Avarum Naanum: விஜயபாஸ்கர் வாழ்க்கையின் யாரும் அறியா பக்கம் | C. Vijayabaskar | 13/10/2019

  Рет қаралды 2,117,464

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

4 жыл бұрын

Avarum Naanum: விஜயபாஸ்கர் வாழ்க்கையின் யாரும் அறியா பக்கம் | C. Vijayabaskar | 13/10/2019
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 2 000
@vijalakashmisivani3828
@vijalakashmisivani3828 4 жыл бұрын
விஜயபாஸ்கரன் அவர் யாருக்கெல்லாம் பிடிக்கும் ஒரு லைக் பண்ணுங்க
@gopigopi8281
@gopigopi8281 4 жыл бұрын
GopiGoplamGoob
@ashatamilvanan1168
@ashatamilvanan1168 4 жыл бұрын
💯🙏👍👍👍👍👍👌👌👌👌👌
@packiam875
@packiam875 4 жыл бұрын
Sirஉ உங்களை ரொம்ப பிடிக்கும் ஏன் என்றால் ரொம்ப அன்பாக பேசுரிங்க அன்பாக பழகுரிங்க உங்கள் உழைப்பு அதிகம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு because I am staff nurse
@9940885056
@9940885056 4 жыл бұрын
Super. Activ
@yellowworldchannel
@yellowworldchannel 4 жыл бұрын
New year celebration 👏👏
@r.k.s8146
@r.k.s8146 4 жыл бұрын
சுஜித் நிகழ்வுக்கு அப்புறம் தான் இந்த வீடியோ பார்க்க தோணுச்சு... விஜயபாஸ்கர்👍👍👍👍👌💐💐
@selvianand8265
@selvianand8265 4 жыл бұрын
S me... Also
@muruganramaiyah474
@muruganramaiyah474 4 жыл бұрын
நான் ௮ரசியலில் ௭திர்நிலையில் இருப்பவன் இருப்பினும் நான் விரும்பும் ௮மைச்சர்களில் இவருக்கு தனி இடம் பழக இனிமையான மனிதர்
@rajaram-ht7hn
@rajaram-ht7hn 4 жыл бұрын
Definitely
@vanithakutty4945
@vanithakutty4945 4 жыл бұрын
Very nice speech
@Arnoldmani
@Arnoldmani 4 жыл бұрын
Ivar than unmaiya thalaivan
@user-ec2vi6rb4t
@user-ec2vi6rb4t 4 жыл бұрын
Covid 19ல இவர் எடுக்கும் முயறச்சிக்கு அப்பரம் பாக்க வந்தங்க யாரு
@sathishkumarm.a.5736
@sathishkumarm.a.5736 4 жыл бұрын
Me sis
@user-ec2vi6rb4t
@user-ec2vi6rb4t 4 жыл бұрын
@@sathishkumarm.a.5736 good
@kaviarasu3215
@kaviarasu3215 4 жыл бұрын
Mee too
@selvakumarimadhusudhanan8955
@selvakumarimadhusudhanan8955 4 жыл бұрын
Me
@subathraloganathan6148
@subathraloganathan6148 4 жыл бұрын
Nanum
@jeevakumarmasilamani6539
@jeevakumarmasilamani6539 4 жыл бұрын
KZbin recommended this video after COVID-19 in March 2020. He is doing a good job as an EDUCATED Health Minister. Who all feel the same.!!!
@rajeshthakur320
@rajeshthakur320 4 жыл бұрын
He is a doctor by profession
@vendhanraja3963
@vendhanraja3963 4 жыл бұрын
சுஜித் விசயத்துல ரொம்ப பிடித்த நபர் தூக்கம் இல்லாமல் மனதார செயல்படும் உன்னத மனிதர். வாழ்த்துகிறேன்
@muruganadamavadai4424
@muruganadamavadai4424 4 жыл бұрын
Ananth
@sumithaangel4729
@sumithaangel4729 4 жыл бұрын
Mmm ss
@naanummaduraikaaranthaanda9216
@naanummaduraikaaranthaanda9216 4 жыл бұрын
Aama bro
@bhuvaneswarivaradhan7845
@bhuvaneswarivaradhan7845 4 жыл бұрын
Yes You are the real hero sir. Chance ille sir . Really we all salute sir..
@varathanm7236
@varathanm7236 4 жыл бұрын
எஸ் சூப்பர் மேன்
@Slayergamingpro
@Slayergamingpro 4 жыл бұрын
என் கஷ்டங்களை கேட்டறிந்து உடனடியாக உதவி செய்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
@ramyarajendran8030
@ramyarajendran8030 4 жыл бұрын
How to contact Vijaya Baskar sir
@sumaiyaak3171
@sumaiyaak3171 4 жыл бұрын
என்ன உதவி செய்தார்
@Slayergamingpro
@Slayergamingpro 4 жыл бұрын
தலைமை செயலகத்தில் நேரடியாக பார்க்கலாம்.
@Slayergamingpro
@Slayergamingpro 4 жыл бұрын
@@sumaiyaak3171 பணி இடமாற்றம் தொடர்பாக உதவி செய்தார்.
@sumaiyaak3171
@sumaiyaak3171 4 жыл бұрын
@@Slayergamingpro ok spr
@user-bn5qd1fc8q
@user-bn5qd1fc8q 4 жыл бұрын
என் தந்தை ஊயிருடன் இருக்க காரணம் அண்ணணமட்டுமே நீங்கள் நிடுளி வாழ்க
@kalamsalam5800
@kalamsalam5800 4 жыл бұрын
Who all came here to watch about this great leader after COVID 19 OUT BREAK ?? DO LIKE
@nirmalams9152
@nirmalams9152 4 жыл бұрын
Great human. Good pair.
@babyvictoria9099
@babyvictoria9099 4 жыл бұрын
God bless you both
@srikrishnarr6553
@srikrishnarr6553 4 жыл бұрын
Myself ...He is hero now in Tamil Nadu ...very very work centric minister
@kalamsalam5800
@kalamsalam5800 4 жыл бұрын
@@nirmalams9152 yes dude💯😇..
@kalamsalam5800
@kalamsalam5800 4 жыл бұрын
@@srikrishnarr6553 yeah dude🥰💯🔥🔥
@graceangel5613
@graceangel5613 4 жыл бұрын
Madam உங்களை பார்க்கும் போது எனக்கு பொறாமை மற்றும் கண்ணீர் வருகிறது..ஏனெனில் உங்களுக்கு கிடைத்திருப்பது அருமையான கணவர்...நல்ல மனிதர்..
@goodt94
@goodt94 4 жыл бұрын
Hello , ungalaku kedaikkum .
@kevinpeterson3497
@kevinpeterson3497 4 жыл бұрын
😂😂😂
@janachennai6279
@janachennai6279 4 жыл бұрын
குட் ஜால்ரா டா
@gurur5627
@gurur5627 3 жыл бұрын
Neengalum application podunga. Avaru height 3.3...
@maharajajeeva8284
@maharajajeeva8284 4 жыл бұрын
அம்மாவின் வளர்ப்பு எங்கள் அமைச்சர் மக்களிடம் பொறுமையாக அன்பாக நடந்துகொள்ளும் நல்ல மனிதர்
@graceangel5613
@graceangel5613 4 жыл бұрын
முற்றிலும் உண்மை
@yaminisenthil1958
@yaminisenthil1958 4 жыл бұрын
Superb job .sir romba nandri.pls save people.god bless u .
@balakala7725
@balakala7725 4 жыл бұрын
Dr. C. விஜயபாஸ்கர் சார் இதுவரை எந்த அரசியல் வாதிகள் பேசிய எதையும் கேட்டதில்லை ஆனால் நீங்கள் பேசிய இந்த Full வீடியோ பார்த்து இருக்கின்றேன் Covid19 பிறகு
@RajRaj-qv2rc
@RajRaj-qv2rc 4 жыл бұрын
தன் துறையை பத்தி முழுவதும் தெரிந்த. அமைச்சர் வாழ்த்துக்கள் டாக்டர் சார்
@thirumeniramadass2063
@thirumeniramadass2063 4 жыл бұрын
வாழ்த்துக்கள்.
@kavinselva6205
@kavinselva6205 2 жыл бұрын
D
@sivasiva-vc1gj
@sivasiva-vc1gj 4 жыл бұрын
ADMK அமைச்சர்களில் எனக்கு பிடித்த அமைச்சர் 💐💐💐
@marvinnirmalkumar4886
@marvinnirmalkumar4886 4 жыл бұрын
மனதில் எதையும் வைக்கமாட்டேன் என்ற குணம் மிக அருமை. தங்களுடைய சேவை சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.
@rajasekaran416
@rajasekaran416 4 жыл бұрын
தமிழகத்திற்கு கிடைத்த அற்புதமான மனிதர்,அற்புதமான அமைச்சர் திரு.விஜயபாஸ்கர் அவர்கள் வாழ்க!வளர்க!!அவரது சேவை வெல்க!!!
@jansirani4637
@jansirani4637 4 жыл бұрын
God bless u sir
@pmranga
@pmranga 4 жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை வாழ்த்துகள், சுஜித்துக்காக நன்றி சார்
@vinayakvinayak3854
@vinayakvinayak3854 4 жыл бұрын
ஐயா உங்கள் பணி பாராட்டுக்குரியது மணப்பாறையில் நன்றி.
@jayarajkamala3046
@jayarajkamala3046 4 жыл бұрын
உங்கள் ஒயாத.உழைப்பு அன்பின்வேலிபாடுதமிழ்நாட்டுக்கிடைதபோக்கிசம்நன்றிவாழ்க.உங்கள் தோன்டு
@djsr7395
@djsr7395 4 жыл бұрын
நீங்கள் நம் தமிழ் நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் அம்மாவின் பெயரை காப்பாற்றும் உண்மை தொண்டர்
@jaferjafer3218
@jaferjafer3218 4 жыл бұрын
யாரு இவர்
@JaguarSatham
@JaguarSatham 3 жыл бұрын
ஆம் தற்போது கூட தங்கள் கடத்தலில் ஈடுபட்டு தமிழ்நாடு பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளார்
@aanviyaroopesh8975
@aanviyaroopesh8975 3 жыл бұрын
Amma in payarai kaduthavar
@sivagamikc1068
@sivagamikc1068 3 жыл бұрын
@@JaguarSatham Qq
@SKG.Realme
@SKG.Realme 4 жыл бұрын
பலநாள் கழித்து உண்மையான உரையாடல்கள்...... கட்சியை தழுவாமல்..... மாண்புமிகு திரு.விஜயபாஸ்கர் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த பாராட்டுக்கள்... தங்களின் மணவாழ்க்கையும் பொதுவாழ்கையும் மென்மேலும் சிறக்க எம்பெருமான் பேரருள்புரியவேண்டும்
@thalavicky0098
@thalavicky0098 4 жыл бұрын
இந்த காணக் கிடைக்காத வரத்தை எங்களுக்கு வழங்கிய புதியதலைமுறைக்கு கோடான கோடி நன்றீ😍😍😍😘🙏
@Manikandan-sz3xw
@Manikandan-sz3xw 4 жыл бұрын
rapusal vicky ya?
@Mamamaniz
@Mamamaniz 4 жыл бұрын
மனைவியாகவும் , அம்மாவாகவும் சூழ்நிலை புரிந்து செயல்படும் திருமதி. ரம்யா விஜயபாஸ்கர் அவர்கள்..👌
@vijayalakshmipupsmuthugapa3003
@vijayalakshmipupsmuthugapa3003 4 жыл бұрын
Great sir
@Dravidam36079
@Dravidam36079 4 жыл бұрын
விஜய பாஸ்கர் சார்..! நீங்க அரசியலிலேயே இருக்க வேண்டும்.
@nandhakumar-rb6rf
@nandhakumar-rb6rf 4 жыл бұрын
Kandeepa...
@nagarajanramu.a8042
@nagarajanramu.a8042 4 жыл бұрын
முன்பு அண்ணாவை அவ்லவாக தெரியாது.ஆனால் இப்போது அவரின் சேவை மிகச்சிறப்பாக இருக்கிறது.வாழ்க வளமுடன் வாழ்க
@belikeabutterfly2754
@belikeabutterfly2754 4 жыл бұрын
அரசியலை தாண்டி எனக்கு மிகவும் பிடித்த ஒரு நல்ல மனிதர்....
@thalavicky0098
@thalavicky0098 4 жыл бұрын
ஒரே வார்த்தை இப்படி ஒரு சட்டமன்ற உறுப்பினர் பெற்றது எங்கள் தொகுதி எங்க மாவட்டம் பெற்ற வரம் என் சாமி😍😎🙏🙏🙏🙏
@mishalthefishlover3428
@mishalthefishlover3428 4 жыл бұрын
எதிராளியும் தன் வசம் வசியம் செய்யும் பாக்கியம் ஒரு சிலருக்கு மட்டுமே அமையும்.. உங்கள் உழைப்புக்கு நன்றி.
@rajvel2826
@rajvel2826 4 жыл бұрын
அண்ணன் dr. C. விஜயபாஸ்கர் அவர்கள் மிகுந்த அளவில் மரியாதை கூடுகிறது
@RajRaj-ri6og
@RajRaj-ri6og 4 жыл бұрын
விமர்சனம் உண்டு இருந்தாலும் குடும்பத்துக்கு வாழ்த்துகள் நல்ல குடும்பம்
@NANDHITHIRUVADI
@NANDHITHIRUVADI 4 жыл бұрын
வாழ்க
@neelathangavel6960
@neelathangavel6960 4 жыл бұрын
Super
@KalpanaKalpana-lr6io
@KalpanaKalpana-lr6io 4 жыл бұрын
Super
@banumathi3581
@banumathi3581 4 жыл бұрын
அரசியலையும் தாண்டி மனிதாபிமானம் உள்ள ஒரு நல்ல மனிதர் தொடரட்டும் உங்களது சேவை
@ramkumar-gp6hv
@ramkumar-gp6hv 4 жыл бұрын
இந்த நிகழ்ச்சியை பார்க்க பார்க்க பாசம் மிகுதியில் ஆனந்த கண்ணீர் வழிந்தோடுகிறது.... நீவிர் வாழ்க பல்லாண்டு.... வாழும் தெய்வம்
@badboys5542
@badboys5542 4 жыл бұрын
A Few
@gurur5627
@gurur5627 3 жыл бұрын
Kanneer waste panaama.bucket la pudinga..
@karthikkeeranurp.p.k6471
@karthikkeeranurp.p.k6471 4 жыл бұрын
எனக்கு மாற்று கருத்துக்கள் எவ்வளவு இருந்தாலும்,புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த நான் கஜா புயலின் போது அவருடைய உண்மையான முகம், துரித நடவடிக்கைகளை நேரில் கண்டோம்.. வாழ்த்துக்கள்sir.... Your fast work is welcome. To be continue sir...
@neelathangavel6960
@neelathangavel6960 4 жыл бұрын
I don't know about him, but ippo Ivar moonu naala andha surjith rescue la angaye irundhu parthu kondu irukirar. This is the responsible human
@sivanathan1484
@sivanathan1484 4 жыл бұрын
கஜா புயல் அப்போ சரியா வேலை செய்யாத அரசு அதிகாரிகளை வெளுத்து வாங்கிட்டாரு. மாஸ் அமைச்சர்
@susielangovan1519
@susielangovan1519 4 жыл бұрын
நீ பார்த்த
@nithinithi7093
@nithinithi7093 4 жыл бұрын
Yes ama
@susielangovan1519
@susielangovan1519 4 жыл бұрын
@Cyber Journalism poda parathesi kasu 5to 10 lac per post good minister
@neelathangavel6960
@neelathangavel6960 4 жыл бұрын
Is it? Wow good...
@mariselvammari1951
@mariselvammari1951 4 жыл бұрын
Apudiyaa
@thamaraiselvi9219
@thamaraiselvi9219 4 жыл бұрын
இந்நிகழ்ச்சி பார்த்தும் மகிழ்ச்சி சார் ..! நீங்க அரசியலிலேயே இருக்க வேண்டும்.
@jassy1843
@jassy1843 4 жыл бұрын
,மனசார வாழ்த்துறேன் சார் and ரம்யா மேடம் and உங்க 2 பிள்ளைகளுக்கு prayer பண்ணிக்கிறேன்
@graceangel5613
@graceangel5613 4 жыл бұрын
And sir ஒரு மரியாதையோடு பேசுகிற நல்ல மனிதர்...நல்லா இருக்கணும்
@maharajarajendran1356
@maharajarajendran1356 4 жыл бұрын
உங்கள் வாழ்நாள் முழுவதும் இது போல இன்பமாய் உங்கள் இல்லற வாழ்க்கை தொடர வாழ்த்துக்கள்... - ரா.மகாராஜா , மாவீரன் மாங்குடி...
@astrothilakapathi7688
@astrothilakapathi7688 4 жыл бұрын
Covid 19க்கு இவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சிறப்பு..
@muthus219
@muthus219 4 жыл бұрын
supar sir
@karthikeyannatarajan9210
@karthikeyannatarajan9210 4 жыл бұрын
COVID 19 இவர்களின் பணி மிகவும் மகத்தானது. பாராட்டுக்கள்.
@raviamutha2594
@raviamutha2594 4 жыл бұрын
Solvatharku varthaigale illai, he is one of the very good person
@mohamedasif6322
@mohamedasif6322 4 жыл бұрын
அனைவரின் மனதையும் வென்று விட்டீர்கள்
@RajaRaja-yh5iz
@RajaRaja-yh5iz 4 жыл бұрын
God parsan
@rajamanijayaraj5833
@rajamanijayaraj5833 4 жыл бұрын
உண்மை
@AshokKumar-bw6mq
@AshokKumar-bw6mq 4 жыл бұрын
அருமையான ஜோடிகள். வாழ்த்த வயதில்லை இருந்தாலும் கூறுகிறேன். விஜயபாஸ்கர் always great man....
@alliswellfromthanjavur8797
@alliswellfromthanjavur8797 4 жыл бұрын
அனைவரையும் மதிக்க கூடிய நல்ல மனிதர். நமது நாட்டில் அமைச்சராக இருப்பது மிக்க மகிழ்ச்சி.
@user-es3tx4bs2h
@user-es3tx4bs2h 4 жыл бұрын
நான் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்... இருப்பினும் இவரது செயலை பாராட்டாமல் இருக்க முடியாது...மிக சிறப்பாக பணி செய்கிறார்..என்றும் நலமுடன் வாழ்க ..தமிழ் போல் வாழ்க..
@smarcy16
@smarcy16 4 жыл бұрын
நம் மாண்புமிகு அமைச்சர் இப்போ தமிழ்நாட்டிற்கே hero
@bakthanagarkammapuram3183
@bakthanagarkammapuram3183 3 жыл бұрын
மேடம் சார் எந்த ஊர்
@krmaniece
@krmaniece 4 жыл бұрын
அம்மா அவர்களின் சந்திப்பு பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கும்போது மெய் சிலிர்க்கின்றது..
@nunnarivujothidam
@nunnarivujothidam 4 жыл бұрын
நல்ல உள்ளம் வாழும் என்றும் . வாழ்த்துக்கள் சார்
@m.arulm.arulkumar6023
@m.arulm.arulkumar6023 3 жыл бұрын
Spare
@radhamani4779
@radhamani4779 3 жыл бұрын
@@m.arulm.arulkumar6023 oo
@AS-ey3bb
@AS-ey3bb 4 жыл бұрын
Kandipa Next CM ivar dhan !!! Mark my words. It may be 2021 or 26. But it will happen for sure.
@aachikaipakkuvam
@aachikaipakkuvam 4 жыл бұрын
எக்னகு தெறிஞ்சு ADMK ல இவர் மட்டும் தான் நல்வர்
@AS-ey3bb
@AS-ey3bb 4 жыл бұрын
Enaku therinji mostly nallavanga dhaan.
@udaynetsol
@udaynetsol 4 жыл бұрын
sengottayan , mafoi pandiarajan....only these 2 are able politicians...vijaybahasjar may be a nice person...but not sure if able politician.
@padmanabhan4943
@padmanabhan4943 4 жыл бұрын
In kutka case he locked. Next election is coming, they are cleaning his bad name in front of media. Doctors strike matter what he did.
@opbosskingff3122
@opbosskingff3122 4 жыл бұрын
Amam ennoda karuthum ithuthaan
@AnuAnu-fe9dm
@AnuAnu-fe9dm 4 жыл бұрын
@@AS-ey3bb u r right..
@socialjustice7564
@socialjustice7564 4 жыл бұрын
Future leader of ADMK & maybe CM of Tamil Nadu! Well educated and down to earth !!
@elak1579
@elak1579 4 жыл бұрын
Social Justice ..CM aa😂😂😂
@jayagobi590
@jayagobi590 4 жыл бұрын
Avane oru kutka paya..kanja karuppu dhn avan peru...12 yrs mbbs ah embi embi padicha paya...well educated...pthuuu.. thevidiya paya vijaya baskar..
@anithadivakaran975
@anithadivakaran975 4 жыл бұрын
@@jayagobi590 avaru endha payyan nu theriyadhu. Aana social media le nee behave panradha pathaa nee dhaan🤣🤣🤣
@umamaheswari9317
@umamaheswari9317 4 жыл бұрын
@@anithadivakaran975 hey super 👌 reply ma. Avan evlo kevalam nu ivan msg pathale puriudu.
@kumaresanc1157
@kumaresanc1157 4 жыл бұрын
தங்களது அர்ப்பணிப்பு தங்களை மனித கடவுளாக எண்ண வைக்கிறது...!!! வாழ்க வளமுடன் அன்பிற்கினிய அமைச்சர் அவர்களே...!!! வாழிய நீவீர் பல்லாண்டு...!!! ஈசன் துனையோடு...!!!💐💐💐
@108_m.maharajothiraja2
@108_m.maharajothiraja2 3 жыл бұрын
🎵 🎶
@rajiviji6822
@rajiviji6822 4 жыл бұрын
Who and all watching this show after covid 19
@NirmalKumar-bd4qt
@NirmalKumar-bd4qt 4 жыл бұрын
போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என எதையும் பொருட்டாய் எடுக்காமல் மக்கள் பணியே மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களின் பணி என குடும்பம் குழந்தைகளை மறந்து பணியாற்றும் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து உங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும். காய் காப்பது என்பது குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே நடைபெறும் இயற்க்கை சூத்திரம். ஆனால் நீங்கள் வருடம் முழுக்க காய்த்துக் கொண்டே இருக்கும் கற்பக விருட்சம். நீங்கள் கனிகளை உதிர்த்துக்கொண்டே இருக்கும் மகத்துவ மருத்துவ காமதேனு. காய்த்த மரம் கல்லடி படத்தான் செய்யும். காய்த்துக் கொண்டேயிருக்கும் மகத்துவம் நீங்கள் இதற்கு விதிவிலக்கல்ல. உங்கள் மீது வீசப்படும் கற்கள் எல்லாம் உங்கள் உழைப்பை உன்னதத்தை எங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. நாங்கள் விரும்புகிறோம் எங்கள் நலத்தை..... நீங்கள் நல்குகிறீர்கள் மக்கள் நலத்தை... வாழ்க பல்லாண்டு வாழ்க உங்கள் தொண்டு.
@ramkumar-sh9jz
@ramkumar-sh9jz 4 жыл бұрын
Super Bro...
@gowthamisai3285
@gowthamisai3285 4 жыл бұрын
Correct Thoughts about him... Super bro
@banug6712
@banug6712 4 жыл бұрын
Wow... Wonderful comment
@mathinafaisal354
@mathinafaisal354 4 жыл бұрын
Minister vida avar wife speech good👍
@Selvakannan2301
@Selvakannan2301 4 жыл бұрын
அருமையான மனிதர்....a real hero... பம்பரமாய் சுழன்றுகொண்டு இருக்கிறார்...இவருக்காகவே வீட்டீல் இருக்க தோணுது
@janabaiapvellasamy3737
@janabaiapvellasamy3737 4 жыл бұрын
Understanding couple that's made them to be a good leadership in their job congratulations.. He's doing awesome job right now.. carrying...loving .. self control...Xerox of Ammaa..🙏🙏🙏🙏🙏
@petercharlespaul3541
@petercharlespaul3541 4 жыл бұрын
அண்ணன் பணி சிறக்கவும் அவர்கள் குடும்பம் குழந்தை கள் ஆசீர்வாதமாக இருக்கவும் ஆண்டவரை வேண்டுகிறேன்
@sunmedia1466
@sunmedia1466 4 жыл бұрын
அரசியல் இவரை போல சில நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். கஜா புயல் வந்த நேரத்தில் அவரது மாவட்ட தில் உள்ள அனைத்து ஊருக்கும் சென்றுள்ளார் இரவு பகலாக உதவி செய்தார் நல்ல மனம் படைத்த மனிதர்... மேலும் 100 ஆண்டு காலம் வழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.... 🙏🙏🙏🙏
@gnanamaniexpress2943
@gnanamaniexpress2943 4 жыл бұрын
வாழ்க அம்மா
@akarshithamalinimalini6662
@akarshithamalinimalini6662 4 жыл бұрын
Thanks
@murali1969
@murali1969 4 жыл бұрын
விராலிமலை தொகுதி நான் என்று பெமையாக கூறி கொள்வேன் நான். எங்கள் அண்ணா
@jamessinthiya4898
@jamessinthiya4898 4 жыл бұрын
தமிழகத்திற்கு கடவுள் கொடுத்த பொக்கிஷம் சார் நீங்க நல்ல மனிதர் உண்மையான மனிதர் உங்கள் பணி தொடர்ந்துகொண்டடே இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் சார்
@user-fz4ce7tz1j
@user-fz4ce7tz1j 4 жыл бұрын
வாழ்த்த வயதில்லை சார் இந்நிகழ்ச்சி பார்த்தும் மகிழ்ச்சி சார்
@Manikandan-sz3xw
@Manikandan-sz3xw 4 жыл бұрын
enga oorukarar enga sonthakarar எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை சமாளித்து மக்களிடம் பொறுமையாக அன்பாக நடந்துகொள்ளும் நல்ல மனிதர்
@SenthilKumar-de6mo
@SenthilKumar-de6mo 4 жыл бұрын
Mani kandan super ji
@manimaran-bs1uv
@manimaran-bs1uv 4 жыл бұрын
mm
@arunadevi4846
@arunadevi4846 4 жыл бұрын
Endha ooru??
@SenthilKumar-de6mo
@SenthilKumar-de6mo 4 жыл бұрын
Aruna Devi Pudukottai
@manimaran-bs1uv
@manimaran-bs1uv 4 жыл бұрын
@@arunadevi4846 Pudukkottai, Rappusal village
@user-fy9zn9db2l
@user-fy9zn9db2l 4 жыл бұрын
இருக்கும் mla வில் இவர் மட்டுமே நல்ல மணம் உள்ளவர் சத்தியமா சொல்ற ,,admk la உங்களை மட்டும்மே எனக்கு பிடிக்கும்
@velusamyvv7743
@velusamyvv7743 4 жыл бұрын
நல்லவர்
@jeevakala834
@jeevakala834 4 жыл бұрын
இந்த real பேச்சு real paira எங்களுக்கு கொடுத்த first mediavuku🙏🙏🙏
@adhiyamanmanickam8448
@adhiyamanmanickam8448 4 жыл бұрын
மேடம் என அழைப்பது மிகவும் சிறப்பு. நான் மிகவும் அந்த பண்பை வியந்து கற்றுக் கொண்டேன்.
@selvashankard
@selvashankard 4 жыл бұрын
Even anchor not calling him as sir, but he is calling her as madam, that's a great attitude
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 4 жыл бұрын
Sujith நிகழ்வுக்கு அப்புறம் தான் இந்த வீடியோவை பார்த்தேன்
@viralimalaimanikandan
@viralimalaimanikandan 4 жыл бұрын
கஜா புயலில் சிறப்பாக செயல்பட்ட கஜா நாயகனின் வாழ்க்கை யாரும் அறியா நிகழ்வுகள்.
@agalkrish2861
@agalkrish2861 4 жыл бұрын
Who are come after corona virus....by seeing Dr.Vijayabaskar sir good service ......Hit a like....
@suryagaming5956
@suryagaming5956 4 жыл бұрын
மிக திறமையான அமைச்சர். வாழ்த்துக்கள் அய்யா
@ajithadhavan5425
@ajithadhavan5425 4 жыл бұрын
மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@meiyappan8665
@meiyappan8665 4 жыл бұрын
He is very dedicated minister Good personality and humanity Amma has been appointed good minister for health department
@kalaikalai1191
@kalaikalai1191 4 жыл бұрын
உங்கள் அமைதி மட்டும் எளிமையான பேச்சு அழகா இருக்கு sir but சுஜித் சம்பவம் அப்புறம் தான் உங்களை பிடிக்கும் சர்
@Lovelytv-vk3ou
@Lovelytv-vk3ou 4 жыл бұрын
என் வாழ்க்கையில் நான் பார்க்கும் முதல் அரசியல் (உண்மையான)ஹீரோ
@nanthagopal7113
@nanthagopal7113 3 жыл бұрын
Real person
@jayakandhan928
@jayakandhan928 3 жыл бұрын
வழ்கா
@Kalaiarasan_Balu
@Kalaiarasan_Balu 4 жыл бұрын
Vijay Baskar respect.....after his efforts to rescue Sujith
@tramasubramanian3989
@tramasubramanian3989 4 жыл бұрын
Yes you are correct......
@moscow5366
@moscow5366 3 жыл бұрын
Good Human being 😘😘
@rajalakshmisridhar2135
@rajalakshmisridhar2135 4 жыл бұрын
அண்ணா நீங்க பல வருடம் நல்லா இருக்கனும் உங்க குடும்பத்துடன்💐💐💐💐💐💐
@babyk9458
@babyk9458 4 жыл бұрын
"உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது"
@IsmailNECEE
@IsmailNECEE 4 жыл бұрын
The great pure Indian🇮🇳👳🇮🇳👳🇮🇳👳 Annan. Vijayabaskar. Unmaiyaana. Amachchar. Vaalnaal muluvathum. Evanukkum. Payappadaamal. Iraivanukku. Kattupattu. Payanthu. Samoogapaniyai. Seyyungal. Yaar . Thavaru. Seithaalum. Thatti. Kelungal. Veeru nadai. Podungal. Eps ops. Modikku. Support. Seiraanga. Neengal. Avargal. Solvathai. Ketkaatheergal.
@rainaraja8918
@rainaraja8918 4 жыл бұрын
அன்பு அமைச்சர் எங்கள் அமைச்சர்...கஜாப்புயலில் நாங்கள் கண்ணிரோடு நிற்காயில் கண்ணீரைத்துடைத்தவர்....
@aravidaravid2879
@aravidaravid2879 4 жыл бұрын
அரசியல் அம்மாவுக்கு அப்புறம் உங்களை ரொம்ப பிடிக்கும் அண்ணா உங்கள் அரசியல் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த தமிழ்நாட்டில் உங்களுடைய உழைப்பு கண்டிப்பா இருக்கானா மக்கள் யாரும் மறக்க மாட்டார்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை மக்கள் என்று உங்களை மறக்க மாட்டாங்க வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க அண்ணன் விஜயபாஸ்கர்
@user-gp3si9bs2l
@user-gp3si9bs2l 4 жыл бұрын
எங்கள் ஊர்காரர் மிகவும் நல்லவர் வாழ்த்துக்கள் அண்ணா
@sakthiumalakshmi2656
@sakthiumalakshmi2656 4 жыл бұрын
Most respected . Honourable and hardworking person. May God bless him and his family members.
@krmaniece
@krmaniece 4 жыл бұрын
அருமையான interview.. பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல..
@gokulraj4968
@gokulraj4968 4 жыл бұрын
Who are all watch aft His duties in FightCovid19?
@sumithrasumi7206
@sumithrasumi7206 4 жыл бұрын
Nalla manisha nenga romba nalla vayanum
@Selvakannan2301
@Selvakannan2301 4 жыл бұрын
@@sumithrasumi7206 வாயனுமா? நல்ல தமிழ்😂😂😂😂
@FS-ik4yf
@FS-ik4yf 4 жыл бұрын
Me
@r.rajalakshmi369
@r.rajalakshmi369 4 жыл бұрын
I watched this show fully.. Such a cute pair.. God bless them
@kaviprabha1049
@kaviprabha1049 4 жыл бұрын
உங்களுக்கு மட்டும் அவர் ஹீரோ அல்ல அண்ணி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அவர் தான் ஹீரோ
@murugeshmurugash4598
@murugeshmurugash4598 4 жыл бұрын
Mudutaa
@jayagobi590
@jayagobi590 4 жыл бұрын
Dae kanja karuppu vijaya baskar ...aala set pani message podriya da naye ..
@SathishKumar-wh4rr
@SathishKumar-wh4rr 3 жыл бұрын
தமிழகத்திற்கே அவர் தான் ஹீரோ
@manian562
@manian562 4 жыл бұрын
Yes. He was extremely dedicated and did his level best.
@aravidaravid2879
@aravidaravid2879 4 жыл бұрын
என்னுடைய பேஸ்புக் உங்களுடைய வீடியோஸ் நிறைய இருக்கும் நீங்க செய்யும் நல்லதை மக்கள் மறக்க மாட்டார்கள் என்றும் மக்கள் பணியில் அண்ணன் விஜயபாஸ்கர் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்
@v.muralidharan1130
@v.muralidharan1130 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தும் பணி தொடர...
@a.kirubamary2212
@a.kirubamary2212 4 жыл бұрын
Really he is a super man mam. Apart from political he is a good hearted and hard working man.
@Mrs.DivyaJulian
@Mrs.DivyaJulian 4 жыл бұрын
He is really good.....he should become CM...i think he is a good leader...
@rajeswarisankar5307
@rajeswarisankar5307 3 жыл бұрын
Super ...Sir....I like very much...என்றும் தேவை.உங்கள் சேவை
@Chitra-sd4lp
@Chitra-sd4lp 4 жыл бұрын
என்னைக் கவர்ந்த மாற்றுக்கட்சி நாயகர் என்று அடித்துச் சொல்வேன்
@ragupathy2008
@ragupathy2008 4 жыл бұрын
அருமையான அமைச்சர் உங்கள் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@sunmedia1466
@sunmedia1466 4 жыл бұрын
நல்ல ஒரு நிகழ்ச்சி புதிய தலைமுறைக்கு நன்றி.
@arumugamsivag4173
@arumugamsivag4173 4 жыл бұрын
மக்கள் சேவையே மகேஷன் சேவை. என்ற பழமொழியை பின்பற்றி நடிப்பின்றி வாழும் மனிதர் டாக்டர் திரு C.விஜய பாஸ்கர்
@karthickr007
@karthickr007 4 жыл бұрын
I don't know He is good or bad But most Talented person......❤
@rajeshwardoraisubramania7138
@rajeshwardoraisubramania7138 4 жыл бұрын
He is good:His deeds shows.
@vaishnavisatheesh911
@vaishnavisatheesh911 4 жыл бұрын
Needless to mention the interviewer as well! Applause to her. So decent and cute. She brought out everything so well from both of them.
@santhanakumar2010
@santhanakumar2010 4 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் God bless you
@srinivasanar7655
@srinivasanar7655 4 жыл бұрын
அரசியலில் மிகவும் வித்தியாசமான மனிதர் கொரானா உயிர் கொல்லியால் தமிழக்தில் ஏற்பட்ட பதட்டத்தில் மக்களால் போற்றப்பட்ட மரியாதைக்குரியவர் அரசியல் எதிர்காலம் இவருக்கு உண்டு.
@aravidaravid2879
@aravidaravid2879 4 жыл бұрын
மக்கள் சேவகர் அண்ணன் விஜயபாஸ்கர் மக்களுக்காக இரவும் பகலும் உழைக்கும் நல்ல உள்ளம் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அண்ணா இன்னும் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 4 жыл бұрын
ஜெயலலிதா இருக்கும்போது அமைச்சர்கள் பேசுவதையே ஊடகங்களில் பார்க்கமுடியாது இப்பொழுது குடும்பத்துடன் பார்க்கமுடிகிறது!
@jodevs6077
@jodevs6077 4 жыл бұрын
Romba unmai
@user-om7zi1ju5i
@user-om7zi1ju5i 4 жыл бұрын
அந்தளவுக்கு ஜெயலலித்தா பொல்லாதவ
@PaulPraveenRaj
@PaulPraveenRaj 4 жыл бұрын
I don't like ADMK after Jayalalitha but i like this minister only because enga anna status la paathu paathu therijikiten .. Thalaiva u r great
@Kumar-dr3xr
@Kumar-dr3xr 4 жыл бұрын
Yes he is great on ADMK
@balasundari3754
@balasundari3754 4 жыл бұрын
எனக்கு உங்களுடைய உரையாடல் ரொம்ப புத்துயிர் அளிக்கிறது...ரொம்ப அருமை 🌷🌷🌷
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 38 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 127 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 9 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
swathi ramkumar and jayalalitha advocate ramraj
21:33
Red Pix 24x7
Рет қаралды 1,3 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 38 МЛН