VIJNANA BAIRAVA TANTRA ll ஓஷோவை முன் வைத்து விஞ்ஞான பைரவ தந்திரம் - அறிமுகம் ll பேரா.இரா.முரளி

  Рет қаралды 62,876

Socrates Studio

Socrates Studio

2 жыл бұрын

#vijnanabairavatantra,#osho,#abinavgupta
காஷ்மீர சைவத்தின் முக்கிய நூலான விஞஞான பைரவ தந்திரம் பற்றிய எளிய அறிமுகம்

Пікірлер: 255
@ipohraj
@ipohraj 2 жыл бұрын
தமிழ் யூடூப் தளங்களில், எண்ணற்ற குப்பை பதிவுகளுக்கு நடுவில், மாணிக்கமாய் மின்னும் தங்களின் தத்துவ சொற்பொழிவுகள் என் மனதிற்கு ஆறுதலும், நம்பிக்கையும் கொடுக்கிறது.. தங்களின் பெருமுயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@hedimariyappan2394
@hedimariyappan2394 2 жыл бұрын
It is one of the best tamil u-tube channel.
@rajalakshmichairmansamy9130
@rajalakshmichairmansamy9130 2 жыл бұрын
Yes true
@somasundaramchettiar5661
@somasundaramchettiar5661 Жыл бұрын
Hats off to you. Your presentations are superb. Keep it up.
@BalasubramanianM-cp7kn
@BalasubramanianM-cp7kn Жыл бұрын
Your explanation super
@pasupathyv2662
@pasupathyv2662 2 ай бұрын
👌😄h🤣🤗😭💋😃🤗🤗🤗. 😅🤔
@brightscreen8583
@brightscreen8583 2 жыл бұрын
உங்களை போன்ற பேராசிரியர்கள் இன்னும் தேவை இந்த சமுதாயத்துக்கு
@kannank9840
@kannank9840 2 жыл бұрын
எளிமையானா விளக்கம். நன்றி. வலி என்பதை அனுபவத்தில் உணராத வரை அது வெறும் வார்த்தைதானே! அனுபவத்தில் கண்டவர் அதை விளக்கினாலும் அது அனுபவம் இல்லாதவருக்கு கதையாகத்தான் தோன்றும். முயற்சி திருவினை ஆக்கும்.
@AlphamaleExtreme
@AlphamaleExtreme 2 жыл бұрын
வணக்கம்.. இது Osho Vinyana Bhairava techniques மூலம் எனக்கு ஏற்பட்ட அனுபவம். இந்த technique நான் தொடர்ந்து கடைபிடித்தால் எனக்கு சூன்ய அனுபவம் ஏற்பட்டது. சூன்ய அனுபவம் நல்ல அனுபவம் தான். ஆனால், இந்த அனுபவம் நடைமுறை வாழ்க்கைக்கு பயனற்றது. ஒருவரை ஒரு அளவுக்கு பித்து பிடித்தவர் போல் ஆக்கிவிடும். இதை முறியடிக்க அந்த சூனியத்தில் இறை என்ற ஒன்றை நிரப்ப வேண்டும். அப்போது தான் ஒரு நிறைவு அனுபவம் கிட்டும். நம்மை சூனியமாக்கி அதில் இறையை நிரப்புவது தான் நமது சித்தாந்த மெய் கொட்பாடு. நமது சைவ சித்தாந்ததை Osho ஆராய்ச்சி செய்திருந்தால் அவர் தத்துவங்கள் இன்னும் செம்மை பட்டிருக்கலாம். அவர் கருத்துகளிலும் முரண்பாடுகள் இல்லமால் சீரான கருத்துகளை அவரால் முன் வைத்திருக்க முடியும்.What you think?
@siddans1601
@siddans1601 2 жыл бұрын
சிவம் ஒன்றே தீர்வு
@anandann6415
@anandann6415 6 ай бұрын
Yoga go to samanthi.climax same.😂
@Yourmuzan
@Yourmuzan Ай бұрын
Same experience
@manikandanpalanivel1463
@manikandanpalanivel1463 Жыл бұрын
அனுபவம் உணர்தல் மூலமாக மட்டுமே இறைவனை அரிய முடியும் என்று தெரிகிறது நன்றி வாழ்த்துக்கள்
@SuperSuman777
@SuperSuman777 2 жыл бұрын
தத்துவங்களுக்கு தேச எல்லைகள் எதுவும் கிடையாது என்பது முற்றிலும் உண்மை!✅👌🏿👍🏿👏🏿👌🏿👍🏿👏🏿👌🏿👍🏿👏🏿👌🏿👍🏿👏🏿👌🏿👍🏿👏🏿👌🏿👍🏿👏🏿🙏🏿
@punniyamurthyasokan
@punniyamurthyasokan 2 жыл бұрын
விஞ்ஞான பைரவா தந்திரம் இன்றைக்குத்தான் இந்த மாதிரி நுட்பமான பயிற்ச்சி மூலம் இரண்டற கலப்பது ஒன்றிருப்பது தங்கள் காணோளி வழியாக புதிதாக தெரிந்து கொண்டேன். நன்றி.
@shanmugasundaram9071
@shanmugasundaram9071 2 жыл бұрын
ஐயாவின் இந்த இனிய செயல்பாடு என் மணம் மகிழ்ச்சியாடைகிறது.நன்றி💐💐💐
@marudhuchikko8087
@marudhuchikko8087 2 жыл бұрын
ஐயா உங்களுடைய காணேலிகளை தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்கிறேன் சிறப்பான புரிதல்லாக இருக்கிறது 🎉
@chenkumark4862
@chenkumark4862 Жыл бұрын
பேராசிரியர் இரா.முரளி அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@chandrasekaran1612
@chandrasekaran1612 2 жыл бұрын
எதுவும் ஒத்து வரவில்லையா தூக்கி போட்டிட்டு உங்க வேலையை பாருங்கோ என்று நீங்கள் சொல்லும் போது எனக்கு நல்ல சிரிப்பு வருகிறது அதுவே எனக்கு ஒரு சந்தோசம் தருகிறது அது தானே வாழ்க்கை. மிக மிக நன்றி சார். நான் உங்கள் தத்துவ சொற்பொழிகளை அதிகம் கேட்கிறேன். புது புது விசயங்கள் நிறயவே அறிகிறேன். பகவத் கீதை பற்றி அறிய விரும்புகிறேன். நன்றி வணக்கம்.
@venkatrajlogaiyan8193
@venkatrajlogaiyan8193 2 жыл бұрын
🙏மிக அருமையாக உள்ளது ஐயா💐மிக்க நன்றி...
@djearadjouvirapandiane8835
@djearadjouvirapandiane8835 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி..."அவன் அருளாலே அவன் தாள் வணங்கி".... "ஆழக்கடலில் தேடிய முத்து" ... வாழ்க நலமுடன்...!!! வாழ்க வையகம்...!!! வாழ்க வாழ்க மலமிலா பாதம் வாழ்வாங்கு வாழ்கவே..... ஓம் சாந்தி.....
@globetrotter9212
@globetrotter9212 2 жыл бұрын
இது வரையிலான என் வாழ்நாளில் மிகுந்த மன அமைதியும் வலிமையும் உணர்ந்து இருந்த நாட்கள் நான் உலக சமுதாய சேவா சங்கத்தின் ஈரோடு மையத்தில் தியானம் பயின்ற நாட்கள் (2006) தான். அப்போது எனக்கு எதையும் சாதித்து விடலாம் என்ற உத்வேகம் கிடைத்தது.‌ மீண்டும் அங்கு செல்ல மனம் ஏங்குகிறது. வாழ்க வளமுடன் வாழ்க இவ்வையகம்.🙏
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 2 жыл бұрын
🙏 வாழ்க வளமுடன்! அனைத்து ஊர்களிலும் தவமையம் இயங்குகிறது. நீங்கள் எங்கும் என்றும் பின்பற்றலாம். மஹரிஷியின் மெய்த் தவமும் , காயகல்பமும், எளிய முறை உடற்பயிற்சியும் , ப்ரம்ம ஞானப் பயிற்சியும் சிறுவயதினரும் கூட பின்பற்றும் வகையில் எளிமையாக இருக்கும் அவரைப் போலவே .அரசியல் , ஸினிமா விளம்பர யுத்திகள் அவரிடம் கிடையாது. ‌ என் குடும்பமே அவரோடு மையத்தோடு பயணித்தது குடந்தையில்; எங்கள் பாக்கியம்
@satheeshkumarr9057
@satheeshkumarr9057 2 жыл бұрын
உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை ஐயா
@SakthiVel-cn8qe
@SakthiVel-cn8qe 2 жыл бұрын
இந்த தத்துவங்கள் எல்லாம் தெரிந்து கொண்டு மனிதன் எப்படி இயல்பாக வாழ்வது என்று தெரியாமல் திணறுகிறான்.
@shanmugaganeshganesh7165
@shanmugaganeshganesh7165 2 жыл бұрын
இயல்பை வாழ்வை கடந்து தத்துவத்தை பற்றி சிந்திக்கிற ஒரு முன்னேற்றம் கிடைத்துள்ளது... 💐 இப்பிறவியில்.
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 2 жыл бұрын
பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். என்னுடைய பல வினாக்களுக்கு தங்களுடைய காணொளியில் பதில்கள் கிடைத்தன. மிக்க நன்றி உங்களுக்கு.
@karthikeyan.tthanikasalam3634
@karthikeyan.tthanikasalam3634 2 жыл бұрын
வணக்கம் தங்களது அற்புதமான விளக்கம். வாழ்க வளமுடன் நன்றி. Tuesday LOBSANG Rampa அவர்களைப் பற்றியும் மற்றும் அவரது புத்தகங்கள், அதன் கருத்துக்களையும் நேரம் இருப்பின் எங்களுக்கு விளக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
@swaminadane8638
@swaminadane8638 9 ай бұрын
இறைவன் ஒருவரே" யாதும் ஊரே யாவரும் கேளீர் ஃ கற்பனைக் கதை இராமாயண, மகாபாரதமானாலும் மற்றும் எந்த கதையானாலும் அதில் தங்கள் ஞானம் மதம் சாராதது வாழ்த்து கள்😊😊😊😊
@sri8696
@sri8696 2 жыл бұрын
அருமை அருமை, புரியும்படியான நல்ல சிறப்பான பேச்சு, அருமை. தொடரட்டும் உங்கள் அறிவுப்பணி. ஓம் நமசிவாய
@dhakshinamoorthia6192
@dhakshinamoorthia6192 2 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் பிரபஞ்சத்தின் பேரறிவாகிய சிவம் தன்னுள் பாதியான சக்திக்கு(பிரபஞ்சத்தின் பேராற்றல்) உணர்த்துவதுபோல அமைந்துள்ளது முதல் தந்திரம்தான் ஆனாபானாசதி என்னும் புத்தர் முக்தி அடைந்த தந்திரம் மிக்க நன்றி அருமை
@toysstory20
@toysstory20 2 жыл бұрын
Ellame purichidichi pola🤣
@rajadurais1074
@rajadurais1074 2 жыл бұрын
அருமையான எளிய பல விளக்கக் காணொலிகளால் ஈர்க்கப்பட்டேன்.சிந்தனை உயர தங்கள் சேவை தொட்டும் .வாழ்க வளமுடன் .🙏🙏
@tsiam9509
@tsiam9509 2 жыл бұрын
விளக்கங்களை எளிதாகவும் அறிவாகவும் அமைத்துத் தரும் உங்களுக்கு நன்றிகள் ஐயா ! 💐
@maransiva2367
@maransiva2367 2 жыл бұрын
நன்றி . மிகவும் சிறப்பான பதிவு. நாம் தமிழர் கனடா
@umamaheswari8567
@umamaheswari8567 2 жыл бұрын
வணக்கம் சார்.வேதாத்திரி மகரிஷி பற்றி ஒரு வீடியோ போடமுடியுமா சார் .முடிந்தால் போடுங்கள்.நன்றி
@globetrotter9212
@globetrotter9212 2 жыл бұрын
இது வரையிலான என் வாழ்நாளில் மிகுந்த மன அமைதியும் வலிமையும் உணர்ந்து இருந்த நாட்கள் நான் உலக சமுதாய சேவா சங்கத்தின் ஈரோடு மையத்தில் தியானம் பயின்ற நாட்கள் (2006) தான். அப்போது எனக்கு எதையும் சாதித்து விடலாம் என்ற உத்வேகம் கிடைத்தது.‌ மீண்டும் அங்கு செல்ல மனம் ஏங்குகிறது. வாழ்க வளமுடன் வாழ்க இவ்வையகம்.🙏
@ahgilen
@ahgilen 2 жыл бұрын
I think he doesn’t know/study him yet. Because I have been given the same request few time in the comments box. Seem he didn’t come across vethatriyam yet ☺️
@flowflowinfo8027
@flowflowinfo8027 2 жыл бұрын
No 2 dobakoor is vedathri
@இசையினூடே
@இசையினூடே 2 жыл бұрын
நான் நினைத்து கேட்க நினைத்தேன் நீங்கள் கேட்டுவிட்டீர்கள் நன்றி
@pragadeeshandpranav8501
@pragadeeshandpranav8501 2 жыл бұрын
What i have thing you said it.வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏Dear Socrates studio ,please explain vethathiri maharishi philosophy. Maharishi proves Newton philosophy is false. He said god is state and god not created anything all are evaluation Vethathiri maharishi is a common man philosoper
@udhayananchandrasekaran5998
@udhayananchandrasekaran5998 2 жыл бұрын
மிக அருமை ஐயா
@PREMASUNDARAM
@PREMASUNDARAM 2 жыл бұрын
அருமையான உரை. நல்ல ஒரு அனுபவமாக இருந்தது. மிக்க நன்றி 🙏
@alfredvijayan2657
@alfredvijayan2657 Жыл бұрын
Very useful Sir..one of my friends introduced this channel.from that time onwards i am continuously listening
@thiyagarajaner7569
@thiyagarajaner7569 2 жыл бұрын
சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தி விளக்கும் தங்கள் பதிவு அருமை. நன்றி
@MD-fj6pw
@MD-fj6pw Жыл бұрын
Innum oru ariya visayathai theriya paduthineergal, mikka nandri...
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Жыл бұрын
ஒன்றும் இல்லாத பூஜ்யத்தை தேடி தான் இந்த பயனம் நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலையும் இதுதான் இதற்க்கு எளிமையான வழி ஒரு பார்வையாளனாக இருந்து சாட்சி பாவம் கொண்டு ஒவ்வொரு செயலையும் செயல் சார்ந்த விஷயம்களையும் பொருளையும் பொருள் சார்ந்த விஷயம்களையும் புலன்களைவும் புலன்கள் சார்ந்த விஷயம்களையும் வேர் நிலையில் இருந்து பூரணத்துவம் வரை ஆராய்ந்து பார்க்கும்போது இதற்க்கு மேல் மேலானது என்ன என்ன என மேலும் மேலும் ஆராய்ந்து பார்க்கும்போது மனம் எதிலும் நிலைகொள்ளாமல் ஆசை பற்று அற்று எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை ஏறப்படும் எல்லா வற்றிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லா வற்றையும் கான்பான் சிவனும் தானும் ஒன்று என்கிற நிலை ஏற்படும் இறைவனையும் பக்தியையும் கடந்து காலம் காலத்தின் சுழற்சி உட்பட எல்லா வற்றையும் கடந்து எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத ஈஸ்வர நிலையில் நான் நான் அற்ற நிலையில் ஆத்மா ஐக்கியமாகி இருப்பான் இவனே ஸ்த்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன். இது நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை.( இதை அடைவதற்கு உள்ளுக்குள் பெரும் மன போராட்டம் ஏற்படும் மனதில் பல கேள்விகள் எழும் பலவற்றை ஆராய்ந்து ஆராய்ந்து பார்க்கும்போது மனம் பற்று ஆசை போகும்.)
@rathakumar704
@rathakumar704 2 жыл бұрын
வணக்கம் சார் 🙏 சமூக மாற்றத்திற்கான புரட்சிகரமான தத்துவங்களை பாடிய சித்தர்களில் சிவவாக்கியர் முதன்மையானவராக கருதுகிறேன் அவருடைய தத்துவங்களும் பதிவுசெய்ய வேண்டுகிறேன்! 🙏🙏
@ravishangar3095
@ravishangar3095 2 жыл бұрын
அனைத்தும் அற்புதமான பதிவுகள்
@senthilvadivumani5642
@senthilvadivumani5642 2 жыл бұрын
Super Aiya vazhga valamudan vazhga valamudan
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 4 ай бұрын
முதலில் எனது இதயம் நிறைந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.🙏🏻தங்களது காணொலியினை பல நாட்களுக்கு முன்பு பார்த்திருந்தாலும்.... சில நாட்களுக்குமுன்புதான் சப்ஸ்கிரைப் செய்து தொடர்ந்து பார்த்து வருகிறேன். எனது தேடல்களுக்கான 🙏🏻🙏🏻சந்தேகங்களுக்கான விளக்கங்களை, மிக அற்புதமாக, தெளிவாக பெற்றுக் கொண்டு வருகிறேன். இதுவரை கேட்காத பல விசயங்களை சில காணொளிகளிலேயே காண நேர்ந்தது. தங்களது பணி சிறக்க மீண்டும் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.🙏🏻🙏🏻🙏🏻
@gopalakrishnanpalanisamy8450
@gopalakrishnanpalanisamy8450 2 жыл бұрын
அருமையான பதிவு நான் இரட்டை நிலைப்பாட்டில் உள்ளவன் இந்த காணொலி ஒரு முடிவை நோக்கி நகர்த்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது. நன்றி பயிற்சியை தந்த அண்டத்திற்கும்,பிண்டத்திற்கும் பல்லாயிரம் குருமார்களுக்கும்,பேராசிரியர் முரளி அவர்களுக்கும் நன்றி.
@janakirama4849
@janakirama4849 2 жыл бұрын
I am sitting in a classroom, listening to lectures being given by a person who has assimilated the theme of the subject!
@VenkateshVenkatesh-xu3lb
@VenkateshVenkatesh-xu3lb 4 ай бұрын
வணக்கம் ஐயா தங்கள் காணொளிகள் என் ஆன்மீக விழிப்புணர் விற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது காலம் நம்மை சந்திக்க வைத்தால் சந்திப்போம் மிக்க நன்றி ஐயா
@eloornayagamanandavel1229
@eloornayagamanandavel1229 2 жыл бұрын
ஆழமான கருத்துகள். நன்றிகள். வாழ்க வளமுடன்.
@indradevi7333
@indradevi7333 2 жыл бұрын
Super🌹 narration. Understand every thing easily 🙏
@chandrasegaranarik5808
@chandrasegaranarik5808 2 жыл бұрын
Excellent. It seems to be going along with sithars.
@arunachalamp4204
@arunachalamp4204 2 жыл бұрын
மிக அருமையான விளக்கம்
@chinnathuraivijayakumar6767
@chinnathuraivijayakumar6767 2 жыл бұрын
Thanks 🙏 sir.. It's very useful for my life
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 2 жыл бұрын
Excellent description professor sir
@flowflowinfo8027
@flowflowinfo8027 2 жыл бұрын
Thanks for good thoughts about Osho 🙏🙏🙏🙏🙏
@TheKeth04
@TheKeth04 2 жыл бұрын
Very good explain, Thanks Sairam.
@kkumar8879
@kkumar8879 2 жыл бұрын
Sir valga valamudan
@rajithav4457
@rajithav4457 2 жыл бұрын
நன்றி Sir அருமை 🙏
@chilambuchelvi3188
@chilambuchelvi3188 2 жыл бұрын
ஐயா வணக்கம்.சிந்தனை ,அன்பு,அமைதி,மெளனம்.இவைகளை எனக்குள் அதிகம் நேசிக்கிறேன்....உங்களுடைய அனைத்து காணொளிகளும் மேலும் புத்துணர்ச்சியை தருகின்றன...மிகவும் நன்றி ஐயா.....வாழ்க வளமுடன்....
@a.r.balasubrahmanyama.r.ba6596
@a.r.balasubrahmanyama.r.ba6596 2 жыл бұрын
Crystal clear explanation.Tq sir!
@jennifer_anamal
@jennifer_anamal Жыл бұрын
Tnqs a lottt sir....extremely hatts of to u.. Great experience and explanations...
@shivashiva-ov8iv
@shivashiva-ov8iv 2 жыл бұрын
Thank you for all your videos good explain sir
@rajamoorthybalu.a.2773
@rajamoorthybalu.a.2773 2 жыл бұрын
அருமையான விளக்கம். தாந்த்ரீகத்தைப் பற்றி நிறைய அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். வழி தெரியவில்லை.
@rajeerajee2295
@rajeerajee2295 2 жыл бұрын
ஒவ்வொரு பதிவும் முத்துக்கள் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்✨👌🙏
@yaro.584
@yaro.584 2 жыл бұрын
Yes, would like to see on Vethathri Maharishi, his மனவள கலை. வாழ்க வளமுடன் Have a great day.. """""""""""""""""""""""""""""""
@vignesh_muthu
@vignesh_muthu 2 жыл бұрын
Explanation very nice
@nagarajs1384
@nagarajs1384 2 жыл бұрын
அருமை சார் 🙏🏿
@Distacca
@Distacca 2 жыл бұрын
Thanks very much sir🙏🙏
@balasubramaniramalingam7592
@balasubramaniramalingam7592 2 жыл бұрын
வாழ்வின் உண்மையை உணர விரும்புகிறவர்களுக்கான விதிகள். 1, அவரவர்களது கடந்தகாலத்தை அப்படியே ஏற்றுக்கொள்வது. 2, அதைப்போல அவரவர்களது எதிர்காலத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்வது. 3, நிகழ்காலத்தில் அவரவர்களுக்கு எதைச்செய்வது தவிர்க்க முடியாததோ அதை மட்டுமே செய்வது. - எறும்பானந்தா
@wmaka3614
@wmaka3614 2 жыл бұрын
எறும்பானந்தா, நிகழ்காலத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்வது நல்லது .
@sivarajcadgraf8602
@sivarajcadgraf8602 6 ай бұрын
You are providing excellent topics and explain it clearly. Well-done. 🙏
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 жыл бұрын
It's Great sir.....Thank u sir
@preethianand7811
@preethianand7811 2 жыл бұрын
Thank you Sir 🙏.
@nadasonjr6547
@nadasonjr6547 2 жыл бұрын
சிறப்பு..
@squadofgaming9s711
@squadofgaming9s711 2 жыл бұрын
நன்றி ஐயா
@gautamuchiha292
@gautamuchiha292 2 жыл бұрын
I have this book. Masterpiece.
@mahendransuji5002
@mahendransuji5002 2 жыл бұрын
Very good 👍 excellent 👏
@jayabalb6208
@jayabalb6208 3 ай бұрын
மிரீயும் ஓம் நமசிவய
@appagift5599
@appagift5599 2 жыл бұрын
அருமை
@dillibabudilli3071
@dillibabudilli3071 10 ай бұрын
Sir big thanks for show this man (osho) in my life
@moonalbum519
@moonalbum519 2 жыл бұрын
அன்பே சிவமயம் 🙏
@shankarssssrscien9380
@shankarssssrscien9380 2 жыл бұрын
நன்றி
@vijayarajan-bt5fk
@vijayarajan-bt5fk Жыл бұрын
தமிழில் முதல்முறை வாழ்த்துக்கள்
@MohamedIsmail-kc9yu
@MohamedIsmail-kc9yu 2 жыл бұрын
Good explanation 🙏
@subramanianpitchaipillai3122
@subramanianpitchaipillai3122 2 жыл бұрын
நன்றி।
@SuperSuman777
@SuperSuman777 2 жыл бұрын
ஐயா தயவுகூர்ந்து,வாமச்சார தந்திரா,’Suddha Chaithanya state’,பஞ்சமகரம் அதிலும் ‘மீசுர’ பிரிவினர் குறித்து தகவல் இருந்தால் தனியாக ஒரு காணொளியில் விளக்கமாக கூறவும்!நன்றி!🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@kdotrajesh
@kdotrajesh 2 жыл бұрын
Thank u sir🙏
@yoganandramachandran8157
@yoganandramachandran8157 2 жыл бұрын
Very nice work.keep continue sir pl
@natesapandians9570
@natesapandians9570 2 жыл бұрын
Sivan is mass and shakti is it's energy. Mass and energy are inseparablr
@natarajankandasamy6317
@natarajankandasamy6317 2 жыл бұрын
Thanks sir.
@jayakumar8244
@jayakumar8244 2 жыл бұрын
Thank you 🙏 sir
@muthulapaulstories3471
@muthulapaulstories3471 2 жыл бұрын
Great sir
@nagaiahraju4611
@nagaiahraju4611 6 ай бұрын
Well doing murali sir
@kandangmangalore6587
@kandangmangalore6587 Жыл бұрын
Good composition
@vijayakumardommaraju2997
@vijayakumardommaraju2997 2 жыл бұрын
Thank you sir
@videoinonline2.021
@videoinonline2.021 2 жыл бұрын
நன்றி அண்ணா
@RaviRaja-vn3wj
@RaviRaja-vn3wj 2 жыл бұрын
yes, it is mind boggling.
@SuperThirugnanam
@SuperThirugnanam 2 жыл бұрын
You are analysing fully with truth.
@g.selvarajan7736
@g.selvarajan7736 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@lovepeace7890
@lovepeace7890 Жыл бұрын
I have read the VIJNÂNA BHAIRAVA TANTRA several times. It is a set of breath control and meditation methods. The same are better explained in the Thirumandiram and texts of Sivavakiyar. Neither Bhairava nor Bhairavi were revealed to me after several years of practicing these techniques as explained in the text. I am one among many fools.
@meenasambandan4714
@meenasambandan4714 2 жыл бұрын
Witnessing the breath is supported by all....osho recommends to witness breath all day, forgetting inbetween at the start is fine, slowly can improve....from what I heard everybody in this world will fit into atleast any one technique among 112.
@sakthisaran4805
@sakthisaran4805 2 жыл бұрын
Thanks
@narayananvijayakumar1749
@narayananvijayakumar1749 2 жыл бұрын
மேலோட்டமாக இருந்தாலும் மிகவும் அவசியமான பதிவு. நன்றி.
@veejeigovin9348
@veejeigovin9348 2 жыл бұрын
Spiritual Encyclopaedia Sir ..With gratitude
@beachild541
@beachild541 2 жыл бұрын
Hi sir, i love to see ur speeches especially about osho..😍..i want to see u personally sir is there any possiblities...❤...
@tamiljothidakalanjiyam3310
@tamiljothidakalanjiyam3310 2 жыл бұрын
I request you Sir.please do a video on Vethathiri Maharishi...
@sywaananthamsr9815
@sywaananthamsr9815 2 жыл бұрын
This breath technique system 👌in sidhdha samaj-keraĺa-badakara
@alagurathnam9885
@alagurathnam9885 2 жыл бұрын
Please explain about The book of mirdad sir...
@venugopalp.k2063
@venugopalp.k2063 2 жыл бұрын
Very nice
@physicswithsir
@physicswithsir 2 жыл бұрын
A great eye opener. Though I too read and heard (online) a lot of OSHO, I didn't know much about Vigyana Bhirava Tantra. I have heard about Saivam of Kashmir but not in depth. When it's about breath, it ought to be scientific. I ordered a book by Jaideva Singh - Vigyana Bhairava or Divine Consciousness. Thank You Murali Sir for this interesting video. 👌
@seenu1372
@seenu1372 2 жыл бұрын
You should read the book written by Swami Shivananda Saraswati on the same topic... This tantra was explained to godess Parvati by lord Shiva. Only great Yogi like Shivananda deserves to speak about it, not any other commercial writers...
@anugrmca
@anugrmca 10 ай бұрын
Can we practice these tantra ourselves without guru?
@vivekanandhank6396
@vivekanandhank6396 2 жыл бұрын
Sir your videos all are super. Please give one video regarding atharvana vedam and give address where can I buy original version book
|| Maya || by Swami Sarvapriyananda
1:19:36
Vedanta Society of New York
Рет қаралды 839 М.
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 36 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 101 МЛН
Science of Consciousness - Vigyan Bhairav
47:46
BnD TV
Рет қаралды 459 М.
The Miracles Of Your Mind full audiobook in tamil | full book in Tamil | subconscious mind in tamil
1:43:04
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 920 М.
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45