சனி தரும் ராஜ யோகம் | Sani dasa palangal | yezharai sani palangal | Sri Krishnan

  Рет қаралды 177,734

Thamizhan Mediaa

Thamizhan Mediaa

Күн бұрын

Пікірлер: 217
@jaysuthaj5509
@jaysuthaj5509 4 жыл бұрын
சனி என்றால் மற்ற வர்கள். பயப்பட லாம். ஆனால் எனக்கு சனி பகவானை நினைத்தால் பாவமாக இருக்கும் காரணம் எனக்கு சிறு வயதிலேயே தந்தை இறந்து விட்டார் தந்தை பாசம் எனக்கு கிடைத்ததில்லை சனி பகவானுக்கும் தந்தை பாசம் கிடைக்கததால் அவர் மீது. எனக்கு பாசம் அன்பு இருக்கும் இடத்தில். பயம். இருக்காது அந்த வகையில் சனி பகவான் எனக்கு மிகவும் பிடிக்கும்
@திருப்பூர்கார்த்தி
@திருப்பூர்கார்த்தி 6 жыл бұрын
அபூர்வமான விஷயங்களை மிக சாதாரணமாக சொல்லி விட்டீர்கள் ஐயா. உங்கள் பணி சிறக்க அந்த சனீஸ்வரரை பிரார்த்தனை செய்கிறேன் ஐயா.
@sudharsan477
@sudharsan477 5 жыл бұрын
அடியேன் .நீங்கள் கூறியது உண்மை கும்ப ராசி சனி திசை நீங்கள் கூறியது போல் நடக்கிறது. நன்றி! தங்களுக்கும் சனி பகவானுக்கும்.
@guru7331
@guru7331 4 жыл бұрын
Ayya...ungal jaadhagathula buthan aadhikam adhigam iruku...adha ivlo ariva peasuringa..and u r speak to reality
@jaysuthaj5509
@jaysuthaj5509 4 жыл бұрын
எனக்கு சனி தசை யில் தான் ஏழரைச்சனி யும் வந்தது நல்லது கெட்டது கலந்து வந்தது ஆனால் நீங்கள் சொன்ன உடன் பிறந்த வர்கள் விஷயம் அப்படி யே நடந்தது உறவினர்களால் மிகவும் துரோகம் ஏமாற்றம் இழப்பு ஏற்பட்டு உயிர் போகும் அளவுக்கு துன்பத்தை கொடுத்தார் கள் சில சொத்து களும் சேர்த்து சில உலக அனுபவங்கள் நிறைய கிடைத்தது உலகத்தை புரியவைத்தார் சனி பகவான் இவரை பார்த்து சிலர் பயப்படுவதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது எனக்கு சனி பகவான் மிகவும் பிடிக்கும் என் ராசியிலேயே கும்பத்தில் வக்கிர மாக உள்ளார் கன்னி லக்னம் உங்கள் குரல் மிகவும் தெளிவாக வு கம்பீரமாக வும் உள்ளது இங்கு நீங்கள் சொன்ன து 100% எனக்கு நடந்தது சார் நன்றி வணக்கம்
@mahendiranvarman9184
@mahendiranvarman9184 6 жыл бұрын
வாழ்க வளம்முடன் மிகசிறந்த பதிவுகள் அமுத தமிழ் அமுத குரல் வாழிய நலம் ஐயா
@BusinessTamizha
@BusinessTamizha 6 жыл бұрын
அய்யா வணக்கம்!! நான் கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரம், எனக்கு 24 (9.12.1994)ஈரோடு 9.25pm. வயதாகிறது, எனக்கு இப்பொழுது சனி திசை 9 வருடங்கள் ஆகிறது, இப்பொழுது எண்ணெய் தயாரிக்கும் செக்கு தொழில் சொந்தமாக ஆரம்பித்தேன், ஒரு வருடத்தில் 2 தொழில்சாலைகள் சொந்தமாக ஆரம்பித்தேன், கேட்ட இடத்தில் பணம் கிடைத்தது, எந்த விதமான பாதுகாப்பற்ற loan இரண்டு நாட்களில் கிடைத்தது, தொழில் சிறப்பாக போய்கொண்டுருந்தது, ஆனால் இப்பொழுது அப்படியே நிலைமை தலைகீழ், லட்சங்களில் தொழில் செய்த நான், ஆயிரங்களில் குறைந்தது, கடன் கழுத்தை நேருகிறது, சென்ற வருடம் இதே நேரம் சொந்தமாக car வாங்கலாமா என்று நினைத்து கொண்டு இருந்தேன், ஆனால் இப்பொழுது இருக்கும் பழைய வண்டிக்கு petroal போட கூட காசு இல்லாத நிலைமை!! கவலை என்னை வாட்டுகிறது! நிம்மதி என்ற ஒன்று இல்லாத நிலமை. என்னசெய்வது என்று தெரியாமல் இருக்கிறேன். இந்த நிலைமை செரியாகுமா என்று சொல்லுங்களேன்!!
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 5 жыл бұрын
Really true happening in my life sani தசை லக்னத்தில் sani now and born time also crossing 10th year
@sijupaiyan121
@sijupaiyan121 5 жыл бұрын
உன்மை... நான் மகரலக்னம் சனி கும்பத்தில் ஆட்சி வயது எனக்கு 24 இதற்குள் நிறைய அனுபவம் நட்பு உறவு தொழி்ல் எல்லா வகையிலும் அனுபவம் கொடுத்து விட்டது....
@maha9179
@maha9179 6 жыл бұрын
100% true..tholvigal thazuvidhan vetri perugirrn . Sani dhasai nadappil ulladhu .
@اندراكوماري
@اندراكوماري 5 жыл бұрын
Hi
@MahaAvatharBABAJIகிரியாயோகம்
@MahaAvatharBABAJIகிரியாயோகம் 4 жыл бұрын
ஜோதிடம் என்பது கதையல்ல. அது உண்மையான தெய்வீக கலை. ஜோதிட கடலில் முத்தெடுக்க மூழ்கி முடியாமல் மூச்சு முட்டியவர்களே ஏராளம். மதிப்பிட்குரியவரே வார்த்தை களில் எதுகை மோனை விடுத்து ஜோதிடத்தின் ஆழம் அறிந்து பதிவிடுங்கள். 🙏
@sureshmurugesan3036
@sureshmurugesan3036 6 жыл бұрын
வணக்கம் ஐயா; அருமையான விளக்கம் நன்றி... நீங்கள் சொல்வது போல் சூரியன் தசை ஆறு மாதம் கழித்துதான் பலன் தரும் என்றும், சந்திர தசை ஆரம்பகாலம் முதல் பலன் தரும் என்றும் சொன்னீர்கள் அப்போ செவ்வாய் தசை ஆரம்பித்தவுடன் பலன்கள் எப்போது செயல்படுத்துவார்.....?
@Kabildasan
@Kabildasan 5 жыл бұрын
ur speaking style is ultimate bro.. i love that...
@arasankonar2144
@arasankonar2144 6 жыл бұрын
Correct sir ippo adha yaar ippadi therijikite thanks
@gvigneshG-cn6cb
@gvigneshG-cn6cb 6 жыл бұрын
Ada neega Vera.. pada pathuraru....romba simpla solivettirgal.. but. Nice...
@marichamychamy1876
@marichamychamy1876 6 жыл бұрын
ஐயா..., "ஜோதிடம் " என்ற திரைப்படம் உருவாகும் வாய்ப்பு கிடைத்தால்., கதை, திரைகதை, வசனம், பாடல், என..., எல்லா வித அமைப்பிற்கு நீங்களே கதாநாயகன் என்று வாழ்த்துகிறேன் ., நன்றி.
@dema4705
@dema4705 6 жыл бұрын
You are absolutely right, about Saneeshwaran's blessings & unstinted support to honest people.
@skranbanavan3795
@skranbanavan3795 5 жыл бұрын
அஷ்டமத்து சனியை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அய்யா...
@ashokflash
@ashokflash 3 жыл бұрын
unmai, enakku ellam puriya vaithuvitar sani 7 1/2
@kwtkwt1329
@kwtkwt1329 6 жыл бұрын
நன்றி ஜயா அருமையான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் ஜயா
@rajiraji7478
@rajiraji7478 6 жыл бұрын
Sir sathayam nachtiram & kumba rasi , rishba laganam....dob 25.02.90.....jothidar sani thisaila sani puthi nadakathunu solraga....epa than marriage nadakum.....particular time kula pananuma....ila inum delay agum....8la sani & saevvai vera...gvt job kidaikuma....romba kastama iruku...yaethavathu nalathu nadakumanu soluga
@nivassvks
@nivassvks 6 жыл бұрын
Fact fact fact. Past 17 years Sani dasa done my life..
@renuramesh83
@renuramesh83 6 жыл бұрын
DOB 29.12.1983 thulam rasi swath natchathiram. Thanusu laknam. 1la guru sooriyan sukran. 6la ragu. 10la sevvai. 11la Chandran and sani. 12 la kethu and pudhan (vakram) . Sani thasa pudhan puddhi.life eppadi erukum sir
@renulokesh4323
@renulokesh4323 4 жыл бұрын
Thulam rasi, dhanush laknam... 12yrs enaku ippo sani dasa than nadappu...Athula 71/2sani vera... First yellam poi kastama irunthathu... Entha visayamum late.. Yellam tholvi... Valkaiyea veruthutten... Appo... Ana ippo athulam palagidutchu... Varappo varattum, nadakarappo nadakattum... Ethaiyum kandukarathu illa... Enaku laknathil sani vera... Innum 7 years iruku intha dasa... Nadakatum
@skytechtamilarasi4636
@skytechtamilarasi4636 6 жыл бұрын
nandri ., thelivana vilakkam. anubavichu sollugiren unmai,unmai,unmai, anubavame sirantha valkkaippadam. dislike potavanga anubavichuthan thelivanga.
@MahaMaha-zf2oz
@MahaMaha-zf2oz 5 жыл бұрын
nanri iyya .... romba Nala iruku ....
@omkaram3371
@omkaram3371 6 жыл бұрын
Voice supers irukku sir
@vansilinvansilin6350
@vansilinvansilin6350 5 жыл бұрын
Hi
@esakkiappanmohan2638
@esakkiappanmohan2638 2 жыл бұрын
பல குழப்பத்தில் இருந்து விடைபெற்ற என்குரு
@pradheeprk5507
@pradheeprk5507 5 жыл бұрын
எனக்கு கும்ப ராசி, கும்ப லக்கினம், இப்போ சனி திசை நடக்குது, அடுத்த வருஷம் ஏழரை சனி வேறு, பொது பலன் எப்படி இருக்கும்.
@sundramurthykumar2063
@sundramurthykumar2063 5 жыл бұрын
- x - = + ; you will get good results
@anandhisomu7060
@anandhisomu7060 4 жыл бұрын
Kumba raasi... Shani dhasai....
@indraindra3538
@indraindra3538 4 жыл бұрын
Eannagum solluga boss
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 5 жыл бұрын
I'm thanusu laknam mithunam raasi லக்னத்தில் Sani now Sani தசை sukra puthi
@bharath2046
@bharath2046 4 жыл бұрын
Always confusion mind and relationships some problems
@slappy72722
@slappy72722 6 жыл бұрын
என் மகளுக்கு சனி திசை யும் ஏழரைசனியும் நடக்குது நிறைய கஷ்டங்கள் நிம்மதி இழந்து இருகேன் என் மகள் அனுஷம் நட்சத்திரம் தொழில் நஷ்டம் எனக்கு எப்ப நல்ல காலம் பிறக்கும் pl reply
@palanisamyc.3022
@palanisamyc.3022 3 жыл бұрын
Super sir👍
@sbabu4322
@sbabu4322 3 жыл бұрын
Sir excellent speech thank u
@radha_U
@radha_U 6 жыл бұрын
Absolutely correct sir. Thanks .
@shankaranarayanan9730
@shankaranarayanan9730 6 жыл бұрын
2020 il irrunthu Sani dhisai matrum 7 1/2 sani arambam ena seiyum? Kumbha rasi sadhayam Rishabha lakhnam 8 il sani + suriyan - 7 am parvaiyaga guru 8am vettai parkirar
@sandhyajacob5455
@sandhyajacob5455 4 жыл бұрын
TRUE SIR, I HAVE EXPERIENCED, 🙏🙏🙏
@user-sj7ot7kr2k
@user-sj7ot7kr2k 5 жыл бұрын
I love shani dev
@harunabinachi1612
@harunabinachi1612 5 жыл бұрын
சனி திசையில் ஏழரை சனி நடந்தால் என்னவாகும், துலாம் லக்ணம் ரிஷப ராசி
@sujatharavichandran6183
@sujatharavichandran6183 4 жыл бұрын
Will u write horoscope for a new born baby 1year old.
@esvardassdass1849
@esvardassdass1849 5 жыл бұрын
சோதிடர் திரு கிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம் தயவு கூர்ந்து தங்கள் கைபேசி எண்ணை கூறவும்
@swethaprema4718
@swethaprema4718 5 жыл бұрын
Yellamaye illanthuden sir yen love pochu yen velai pochu ippam than oru velai join pannirukan Anga salary kami than sir Nalla Enaku sani ketthatha Mattum than seiutharu But Nenga sonnathu oru unimai iruku sir Na Nerya Adiku Mela Adi vangi Nerya Anupavam iruku😩😩😩
@sutharshansuthar5007
@sutharshansuthar5007 4 жыл бұрын
Iyah en vayathu 56 en d of birth 11.june 1962 kannirasi kanni lagnam uthira natchathiram Monday pagal 12.45 Inimel en valkai eppadi irukum nan srilanka ungaludaya pathivugal thodarnthu kettukondu irukuren nambikkaium iruku pls ennaipathi sollunga
@manoharmano2202
@manoharmano2202 6 жыл бұрын
அருமை ஜி
@rajansiva1367
@rajansiva1367 4 жыл бұрын
நான் கும்ப ராசி கும்ப லக்கினம் சனி தசை ஆரம்பம் திருமணம் நல்ல வேலை (2002). 2018 லிருந்து வேலை இழந்து தவிக்கும் நான் பிறந்த தேதி 10-2-1967 நேரம் காலை 8.28
@theexplainer896
@theexplainer896 3 жыл бұрын
Sir,I have Sani and Ketu in 5 th house in thulam rasi.please upload a video of this conjunction
@teramana8861
@teramana8861 6 жыл бұрын
Sir. Ennakku rombe naala oru kelvi. Rishaba lagnathukku 8am idathil sani irunthal avar yevvaru palan tharuvar? Appadi amainthal sani ennathan seythuviduvar?
@21kumanan
@21kumanan 6 жыл бұрын
அய்யா வணக்கம், வீடியோ நல்லதாக உள்ளது. லக்கினம் தனுசு, ராசி விருச்சிகம் , இருவரும் (குரு, செவ்வாய்) மகரத்தில். புதன் மீனத்தில், மேஷத்தில் சூரியன் சுக்கிரன், ரிஷபத்தில் சனி, லக்கினத்தில் ராகு, மிதுனத்தில் கேது.. இப்படி இருக்க, இவர் வேலைய இல்ல தொழிலை. என்ன வேலை இல்ல என்ன தொழில் .. குடுமபம் எப்படி இருக்கும் .. தயவு செய்து சொல்லுங்கோ. நன்றி,
@samundeeswarielango3416
@samundeeswarielango3416 4 жыл бұрын
அற்புதம்
@muthuselvi2881
@muthuselvi2881 6 жыл бұрын
நல்லா இருக்கு சார் உங்கள் கருத்து. நான் கும்ப ராசி கும்பம் லக்னம் . D.of B. 3.12.1981 .சார்.எனக்கு 6 ல் ராகு 7ல்செவ்வாய் 8ல் சனி 9ல் குரு 10ல் சூரியன் புதன் . 11ல் கேது சுக்கிரன் மாந்தி சார் எனக்கு முதுகெலும்புல ரொம்ப வலி வந்து நிறைய மருத்துவம் பார்த்தும் சரியாவில்லை. தயவுசெய்து எனது ஜாதகத்தை பார்த்து எனக்கு சரியாகி விடுமா அல்லது நான் வாழ்நாள் வலியுடன் வாழவேண்டுமா சார்.
@asokshanti233
@asokshanti233 5 жыл бұрын
Ayaa me mithunam thiruvaturai nac laknam danasu but for me ganda sani . 2017 until 2020 .and me sani dassi raghu bukti .. rombe kadan ayaa me thalaiyea valiketeh..eppa than tervee kadaikum??🙇😟
@mithunamalika9001
@mithunamalika9001 3 жыл бұрын
ஐயா சனிதசை நடக்கும் போது கண்டக சனி அஷ்டமசனி வந்தால் என்ன பலன்களை சனிபகவான் கொடுப்பார் தயவுசெய்து சொல்லுங்கள் 🙏🙏🙏
@rajendrana1843
@rajendrana1843 4 жыл бұрын
Very good 👍
@jaganathduraisamy7610
@jaganathduraisamy7610 4 жыл бұрын
S sir, correct,super
@renuramesh83
@renuramesh83 6 жыл бұрын
Thulam rasi. Swathi nachathram. DOB 29.12.1983 rasi kattathil sanibhagavan and chandran in same place. Sani dasa puthi eppadi erukum sir
@bharath2046
@bharath2046 4 жыл бұрын
Family always problem
@devikar6223
@devikar6223 6 жыл бұрын
மிக்க நன்றி...
@rajaakraja8746
@rajaakraja8746 6 жыл бұрын
ayya mithuna rasi mithuna lagna thiruvathirai natchathiram sani in 8th house sani dasa sir ippoe eppadi irukum sir enakku nallathu nadakuma love mrge also problem sir nallathu nadakuma sir pls tell sir
@mageswarimageswari8348
@mageswarimageswari8348 4 жыл бұрын
Super andi.. 👌 Im from b'galore..🙏
@srilogakathirvelavan1895
@srilogakathirvelavan1895 3 жыл бұрын
Already 71/2 sani make me to realized.Very scary to hear about sanu thesai.
@ganeshdesigner9233
@ganeshdesigner9233 4 жыл бұрын
Mesha lagnam sasayogam irukiradhu sani dhisai nanmai seiyuma....,
@yogamalar6932
@yogamalar6932 5 жыл бұрын
Aiya yanakku evaleiyoh unara vaichie erukukaru. Aneithum unmei👍👍👍👍 its ture
@kuttyvicky5429
@kuttyvicky5429 6 жыл бұрын
Good advice thank you
@premkumarbpk4393
@premkumarbpk4393 6 жыл бұрын
super sorpolivu
@muthubharathi6759
@muthubharathi6759 6 жыл бұрын
Super Sir... Perfectly Crt sir.... Sir, Ennoda Rasi-Dhulam, Star-Visakam 3rd patham, Lakinam-Kanni, Sani thisai innum Evlo days iruku... Ippo Romba kastama iruku life.... Own business pannalama.... Unga number kidaikuma..??? Konjam Personal a Pesanum.. Pls sir.....
@santhan7729
@santhan7729 6 жыл бұрын
Sir vanakkam. Excellent. Kindly explain sani Parvai 3 7 10. Explain Parvai palan. V.Nagaraja, M.A.B.L Additional Judge. Chittoor A.P.
@chandruleona4433
@chandruleona4433 6 жыл бұрын
Super iyya
@OhIndiapenne
@OhIndiapenne 6 жыл бұрын
I am uthradam.. Sani dasa and 7sani both going.. I am getting fear.. Whatever u told all thing happening
@durgabalasubramani922
@durgabalasubramani922 6 жыл бұрын
Hi Sir.... As you said sani in 3 rd house(@makaram#) but sani in vakram... Is this create Good result for dhanusu lagnam
@alwinraj8535
@alwinraj8535 6 жыл бұрын
100% unmai guru
@dillikumarkumar5581
@dillikumarkumar5581 5 жыл бұрын
100 percent correct sir
@ruthviksaipunitha3109
@ruthviksaipunitha3109 5 жыл бұрын
Sir sanithisai yelarai Sani palangal erandum orey time vanthal eppadi irrukkum pathivu podunga👌👌🙏🙏🙏🙏👏👏👏💕💕
@senthilkumarkumar99
@senthilkumarkumar99 4 жыл бұрын
My husband dob 30.07.1973 time 8.00 pm mettupalayam please tell me when business starting time
@senbagam6694
@senbagam6694 4 жыл бұрын
Ayya en kanavar tanusu raasi,magara lagnam uttiradam nadcatiram.appadi endral ettanai varudam elarai sani eduttu kolvathu?
@RVDH519
@RVDH519 6 жыл бұрын
ஐயா நான் கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் ரிசப லக்னம் எனக்கு 27.09.2018 முதல் சனி திசை சனிபுத்தி நடக்க போகிறது பலன் என்னவென்று கூறுங்கள்
@Exporeindia
@Exporeindia 6 жыл бұрын
ஐயா ரீஷப லக்னம் மீன ராசி சனிஸ்வரன்+சுக்கிரன் கடகத்தில் இரண்டு டவது ஏழரைச்சனி எவ்வாறு பலன் அமையும் பணிவன்போடு வினவுகின்றேன்
@jayanthisrees8698
@jayanthisrees8698 5 жыл бұрын
Super sir thankyou sir
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற 5 жыл бұрын
வணக்கம் ஐயா கும்பராசி அவிட்டம் நட்சத்திரம் .சனிதசை நடக்கிறது அடுத்துவரும் ஏழரைசனி எப்படிஇருக்கும்.மூன்றில் சனி உள்ளார்.p l rply மேஷம் லக்னம்.
@sarathbabu6651
@sarathbabu6651 6 жыл бұрын
வணக்கம் ஐயா ... , அருமை ... என் லஃனதுக்கு 11இல் சூரியன் வீட்டில் சூரியனுடன் சேர்ந்து உள்ளார் ... கும்ப ராசி ,சதயம் 3 ஆம் பாதம் ,நீங்க கூறுவது போல 40 வருடங்களும் கஷ்டங்களுக்கு குறையே இல்லை... இனியாவது ராசிநாதன் லக்ஷ்மி சம்பத்து வழங்குவர் என்று நம்பிக்கையுடன் பிராத்திக்கிறேன் ஐயா ... கொஞ்சம் பலன் சொல்லவும் ...,பெண் பார்க்கும் படலம் ஆரம்பம் ஆச்சி ஆனால் நெருங்கி வந்து கைவிட்டு போச்சி, இதில் அவமானம் மற்றும் ஏமாற்றம் அளித்தது, இனி நான் எதிர்பார்க்கும் வாழ்வு அமையுமா....
@chthjack
@chthjack 5 жыл бұрын
Viruchuga laknam .kanni rasi innum 2 months la Sami thisai sani pukthi.jathagathil sani 11 th place la eruku .enaku kulanthai bakiyam kidaikuma please reply sir Thank you
@arumugamsukumar2127
@arumugamsukumar2127 6 жыл бұрын
Nice Super, Thank You bro
@Tirumalatirupatiupdatestamil
@Tirumalatirupatiupdatestamil 6 жыл бұрын
Sir I have one doubt in jothidam.how jothidar can predict brother and sisters of particular person wife. Can you explain me sir
@blacktiger9565
@blacktiger9565 4 жыл бұрын
உண்மை....👍
@sutharshansuthar5007
@sutharshansuthar5007 4 жыл бұрын
Unmai iyah envalkaiel neenga sonnathu ellam nadanthu vittathu innum thodaigirathu eppothu neengal solluvathu polave santhosa valkaiai amaium
@riariol3500
@riariol3500 5 жыл бұрын
8il sanium kooda Sir en poranthom endru yosikka vaikrathu pona genmam saabam endru naatkalai thalli kondu irukkiren
@riariol3500
@riariol3500 5 жыл бұрын
Iyya Ungalai neril paarkavendum.naan anubavithu kondu irukkira valigalai appadiye sonnirgal en udal silirthathu Kanni rasi Kanni lagnam sani thisai arambam.....
@bharath2046
@bharath2046 4 жыл бұрын
Which place in Sani ma
@meenanarayanaswamy9972
@meenanarayanaswamy9972 5 жыл бұрын
Neenga innum yen jathagathai pakkalaiina ... Ippo sollunga ... Your style of starting ... I too ask ...haha Kumba lagna thil shani 1aam idam . Guru 5 aam idathil irundu paarvai ...sasa yogam How much effective ...
@kalairaviram
@kalairaviram 6 жыл бұрын
Very good
@ganeshkumar.jganesh.j7311
@ganeshkumar.jganesh.j7311 6 жыл бұрын
Sir Nan Thulam rasi and rishaba lagnam chithirai natchathiram Simmathil sani + sukran+ sevvai serkai sir Sani dasa puthan puthi sir eppadi irukum sir I lost everything sir in past
@bharath2046
@bharath2046 4 жыл бұрын
U r age
@tamilpraba313
@tamilpraba313 6 жыл бұрын
02.08.84,7.02am. palani.sir,kadaga Lankan,k anni rasi.guru thisai. Enimelavadhu nalladhu nadakkuma sir.
@babyvideo3066
@babyvideo3066 4 жыл бұрын
Ayya ettam Athipathi dhasa nadakum poluthu (8il sevvai) 7.5 sani nadanthal.. konjam sola mudium ah ayya
@dbala144
@dbala144 6 жыл бұрын
ஐயா எனக்கு சனி திசை நடக்குது. 6ல் சனி கடுமையான உழைப்பு.முன்னேற்றம் இருக்கின்றது.
@bharath2046
@bharath2046 4 жыл бұрын
Which lagana
@861kumar8
@861kumar8 5 жыл бұрын
Magaralagnam thulam rasi sani thisai saniputthi nadakuthu ippo enaku age 28 ini varakoodiya kaalangal eppadi irukkum
@pushpar9899
@pushpar9899 6 жыл бұрын
for me thulam lagnam,magaramthi sani (vakaram).it make good or bad in sani dasa for me.kindly reply me sir,kirthigai 2 padam rishiba rasi.
@RAJASEKAR-cb9gu
@RAJASEKAR-cb9gu 6 жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது எல்லாமும் நம்பிக்கை தருகிறது இருந்தாலும் ஒரு சந்தேகம் சனி திசை சனி புத்தி நடக்குது கும்ப ராசி 6 இல சனி ( மகரம்) இருக்கார் சிம்ம லக்னம் அப்போ 2020 இல 7 1/2 சனி ஆரம்பம் எப்படி எல்லாமே சனி ஆதித்யபத்ல வருதே எப்டி சார் இருக்கும் ஒன்னும் பிரமாதமா இல்ல சிர் என் life Govt job try Panren but ? 26 aachu sir ஏதாச்சும் ஆறுதல் சொல்ல முடியுமா
@udhayanchandran3000
@udhayanchandran3000 5 жыл бұрын
Makara rasi,makara laknam sani desai age 57 nadappu,DOB 19/04/1963,0.45 am sani desai 2022 march il mukirathu ,,,eni melavathu nimmathiyaga erukkuma
@thanudeepu118
@thanudeepu118 6 жыл бұрын
Iya yenakku thula lagnam thula rasi swati nakshtram guru dasai nadakkairadhu nangil guru(magaram)padippu velai vaippu yeppadi amayum dhayavuseidhu sollavum
@latestcollection1133
@latestcollection1133 6 жыл бұрын
Ayya vanakkam Enathu magal ku 29 vayathagirathu (kadagam rasi poosam nachathiram , sani kilamayil piranthullar) avaluku varan parthu kondirukirom piditha mathiri varan avayavillai eno thali poi kondea irukirathu apadiyea piditha madiri vandalum thadungal agi nindruvidugirathu. Migavum kastamaga ullathu ayya. inda varudathirkul Avaluku piditha mari varan varuma solungal ayya?
@thamizhanmediaa
@thamizhanmediaa 6 жыл бұрын
வெள்ளி செவ்வாய் துர்க்கைக்கு விளக்கேற்றுங்கள். தாய் வழிகாட்டுவாள்.
@latestcollection1133
@latestcollection1133 6 жыл бұрын
Thamizhan Mediaa Nandri ayya.
@jayajaya7960
@jayajaya7960 6 жыл бұрын
மேஷ லக்னம் 7ல் கேது சனி தற்போது சனி திசை நடக்கிறது நன்மைகள் நடைபெறுமா நான் திருவாதிரை நட்சத்திரம் மிதுனம் ராசியில் பிறந்தேன்
@premkumarbpk4393
@premkumarbpk4393 6 жыл бұрын
super vialakkam by some a. poongundran
@rathnapalaniappan7888
@rathnapalaniappan7888 3 жыл бұрын
உண்மை.
@mohamedalijinnah5297
@mohamedalijinnah5297 4 жыл бұрын
ennaku kane .job ennaku iela job venue enna Sega enaku soluka sir
@sibihussain3113
@sibihussain3113 6 жыл бұрын
Sir en jadagathil Sasa yogam ulladhu Ena solgirargal. Endha vayadil adhu vellai seiyum now iam 34yrs.pls reply me 🙏🙏🙏
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 20 МЛН
PIZZA or CHICKEN // Left or Right Challenge
00:18
Hungry FAM
Рет қаралды 11 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 64 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 20 МЛН