அருமையான விளக்கம், இந்த பதிவு மட்டும் இல்லை அனைத்து பதிவுகளும் அருமை. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கு தோணும் சந்தேகங்களை உங்களின் கேள்வியே தீர்த்துவைக்கிறது. உங்கள் பணி தொடர, மக்கள் பயனடைய வாழ்த்துக்கள்
@ashrafali16434 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நாங்க என்ன கேட்கணும் நினைத்தோமோ அதை நீங்கள் கேட்டு விட்டீர்கள் வாழ்க
@saleemabdulghafoor19364 жыл бұрын
உங்களின் நிகழ்ச்சி அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது நண்பரே. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் மற்றும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் அனைவரும் வாழ்க வளமுடன்.
@aslamheedha87114 жыл бұрын
Kgr
@balusamypazhanisamy76693 жыл бұрын
கடைசி வரை விலையை சொல்லாமா கிலைமாக்ஸ் மாதிரி சவ்வு வா இழுத்துட்டி டேல் டா அம்பி பேஷ் பேஷ்
@pandiverapathiran7112 Жыл бұрын
நவீன உழவன் சேனல் வீடியோ அனைத்தும் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பரே
@KalaiSelvi-mr2jv4 жыл бұрын
அருமையான பதிவு எனக்குத் தெரியாத விஷயங்கள் உங்களைப் பார்த்து தெரிந்து கொண்டேன் ரொம்ப நன்றி தோழா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@m.praneshkrishna96804 жыл бұрын
Sir really you are a great PATHFINDER for all Tamil Nadu agriculture farmers GOD BLESS YOU and your Family sir
@santoshtodakar32324 жыл бұрын
i am using autoprint pwt55g, good working and much powerful engine
@P.K.AbhishekMadhu4 жыл бұрын
Daily I spend 1.15 Gb for Ur video bro ❤️... Good information 🙏...
@naveenauzhavan4 жыл бұрын
Happy to see your comment Madhu Have a great day
@maheshannegowda98474 жыл бұрын
@@naveenauzhavan I am at mysuru .is it available nearby?
@shailandharanmahesh4 жыл бұрын
@@maheshannegowda9847 I am a company representative and we can supply to anywhere in karnataka. Please share us your contact detail. at shailendher.u@autoprint.co.in
@sribalajiagencies3 жыл бұрын
@@naveenauzhavan ur contact number
@velsel074 жыл бұрын
அருமையான பதிவுங்க. உபயோகமான சேனல். பணி தொடர வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉
@karvendhanramamoorthy18274 жыл бұрын
Best detailed explanation in this field ever heard and seen.
@Mychannel-iq5io4 жыл бұрын
Hai iam from telangana Your videos very use full Thanks brother
@santavijaya43674 жыл бұрын
Give me you pH number
@ceanivasanbalasundaram66234 жыл бұрын
எல்லாம் சரிதான். Negative points என்னவென்று விவரித்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்.
@912vin14 жыл бұрын
Good demo and neatly explained. There are some differences in petrol consumption. According to manufacturer 3 lit per acre but as per user information it goes to 10lit per acre. We expect truthful information from Manufacturer.... You have to validate.....
@sowndharrajan62083 жыл бұрын
It's purely dependingon soil conditions
@sundarmeenu9495 Жыл бұрын
we autofarm can prove you at your site . 10 litre is very much false. pl call autofarm in above number
@dhananjeyans30794 жыл бұрын
Bro ponga bro unga mela poramaya erukku yanna ma questions super jeee yanakku agriculture na uyir na romba nalla vivasayam pannuven super bro,🌹🌹🌹😊😊😊😊😊
@thiruvalimarban8924 жыл бұрын
Very talented guy.... Super speaking skill
@sakthinandhu44904 жыл бұрын
Proud to be a Auto print vendor
@highlightsme..50624 жыл бұрын
அருமையான பதிவு நண்பா ...
@nasarali33794 жыл бұрын
தெளிவான விளக்கம். Great
@vengadachalamveeramakali50283 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே வணக்கம்
@Shreeclicks4 жыл бұрын
Very clear data and I hope everyone will get the benefits ....
@francisr17194 жыл бұрын
Fantastic BRO.. If you give us the price of product information also means it's too worthy for us..
@SubasNambi4 жыл бұрын
I wonder some have unliked. What else can be covered? Great video.
@shivakumarr59424 жыл бұрын
Really super all doubt clear except subsidy and your way is all ways different
@newdimensions...39704 жыл бұрын
Good questions and explanations.... Well executed review....
@Shreeclicks4 жыл бұрын
The way he approached and the way of speech is very nice...
@Thiyagu074 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு,,,
@jayasoorya82204 жыл бұрын
1st like bro, video super bro
@seshadrivasan57744 жыл бұрын
Very good products. Nicely explained.
@shanmugam68494 жыл бұрын
Very useful for the farmers 🙏🙏🙏
@KAALAIRASIGANM.R.G4 жыл бұрын
மிகவும் பயனுள்ள கருவியாக உள்ளது
@PraveenKumar-cj4mu4 жыл бұрын
Waiting for 500k subs. I am so happy that such a high quality channel with niche content is getting support from our people
@rakvenki4 жыл бұрын
Nice ji super valgha valamudan .
@kathirvel50953 жыл бұрын
நன்றி விலையசெல்லுங்கபேன்நேம்பர்செல்லுங்க
@arunprakash16344 жыл бұрын
Congrats bro 3 years of Naveena Uzhavan channel
@naveenauzhavan4 жыл бұрын
Hi Arun Thanks for your wishes Have a great day
@arunprakash16344 жыл бұрын
@@naveenauzhavan bro nenga konjam crop pathi podunga like banana
@sudarsananskonar83414 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி நண்பரே
@dvenkatraj71084 жыл бұрын
மிகவும் சிறப்பு. விலை எவ்வளவு என்று கூற வில்லை
@anandhakumarp16183 жыл бұрын
Amount vilai sonnal
@govindbass21264 жыл бұрын
Explain is very clear bro
@melai.bmurugan7854 жыл бұрын
அருமையான செய்தி ...
@gopikrishnan8412Ай бұрын
Terravatla ditching blade use panna mudiyuma
@manickampaulraj23824 жыл бұрын
Sir what is the cost? Any subsidy available?
@gkmarivu89834 жыл бұрын
வணக்கம் சார், நல்ல பயனுள்ள தகவல் நன்றி
@sakthi140oparator4 жыл бұрын
ஒரு விவசாயிக்கு தேவையான முழு தகவல்களை தெளிவாகவும் விளக்கமாகவும் அளித்ததற்கு நன்றி
@sudha1684 жыл бұрын
Bro. The Weeding depth how much cm and it is adjustable?
@Udumalaivk3 жыл бұрын
அருமை👏👏👏👌👌👌
@kabalieaswaran37754 жыл бұрын
Well explained. Interview was informative. Only this higher cost. Why the cost is so expensive compared to Chinese machine.
@k.r.koushik96603 жыл бұрын
This machine has a really longer life . Also they give after sales service.
@suganyameenachi75173 жыл бұрын
Unga questions super
@gurunadarxa99664 жыл бұрын
Nice What is amount
@ramamurthybc2954 жыл бұрын
What is the price and how many attachments you give and what are their uses. Detailed explanation without any doubts will be good for your business.
@shivamfa84144 жыл бұрын
Good information cristal clear review bro good job 👏👏💐💐👌🤝🙏
@subramaniamr19083 жыл бұрын
Hills ku set aguma sir
@vinothkumarbarani43584 жыл бұрын
When land with some stones will cause any damage to the blade..
@thiruupt3 жыл бұрын
Same question.... எங்க நிலத்தில் கூழாங்கல் இருக்கு
@rameshhariharan26234 жыл бұрын
excellent demo explanation supereb
@hari-bd1sf3 жыл бұрын
Nice vedio brother keep going head
@PradeepKumar-ox6dj4 жыл бұрын
Useful vidio ,but very costly..
@UdayKumar-ln8xq4 жыл бұрын
Good information . Do video in English
@rameshviswanathan47644 жыл бұрын
Bro profit is= income - expenditure So fuel+expanse of machine +wage to operator ithellam sethu soluunga ungaloda benefit ka romba reel vidathinga Soft soil la vibration kamiya iruku soil hard iruntha vibration jasthiya iruku
@santhoshkumareelangovan18884 жыл бұрын
அனைத்து தரப்பிலும் உங்களை கேள்வி மற்றும் அதற்கான முழுமையான விளக்கம் மிக மிக அருமையாக உள்ளது. மேலும் எனக்கு ஒரு சிறிய சந்தேகம் நண்பரே. இந்த இரண்டு மிஷின் விலை நிலவரம் மற்றும் இதற்கு ஏதேனும் மானியம் வழங்கப்படுகிறதா என்ற தகவல் சொல்ல முடியம்மா??? மேலும் நெல் விதைப்பு முறை. நெல் நடுவை இயந்திரத்துக்கான வகையிலும். அத்துடன் நெல் நடுவை இயந்திரத்தில் எந்த வகையான இயந்திரம் சிறப்பான முறையில் இருக்கும் என்ற பதிவும் போடுங்கள். வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.
@mohanvelunachiyar18854 жыл бұрын
Rate how much sir?
@ramrajmbr55332 жыл бұрын
Bro pls check and put video in clay soil land , how it's work
@annaduraidurai61684 жыл бұрын
Super sir romba nalla irruku which price
@naveenauzhavan4 жыл бұрын
Hi Mr Annadurai Kindly call the given number in the description for more information Have a great day
@projecttrading88294 жыл бұрын
I would like to know, how Much is the price...?
@manikandavelnallasamy59244 жыл бұрын
Varapu kata ....intha machine use pannalam ah ????
@MSaudio-yt4 жыл бұрын
Product nalla than erukku...... Sinna sinna service ku naai padra paadu padavendi erukke bro..... Spare parts kooda kedaikka maadinguthu....🤗😬
@pugazr5673 жыл бұрын
Whether the power weeder can use the cultivation of glae soil.
@rajaarul52943 жыл бұрын
இலங்கைக்கு உங்கள் தயாரிப்புகளை அனுப்பினால் விவசாயிகளுக்கு நல்ல பிரியோசனமாக இருக்கும்.
@grajan38443 жыл бұрын
Very useful video
@rasi_food4 жыл бұрын
Can we attach augur in this machine.
@subramanianguru5343 жыл бұрын
What this prise and govt subseti
@pulsarprabhumadurai57494 жыл бұрын
All videos super sir
@Raja-kr8ul3 жыл бұрын
What is the price of this machine, please
@rajagopalachariraghavan86113 жыл бұрын
நல்ல பதிவு
@MrSundar794 жыл бұрын
Grt Bro. Need fuel consumption / Hr. and area coverage /hr or Ltr.
@MrSundar794 жыл бұрын
Average is ok to understand
@shailandharanmahesh4 жыл бұрын
@@MrSundar79 Contact me for more details +916379989429
@smartsathya31504 жыл бұрын
Anna Vera level explain
@dr.dineshmeena31794 жыл бұрын
Hello sir,please explain brush cutter cheap and best one from our state
@rangarajs1484 жыл бұрын
How much price?
@sachidanandak57934 жыл бұрын
What ls the price of the two and how much hp how to get it in bangalore.
@selvamsport12274 жыл бұрын
Is it use full for mud field
@gurunadarxa99664 жыл бұрын
Nice what is a prize
@Paambu4 жыл бұрын
மிக அருமை
@uthamarajj19873 жыл бұрын
Srachi power weeder 9HP center rotary iruku athil back rotary iruka bro
@nkannansivasiva6410 Жыл бұрын
What is the cost of machinnes how can we conduct
@dr.arockiaml8124 Жыл бұрын
What is the present price
@harshaembroidery90714 жыл бұрын
Ur from Which place sir..
@RajaRam-pj4ss3 жыл бұрын
சேற்று உழவு செய்ய இயலுமா.
@donadvocate96204 жыл бұрын
சிறப்பு தமிழா....
@sharukhumar51534 жыл бұрын
ஐயா இதற்கு மானியம் உண்ட கிடையாதா மானியம் இருந்தால் எவ்வளவு மானியம் உண்டு..
@pirank274 жыл бұрын
Hello Any power system. (Battery type )
@badrinathan69714 жыл бұрын
Super Anna machine price?
@naveenauzhavan4 жыл бұрын
Dear Badri Kindly check description for more information Have a great day
@malini.mmariyappan53074 жыл бұрын
best But r.s how much.....
@radhakrishnan76373 жыл бұрын
விலை பற்றி கூறவும்.
@udayachandranchellappa98884 жыл бұрын
Best message,what is the price
@poornachandragowda777poorn5 Жыл бұрын
Sir karnataka available.....?
@manivannank65454 жыл бұрын
Any reprentative in erode for discussion and demo before purchase
@Islamiswayofjannath4 жыл бұрын
Solar மூலம் செயல்படும் Machineகளூம் கண்டுபிடித்தால் மிகவும் பயன் அளிக்குமே.
@govind7724 жыл бұрын
Please Salem dealer contact number?
@shanmugamvel99404 жыл бұрын
அரசு மானியம் கிடைக்குமா... அரசிடம் இருந்து குறைந்த அளவு பணமானது கிடைக்குமா