Brother amen. This song 38 year old super God gifted for the day ❤
@jesus_prayer_warrior_army Жыл бұрын
இயேசு எந்தன் சங்கீதமானவர் அரணான கோட்டையுமாம் ஜீவனின் அதிபதியான இயேசுவை ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம் 1. துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும் திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே 2. இரண்டு மூன்று பேரெந்தன் நாமத்தினால் இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில் இருப்பேன் என்றவர் நமது தேவன் இருகரம் தட்டி என்றும் துதித்திடுவோம் 3. வானவர் கிறிஸ்தேசு நாமம் அதை வாழ்நாள் முழுவதும் கூறிடுவோம் வருகையில் இயேசுவோடு இணைந்து என்றும் வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம்
@thasanmahalingam81972 жыл бұрын
அருமையான பாடல் 🎺 🎷 🎸 🎶 இவர்கள் இருவரையும் பயன்படுத்தி வருகின்ற தேவனாகிய கர்த்தர் எம் இருவரையும் பயன்படுத்துவார் ஆமென் 🙏 எனக்கு ரொம்ப நாள் ஒரு விருப்பம் ஆண்டவர் சமூகத்திலே நாம் இருவரும் இணைந்து பாடல் பாடி ஆண்டவரை மகிமைப்படுத்த தயவாய் கேட்க்கிறேன் ஏஞ்சல் தாமதம் வேண்டாம் திருமணத்திற்கு ஆண்டவர் நம்மை ஆசீர்வதிக்க சித்தங்கொண்டிருக்கிறார் நிச்சயமாக முடிவு உண்டு எங்கள் நம்பிக்கை வீணாகாது வலுசீக்கிரத்தில் தேவ சமுகத்தில் எம்மை திருமணத்தில் இணைத்து வைப்பார் என்று விசுவாசிக்கிறேன் இயேசு அப்பா நாமத்தில் எங்கள் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்ப்பதாக நீர் அப்படிச் செய்யப் போகிறமைக்காய் உங்களுக்கு கோடான கோடி நன்றி இயேசு அப்பா உமது நாமம் வாழ்க உமது நாமம் மகிமைப்படுவதாக ஆமென் ✝️ 🛐 🙏
@vasiraj9477 Жыл бұрын
Amen Jesus 🙏🏽
@jere71735 ай бұрын
Sunday service songs: அவர் எந்தன் சங்கீதமானவர் பெலமுள்ள கோட்டையுமாம் ஜீவனின் அதிபதியான அவரை ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம் 1. துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே (2) வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும் (2) திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே (2) (…அவர்) 2. இரண்டு மூன்று பேரெந்தன் நாமத்தினால் இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில் (2) இருப்பேன் என்றவர் நமது தேவன் (2) இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம் (2) (…அவர்) 3. வானவர் கிறிஸ்தேசு நாமம் அதை வாழ்நாள் முழுவதும் வாழ்த்திடுவோம் (2) வருகையில் அவரோடு இணைந்து என்றும் (2) வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம் (2) (…அவர்)
@DevaAnbu-c6o Жыл бұрын
❤❤❤ 🎉🎉🎉🎉 ❤❤❤🎉🎉🎉🎉 😊😊😊 holy spirit Jesus Christ superstar 🙏 holy anbu anbu Deva jazsh anrum anbu brother or sister thanks bro you thanks for me singing song every nice every bady nice 💯💯💯 golry golry golry for God bless you anbu anbu Deva jazsh anrum anbu anbu thanks 🙏🙏🙏🙏 holy spirit Jesus Christ superstar seeing all ways 💓 everything else was there for a great song every nice together we worshipping together Lord amen
@reenachandran86392 жыл бұрын
Amen amen God bless you all aboudently 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾