Best Cooking Oil for Health

  Рет қаралды 333,826

Science Insights

Science Insights

Күн бұрын

ஆரோக்கியமான சமையல் எண்ணெயை தேர்வு செய்வது எப்படி?
How to Choose Healthy Cooking Oil, Tamil
Healthy Oil for Indian Cooking
Which is the Healthy Oil for Cooking?
Join as Member in Science Insights Family to support us:
/ @scienceinsights
Our channels for +1 and +2 students- Biology Lectures and NEET Aspirants
NEET Biology Tamil (Tamil Channel): / @neetbiologytamil331
NEET Biology Expert (English Channel) : / @neetbiologyexpert571
Watch Our Other Medical Science Videos in Tamil
Human Anatomy & Physiology : • Structure of Human Liv...
Immunology Videos: • What are Vaccines, How...
Blood and Blood Groups: • Bombay Blood Group- In...
Pharmacology Videos: • What is Generic Medici...
Microorganisms (Bacteria/ Virus/Fungi): • What is Virus? Tamil
Microbiology Videos: • Gram Staining of Bacte...
Molecular Biology & Biotechnology : • Why Human Cloning is B...
Health Awareness Videos: • Alkaline Water and its...
#ScienceInsights
#CookingOil
#HealthyCookingOil
#RefinedOil
#BestCookingOil
#Tamil
Image Credit:
creativecommon....
pixabay.com/
Disclaimer: All the information mentioned in this video is only for educational purposes and to create basic awareness of common people on medicine and doesn't advocate any other consult or opinion. So consult your doctor for any procedures and clear knowledge.

Пікірлер: 459
@vijayksy2011
@vijayksy2011 3 жыл бұрын
I working as chemist in edible oil lab very correct clear information
@vijayksy2011
@vijayksy2011 3 жыл бұрын
@Naraiyana Swamy wt N V
@ramyaraji3378
@ramyaraji3378 3 жыл бұрын
@@vijayksy2011 i think nice video
@karunagarens930
@karunagarens930 3 жыл бұрын
@Naraiyana Swamy rr,,,, r$$$$$$$$
@mohamediliyas9743
@mohamediliyas9743 8 ай бұрын
​@naraiyanaswamy9080000000⁰ pls 000 ok 9😊00000000 00 9 ki 0000 ok 900000😊00000😊0000000 00 9000 ok 0000 00 9000000000⁰0000 ok
@acerindia3138
@acerindia3138 4 жыл бұрын
Without money you are conducting medical class.A lay man can understanding your language and explaining methods. Thank you very much doctor.
@vigneshvaliant5156
@vigneshvaliant5156 3 жыл бұрын
இவ்வளவு விசய சொல்லற நீங்க உங்கள நல்லா வளர்திருங்காங்க நன்றி உங்க பெற்றோர்க்கு.அருமை
@VenuGopal-pt7km
@VenuGopal-pt7km 3 жыл бұрын
💐🤔💐🌹🌹💐🌹💐🌹
@subramaniana5177
@subramaniana5177 3 жыл бұрын
இனி நீங்கதான் எங்க வீட்டு (தமிழ்நாடு) செல்ல டாக்டர் ,அன்புசகோதரியே!
@ganeshravi5701
@ganeshravi5701 4 жыл бұрын
மைக்ரோ பயாலஜிஸ்ட் ஆக மட்டும் இல்லாமல்....குடும்ப தலைவியாகவும் இருந்து... சமையல் எண்ணெய் பற்றி எடுத்த இந்த பாடத்தை என் சகோதரி மற்றும் உறவினர்களுக்கு பார்வர்ட் செய்து உள்ளேன். தொடர வேண்டும் உங்கள் பணி... வாழ்த்துகள்... 👏👏💐💐💐💐
@pirabakarkumarasamy9779
@pirabakarkumarasamy9779 3 жыл бұрын
சகோதரி அருமை தொடரட்டும் உங்கள் பணி 👍
@gunavilangar
@gunavilangar 3 жыл бұрын
அருமையான தகவல்கள்... மிக்க நன்றி.. வாழ்க வளமுடன்... ... கடலை எண்ணெய் + நல்லெண்ணெய் கலந்து தாலிக்கலாமா..?
@வாழ்கநலமுடன்-ன7ள
@வாழ்கநலமுடன்-ன7ள 3 жыл бұрын
வெயில் காலத்தில் நல்ல எண்ணெயும் குளிர் மழை காலத்தில் நல்லெணையையும் உபயோகிப்பது சிறந்தது
@nandagopal5740
@nandagopal5740 3 жыл бұрын
11:43 start which oil use?
@uvijay1917
@uvijay1917 3 жыл бұрын
Thx
@chukkygopal7378
@chukkygopal7378 3 жыл бұрын
நன்றி
@vadivazhaganr1077
@vadivazhaganr1077 3 жыл бұрын
Thanks bro
@abusalmaan8358
@abusalmaan8358 3 жыл бұрын
👆சமையல் எண்ணெய் பற்றிய இத்தனை தெளிவான விளக்கம் . அருமை . மிகவும் பயனுள்ளதாக அமைந்தது . மிக்க நன்றி .👌👍👋
@sjjoshva9291
@sjjoshva9291 3 жыл бұрын
சமையல் எண்ணெய் பற்றிய உங்களுடைய காணொளி மிகவும் பயனுள்ளவகையில் இருக்கிறது. மிக்க நன்றி. வணக்கம்.
@சோழியவேளாளன்
@சோழியவேளாளன் 4 жыл бұрын
உண்மையை கூறியதர்க்கு நன்றி .தைரியாமா கூறியதர்க்கு
@Kannaiyanfeb
@Kannaiyanfeb 3 жыл бұрын
aapaaaapapaaaaaaaaaaaaaaaaa
@babithapriscilla7310
@babithapriscilla7310 3 жыл бұрын
Thanks for your detailed explanation. Which oil is good for deep frying like for potato, chicken, cauliflower etc? Pls clarify.
@ravis6615
@ravis6615 3 жыл бұрын
Super mam romba naall ah confusion ah erundha enaeku clear aeduche naang 1yr ah coconut oil sesame oil tha use pandrom chekku oil 😊
@sivaramram12
@sivaramram12 4 жыл бұрын
Thank you Dr.Praveen mam to gave awerness vedio, its greatful for your generosity. I request you please awerness of A1 and A2 and bufflow milk and related ghee products.
@kavishnar8304
@kavishnar8304 3 жыл бұрын
ஒரே ஒரு விடியோ வில் இவ்வளவு பயனுள்ள தகவல்கள் அருமை அருமை
@muralikrishnan9485
@muralikrishnan9485 3 жыл бұрын
Hi, it's really appreciated to your presentation. Even though as a graduated person, not aware of all those things nowadays and simply moving to low cost oils to save money which I came to know that is slow poison to us. You have covered uses and cautions in this video in most friendly manner. This is making to think and change my foods life style to healthy one. Heartly appreciating your detailed information friend. Thanks alot. Regards-Krishna from Chennai
@sunnumerology257
@sunnumerology257 3 жыл бұрын
Good evening mam உருப்படி ஆன தகவல் இந்த தகவல் உங்கள் ஆராய்ச்சியோ அல்லது தகவலோ மிக அருமை Thanks ji
@dhivyamusiclover
@dhivyamusiclover 3 жыл бұрын
Very informative video mam,thank you🙂.mam can I use groundnut oil for frying??
@umabalu2634
@umabalu2634 3 жыл бұрын
What an eye opening video. Thanks a ton doctor for taking time to bring awareness among people. Viewers kindly share the video, together we can make a healthy nation.
@hari1518
@hari1518 3 жыл бұрын
நல்லதை சொல்பவர் நாட்டுக்கு விரோதி .. இதை பல கோணங்களில் தமிழ் சினிமாவிலேயே பார்த்திருக்கிறோம் ..இருப்பினும் தைரியமாக மக்கள் நலன் கருதி விளக்கம் சொன்ன பாரதி கண்ட புதுமைப் பெண்ணுக்கு பாராட்டுக்கள் ..👍👌🙌 வாழ்க வளமுடன் அறி ...கடலூர்
@SaravananS-gc4kt
@SaravananS-gc4kt 2 жыл бұрын
Super
@abdulkadher7455
@abdulkadher7455 4 жыл бұрын
மிக்க நன்றி மேடம், நீங்கள் சொன்ன இதே விஷயங்களை தான் ஹீலர் பாஸ்கர் அவர்களும் 10 வருடங்களுக்கு முன்பு இருந்தே கூறி வருகிறார், ஆனால் நீங்கள் இன்னும் சிறப்பாக மருத்துவ ரீதியில் விளக்கி கூறி இருக்கிறீர்கள். மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுவது இல்லை. மிகவும் அலட்சியமாக தான் பெரும்பான்மை இருக்கிறார்கள். பிளாஸ்டிக் ஒரு விஷம் என்றும் அதை தடை விதித்தும் பலனில்லை மீண்டும் மக்களிடம் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். மக்கள் வாழ்வியல் ஒழுக்கங்களை கடைபிடிக்காதவரை இங்கு எதுவும் மாற போவதில்லை. சிகரெட், மது மட்டும் தீய பழக்கங்கள் அல்ல நம் உடல்நலனை கெடுக்கும் எந்த ஒரு விஷயமும் தீய பழக்கங்கள் தான்.
@shafeez7500
@shafeez7500 3 жыл бұрын
Mam are silicone cookwares safe? Not harmful to health? And where can we get good products?
@scienceinsights
@scienceinsights 3 жыл бұрын
Silicon cookwares resist upto 220C . Hence preferred for baking and freezing generally, though a high quality food grade silicon cookwares are recommended than cheaper ones
@sundaramurthy2291
@sundaramurthy2291 3 жыл бұрын
உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துகள்.
@arasiyal_purachi
@arasiyal_purachi 3 жыл бұрын
இதுபோன்ற ரீஃபைண்ட் ஆயிலை ஏன் அரசியல் அனுமதிக்கிறது இதுநாள் வரை நாம் பயன்படுத்திய செக்கில் எண்ணெய் விட பல மடங்கு எப்படி இருந்தால் குறைந்தை விழையில் தர முடிகிறது இதைப் பற்றிய பல வதந்திகள் பரவுகிறது இதையும் சற்று தெளிவாக கூறுங்கள் சிறப்பாக இருக்கும்
@drbeulah3428
@drbeulah3428 3 жыл бұрын
Clear explanation....I was in search for someone who would speak on how our body systems function. This kind of videos will definitely spread awareness. You are taking sincere efforts and may God bless you. Keep up the good work 👍
@jeremyjamu7673
@jeremyjamu7673 3 жыл бұрын
மேடம் நேற்று தான் உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி இருந்தேன் அருமையான பதிவு நீங்கள் எடுத்துச் சொல்லும் விதம் அதைவிட அருமை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@VMUSICPKP
@VMUSICPKP 3 жыл бұрын
நன்றி மேடம் நான் 3 வருடங்கலா நல்ல எண்ணெய் உபயோக படுத்துகிறேன் மேடம்🙏🙏🙏🙏
@ramasara848
@ramasara848 3 жыл бұрын
entha mathiri butter nallathu? sonniggana benefits r irukku. tq
@muraliaj5129
@muraliaj5129 Ай бұрын
Refined oil la petroleum product kalapathaaga solgirargal athu unmmaiya ?
@HannahRj-gf2vc
@HannahRj-gf2vc 3 жыл бұрын
மரச்செக்கு எண்ணெய், மற்றும் நெய், சுத்தமான தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில் சுத்தமாக தரமாக இருந்தால் நல்லது என்று சொல்லி இருக்கீங்க! உங்கள் பதிவு நல்லதாகவே உள்ளது, சிறக்கட்டும் உங்கள் பணி💐
@basithrahman7320
@basithrahman7320 3 жыл бұрын
Rice Bran Oil Use Panalama product Name ( lite House)
@mariedimanche1859
@mariedimanche1859 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏 ங்க சகோதரி !! 2021 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இறைஆசீர் சிஸ்டர்
@npsivem
@npsivem 3 жыл бұрын
Very good clarity on the ingredients in various edible oils , how they are beneficial and how they turn poisonous in solvent extraction process and boiling above the smoking point . Thanks madam .
@loganayakivengetasamy5565
@loganayakivengetasamy5565 11 ай бұрын
You are the gods gift ma"am...god showers his blessings at all times...have a healthy and happy life...jaiohm
@arivuselvam5914
@arivuselvam5914 3 жыл бұрын
எந்த எண்ணை உடலுக்கு நல்லது?
@stalinkaliyamoorthy1053
@stalinkaliyamoorthy1053 2 жыл бұрын
mem Rice brand oil ???? pls
@அன்பேசிவம்-ப7ள
@அன்பேசிவம்-ப7ள 3 жыл бұрын
Coldpressed oil dont contain fat n cholesterol, as these r not extracted from it while producing ..?pls clarify...
@r.elangoelango9637
@r.elangoelango9637 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு பதிவு நன்றி சகோதரி
@Ms-tm3xg
@Ms-tm3xg 4 жыл бұрын
நன்றி ஆசான்
@heavenmoison9273
@heavenmoison9273 3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் பணி நன்கு வளரும், வாழ்த்துக்கள்.
@gokulprabhu4450
@gokulprabhu4450 2 жыл бұрын
Good video , my suggestion my fav sesame oil , but don't use it for deep fry instead maybe groudnut oil
@lakshmibalaa9856
@lakshmibalaa9856 3 жыл бұрын
அரூமை,.! தெளிவான விளக்கம்,.!!தங்களின் இனிய பயணம் தொடரட்டும்,.!!!
@soapandoil8405
@soapandoil8405 3 жыл бұрын
Very true, precise and unbiased information. Congratulations! We are buying all 3 cooking oils for the past 5 years from Purva naturals Pollachi. Expensive but pure and organic
@mohamedrawthermohamedali765
@mohamedrawthermohamedali765 11 ай бұрын
assalamu alaikkum sister wonderful explanation...... about cooking oils
@velmuruganshanmugam3161
@velmuruganshanmugam3161 3 жыл бұрын
Oleev Active oil better ah??
@SaravananS-gc4kt
@SaravananS-gc4kt 2 жыл бұрын
Wonderful clear explanation mam excellent Thank you mam
@murugakannanparaman8038
@murugakannanparaman8038 3 жыл бұрын
Physically refined rice bran oil is good or bad. satu fat 24g poly unsatu fat 34g mono unsaut fat 42g
@ranjithlee2986
@ranjithlee2986 4 жыл бұрын
Hai mam I am BE.biotechnology students super mam best explaining
@senthilvishwa5293
@senthilvishwa5293 7 ай бұрын
Thank u madam....enaku payanulladhaga irundhadhu🙏
@monishasampath1908
@monishasampath1908 3 жыл бұрын
Clear explanation and very helpful. Thank you mam.
@vkk6758
@vkk6758 2 жыл бұрын
Why oil should be boiled and heated for cooking
@mravi8328
@mravi8328 3 жыл бұрын
விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய பதிவு நன்றி
@simonjohnjohn7148
@simonjohnjohn7148 4 жыл бұрын
அழகே அருமையா சொன்னிக எங்க ஆரோக்கியத்துக்கு கிடைத்த பரிசு நீங்கள்
@poojappapooja1481
@poojappapooja1481 3 жыл бұрын
, ' " Rahul Nehra are
@senthilk494
@senthilk494 3 жыл бұрын
Hello mam I see thr r some olive oil sold in market mentioning it has both extra virgin olive oil and olive oil , is it good to consume such products? Pls advise
@scienceinsights
@scienceinsights 3 жыл бұрын
Yes, they are good but both have specific functions. I explained in the video. Pls watch
@karthickb7473
@karthickb7473 3 жыл бұрын
Canola oil??
@sanubama8369
@sanubama8369 2 ай бұрын
Coconut oil nalla ennai oil vera enna oil use pannalam
@ganeshkannabiran5750
@ganeshkannabiran5750 2 жыл бұрын
Very Very good information Sister. I will buy only coconut oil or sesame oil. Costly is not important. Health is more important
@kiruthikav4748
@kiruthikav4748 4 жыл бұрын
Madam, can you plzz post some video for hair oils, shampoo And video related to hair growth..
@pavithran5650
@pavithran5650 4 жыл бұрын
You can choose from Vestige. You can satisfy by using products from Vestige. For more details please contact 6374929538
@deepandeepananth7330
@deepandeepananth7330 4 жыл бұрын
மிகப் பயனுள்ள தகவல் அக்கா!
@gandhinathan8838
@gandhinathan8838 3 жыл бұрын
வணக்கம் மேடம், சமையல் எண்ணெய் குறித்து அருமையான விளக்கம். தங்கள் சமூக விழிப்புணர்வு பணி தொடரட்டும்.🙏
@sujatharaniganesh9362
@sujatharaniganesh9362 3 жыл бұрын
Rice bran oil explanation pls mam
@karthikeyanloganathan264
@karthikeyanloganathan264 4 жыл бұрын
Mr.gold filtered groundnut oil use pannalama madam
@chitrakrishnakumar5570
@chitrakrishnakumar5570 4 жыл бұрын
Mam your explanation is fantastic easy to understand as u give the root of the portion to understand with no confusion thank u you r doing a great teaching
@jravi6973
@jravi6973 3 жыл бұрын
Excellent explanation. Tku
@prasathcrp3037
@prasathcrp3037 3 жыл бұрын
Very Accurate mam Clear and crystal message Healthy life messages
@jkmrjkmr007
@jkmrjkmr007 3 жыл бұрын
Entha oil vangalamn mam.. Konja sollunga please..
@kavimohan
@kavimohan 4 жыл бұрын
Super mam.. I have shared this video to my family persons to know about the oil. Thanks to share this details indetaily.. super
@mathavkrishna1174
@mathavkrishna1174 3 жыл бұрын
Oil mix saithu samaikalama mom?
@balasubramaniann813
@balasubramaniann813 3 жыл бұрын
Unbiased detailed clear & easy presentation. Thank u mam.
@karthikeyan-mj9tc
@karthikeyan-mj9tc 4 жыл бұрын
அப்பாடி , செம , நல்ல தகவல் நன்றி தைரியம் மிக பதிவு
@birundhakrish9380
@birundhakrish9380 4 жыл бұрын
Pure olive oil la Deep fry pannalama????
@mumthaznaveen8466
@mumthaznaveen8466 3 жыл бұрын
Can we use groundnut oil
@jacksycreation2530
@jacksycreation2530 3 жыл бұрын
Rice bran oil pathi solunga
@Ashokstrong
@Ashokstrong Жыл бұрын
See helar baskar video
@jpmobiles6950
@jpmobiles6950 2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி தோழி
@mdtb3901
@mdtb3901 3 жыл бұрын
Ricebran oil??
@easwaranayyasamy1590
@easwaranayyasamy1590 3 жыл бұрын
சமையலுக்கு சிறந்த எண்ணெய் நெய். மற்றும் தேங்காய் எண்ணெய் மட்டுமே
@mageshwarandirector
@mageshwarandirector 3 жыл бұрын
Mooligai samayal ennai thedi vangunga sir...
@namasivayamv8025
@namasivayamv8025 3 жыл бұрын
Rice bran oil use pannalama
@scienceinsights
@scienceinsights 3 жыл бұрын
wooden cold pressed rice bran oil can be used
@malarvizhiloganathan637
@malarvizhiloganathan637 3 жыл бұрын
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சூரிய காந்தி எண்ணெய் பயன் படுத்துவது இல்லை. கடலைஎண்ணெய், நல்லெண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் cold pressed மட்டுமே பயன்படுத்தி வருகிறேன். 🙏💐
@ushakumar9766
@ushakumar9766 2 жыл бұрын
Very good explanation......thanks a lot , all the videos are ultimate..
@gokulkrishnasports2885
@gokulkrishnasports2885 3 жыл бұрын
Deepam vilkatrum ennaiya utthi samaikalama?
@Manasika
@Manasika Жыл бұрын
Thanks Madam for your valuable work.
@kandhanmanidhann2902
@kandhanmanidhann2902 Жыл бұрын
மிக சரியாக சொன்னீங்க.
@Ramprasad85
@Ramprasad85 3 жыл бұрын
Thank you mam. Very informative. 👍
@vvijayanand5227
@vvijayanand5227 3 жыл бұрын
பாராட்டுக்கள்
@param8956
@param8956 4 жыл бұрын
இவ்வளவு நல்ல பதிவுகளை பார்ப்பதற்கு சந்தோஷமாக உள்ளது. ஒரு சந்தேகம். எல்லா எண்ணெயிலும் சில சில நன்மைகள் உண்டு என்றால், மூன்று அல்ல்து நான்கு எண்ணெய்களை ஒன்றாக கலந்து உபயோகிக்கலாமா? அல்லது அதுவும் கெடுதலா?
@scienceinsights
@scienceinsights 4 жыл бұрын
Should not mix oils together as each has different smoking points and properties. rather can use different oils in a cyclic basis.
@param8956
@param8956 4 жыл бұрын
@@scienceinsights nandri
@arumugamg9987
@arumugamg9987 3 жыл бұрын
P
@jeniferpriya3890
@jeniferpriya3890 3 жыл бұрын
super n clear explanation abt oil n using method tanq very much
@jjric918
@jjric918 3 жыл бұрын
Onga videos ellam romba different a irukku supper kelvi padatha kelvigalukkellam vida sollringa 👍👍👍
@tess4752
@tess4752 3 жыл бұрын
Arumaiyana pathivu madam my confusion solved today...
@HariEswariskitchen
@HariEswariskitchen 3 жыл бұрын
nice sharing sis supera eruku ungal pathivu really good valuable information
@kannankumarasamy7412
@kannankumarasamy7412 4 жыл бұрын
DIAMOND, THANK YOU VERY MUCH FOR YOUR INFORMATION
@honorryma1625
@honorryma1625 3 жыл бұрын
மிகவும் அருமை நீங்க கொடுத்த விளக்கத்துக்கு மிகவும் நன்றி மேடம்.
@JAZZHERBO
@JAZZHERBO 3 жыл бұрын
Very very useful & informative video thank u so much 👍👍👍👌
@fathimashajila1356
@fathimashajila1356 2 жыл бұрын
Very bold information..great mam
@நாஞ்சில்நாதன்கீதங்கள்
@நாஞ்சில்நாதன்கீதங்கள் 3 жыл бұрын
Rise bean oil vendama
@drbaburaj3603
@drbaburaj3603 3 жыл бұрын
GOOD EXPLANATION, SHOULD NOT REUSE THE COOKING OIL,FREE RADICAL HAZARDS TO NORMAL FUNCTIONING HUMEN CELL, CARCINOGENIC,GOOD MUST TO KNOW ALL PEOPLES TO AVOID SICKNESS,WELL DONE SISTER, APPRECIATE YOUR TEACHING KNOWLEDGE.GINGELY OIL IS THE EXALLENT TO PREVANT HEART ATTACKS.WE CAN AVOID OTHER OIL.KEEPET UP.
@yavishareenasharina8046
@yavishareenasharina8046 3 жыл бұрын
Noted.. thank u sis... it's very usefull🙏🏻👌🏻👌🏻
@baskeldibakor7152
@baskeldibakor7152 3 жыл бұрын
Very very useful speech.
@lakshmisashidhar2583
@lakshmisashidhar2583 3 жыл бұрын
Very informative. Thank you Very much for the elaborate talk
@sudhakarank9780
@sudhakarank9780 3 жыл бұрын
Yellarum Rice brain oil patti pesuranga. Athai patti unmaiyana truth solli video podunga sister
@tamilchristiansongs7047
@tamilchristiansongs7047 3 жыл бұрын
Very useful...and clear information
@ravisangkaran6456
@ravisangkaran6456 Жыл бұрын
Very good information 👍👍 tq
@kumarselvarajah6217
@kumarselvarajah6217 3 жыл бұрын
Everyone who cooks should listen to this very informative video.
@HemaLatha-he7of
@HemaLatha-he7of 3 жыл бұрын
Thanks for good information
Science behind Fasting- Intermittent Fasting Benefits (Autophagy)
16:40
Science Insights
Рет қаралды 54 М.
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 115 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 30 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 30 МЛН
foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
18:40
What is Biological Clock? How it Works?
22:16
Science Insights
Рет қаралды 543 М.