சோ ராமசாமியின் மறுபக்கம் ஜெ. முதல் கருணாநிதி வரை - சாவித்திரி கண்ணன் | கொடி பறக்குது | Aadhan Tamil

  Рет қаралды 138,235

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

For Advertisement Enquires : +91 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
சோ ராமசாமியின் மறுபக்கம் ஜெ. முதல் கருணாநிதி வரை - சாவித்திரி கண்ணன் | கொடி பறக்குது | Aadhan Tamil
#Choramaswamy #Jayalalitha #Karunanidhi #ADMK
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 477
@arunmathiarunmathi6897
@arunmathiarunmathi6897 2 жыл бұрын
மிக ௮௫மையான நேர்காணல். மாதேஷ் கேள்விகள் ௮தற்கு சா.கண்ணன் ௮ளித்த பதில்கள் ௨ண்மைகளை ௮றியச் செய்வதாக இ௫ந்தது.
@thara2341
@thara2341 2 жыл бұрын
கண்ணன் சோ அவர்கள் உரையாடல் பற்றி ஒரு புத்தகம் போடலாம்
@subbarajraj4078
@subbarajraj4078 2 жыл бұрын
துக்ளக் ஆசிரியர் சோக பற்றி அருமையான கருத்தும் அவருடைய இன்னொரு முகத்தைப் பற்றிய கருத்து மிக சிறப்பு
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 2 жыл бұрын
நல்லதொரு பேட்டி! நடுநிலையாகப் பேட்டியளித்த அவரைப் பாராட்ட வேண்டும். துல்லியமாக அனைத்தையும் திரு. சாவித்திரி கண்ணன் விளக்கிவிட்டார். உண்மைகளை மக்கள் சரியாகப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். நீங்களும் நடுநிலையாளர் ஒருவரைப் பேட்டி கண்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகளை வெளிக் கொண்டு வந்தமைக்காக பாராட்டப்பட வேண்டியவரே! நீங்களும் எந்த சார்பு நிலையும் எடுக்காமல் அனைத்து உண்மைகளை எதிர்காலத்தில் பொது மக்கள் தெரிந்து கொள்ள பணியாற்றி வரவும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி! வாழ்த்துக்கள்.! திரு. சாவித்திரி கண்ணன் எழுதிய புத்தகங்கள் தற்பொழுது கிடைக்கின்றனவா?
@MrJimikki
@MrJimikki 2 жыл бұрын
சோ இறந்துவிட்டார். என்ன வேணாலும் கதை உடலாம்.
@a.thileepanagilan6265
@a.thileepanagilan6265 2 жыл бұрын
இறந்துட்டா ஒருத்தர் புனிதர் ஆகிவிடுவாரா?
@kidangupv1212
@kidangupv1212 2 жыл бұрын
அவர் மறைவுக்குப் பின்னர்தான் அவரின் விசிறிகள் அவரை உத்தமான காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர் இருக்கும்போதே அவர்கள் செய்திருந்தால் இவரும் பேசியிருப்பார். தற்போது மிக அவசியம்.
@utirupathy
@utirupathy 2 жыл бұрын
துக்ளக் சோ பற்றிய சாவித்திரி கண்ணன் அவர்களின் இந்த பதிவு மிக சிறப்பாகவும், தெளிவாகவும் உள்ளது, நானும் ஒருகாலத்தில் துக்ளக் வாசகராக இருந்தவன் தான், சாவித்திரி கண்ணன் அவர்கள் சொல்வது போல் நேர்மையான வி பி சிங்கை துக்ளக் சோ விமர்சித்த விதம் என்னையும் சிந்திக்க வைத்தது, துக்ளக் கேள்வி பதிலில் எம்ஜிஆர் ஆட்சி செய்யும் போது கருணாநிதியை விட எம்ஜிஆரை கடுமையாக விமர்சனம் செய்வார் அதற்கு அவர் அளித்த காரணம் எதிர் கட்சியை விட ஆளும் கட்சியை விமர்சனம் செய்வது தான் என் கொள்கை என பதில் அளிப்பார், ஆனால் இரண்டாவது முறை ஜெயலலிதா ஆட்சி செய்யும் போது சோவின் கடுமையான விமர்சனம் பெரும்பாலும் எதிர்கட்சி யாக இருந்த திமுக மீதே இருக்கும். பின் நாளில் ஜெயலலிதா ஆதரவாளராகவே தன்னை மாற்றி கொண்டார்.. சோவின் நடுநிலைக்கு தடையாக இருந்தது ஜெயலலிதாவின் அரசியல் வருகையே...
@ulaganathanp2957
@ulaganathanp2957 2 жыл бұрын
மண்டல் கமிஷன் அறிக்கையை வி பி சிங்கை அமுல்படுத்தியதை எதிர்த்ததால் சோவை நடுநிலை பிறழ்ந்தவர் என்று சொல்வது சரியில்லை. எம் ஜி ஆர் மற்றும் கருணாநிதியை அரசியலில் எதிர்த்ததன் காரணம் அவருக்கு காமராஜர் மேல் இருந்த மரியாதை தான். உண்மையில் கருணாநிதி மீது இருந்த கடுமையான எதிர்ப்பை காமராஜர் அறுவடை செய்ய முடியாமல் போனதற்கு எம் ஜி ஆர் மீது மக்களின் கவர்ச்சி என்பதால் அவர் எம் ஜி ஆரை கடுமையாக எதிர்த்தார். ஜெயலலிதா மீது அவருக்கு பரிவு இருந்தது உண்மை தான். ஆனால் அவரது பார்வையில் கருணாநிதி தலைமையிலான திமுகவை விலக்க வேண்டியது அவசியம்; அதற்கு ஜெயலலிதாவைப் பயன்படுத்திக் கொண்டார்.
@kidangupv1212
@kidangupv1212 2 жыл бұрын
@@ulaganathanp2957 நீங்கள் எழுதிய அனைத்துமே திருப்பதி உலகநாதன் சொல்வதை ஆமோதிப்பது போல இருக்கிறதே! அதாவது தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக நடுநிலை அல்லது சரியான நிலை தவறுவார் என்கிறீர்கள்.
@amohanraj3882
@amohanraj3882 2 жыл бұрын
I sincerely agree with you Sir
@utirupathy
@utirupathy 2 жыл бұрын
@@amohanraj3882 🙏🤝
@mathangiramdas9193
@mathangiramdas9193 2 жыл бұрын
திரு சாவித்திரி கண்ணன் அவர்கள் நல்ல பெயர் எடுத்தது திரு சோ அவர்கள் வளர்த்ததினால்தான், நல்ல பெயர் வந்ததும் வளர்த்தவரை குறை கூறுகிறார். சாவித்திரி சார் துக்ளக்கில் பணியாற்றியதுதான் இன்று வரை அவரின் நற்பெயருக்கு காரணம்.
@sureshmanja267
@sureshmanja267 2 жыл бұрын
For how many years you people do Brahmin bashing.
@mirasiyer
@mirasiyer Жыл бұрын
ஒருவர்‌ இறந்தபின் அவரைப்பற்றிய குறைகளை கூறும் இவருடைய தரம் தெளிவாகிறது.பாதி உண்மை பாதி பொய்‌ என் புனைந்து இவர் கூறுவதிலிருந்தே நோக்கம் புரிகிறது.வாழ்க வளமுடன்
@Shanmughame
@Shanmughame 2 жыл бұрын
Jaya Jaya Shankara Hara Hara Shankara.
@aanmaikuarasan7735
@aanmaikuarasan7735 2 жыл бұрын
எனக்கு இன்னமும் நினைவிருக்கின்றது. " இந்த மிகப்பெரிய சிக்கலில் இருந்து சங்கராச்சாரியார் மீண்டு வந்துவிடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு" -திரு. 'சோ' அவர்கள். 'துக்ளக்' இதழில். (திரு. சங்கர்ராமன் கொலையுண்ட காலகட்டத்தில்.)
@rebel6042
@rebel6042 2 жыл бұрын
Did he get released ?
@v.aeswaranv.aeswaran9630
@v.aeswaranv.aeswaran9630 Жыл бұрын
ஆதன் சேனல் நடுநிலையாக இல்லை இது தவிர்க்கப் வேண்டியது.
@selvakumarselvakumar5300
@selvakumarselvakumar5300 2 жыл бұрын
அருமையான வரலாற்றுத் தகவல்கள்!வாழ்த்துகள்!
@sivasubramaniampushpavanam
@sivasubramaniampushpavanam 2 жыл бұрын
I watched the video fully. I had known Cho since 1974. I write in Thuglak of often. Mine was the first article in thuglak after his death. Ican oint out the contradictions in Savithri Kanna's views and answer all your doubts on Cho., if invited. I am free lance journalist and a retd.Prof of English
@babus8008
@babus8008 2 жыл бұрын
Yes sir, it is unethical journalism to open one's mouth after the demise of the person about who he complains now , that too, after having worked with him for decades. Wish late Shri Cho is alive to snub this cantankerous fellow. Let me also state that I was your student and my humble pranams to you sir V Renganathan PU 6 (1977-78) National college, Trichy 🙏🙏🙏🙏🙏🙏🙏
@mathangiramdas9193
@mathangiramdas9193 2 жыл бұрын
@@babus8008 I think all are united in scolding bhramin community. When individually speaking savithiri is straight forward only.
@ramakrishnanshankar2488
@ramakrishnanshankar2488 Жыл бұрын
Savithri kannan has cut a sorry figure.
@chitraa5249
@chitraa5249 2 жыл бұрын
தான் எந்த தவறு செய்தாலும் புனிதத்தன்மையை இழக்கக் கூடாது, தாங்களே முதன்மையானவர்கள் என்பதை தக்கவைப்பதே பார்பனர்களின்குறிக்கோள் அதில் படிப்பு அறிவு எல்லாம் இந்த விடையத்தில் பயன்தராது.
@rebel6042
@rebel6042 2 жыл бұрын
உங்கள் கண்களை மனதை மாற்றி கொள்ளவும் குறைந்த பட்சம்
@chitraa5249
@chitraa5249 2 жыл бұрын
@@rebel6042 மாறவேண்டியது நானல்ல மத மனு வாதிகள் அதில்முதன்மையானவர் சோ ஆனால் அவர் இப்போது இல்லை
@chandrasekarannarayanan1706
@chandrasekarannarayanan1706 2 жыл бұрын
In Sankararaman murder case, still his son is asking whether his father had killed by himself......this one sentence couldn't be digested till now. More than the murderers, those who had instigated to kill him should have been booked and sentenced. But here justice is only for people who are elite and having money. Poor people irrespective of their caste couldn't get justice. Aram pizhaithu vittadhu.
@ramachandiran2468
@ramachandiran2468 Жыл бұрын
Today savukku
@subramanianchandramouli2776
@subramanianchandramouli2776 2 жыл бұрын
Savithiri Kannan you are wrong. Cho never ever supported VP singh. Please be fair. Now Cho is no more so please dont spread falsehood.
@vasanthigovindaraju7684
@vasanthigovindaraju7684 Жыл бұрын
Arumyana sinthanai yalar very good purithal ulla ma talanted manithar sir
@francisxavier9096
@francisxavier9096 2 жыл бұрын
You are grate sir!!! சாவித்திரிகண்ணன் நீங்கள் பெரிய்மனிதர்!!! நீண்ட நாட்களுக்குப் பின் சிறந்த பெட்டி.
@arjunakanna
@arjunakanna 2 жыл бұрын
என்ன பெட்டி
@anandasatya483
@anandasatya483 2 жыл бұрын
. நிறைய பேருக்கு தெரியாது. சோ திறமையான பச்சோந்தி" என்ன விஷயம் ஆனாலும் அவர் ஜாதிக்காரர்களைத்தான் சப்போர்ட் செய்வார்...ஆனால் நடுநிலை மாதிரி காட்டிக் கொள்வார். MGR இருக்கையில் அதிமுக எதிர்ப்பார். ஜெயலலிதா வந்தபிறகு அதிமுக ஆதரவு. அண்ணாயிசம் கிண்டல் நின்றுபோயிற்று. சசிகலாவுடன் சாராய ஆலை பார்ட்னர். காமராஜரின் தொண்டர் பின்னால் பிரதமர் சந்திரசேகர் ஆதரவாளர்... அப்புறம் LK.அத்வானியை புகழ்வார் ...ஆனால் அவரை ஒதுக்கிய மோடி ஆதரவாளர்... கலைஞர் செய்த தவறுகளை கண்டிப்பார்...ஆனால் நல்லவைகளை கண்டுகொள்ளமாட்டார். BJP செய்த எந்த தவறையும் கண்டித்ததே இல்லை... பழைய தமிழ் சினிமாவின் ராஜ குரு போல வஞ்சகர் தான் ... சாதியை BJP காப்பாற்றும் என்று நம்பி ஏமாந்தவர். இறுதி நாட்களில் தான் அறிவு வேலை செய்து நல்லவரானார். நல்ல புத்தகங்கள் எழுதினார். ஆனாலும் உண்மையான பிராமணராக ஆக முடியவில்லை... சாவித்திரிகண்ணன் சொல்வது உண்மை, உண்மை...
@rebel6042
@rebel6042 2 жыл бұрын
@@anandasatya483 இருப்பினும் கலைஞர் ரசித்த ஒரு மனிதர்
@rebel6042
@rebel6042 2 жыл бұрын
@@anandasatya483 the devil is in the details
@kailasamswaminathan9252
@kailasamswaminathan9252 2 жыл бұрын
சோ பெரியாரைப் பற்றியும், திராவிடக் கட்சிகளைப் பற்றியும் மிகச் சரியாகவே சொல்லி வந்திருக்கிறார்.
@singaraveland7747
@singaraveland7747 2 жыл бұрын
அது.போல.சோ.பார்பனபூணூலை.அக்காலத்திலேயே.தோல்.உரித்து.உள்ளோம்.ஆனந்தவிகடன்சீனிவாசனும்.சோவும்.சேர்ந்து.நடத்திய.ஜாதி.பத்திரிக்கையே.துக்ளக்.
@nandhakumar8852
@nandhakumar8852 2 жыл бұрын
தெளிவான கருத்து
@adiseshcr7834
@adiseshcr7834 Жыл бұрын
Savitri kannan interview is cool and relaxed CR ADISESH
@chandrasekarannarayanan1706
@chandrasekarannarayanan1706 2 жыл бұрын
Truth is fire 🔥
@rsn1660
@rsn1660 2 жыл бұрын
அருமையான பகிர்வு. நன்றி மதேஷ்.
@jaanbaig7427
@jaanbaig7427 2 жыл бұрын
The interviewer jumps to his own judgment and tries to tarnish Cho. Such annoying interviewer.
@senthamizhselvik1276
@senthamizhselvik1276 2 жыл бұрын
It's his interview and he tried his best to make out of it
@sujasujakasi7038
@sujasujakasi7038 Жыл бұрын
மிக நல்ல உண்மையான பேட்டி
@gayathrikarthik8898
@gayathrikarthik8898 2 жыл бұрын
Good interview Aadhan TV...
@srmadab
@srmadab 2 жыл бұрын
Neenga avarukka Ethira karuthu solliyum..avar jathiya asingama bookla ezhuthiyum..pala Peru azhutham kuduthum..ungala avara velaya vittu edukathathu than avarin nermai..avara evalo asinga padutha try seiran intha sorialar!
@Jai_Sree_Ram_BS
@Jai_Sree_Ram_BS Жыл бұрын
I am a traditional brahmin and and 63 now. I started reading Thuglak from the age of 10, particularly when EVR hit Sriram's idol which was published by Cho and immediately confiscate by Karunanidhi. My admiration grew when he opposed emergency rule and indira gandhi. I liked him more when he criticised MGR's annayisam, till day I don't understand what is annayisam! However, I stopped reading Thuklak when he started supporting his childhood friend Jayalalithaa even though she was as corrupt as Karunanidhi. His neutrality gone for ever! I believe that he received " potti" (பொட்டி) from Jayalalithaa. If you are not old enough, you can't understand Cho who grew taller by himself and fell in the eyes of neutral people like me. So Savitri kannan is not wrong, mostly correct. Cho had multiple personalities, advocate, actor, writer, director and political analyst. I admired his comedy acting , but hated him towards the end for blindly siding with J.
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 5 ай бұрын
DIRTY peoples like you only comment CHO got potti from Jayalalitha. You got rights to criticize CHO. But not like this. If he wants to coin his contact he became billionaire. Such un believable VVIP contacts from both state and central he got. Don't blabbering as a BORN FOOL.
@ramasubramanian3067
@ramasubramanian3067 2 жыл бұрын
ரஜினி காந்த் என்றும் மனதளவில் திமுக அனுதாபி. 70களில் கலைஞரால் சில நன்மைகளை அடைந்தவர்.
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 2 жыл бұрын
இன்னிக்கு ஒட்டுமொத்தமாக அவனைத் தேர்தலில் நிற்க விடாமல் தடுத்திட்டானுங்க விடியல் கட்சி பொறம்போக்குகள்.
@Cholan4356
@Cholan4356 2 жыл бұрын
@@k.c.ganesan6262 take burnol! 😄
@karthikeyansellappampalaya9075
@karthikeyansellappampalaya9075 2 жыл бұрын
@@k.c.ganesan6262 xxx a
@RanjithKumar-hc7ek
@RanjithKumar-hc7ek 2 жыл бұрын
காரணம் ராமாவரம்
@prithivikumar7459
@prithivikumar7459 2 жыл бұрын
ரஜினி பார்ட்டி will split the dmk against votes only, hence dmk need not worry. Admk has to worry about rajini party.
@sathyamevajayathe5317
@sathyamevajayathe5317 2 жыл бұрын
Lot of factual inaccuracies - Cho never opposed the murder case filed by the police; he said that was the right thing to do given the history Shankararaman had with the Mutt. However Cho had a difference of opinion on 3 matters - 1. There was no need to arrest them in a hurry (in Hyderabad); they were not flight risk candidates or dreaded criminals. 2. He opposed the use of foul language against the accused and the Mutt. Both during the trail and in the courts, the prosecution used 3-rd rate language against the seers - that was totally unnecessary. These two facts exposed the personal hatred JJ had against the seers. 3. Sankararaman's letters to the Mutt was nothing short of threats - he should have gone to the public and/or police with his grievances, and not strike a deal with the erring seers. And it was the same Cho who wrote "Engae Brahmanan" - a book that takes a critical look at the current state of the community. The anchor is a useless, hate-filled jerk - the less we talk about him the better.
@TheOwnerOfTUG
@TheOwnerOfTUG 2 жыл бұрын
Wow. Just Wow.
@santharamakrishnan6431
@santharamakrishnan6431 2 жыл бұрын
Left & Dravidian ideologues mostly hate brahmin community.
@vettudayakaali2686
@vettudayakaali2686 2 жыл бұрын
Sathyameva Jayathe : தமிழில் உள்ள காணொளிக்கு தமிழில் உங்கள் பதிவை இடுங்கள் . தமிழர்கள் ஆகிய நாங்களும் உங்களுடன் கற்துறையாடல் செய்ய உதவும் . நன்றி
@kidangupv1212
@kidangupv1212 2 жыл бұрын
@@santharamakrishnan6431 In the left parties, there are and were Tamil and other state Brhamins as leaders and cadres. Do you mean to say they hate your community?
@kidangupv1212
@kidangupv1212 2 жыл бұрын
There're 2 methods to oppose a case. 1. Directly vilifying the prosecution. 2. Indirectly giving moral support to the accused. Cho used, what you call, factual inaccuracies to lend support to the Mutt. As a lawyer, he could have put all his trust in court and said, only court can decide who is guilty or not, and till then, lets keep silent and watch. He did not do that. Instead, went on commenting on it as you said, that showed his indirect support. Cho was dishonest in that sense. If he was arrested at an inappropriate place, his lawyers would have brought it to the notice of the Judge and could have made a case of what you call 'personal hatred of JJ against the accused'. It's a good legal point to make the accuser being motivated by other personal hatred etc. Cho knew this. But it appears you don't
@s.nswamy7993
@s.nswamy7993 2 жыл бұрын
சோ இருக்கும் போது இந்த உரையாடல்கள் வெளி வந்திருந்தால் நம்பி இருக்க வாய்ப்புண்டு. இதை ஏன் கனல் கண்ணன் சோ உயிருடன் இருக்கும் போது பத்து ரூபாய் புத்தகமாக வெளியிடவில்லை என்ற கேள்வி எழுகிறது. இறந்து போனவரைப் பற்றி அவர் இருக்கும் போது கூறாமல் இப்பொழுது பேசுவது கீழ்த்தரமாக இல்லையா கமலக்கண்ணன் அவர்களே. தங்களிடம் தமிழகம் இதை எதிர்பார்க்கவில்லை நண்பரே.
@thiruvenkadamgs
@thiruvenkadamgs 2 жыл бұрын
உரையாடலை மீண்டும் பார்க்கவும், புத்தகம் வெளியிட்டு மிகப்பெரிய விற்பனையை பற்றி தகவல் இந்த காணோளியில் உள்ளது
@Nellai44
@Nellai44 2 жыл бұрын
நம்பாதிங்கோன்னா..,.... மத்த மனுஷால் நம்புவா...😂😂😂
@smuthumuthu8506
@smuthumuthu8506 2 жыл бұрын
நீங்கள் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கவே செய்கிறது.. ஆனால் சாவித்திரி கண்ணன் பேசுவதற்கு ஆதாரம் கையில் வைத்துக்கொண்டு தான் பேசுகிறார்... நம்பகமான பத்திரிகையாளர் தான்...
@viswanathanms9454
@viswanathanms9454 Жыл бұрын
@@thiruvenkadamgs We know thee Rajyasaba member of BJP then is Mr Cho
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
Cho,இருக்கும் போது நேராகவே இவர் விவாதித்து இருக்கிறார், pappanukku உண்மை kasakkum
@kayambua2276
@kayambua2276 2 жыл бұрын
excellent super interview.
@vijayaganapathy4135
@vijayaganapathy4135 2 жыл бұрын
Mr . Cho Ramaswamy never felt that he was a Brahmin. He always said that in today's world there is hardly any one who fullfilled the qualities of a Brahmin. He was a true patriot. To paint him with caste brush is doing disservice to him.
@vettudayakaali2686
@vettudayakaali2686 2 жыл бұрын
தமிழில் உள்ள காணொளிக்கு தமிழில் உங்கள் பதிவை இடுங்கள் . தமிழர்கள் ஆகிய நாங்களும் உங்களுடன் கற்துறையாடல் செய்ய உதவும் . நன்றி
@RAMRAM-jf5td
@RAMRAM-jf5td 2 жыл бұрын
@@vettudayakaali2686 நீங்க தப்பா நினைக்கிறீங்க... இவர்கள் இரண்டு ரூபாய் சங்கிகள்
@vettudayakaali2686
@vettudayakaali2686 2 жыл бұрын
@@RAMRAM-jf5td மிகச் சரியாகச் சொன்னீர்கள் . ஏன் தமிழில் பதிவிட முடியாது என்பதுக்கு ஒருவரிடமும் சரியான பதில் இல்லை . எனக்குத் தெரியும் அவர்கள் அரசியல் காரணத்துக்காகவும் தமிழை மெல்ல மெல்ல வழக்கில் இருந்து ஒழிக்கவும் இந்த ஆங்கிலத்தில் பதிவிடுவது அல்லது தமிழை ஆங்கிலத்திலே பதிவிடுவது என்ற தந்திரத்தை கையாளுகிறார்கள் வேண்டும் என்றே . இப்பொழுது நான் கவனித்தது மெதுவாக தமிழ் பதிவுகள் அதிகரிக்கின்றன , தமிழ் தெரியாதவனுக்கு நமது கலந்துரையாடலில் இடம் இல்லை . இது தமிழர்கள் பிரச்னைகளை தமிழர்கள் தமிழில் கருத்துப் பரிமாற்றம் செய்யும் இடம் . மாற்றானுக்கு இங்கு இடம் இல்லை .
@saikumarkrithivasan136
@saikumarkrithivasan136 2 жыл бұрын
Madam Cho was always supporting varnasrama hidutva ideology. He is 100% dangerous bhramin who is harmful to the society
@supra_supra115
@supra_supra115 2 жыл бұрын
@@vettudayakaali2686 We would like to respond in tamizh too. But most of us do not have tamizh keyboard unfortunately.
@gayathrikarthik8898
@gayathrikarthik8898 2 жыл бұрын
Savithri Kannan sir....ur observations are impartial...carries blunt facts....my appreciations....
@varunbalaji6046
@varunbalaji6046 2 жыл бұрын
Nice interview Aadhan Team
@parimalaaravindan3142
@parimalaaravindan3142 2 жыл бұрын
Arumai. We have "many many Cho likes" currently in TN following his footsteps. Hopefully we should be able to identify them and ignore their voice.
@binubinu8496
@binubinu8496 2 жыл бұрын
Cho is genius
@prithivikumar7459
@prithivikumar7459 2 жыл бұрын
Cho support ஜெயலலிதா due to brahmin community.
@maniveera8042
@maniveera8042 Жыл бұрын
What a cook up by this fellow against Cho. All lies & stories .
@arunnagasamy6277
@arunnagasamy6277 2 жыл бұрын
Cho Ramaswamy Character assassination panna interviewer was trying continuously. But the level headed reply by the author was just amazing. Especially when he asked " Appo Cho oda Maru mugam paatheenga" followed by a sarcastic smile. Its always not nice to talk bad about a person after his demise.Great interview.
@TheSriGudi
@TheSriGudi 2 жыл бұрын
The final statement where Mr. Kannan summed up Cho's character was not in line with Aadhan's expectation...paavam... but paravayille.. matha sombu channels would have cut that out
@vettudayakaali2686
@vettudayakaali2686 2 жыл бұрын
தமிழில் உள்ள காணொளிக்கு தமிழில் உங்கள் பதிவை இடுங்கள் . தமிழர்கள் ஆகிய நாங்களும் உங்களுடன் கலந்துரையாடல் செய்ய இயலும் . நன்றி
@padmasrinivasan4019
@padmasrinivasan4019 2 жыл бұрын
The very motiv
@padmasrinivasan4019
@padmasrinivasan4019 2 жыл бұрын
The very motive behind the anchor has been to vilify the sankaracharya They appeared before the court and we're acquitted after multiple hearings. The Puducherry government sought the then Attorney general about appealing against the acquittal. They were told that the Madras High court would dismiss the appeal with strictures. My own opinion i
@vettudayakaali2686
@vettudayakaali2686 2 жыл бұрын
@@padmasrinivasan4019 தமிழில் உள்ள காணொளிக்கு தமிழில் உங்கள் பதிவை இடுங்கள் . தமிழர்கள் ஆகிய நாங்களும் உங்களுடன் கலந்துரையாடல் செய்ய இயலும் . நன்றி
@loganaadhanlogu3404
@loganaadhanlogu3404 Жыл бұрын
அருமை.🙏
@selvakumarchidambaram8714
@selvakumarchidambaram8714 2 жыл бұрын
Super savithirikannan sir
@Kabadieshwaran
@Kabadieshwaran 2 жыл бұрын
One of the very few actions of Jayalalita, I really need to appreciate is, incarceration of Kanchi Sankar.
@rebel6042
@rebel6042 2 жыл бұрын
Was it even valid ?
@shanmugampn4571
@shanmugampn4571 2 жыл бұрын
Ask Anuradha Ramanan
@malinivaradarajan7030
@malinivaradarajan7030 2 жыл бұрын
2G பற்றி விமர்சனம் செய்த இவர்கள் இப்பொதுமன்னிப்பு கேட்பார்களா.?.
@arthanarieswaran1
@arthanarieswaran1 2 жыл бұрын
Good interview with ‘ Savithri Kanan’ .
@truthteller3857
@truthteller3857 2 жыл бұрын
சோ ஒரு திருட்டு கம்னாட்டி
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 5 ай бұрын
Konjamavathu Soru Thinnuda MUTTAL
@thiruvenkadamgs
@thiruvenkadamgs 2 жыл бұрын
சிறந்த பேட்டி வாழ்த்துகள் சாவித்ரி கண்ணன், ஆதன் தமிழ்
@raghuraman.v9046
@raghuraman.v9046 2 жыл бұрын
I think cho should not have joined hands with this savithri kannan. If cho was a biased person he wouldn't have even respect this person, but he respected his talent and joined hands with him. This savithri kannan is not a good man.
@TheSreyaa
@TheSreyaa 2 жыл бұрын
சுயநலவாதின்னு பேர மாத்தி வச்சுக்க....
@baskaranchandra595
@baskaranchandra595 2 жыл бұрын
இலங்கைப் பிரச்சினையில் சோ ஏன் தொடர்ந்து எதிர்த்தது ஏன்
@vishalkavitha1
@vishalkavitha1 2 жыл бұрын
மிடாஸ்.ராமசாமி...
@manip20
@manip20 2 жыл бұрын
சோ ஒரு ஆரிய வெறி பிடித்தவர் தமிழர்களுக்கு எதிரானவர் கொடூரமான தமிழ் எதிரி
@thara2341
@thara2341 2 жыл бұрын
சோ அவர்கள் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்று ஜவாஹிருல்லா அவர்களை எழுத சொல்லி அதை துக்ளக் இதழில் பிரசுரம் செய்தார்
@wolfsr9259
@wolfsr9259 2 жыл бұрын
ஓஓஓஹோ
@munusamisreenivasan4696
@munusamisreenivasan4696 2 жыл бұрын
வேசம்
@shivally2077
@shivally2077 Жыл бұрын
Hhhaaa
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 5 ай бұрын
​@@munusamisreenivasan4696 Born Fools comment like you only
@soundirarajansoundirarajan5371
@soundirarajansoundirarajan5371 2 жыл бұрын
Super, true
@elangovanarulmary8409
@elangovanarulmary8409 2 жыл бұрын
சோ ராமசாமி திரைப்படத்தில் கோமாளித்தனமாக தான் நடிப் நடிப்பார் அது போலத்தான் பத்திரிக்கைத் துறையிலும் நடித்திருக்கின்றார்
@kailasamswaminathan9252
@kailasamswaminathan9252 2 жыл бұрын
முதலில் 85 வரை சோ சரியாக எழுதியதாக சொல்கிறார், பின்னர் 2005 வரை சரியாக எழுதியதாக சொல்கிறார், சோ கடைசி வரை சரியாக எழுதி வந்திருக்கிறார்.
@sivamanian5726
@sivamanian5726 2 жыл бұрын
Don't try to support Cho
@shanmggammanickam4652
@shanmggammanickam4652 2 жыл бұрын
காங்கிரஸ் துவேஷத்தை கடைசிவரை கடைபிடித்த துதான் உண்மை.. ஆடைகுறைவான நாட்டு மக்களை நிறைமனிதராக்கியபெருமை இந்திராவையே சாரும் அதைசீர்குலைத்தமொர்ராஜியின் மகன் காந்திதேசாயை கண்டிக்க துணிவின்றி., பதவிபித்துபிடித்தமொர்ராஜியை வானளாவபுகழ்ந்து கடைசியில் அசிங்கப்பட்டுப் போனவர் சோ. இன்னும் லட்சங்கள் சொல்லலாம்.
@umamaheswari0601
@umamaheswari0601 Жыл бұрын
அந்த சமயம் மடத்தில் இருந்தவர் ஜகத்குரு மஹா பெரியவா இப்போது இருக்கும் பெரியவா கெடையாது அதனால் பார்க்க சொன்னார் அவருக்கு கட்டமைப்போ பிம்பமோ விளம்பரம்மோ தேவை இல்லை. அவரை விரும்பி யாருடைய தூண்டுதலும் இல்லாமல் காமராஜர் சந்தித்து பேசினார்.
@Nilima4892
@Nilima4892 2 жыл бұрын
I have a strong opinion about CHO.i knew he was a out and out RSS BJP supporter. I did not agree with him when SIT gave a clean chit to Modi and others and CHO fullybsupported SIIT AND MODI Isopped buying TUGHLAK when zi knew he was a supporter of RSS BJP.
@surajm4547
@surajm4547 2 жыл бұрын
Cho and Subramanian Swamy are Brahmin supremacists. Period.
@subbuxy
@subbuxy 2 жыл бұрын
Where can I purchase the two books savithri kannan has authored on the kanchu mutt case and Hindu relegion?
@sridharanvenkatraghavan9642
@sridharanvenkatraghavan9642 2 жыл бұрын
Cho was always a clean journalist .this fellow do assacinate cho's character. But he could debate or discuss when Chi was alive. Instead he says after his death. This may not be true.
@KRISHNAN2364
@KRISHNAN2364 2 жыл бұрын
R u a bramin
@sridharanvenkatraghavan9642
@sridharanvenkatraghavan9642 2 жыл бұрын
@@KRISHNAN2364 No, paraiyar.
@KRISHNAN2364
@KRISHNAN2364 2 жыл бұрын
Sorry, what ever, minority or majority community, politics never end story, bramins and Tamilar should get their separate own land country , the only full stop
@cloudlearn9209
@cloudlearn9209 2 жыл бұрын
FULL build up story ....ivara paatha
@jillunukathujannalasathu5074
@jillunukathujannalasathu5074 2 жыл бұрын
Unga books eppadi vanganum enga vanganum
@rameshsrinivasan4654
@rameshsrinivasan4654 2 жыл бұрын
Not surprised when he not mentioned about Hindu Kar Sevaks were burnt alive which led to Gujrat riots.
@bala0
@bala0 2 жыл бұрын
அந்த புத்தகம் இப்பவும் கிடைக்குமா
@vijayakumar.r6107
@vijayakumar.r6107 2 жыл бұрын
SK telling lies ,why CHO opposed V.P.Singh is because of Chandrasekar friendship....
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
மிகவும் அருமை, சாவித்ரி கண்ணன் நேர்மையான பத்திரிகை யாளர், பயனுடைய காணொளி
@t.vijayanandant.vijayanand1547
@t.vijayanandant.vijayanand1547 Жыл бұрын
Savithri kannan super
@masterixlsam698
@masterixlsam698 2 жыл бұрын
Super, can aadhan media have backbone to discuss about dinakaran reporter murder case on karunanithi birthday..? This is called presstitute, setting a propogenda in the name of media. Pls do the same for dinakaran issue also, I'll happily say you are not a biased media.
@rajusanmugam3248
@rajusanmugam3248 Жыл бұрын
திமுக வை பற்றி இவர் கணிப்பு என்ன...
@mahendransanthanam7741
@mahendransanthanam7741 2 жыл бұрын
It is sheer character assassination of Cho.. How can a journalist determine the changes in the mutt. The interviewer has been clearly assigned to damage cho. The political knowledge of interviewer is a big zero. Does he know the contribution of Cho during 70s and his role during emergency..He fearlessly supported Kamaraj and then anti emergency movement. There is a lot of factual errors in the interview. He has not criticised the judge and the pp of da case of jaya. It is known fact that he strongly opposed DMK. Inspite of this he was a great friend of karunanidhi. Moreover he strongly supported Stalin . He clearly told that Stalin worked hard from grass roots level .Why these are not highlighted in the interview. Only agenda of the interview is to degrade a multifaceted personality like Cho
@mahachandru5165
@mahachandru5165 2 жыл бұрын
Cho uyirodu erukkumbodu solvadudane?
@ramkr142
@ramkr142 2 жыл бұрын
It would be indecency and maintain face value, thats the reason
@ramalingamram714
@ramalingamram714 2 жыл бұрын
Oru megapperiya manitharidam velaipaarthuvittu ,Avar iranthavudan,avarin maruppakkam yendru silavisangalai (Kannanuku udanpadaatha visayangal) pesuvathu Anaagarigam.
@baskaranjv8925
@baskaranjv8925 2 жыл бұрын
Cho was very much biased and openly supported Jayalalitha and lost his crediability
@rebel6042
@rebel6042 2 жыл бұрын
Credibility Cho was even more closer to Rajini
@subramaniant6016
@subramaniant6016 2 жыл бұрын
😃😃😃😃😃he supported DMK in 1996 election👉🏼🤯🤯🤯🤯🤯🤡🤡🤡🤡🤡🤡
@sathyanarayananraghavan5144
@sathyanarayananraghavan5144 2 жыл бұрын
இவர் உண்மையானவர என்றால், சோ உயிருடன் இருக்கும் போதே இதையெல்லாம் சொல்லியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவரின் மறைவுக்குப் பின் அவர் மீது சேற்றை வாரி இறைப்பது துரோகம்.
@kidangupv1212
@kidangupv1212 2 жыл бұрын
அவர் மறைவுக்குப் பின்னர்தான் அவரின் விசிறிகள் அவரை உத்தமான காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர் இருக்கும்போதே அவர்கள் செய்திருந்தால் இவரும் பேசியிருப்பார். தற்போது மிக அவசியம்.
@varshnimohan2775
@varshnimohan2775 2 жыл бұрын
காந்தி ,.,அய்யய்யோ.. அம்பேத்கர் பற்றியும் படிங்க நல்லவரே
@sathishjoseaph5933
@sathishjoseaph5933 2 жыл бұрын
தடா ரகீம் மாதிரி இருக்கு உங்க குறளும் உச்சரிப்பும்...
@gnanaayyan3263
@gnanaayyan3263 Жыл бұрын
✅✅✅👌🙏
@banklootful
@banklootful 2 жыл бұрын
Cho was true to his brahmin faith. He is a corrupt guy who ended up being a director of distilleries
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
ஒரு காலthula நானு கூட துக்ளக் வாசகன் தான்
@cosmosloungerelaxationmusi2679
@cosmosloungerelaxationmusi2679 2 жыл бұрын
Cho Ramaswamy was a legend and will always remain a legend. Neenga 10000 Peru serndhalum avaruku eed aagamatenga. He's an absolute legend. Not a single person with his guts. His comment about Godhra was right. Everyone talks about what happened but never about why Hindu pilgrims in a train were burnt?
@vettudayakaali2686
@vettudayakaali2686 2 жыл бұрын
தமிழில் உள்ள காணொளிக்கு தமிழில் உங்கள் பதிவை இடுங்கள் . தமிழர்கள் ஆகிய நாங்களும் உங்களுடன் கற்துறையாடல் செய்ய உதவும் . நன்றி
@kidangupv1212
@kidangupv1212 2 жыл бұрын
Of course, he was a legend and of course will always remain a legend to you and your ppl. But you are not the only group living in TN. Others also. How do you say all of them take him to be as you take him to be.
@rebel6042
@rebel6042 2 жыл бұрын
In India, hindus are minorities I suppose
@seetharamankalyan
@seetharamankalyan 2 жыл бұрын
திராவிட இயக்கம் பற்றி சோ எழுதியது அனைத்தும் உண்மை
@shanmggammanickam4652
@shanmggammanickam4652 2 жыл бұрын
எதற்க்கோ தெரியாது தெரியாது நல்ல வெல்லம் என்பார்கள்.
@singaraveland7747
@singaraveland7747 2 жыл бұрын
அதுபோல.பார்ப்பானைப்பற்றி.திராவிட.இயக்கங்கள்.எழுதுவதும்.உண்மை.
@ganzganz2893
@ganzganz2893 2 жыл бұрын
Could have been avoided - negative comments about someone who has passed away - no one is perfect. Maybe, will they do the same kind of interview against Dravidian personalities with the same title(stalwarts, I mean)?. Mr Cho was a easy, soft target.
@gurunathanm2677
@gurunathanm2677 2 жыл бұрын
THUKLAQ WAS SCARCELY SOLD MAGAZINE WHICH WAS READ BY NOTORIOUS BELEIVER OF RSS AND ITS INHUMANE CASTE BEHAVIOUR AND HE SUPPORTED THE GRADED INEQUALITY IN THE SOCIETY. HE WAS GENIUS BY THE VERY AND VESTED INTERESTED IN CALLING HIM GENIUS. HE WAS ADVOCATING BRAHMIN SUPREMACY. BUT, SUPER STAR NEVER FELL PREY.WHENEVER RAJINI SUPPORTS ADMK RAJINI FAILS.
@user-so2wn6en7t
@user-so2wn6en7t 2 жыл бұрын
சங்கராச்சாரியார் பற்றி சோ எழுதியது மிக சரியானது ..... ச. கண்ணன் சொல்வது பொய் ...
@katmmyyoga1561
@katmmyyoga1561 2 жыл бұрын
0999
@singaraveland7747
@singaraveland7747 2 жыл бұрын
ஆமா.இனம்இனத்தோடு.தான்.சேரும்.அவ்வளவு.ஜாதி.வெறி.பிடித்த.சோ.நல்லவன்.
@saravanankirubakaran9522
@saravanankirubakaran9522 2 жыл бұрын
Continue with your job Aadhan . Good job 👏
@paulthuraiayyakkannu9727
@paulthuraiayyakkannu9727 2 жыл бұрын
Not trust to Savithri kannan. He is giving fake news. Cho sir given all reason writing before what his dicison.
@mohanraj397
@mohanraj397 2 жыл бұрын
பிராமணர்களின் உண்மை முகத்தை வெளீப்படுத்தியுள்ளார்.
@prakashd2778
@prakashd2778 2 жыл бұрын
Intha anchor Cho sira eppadiyavthu asinga paduthanunu nenachu asinga patten. Sombu thokki, idhukku nee kandippa soru thinnuruka matta
@sabesankandasamy9331
@sabesankandasamy9331 Жыл бұрын
சோ ஒரு சாதி வெறியன்
@manjuvelayuthapani4999
@manjuvelayuthapani4999 2 жыл бұрын
What a man.. andha kalathula yepadi neenga edhalam kadandhu vandhinga unga family oda.really great..more over cho is a lawyer he knew what was right may be he wasn't managed the questions raised by cho community.
@gsakcork
@gsakcork 2 жыл бұрын
Cho is incomparable journalist if you are really journalist then why don’t you question Karunanithi wealth
@andalchandrasekar841
@andalchandrasekar841 2 жыл бұрын
Yes incomparable in terms of biases
@rameshkasturirangan5278
@rameshkasturirangan5278 Жыл бұрын
This bafoon madesh is trying to put his anti brahmin identity through his questions and enis leading him to that, many times he failed, but CHO was right in opposing VP Singh, who proved to be a disaster for the country. He brought Mandal to neutralise the Rath Yatra of Advani. CHO was a great journalist who cannot be understood by the likes of Bonda Madesh, savitri Kannanan.
@69rkannan
@69rkannan 2 жыл бұрын
SK has an axe to grind against Mr Cho…He is definitely not neutral despite Mr Cho giving him so much space to express his views…
@satyanarayanavenkata9327
@satyanarayanavenkata9327 2 жыл бұрын
Was Cho neutral!?
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 2 жыл бұрын
Cho was a caste bigot!! HE was against SOCIAL JUSTICE AND DMK!!
@hinduindian6262
@hinduindian6262 2 жыл бұрын
சாவித்திரி கண்ணன் ஒரு பிராமண வெருப்பாளர். கோதராவில் காங்கிரஸ் செய்தது எதுவும் இவருக்கு தெரியாததை போல பேசுகிறார். Crook
@69rkannan
@69rkannan Жыл бұрын
@@satyanarayanavenkata9327 Yes, he was definitely neutral in the sense, he never hid his choices from the readers...He always told that - This is my choice. How many of the journalists do that?
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 2 жыл бұрын
Miss Cho Sir. What a brilliant man!
@balachandra9396
@balachandra9396 2 жыл бұрын
இரந்தவர் இதற்கு பதில் சொல்லமுடியுமா
@1006prem
@1006prem 2 жыл бұрын
@shanmggammanickam4652
@shanmggammanickam4652 2 жыл бұрын
நாற்பது ஆண்டுகால வாசகன். எனக்கு தெரியும், ஆன்மீக பொருளாதாரம் நல்லது என்று குருமூர்த்தி சொன்னபோது ஏளனம் செய்தவன் சோ. என் போன்றோர் காரி துப்பி கடிதம் எழுதினால் பிரசுரிக்க மாட்டான் சோ . so one of the sadesty. சோ.
@perumalrajan
@perumalrajan 2 жыл бұрын
I'm just 40 and I admired him for past 20 years
@kandhavadivelangovindasami1093
@kandhavadivelangovindasami1093 2 жыл бұрын
ஹிந்து ராம் ?
@grandbalaji
@grandbalaji 2 жыл бұрын
If feel speaking about a legend journalists after his death is wrong. Don't know why aadhan is doing these kind of interviews. The person who questions is talks about Cho's caste atleast 10 times
@rrajan5476
@rrajan5476 2 жыл бұрын
From Periyan till these boys, their job is Brahmin bashing.
@kalyanisrinivasaiyengar4557
@kalyanisrinivasaiyengar4557 2 жыл бұрын
😊
@vengatessanm271
@vengatessanm271 2 жыл бұрын
🌹 🙏🏼🙏🏼 **Spelling Correction...(Hats Off)... 👍 🍬🍬🍒🌟
@MuthuKumar-mq9sv
@MuthuKumar-mq9sv 2 жыл бұрын
சாவித்திரி கண்ணன் சோ உண்மையை தான் எல்லா விசயங்களை சொன்னார் உங்களுக்கு தவறு ஆக தெரிந்து காரணம் உங்கள் கருத்தாக இருக்கலாம் அதற்காக சோ தவறு சொல்லாதீர்கள்
@shanmggammanickam4652
@shanmggammanickam4652 2 жыл бұрын
சாவித்திரி சொன்னது சோவுக்கு ஏன் பிடிக்கவில்லை. பிராமணன் என்று சொல்லிக்கொண்டு எல்லா பிராமணத்தன்மைகளையும் மீரி அனாச்சாரமாக செயல்பட்டவர். யார் வேண்டுமானாலும் யோசிக்கலாம்.
@Shanmughame
@Shanmughame 2 жыл бұрын
Maha periyava saranam.
@saikumarkrithivasan136
@saikumarkrithivasan136 2 жыл бұрын
Sir not to hurt u, but want to know your opinion. Maha periyava has made many bhramin ladies to send telegram to Nehru telling that women should not be given rights on ancestors wealth. I belong to bhramin community as per law, kindly pls tell what is ur take on this.
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 26 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 866 М.
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 26 МЛН