1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன. 2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும். 3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். 4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நன்றி.
@senthilmurugan57325 жыл бұрын
குழந்தைகள் மலம் கழிக்காமல் இருக்கிறது மலம் கழித்தல் மூன்று நாளில் நான்கு நாளைக்கு ஒரு முறை
@vinothraj83434 жыл бұрын
Thanks doctors useful video
@swaminathangnanasambandam53844 жыл бұрын
Thanks a lot for your videos.Please put a video on Cholesterol especially for vegetarians.
@kalaipalani99104 жыл бұрын
Pp
@raghu90604 жыл бұрын
Commercial oils Vs chekku oil clear explanations bro
@shanthyshanthy38256 жыл бұрын
இலங்கையர்கள் ஆன நாங்களும் சாப்பிடுவது தேங்காய் என்னைதான். ஆய்வு பற்றி கடந்த வாரம் கேல்வி பட்டு பயந்தே போனோம். டாக்டர் இதைப்பற்றி தெளிவாக விளக்கம் அளித்தது எல்லோருக்கும் ஒரு பயன் தான். மிக்க நன்றி.
@Bgm_4_You4 жыл бұрын
Supper.sir
@rathinasamys.rathinasamy.1257 Жыл бұрын
பயமே தேவையில்லை.
@doctorarunkumar6 жыл бұрын
சில அவசர குடுக்கைகள் என்ன வீடியோ என்று 10 செகண்ட் கூட பார்க்காமல் கண்ட கமெண்ட் போடுகிறார்கள்,, இது அறிந்து புரிந்து கொள்வதற்கான இடம், ஆரோக்கியமாக அலசி ஆராய்வதற்காக இடம். அப்படியே மாற்று கருத்து இருந்தாலும், கண்ணியமாக பதிவிடலாம், ஆரோக்கியமான விவாதங்கள் தொடரலாம். தகாத வார்தைகளோ, ஒருமையில் பேசுவதையோ கேட்டு பதில் சண்டை போட இங்கு யாருக்கும் நேரம் இல்லை. அதற்கான இடமும் இது இல்லை. நன்றி.
@jai07586 жыл бұрын
😂 vidunga boss ivanga epavume ippadithaan, ethaiyum mulusa paaka maataanga.
@rubanruban7966 жыл бұрын
Doctor Arunkumar super sir
@rubanruban7966 жыл бұрын
Super news sir
@sanjaykamali50696 жыл бұрын
ķķ
@chinnamal6 жыл бұрын
அருமையா அழகா சொல்லீடிங்க மருத்துவர் ஐயா , நன்றி
@rswisdom31356 жыл бұрын
டாக்டர் நீங்கள் பேசும் தொனியை பார்த்து மிகவும் அமைதியானவர் என்று நினைத்தேன் ,,,ஆனால் உங்களுக்குள் இருக்கும் நகைச்சுவை உணர்வு அபாரம் ...அலுப்பு தட்டாமல் பார்க்க தோன்றுகிறது ....இன்னும் நிறைய பயனுள்ள காணொளிகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்...
@sittalmuthiah86394 жыл бұрын
The things we offer to god vetrilai coconut banana all are good for health
@rosyamaladass26954 жыл бұрын
I too thought same
@alagappanssokalingam24593 жыл бұрын
கொஞ்சம் k Kopsm kooda irukkum pola irkku.
@gunaal83703 жыл бұрын
Yes
@jerinv85513 жыл бұрын
I too through same😀🥰
@tamilnadu93186 жыл бұрын
பிறசவத்திலேயே தாய் இழந்த. .. குழந்தைகளுக்கு தாய்பாலுக்கு பதில் தேங்காய்பால் குடுத்தே ஆரோக்கியமா வளர்க்கப்படுகிறார்கள். - தொட்டில் குழந்தை இல்லம்👍
@monishasekar47165 жыл бұрын
But thengai paal babyku kumatal varatha.... Entha monthla irunthu kodukalam?
@lakshmanalakshmana31585 жыл бұрын
This video very useful. Thanks Sri
@tasteeguys70924 жыл бұрын
@@monishasekar4716 ilam thengaipal edhudu kudukanumga ,apram neraya illa konjam oru sangu avlodanga ,so kulandaiku kudakalam but alava, Kerala la fullanfull coconut oil dan avanga setapoitanga ,idhalam corporate companies viyapara yukthi namma nattula kidaikra oilsa usepanni arogya ma valvom
@RameshRamesh-il1fs5 жыл бұрын
எங்கள் வீட்டில் தேங்காய் எண்ணெய் சமையல் நாங்கள் ஆரோக்கியமாக இருக்கிறோம்
@suganya79343 жыл бұрын
sister coconut oil la cook panni sapta skin black aiduma
@suganya79343 жыл бұрын
kerala la naraya per black ah dhana sister irupanga
@Arimakarnan2 ай бұрын
@@suganya7934😂 yaar Samy ni? Life la Kerala border varaikum ponathunda? 😂😂😂
@chitchitta6 жыл бұрын
I'm Dr. PREMALATHA VIJAYAKUMAR from Madurai. Very informative videos. Now a days, people are confused, not knowing what to do and what to eat. It will take time for them to understand. U r creating awareness which will be a good service to the people. God bless....
@shayanan695 жыл бұрын
Doctor. Why did this doctor say do not eat coconut oil fried banana chips. I love these chips but eat them, a fistful maybe once in 2 or 3 months. So far, so good.
@surisa15 жыл бұрын
Fatty liver grade 1 erakavanga sapdalama
@siddharthsid86014 жыл бұрын
@@shayanan69 u can have it no issues once in a while
@sugunamuthusamy66944 жыл бұрын
@@shayanan69 coconut oil nallathudhaan neenga saauradhum nallathudhan but snacks adigama sapita odambu yeridum pa atthan sollirupparu
@godwinjoe935 жыл бұрын
As a PhD research scholar, it is heartening to see a doctor giving valuable health information based on proper peer reviewed data. I am glad to be your subscriber.
@JAYCSTV6 жыл бұрын
உண்மைக் சார் ஆனால் உண்மை தெரிந்தவர்கள் உங்களை போன்ற சிலர்தான் இவ்வளவு விளக்கம் கொடுத்து அறியாமையை போக்க முன்வருகின்றார்கள் மற்றவர்கள் உண்மையை சொல்வதில்லை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விலை போய்விடுகின்றனர் உங்கள் விளக்கமான காணொளிக்கு மிக்க நன்றி
@deepikas81086 жыл бұрын
JAYCS TV h
@adamasam20616 жыл бұрын
JAYCS TV I
@killaimozhi5586 Жыл бұрын
வாழ்க வளமுடன், இறைவன் சிவபெருமான் அருள் என்றும் தங்களுக்கு கிடைக்க வேண்டும். வளர்க நலமுடன் !
@jaiganesh65535 жыл бұрын
ரொம்ப படிக்காதவர்களும் புரியும் படி மிக எளிமையான தமிழில் விளங்க செய்தீர்கள்.நன்றி டாக்டர்.டாக்டர் ஹெக்டே அவர்களைப் போல் துணிச்சலுடன் மருத்துவ உண்மை களை அனைவருக்கும் தெரியப்படுத்துகிறீர்கள்
@rameshe3837 Жыл бұрын
ஐயா வணக்கம். மிகவும் நன்றாக சொன்னீர்கள். தேங்காய் வென்னை நெய் இவை மூன்றையுமே காப்பாற்றி விட்டீர்கள் . மிக்க நன்றி மகிழ்ச்சி.
@mkumarjeba98386 жыл бұрын
Excellent explanation Dr. The Almighty God Bless you abundantly
@sankaranarayanan7114 жыл бұрын
மிகவும் சரள மாக எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் Dr. அருண் குமார் தேங்காய் எண்ணெய் பற்றிய தவறான தகவல்கள் உண்மை அல்ல என்று தகுந்த ஆதாரத்துடன் நமக்கு எளிதாக புரிய வைக்கின்றார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
@kobinathkobi8466 жыл бұрын
நான் தேங்காய் எண்ணெய் மற்தேங்காய் 34வருடமாக உபயோகித்து வாழ்கிறேன் நான் சாகவில்லையே
@selvarajna58556 жыл бұрын
Kobinath Kobi க்ஷ
@rajeshrsutube6 жыл бұрын
சார் நீங்கள் கழிந்த 34 வருடமாக ஏதோ டூப்ளிகேட் எண்ணைய் உபயோகித்து வந்துள்ளீர். எங்கள எமலோகம் பிராண்ட் தேங்காய் எண்ணைய் ட்ரை பண்ணுங்கள். இரண்டே வருடத்தில் நினைத்தது நடக்கும்.
@alagappanssokalingam24593 жыл бұрын
Body to body efficinc y changes. ஒரு வருடய உணவு மற்றவருக்கு விச ம்
@rathinasamys.rathinasamy.1257 Жыл бұрын
உங்களுக்கு ஆயுள் அதிகம்.செக்கில் ஆட்டினதை நேரா பாத்து வாங்குங்க.அதுலேயும் கலப்படம் உண்டு.
@rathinasamys.rathinasamy.1257 Жыл бұрын
@@rajeshrsutubeஅனுப்பி விடுங்க எப்படியாவது போய் சேர்ந்துவிடலாம்.
@sivapragasam58164 жыл бұрын
உங்கள் கருத்துகளை கேட்பதற்கு ஆசையாக இருக்கிறது. மிகவும் நன்றி அண்ணா.
@manir15006 жыл бұрын
ஆம், அப்படித்தான் திசை திருப்புவார்கள் பாவம் , தேங்காய் பலன் பற்றி அவர்கள் அறிந்தது அவ்வளவுதான் . மன்னிப்போம். வாழ்க மெய்ஞானம் .
@Settukani244 жыл бұрын
Thank u sir u r explanation very very usful
@thevathithevathi94236 жыл бұрын
ரொம்ப நாள் சந்தேகம் தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றிகள் பல
@AjithKumar-hv1ox4 жыл бұрын
டாக்டர் உங்களைப் போன்ற நல்ல விளக்கம் தந்து மக்களுக்கு புரியவைத்ததற்கு மிக்க நன்றி வியாபார நோக்கத்தோடு பல மருத்துவ உலகில் உணர்வடையவைத்தமைக்கு இதயம் கலந்த வாழ்த்துக்கள் !உங்களைப்போன்ற நல்உள்ளம் கொண்டவர்களால்தான் மக்கள் குழப்பமின்றி வாழ்கின்றனர் நல்லநல்ல கருத்துக்களை இந்த சமுதாயநலனுக்காக தொடர்ந்து பதிவிடவும்!நன்றி!!!!!!
@bharrisharris2725 жыл бұрын
தெளிவான பதிவு உங்கள் பதிவு மிகவும் நன்று
@vinothperumal34165 жыл бұрын
Sir, ரொம்ப தெளிவாக, ஆதாரப்பூர்வமாக பேசியது அருமை
@sumathi.l73276 жыл бұрын
வேர்கடலை எண்ணை பற்றி தெளிவு தாருங்கள்
@ngardw3 жыл бұрын
Your intentions are highly appreciated. படித்தவர்கள் உன்மையான உன்மையை பொறுப்புடன் பேச வேண்டும் partially true statements promote havoc in the society. Thank you for helping me understand the truth.
@Senthil-oo6vu5 жыл бұрын
My mother used only coconut oil for daily cooking purpose till 82 age. No problem in her body.
@kannank94276 жыл бұрын
மிகவும் அருமையான எண்ணெய் கொழுப்பு உள்ளதுதான் ஆனால் எப்படி பட்ட கொழுப்பு சில நல்ல பலன் தரும் கொழுப்பு ஆம் அவசியம் நம் உடம்பிற்கு தேவை. தங்களது ஆழ்ந்த கருத்து உண்ணதமான உண்மை மிக்க நன்றி மருத்துவர் ஐயா.
@lingeshklk37646 жыл бұрын
வணக்கம் சார் நாட்டு மாட்டு பால் பற்றிய காணொலி பதிவிடவும் நன்றி
@cubiait34982 жыл бұрын
சிறப்பான உரை Sir. தென்னை வெப்ப மண்டலங்களை இருப்பிடமாக கொண்டது. மேற்கததிய நாட்டவர் பயன்படுத்தும் தேங்காய் பதப்படுத்தப்பட்டதாக இருக்கும். They just wanted to prove their hypothesis 🙂.
@coimbatoretamilnadu59346 жыл бұрын
தேங்காய் எண்ணெய் நல்லது மட்டுமல்ல கடலை எண்ணெய் நல்லெண்ணெய் ஆகிய அனைத்தும் நல்லதுதான் பாமாயில் சூரியகாந்தி எண்ணெய் போன்ற வெளிநாட்டு எண்ணைகள் உடலுக்கு கேடு ( தனியார் மருத்துவமனைகளுக்கு நல்லது)
@mugeeshkr82305 жыл бұрын
Crt 😂🤣
@vkr64495 жыл бұрын
உங்கள் காணொளிப் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துகள்..
@tamilnadu93186 жыл бұрын
நல்ல தகவல். 👍👌💐 சார் தயவுசெய்து .... "வேர்கடலை" நன்மை பற்றிய ஒரு வீடியோ போடவும். Plz....
@saranyabashihi75284 жыл бұрын
Yes sir
@kalimuthuk64044 жыл бұрын
ஒரு நல்ல பதிவு ..நம்பிக்கையோடு பின்பற்றி நலம் காண்போம்....மருத்துவ சகோதரர் வாழ்க பல்லாண்டு...
சார் மிக சரியான அறிவியல் பூர்வமான உண்மையான பதிவுகள். ஒரு வேண்டுகோள் சார் Problem and solution ஒரே video வா போடுங்க சார்.
@Phoenixworldqueen6 жыл бұрын
Super video sir, sir நாங்க daily cocount oil தான் use பண்ணிட்டு வறோம். இதுவரைக்கும் நோ problem. இந்தியர்களை முட்டாள் ஆக்குவது இந்த english காரனுக்கு பொழப்பா போச்சு. Especially southindians ஐ eamatha இப்படி புதுசா புதுசா புருட கொண்டு வராங்க.நாம எல்லாம் யோசிக்கணம் நம்மளை எப்படி முட்டாள் ஆகிறான் என்பதற்கு ஒரு சிறு விளக்கம்.இங்கிலீஷ்காரன் இந்தியா வந்தப்போ நாம உம்மி கரியால் பல் விளக்கறதை பார்த்து உங்களுக்கு நோய் வரும்,அது வரும் இது வரும் னு பயன்படுத்தினான். Paste use பண்ணுங்க சொல்லி paste கொண்டு வந்தாக. இப்போ அவங்க paste, brush எல்லாத்துலயும் உப்பும், charcoal இருக்கா னு கேள்வி எழுகிறது. இப்போ ஆன்லைன்ல உம்மி (charcoal)100gm 200 to300 rs வரைக்கும் இருக்கு.so நம்ம ரொம்ப கவனமா இருக்கணும். நம்ம தாத்தா பாட்டி வைத்தியம் முதல் அவங்க சொல்லி தந்ததை நம்ம பசங்களுக்கு பழக்க படுத்துவோம்.
@ராஜகணபதி6 жыл бұрын
அய்யா, தாங்களின் விழிப்புணர்வு பேச்சுக்கு நன்றி. தொடரட்டும், தாங்களின் சேவை.......
@sathiesh4 жыл бұрын
Recently I have started watching your video's.. They are very informative and break my long time belief on our food habits.. Your explanation are simple and easy understandable.. Kudos to your work sir.. Doctors like you are the need of the hour.. My best wishes for good work and kindly continue the same..
@umasankar7645 жыл бұрын
Unmai than doctor. Nan ennakku vevaram therincha nalula irunthu using coconut oil idu varai ennakku aanadu illai. Also I am 38yrs old man. Thanks and congratulations your explanation doctor.
@peacockvillage46766 жыл бұрын
பல நாள் சந்தேகம் இப்பொழுது தீர்வு கிடைத்துவிடட்டது
@jeganchandrababu68246 жыл бұрын
பயனுள்ள தகவல் Sir வியாபார உலகில் உண்மையை சொன்னதுக்கு நன்றி
@nikhitaammu2106 жыл бұрын
Very good message for confusion about coconut, thank you sir.
@sivasanthakumari81044 жыл бұрын
நன்றி டாக்டர். நல்ல தகவல். தெரிந்தாலும் மருத்துவர் சொல்லுசபோதே நம்பிக்கை வருகிறது. அப்படியே தேங்காய் எடுப்பது பற்றியும் சொல்லுங்களேன்.
@danabalanmurthy30946 жыл бұрын
Very enlightening and interesting. Thank you. Great effort. Very useful.
I don't agree with healer Bhaskar in many things. Many times he is non scientific except related to traditional foods. I like and I know sivaraman sir well. He is one of the scientifically approaching person.
@Butterflies_Beauty5 жыл бұрын
Your another talent is your humour. Worth spending watching this amazing video Dr. Full of knowledge
@MohanRaj-tg9ov6 жыл бұрын
Neengal yengalukku kadavul kuduttha gift. Thank u verymuch sir.
@vijaikannikothandaraman52546 жыл бұрын
Thanks Doctor for the wonderful informative video.
உடலில் அழுக்கு தேங்கா(மல்) பாதுகாப்பதாகும் எண்ணை அதனால் இந்த எண்ணைக்கு இந்த பெயர்
@mangalakumar31274 жыл бұрын
Excellant super
@inthujanEra6 жыл бұрын
அருமை . உங்கள் சேவை தொடர இறைவன் உங்களோடு துணையாக இருப்பார்.
@3jsdailylifelearning9005 жыл бұрын
I am from erode,doctor your speech is very nice,your explain about diseases are very easy to understand,your speech is different from others keep going bro
@valarmathibharathi29284 жыл бұрын
வாழ்த்தி வரவேற்கிறேன் தங்களின் சேவை மக்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு வழிகாட்டும் தொடரட்டும் உங்களின் சேவை
@krirajvet42446 жыл бұрын
Dear Dr, really excellent explanation. As you have narrated I have been following my diet with saturated fats for the last 1yr 6 months. In this my triglycerides has come down whereas my HDL level has gone. But overall cholesterol level is higher. Definitely all saturated fats particularly coconut oil is good for our health. For one more information in radiotherapy, my thyroid gland had been destroyed. I am feeling healthy because of Paleo except muscle cramp and head ache. Thank you Dr
@sandeepkalli8706 Жыл бұрын
For what purpose, you did radio therapy
@sandybala84732 жыл бұрын
மிக தெளிவான விளக்கம். மிக்க நன்றி டாக்டர்
@SURESHKUMAR-su5gi4 жыл бұрын
You are the most humorous fun oriented informative & simply the best doctor i had ever seen....Long live your good service for the society togetherly with your mesmerising uninterrupted entertainment.....Crazy on you & your information....
@pranithworld1739 Жыл бұрын
Really proud of u..sir ..Neeya Naana guest la unga speech ..ungathu mattum kepen ..enterla piduchrukku...unga videos...oru small request na work psnren video full pakka timeilla...shorts la edachu important point podunga sir Ella vdeosla .....useful ah orukum
@harmanss60774 жыл бұрын
Doctor....You have given detailed information about coconut oil and cleared all our doubts. Thank you very much.
@carul24206 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் உங்கள் மனைவி entry supper பல தோல் பிரச்சனைக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த நிவாரணி என்கிறார்கள் உன்மையா என் மகனுக்கு இரண்டு வயது ஆகிறது அவனுக்கு தோலில் நமைச்சல் சொரிந்து புண்ணாக்கி கொள்கிறான் ஓம் இயக்கர் ஹாஸ்பிடலுக்கு போயிருந்தோம் அவர்கள் தேங்காய் எண்ணெய் போட்டால் சரியாகி விடும் என்றார்கள் உண்மையா
@doctorarunkumar6 жыл бұрын
Good moisturizer
@ganesanm78686 жыл бұрын
நல்ல விசயம் நன்றி டாக்டர்
@mohamedrafeek43406 жыл бұрын
Dr . Can we use Cocunut oil,& Nalla ennai @ ( Mara Chekku) we are very affarried with doubts. before having your vedios . Thank you Dr.
@tamiltouchmusicteams9212 жыл бұрын
உண்மையான பதிவு நன்றி ஐய்யா எனக்கும் 305 total cholesterol இருந்தது தேங்காய் சாப்பிடக்கூடாதுன்னு சொன்னாங்க ஆனா அது அவ்வளவு நல்லது ரெண்டு மாசம் கழிச்சு இப்போ எனக்கு டோட்டல் கொலஸ்ட்ரால் வெறும் 87 தான் நல்லா நடுங்க நடை பயிற்சி மூலமாக குறைக்கலாம் அன்றாடம் ஒரு ரெண்டு பேத்தை எடுத்து சாப்பிடுங்க உடம்புக்கு ரொம்ப நல்லது
@papanasa6 жыл бұрын
Coconut oil is getting competitive in market. Olive oil has a huge business. Harvard researches are mostly linked with walstreet.
@indiradevi76626 жыл бұрын
மிக அருமையான பதிவு, தெளிவான விளக்கம், நன்றி
@bioanand6 жыл бұрын
really good advice. every food must be in a moderate level in our diet
@santhanarashiman44823 жыл бұрын
B
@adhil89184 жыл бұрын
Accept able 👍. But how I get coconuts in cheap or how I grow a coconut tree in short time.
@vrasis87304 жыл бұрын
Very useful video, Thank you.. If we take raw coconut oil, a spoon before food, people are telling belly fat will reduce, Is that true?? Please share your thoughts on this.
@vijayalakshminarashiman35672 жыл бұрын
மிகவும் அருமையான தகவல்களைத் தந்தீர்கள் டாக்டர். நன்றி டாக்டர்.
@maheswaranpalanivel37235 жыл бұрын
Sir very important message for every yone thank you sir.
@thamotharanr68876 жыл бұрын
Sir nejama arumaiya msg upload panuringa ithu neraya peruku use aguthu so keep rocking sir pls pls neenga romba friendly ya pesuringa
@adcabi7776 жыл бұрын
exactly after throwing that bloody refined oils, my life has become heaven.. good to see video about ketogenic video in tamil..
@thelight98655 жыл бұрын
Tq... I was in the mind of changing cooking oil... Now I'm going to coconut oil... Tq doc
@murali12mbbs6 жыл бұрын
அருமையான பதிவு சார்! 👍
@sasisugu6 жыл бұрын
Good explanation,Thanks. Why do we offer coconut to GOD?
@kprguru38525 жыл бұрын
Sir epdi wait loss pannanum? Pls vedio podunga sir. Unga vedio ellame super doctor
@mullairajasekaran57396 жыл бұрын
VERY WELL EXPLAINED , appreciate the good flow of tamil
@rubysiva62026 жыл бұрын
ஹலோ டாக்டர் மிக அருமையான வீடியோ..... தேங்காய் எண்ணெய் பற்றி நிறைய பதிவுகள் இதற்கு முன்னாடி பார்த்தேன் அதனால் தேங்காய் எண்ணையில் ஒருநாள் சமைத்தேன் என் கணவருக்கு அந்த வாடை பிடிக்கவில்லை.... தேங்காய் எண்ணெயை உட்கொண்டால் நல்லது என்று பார்த்தேன் எப்படி உட்கொள்ள சுடு தண்ணீரில்மிக்ஸ் பண்ணி சாப்பிடலாமா இல்லை அப்படி ஒரு ஸ்பூன் சாப்பிடலாமா எனக்கு எப்படி சாப்பிடணும் சொல்லுங்கய்யா ப்ளீஸ்
@deekshaandal83236 жыл бұрын
Sir Superbbbbb....🤗I love coconut oil ....ill drank 1 spoon every day ...is there cause any problems of my health..
@velusubramaniam99906 жыл бұрын
மிக சிறப்பான பதிவு
@VijayaKumar-ph6gl5 жыл бұрын
edhum result iruka
@nanjappa426 жыл бұрын
நன்றி டாக்டர்! வெள்ளைக்காரர்கள் ஒன்று சொல்லிவிட்டால் அதையே தெய்வவாக்காக எடுத்துக்கொள்ளும் மூடத்தனம்-அடிமையின் மோகம்- இன்னும் நம்மை விட்டு அகலவில்லை. நமது பாரம்பரிய உணவுவகைகள் நமக்கு நன்மையே தருகின்றன. இதை நமது மரபு வழியில் சொன்னால் நம்மவர்கள் கேட்பதில்லை. நல்லெண்ணெய், கடலை எண்ணை, தேங்காய் எண்ணை இவை நமக்கு ஆகிவந்தவை.எங்கு எது அதிகம் கிடைக்கிறதோ அதை பயன்படுத்தி வருகின்றனர். நமது அல்லோபதி டாக்டர்கள் இவற்றை ஆராய்வதில்லை; மேல் நாட்டவர்கள் ஒன்று சொல்லிவிட்டால் அதுதான் சத்திய வாக்கு! இங்கு சில விஷயங்கள் கவனிக்கப்படவேண்டும்: 1. இப்போது உடலுழைப்பு அருகிவருகிறது. வாழ்க்கைமுறை மாறிவருகிறது. இதனால் பழைய உணவுப் பொருள்களும் பழக்கங்களும் முற்றிலும் பொருந்தாமல் போகலாம். 2. இன்று விவசாயம் ரசாயன மயமாகிவிட்டது. ரசாயனப் பொருள்கள் கலக்காத உணவுப் பண்டமே கிடையாது என்ற நிலை வந்துவிட்டது. அதனால் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவை இட்டு விளையும் எள், கடலை, தேங்காய் ஆகியவற்றின் இயற்கைத்தன்மை தீய முறையில் மாறுபட வாய்ப்புண்டு. இது நன்கு ஆராயப்படவேண்டும் 3. நமது சமையல் பாத்திரங்களும் மாறிவிட்டன. ஸ்டெயில்லெஸ் ஸ்டீல், அலுமினியம், ரசாயன பூச்சுகலந்த பாத்திரங்கள் ஆகியவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர். இவற்றின் நீண்டகாலப் பயன்பாட்டினால் வரும் கேடுகளை நம் டாக்டர்கள் ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. எண்ணெய்கள் இவற்றில் பட்டு சூடாகும்பொழுது விளையும் ரசாயன மாற்றங்களை ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. அலுமினியப் பாத்திரங்களால் அல்ஃஜெய்மர்ஸ், டிமென்ஷியா போன்ற வியாதிகள் வருவதாகச் சொல்கிறார்கள். இத்தகைய ஆராச்சிகளை நம்மவர்கள் மேற்கொள்ளவேண்டும்.
@kalpanagunasekaran30595 жыл бұрын
How can you explain so nicely sir? All are busy in this materialistic life. But you are great. Spending so much time in explaining the public sir. Thank you sir. Continue this throughout your life sir.
@paravaibharathi56896 жыл бұрын
சூப்பர் நல்ல பயன் தரும் செய்தி நன்றி சார்
@sanjaysanjitha70646 жыл бұрын
Super speech sir, thank you
@anuvaisalinagaraj96146 жыл бұрын
Really nice sir. Bore adikka dha marudhuva vilakkam
@muhammedariff7346 жыл бұрын
You are speaking so beautiful.
@SathishKumar-xx3qq6 жыл бұрын
ஐயா தங்களுடைய பதிவு மிக நன்றாக இருந்தது மிக்க நன்றி மேலும் பல பதிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்
@ibrahimmasterm57575 жыл бұрын
இது கவுண்டமணி காமெடி தான் நினைவுக்கு வருகிறது. தேங்காய் விலை குறைய தேங்காயில் பாம் வைத்ததாக வதந்தி.
After I'm take coconut my health improve as doctor mentioned
@successfoundation22186 жыл бұрын
Nicely explained for a common man.
@ramyabhaskharan10786 жыл бұрын
Super explanation sir Thank you so much Milk keduthal athigam kudikka koodadhunu solranga sir.. Milk kudikumbodhu antha nabagam than varudhu kudikkamalum irruka mudiyadhu coffee tea silla time milk.. Villakam sollunga sir please
@blackwolfmay314 жыл бұрын
நன்றி டாக்டர் ❤️
@asirarul68384 жыл бұрын
தேங்காய் என்பது கடவுள் கொடுத்த மிகப் பெரிய வரப்பிரசாதம். தாய் பாலுக்கு அடுத்தப்படியான சக்தி தேங்காய் பாலுக்கு உண்டு. 100% உண்மை. அந்த காலத்தில் இதை அதிகமாக சேர்த்துக்கொண்ட மக்கள்தான் நீண்ட ஆயுளோடு வாழ்ந்திருக்கிறார்கள்.
@whatismynamehere4 жыл бұрын
Dr sir.. u r always surprising... Please keep it up 👍🙏
@ramyasreenivasan72766 жыл бұрын
டாக்டர் வணக்கம். கருத்துக்கள் எல்லாம் நன்றாக உள்ளது. கூடவே நடிப்பும் நன்றாக வருகிறது. முயற்சி செய்யலாம்.
@sasikumar-uk7br6 жыл бұрын
lot of thanks sir. I like your pronunciation and clear explanation with some evidence documents Also I am so like your commentary with comedy.very interesting. Thanks so much God may bless you and your family and your every business.
@sathishchandran4 жыл бұрын
9:18 அருமையான தகவல் !
@agrivlogger78286 жыл бұрын
Kerala peoples are using coconut oil too much but they are healthy .
@@beyourowndoctor3062 tamil nadula tha diabetes range athigama iruku Keralala ilaye
@priyankak30455 жыл бұрын
@@beyourowndoctor3062 I am from Kerala ....nanga epavume coconut oil than use panarom enga oorula ellarume than use panaranga sir/mam.....en papakku kuda dailyum kudukaren we r so healthy
@priyankak30455 жыл бұрын
@@ArtSiharam yes because avanga refind oil athigama use panaranga
@thangaperumal98423 жыл бұрын
டாக்டர்கள் பொதுமக்களின் கடவுள் அருமையான விளக்கம் நன்றி சார்
@k.s.ranjith39136 жыл бұрын
நீங்க ஈரோடு நான் திருச்செங்கோடு . பக்கத்து ஊர் காரர்ங்குற பெருமை ங்க ..
@sabanathanasaippillai10534 жыл бұрын
நான் தமிழ் ஈழம் . நானும் தமிழ் நம்ம திரு. அருண் குமாரும் தமிழ் எப்படி? ஈரோடு சீனு அசத்தல். நன்றி கனடாவிலிருந்து ஈழத்தமிழர்