Azhwar Thirunagari | Garuda Sevai Utsavam | Nammazvaar Theerthavari | vaigasi Visakam Vizha

  Рет қаралды 24,827

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Пікірлер: 102
@rajivenkat2155
@rajivenkat2155 2 жыл бұрын
நன்னதி பொருணை நம்சட கோபர் ஒன்பதூர் காட்டி உரைமது சேர்த்து இன்னிசை கலந்து இன்புறத் தந்தீர் நன்றியெம் ராக மாலிகை யீரே! 🙏
@prabhaprabha3829
@prabhaprabha3829 2 жыл бұрын
நனறி நேரில் சென்றால் கூட இவ்வளவு அழகாக சேவிக்க முடியாது இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் "கோடானகோடி "நன்றி வார்த்தைகளால் சொல்ல முடியாது கோடானகோடி நமஸ்காரங்கள்
@RamaRajamBakthi
@RamaRajamBakthi 6 ай бұрын
எனக்கு நவ திருப்தி 9 ஸ்தலங்களையும் மூன்று முறை தரிசிக்கும் பாக்கியத்தை தந்து அருளாசி கொடுத்த என் அப்பன் ஶ்ரீ நாராயண மூத்திக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்.
@santhir4042
@santhir4042 Жыл бұрын
நம்மாழ்வாா்ஶ்ரீபாதங்கள்சரணம்
@rajeeraja7084
@rajeeraja7084 2 жыл бұрын
Thank you very, very much Subhasree for producing such an excellent programme and making it accessible to the public especially people who can't dream of visiting those places due to old age and illness. Professor Madusudhan is exceptionally good in covering all aspects of the temples in a nutshell with such clarity and clear diction. He is truly inspiring. All the singers, instrument players, video editors and the production team have been fantastic. I look forward to more programmes like this. Thank you all very much.
@ஆன்மீகஆனந்தம்-ள7ஞ
@ஆன்மீகஆனந்தம்-ள7ஞ 2 жыл бұрын
அருமையான காணொளியை வழங்கியமைக்கு மிக்க நன்றி.
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 2 жыл бұрын
ஒன்பது பெருமானின் கருட சேவையும் நம்மாழ்வாரின் தீர்த்தவாரியும் தரிசிக்கும் பேறு பெற்றோம்.நன்றி ராகமாலிகா.நன்றி சுபா மேடம்.நன்றி மதுசூதனன்.
@ajkumariajkumari3208
@ajkumariajkumari3208 2 жыл бұрын
அருமையான பதிவு👌🙏🙏 5ம் திருவிழா காலை நம்மாழ்வார் நவதிருப்பதி எம்பெருமான்களை வரவேற்கும் பதிவு இடம் பெற்றிருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்
@umasekhar2629
@umasekhar2629 2 жыл бұрын
Ragamalika team - I would like to thank each one of you for the wonderful presentation of this program. We are all blessed to know about Nammazhvar and the nine holy shrines surrounding the river Thamirabharani.
@Andalrangamannaar
@Andalrangamannaar 2 жыл бұрын
அற்புதம் . மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த ஒன்பது நாட்களும் கண்ணில் நீர்மல்க பெருமாளை கண் குளிர சேவை செய்து வைத்த உங்கள் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள். கடைசி காணொலியில் ஒவ்வொரு பெருமாளும் எழுந்தருளுவதும் அதற்கு தகுந்த விளக்கங்களை அழகான தமிழில் தெளிவான உச்சரிப்புடன் அளித்த திரு. மதுசூதனன் கலைச்செல்வன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும். சுபஸ்ரீ அவர்களின் சிந்தனைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@iarkaiyainesi2982
@iarkaiyainesi2982 2 жыл бұрын
ஆன்மீகம்! அற்புதம்!! அழகு!!! அனைத்தும் நிறைந்த நிகழ்ச்சி!!!! அருமை..... உங்கள் ஆன்மீக பயணம் தொடர வாழ்த்துகள்!! இவண் இந்த நிகழ்ச்சிகளில் உங்களை சந்தித்த..... கி.சிவனணைந்த பெருமாள்.
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 Жыл бұрын
மிகச்சிறந்த ஒளிப்பதிவு, எடிட்டிங் மற்றும் தல வரலாறு. நேரில் சென்று தரிசித்தது போன்ற உணர்வு. அருமை. அருமை.
@Megautube1010
@Megautube1010 2 жыл бұрын
It’s really a blessing from the Lord and the Alwars to witness this programme with a divine touch and a crystal clear apt narrative from Sri Madhusudhanan. Manathuku Bhakti Adan moolam kidaikum sandosham neetikum nimmadhi. Onbathu vagaiyaana Bhagavath Prasadam ovvoru naalum. What a divine journey. Thank you Ragamalika. 🙏🙏
@mahadevankrishnan1494
@mahadevankrishnan1494 2 жыл бұрын
அன்னபக்ஷி வாகனித்தில் எழுந்தருளும் நம்மாழ்வார் ...!!! மெய் சிலிர்க்கும் வைபவம்..!! நம்மாழ்வார் தீர்த்த வாரி காண கண் கோடி வேண்டும்...!!! எழுத்தும், வர்ணனையும் மிக அருமை...!!!
@saradavijayaragavan9375
@saradavijayaragavan9375 2 жыл бұрын
🙏 இவ்வளவு அருமையாக அழகாக கருடசேவை தரிசனம் ரொம்ப ரொம்ப ப்ரமாதம். 👏👏🙏🙏
@rajakanagarajah2179
@rajakanagarajah2179 2 жыл бұрын
Excellent is an understatement...it is a blessing to view, hear, feel and pray all at one go, while viewing this special series. Just a fantastic divine journey. Thank you Ragamalika 🤲
@padmavathya9413
@padmavathya9413 2 жыл бұрын
I can't express how I feel after seeing the video. In our pilgrimage to Navathirupathy, we were unable to see one of those temples. God has given that dharsan through Ragamalika TV. May Nammalvar and the Perumal of these holy places bless the entire team. Happy to understand that Mr. Madhusudan is a Professor. It's just a professional identity. Thank you very much.
@renganayakisr3326
@renganayakisr3326 2 жыл бұрын
Excellent Excellent can't express our gratitude to Madam Subha.
@parthavt
@parthavt 2 жыл бұрын
Excellent coverage of நவ திருப்பதி ஷேத்ரங்கள் ! Thanks a lot
@sanjanatonpe2482
@sanjanatonpe2482 2 жыл бұрын
Excellent presentation 👌👌Thank you so much for bringing such a wonderful and informative program 🙏🙏Looking forward to more such programs special mentions to Sri Madhusudhan for his clear explanation and wonderful pronunciation 💐💐
@janakimalavijayaragavan2699
@janakimalavijayaragavan2699 2 жыл бұрын
நன்றி கூற வார்த்தைகளே இல்லை நாங்கதான் உங்களுக்கு நன்றி சொல்லனும் இந்தளவுக்கு தொகுத்து மிக அற்புதமாக தந்து பெருமாள் அனுகிரத்திற்கு ஆளாக்கினீர்கள் அதனால் இறுதிநாளான்று நன்றி தெரிவித்து கொள்கிறேன் மிக்க நன்றி (துபாயிலிருந்து)
@kannanrajan1508
@kannanrajan1508 2 жыл бұрын
Pp
@MrNavien
@MrNavien 2 жыл бұрын
Arputham arputham! Enna solle... Congrats to the entire team for such Divine and informative program.
@duraisubramaniam7552
@duraisubramaniam7552 2 жыл бұрын
Congratulations to you Ragamalika Team on achieving a great presentation , Well done . Keep up your unique coverage .
@sethulakshmit7908
@sethulakshmit7908 2 жыл бұрын
We are fortunate to worship the NavaThiruppathi thimbles. We are thankful to Ragamalika T.V
@vasudevancv8470
@vasudevancv8470 2 жыл бұрын
No words would be sufficient to thank the Raaga Maalika Channel and the Entire Team which worked hard putting its heart & soul to bring out this spectacular event before us. A Fitting Finish to this wonderful Series by choosing to telecast this 5th Day colourful Event at the end of the Series which is a quite thoughtful one. A Lively Commentary from Sri Madhusudhanan Kalaichelvan detailing the background behind this beautiful event and a Lovely musical treat to our ears from VeeNa Anjani (Bilahari?), Mayilai Karthikeyan playing a short piece of Kambodhi, followed by a sweet Madhyamavathi flowing from Jayant's flute and capping them all a Nerve-stirring Naadha Naamakriye from Archana & AArthi backed by Veena Anjani again. Taking a bow to the Entire Team for the beautiful presentation of this entire series. 🙏🙏🙏 May God bless them all in abundance. Our sincere Thanx in Million to all for their laudable efforts.
@suryachandra4560
@suryachandra4560 2 жыл бұрын
Madam, First of all, thanks for brining this event to our eyes. Wonderful. Each and every perumal has their own beauty and 'prabhavam'. 🙏🙏🙏🙏🙏🙏
@mythili4985
@mythili4985 2 жыл бұрын
அற்புதம் அருமையான காணொளி பத்து கருட சேவை உற்சவத்தை பதிவு செய்து காணொளி வாயிலாக தரிசனம் செய்து தண்யமானொம் உங்களின் சேவை தொடரட்டும் நன்றி ராகமாலிகா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼ஓம் நமோ நாராயண
@saralat2863
@saralat2863 2 жыл бұрын
vazhga valamuden Thank you so much excellent presentation. We are all gifted to see Nava thirupathyiyum, Namazhvaar dharshanam. from our house.
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 2 жыл бұрын
Heartfelt thanks to the Entire team of Ragamalika t.v To brings the divine dharshan
@ramasrinivasan3771
@ramasrinivasan3771 2 жыл бұрын
Excellent presentation.Feel Blessed.Thank you so much
@gopaladesikansampath7689
@gopaladesikansampath7689 2 жыл бұрын
எத்தனை கோடி நன்றிகள் உரைப்பது. நாரணனை நம் இல்லத்துள்ளும் நம் இதயத்துள்ளும் கொண்டு சேர்ப்பித்த விதம் மறக்கமுடியாது. இனி ஒவ்வொரு ஆண்டும் இந்த வைகாசி விசாகம் சமயம் மனம் இந்தத் தொடரை நினைவு கூறும். என்றென்றும் நன்றிகளுடன்🙏🙏🙏🙏🙏
@breathnagarajalu9073
@breathnagarajalu9073 11 ай бұрын
அடியேன் இராமானுஜ தாசானு தாசன் 🙏🙏🙏🙏🙏 அருமையான பதிவு எங்களை போன்றோர் இது மிகவும் பயனுள்ள பதிவு நன்றி சுவாமி 🙏🙏🙏🙏🙏
@aanandamohan2874
@aanandamohan2874 2 жыл бұрын
மிகவும் அருமையான நவதிருப்பதி தலயாத்திரைக்கு வைகாசி விசாக த்திறகு எங்களை அழைத்துச் சென்றதற்கு மிக்க நன்றி. தன்யனானேன் சுவாமி. சுபஸ்ரீ, மதுசூதனன், வெங்கட், மயிலை கார்த்திகேயன், அஞ்சனி, அர்ச்சனா,ஆர்த்தி,உள்ளிட்ட மொத்த "இராகமாலிகா TV Team" க்கும் என் சிரம் தாழ்த்தி நமஸ்காரங்களை தெண்டனிட்டு சமர்ப்பிக்கிறேன். எண்ணற்ற ஆன்மீக சாதகர்களின் மனம் குளிர செய்து உள்ளீர்கள். உங்களின் அடுத்த படைப்பை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
@Raji7800
@Raji7800 2 жыл бұрын
Absolutely amazing! Feeling blessed🙏🙏A million thanks 🙏🙏🙏
@balajinarainnarain3227
@balajinarainnarain3227 2 жыл бұрын
Wonderful Presentation. You all stay blessed.
@neelar2395
@neelar2395 2 жыл бұрын
Feel really blessed to see and hear everything
@thirumalaigopalan751
@thirumalaigopalan751 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நிகழ்ச்சியில் பணியாற்றிய அனைவருக்கும் எனது பணிவான நமஸ்காரம்
@padmagopal1348
@padmagopal1348 2 жыл бұрын
Wonderful presentation.நீங்கள் கூறியபடி இருந்த இடத்திலிருந்து தரிசித்தது கொடுப்பினை.மிக்க நன்றி!ராகமாலிகா!!!நன்றி தம்பி மதுசூதனன்.
@anbarasigunasekarans6305
@anbarasigunasekarans6305 2 жыл бұрын
அம்மா! ராகமாலிகா மட்டுமா பயணித்தது! நாங்களுமல்லவா உங்களுடனே பயணித்தோம்! பெருமாளின் திருவருளை பெற்று பயனுற்றோம்!
@jayanthisadasivam9680
@jayanthisadasivam9680 11 күн бұрын
நம்மாழ்வார் ஸ்ரீ பாத கமலங்களே சரணம் 🙏
@madhav.vignesh
@madhav.vignesh 2 жыл бұрын
Excellent. No words to express.. Om Namo Narayana..
@sudarsanr1085
@sudarsanr1085 2 жыл бұрын
திருத்தலங்கள் தரிசிக்க வைத்தமைக்கு மிக்க நன்றி ஓம் நமோ நாராயணாய நமஹா
@neelar2395
@neelar2395 2 жыл бұрын
Heartfelt thanks to each and everyone in the ragamalika team
@radhikapaidy5544
@radhikapaidy5544 2 жыл бұрын
It was a feast to the Soul, mind, eyes and ears. Truly it was a Blessing from Swami Namazhwar and all Perumal of Nava Tirupati. Thankyou Subhasree Mam and team. We were thoroughly immersed in bhakthi all these days watching these episodes. Special thanks to Professor Madhusudanan for covering all the aspects of each temple. His presentation was extraordinary and very informative filled with Bhakthi. We could see all effort and dedication that your team had put in to present such wonderful episodes each day. Every episode was soulful. Overall it was like an Uttsavam. A splendid performance by all the Singers, Musician's and whole production team. Kuddos to the each and everyone. We had once planned to visit these temples but could not for some reason. Today, we are happy to have seen and heard Vaibhavam of each temple sitting at our home. It filled our hearts. Our prayers to Swami Namazahwar and Nava Tirupati Perumal to bless the whole team. We also look forward for many such topics and series. Namskaram. 👌👏🙏
@muralidaransourirajan4163
@muralidaransourirajan4163 2 жыл бұрын
Brilliance in every aspect whether camera or anchor or his lucid clear speech or nice compilation of facts and information about the sthalams, this series on Navatirupati. Hats off to the team. I look forward to seeing more from your team.
@savithrirao58
@savithrirao58 2 жыл бұрын
Wonderful Nava Thirupati temples yathrai & darshan from our respective homes. Once again thank Smt.Subhasshree Thanikachalam, S ri.Madhusudhan Kalaichelvan, all the musicians, technicians and very importantly the temple authorities to allowed to do the production . Thoroughly enjoyed the 9 days of pilgrimage with you all. VaNakkam to one & all .🙏🙏🙏
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 2 жыл бұрын
Azhwar Thirunagari | Garuda Sevai Utsavam | Nammazvaar Theerthavari | vaigasi Visakam Vizha - அற்புதம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி RagamalikaTV
@kanchanasrinivasan4522
@kanchanasrinivasan4522 2 жыл бұрын
Excellent presentation. Thank you
@vijayalakshmirajamani1794
@vijayalakshmirajamani1794 2 жыл бұрын
கருட சேவை சேவிக்க பாக்யம் கிடைத்தது.உங்கள் பணி தொடர்க. வீணை குழல் நாதஸ்வரம் வாசித அனைவருக்கும் பிரபந்தம் பாடியவர்களுக்கும் மதுசூதன் அவர்களுக்கும் மற்றும் சுபா வின் குழுவிற்கும் மிக்க நன்றிகள்.
@sivapriyanarasimhan1875
@sivapriyanarasimhan1875 2 жыл бұрын
Eagerly waiting
@vaidyanathansubramaniam1584
@vaidyanathansubramaniam1584 2 жыл бұрын
அருமை நேரில் சென்று தரிசனம் செய்தது போல் இருந்தது.
@srinivasansridharan
@srinivasansridharan 2 жыл бұрын
Fantastic. Grateful to Ragamalika team and particularly to Madhusudhanan Kalaiselvan and Subhashree
@revathyravi6119
@revathyravi6119 2 жыл бұрын
Very good narration… arpudham… this service should grow more and more. Thank you all 🙏🙏
@ravisrinivas7874
@ravisrinivas7874 2 жыл бұрын
Thanks a lot for such wonderful coverage.
@vrchandran2000
@vrchandran2000 2 жыл бұрын
Wonderful...Hare Krishna...
@manojchandran869
@manojchandran869 2 жыл бұрын
Thank you so much. This episode was the highlight of all. Great work. Rendition of pasurams in all episodes was really good.
@jayashreenarayanan7256
@jayashreenarayanan7256 2 жыл бұрын
Mrs. Subahsree has reached the Everest some time ago. This program is sonly adding to her crown.
@sassxccgh9450
@sassxccgh9450 2 жыл бұрын
விளக்கம் பகிர்வு மகிழ்ச்சி ஆனந்தம் மங்களாசாசனம் காட்சிகள் கண்டு கழித்தோம்.
@alwanpakshi4484
@alwanpakshi4484 2 жыл бұрын
மிகவும் நன்றி ஜி #ஜெய்ஹிந்த்
@surijeyamchennai5199
@surijeyamchennai5199 2 жыл бұрын
Excellent presentation. Thank you so much. Such a wonderful events.goodone to watch.
@radharam6293
@radharam6293 2 жыл бұрын
Million thanks 🙏🙏🙏
@srinivasannambi7799
@srinivasannambi7799 2 жыл бұрын
No words. God bless you all of your team..jai shree Ram. Jai hind..
@kavithabagavanthan833
@kavithabagavanthan833 2 жыл бұрын
திவ்விய தரிசனம். மிக்க நன்றி. இதே போல் சீர்காழி அருகில் உள்ள திருநாங்கூறில் தை மாதம் 12 கருட சேவை நடக்கும்.
@gopaladesikan1150
@gopaladesikan1150 2 жыл бұрын
நவதிருப்பதி ஆன்மீக நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுசூதனன் விருதுக்கு அப்பாற்பட்டவர். கேமரா பின் நின்ற சுபா மேம், மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். இசை பின்னணி, படப்பிடிப்புக்கு ஷொட்டு கண்டிப்பாக உண்டு. ஆழ்வார் திருவடிகளே சரணம், அவரே உங்கள் அனைவருக்கும் ஆசிகள் வழங்குவார்
@sivapriyanarasimhan1875
@sivapriyanarasimhan1875 2 жыл бұрын
Wonderful presentation. Through you we are blessed to have darshanam of Perumal. I don't know whether we can visit these places. Madhusudanan you are simply superb. Thank you Subashree mam for giving us such a wonderful divine programme.
@shansricus1
@shansricus1 2 жыл бұрын
Excellent. Waiting for your next video tour
@rajakanagarajah2179
@rajakanagarajah2179 2 жыл бұрын
Felt like I personally toured and presented myself at these Navathirupathis. The narration and script, simply superb 👌. Thank you.
@renubala22
@renubala22 2 жыл бұрын
Thank you so much to all 🙏🙏🙏🙏🙏
@6fsahasrav972
@6fsahasrav972 7 ай бұрын
Excellent articulation
@santhir4042
@santhir4042 Жыл бұрын
மிக்கநன்றிஐயா
@narayananrangachari9046
@narayananrangachari9046 2 жыл бұрын
Even if we had gone in person could not have experienced this much. Great presentation and May the Perumals of Nava Tirupathi bless you and your entire team with bountiful blessings. Thanks 🙏🙏🙏🙏
@jayapush6177
@jayapush6177 2 жыл бұрын
👏Thank you very much.
@vidyavijaykumar7629
@vidyavijaykumar7629 2 жыл бұрын
No words to express so nice and great presentation. 🙏🙏🙏
@Lakshmananmeenak
@Lakshmananmeenak Жыл бұрын
அருமை 🙏
@kamakshirajagopalan237
@kamakshirajagopalan237 2 жыл бұрын
Arumaiyana Darshan 🙏🙏
@ponnithanndapanni5625
@ponnithanndapanni5625 2 жыл бұрын
Excellent.
@bharadwajas2147
@bharadwajas2147 9 ай бұрын
Awesome
@madhavankausik5334
@madhavankausik5334 Жыл бұрын
Sri Sadaghopan thiruvadegale Saranam
@lakshmikannan5383
@lakshmikannan5383 2 жыл бұрын
Don’t have words to say ! 🙏🙏🙏
@surendrakumar-py1kj
@surendrakumar-py1kj 2 ай бұрын
Thanq soo much sir🙏
@renganathanr4093
@renganathanr4093 2 жыл бұрын
ஆழ்வார்கள் நம்மை ஆழ்வார். 🙏🙏🙏💐💐💐
@neelar2395
@neelar2395 2 жыл бұрын
Super
@rohinikumar7173
@rohinikumar7173 2 жыл бұрын
Garuda சேவை நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது
@painreliever1728
@painreliever1728 2 жыл бұрын
Adhbutham
@subramanianb422
@subramanianb422 2 жыл бұрын
Om namo narayanaya
@sumathydas6302
@sumathydas6302 2 жыл бұрын
Atlast we saw people behind cameras! Thank you all very much ! Stay blessed always. Special thanks to Madhusudhanan kaliselvan!
@ramamaniv6531
@ramamaniv6531 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@kasthurikrishnamachari7227
@kasthurikrishnamachari7227 2 жыл бұрын
Only BLISS BLISS BLISS
@rengarajanvaidehi8511
@rengarajanvaidehi8511 2 жыл бұрын
Madhusoodanan nooru aandugal vaàzha vendum!!
@shanmugasivamanigovindaraj1475
@shanmugasivamanigovindaraj1475 2 жыл бұрын
Thanks
@rmaheshk
@rmaheshk 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@umamaheswarib3187
@umamaheswarib3187 2 жыл бұрын
Ji edu poll pon. Karaikal aruge, Thirunangur la nadaiperum.
@subramanianswaminathan9249
@subramanianswaminathan9249 2 жыл бұрын
Om NARAYANA
@narasimhamoorthyn8199
@narasimhamoorthyn8199 2 жыл бұрын
ஆழ்வார் அருளும் நவ பெருமாள் அருளும் கிடைக்க பெற்றோம் நன்றி
@Prammasammy
@Prammasammy 2 жыл бұрын
Ohm Namonarayana Namaga.
@sampathv2794
@sampathv2794 7 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@subramanianb422
@subramanianb422 2 жыл бұрын
Star 5 this channels
@neelar2395
@neelar2395 2 жыл бұрын
Ago bagyam aho bagyam
@thirumalaisunthararajan9502
@thirumalaisunthararajan9502 2 жыл бұрын
நன்றாக இருந்தது. ஆனால் இன்னும் ஆச்சார்ய வைபவத்தை விவரித்து சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஒரு தலத்திற்கு 5நிமிடம் கூட தரவில்லை. இன்னும் சிறப்புடன் தரவும்.
@tseetharaman
@tseetharaman 2 жыл бұрын
🙏🙏🙏
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
87 Thirukkurugur Azhwar Thirunagari - 108 divyadesam mahathmiyam
12:30
Velukkudi Discourses
Рет қаралды 80 М.
THF:Korkai (கொற்கை)
44:16
Dr.K. Subashini
Рет қаралды 11 М.