BIG Story | திடீரெனக் கொட்டும் மழை: தயாரா தமிழ்நாடு? | TN RAINS | PTT

  Рет қаралды 45,062

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 16
@youtu547
@youtu547 26 күн бұрын
சென்னை மக்கள் உஷாராக இருக்க வேண்டும். தயவு செய்து இந்த மழைப்பொழிவு நாட்களில் சற்று இடம் பெயர்ந்து பாதுகாப்பாக இருங்கள் மக்களே.
@deivakumarkumar4857
@deivakumarkumar4857 28 күн бұрын
கார்ப்பரேஷன் மற்றும் முனிசிபல் இன்ஜினியர்களுக்கு, நீர் வாட்டம் என்றால் என்னவென்றே தெரியாதுங்க.
@JanaJana-do8me
@JanaJana-do8me 28 күн бұрын
மழையின் பெயரில் ஊழல் மட்டும் சிறப்பாக நடக்கும். ஊழலுக்கு பெயர் போன ஆட்சியில் தமிழகம்
@stillawaysmile5405
@stillawaysmile5405 28 күн бұрын
படகு வாங்கி வச்சுக்கோங்கனு சொல்றான்க😅
@skumarkumar4583
@skumarkumar4583 27 күн бұрын
வணக்கம் மழைநீர் சாக்கடைகளில் வழிந்து தெருக்களில் மற்றும் வீடுகளில் புகுவதற்கு காரணம் சாலைகளை ஒவ்வொரு முறை போடும்போதும் உயரம் செய்து கொண்டே போகிறார்கள் இதனால் தெருக்கல் சாலைகள் உயரமாகிவிட்டது வீடுகள் இரண்டடி மூன்றடி பலம் ஆகிவிட்டன இதனால் மழை நீர் தெருக்களிலும் வீடுகளிலும் எளிதாக புகுந்து விடுகின்றன
@sugunasekaran614
@sugunasekaran614 28 күн бұрын
திடீர் மழை இல்லை தென்மேற்கு பருவமழை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி யால் வட உள் மாவட்டங்களில் மழை கொடுத்திருக்கிறது 10 அ 15 செமீ மழை என்பது வெகு சாதாரணம் மழைநீர் சேமிக்க / வடிகால் வசதி செய்யல தி.மலை விழுப்புரம் எல்லா வயல்களை பிளாட் போட்டுவித்தாச்சி யார் பராமரிப்பு செய்ய போறாங்க.
@SaravananSaravanan-ue4wz
@SaravananSaravanan-ue4wz 28 күн бұрын
மழை செய்யட்டும் நிலத்தடி நீர்மட்டம் உயரட்டும் மழை பெய்வது நல்லது
@User-fn5dr
@User-fn5dr 27 күн бұрын
ஏசாயா24:18. உயர இருக்கும் மதகுகள் திறவுண்டு பூமியின் அஸ்திபாரங்கள் குலுங்கும். Hallelujah
@Thiyagarajan-rp9gi
@Thiyagarajan-rp9gi 27 күн бұрын
நாங்கள் தயார் தில் இருந்தா மழையை ஒன்டிக்கு ஒன்டி வரச்சொல்லுங்கள்
@sekarp7925
@sekarp7925 28 күн бұрын
Super very nice real predictions brother Chennai dammagess conformerd
@Suresh-hl5ec
@Suresh-hl5ec 27 күн бұрын
பட்டால்தான் புத்தி வரும் அரசியல் அதிகாரிகளாக?
@kumardilukumardilu8170
@kumardilukumardilu8170 28 күн бұрын
தலைப்பே பிழை மெரும் மழை கொட்டுகிறது தயாரா திராவிட மாடல் அரசே இது தான் சரியானது
@manipk55
@manipk55 28 күн бұрын
🙏
@SriDivi-j8x
@SriDivi-j8x 28 күн бұрын
தண்ணீர் நிற்கும் இடத்தில் ஏன் வீடு கட்டுகிறார்கள்
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 1,7 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 17 МЛН
Why not Print more Rupee and make INDIA Richer ? | Tamil | Israel Jebasingh
19:29
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 108 М.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 355 М.
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 1,7 МЛН