சுந்தர்ராஜன் சார் டைரக்ட் பண்ண படங்களும் நடித்த படங்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் அவர் குடும்பம் பற்றி தெரியாது அவர் மனைவி ஒரு முன்னணி டப்பிங் ஆர்டிஸ்ட்ங்கறது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம் இவங்கள பேட்டி எடுத்ததற்கு வாழ்த்துகள்
Dubbing artist Durga mam.... நீங்கள் மிகச் சிறந்த திறமையாளர்... நீங்கள் அடிக்கடி இப்படி பேட்டி கொடுங்கள்... நீங்கள் பாடைகளின் குரலை முயற்சி செய்து ஆர்கெஸ்ட்ராவில் பாட வெயிட் செய்யுங்கள்... அதேபோல பேட்டி எடுத்த அந்த தம்பியும் மிகச் சிறப்பாக பேட்டி எடுத்தார்.. அந்தக் காலத்து படங்களை தெரிந்து உணர்ந்து பேட்டி எடுத்தார் சிறப்பு சிறப்பு 🎉❤❤❤🎉🎉 வாழ்த்துக்கள் தம்பி
@arunarajasadukkalai7675 Жыл бұрын
உங்க குரலும் அம்பிகாவாய்அசைப்பும் மிக கச்சிதமாக இருக்கும்....❤
@hem7175 Жыл бұрын
Her memory power is amazing. 5000 movies la work panni kooda actors Peru,movies Peru and dialogues ellam gnyabagam vechu irukanga.
@kavikrissh2377 Жыл бұрын
Thank u Aval Vikatan for bringing the nostalgic memories of Durga mam. Really worth watching.
@kpkumarkpkumar3486 Жыл бұрын
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்
@sulosart Жыл бұрын
Great Dubbing Artist...........well done Smt.Durga Madam ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@narmadhab2517 Жыл бұрын
மேம் இரண்டு பேரும் ரொம்ப நல்லா இருக்கணும் சுந்தரராஜன் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@RajuRaju-ns3uh Жыл бұрын
❤❤
@sarathas153911 ай бұрын
Manichithrathazhu...Nagavalli Its fire 🔥🔥🔥
@bhuvanabhuvana2925 Жыл бұрын
Anchor always ❤️ guestkaga interview paakara groupla na anchorkaga interview paakara aal why means his interview always delicational bec always respect his guest he gives space to his guestinnum niraya irukku
@jinadhattandharanendaran8115 Жыл бұрын
Romba nandri 😍😍😍
@pavithrapavi645311 ай бұрын
சுந்தர்ராஜன் sir all movies are too good 💐💐🎊🎉❤️👌👌
@ramakrishnanr4474 Жыл бұрын
❤❤❤❤All heroines voice is my favourite.Radha,Ambika,Nathiya is most Lovely voice.Ithemari 'Uma bharani' mam ah kooptu interview edunga anna
@vijayad5015 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤🌹 இவங்க யாருன்னு தெரியாதுப்பா இவங்க வாய்ஸ் ரொம்ப எனக்கு பிடிக்கும் சுந்தர்ராஜன் சார் மனைவி என்று சொன்னவுடனே ரொம்ப சந்தோசம் என்ன பார்த்து ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் உங்க சேனலுக்கு ரொம்ப நன்றி
@priya4400 Жыл бұрын
இந்தப் பேட்டியோட first part பார்க்கும் போது சுந்தர்ராஜனுக்கு இந்தக் குரலுக்கு சொந்தக்காரர் தான் மனைவியா அப்படின்னு ஆச்சரியமா இருந்தது. ஆனா இந்தம்மா 2வது பொண்டாட்டி தெரிஞ்சதும் எரிச்சலா இருக்கு. ஏம்மா நல்ல திறமை இருக்கு. கல்யாணம் ஆகாத ஆம்பளைய கல்யாணம் பண்ண வேண்டியதுதானே? இந்த மாதிரி 2வது பொண்டாட்டிங்களை பெருமையா பேட்டி எடுக்காதீங்க.? இன்னொரு பொம்பளையோட குடும்பத்துல நுழைஞ்சிட்டு பெருமையா வேற திரிவீங்களா நீங்கள் லாம். keep னு சொல்லிட்டு முக்காடு போட்டுட்டு ஒளிஞ்சி வாழணும் உன்னை மாதிரி பொம்பளைங்க எல்லாம். உன்னோட குரல் அழிஞ்சிட்டும். ஊமையா ஆயிடு
@@kousalyadeepak3976 மேடம், முதல் மனைவி இருப்பது தெரிந்தும் அடுத்தவர் கணவனை காதலித்து திருமணம் செய்து கொண்டதை பெருமையாக பேசும் பெண்களுக்கு ஆதரவாக தயவு செய்து குரல் கொடுக்காதீர்கள் மேடம்.
@kodhaisharon906511 ай бұрын
Semmaya chonneega Sister
@karunanithiprabu5420 Жыл бұрын
Manichutradhalu vera level
@jesimajesima3368 Жыл бұрын
முந்தானை முடிச்சு படம் ஊர்வசி குரல் ❤❤❤
@dhandapani.pponnusamy433511 ай бұрын
சுந்தர்ராஜன் அவர்களின் முதல் மனைவியின் பெயர் ராஜேஸ்வரி அவர் கோயமுத்தூரில் உள்ள செளரிபாளையத்தை சார்ந்தவர் அவருக்குத்தான் மூன்று மகன்கள் அதில் ஒருவர் விபத்தில் காலமாகி விட்டார் இவரைப்பற்றி கோயமுத்தூர் காரர்களுக்கு இதுவரை தெரியவே தெரியாது
@megamega53 Жыл бұрын
எல்லாம் சொன்னிங்க. ஆனா நீங்க சுந்தர்ராஜ் 2nd பொண்டாட்டி சொல்லல. அந்த ஆளுக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆகி 2 பசங்க இருந்தாங்க. அப்படி இருந்தும் நீங்க எப்படி கல்யாணம் பண்ணி...உங்க கல்யாணம் செல்லாது. நீங்க வைபட்டி தான் சொல்லுவாங்க. அந்த ஆளு 2 குதிரை ஒரே நேரத்தில் ஓட்டி இருக்கான்
@kodhaisharon906511 ай бұрын
Varumaiyin karanum
@priya440011 ай бұрын
@@kodhaisharon9065 வறுமையா இருந்தா உழைச்சுத் தின்னட்டும். சொகுசு வாழ்க்கைக்காக இன்னொரு பெண்ணோட குடும்பத்துல நுழையறாங்களே இந்த மாதிரி பொம்பளைங்களுக்கு தயவு செய்து யாரும் Support செய்யாதீங்க. இந்த நாடு ஒழுக்கங்கெட்டவர்களை தலையில் வைத்து கொண்டாடுவதில் முன்னணியில் இருக்கிறது. உங்கள் எல்லாருக்கும் ஒரு தாயோ சகோதரியோ மகளோ இருப்பார்கள் நினைவில் கொள்ளுங்கள்.
@SelvaKumar-xg9ed Жыл бұрын
புன்னகை மன்னன் ல ரேவதிக்கு இவங்களா பின்னணி குரல், இவளோ நாள் சுலக்சனா குரல்ன்னு நினைச்சிட்டு இருந்தேன்
@subhavijaya8241 Жыл бұрын
Telugu le ivange voice solluraange. Tamil le sulochana thaan
@dhivyadharini Жыл бұрын
Super.generally their talent is not known to public.
@chithraprakash83926 ай бұрын
Wonderful host. Very polite
@gopaldayalan652 Жыл бұрын
Super Thank you ❤❤❤❤❤
@padmavallam1626 ай бұрын
Sundar uncle Durga aunty pair soo cute❤❤❤❤
@padmavallam1626 ай бұрын
Sundar uncle movie ellamum romba romba pudikum. Acting/ directing movie ellam
@j.komalam2180 Жыл бұрын
She like actress Reshma in kizhalaku mugam with actor Kartik in 1996.
@satheeshr81766 ай бұрын
அருமையான குரல் அம்பிகா.ராதா.நளினி.மாதவி.நதியா ரேகா இவர்களுக்கு பொருந்தும் குரல்
@chithraprakash83926 ай бұрын
Host did a very good job!
@SumithraC-c3s Жыл бұрын
Puthu kavitai heroine mathiri irukkanga
@padmavallam1626 ай бұрын
Host panra Boy superb interaction with durga Aunty
@yuvaraj73407 ай бұрын
I like her voice for Ambika
@padmavallam1626 ай бұрын
Durga Aunty soo talented
@RM-hv9zk Жыл бұрын
நிறைய படங்களில் இவர் குரலை கேட்டு இருக்கேன்.ஆனால் இவங்க குரல் எனக்கு எரிச்சலை உண்டாக்கும்
@sathyapatchaiyappan-uq5ws2 ай бұрын
Ama ithu over ah pesum😂😂😂
@arul9260 Жыл бұрын
சுந்தர்ராஜன் சார்க்கு ரெண்டு மனைவிகளா?
@siddharththemusician Жыл бұрын
Your question is very important to this country? 😠
@dhandapani.pponnusamy433511 ай бұрын
ஆமாம்
@Meena-ww9ve Жыл бұрын
Nee thoongu mama nan kaal amukkividuren ..vaithegi kaathirunthaal ..medam voicethaane..😊
@aswinvenkateswar6073 Жыл бұрын
Aduthava purushana valaichu potu enna love edhu
@shivarudhra213 Жыл бұрын
Apdeya
@Selvakumar-iq8cu Жыл бұрын
15:34 super, mam
@mirudhulasezhiyan Жыл бұрын
❤❤ super mam 😊🙏🙏
@olivananoli648411 ай бұрын
Vaidehi kathirithal movie pramila vaidehi and brother voice
@shakthia98146 ай бұрын
Why did you marry Soundarrajan as his second wife when he was already married and had children? Don't spoil another woman's life.
@shaziyashazi7389 Жыл бұрын
I thought Nagavalli voice was done by Banupriya😮
@balu64785 Жыл бұрын
பானுப்பிரியா?
@vigneshwaran1433 Жыл бұрын
Noooo.mm
@Ayyppanmanoharan11 ай бұрын
@@balu64785😂
@RAVIRAVI-gj7vv Жыл бұрын
2nd wife
@hem7175 Жыл бұрын
Mapillai la Amala ku voice kuduthadhu singer S P shailaja.