ஆனந்த் மகிந்திராவால் ஆனந்தமான இட்லி பாட்டி..! கமலாத்தாள் பாட்டி New House Live Visit

  Рет қаралды 50,209

Behindwoods O2

Behindwoods O2

2 жыл бұрын

கோவை மாவட்டத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வந்த பாட்டிக்கு ஆனந்த் மகிந்திரா புதியதாக வீடு கட்டி கொடுத்துள்ளார்! மகிழ்ச்சி வெள்ளத்தில் கமலாத்தாள் பாட்டி Inspiring பேட்டி
#1RupeeIdli #IdliPaati #Behindwoods #BehindwoodsO2
____________________________________
"BEHINDWOODS GOLD MEDAL 8th EDITION:
Click Here to Book Your Tickets - behindwoods.com/bgm8"
____________________________________
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 91
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@sowmisowmi2812
@sowmisowmi2812 2 жыл бұрын
உண்மையாகவே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு நல்லதை செய் பலனை எதிர்பார்க்காதே
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 жыл бұрын
அதிர்ஷ்டம் அல்ல.... அம்மையாரின் உழைப்புக்கு மரியாதை!
@mythili5331
@mythili5331 2 жыл бұрын
Naanum athaan solla nenaichen. Yethavathu kidaichita or life la periya idathuku poita athishtam nu solraanga. Athuku pinnadi yevlo hard work irukum nu yaarum paakurathu illa.
@lifeandqualityLivingInGermany
@lifeandqualityLivingInGermany 2 жыл бұрын
I too want to say that , it for her hard work and humanity thoughts. Not luck.
@siddharthj8351
@siddharthj8351 2 жыл бұрын
Exactly that is the gift from God through Anand for her love care and humanity! She deserves it and Thanks to Anand for identifying the talents and real humans and helping them for a much better life! Kudos!
@jeyanthir2539
@jeyanthir2539 2 жыл бұрын
பாட்டிம்மா ஆனந்த் மகேந்திரா பெயரை உச்சரிப்பது ரொம்ப அழகா இருக்கு & பாட்டிம்மா சிரிப்பு அழகோ அழகு❤️❤️❤️....வாழ்த்துக்கள் பாட்டிம்மா🎉🎉🎉🎉
@murugavallit6596
@murugavallit6596 2 жыл бұрын
பாட்டி அம்மா சேவை இன்னும் சிறப்பாக தொடரட்டும் நீண்ட ஆயுளுடன் இருக்க ஆண்டவனை வேண்டுகிறோம்
@jeyanthir2539
@jeyanthir2539 2 жыл бұрын
So sweet Patti maa..பாட்டியோட உழைப்புக்கு கிடைத்த மரியாதை இது...இந்த Gift பெற பாட்டி தகுதியானவர்... இந்த வயசுலயும் reporter க்கு equal. ஆ நடைபோடுகிறார்... Semma பாட்டிம்மா👍👍👍👍வீடு கட்டிகொடுத்து பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய Mr.Anand Mahindra & Team க்கு மிக்க கோடன கோடி நன்றிகள்🙏🙏🙏பாட்டிம்மா, I Like your hard work & Simplicity 🎉🎉🎉🎉.
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 2 жыл бұрын
வருண் வந்து பேட்டி எடுத்து இருந்த இன்னும் நல்ல இருக்கும் பாட்டி அம்மா இன்னும் பல நூறு வருஷம் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ங்க
@joshuaesthar973
@joshuaesthar973 2 жыл бұрын
நல்லா பாட்டிக்கு நல்ல மனம் கொண்டவர் உதவியுள்ளார்
@priyabanu664
@priyabanu664 2 жыл бұрын
Anand Mahindra sir family nallarukkanum 🙏🙏🙏🙏
@garuda.07garuda34
@garuda.07garuda34 2 жыл бұрын
நமது நாட்டில் உற்பத்தி செய்யும் நமது நிறுவனங்கள் 🙏🙏🙏🙏🙏
@sureshsampath9564
@sureshsampath9564 2 жыл бұрын
Super hero Anand Mahindraji
@indradevabhakt6244
@indradevabhakt6244 2 жыл бұрын
God bless Patti Amma and Anand Mahindra ji..👏👌👍. Not many know this,..Anand Mahindra has a proud Tamilnadu connection. He did his early schooling in Nilgiris, Lawrance School..Lovedale.
@stk4378
@stk4378 2 жыл бұрын
Great job ❤❤ anand sir..god bless u and ur family 🙏🙏
@rosybaskaran4586
@rosybaskaran4586 2 жыл бұрын
Sooo cute paati humble and innocent
@thirumugamk699
@thirumugamk699 2 жыл бұрын
உயர்திருமதி.கமலாத்தாள் பாட்டி அயராத உழைப்பு உயர்வு 👌👌👌👌👌 ஆனால் ஒரு குறை கடையில் ஏன் சமத்துவம் இல்லை தாழ்த்தப்பட்ட மக்கள் சாப்பிட வெளியில் Cement Sheet போட சொல்கிறார் - பாட்டி நீங்கள் நான் மற்றவர்கள் எல்லாரும் இந்த உலகில் சிறிது காலம் வாழ்ந்து மறையும் மனித உடல் கொண்ட உயிர் தான் பாட்டி - எல்லோரும் நடமாடும் மனித உயிர்களே பாட்டி - பாட்டி Please எல்லாரையும் ஒன்றாக உட்காரவைத்து இட்லி கொடுங்கள் Please🙏🙏🙏🙏🙏
@Serialpromos2.5
@Serialpromos2.5 2 жыл бұрын
🥺
@jaikanthbalu3469
@jaikanthbalu3469 2 жыл бұрын
Sir so that only we are planning to get the kitchen outside. So that everyone can sit and eat in one place....
@thirumugamk699
@thirumugamk699 2 жыл бұрын
@@jaikanthbalu3469 சந்தோஷம், நன்றி மிக மிக நன்றி உங்கள் சேவை மென்மேலும் பெறுக வாழ்த்துக்கள் Sir
@jtamilselvan6966
@jtamilselvan6966 2 жыл бұрын
Proud of Sh Anand Mahindra ji 💐🙏😊
@user-ew9dj7qx2l
@user-ew9dj7qx2l 2 жыл бұрын
Excellent one paati and Anand sir. 🙏.
@suganthanbalajimuthukumar8798
@suganthanbalajimuthukumar8798 11 ай бұрын
Antha manasutha kadavul 🙏🥺
@kumarashwaran7784
@kumarashwaran7784 2 жыл бұрын
God Bless You Pati Ma
@joshuaesthar973
@joshuaesthar973 2 жыл бұрын
தாழ்மையான அன்புள்ள பாட்டியா இருக்காங்க
@kowsyjayam296
@kowsyjayam296 2 жыл бұрын
This is not luck.. Actually she deserves more than this...
@hey346
@hey346 2 жыл бұрын
Inum nirya years indha paati ma idhey madri nala health ohda irukanum 🔤🔤🔤
@sakilaangel8899
@sakilaangel8899 2 жыл бұрын
As a ex serviceman i solute to Mr ANAND MAHINDRA
@priyabanu664
@priyabanu664 2 жыл бұрын
God bless you patti
@anithaanitha7983
@anithaanitha7983 2 жыл бұрын
God bless u anand sir
@vijaymadan4755
@vijaymadan4755 2 жыл бұрын
God bless you Amma
@viveksthought929
@viveksthought929 2 жыл бұрын
My role model Anand Mahindra.simple is Al ways best
@drramakrishnansundaramkalp6070
@drramakrishnansundaramkalp6070 2 жыл бұрын
அதிஷ்டம் இல்லை அங்கீகாரம். It is not Luck(Athistam) but Recognition
@Njgamingfreefireking
@Njgamingfreefireking 2 жыл бұрын
Well said
@shalinimoulis868
@shalinimoulis868 2 жыл бұрын
Vazhga valamudan 🙏🙏🙏
@tamilachi671
@tamilachi671 2 жыл бұрын
Thank you so much sir
@vijayamohanraj3905
@vijayamohanraj3905 2 жыл бұрын
All'the best Pattiamma🙏🙏🙏
@radhas8677
@radhas8677 2 жыл бұрын
பாட்டி தெய்வம்
@MEGARAJ9706
@MEGARAJ9706 2 жыл бұрын
SPPAR, I LIKE IT 👍 GOOD ❤️❤️❤️❤️❤️❤️❤️🧕 SUPPAR ANNA GOOD 👍💐👌☺️🤝🌹💐
@sankarniranjan3626
@sankarniranjan3626 2 жыл бұрын
Thankful Mahendra sir
@shankar837640
@shankar837640 2 жыл бұрын
Good. But why this advertisement here??
@radhikaraman8998
@radhikaraman8998 2 жыл бұрын
Anandh sir 🙏
@PremKumar-cz8dh
@PremKumar-cz8dh 2 жыл бұрын
Super 👏👏👏
@rksnatureworld9170
@rksnatureworld9170 2 жыл бұрын
நன்றி sir 👌💐
@saraswathishanmugam7660
@saraswathishanmugam7660 2 жыл бұрын
Good or bad what u throw it will come back to U. She never bothered about future or saved she felt happy by serving to that cost great
@chitras2593
@chitras2593 2 жыл бұрын
Vanangukirom Thayae
@safansafan67
@safansafan67 2 жыл бұрын
Kadavul kodutha parisu ❤💪👍👍👍💖
@ruthran481
@ruthran481 2 жыл бұрын
Super super
@jacobjack1131
@jacobjack1131 2 жыл бұрын
Nice
@sivakys
@sivakys 2 жыл бұрын
I want to join tech Mahindra soon ❤️
@tik_tik_tik01
@tik_tik_tik01 2 жыл бұрын
Anand Mahindra Ratan tata Many other Indian unicorns still have humanity beyond profits
@Quicktnpsc
@Quicktnpsc 2 жыл бұрын
Super
@kandasamyKandhasamy
@kandasamyKandhasamy 15 күн бұрын
@fazilathfathima1401
@fazilathfathima1401 2 жыл бұрын
#savesoil
@sithalakshmisubramaniyan4973
@sithalakshmisubramaniyan4973 2 жыл бұрын
🙏🙏💐
@rajeswarikrishna1785
@rajeswarikrishna1785 2 жыл бұрын
Entrance kaipidi vekalam near steps
@cookandeat3894
@cookandeat3894 2 жыл бұрын
😍😍😍😍😘😘😘
@garuda.07garuda34
@garuda.07garuda34 2 жыл бұрын
பாட்டிய கடவுள் கைவிடவில்லை
@dunyadianithaselveratnam3960
@dunyadianithaselveratnam3960 2 жыл бұрын
There was another video with former militant with his mom in road having no house, please awangalukum pru vedu, from SRILANKA
@divyapandi5530
@divyapandi5530 2 жыл бұрын
இந்தா வந்துட்டாய்ங்க ல,மைக்கையும் கேமராவையும் தூக்கிட்டு..அன்னைக்கே சொன்னேன் youtubers lam பாட்டி வீட்டு வாசல்ல தான் னு..இனிமே இட்லி பாட்டி busy oh busy...
@ashwanvidhyan8710
@ashwanvidhyan8710 2 жыл бұрын
4.57... nalla vilasama irku la ..illa bro...nalla visalama irku 😀
@kmchidambaramsnkmcsn8882
@kmchidambaramsnkmcsn8882 2 жыл бұрын
அன்ன லெட்சுமி
@arunsk88
@arunsk88 2 жыл бұрын
Ama hindi karan ellam panipuri thaane vippanga.. appdinu pesina amaichar enga da dravida komalis
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 2 жыл бұрын
👌👌 நல்லோர் தீயோர் எல்லா இடத்திலும் உண்டு.
@LifeStyle-lb9sz
@LifeStyle-lb9sz 2 жыл бұрын
Paatiyoda irukaravaru yaru??
@meetapriya1805
@meetapriya1805 2 жыл бұрын
Bed fan matum paavm paatiku konjam potu kuduthu irukalam .atleast oru basic amenities oda kuduthu irukalam nu solra
@hey346
@hey346 2 жыл бұрын
bathroom kuda not finishd , apdi apdiye fix panama irku ,
@meetapriya1805
@meetapriya1805 2 жыл бұрын
@@shiva8509 yes ivlo periya panakaarar.italam romba chinna vishayam anandh Mahindra vuku.ata yen proper ah pana kudatu?? pana ena agida pothu avaruku.seirathu olunga senju kudukanum la
@arunsk88
@arunsk88 2 жыл бұрын
@@meetapriya1805 kuththam solla aayiram per vanthiruvanunga
@arunsk88
@arunsk88 2 жыл бұрын
@@shiva8509 sir apo panna vendiyathu thaane
@santani4768
@santani4768 2 жыл бұрын
இந்த அம்மையார் ரேஷன் அரிசியில் இட்லி சுட்டு விற்கிறேன் என்று பேட்டி கொடுத்து இருக்கிறது இது சட்டப்படி குற்றம் நம் யாருக்கு ஏற்கனவே வீடு இருக்கிறது அப்புறம் எதற்கு புது வீடு அரசு ஏழை மக்களுக்கு விநியோகம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி இட்லி சுட்டு விற்பது சட்டப்படி குற்றம்
@sukanththelegend4120
@sukanththelegend4120 2 жыл бұрын
சிற்ந்த செயல். உங்களது நிறுவனத்தில் 15, 20 வருடங்களாக வேலை செய்பவர்கள் கூட போதுமான வருமானம் இன்றி குடும்பம் நடத்தவே சிரமப்படுகின்றனர் என்பது தெரியுமா?
@ms-wv5cs
@ms-wv5cs 2 жыл бұрын
Inka vidiyal irukkumpothu... Evano vsdakkan veedu kbbkkd
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 2 жыл бұрын
விடியல் தான் coimbatore ல விடியவே இல்லையே 😆👌👌
@tamilan3519
@tamilan3519 2 жыл бұрын
yithu manithapi manathuku kitaitha vetri
@Sukeer
@Sukeer 2 жыл бұрын
Kadavul manishan rupathula irukaga idhu onnumay podhum
@chandrutimes2131
@chandrutimes2131 2 жыл бұрын
கிராம பகுதியில் சாதி வேற்றுமை என்பது இன்னும் வேர் ஊன்றி உள்ளது என்பதற்கான சான்று...7.22
@subashraj5801
@subashraj5801 Жыл бұрын
Andha paati thappu illa! Avanga palakam airuchu padipu illa
@vjeeva123
@vjeeva123 2 жыл бұрын
கஞ்சப்பசங்க இத்தனை பேர் வந்து பார்த்து இத்துனூண்டு வீடு கட்டிக் கொடுத்து இருக்காங்க இன்னும் ஒரு ரூம் போட்டு கொடுத்து இருக்கலாம் 😮
@lakshmideviramasamy9315
@lakshmideviramasamy9315 2 жыл бұрын
God bless you patti
@homebreedpuppys1
@homebreedpuppys1 2 жыл бұрын
❤️
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 24 МЛН
1 Rupee Idly by 80 years old Granny!
15:33
Irfan's view
Рет қаралды 2,4 МЛН
DESAFIO IMPOSSÍVEL #trending
0:18
O Mundo da Ágata
Рет қаралды 9 МЛН
Кто сможет полить огород ?
0:30
ЛогикЛаб
Рет қаралды 1,2 МЛН