வாணி ஜெயராம் அம்மா உங்கள் மறைவு இசை உலகுக்கு பேரிழப்பு .
@ponnaiahempee91502 жыл бұрын
திருவள்ளுவர் தெய்வப் புலவர் கண்ணதாசன் தெய்வக் கவிஞர் தமிழனுக்கு கிடைத்த வரம்
@PaulRaj-d5o10 ай бұрын
I was fortunate to meet Kavinger in Madurai in one of the hotels along with two of my friends in 1977. We requested him to write a vazhthupadal for our college magazine. He wrote that song in 2 to 3 minutes after thinking for only 2 minutes. The words were flowing like water in a clear stream. We were in that room for nearly 20 minutes and then he came our college for addressing the gathering in Tamil manram function. It was a great literary speech for nearly 2 hours. Everyone enjoyed the speech and the occasion. V.Paulraj Palakkad.
@rengasamypalanivel62562 жыл бұрын
ஏழு நிமிட பாடலில் படத்தை முழுவதும் பார்க்க வைத்த இசை பிரபஞ்சம் ஐயாMsv கவி சித்தர் ஐயா கண்ணதாசன்;தேன் குரல் வாணி ஜெயராம்; அபூர்வ படைப்புகள். அருமை. இவர் கள் இறைவனின் நேரடி படைப்புகள்.
@lakshminarasimhansrinivasa95755 ай бұрын
கதை சுருக்கம் கண்ணதாசன் கை வண்ணம். Feel proud to be one of the contemporaries of yesteryeard
@alwaysbehappy43885 ай бұрын
மிகவும் சரி 👍❤❤❤
@muthumurugank63322 жыл бұрын
அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் கதை முழுவதையும் ஒரே பாடலில் மரியாதைக்குரிய ஐயா கண்ணதாசன் அவர்கள் சொல்லியிருப்பார்கள்... அவருக்கு நிகர் அவரே. மரியாதைக்குரிய ஐயா எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அருமை... மரியாதைக்குரிய அம்மா இசையரசி வாணி ஜெயராம் அவர்களின் குரல் தேனில் பால் கலந்து பருகிய உணர்வினை ஏற்படுத்துகிறது... மரியாதைக்குரிய அம்மா பி.எஸ்.சசிரேகா அவர்களின் குரல் இனிமையிலும் இனிமை...
@kannagiravindran94382 жыл бұрын
Yes....but she is with us through her eternal voice... . .
@YashoKandha10 ай бұрын
இயக்குனர் சிகரம் K.B அவர்கள் மெல்லிசை மன்னர் M.S.V. அவர்கள் கவியரசு கண்ணதாசன். அவர்கள் .மூவரும் இணைந்த படங்கள் எல்லாம் காலத்தால் அழியாத படைப்புகள் வாழ்க இவர்களின் புகழ். வணக்கத்துடன் எம்.கந்தசாமி பெங்களூரு
@Ravi26145 Жыл бұрын
Sri Vidiya என்ன முகபாவம் திரும்பி திரும்பி பார்க்க வேண்டும் என மனம் துடிக்கிறது ஆனால் இறைவன் தன்னிடம் கூப்பிட்டு விட்டான்
@palanisamy.k13652 жыл бұрын
இல்லாத மேடை ஒன்றில் எழுதாத ..நாடகத்தை... எல்லோரும் நடிக்கின்றோம்...
@PRC25598018 күн бұрын
இதைத்தான் பகவான் இரமணரும் கூறியுள்ளார்
@subramanimani46582 жыл бұрын
இந்த மாதிரி பாடல் எழுதுவதற்கும் பாடுவதற்கும் நடிப்பதற்க்கும் படம் எடுப்பதற்க்கும் மீண்டும் யாரும் பிறக்க போவதில்லை. அருமை. வாய்ப்பே இல்லை. இதற்க்கு மேல் வார்த்தை இல்லை
@subramaniamrams3418 Жыл бұрын
நினைத்தாலே மனம் நெகிழும் பாடல். வாணி ஜெயராம் அவர்களுக்கு பாராட்டுக்கள். வேறு யாராலும் இப்படி உணர்ந்து பாட இயலாது.
@amarawathichithranathan1949 Жыл бұрын
Super
@thulasigopu8408 Жыл бұрын
Yes sir
@isravelpaulraj9713 Жыл бұрын
@@amarawathichithranathan1949 ok
@elangovantrichy8304 Жыл бұрын
Attitude is the best performance
@SelvaRaj-hb6if2 жыл бұрын
கண்ணதாசா மீண்டும் ஒரு வயிற்றில் பிறக்க மாட்டாயா நீ எப்போது வருவாய் என்று ஆனந்தக் கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறேன் நீ மனிதனாக பிறந்தாயா மனித உருவில் இறைவன் ஆக பிறந்தாயா இறைவா மீண்டும் அவனை அழைத்து பூமியில் இன்னொரு வயிற்றில் பிறக்க வை இறைவா
@santharaman4002 жыл бұрын
இன்னொரு வீட்டில் நீ கண்டிப்பாக பிறப்பாய் கண்ணதாசன் அது என் வீடாக இருக்கட்டும் உன்னை வரவேற்பேன் நன்றி
@muthusamynarayanasamy43182 жыл бұрын
நண்பரே அது ஓம் நமச்சிவாயா அவருடைய சித்தம் அது இருந்தா நிச்சயமா அதுவும் நடக்கும்
@nramadurainarasihman73242 жыл бұрын
Goldens days
@nramadurainarasihman73242 жыл бұрын
அவர் போல இன்னொருவர் பிறக்க வாய்ப்பில்லை...சரஸ்வதி அவதாரம் என சொன்னாலும் மிகையில்லை.
@maruthum.k64892 жыл бұрын
உண்மை தான்அவர் கடவுள் படைப்பு
@srividyas101 Жыл бұрын
என்ன ஒரு அழகான வரிகள், அழகான இசை, அழகான குரல், அழகான நடிப்பு. இத்தனை வருடங்கள் கடந்த்தும் இது போன்ற பாடல்கள் நிற்பதே ஒரு பெரிய சாதனை
@shekarmanavalan13192 жыл бұрын
இவ்வளவு அழகாக இப்போதெல்லாம் யாரும் உடையணிவதில்லை. ஶ்ரீவித்யாவின் கண்ணுக்குள் கள் இருக்கிறது, ஒரு வேளை ஶ்ரீவித்யவின் கண்ணை பார்த்துதான் கண்ணதாசன் எத்தனை பெண் படைத்தான் எல்லோருக்கும் கண்படைத்தான் அத்தனை கண்களிலும் ஆசை எனும் விஷம் கொடுத்தான் என்று எழுதினாரோ!
நான் மாதத்தில் ஒரு நாளாவது பார்க்கும் பாடல் காட்சி இந்த பாடல்.இப்போ பார்க்கும் போது கண் கலங்குகிறது......
@selvam94243 жыл бұрын
வாணியம்மா பாடிய பாடலை ஒரு முறை கேட்டாலே அன்று முழுவதும் மனதிலே ஓலித்துக்கொன்டிரு க்கும் ! அருமை !!
@rajendrannanappan29782 жыл бұрын
Vani amma is a legend
@seyedmohamed99652 жыл бұрын
Vani amma passed 😢
@alagarsamymohan40622 жыл бұрын
சிவாஜி ஒருவருக்கு தான் அவரது முக பாவனையை மட்டும் நம்பி இப்படி close up வைப்பார்கள், இதில் Srividya & Jeyasudha close up மிக அருமை, Both done well
@shruthib67132 жыл бұрын
🔥😘🤭
@sbalasundari83003 ай бұрын
Srividya was also a good Bharatha Natyam dancer......just check her dance with Sivakumar in thaga thaga thaga endradava.......the fun is.....srividya trained Sivakumar in the dancing poses and the dance itself as he did not have any experience.
@sivashankar2347 Жыл бұрын
ஒரே பாடலில் மொத்த கதையையும் விவரிக்கும் ஆற்றல் கவி அரசு கண்ணதாசனுக்கு மட்டுமே
@alwaysbehappy43885 ай бұрын
+MSV இசை ❤❤❤
@xavierjeganathan916211 ай бұрын
நமது வாழ்வில் எழுத முடியாத வலிகளை, இப்படி திரைப்பட பாடலில் வரிகளாகக் கேட்கும் போது, அன்று ஒளித்து வைத்த வேதனை கண்ணீர் வெள்ளமாக புறப்படும். அந்த காலத்தில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் தொடாமல் போனதில்லை. இன்பமோ துன்பமோ அதைக் கொட்டி வைக்க ஒரே இடம் இந்த பாடல்கள்தான்.....!! இதை யாரும் மறுக்க முடியாது.
@dhevadosskpm4863 жыл бұрын
கவியரசு கண்ணதாசன் வரிகளுக்கு வாணிஜெயராம் குரல் மற்றும் Srividhyaவின் முகபாவனை அனைத்தும் ஆக..ஆக..! அற்புதம்
@Kiruthi_cooking_and_craft_tips2 жыл бұрын
X K
@vgjayakumarjai39172 жыл бұрын
Gart
@nithyadevi99422 жыл бұрын
L
@kannapiran19323 жыл бұрын
இது மாதிரியான பவித்ரமான அழகு ....கண்ணில் வெளிப்படும் பாவனைகள்.. அற்புதமான மிருதங்கத்துடன் கூடிய இசை,கதையை பாட்டிலேயே சொல்லிவிட்ட அர்த்தத்துடன் கூடிய வார்த்தை பிரயோகம்.. அபாரமான காட்சி அமைப்பு..ஓ..Balachander..THE GREAT!
@maruthavanan44583 жыл бұрын
அற்புதம் என்றும் அற்புதமே?
@sivagamin87322 жыл бұрын
Super songs
@thangmapandi-68683 ай бұрын
இப்படியெல்லாம் படிப்பதற்கும் நடிப்பதற்கும் கதை படிப்பதையும நாம் செய்த பூர்வ ஜென்மம் புண்ணியமோ என்று நினைக்க வேண்டி இருக்கிறது ஒளிப்பதிவாளருக்கு மிக்க நன்றி பாடலுக்கு நன்றி தன் திறமையை ஒலிப்பதிவாளர் மக்களுக்கு காட்டி இருக்கிறார் அவர் கலை வாழ்க
@nhsiyer2 жыл бұрын
2022ல் கேட்டுக் கொண்டிருப்பவர்களும் 2023, 24, 25 இப்படி எவ்வளவு ஆண்டுகளானாலும் கேட்க துடிக்கும், கேட்டு ரசிக்க இருப்பவர்கள் ஒரு லைக் போடலாமே
@braghadheeshramakrishnan58842 жыл бұрын
KB,kndsn,srvdy,Vnjyrm team unique.
@nivascr7542 жыл бұрын
@@braghadheeshramakrishnan5884 MSV ???
@chitradevi71102 жыл бұрын
Super song
@damodharan54822 жыл бұрын
Vani jayaram 2023😓
@sivamayamsekar8155 Жыл бұрын
@@braghadheeshramakrishnan5884superhgoodsong
@baskarav22852 жыл бұрын
RIP வாணி அம்மா! 🙏🙏🙏கர்நாடக சஙகீதம் தெரியாத சாமான்ய மக்களுக்கு வாணி அம்மாவின் சினிமா பாடல்கள் ஒரு இன்பமான அறிமுகம்.🥰
@manivanands43132 жыл бұрын
வித்தியாசமான உறவுகளைக் கொண்டுவரும் நான்முகக் காதலையும் அதன் முடிவையும் இரண்டரை மணி நேரம் சொல்வதை ஆறு மணித் துளிகளில் கொடுத்த கவியரசரே.... நீவிர் வாழ்க...
@saranguradhakrishnanbalasu8432 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும், ஒவ்வொரு முறையும் முதல் தடவை பார்க்கும் மனநிலையை கொண்டு வருகிறது இந்த பாடல்...
@sujisujisujatha27762 жыл бұрын
Yes
@anbalagan-q9p5 ай бұрын
வாணி ஜெயராம் குரலில் வாழ்ந்து விட்டார்கள் கண்கள் பேசும் தாளத்தில் எத்தனை கதைகள் சோகம் சந்தோஷம் எனக்கு துணை இருப்பாயா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sureshrajan31522 жыл бұрын
மனித பிறவி அல்ல கண்ணதாசன் தெய்வ பிறவி
@sivasankaranm10662 жыл бұрын
கண்ணதாசன் பாடலில் இதுஒரு முத்து.
@shanmugams56612 жыл бұрын
சிறுவிதைக்குள் மிக பெரிய விருட்சம் பாடலுக்குள்ளே படம் அதுதான் கவியரசர் கண்ணதாசன்
@malayalanmk44662 жыл бұрын
சுமார் 45 ஆண்டு முன் சிறுவயதில் இந்த பாடலை பாடும் வானி ஜெயராம் அவர்கள் குரல் இசை அமைப்பில் மிருதங்க இசை கமல் ஸ்ரீவித்யா நடிப்பு கவிஞர் கண்ணதாசன்.பாடல்.ஏல்லாம் ரசிப்பு தன்மையை உனர்திய பாடல் அருமை .👍👍👏👏🙏🙏
@User-fn5dr13 күн бұрын
இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தில் எல்லோரும் நடிக்கின்றோம் நாமே எல்லோரும் பார்க்கின்றோம் நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று.
@1960vishnu2 жыл бұрын
Genius Kannadasan,narrating entire story in one song. Super music by MSV sir and melodious voice of Amma Vani Jeyaram and acting with eyes of great and my favourite actress Sti Vidya. In total super.
@vk14903 жыл бұрын
I like கண்ணதாசன் பாடல் வரிகள் vg ❤️ இந்த உலகமே ஒரு நாடக மேடை தான் vg அதில் நாம் அனைவரும் நடிகர்களே vg. Directl, strory, screen play producer and everything is இறைவன் ஒருவனே vg ❤️ I love our country India vg and இறைவன் படைப்புகளை நான் எப்போதும் ரசிப்பேன் என் மனதுக்குள் vg❤️❤️ ungala திருத்தவே முடியாது vg 🔥
@sivashankar23473 жыл бұрын
பாடலின் அர்த்தத்தை முக பாவனை மூலமே வெளி படுத்திய அழகே அழகு 👌
@sivakumarkumar9805 Жыл бұрын
Not only the Lyrics, lines, back ground Music, the acting of Sri Vidya, and the Nightingale Voice Of Sakshaat Kalai Vaani, Late Smt Vaani Jeyaram, was too exceptional, No more films can be produced for next 500 years, Thanks to KB Sir.
@deepamanoj17346 ай бұрын
கண்ணீர் வரவழைக்கும் திறமை இந்தப்பாடலுக்கும், கவிஞனுக்கும் இருக்கிறது.
@youkamal20114 жыл бұрын
இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தில் எல்லோரும் நடிக்கின்றோம் wow what a lyric ஒரு முழுநீள திரைப்படத்தின் கதை முழுவதையும் கவிஞர் கண்ணதாசன் ஒருவரால் மட்டுமே ஒரே பாடலில் கொண்டு வந்து புரிய வைக்க முடியும் ....... Thanks bravo for this print.....
@RajanRajan-qv5iq3 жыл бұрын
மிக அருமை சொல்ல வார்தைகள் இல்லல சும்மா அப்படித்தான்
@govindarajgovindaraj34083 жыл бұрын
St
@abirameamirdha68163 жыл бұрын
⚛️ அபிராமி 💯⚛️ 🌄ரசிகன் தானே மானுடனே..தானும் காணவே இயற்கையும் படைத்த காவிய ஓவியமே🆔வேறெப்படித்தான் சொல்வது..அரிதரிது மானிடராய்ப்பிறத்தல ரிதென்று *# தாய்ஔவையே சொன்னபிறகும்..அதூம்..உறுப்புகள் உள்ள வகையாக அமையப்பெற்று..ம் அஃறிணை யை ஆளும்..திறன்கொண்டும் தன்னை..உயர்திணை யாக உணரும் .... உணரும் ..திறன்கொண்டுமே... எத்தனை எத்தனை பேர்..# வாழும்கலைபயின்றவர்களாய்..சமூகத்திற்கும் பயிற்றுப்பிவர்களாய்...# வாழ்ந்து..மறைக்கிறார்கள்.ஆம் அவர்கள்..ஒருபோதும் மரணிப்பதில்லை ஜீ.🌄போலுமே... வாழ்க்கை பற்றி. அறிந்தும்..அறியமுயன்றும்..தோற்கின்றபேர்களுக்கு..." உதயசூரியனே உன் வரவு.( ஹே..MAN U SUN UR CREDIT..DO TAKE ENOUGH INTEREST..IT IS UR OWN PART OF INTEREST.இந்த உலகம் யாவுமே உன் உறவு.) .என நன்றாகவே எளிமையாகவுமே சொல்கிறார்கள்.திரையுலக வெண்ணுடைய ணிந்தஇயக்குநர் வேந்தர் துறவி..யின் # MASTER PIECE#👍✍️🌠 ஃநற்பவி ஓம்சாந்தி
@MohanrajJebamani3 жыл бұрын
நாடகமே!
@maruthavanan44583 жыл бұрын
அது தான் ஒரு தனி திறன்.
@sutha.m99073 жыл бұрын
இந்த பாடல் எப்போது பார்த்தாலும் கண்களில் கண்ணீர் வரும். இருக்குனர் இமயம் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவர் இயக்கிய படங்கள் மூலம்.
@usharanivadivel71632 жыл бұрын
Yes...
@sethalakami77332 жыл бұрын
Evergreen emotional song eyes are deers
@Above60sOnly2 жыл бұрын
"இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் நாமே எல்லோரும் பார்க்கின்றோம்"
@manisp72712 жыл бұрын
Great erode mani iyyer
@virumbim60322 жыл бұрын
ஆகா ❤️🎉
@nivascr7542 жыл бұрын
@@manisp7271 superb சார் Eroad kitchami...
@haripriyasuresh6413 Жыл бұрын
Athma gnani
@malayalanmk44665 ай бұрын
நான் சிறு வயதில் இந்த பாடல் கேட்டு ரசித்த பின் தான் பாடல் வரி கருத்தை இசை யை தனி தனியாக ரசித்து ரூசித்து பழகிணேன் என்னை ஒரு ரசனை காரன் ஆக்கியா கவியரசு கண்ணதாசன் ஐயா. அருமை இசை தந்த & MSV ஐயா.பாடலை பாடிய வானிஜெயராம் அம்மா. நடித்த ஸ்ரீ வித்யா அவர்களை பார்துதான் நான் பெண் களை ரசிக்க இளம் வயதில் மனதால் தயர் ஆனேன் (மன்னிக்கவும் ஸ்ரீ வித்யா எனது அம்மா போல்) பொது வான கறுத்து. உலகம் உள்ள வரை கண்ணதாசன் பாடல் புகழ் இறுக்கும். 🌹🙏 Mk துரை மலையாளன்
@spraveenas310 ай бұрын
Omg! Whole story explaining in one song. What a movie! Srividya Amma ❤ 4.03 what a moment❤❤❤❤❤
@jeevapoovali73553 жыл бұрын
இந்த ஒரு பாடலிலேயே கதை முழுவதும் அடங்கி விடுகிறது.
@maruthavanan44583 жыл бұрын
முற்றிலும் உண்மை.
@ambigapathising75362 жыл бұрын
அருமை அருமை. தாய்க்கும் மகளுக்கும் இடையிலான பாடல் வரிகள் அற்புதம். அம்பிகாபதி
@sethurajanveluchamy3098 Жыл бұрын
இனிமையான குரல் என்றென்றும் மறக்க முடியாத ஒரு பாடல் மிக்க நன்றி இனிமையான வணக்கம் வி எஸ் ராஜன் எம் ஏ பி எல்
@jackyjacky56952 жыл бұрын
இனிமையான குரல் வளம் வானி ஜெயராம் EXCELLENT
@jesuskathalingammeri1212 Жыл бұрын
அலமேலு மங்கை ❤️ நம் வாழ்க்கை மில் நடப்பதை அப்படியே பிரதிபலிக்கிறது ❤️
@veeragathythanabalasingham4709 Жыл бұрын
அபூர்வராகங்கள் திரைப்படத்தை எத்தனை தடவைகள் பார்த்திருப்பேன் என்று எனக்கு தெரியாது.கேள்வியின் நாயகனே...பாடலையும் ஏழு ஸ்வரங்களுக்குள்...பாடலையும் எத்தனை தரமும் கேட்கலாம்.
@rajasekarsasikala42372 жыл бұрын
நான் ஒன்பதாம் வகுப்பு பயிலும் போது வந்த திரைப்படம், என் பதின் பருவத்தை கொள்ளை கொண்ட படம்
@selvarajahlathadevi38062 ай бұрын
இந்த பாடல் மட்டும் முழுக்கதையும் சொல்லி விட்டது என்ன ஒரு அற்புதம் msv, & கண்ணதாசன் இடத்தை யாராலும் எப்பவும் நிரப்ப முடியாது நடிப்பும் மிக அற்புதம் வாழ்க தமிழ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thangmapandi-68683 ай бұрын
எல்லா கமெண்ட் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் அவர்கள் தான் முதல் கலைஞர்கள் நன்றி மக்களே
@AdvMasilamaniАй бұрын
தமிழின் சிறப்பு இந்த அளவுக்கு தெரியும் இறை வணக்கம். தனி ஒருவன் தான் மட்டுமே அனைத்தும் பெற வேண்டி வணங் கிய செய்யுள். இதுதான் எப்போதும் எந்த காலத்திலும் தொடர்ந்து வரும் சுயநலம்
@elamvaluthis72682 жыл бұрын
கதைக்கேற்ற காட்சிக்கேற்ற பாடல் எழுதுவதில் வல்லவர் ஆசுகவி கண்ணதாசன்.
@gunajothys36985 ай бұрын
Intha ulagam 1975 IL irunthirukjalam evlo nanra irrukkum no tension no cell phone.. Life super
@anirudhvaradarajan735 ай бұрын
முழு படத்தின் கதையை தெளிவாக ஒரே பாடலில் கண்ணதாசன் அருமையாக இயற்றிவிட்டார் ❤️ பாலச்சந்தர் இயக்கத்தில் அமைந்துள்ள இந்த திரைப்படம் மிகவும் பிரபலமான திரைப்படம் 💥
@rangasamyk49122 жыл бұрын
15.8.75 அன்று படம் பார்த்து விட்டு திரையரங்கில் இருந்து வெளியே வரும் போது மனதில் இந்த பாடல் பற்றிய எண்ணம் மற்றும் பாலசந்தர் இயக்கியதையும் அசை போட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
@maruthavanan44582 жыл бұрын
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை ௭ப்படி ஓர் கதை இது ௭ன கேட்டவர்கள் பலர் வியந்து பாராட்டும் வகையில் படம் நல்ல வெற்றி பெற்றது தான் இந்த மக்களின் ரசனையை காட்டும் வகையில் ௮மைந்தது.நடிப்பில் ஒருவரை ஒருவர் மிஞ்சும் ஓர் நடிப்பில் உருவாகி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
@palaniyappanguru2683 Жыл бұрын
@@maruthavanan4458hn
@balasubramanian5001 Жыл бұрын
தலைவர் திருச்சானூர் வந்து விட்டான். தரும தரிசனத்தை தேடுகிறான், (சுக்கிரன்) காமத்துக்கு. அதிபதி, தலைவர் ஜாதகமும் தெரிந்து உள்ளார் 👍
@rajuk22022 жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை அற்புதம்.
@nithilaappaasaamy48873 жыл бұрын
என்ன அருமையான பாடல்! இவரது இனிய குரலை தமிழ் சினிமா சரிவர பயன்படுத்தவில்லை
@muthumurugank63322 жыл бұрын
தலைவன் திருச்சானூர் வந்து விட்டான் மங்கை தர்ம தரிசனத்தை தேடுகின்றாள் தலைவன் நீண்ட நாள் கழித்து வருவதை உவமைப்படுத்திய விதம்... பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும் போது காளை வருவது மகள் கல்யாண வயதில் இருக்கும் போது இளவயது நாயகன் தன்னை மணக்க விரும்புவதை சொல்வது... பழனிமலையில் உள்ள வேல்முருகா சிவன் பல ஆண்டுகள் காத்திருக்கிறார் என சொல்வது தந்தை மகனுக்கு இடையே உள்ள வேற்றுமையினைக் குறித்து ஒன்று சேரச் சொல்வது... திரைப்படம் முழுவதும் ஒரே பாடலில் கொண்டு வந்த விதம்... இவை அத்தனையும் மரியாதைக்குரிய ஐயா கண்ணதாசன் அவர்களுக்கு மட்டுமே கை வந்த கலை! ஐயாவின் பாதங்களுக்கு அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!
@valliramanathan840723 күн бұрын
உடல் எப்படி, முன்பு இருந்தார்படி- இதைவிட நாசுக்காக யாரால் எழுத முடியும்
@muthumurugank633222 күн бұрын
@valliramanathan8407 உண்மை
@VA-nb7kh2 жыл бұрын
கலைவாணி Vani அம்மா இன்று நம்மிடம் இல்லை. சொர்க்கத்தை தாலாட்ட சென்று விட்டார்.RIP 🙏
@kannagiravindran94382 жыл бұрын
She lives with us through her songs.
@venkitapathyn36793 жыл бұрын
Divine Poet Kannadhasan only could write songs like this. No one has not come still.
@sethuramanveerappan3206 Жыл бұрын
நமகென் பூமியில் கடமைகள் உண்டு,,,,,,அதை நமக்காக நம். கையால் செய்வது நன்று,!
@ranganathanmuralidharan76502 жыл бұрын
This song was shot at chennai mylapore bharathiya vidya bhavan. I saw the shooting. I saw rajini acting scenes. Now I am 60 years. Years have gone just like that. Unbelievable
@salvanachar52712 жыл бұрын
can you tell about this song shooting? l love this song.
@jayakumartj37612 жыл бұрын
Awesome
@muthuvalliappan8870 Жыл бұрын
பாக்கியம்
@nsubramaniansubramanian16762 жыл бұрын
மானிடர்களின் ஆன்மா கண்ணதாசன். அவரை போன்ற ஒரு கவிஞர் பிறப்பாரா?
@radhasundaresan84732 жыл бұрын
இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தை ....அபூர்வ வரிகள்
@akilakilan4291 Жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கின்ற போது ஒரு சாதனத்தின் உருவப்படம் ....💙
@rathamanirathamani54152 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்டால் என் கண்களில் கண்ணீர் வரும் அப்படி ஒரு அர்த்தம் உள்ள பாடல்
@jayapalveragopal89013 жыл бұрын
நான் திருச்சி. சென்னை பரங்கி மலை ஜோதி தியேட்டரில் வெளியானது. முதல் நாள் இரண்டாவது காட்சிக்கு தான் டிக்கெட் கிடைத்தது. திரை உலகில் மறக்க முடியாத படம் அபூர்வ ராகங்கள்!. இந்த பாடலில் படத்தின் கதையை சொன்னவர் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்கள்.
@ramsuratkumar96242 жыл бұрын
+₹+8"(" sjz
@parandursrinivasaramanujam87243 ай бұрын
What a lyric, what a composition, what an expression of srividya.. Giants are giants.. No words...
@venkatramans76792 жыл бұрын
Both singer & actress are my wife"s favourites. Sreevidya was my wife"s favourite actress & Vani Jayram singer.
@vsrajasubramaniyan71362 жыл бұрын
கண்ணதாசன் போல் இனி ஒரு கவிஞன் ...... ஓரிரு வரிகளில் ஒரு கதையை ... எல்லா மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் கூற இயலாது
@seethamanianmanian5079Ай бұрын
நமது மனம் நம்மையும் மீறி இப்பாடலில் லயித்து ஒன்றி விடும்--ஈர்ப்புத்தன்மை யான பாடல்
@s.vinayagamoorthysvmoorthy77373 жыл бұрын
எப்போதும் திரு கமல் ஹாசன் கேள்வி யின் நாயகன் தான்.
@maruthavanan44583 жыл бұрын
அதில் என்ன சந்தேகம்!
@lunaartemis23883 жыл бұрын
Super
@mahendranp22205 ай бұрын
இன்று அவர் உலக நாயகன்❤❤❤❤❤
@sivashankar23473 жыл бұрын
ஶ்ரீ வித்யா அழகு, முக பாவனை 👌
@solaikumar16122 жыл бұрын
சிறப்பு மிக்க நன்றி நண்பரே
@annamoorthy19543 жыл бұрын
Miruthangam player is the God who tells the complete sequence.i pray his feet and tears coming from both the eyes.msv sir.
@mothilalbapu3483 жыл бұрын
Great song and great picturization. Can't forget KB sir, MSV Sir and all artists in this movie.
@abirami104211 ай бұрын
ஒரு படத்தின் கதையை ஒரே பாடலில் சொல்ல முடியுமா அதற்கு இந்த பாடலே உதாரணம்
@sangselva92772 жыл бұрын
Balachander the great , kannadasan the legend, msv genius , Kamal and rajni what to say . Evergreen movie
@duraisamy11402 жыл бұрын
கே.பாலசந்தர் ஐயா அவர்களின் மிக சிறந்த இயக்கம்.
@ganeshkulandaivel24543 жыл бұрын
இந்தப் பாடலில் வரும் அனைவரது முகபாவனை, நிகழ்வுகள் அனைத்தையும் தன் குரல் மூலமாகவே வெளிப்படுத்தி விடுகிறார் வாணியம்மா.அந்த முருகனின் ஆசி பெற்ற குரலுக்கு அநேக நமஸ்காரம். Also to sasirekha.
@sitasrinivasan79022 жыл бұрын
K kmo9
@sitasrinivasan79022 жыл бұрын
kn. K. omk
@luna7_72 жыл бұрын
அருமையான பாடல் அருமையான கருத்து
@veerasundaram55123 ай бұрын
இனிமையான தமிழில் அற்புதமான இசையுடன் கூடிய பாடல்😊
@jesuskathalingammeri1212 Жыл бұрын
காளையே கன்றுவைதாயியிடம் விட்டு விட்டது காளைக்கு மிக்க நன்றி ❤️
@AshokKumar-ph5my2 жыл бұрын
Ashok கேள்வியின் நாயகனேஏ இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா கேள்வியின் நாயகனேஏ இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் நாமே எல்லோரும் பார்க்கின்றோம் எல்லோரும் நடிக்கின்றோம் நாமே எல்லோரும் பார்க்கின்றோம் கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும் கன்று பால் அருந்தும் போதா காளை வரும் சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம் சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம் கொஞ்சம் சிந்தை செய்தால் உனக்கு பிறக்கும் வெட்கம் தாலிக்கு மேலும் ஒரு தாலி உண்டா வேலிக்கு இன்னொருவன் வேலி உண்டா கதை எப்படி அதன் முடிவெப்படி கதை எப்படி அதன் முடிவெப்படி கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா தலைவன் திருச்சாலூர் வந்துவிட்டான் மங்கை தரும தரிசனத்தை தேடுகின்றான்ஆன் தேடுகின்றான் தேடுகின்றான் தேடுகின்றான் ஹான்ஆன் தலைவன் திருச்சாலூர் வந்துவிட்டான் மங்கை தரும தரிசனத்தை தேடுகின்றான் அலமேலு அவன் முகத்தை காண்பாளோ மங்கை அவனோடு திருமலைக்குச் செல்வாளோ செல்வாளோ செல்வாளோ கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால் பார்த்துக்கொண்டால் ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால் அவை ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதம் என்ன அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதம் என்ன பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே நமது பேதம் தனை மறந்து நடக்கும் முன்னே பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே நமது பேதம் தனை மறந்து நடக்கும் முன்னே கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன உடல் எப்படி ஒன்றில் இருந்தாற்படி மனம் எப்படி நீ விரும்பும் படி கேள்வியின் நாயகியே இந்தக் கேள்விக்கு பதில் ஏதம்மா பெண்கள் : இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் நாமே எல்லோரும் பார்க்கின்றோம் பழனி மலையிலுள்ள வேல் முருகா சிவன் பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா பழனி மலையிலுள்ள வேல் முருகா சிவன் பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா பிடிவாதம் தன்னை விடு பெரு முருகா கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா பிடிவாதம் தன்னை விடு பெரு முருகா கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா திருமுருகாதிருமுருகா
@t.ganeshrao4 ай бұрын
உடல் எப்படி ? முன்பு இருந்த படி
@nagaiahv59733 жыл бұрын
இது போல் பாடலில் கதை முடிவையும் எழுத என் ஞான குரலால் மட்டுமே முடியும் எவரும் இணையாக இயலாது
@nagaiahv59733 жыл бұрын
நான் அவர் பெயரை என் ஞானகுருவென பதிவிடுவேன்
@ravid63293 жыл бұрын
அற்புதமான நடிகை வித்யா.
@maruthavanan44583 жыл бұрын
அதில் என்ன சந்தேகம்?
@rajendrand63343 жыл бұрын
Kamal Sri vidhyavai kalyanam seidhu erkkalam big loss kamaluku
@saraswathipalanipalani24802 жыл бұрын
@@maruthavanan4458 Ä
@soundarrajanvr48893 жыл бұрын
கண்ணதாசன் ரஜினி இருவருக்கும் வெற்றி
@mrekha97542 жыл бұрын
intha song la yum song mudincha aprom vara scene la yum evlovo meaning iruku intha movie ku aprom vera movie edukave mudiyadu balachandar sir nigar avar mattum than 🙏👌🏻
@priyasandy73132 жыл бұрын
No words to say what a lyricts music and Vani Jairam amma voice and Srividya amma acting and all our legent k b sir what a director thank god we got this directer for our indian film we are very gifted thank god our k b sir is taking rest
@சிவவாக்கியன்2 жыл бұрын
👏👏👏 thanks Vani jayaram amma
@sivakumarkumar9805 Жыл бұрын
The Team of Revd KB Sir, was uncomparable, directed the real drama & Cinema, Can we get Such a genious in Tamil Film Industry. Haats of to him.
@k.ramchandransukumar59253 жыл бұрын
அபூர்வ ராகங்கள் படத்தை பலமுறை பார்த்துள்ளேன்சூப்பர்கிளைமாகஸ்ரீவித்யா.ஜெயசுதா என்னமா நடித்துள்ளனர்.அருமைகேபாலச்சந்தரின்வெற்றிப்படைப்பு சுகுமார்
@rangamannarsrinivasan7170Ай бұрын
இந்த பாட்டில் வரிக்கு வரி கதையின் அர்த்தம் பொதிந்திருக்கிறது.
@kumareswaranpallikondan10112 жыл бұрын
Super explanation. Kaviyrasar great. Srividya action fantastic
@sethurajanveluchamy3098 Жыл бұрын
We should hear this even at the time of last breath Thanks lot to You Tube
@hhtxful7 ай бұрын
நான் இந்த படத்தை பார்த்ததில்லை ஆனால் இந்த பாடலை பல முறை கேட்டிருக்கிறேன் எப்போது கேட்டாலும் அந்த தோழிகளுக்கு படத்தில் ஏற்படப்போகும் ஏதோ ஒரு துயரத்தை predict செய்வது போல் குரலில் ஒரு அற்புத பாவம் இளைய ராஜாவின் மேன்மை
@gnanasekaranekambaram52437 ай бұрын
படம் = அபூர்வ ராகங்கள்
@gnanasekaranekambaram52437 ай бұрын
இசை = எம் எஸ் விஸ்வநாதன்
@geearementerprises12055 ай бұрын
இரு கண்ணும் ஒன்றாக சேர்ந்து விட்டால், அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதம் என்ன?.. கண்ணே உன் காலஞ்சென்ற கதை என்ன? உன்னை காண பிழைத்திருந்தேன் வேறு என்ன..... கண்ணதாசன் ஐயாவின் என்ன ஒரு வார்த்தை விளையாட்டு!!!!!
@sethurajanveluchamy3098 Жыл бұрын
இந்த பாடலை எழுதியவரும் பாடியவரும் வணங்கப்பட வேண்டியவர்கள் வாழ்க You Tube 👍
@maarundathi35012 жыл бұрын
Eppadiyana oru patu and music , mrudagam. And voilin and ghata also speachless . Msv avrukku ennods sastanga namaskaragal.
@rajendrand83132 жыл бұрын
கவியரசரே.. உமக்கு நிகர் நீங்களேதான்
@mkprakash73263 жыл бұрын
Mr k b sir movie. Madam sri vidya's best acting and songs hits only of madam Vani jayaram only. God jesus christ blessing always with her. Madam vani god's gift for yr voice.
@dorairajmurali36722 жыл бұрын
Somehow the below lines seem to represent the current Social Media. இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் நாமே எல்லோரும் பார்க்கின்றோம்
@tharumaru74312 жыл бұрын
Wow...what a lyrics...mindblowing....Kannadasan ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️