"dry fruits (உலர் பழங்கள்) - நல்லதா? என்னென்ன சத்துக்கள் உள்ளன? யார் சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

  Рет қаралды 452,609

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

Пікірлер: 238
@duraisamym8609
@duraisamym8609 Жыл бұрын
உணவு பற்றிய சரியான புரிதல் உங்கள் பதிவுகளில் தான் கிடைக்கும் டாக்டர்...👌👍🙏
@r.r.sresevaballaun5808
@r.r.sresevaballaun5808 Жыл бұрын
உணவு அறியாமையை அகற்றிய அற்புத மகான் அவர்களே நன்றி
@vincentjayaraj8197
@vincentjayaraj8197 Жыл бұрын
உலர் பழங்கள் பற்றிய மாயையை உடைத்தெறிந்து அறிவியல் பூர்வமாக விளக்கியதற்க்கு நன்றி. வாழ்வியல் மாற்ற மக்கள் மருத்துவர் பணி தொடர வாழ்த்துகள்.
@anuanu4352
@anuanu4352 11 ай бұрын
நடைமுறை உண்மையை மிக இயல்பாக சொல்வதாக உள்ளது உங்களது எல்லா காணொளிகளும்.மிகுதிப்படுத்தாமல் சொல்வது மிக நன்று சார்
@kathirpoongundran2445
@kathirpoongundran2445 Жыл бұрын
உலகின் மிக சிறந்த தொழில் அதிபர்கள் மருத்துவர்கள் தான்.....பசித்த பின்னர் உண்ணவும்....மற்ற நேரங்களில் செவிக்கு உணவு கொடுங்கள்......நல்ல செய்திகளை.....உணவை மருந்தாக உண்ணுங்கள்.....
@sadhanandhan5074
@sadhanandhan5074 10 ай бұрын
இவர் சொல்வது முற்றிலும் உண்மை
@bharathigovindhan2666
@bharathigovindhan2666 Жыл бұрын
எனக்கு அனீமியா இருக்கிறது மிகவும் சிரமமாக இருந்து உலர் பழங்கள் வங்கி சாப்பிட சரியான நேரத்தில் அருமையான பதிவு நன்றி டாக்டர் 🙏
@ramanirajarajan5131
@ramanirajarajan5131 Жыл бұрын
Nalla karupettiya vaangi, konjam thanni ootri kodhika vacha. Then maadhiri syrup varum. Daily oru spoon saapidunga
@Titantvmanupgrade-g5r
@Titantvmanupgrade-g5r Жыл бұрын
Dates fig sapdungha iron neraya iruku mutton liver pomegranate saapdungha 1week kalichi test eduthu paarungha hemoglobin increase aaaghum..papaya also sethu sapdungha
@Tully70
@Tully70 Жыл бұрын
You broke the myth convincingly with data. Thank you Doctor! I used to add few mixed dry fruits in my salad. Now I'll reduce them further.
@gomathik7208
@gomathik7208 Жыл бұрын
தங்களின் ஆரோக்கியம் ஒரு பிளேட் புத்தகம் (பாகம் 1 ,2) கரூர் புத்தக கண்காட்சியில் வங்கியத்தில் மகிழ்ச்சி... நன்றி
@doctorarunkumar
@doctorarunkumar Жыл бұрын
படித்துவிட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிரவும்
@gomathik7208
@gomathik7208 Жыл бұрын
@@doctorarunkumar 🙏🙏
@36yovan
@36yovan Жыл бұрын
😎🇺🇸சுருங்க சொல்லி விளங்க வைக்கும் மா மருத்துவ நண்பர் தான் அருண்குமார். வாழ்த்துக்கள்.🍉🍌🍍🍇🍅🍓🍒🍊🥭🥝🙏
@jai-nh1mq
@jai-nh1mq Жыл бұрын
இன்னும் short ஆ சொல்லவா😂 doctor oru topic eduthar apdina athila neenga ninaikira mari onnumey illanu than mudiparu... So video pakamaley example: dry fruits pathi pesa porara kandipa neenga ninaikira mari avlo benifit la illa karumbu juice athum apdithan ipdi avar ethu pathi pesa start pannalum end la onnumey illanu mudhiruvaru
@guruananthsaravanakumar2990
@guruananthsaravanakumar2990 Жыл бұрын
😅😅😅வேற லெவல்
@kranthidurai6378
@kranthidurai6378 Жыл бұрын
Devimae nandri devamae correct time la video potutinga.epa trending iruka dr.sharmika dry fruit juice weightloss ku breakfast edhukalanu ninacha.nethila adicha mari correct solitinga thanks sir.❤
@balamohanathas9565
@balamohanathas9565 Жыл бұрын
அருமையான விளக்கமான குறிப்பை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல.ஆமேன்.🙏
@Vijay-mp3up
@Vijay-mp3up Ай бұрын
Hello doctor, can you please share the benefits & RDAs for Pista, Almond & Walnuts ?
@inigoraj8358
@inigoraj8358 Жыл бұрын
Dr sir க்கு நன்றிகள் பல Excellent 👍👌
@thasleesumaya9723
@thasleesumaya9723 Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி சார்
@askarajju
@askarajju 2 ай бұрын
ஆராய்ச்சிகள் ரீதியாக நீங்கள் முன்வைக்கும் வாதங்கள் எழுத்துப் பூர்வமாக நிரூபிக்கப் பட்டாலும் அனுபவ ரீதியாக பேரீச்சை மற்றும் அத்தி போன்ற உலர் பழங்களின் மூலம் அதிக பலன் அடைந்தவர்களே அதிகம் என்பதால் இந்த வர்த்தகத்தை நீங்கள் எப்பாடு பட்டாலும் உடைக்க முடியாது.. அறிவியல் விளக்கம் வீண் தான் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்வீர்கள் என்பது மக்களுக்குத் தெரியும்..
@Ramag20
@Ramag20 Жыл бұрын
Nuts and seeds பற்றி வீடியோ போடுங்க sir like biotin drink ,makhna seed and badam mix
@palio470
@palio470 Жыл бұрын
என் மனைவி என் பையனுக்கு ஹீமோகுளோபின் கூட்டனும்னு அவனை பேரிச்சம் பழம் சாப்பிட சொல்லி டெய்லி டார்ச்சர் பன்றாங்க..காலைல எந்திருச்சு ரெண்டு பேருக்கும் பஞ்சாயம் பன்றதே என் வேலை...என் மனைவி உங்களின் தீவிர ரசிகை கண்டிப்பாக இந்த வீடியோவை பார்ப்பாங்க...இனி பஞ்சாயம் பன்ற வேலை இருக்காதுனு நினைக்கிறேன்....எங்க பஞ்சாயத்தை தீர்த்து வைக்க போற இந்த நாட்டாமை வீடியோவுக்கு ரொம்ப நன்றி டாக்டர்..
@savithav3967
@savithav3967 Жыл бұрын
😂😂
@askarajju
@askarajju 2 ай бұрын
ஆராய்ச்சி முடிவுகள் ஏட்டுச் சுரைக்காய் போல நண்பரே, அனுபவ முடிவகளே வாழ்வியலானது.. உலர் பழங்களை மீண்டும் ஒரு இரவு ஊற வைத்து சாப்பிடும்போது நிச்சயம் அதன் தன்மை வேறு விதமாக பலன் தரும்.. பேரீச்சை குழந்தைக்கு விருப்பமில்லையெனில் அதை குறைத்து அத்தியும், கருப்பு திராட்சையையும் ஊற வைத்து ஊறிய நீருடன் கரைத்து வடிகட்டி குடிக்கச் செய்யலாம்..
@tkentertainment2776
@tkentertainment2776 Ай бұрын
​@@askarajjuapdiye athigam satputu pallu vikallala na, oru 40 vayasula pallu poidum.. anubava unmai ah solren
@askarajju
@askarajju Ай бұрын
@@tkentertainment2776 calcium kuraipaada irukkalaam.. Cashew and dry dates try pannalaam... 🙂
@LoveLove-m2y
@LoveLove-m2y Ай бұрын
😂😂😂
@manudan3601
@manudan3601 Ай бұрын
எதையும் சரிவிகிதமாக சாப்பிட்டால் எல்லா சத்துக்களும் இயற்கையாக கிடைக்கும்.மாறாக இரும்பு, கால்சியம் என்று packed & branded snacks சாப்பிடுவதில் பெரிய பலன் எதுவும் கிட்டிவிடாது.இதுவே டாக்டர் சொல்லும் பாயிண்ட் ❤😊
@ganesans1607
@ganesans1607 3 ай бұрын
மிகச்சிறந்த சமூக சேவகர் ❤🎉🤝👍🙏
@Rengasswamy
@Rengasswamy Жыл бұрын
வணக்கம் ஐயா! கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, சிவப்பு அரிசி -இவைகளைப் பற்றியும் விளக்குங்கள்.நன்றி.
@madhusudhananvishnupriyan3761
@madhusudhananvishnupriyan3761 13 күн бұрын
WHETHER BADAM, PISTA & CASHEW ARE GOOD. PLEASE EXPLAIN.
@saravanansubbu8804
@saravanansubbu8804 Жыл бұрын
சார் Dry Fish பற்றிய வீடியோ போடுங்க சார்
@divyamurugesh2281
@divyamurugesh2281 Жыл бұрын
Romba naala indha video kaga wait pannen... Thanks for this video sir...
@xavier.rlicstarhealthadvis4490
@xavier.rlicstarhealthadvis4490 Ай бұрын
எது எப்படியோ சார் உங்க காட்டுல மழை பெய்யும் நன்றி வாழ்த்துக்கள் சார்
@1959geetha
@1959geetha 2 ай бұрын
Informative video doctor. But there is a great belief that dried raisins soaked in water or boiled in water and consumption of the water is very good for liver. Does the property or content change with the way it is consumed?
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 Жыл бұрын
பயனுள்ள தகவல். நன்றி டாக்டர்.
@balajikappala9296
@balajikappala9296 Жыл бұрын
Which nuts are good for diabetes
@venkiacs7613
@venkiacs7613 6 ай бұрын
Sir please.....oru vedio podunga sir endrometric thickness increase panna ..........
@amsavenivenkatachalapathy5683
@amsavenivenkatachalapathy5683 Ай бұрын
Thank you very much Dr vazhga valamudan 🙏🏻🙏🏻🙏🏻
@sharmilasarfudeen7740
@sharmilasarfudeen7740 Жыл бұрын
Armai sir use full video romba nanri😊
@Achu897-i7o
@Achu897-i7o 10 ай бұрын
Weight gain ku Enna panalam Oru video poduga sir my weight is just 42 kg only😢
@poornimab4176
@poornimab4176 Жыл бұрын
Low cost keerai than nammakku eppavum sirappu
@ELECTRICALSATHISHKUMAR
@ELECTRICALSATHISHKUMAR Жыл бұрын
அருமை, பயனுள்ள தகவல் நன்றி
@priyasivaraj5557
@priyasivaraj5557 Жыл бұрын
Sir beetroot pomegranate and dates combination juice without sugar in empty stomach is good for our health
@thangathambi5172
@thangathambi5172 Жыл бұрын
Doctor What about walnut, pista and almonds
@susima3886
@susima3886 2 ай бұрын
Nuts are good sources of protein. You can have them in moderation
@syedwajeed-ql4te
@syedwajeed-ql4te 9 ай бұрын
Dr..enaku udambu weight koodanum...inda dry fruits la enda dry fruit oru naalaiku evlo edukkanum...sollunga pls
@pandiansubramanian1826
@pandiansubramanian1826 Жыл бұрын
Wow wow very nice explanation with scientific data.. thanks Doctor 😊
@anithasridhar6889
@anithasridhar6889 Жыл бұрын
Doctor retha sogai sariyaga athipazham valnet lam sapda solrangalea adhu unmaya doctor..pls rly pannunga..
@askarajju
@askarajju 2 ай бұрын
ஆராய்ச்சி முடிவுகள் ஏட்டுச் சுரைக்காய் போல நண்பரே, அனுபவ முடிவகளே வாழ்வியலானது.. உலர் பழங்களை மீண்டும் ஒரு இரவு ஊற வைத்து சாப்பிடும்போது நிச்சயம் அதன் தன்மை வேறு விதமாக பலன் தரும்.. பேரீச்சை குழந்தைக்கு விருப்பமில்லையெனில் அதை குறைத்து அத்தியும், கருப்பு திராட்சையையும் ஊற வைத்து ஊறிய நீருடன் கரைத்து வடிகட்டி குடிக்கச் செய்யலாம்..
@pushparanim
@pushparanim 10 күн бұрын
Use fulmessageSir🎉🎉 Thank you very much sir 🎉
@govindharajraju1047
@govindharajraju1047 7 ай бұрын
Weight gain 100% TRUE 👍30 days dry fruits juice
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
Fresh fruits good for health Thank you so much Dr Sir
@gnanaprakasama2792
@gnanaprakasama2792 Жыл бұрын
@santhis9681
@santhis9681 Жыл бұрын
Very nice super Dr Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video
@singarammanickam7033
@singarammanickam7033 2 ай бұрын
Please tell me how and when to take for weight gain.i need to increase weight. Anyone
@deepalakshmi9946
@deepalakshmi9946 Жыл бұрын
Keeraigal pathi sollunga sir
@sridhargn1559
@sridhargn1559 Жыл бұрын
Sema eye opening session. Hats off you Doctor....😅😅😅
@prabakaranp2947
@prabakaranp2947 Жыл бұрын
protein athigama irukumnu nenaichan sir kadaichila protein kammiya soldringa
@survivorsuresh
@survivorsuresh Жыл бұрын
Very well explained Dr, Thank you for building a healthy community through your videos..🙏
@prabhahaashini9166
@prabhahaashini9166 4 ай бұрын
Weight loss panrathuku tips kudunga doctor
@jayanthil.n4162
@jayanthil.n4162 Жыл бұрын
We take these as an alternate snack for a change.
@pragnya_rockz
@pragnya_rockz Жыл бұрын
Sir, please give us weekly diet chart where it includes all the nutritional value
@saravanansundari9734
@saravanansundari9734 Жыл бұрын
அருமையான பதிவு 🎉🎉🎉வாழ்க வளமுடன்🎉🎉
@srivathsans4356
@srivathsans4356 Жыл бұрын
Doctor,வணக்கம். Bp குறைய low carb diet பற்றி உங்களுடைய பதிவை பார்த்து 180/110 இருந்த bp ஐ 144/94ஆக குறைதுள்ளேன்.. weight 6kg 2month இல் குறைந்துள்ளது...ரொம்ப thanks doctor.....bp குறைய இன்னும் நிறைய vedio பதிவிடுங்கள்.... நன்றி
@arulsilampu
@arulsilampu Жыл бұрын
the
@arulsilampu
@arulsilampu Жыл бұрын
sri madurai veeran samy history
@aiyoobaiyoob3117
@aiyoobaiyoob3117 Жыл бұрын
Sir badam பிஸ்த வால்நட் புசனிவிதை வாட்டர் மிலான் விதை சூரியகாந்தி விதை ஆளிவிதை வெள்ளரிவிதை சாப்பிடலாமா
@susima3886
@susima3886 2 ай бұрын
நல்லா சாப்பிடலாங்க. ஆனா அளவோட சாப்பிடணும்
@maarsmedia
@maarsmedia Жыл бұрын
அருமையான பதிவு நன்றி🙏🙏🙏👍👍👍
@rajanaraja9089
@rajanaraja9089 Жыл бұрын
அயன் மாத்திரை 2 எடுத்துக் கொண்டால் மட்டுமே எனது கால் வலி குறையும் ஆனால் பேரிச்சம் பழம் 4 எடுத்தாலே எனது கால் வலி குறைந்து விடும் பேரிச்சையில் சத்து இல்லை என்றால் இது எப்படி சாத்தியம் ஆகும்
@susima3886
@susima3886 2 ай бұрын
Everybody’s body is different. If it works for you then you can follow it.
@mughiv4825
@mughiv4825 Жыл бұрын
Doctor could you plz tell me how can I ensure my 13 years daughter health after her puberty with homemade food and not with a myth foods
@vijayasubbu331
@vijayasubbu331 Жыл бұрын
Sir வணக்கம் ரேஷன் அரிசி செரி ஊட்ட பட்ட அரிசி என்று சொல்கிறார்கள் அது உண்மையா என்று கூறுங்கள் சார்
@36yovan
@36yovan Жыл бұрын
*😎🇺🇸Dry fruits are very expensive and so friends switch over to seasonal fresh fruits and vegetables. Avoid soft drinks like Cocacola, Pepsi, Thumbs up, Packet Fruit juices bcoz they add preservatives, colour, flavour agents, make you diabetic patient.😅💐🙏*
@sharmig7422
@sharmig7422 Жыл бұрын
Sir plz put videos regarding nuts intake in the morning...is it good or not?
@muthurajrajarajeswari
@muthurajrajarajeswari Ай бұрын
Sir daily 10 no dry grapes and 3 dates sapdalama doctoor
@buji8454
@buji8454 Жыл бұрын
Sir tell about growth of 3years baby
@eroderavikumar
@eroderavikumar Жыл бұрын
Clear cut Info, Dr..... and healthy info too..🎉🎉🎉🎉
@srinivasannatarajan2594
@srinivasannatarajan2594 Жыл бұрын
Sir, please video for ulcerative colitis food and treatment.
@radhaj858
@radhaj858 Жыл бұрын
Tq Dr ❤ pls tell about non veg flesh or non veg soup ..which one is better
@EmsKsa82
@EmsKsa82 9 ай бұрын
பயனுள்ள பதிவு நன்றி 👍💐
@vithyas7123
@vithyas7123 Жыл бұрын
Sir vanakam enn ponnuku 5years aguthu ana avl sariya sapida mattan irukuka pls enaku yathavathu tips kudukaga sir
@reachingtheunreached4103
@reachingtheunreached4103 Жыл бұрын
Multivitamin recommend pannuvingala doctor?
@doctorarunkumar
@doctorarunkumar Жыл бұрын
யாருக்கு என்பதை பொறுத்து
@reachingtheunreached4103
@reachingtheunreached4103 Жыл бұрын
@@doctorarunkumar hostel students not getting good nutrition +hair loss 😅😅
@r.r.sresevaballaun5808
@r.r.sresevaballaun5808 Жыл бұрын
Really good sir Your are best doctor in the world
@TRAVELING1985
@TRAVELING1985 Жыл бұрын
Sir dr. Sharmila daily dry fruits juice kudiga athu thaan nallathunu soluraga . Itha nambi nan 1yr kudikuran daily 1hr walking poran wait loss aagala ipo thaan en wait loss aagalanu puriuthu 🤣🤣🤣🤣
@karthikaajay6973
@karthikaajay6973 Жыл бұрын
😂😂😂
@doctorarunkumar
@doctorarunkumar Жыл бұрын
ஒரு வருடம் கழித்தாவது புரிந்ததே, அதுவரை மகிழ்ச்சி
@TRAVELING1985
@TRAVELING1985 Жыл бұрын
@@doctorarunkumar🙏🙏🙏
@PinkyParu
@PinkyParu Жыл бұрын
​@@doctorarunkumar Can we eat all these green leaves who have kidney stone history? Pls mention which greens are safe to take.
@pumpkintochickenstellasspe7208
@pumpkintochickenstellasspe7208 Жыл бұрын
en amma ku creatinine level athigam irukku so itula yetuvume yeduka kudatu Iron kaaga inna food sapdalam
@asoknath6330
@asoknath6330 Жыл бұрын
அகர் அகர் உடலுக்கு உகந்ததா. அதையும் பழங்களையும் வைத்து தயாரிக்கப்படும் மிட்டாய்களை குழந்தைகளுக்கு நன்மை தருமா?
@ayeshayesh7521
@ayeshayesh7521 Жыл бұрын
Very useful information thanks docter pls give me reply to this dr fig (dry fig)kaaintha aththipal calcium how much doctor .neraya calcium erukka doctor pls can i expect your valuable reply pls
@SenthilKumar-sh6ro
@SenthilKumar-sh6ro Жыл бұрын
Super Doctor, Thank you so much. How about Nuts like cashew Almond, Pista and ofcourse our own groundnuts etc...
@kavithas9297
@kavithas9297 9 ай бұрын
Very usefull to all,tks dr.
@keerthimakeerthi2930
@keerthimakeerthi2930 8 ай бұрын
Doctor enaku vitiligo skin problem iruku. Na epo pregnant ah iruka block thiratchai sapidalama.
@gowris1705
@gowris1705 Жыл бұрын
Thank you doctor for the clear explanation.sir can you pls talk about autoimmune disease.
@Sivu12
@Sivu12 Ай бұрын
L
@MohanRaj-cr7mz
@MohanRaj-cr7mz Жыл бұрын
Sugar irupavanga sapidalama
@Vishnupriya-im1pd
@Vishnupriya-im1pd Жыл бұрын
What about nuts doctor?
@dharshiniraghunathan6305
@dharshiniraghunathan6305 11 ай бұрын
Gud eve sir.i m taking soaked badam5,pistha5,dry grapes 15,fig2 walnut 2, dates 2. Frm jan. Consuming daily ..last week i diagnosed with alopecia areata.with three patches.autoimmune disease.whether consuming ds leads to this situation.went to doc gng on treatment.she didn't give any diet fr ds .i dnt know whether to continue r nt pls sir . feel depressed help me.praying god.two children.nt able to do day today activity.nt able to concentrate children and family.pls help sir.
@rengarajulurajasekaran1397
@rengarajulurajasekaran1397 Жыл бұрын
Thanks doctor for your message Very useful one for us
@anandhanhanumantharao7851
@anandhanhanumantharao7851 Жыл бұрын
Dry grapes, figs, apricots are soaked in hot sugar syrup and then only dried
@vigneshwarasrinivasan1169
@vigneshwarasrinivasan1169 9 ай бұрын
Sir paleo dietil dry frits and nuts shake sapidalama
@priyas6264
@priyas6264 Жыл бұрын
KARUPPATTILA iron Iruka sir???
@dia758
@dia758 Жыл бұрын
Sir pls tell about quinoa rice
@rajathiraja9243
@rajathiraja9243 Жыл бұрын
Dry fish is good or bad sir?
@susima3886
@susima3886 2 ай бұрын
அளவாகச் சாப்பிட்டி வளமாக வாழலாமல். blood pressure , தோல் அரிப்பு உள்ளவர்கள் எனுப்பதைத் தவிர்ப்பது நலம்.
@mrthottakaattaan
@mrthottakaattaan Жыл бұрын
Doc, enaku diabetes iruku naan melinthu irukiren 80kgla irunthu 50kga irukiren naan udal edai kootavenum naan dryfruits saapidalama?
@balaambigha1635
@balaambigha1635 Жыл бұрын
Useful information Dr 👍 thank u 🙏🏼
@nandhinipunidha-hq1ob
@nandhinipunidha-hq1ob Жыл бұрын
Nice information doctor you are my favourite
@prabakaranp2947
@prabakaranp2947 Жыл бұрын
2 perichai saptaley pallu kusuthu
@umapillai6245
@umapillai6245 Жыл бұрын
Tq Dr. Very useful information 😊
@SARASARA-wh1yd
@SARASARA-wh1yd Жыл бұрын
Super Dr, Thanks for your valuable suggestions
@bhuvana849
@bhuvana849 Жыл бұрын
Type 1 diabetes 3 years iruku..insulin edukren..control ila 300 mela iruku fasting. Hba1c 10.5 iruku.. Paleo diet follow panalama.?
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
கூட்டி கழிச்சி பாருங்க கணக்கு சரியா வரும் Dr Sir
@kavitachi
@kavitachi Жыл бұрын
Great payan Ulla pathivu
@karthickhariharan915
@karthickhariharan915 Жыл бұрын
Dr. One quick query: Daily while taking bath, is it ok to apply and wash the feet (Padham) as well using soap? Or we are not suppose to use soap? Please advise.
@ramaseetha3539
@ramaseetha3539 Жыл бұрын
Wow what an eye opening ❤
@gunalanm3306
@gunalanm3306 4 ай бұрын
Water la soak panni sapta ok va bro for weight loss
@prabhakard2975
@prabhakard2975 Жыл бұрын
1 mg , 1 GM are different, Doctor 😮
@manshikasri8268
@manshikasri8268 Жыл бұрын
வணக்கம் டாக்டர் அருமையான ஆலோசனைகள்
За кого болели?😂
00:18
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,9 МЛН
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 48 МЛН
RO water - can we use it? Is it safe or dangerous? | Dr. Arunkumar
15:32
Doctor Arunkumar
Рет қаралды 732 М.
How many eggs you can eat per day? Is egg yolk good or bad? | Dr. Arunkumar
13:57
За кого болели?😂
00:18
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,9 МЛН