ஒரு ரூபாய் இட்லி பாட்டியின் கதை! 1 Rupee Idly by 80 years old Grandma!

  Рет қаралды 56,212

Aval Vikatan

Aval Vikatan

Күн бұрын

கோவை மாவட்டம் பேரூர் பகுதியை யொட்டிய வடிவேலாம்பாளையம் கிராமத்தின் பெயரைச் சொன்னால் பலருக்கு கமலாத்தாள் பாட்டிதான் நினைவுக்கு வருவார். ஒரு ரூபாய்க்கு அவர் விற்கும் ஆவி பறக்கின்ற இட்லி எல்லோரையும் வசீகரித்துவிட்டது.
கமலாத்தாள் பாட்டி குறித்த செய்திகள் வெளிவரத்தொடங்கிய நாளிலிருந்து, வடிவேலாம்பாளையத்தைச் சுற்றி வலம் வருகிறார்கள் உணவுப் பிரியர்கள். `அத்தனை அலாதியான ருசியை, பாக்கெட்டை பதம் பார்க்காத விலையில் இத்தனை வருடங்களாக இவரால் எப்படிக் கொடுக்க முடிகிறது' என்று எல்லோரும் ஆச்சர்யப்படுகிறார்கள்.
Reporter - R.Guruprasad
Video - T.Vijay
Edit - Lenin.p
Producer - Durai.Nagarajan
Subscribe Link: bit.ly/2DUXIQK
Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change.
Aval Vikatan is a brand of Vikatan KZbin Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.

Пікірлер: 48
@madhumadhibalaguru3901
@madhumadhibalaguru3901 3 жыл бұрын
நல்ல பாட்டியா இருக்காங்க.....இப்போ இருக்க வாழ்க்கை முறையில் நாம எல்லாம் பணம் சம்பாதிக்க மட்டுமே உழைக்கிறோம்......இவளோ வயதான காலத்தில் கூட மற்றவர்களின் பசியை போக்க உழைக்கிற இந்த பாட்டிக்கு நாம் மனது வைத்தால் உதவலாம்.....தோல் கொடுங்கள் சகோதர சகோதரிகளே.....👏👏👏👏👏👌👌👌👍👍👍👍👍
@VG-ju1wz
@VG-ju1wz 2 жыл бұрын
பாட்டி நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழவேண்டும்
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 2 жыл бұрын
பாட்டி நீண்ட நெடிய நாள் ஆரோக்கியமா வாழ இறைவனை வேண்டுகிறேன். சிறந்த உழைப்பாளி பாட்டிய என்ன வென்று சொல்ல .
@rajamanik1158
@rajamanik1158 5 ай бұрын
இட்லி....அருமை சாப்பிட்டு பாருங்கள் என்ன அருமையான சாம்பார் சுவையோ சுவை.............நன்றி
@johnpeter4601
@johnpeter4601 2 жыл бұрын
பாட்டி நல்லா இருக்கணும்...
@benjaminfranklin8017
@benjaminfranklin8017 Жыл бұрын
முதியவர்களை அன்பு செய்யுங்கள் அவர்கள் அதற்காகவே காத்து கொண்டு இருக்கிறார்கள்
@aravintharavinth6438
@aravintharavinth6438 3 жыл бұрын
Interview with paati super bro😊
@sasisuganyalifestyle6222
@sasisuganyalifestyle6222 3 жыл бұрын
சிங்கப்பென் கமலாத்தா பாட்டி👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@nivethasaravanan3186
@nivethasaravanan3186 2 жыл бұрын
Super Grandma...we love you so much. Whats your Name????
@vijayavenkat4038
@vijayavenkat4038 2 жыл бұрын
Kamalathal
@rammohan173
@rammohan173 2 жыл бұрын
Why so much background sound? Could not listen what she speaks. I immediately stopped the video. Can not bear the background noise.
@francoisearthur8374
@francoisearthur8374 2 жыл бұрын
Marvelous grand ma congratulation
@jegannathan9211
@jegannathan9211 3 жыл бұрын
Ithu than valkai murai pirarukaga valvathu panam mattum valkai illai yenbathai unarndhadhal than patti nallathu seiya mudigirathu ithai anaivarum unarndhal ulagil alivugal kuraiyum
@gopalgopal9698
@gopalgopal9698 2 жыл бұрын
சூப்பர் பாட்டியம்மா நீங்க நல்ல இருக்கனும்🙏🙏🙏🙏🙏🙏 💯💯🙂🙂🙂🔥🔥🔥🔥🔥🔥
@vinobabu4286
@vinobabu4286 Жыл бұрын
Patti ungalukku nenda aual shakthi kuddupar
@ayyappanramasamy5160
@ayyappanramasamy5160 Жыл бұрын
Congratulations grandmother
@iavanyas7729
@iavanyas7729 2 жыл бұрын
Anbu onne nirantharam super patti
@ravikumar-sm7to
@ravikumar-sm7to 3 жыл бұрын
Unmai pesuringa Patti 🙏
@karanjoker6026
@karanjoker6026 3 жыл бұрын
கடவுள்
@InfoandEntro9819
@InfoandEntro9819 2 жыл бұрын
Real social worker.
@saranyalakshmi4375
@saranyalakshmi4375 2 жыл бұрын
God bless this grandma💓🙏
@selvim2345
@selvim2345 Жыл бұрын
நான் பாட்டியை நேரில் பார்த்து விட்டு வந்தேன் என் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான நாள். நல்ல மனுஷியைப் பார்த்ததில்
@ravikumar-sm7to
@ravikumar-sm7to 3 жыл бұрын
Avanga samaiyal ragasiyam anpu
@sandramathiramasamy3235
@sandramathiramasamy3235 3 жыл бұрын
Super patti
@ajitkandaswamy253
@ajitkandaswamy253 3 жыл бұрын
இறைவி🙏
@k.mohanaramanraman5169
@k.mohanaramanraman5169 Жыл бұрын
So great Gos bless
@sabiyudeensabiyudeen8243
@sabiyudeensabiyudeen8243 3 ай бұрын
வாழ்த்துக்கள்
@godalwaysgreatgodalwaysgre9169
@godalwaysgreatgodalwaysgre9169 2 жыл бұрын
God patty
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 Жыл бұрын
Sweet
@manivannanpalanisamy5899
@manivannanpalanisamy5899 2 жыл бұрын
Namma athuuu pathala ithaaa pathalanu alayrom inthaaa patti yenna daaa ipduii iruku
@pigeongun9664
@pigeongun9664 2 жыл бұрын
Super patti ungala pakkanum pola errukku paatti full address paatti
@KidsandKitchen7
@KidsandKitchen7 2 жыл бұрын
Adutha ulagathiruku puniyathai serkum aathma adutha piravi best ah erukum
@chiradevi808
@chiradevi808 3 жыл бұрын
Spr patti
@user-on5fo9fg8h
@user-on5fo9fg8h 2 жыл бұрын
His name is Anand so he distribute Anand to everyone . He is son of God
@manikprabhu3781
@manikprabhu3781 3 жыл бұрын
Lovely pattiiii
@sakthinarasimhan9515
@sakthinarasimhan9515 2 жыл бұрын
Ennakku kooda ippiti oru neenda nal asai irukku 💖💖🌹🌹
@kanshisri
@kanshisri 3 жыл бұрын
👍👍👌👌👌👌
@vijayalakshmie8838
@vijayalakshmie8838 Жыл бұрын
ஐ லவ் யூ ங்க அம்மா வாழ்க வளமுடன்
@muthuvairanmuthuvairan4681
@muthuvairanmuthuvairan4681 3 жыл бұрын
🙏🙏
@vanathiarumugam2442
@vanathiarumugam2442 2 жыл бұрын
Valga.valamudan.mahindrasir
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
👌👌👌👌💐💐💐💐💐🙏
@vijayababu420
@vijayababu420 Жыл бұрын
I Love you Pattima👍💖
@jeyaparathythambiah8558
@jeyaparathythambiah8558 3 жыл бұрын
❤❤❤
@Mkhader786
@Mkhader786 3 жыл бұрын
வாழ்கா!👍👍👍👍👍👍👍💐🏵🌸🌺🌷🌹👍👍👍👍👍👍
@byrosebanu1530
@byrosebanu1530 2 жыл бұрын
😭😭😭
@santhanamaridr6393
@santhanamaridr6393 2 жыл бұрын
👌👍
@princessanu5431
@princessanu5431 3 жыл бұрын
Great grandma
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 16 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 19 МЛН
How to fly wheel and finger plate mark#kashi #mechanic
0:16
isuzu mechanic
Рет қаралды 3,3 МЛН