ரிஷி நல்ல முறையில் விளக்கம் நன்றி நான் ஒரு புதிய வயது முதிர்ந்த சிறு விவசாயி உங்கள் ஆலோசனை படி பவர் வீடர் வாங்க நினைக்கின்றேன் நான் உங்கள் அன்பு ஆர். சக்தி மோகன் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்
@ManiKandan-zy5bm4 жыл бұрын
I am using 5hp petrol machine for 2years really good machine.. And user friendly too. Thanks to Mr rishi who supported me
@soundararajanramasamy69613 жыл бұрын
Manikantan எனக்கும் வாங்க வேண்டும். நீங்க எந்த ஊர். நேர்ல உபயோக பாக்க வேண்டும்
@vishnukumar-eq9be3 жыл бұрын
How much petrol it takes for 1 acre land weed removal
@ramchander21854 жыл бұрын
எப்பவுமே செம்மண் பூமியில் demo காட்டுறீங்க.....தமிழ்நாட்டில் 20 - 30% பேர் களிமண் பூமியில் விவசாயம் செய்பவர்கள்...... களிமண் பூமியிலும் செய்து காட்டினால் நன்றாக இருக்கும்.....
@-poonjolai82653 жыл бұрын
Na கேக்க நினைத்த கேள்வி👍👍👍
@kabilan.jayaraj60463 жыл бұрын
அப்படி என்றால் நம்ம ராமநாதபுரம் மாவட்டம் வந்தால் அங்கே டெமோ காட்டலாம் அனைத்தும் கரிசல் களிமண் வயல்
@vaideeswaran45183 жыл бұрын
இவர் கோயம்பத்தூர் தயாரிப்பாளர், கோவையில் பெரும்பாலும் செம்மண் மற்றும் black soil அதனால் இவர் இந்த மண்ணில் demo செய்கிறார்
@ardramedialive9503 жыл бұрын
மிசின் வாங்கி விவசாயிகளிடம் நேரடியாக சென்று எவ்வாறு பயன்படுகிறது எனக்கேட்டால் மிகவும் நன்றாக இருக்கும்... டெக்னிசியன் மட்டுமே இதையொட்டி காட்டுகிறார்கள்
@joeljax58083 жыл бұрын
Instablaster.
@arunkumar0504 жыл бұрын
நைசு மண்ணில் ஒகே,கலி மண்ணில் இதன்பயன்படு செய்து காட்டுவோம்.மிக பயனுள்ள பக்கம்.வாங்க ஆசையாக உள்ளது
@parameshmohan51982 жыл бұрын
I am using varsha multifunction power weeder and backpack brush cutter for last 2 years... absolutely great products with easy maintenance and very good customer support... Previously I purchased a local power weeder seeing youtube from north Indian company and its of no use...it's just a scrap now... So go for good quality Kci products only...
@JKSARAN2 жыл бұрын
Jing jakku
@vallipunammedia39204 жыл бұрын
இந்த பவர் வீடரை இயற்கைசார் விவசாயம் செய்வோர் பாவிப்பது சிரமமே காரணம் இதன் சுற்றும் வேகம் மண்புழுக்களை இல்லாமலேயே செய்துவிடும் அந்த அளவுக்கு வேகமாகச் சுற்றுகிறது தயாரிப்பாளர்கள் இதில் கவனம் செலுத்தவும்
@muthuvelk70363 жыл бұрын
கவனிக்க வேண்டிய விஷயம்..நன்றி
@YelloChennai2 жыл бұрын
Yea spares are most important ... I successfully introduced auger in our Village only to find that I couldn't get a proper spare .. maintenance cost is quite high probably many would have opted for a new one ..
@pakirmohamed43724 жыл бұрын
அருமை நண்பா
@ayyappanr92743 жыл бұрын
களிமண், கரிசல் பூமிக்கு தகுந்த மெஷின் தங்களிடம் உள்ளதா?
@Manjunath-qj7fc4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 👌👌👌👌👌👌
@kovaiclassicindustries3 жыл бұрын
👍
@backiarasu34044 жыл бұрын
மிக அருமை
@sp35093 жыл бұрын
நல்ல பயனுள்ள பதிவு. உங்களிடம் இருக்கும் மெசின்களின் விலையையும் , இலங்கை, லண்டன் இரண்டு நாட்டுக்கும் அனுப்புவீகளா எவ்வளவு அனுப்பு கூலி என்பதை தெரியபடுத்துவீர்களா.
பவர் டில்லர் மற்றும் மினி டிராக்டர் குறித்த காணொளி பதிவிடுங்கள் நண்பரே....
@rajeevthyagarajan70943 жыл бұрын
Pls provide price also.
@gugansriking4 жыл бұрын
Video making very nice Excellent explanation for rishi... And equipments are very nice....... All the best keep it up...
@kavinfarms9503 жыл бұрын
சாம்பியன் மாடல்ல தென்னைக்குவடரடப்பாத்தி எடுக்கலாமா...சகொ
@praveenpr9454 жыл бұрын
Superb ❤️❤️❤️❤️
@ಸ್ವರಸಂಗೀತ-ಧ5ಝ3 жыл бұрын
Sir how much price list power wedder s
@thiagarajanm922 жыл бұрын
What is the price of multifunction 9hp power weeder
@vellingiri8487 Жыл бұрын
மேனூபேக்ச்சரிங் யூனிட் காண்பிக்க முடியுமா
@craneman41693 жыл бұрын
அரசு மானியம் வழங்கப்படும் என்றால் இந்த வீடார் வாங்கலாம் முழுதொகையும் நாமே ஏற்பது என்றால் கொஞ்சம் சிரமமாக இருக்கும்
@rishivasanthakumar14873 жыл бұрын
Please call us at 9381936356 for more details on pricing
@muthukrishnanramesh39972 жыл бұрын
Rishi sir please tell me champhion price
@pkkumar31564 жыл бұрын
🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌விவசாயிகளுக்கு அருமையான தகவல் வாழ்த்துக்கள்🙏🙏🙏🔥🎉🔥🎉🎉🎉
@BalaBala-pp3jc3 жыл бұрын
BCS power tiller video podunga
@teamhydra66613 жыл бұрын
நீங்கள் கூறும் தகவல் அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளது படிப்பறிவு குறைந்த ஆங்கில படிப்பறிவு குறைந்த மக்கள் எவ்வாறு அதை புரிந்து கொள்வார்கள் முடிந்தவரை கொஞ்சம் தமிழில் எடுத்துக்கூறுங்கள் ஏனென்றால் ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டும் யூட்யூப் பார்ப்பதில்லை ஆங்கிலம் தெரியாத பாமர மக்களும் பார்க்கின்றன அவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே
@seenuiropias5533 жыл бұрын
Superb.
@kuwaitkuwait65454 жыл бұрын
இலங்கைக்கு அனுப்பமுடியுமா ? Bro
@lavasvlog4 жыл бұрын
Super bro. Button manufacturing machine pathi podunga bro
@kovaiclassicindustries3 жыл бұрын
Sure...
@RajamanickamMelvin10 ай бұрын
Where is South district show room
@rushanparis86983 жыл бұрын
You can send to Sri Lanka?
@mohannn1004 жыл бұрын
Can we use this machine for preparing parry field?
ரிஷி சார் மிகத்தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள். நன்றி மல்ட்டி பங்ஷன் 9 hp diesal with 9 attachements பவர் வீடரின் விலை என்ன?.
@JKSARAN2 жыл бұрын
Chidambara ragasiyam
@navaneethakrishnan28842 жыл бұрын
125000
@talenttrickspollachi34374 жыл бұрын
Thennai Maram paathi poduvathai viriva video podunga
@rajapoco54663 жыл бұрын
Dear friend, I have one Vijay 10 H. P. Power tiller, with rope start. Because of my old age I face more problem. If you can please help me to convert that to be a electric start Engine.
@sharwinkutty74824 жыл бұрын
Sir ooty place ku eatha mathiri vandi eruka
@nattukkannaku9028 Жыл бұрын
வாழைக்கு எந்த வீரர் உடன் தேவை
@Mr-pk9gu4 жыл бұрын
மிகவும் உபயோகமான இயந்திர உபகரணங்கள்...
@balabalakrishnan14924 жыл бұрын
Sir களிமண் வயலில் உள்ள கோரை புல் நீக்க ஏதாவது கருவிகள் இருந்தால் பதிவிடுங்கள்..
மலைப்பாங்கான சரளைக்கற்கள் கலந்த நிலத்தில் இந்த பவர் வீடர் வேலை செய்யுமா
@kaviarasu4608 Жыл бұрын
தென்னை மரம் எப்படி போடுவாங்க
@kumarbalu21483 жыл бұрын
I want to get please advise the price
@kovaiclassicindustries3 жыл бұрын
Please call us at 9381936356 to get complete details on our power weeders
@malarvannznjaganathan58812 жыл бұрын
Price list ple6
@yoganandahr5083 жыл бұрын
Which place is this?
@karthikeyantravels74263 жыл бұрын
என்னுடைய அனுபவத்தில் பார்த்தது...விற்பனை செய்வதில் உள்ள வேகம்.. உதிரி பாகம் அனுப்பி வைப்பதில் இல்லை
@karthikeyantravels74263 жыл бұрын
இவர்களிடம் 9 hp multi power weeder வாங்கியுள்ளேன்
@kovaiclassicindustries3 жыл бұрын
Dear sir, You had ordered for spares and made payment on 17.8.21 at 5pm...we have dispatched the spares through professional courier at 4pm on 18.8.21...As per our commitment we have dispatched the spares within 24 hours...But still we wonder why this comment from you????We have appointed a seven member special team to dispatch the spares within 24 hours...We are the only company in south India to have an exclusive showroom of 30000 sq feet only for spares...We are working day and night to serve the farming community...
@karthikeyantravels74263 жыл бұрын
@@kovaiclassicindustries 19.08.2021 11.25 am courier details send pannanga...