பல்லவர்கள் தமிழர்களா தெலுங்கர்களா? | மறைக்கப்பட்ட உண்மை வரலாறு | Suvadugal Rajendran

  Рет қаралды 97,631

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Пікірлер: 607
@வன்னியர்-ட7ஞ
@வன்னியர்-ட7ஞ 2 жыл бұрын
பல்லவர் வம்சம் என்பதில் பெருமை கொள்கிறோம்❤❤❤❤❤
@வன்னியர்-ட7ஞ
@வன்னியர்-ட7ஞ 2 жыл бұрын
@மோ.ராகுல் என்னடா சம்பந்தமே இல்லாம பைத்தியம் மாதிரி ஏதாவது ஓடிட்டு இருக்கு
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 жыл бұрын
வன்னியர்களில். உள்ள சாதி வெறி தெலுங்கு கலப்புகளை களைய வேண்டும்.
@Tyler_breeze
@Tyler_breeze 2 жыл бұрын
@மோ.ராகுல் நீ உன் வீட்டு பொண்ணை ராஜபக்ஷேவுக்கு கூட்டி கொடுத்து வெளக்கு புடி
@Tyler_breeze
@Tyler_breeze 2 жыл бұрын
@@mamannanrajarajan3652 யார் தெலுங்கு கலப்பு மெண்டல் கூதி .. எதையாச்சும் ஒளறாதடா கூம்தி
@Manijkoi
@Manijkoi Жыл бұрын
Konjam kuda vekkam maanam illaya, cholarum unga vamsam, pandiyarum unga vamsam, pallavarum unga vamsam eh yennathuku neenga ipdi quote kettutu irukinga, perumai pada onum kidaika kudathu udane odi varathu
@Ambedkarமாணவன்
@Ambedkarமாணவன் 6 ай бұрын
பல்லவர்கள் தமிழர்கள் தான் இவர்கள் வரலாறை ஏன் மறைக்கிறார்கள் சேர சோழ பாண்டிய மன்னன் தொடர்ந்து பல்லவ மன்னன் சிறந்த மன்னன்.
@Thirukkai-Vaal
@Thirukkai-Vaal 4 ай бұрын
தமிழர்கள் இல்லை 💯 அவர்கள் ஆட்சி மொழி சமஸ்கிருதம், அலுவல் மொழி பிராகிருதம்! பேட்டி கொடுப்பவன், எடுப்பவன் இருவரும் தெலுங்கன்'ஸ்
@sathish5202
@sathish5202 2 жыл бұрын
இவருடைய நேர்காணலுக்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன் நன்றி.
@murugesanmuruga8458
@murugesanmuruga8458 2 жыл бұрын
தமிழர்கள் தெளிவுபெரவேண்டிய பதிவு... வாழ்த்துக்கள்....
@ratheeshrajendran2660
@ratheeshrajendran2660 Жыл бұрын
தெலுங்கர்கள் களப்பிரர்கள் வழி மட்டுமே. சேர, சோழ, பாண்டிய, பல்லவர்கள் தமிழர்களே. தயவு செய்து தெலுங்கு என்ற பேச்சே இங்கு பயன்படுத்தாதீர்.
@BS-pl4fg
@BS-pl4fg Жыл бұрын
சரியான பதில்
@MyLove-xn7sc
@MyLove-xn7sc Жыл бұрын
700 varudam kalithu tan nayakkar atchi
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
😂 ஒரிஜினல் பல்லவன் - சிங்களவன். உண்மை தான். இவர்கள் ஆரிய பார்ப்பன அடிமை
@pandiyanshanmugam4906
@pandiyanshanmugam4906 2 жыл бұрын
பல்லவர்கள் பற்றிய சிறப்பான நேர்காணல்
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 2 жыл бұрын
பல்லவர் காணொளி அருமை...ராஜேந்திரன் அய்யா,தம்பி இரும்பொறை,_IBC தமிழுக்கு நன்றி
@mani_bhaitn6189
@mani_bhaitn6189 2 жыл бұрын
திருப்பாம்புறம் போரில் எஞ்சிய பல்லவர்கள் சம்புவராயர்கள் மற்றும் காடவராயர்களாக பிரிந்தனர் , இவர்கள் பல்லவ வம்சத்தினர்
@ahapporul3655
@ahapporul3655 2 жыл бұрын
நன்றாக​ விளக்கினீர்கள்​, பல்லவர்கள் தமிழர்களே, நன்றி. மேலும், பரத்துவாசர் என்பது பரத்தில் வசிப்பவர் பரம் + வாசம் = பரத்தில் + வசிப்பவர் = பரத்துவாசர் = ஒரு முனிவர். பரம் என்பது தமிழ்ச்சொல், பரப்பு, பரபரப்பு, பரந்து, பருந்து, பரந்தன் என்பன "பர" த்தை அடியாகக் கொண்ட சொற்கள் வாசம் என்பது தமிழ்ச்சொல்: வசிப்பு, வசம், வசி, வசை, வச்சி, என்பன "வச" வை அடியாகக் கொண்ட சொற்கள். பரத்துவாசர் என்பது சொந்தமாக ஒரு வீட்டில் வசிக்காத, எங்கும் வசித்த ஒரு முனிவர். இவர் கற்பனையான ஒரு பாத்திரமகவும் இருக்கலாம். பரத்துவாசர் என்பது தமிழ்ச் சொல்லே. இதுவே கொச்சையாகி பரத்வாஜ் ஆகியது, சமஸ்கிர்தத்தில். சமஸ்கிர்தத்தில் பரத்வாஜ் என்பதற்குப் பொருள் இல்லை , சமஸ்கிர்த சொற்களெல்லாம் கொச்சையான தமிழ்ச்சொற்களே.
@meenakshik7777
@meenakshik7777 6 ай бұрын
பல்லவர்கள் இலங்கையை சேர்ந்த தமிழர்கள் என்பதை தெளிவு படுத்தினிர்கள்
@stressbusters.7829
@stressbusters.7829 Жыл бұрын
கன்னடர்களை கதர விட்டவர்கள் நம் பல்லவர்கள்,வதாபி போர் மரக்கமுடியுமா,பல்லவர்களை போல் யாரும் தமிழை நேசிக்க முடியது.
@vickyvicky4396
@vickyvicky4396 Жыл бұрын
😅
@maghee83
@maghee83 Жыл бұрын
palli enpadum pallavargale telungu karanunga. ithule perumai vera
@வன்னியதமிழன்விஜயகுமார்
@வன்னியதமிழன்விஜயகுமார் Жыл бұрын
​@@maghee83pallavar mozhi, tamil, prakrith, paly only.
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
​@@வன்னியதமிழன்விஜயகுமார்poly - சிங்களவன்😅, பௌத்தம் - போதன் களபோரர் - பல்லவன் பள்ளி ( கன்னடம். Tennugu malayalam)
@gokulraj2244
@gokulraj2244 2 жыл бұрын
சூதும் வாதும் அறியாதவர் பல்லவர் ,எத்தனை பிரிவுகள் இருந்தாலும் அனைவரும் நல்லவரே.வல்லவரே ..
@manip20
@manip20 Жыл бұрын
பல்லவர்கள் தமிழர்கள்
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
போட்டு thallitanga. 🤔. Epo yaru pallavan
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 2 жыл бұрын
அய்யாவின் காணொலிக்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன்.. ராஜேந்திரன் அய்யா,தம்பி இரும்பொறைக்கு வாழ்த்துக்கள்.. நன்றி
@TamilTraverse
@TamilTraverse 4 ай бұрын
பல்லவர்கள் - பெரும்பள்ளி - வன்னியர் 🇹🇩⚔️🔥
@anbalagapandians1200
@anbalagapandians1200 6 ай бұрын
அருமையான தகவல்பதிவு.நன்றிஐயா
@natarajankalyan7892
@natarajankalyan7892 7 ай бұрын
கல்வெட்டை ஆராய்ச்சி செய்யுங்க முதலில். பல்லவர்கள் மிக பெருமை மிகு தமிழ் மன்னர்கள்.
@plainspeaking8885
@plainspeaking8885 2 жыл бұрын
It's 1 pm sir watching 2 time. Got a clarity on the bharadwaj gothram . Can't wait for the next episode. Claps 👏👏 for the Explanation on naga vamsha.
@greenfocus7552
@greenfocus7552 2 жыл бұрын
படைபலம் பெரும்பாலும் உற்பத்தி, விவசாய வளம் மற்றும் வியாபாரம் சார்ந்தது. வடக்கை விட தென்னிந்திய சூழலில் விவசாய வளம், நீர் வளம் மிகுந்துள்ளமையால் வலிமையான பல்லவ, சோழ ராணுவங்கள் உருவாகி இருக்கலாம்.
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
Awaited So Long இப்ப தான் Video Suggest ஆச்சு 💖💖💖🤩🤩🤩😍😍😍
@mahiramvevo
@mahiramvevo 2 жыл бұрын
பல்லவர்கள் வரலாற்றை மாற்றி அமைக்கும் முயற்சியில் திராவிடம் மற்றும் ஆரியம் செயல்படுகிறது
@JV-zq3dh
@JV-zq3dh 7 ай бұрын
பல்லவர்கள் தாய் மொழி தமிழுடன் , வடமொழியையும் கற்றுக் கொண்டவர்கள் தான் , பல்லவர்கள் தமிழர்கள் தான்
@tamizbalan
@tamizbalan 2 жыл бұрын
சேரர் சோழர் பாண்டியர் என அனைவரும் தமிழிலே கல்வெட்டுகள் எழுதியிருக்கும்போது, பல்லவர்கள் மட்டும் பிராகிருத மொழி, சமஸ்கிருத மொழியில் எழுதியிருக்கிறார்களே அது என்???
@ramanankannan2322
@ramanankannan2322 Жыл бұрын
சோழர்கள், பாண்டியர்களும் கூட சமஸ்கிருதம் கலந்து தான் கல்வெட்டு எழுதினர்.
@tamizbalan
@tamizbalan Жыл бұрын
@@ramanankannan2322 இதனால் தாங்கள் சொல்ல வருவது..??
@ramanankannan2322
@ramanankannan2322 Жыл бұрын
@@tamizbalan பிற்காலப் பல்லவர்களும் தமிழில் கல்வெட்டுகள் வெளியிட்டுள்ளனர். அவர்களும் தமிழர்கள் தான்.
@tamizbalan
@tamizbalan Жыл бұрын
@@ramanankannan2322 அப்போது முற்கால பல்லவர்கள் தமிழர்கள் இல்லையா??
@ramanankannan2322
@ramanankannan2322 Жыл бұрын
@@tamizbalan அவர்களும் தமிழர்களாக ஆனவர்கள் தான். ஆனால் தமிழில் கல்வெட்டுகள் வெளியிடவில்லை.
@KamaleshKamalesh-xc2ei
@KamaleshKamalesh-xc2ei Жыл бұрын
முக்கிய ஆதாரம் 1.பல்லவநாடு = 1. சென்னை 2.திருவள்ளூர் 3.காஞ்சிபுரம் 4.செங்கல்பட்டு 5.ராணிப்பேட்டை. 6.வேலூர். 7.திருப்பத்தூர். 8.திருவண்ணாமலை 9.விழுப்புரம்
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
😂 விழு ப்புரம் முழுக்க சோழன் நாடு.தென்னாற்காடு மவட்டத்தில்
@ragavan8200
@ragavan8200 2 жыл бұрын
நீண்ட நாள் தலை தெரியாத வாள் தெரியாத.. விளக்கங்களுக்கு விடை தந்தது இக் காணொளி ... இன்றும் சில அரிய தகவலை தந்தீர்கள் இன்றுதெரிந்து கொண்டோம் ... உங்கள் பணி தொடர்த்திட வாழ்த்துக்கள்....🙏
@Simson-01
@Simson-01 10 ай бұрын
13:25 வல்லத்தார்❤
@mr.2k405
@mr.2k405 2 жыл бұрын
நன்றி ...வாழ்க வளர்க..வாழ்க வளமுடன்
@TK-bh8fz
@TK-bh8fz Жыл бұрын
யாழ்ப்பாணத்துக்கு மணிபல்லவம் என்பதை விட நாகநாடு , நாகதீபம் என்றும் பெயர்உண்டு அதிசயம் என்னவென்றால் யாழ்ப்பாண இராசதானியினதும் பல்லவ அரசினதும் கொடி நந்திக்கொடி யாழ்ப்பாணம் என்பது வட இலங்கை முழுவதும் இருந்த இராச்சியத்தை குறிக்க பயன்பட்டது
@VijayaKumar-oh9qu
@VijayaKumar-oh9qu Жыл бұрын
Hmm hmm❤❤😂😂😊😊
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
😂 வன்னிய பண்டரங்கள். Singalavangal- அசிங்கதுகு பிறந்தவன் க. அப்பன் பேரு 😅
@Agnitamiltv
@Agnitamiltv 3 ай бұрын
என் குலதெய்வம் போத்தராஜா
@Valour-qh9ie
@Valour-qh9ie 2 жыл бұрын
Soon second part podunga. Eagarly waiting.
@BODHIDHARMA-t1u
@BODHIDHARMA-t1u 2 ай бұрын
❤ பல்லவர்கள் பள்ளிகுலம், வன்னிய குல சத்திரியர்கள் , மழவர்க்குடி, கச்சராயர்
@sriraamraju3238
@sriraamraju3238 2 жыл бұрын
கடப்பா மாவட்டத்தில் வாழ்ந்த ராஜபுத்திர வம்சம் காவிரி பிறப்பிடம் தீவு பகுதியில் வாழ்ந்த வர்கள்
@CSK33366
@CSK33366 Жыл бұрын
சிறப்பு ஐயா
@gopalsamy1950
@gopalsamy1950 2 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 2 жыл бұрын
வெறுப்பு இல்லை உண்மையைத்தான் பேச வேண்டும் இவர்கள் வழி வந்தவர்கள் வன்னிய குல அக்னி வம்சம் சத்திரியர்கள் எனப்படுவோர் இவர்களுடைய தலைநகரம் ஆந்திராவில் உள்ள அமராவதி இப்பொழுது மொத்த ஆந்திராவிற்கு தலைநகரம் கிருஷ்ணா நதி கரையில் உள்ளது இதைத்தான் பல் நாடு என்றும் பல்லவ நாடு என்றும் அழைப்பது உண்டு இவர்களுடைய வாரிசுகள் லட்சக்கணக்கில் ஆந்திராவில் உள்ளனர் இவர்களுடைய கூட்டத்திற்கு நான் சென்றிருக்கிறேன் உண்மை வரலாற்றை பேச வேண்டும்
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
இருக்கருங்க சென்னை செங்கை. Dt la. பூராவும் tennugu
@the_number_one
@the_number_one Жыл бұрын
6:30 Pulakesin II had allies as Cholas, Pandyas and Cheras too.. All four were not equal to Pallavas at Narasimhavarman's hands...
@plainspeaking8885
@plainspeaking8885 2 жыл бұрын
Long waited.. Super sir as always
@manoganapathy7078
@manoganapathy7078 2 жыл бұрын
இவர் சொல்வது போல தான் நடிகர் ராஜேஷ் அவர்களிடம் ரத்னகுமார் என்பவரும் சொன்னார் பல்லவர்களை பற்றி பல்லவர்களின் முன்னால் சோழர்கள் பொரி உருண்டை தான் இதையும் அந்த ரத்னகுமார் என்பவர் தான் பதிவு செய்திருக்கிறார்
@gogulc6145
@gogulc6145 Жыл бұрын
Sounds nice to hear 1) திருச்சராப்(பள்ளி) 2)மகேந்திரப்(பள்ளி) 3)மகா(பள்ளி)புரம் 4)காடுவெட்டி 5)காடவராயன் 6)கட்சிராயன் 7)சம்புவராயன்
@maghee83
@maghee83 Жыл бұрын
பள்ளி என்றால் இடம் . திரு சிற்றம்பல பள்ளி தான் திருச்சிராப்பள்ளி
@gogulc6145
@gogulc6145 Жыл бұрын
@@maghee83 then why in the above video rajendran compares palli with pallavas and tell these names
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Жыл бұрын
​@@maghee83பள்ளி அரசன்.ஆனை மங்கலம் செப்பேடுகள் லெய்டன் பிளெட் ராஜராஜசோழபெரும்பள்ளி,ராஜேந்திர சோழபெரும்பள்ளி என்கிறது
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
​@@thamizhchelvansangaran7110😂 பள்ளி நா சேரி , பள்ளசேரி
@spslogistics3633
@spslogistics3633 2 жыл бұрын
Very good explanation for pallavar history.thank you very much sir.
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 2 жыл бұрын
ஐயா பல வருடங்களுக்கு முன்பு ஒரு புத்தகத்தில் பல்லவ வம்சம் எப்படி உருவானது என்று எனது சிறு வயதில் படித்ததாக ஞாபகம் ஏறதாழ ஐம்பதாண்டுகள் ஆகி இருக்கலாம் சோழ மன்னன் காட்டில் வேட்டைக்கு சென்ற போது அங்கு அழகிய இளம் வனமங்கையை கண்டு அவள் தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்கிறான் அவளோ தான் பெறுகின்ற மகனுக்கு அரச பட்டம் கட்டுவதாயிருந்தால் மணந்து கொள்கிறேன் என்கிறாள் மன்னனும் அவள் பெற்ற மகனுக்கு பல்லவ நாட்டை உருவாக்கி தந்ததாக படித்த ஞாபகம் இதை வேறு யாராவது படித்திருந்தால் கமெண்டில் தெரியபடுத்தவும் இதை நம்பிக்கை இல்லாதவர்கள் ஏற்றுகொள்ள வேண்டியதில்லை
@ahapporul3655
@ahapporul3655 2 жыл бұрын
பிராமணர்களின் கற்பனைக்கதை.
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
​@@ahapporul3655❤
@lakshmikanthan7341
@lakshmikanthan7341 8 ай бұрын
Sir your greatest sir very clear explain sir🙏🙏🙏🙏🙏
@SAIKARTHICKVASANSME-
@SAIKARTHICKVASANSME- 2 жыл бұрын
Nandri thalaiva
@nattarpalayamchandrasekar5391
@nattarpalayamchandrasekar5391 2 жыл бұрын
மிகச் சிறப்பு ஐயா 💐
@ramarramar3122
@ramarramar3122 Жыл бұрын
🌹 Very 👍 nice 🌹 vallthukkal 🌹👍🌹
@Valour-qh9ie
@Valour-qh9ie 2 жыл бұрын
Please upload the 2nd part of the video soon
@rajaramvallamrajaram7744
@rajaramvallamrajaram7744 2 жыл бұрын
அருமையான பதிவு
@MathavanRenganathan
@MathavanRenganathan 6 ай бұрын
பேட்டி எடுப்பவர் கொடுப்பவர் தங்கள் தாத்தாவோட அப்பா பெயர் கூறவும் 😂😂😂 செத்தவனுங்களை கூட நிம்மதியா விட மாட்டிங்க 😢
@rajeshganapathy8688
@rajeshganapathy8688 4 ай бұрын
Naam tamilar ah
@Thirukkai-Vaal
@Thirukkai-Vaal 4 ай бұрын
@@rajeshganapathy8688நீ இல்லை 😂
@rajeshganapathy8688
@rajeshganapathy8688 4 ай бұрын
@@Thirukkai-Vaal what
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
பல்லவர் க்கு அடுத்து "அதியர் & கங்கர்" பத்தி சொல்லுங்க 💖
@KamaleshKamalesh-xc2ei
@KamaleshKamalesh-xc2ei Жыл бұрын
A.Tamil mannargal 1.cheran. 2.cholan. 3.Pandyan. 4.Pallavan
@vijaybala28
@vijaybala28 11 ай бұрын
Pandians are 1
@elangovane8534
@elangovane8534 Жыл бұрын
வரலாறு நமக்கு மிக முக்கியம் ஆனா இனி வரக்கூடிய காலங்களில் இதைவிட பெரிய இயற்க்கை பேரிடர் வந்தால் மக்களை எப்படி காப்பாற்றுவது என்று ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
😂 வரணும். கொழுப்பு அடங்கும் . திமிரு போகும்.
@elangovane8534
@elangovane8534 5 ай бұрын
@@thenimozhithenu கொரோனா வந்து போயும் இன்னும் திருந்தல
@manip20
@manip20 Жыл бұрын
ஆரிய படை என்று ஒன்றுமில்லை. அது கற்பனை
@ramadassariputran127
@ramadassariputran127 Жыл бұрын
Respected Sir A very good fact advice and explanation
@prakashpattukkottai7888
@prakashpattukkottai7888 2 жыл бұрын
திரு சுவடுகள் ராஜேந்திரன் அவர்களுக்கு வணக்கம் உங்களைப் போன்ற தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றாளர்கள் வரலாற்று ஆய்வாளர்கள் உங்களுடைய காணொளி இந்த தமிழ்நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் மிக மிக இன்றியமையாத ஒன்று அடிக்கடி உங்களுடைய காணொளிகள் வந்துகொண்டே இருக்க வேண்டும் என்று நான் தங்களிடம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் உண்மை என்பது ஒரு சிலரால் தான் நேர்மையாக பேசப்படும் அந்த நேர்மை வரலாற்று உண்மை உங்களிடம் இருப்பதால்தான் உங்களுடைய காணொளி அடிக்கடி வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
@MamannanRajarajan-ep6wt
@MamannanRajarajan-ep6wt Жыл бұрын
மிக்க சரி அய்யா
@MathavanRenganathan
@MathavanRenganathan 4 ай бұрын
பொய் வாழவிடாது but உண்மை சாகவிடாது 😊
@malathim8133
@malathim8133 2 жыл бұрын
Arumai super sir 💐
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 жыл бұрын
இந்த கேள்வியே கேவலமான ஒன்று.... வரலாற்று மறைப்பு ,வரலாற்று அபகரிப்பு.... ஆரியமும் ,திராவிடமும் தமிழ் இனத்திற்கும் மொழிக்கும் மண்ணுக்கும் செய்த துரோகம் ஏராளம்......
@muthuvel2062
@muthuvel2062 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@KavadaKavada
@KavadaKavada Жыл бұрын
மாபெரும் உண்மை தோழரே
@palaninathanrajee4064
@palaninathanrajee4064 2 жыл бұрын
Thanks for great explanation sir Pallavas built lakes great
@abimanyumeha5171
@abimanyumeha5171 2 жыл бұрын
காணொளி சிறப்பாக இருந்தது. எனக்குள்ள ஓர் ஐய்யம் யாதெனில் தென்க பகுதியில் தெலுங்கு பேசும் மக்களிடையே ஓர் பெயர் அதிகம் இடம்பெற்று இருக்கிறது. அந்த பெயர் போத்தீராஜ். குறிப்பாக நாயக்கர்கள் இந்த பெயர் வைத்திருக்கிறர்கள். ஊருக்கு நாலூபேர் இருக்கிறார்கள்.
@senthilkumarnlr
@senthilkumarnlr 2 жыл бұрын
போத்தராஜா திரெளபதி கோவில் ல இருக்கும் காவல் தெய்வம். பல்லவர் தொடர்பு உடையது. தெற்கில் உள்ள ராஜீஸ் க்கு எந்த தொடர்பும் இல்லை
@mani_bhaitn6189
@mani_bhaitn6189 2 жыл бұрын
அவர் சொன்ன முக்கண்ணன், காடுவெட்டி, போத்தரசன் அனைத்தும் வன்னியர்களைக் குறிக்கின்றன, ஆந்திராவில் நேரடியாக தங்களை பல்லவ வம்சாவழியினர் என வன்னியர்கள் கூறுகிறார்கள் .
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 жыл бұрын
நிறைய கலப்பு உள்ளது. தெலுங்கர்கள் திட்டமிட்டே தங்கள் பெயர்களில் தமிழ் இடம்பெறும் வகையில் மாற்றிக் கொள்கிறார்கள். வேலு முருகன் குமரன் என்று.
@anbursmani9458
@anbursmani9458 2 жыл бұрын
தமிழும் சமஸ்கிருதம் கலந்துதெலுங்கு எந்த எந்த நூற்றாண்டில் உருவானது சமஸ்கிருதம் எந்த மொழி குடும்பம்
@jays719
@jays719 2 жыл бұрын
தமது தனிப்பட்ட திறமை, ஆளுமைகளால் வெற்றி பெற்றவர்களை "எங்கவாளாத் தான் இருக்க முடியும்😆" என ஒட்டிக் கொள்ளும் இயல்பு மானுட இயல்பாக இருக்கிறது!! எப்படி வேணாலும் வரலாறுகளை உருட்டி, பெரட்டி connection குடுத்துக்கலாம் 😆
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 жыл бұрын
எல்லா சிலைகளுக்கும் காவி துண்டு போடும் நாதாறிகள் அன்றும் உண்டு
@BODHIDHARMA-t1u
@BODHIDHARMA-t1u 2 ай бұрын
பல்லவர்கள் மாமல்லன்,பந்தல் பள்ளி, அரசபள்ளி, ஓட பள்ளி , கச்சிராயர் ,காடுவெட்டியார், படையாட்சியார் போன்ற பட்ட பெரு கொண்ட பல்லவ வம்சம், போதிதர்மன் வன்னிய குல அரசன் காஞ்சிபுரத்தின் தலைநகரம்
@kinema3507
@kinema3507 2 жыл бұрын
எங்கள் குலத்தெயவம் போத்தராஜா
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
😂 பௌத்த - ராஜா, குதிரை வீரன். அப்புறம் வன்னிய குல மக்கள்.
@svisvi8688
@svisvi8688 2 жыл бұрын
ஐயா சோழனுடைய திருமங்கை ஆழ்வார் அவருடைய சிலை திருப்பூரில் பெருமாநல்லூர் கிருஷ்ணர் கோயிலில் உள்ளது மிக கம்பீரமான சிலைகளோடு சிலையாக இருக்கிறது கள்வர் பெருமகனார்
@svisvi8688
@svisvi8688 2 жыл бұрын
திருமங்கை ஆழ்வார் கள்வர் பெருமகனார் தோழர்களுக்கு மிகப்பெரிய அடை தளபதி திருமங்கை மன்னன்
@svisvi8688
@svisvi8688 2 жыл бұрын
படைத்தளபதி தோழருக்கு
@aathawan450
@aathawan450 9 ай бұрын
😢😢para thuwar raja kothiram. Pra thesi enbathan artham parayar thesathai serthawan enbathagum. Athawathu inadiya Baratha - parayar kandathai serthawan enbathagum. Para thuwaram enbathu parayar thesathukku warum wali enbatham. Iwangal Kaiser kalwaya than para thuwaram engiran. Enewe ariya wantherigal wali wanthawan enbathagum. Bara thuwara Raja kulam - parathwaraja kulam. 😢
@SahiSam001
@SahiSam001 3 ай бұрын
பல்லவர்கள் தமிழர்கள் பெரும்பள்ளி வன்னியர்கள்
@TamilTraverse
@TamilTraverse 4 ай бұрын
பல்லவர்கள் தமிழர்கள் வன்னியர்கள் ⚔️🐅🇹🇩🔥
@prk9579
@prk9579 2 жыл бұрын
Aarumai aarumai nandri ayya.
@chandrasekaransundaram2134
@chandrasekaransundaram2134 Жыл бұрын
பல்லவர்கள் யார் என்பது குறித்து திருவருட்பிரகாச வள்ளலார் எழுதிய தொண்டை மண்டல சதகம் என்ற நூலை பார்க்கவும்.
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
பௌத்த மதம் மாறியவர்கள் சிங்களவன். இவனே பல்லவன். Epo இலங்கை லா வந்து குல thivam கும்ம்பிட வரனுக . பாலி மொழி
@vadagalai
@vadagalai 2 жыл бұрын
திருமங்கை ஆழ்வார் பாடுவது கைலாசநாதர் கோயில் அல்ல. வைகுண்ட பெருமாள் கோயில்
@shivasundar9823
@shivasundar9823 2 жыл бұрын
👍👍👍
@sunmvs1582
@sunmvs1582 2 жыл бұрын
Mamallar aanda pallava desathil vasipethe perumai. Arumayana pathivu
@aathawan450
@aathawan450 Жыл бұрын
Thamilan nattil wantheri ellam uyer sathinnu eamatri kittu irukkan. Iwa awa waipattikku piranthawa. Padiyar - parayar. Pallawar- pallar. Solar - solier. Serar - kurawar. Athi thamil kudigal . Matryor wantherigal.
@viswamadeshramachandran
@viswamadeshramachandran 6 ай бұрын
Vaikuntha perumal temple walls sculptures starts the story from brahma, bharathwaj, soma, throna and aswathama and pallav..As per copper plates of kuram
@Sakthivel-gp5eq
@Sakthivel-gp5eq 8 ай бұрын
பரத்வாஜகோத்திரம் பல்லவர்கள் குலம்தான் பரத்வாஜர் தமிழ் அந்தணர்தான் ஆரியர் கிடையாது பல்லவர்கள் தமிழர்கள்தான்
@KanchanaMurthi
@KanchanaMurthi Жыл бұрын
நரசிம்ம பல்லவருக்கு வாதாபி கொண்டான் என்ற பட்டப் பெயரும் உண்டு தானே..சிவகாமி என்றப் பெண் ஒரு ஆடலரசி.பேரழகி.பல்லவ மன்னரின் உள்ளம் கவர்ந்த மங்கை..அவளுக்காகவும் ஒரு போர் நடந்திருக்கலாம்..போர் போர் என்ற போர் வெறியினால் பல ஆயிரக்கனக்கான வீரர்கள் அவர்களது குடும்பங்கள்.ஒரு மன்னர்கள் இன்னொரு மன்னர்களின் குடும்பங்களை அவர்களது குடிமக்களை அழித்தார்கள்.அருமையான காவியங்ஙளும் உண்டு.கர்மாக்களும் உண்டு போல்.
@boserajakani2263
@boserajakani2263 11 ай бұрын
பொன்னியின் செல்வன் நந்தினி மற்றும் சிவகாமி இருவரும் கற்பனைப்- பாத்திரங்கள் என்று படித்த ஞாபகம்.
@christophergnanaoli1369
@christophergnanaoli1369 Жыл бұрын
நரசிம்ம பல்லவரிடம் படைத்தளபதி யாக இருந்த பரஞ்சோதி என்பவர் பின்பு சிறு தொண்டராக மாறி சிவனுக்கு தன் மகனை வெட்டி சமைத்து பிள்ளைக்கறி கொடுத்தவர்.... ஆனால் இது போன்ற புனைவு கதைகள் சேர சோழ பாண்டியர் வரலாற்றில் இல்லை... சிறு தொண்டர் உண்மையில் தன் பிள்ளைக்கறியை சிவனுக்கு கொடுக்கவில்லை தன் ஆண் குறியை வெட்டியே சமைத்துக் கொடுத்தார் என்பது மறைக்கப்பட்டது ( இளையராஜா பாடலில் வரும் வரி இது தாலாட்டு பாடாமல் தூங்காது என் பிள்ளை உறவு கொள்ளாமல் அடங்காது என் குறி என்பது இதன் அர்த்தம் ) எனவே இங்கே பிள்ளை என்று குறிப்பிட்டது சிறு தொண்டரின் ஆண்குறியே
@vsperumalsn
@vsperumalsn Жыл бұрын
அருமை. உங்கள் சிந்தனையின் அடையாளம். உங்கள் குடும்பத்தின் பின்னணி தான். அருமை
@MyLove-xn7sc
@MyLove-xn7sc Жыл бұрын
Thu👠
@shankars.r6181
@shankars.r6181 2 жыл бұрын
Ulagamae nadaga medai neegalum nadigargal thaane
@ningegowda9208
@ningegowda9208 10 ай бұрын
Hello i am karunadian they are what says....?
@siva1908
@siva1908 2 жыл бұрын
பல்லவம் சோழம் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தது..
@sivasakthi5264
@sivasakthi5264 2 жыл бұрын
@@saraswathimuthuaayaan7527 பல்லவர் ஆட்சி பகுதியை தான் சோழர்கள் ஆட்சி செய்தனர் பல்லவர் வம்சாவளி படை தளபதிகள் தான் சோழருக்கு வெற்றியை தேடி தந்தவர்கள்...
@sivasakthi5264
@sivasakthi5264 2 жыл бұрын
@@saraswathimuthuaayaan7527 மன்னர்களுக்கு உள் பெண் கொடுத்து எடுப்பது என்பது சாதாரண காரியம்.. மூவேந்தர்களும் அவர்களுக்குள் பெண் கொடுத்து எடுத்து உள்ளனர்... மூவேந்தர்களும் அவர்களுக்குள் சண்டையிடும் உள்ளனர்
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
Pallar- பள்ளி. Padaiyatchi-kala பொத்தரையர்
@-karaivanam7571
@-karaivanam7571 2 жыл бұрын
பிராகிருத சம்ஸ்கிருத வேறுபாடு எதை வைத்து சொல்லப்படுகிறது? கல்வெட்டு எழுத்து பல்லவகிரந்தம்தானே ?தேவநாகரியல்லவே?இதற்கு விடை கிடைக்குமா? அய்யா நன்றி.
@logeshwarandurairaj5418
@logeshwarandurairaj5418 2 жыл бұрын
பாகதம்(பிராக்கிருதம்) என்பது குறில் விகுதியில் முடிவது. சங்கதம்(சமசுகிருதம்) என்பது நெடில் விடுதியில் முடிவது. கிரந்தத்தை உருவாக்கியது பல்லவர்கள் தான். தேவநாகரி இங்கு வந்தது பல்லவர்கள் ஆட்சி முடிவில் தான். அதுவும் மிகவும் பிற்பகுதியில் ,பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் இருந்த ஆய் நாட்டு அரசர்களால்!
@svisvi8688
@svisvi8688 2 жыл бұрын
ஐயா பல்லவ மன்னர்கள் சுத்தமான தமிழர்கள்
@MyLove-xn7sc
@MyLove-xn7sc Жыл бұрын
Sarida vennei. Nayakkar illa nu solluda appidia
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
😂 போலி கள் நம்ப வேண்டாம்.
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 Жыл бұрын
ஏன் இல்லை கோத்திரம் வர்ணாசிரம மக்களாகிய பிராமின் சத்ரியா வைசியா சூத்ரா இந்த நால்வருக்கும் கோத்திரங்கள் உண்டு தமிழர்களுக்கு குல கோத்திரம் இல்லை சேர சோழ பாண்டியர் பல்லவர் சாளுக்கியர் இவர்கள் அனைவரும் ரத்தத் தொடர்பு உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது இவர்களை ஆரியச் சக்கரவர்த்திகள் என்று கல்வெட்டுகளில் இருக்கிறது இதை கம்பர் குறிப்பிடுகிறார் கம்பரை விட வரலாற்று புலவர் யாருமில்லை மேலும் கல்வெட்டுகளை ஆராய வேண்டும்
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
😂😂😂😂
@sylesh1306
@sylesh1306 2 жыл бұрын
Waited for his video நிறைய விடியோ பேசி வெளியிடுங்கள் இவரை வைத்து..
@ammamuthu7495
@ammamuthu7495 6 ай бұрын
ஜாதகம் தவறாக எழுதி விட்டார்கள் கயவர்கள் பல்லவர்கள் தமிழர்களே
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
12:34 இது தான் எம் மனதில் உழலும் ரொம்ப நாள் கேள்வி
@kaliyamoorthykaliyamoorthy547
@kaliyamoorthykaliyamoorthy547 8 ай бұрын
அய்யா இந்த பல்லவர்கள் சேரன் சோழன் பாண்டியர்கள் இவர்கள் தமிழகத்தை ஆட்சி செய்து பல ஆயிரம் ஆண்டுகள் முடிந்துவிட்டது இப்ப எதற்கு இந்த கதைவசனம்
@chanemougam325
@chanemougam325 2 жыл бұрын
அருமை
@manip20
@manip20 2 жыл бұрын
பல்லவர்கள் தமிழர்கள
@gogulc6145
@gogulc6145 2 жыл бұрын
katchirayan descendants from cuddalore district
@sakthivelsubramaniyan2103
@sakthivelsubramaniyan2103 2 жыл бұрын
Super
@vijaykuppusamy8936
@vijaykuppusamy8936 2 жыл бұрын
Good
@anbursmani9458
@anbursmani9458 2 жыл бұрын
பல்லவர்களுக்கு இராமாயணமும் மகாபாரதமும் உண்டா இல்லையா உண்மையான பதிலை சொல்
@vedhavalli7235
@vedhavalli7235 5 ай бұрын
23:32 pallavargal telungardhan 23:32 pallavar ksalathil brhamaya prakrit devanagari scripturs kadaipidithaargal adhanaldhan krishnadrvsyar kaalathil thuluva mozhiyilirundu telugu vadivsm konduvsndat. Adhanaldhan unmayana telungar varalatrai sariyaga mozhi peryarkamal. anaithum vada indhavilirundhu vandhadaga solla padukiradu. India muxhukka agarvaraichi seidu kovilgalai puramaithal thannatil siranfu vilangiya aradargalsi patriya unmai theriyum.
@karthickarasan3649
@karthickarasan3649 3 ай бұрын
Tekugunu oru languagea appo illa 🤡😂 istathukku uruttu
@rockythebranDon
@rockythebranDon 2 ай бұрын
Pallavar telungar illa Pallavar endha oru inscription laium telungu pesunanga ngrathuku aadharam eh illa Ellame Tamil la thaan iruku Avunga andhra la irundha vandhanga thaan aana avunga pesuna language Tamil appo neengale mudivu pannikonga Pallavar uruvana kalakattathil andhra vil pesapatta mozhi Tamil. Great example satavahanas eh vittutu poitanga Satavahanas coinage say, "Arasanukku vasitti maganukku tiru pulumavikku " Idha satavahanas capital Amaravati la 1st CE la issue pannathu. 4th century varaikum andhra vin mozhi Tamil aaga thaa irundhadhu aprom Thaan Telungu uruvanathu. Telungu itself has Tamil ancestory. The meaning of the word Telungu Tenungu is from Tamil.
@JV-zq3dh
@JV-zq3dh 7 ай бұрын
பல்லவர்கள் தாய் மொழி தமிழுடன் , வடமொழியையும் கற்றுக் கொண்டவர்கள் தான் , பல்லவர்கள் தமிழர்கள் தான்
@plainspeaking8885
@plainspeaking8885 2 жыл бұрын
I missed the astrology interview.. Later friends gave the link to the other channel of ibc.
@KaruppiahManickam-q3n
@KaruppiahManickam-q3n 6 ай бұрын
Goog
@profdrsiva
@profdrsiva Жыл бұрын
தமிழர்கள்.கலப்படம்
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН