நாங்கள் எல்லாம் வேடிக்கை பார்த்து பார்த்து.. எங்களுக்கு வயது கடந்தது தான் மீதி 😭இப்படிக்கு ஏழை குடிமக்கள் 😭😭🙏
@saisilver50262 жыл бұрын
பல கலமாக கண்டம் விட்டு கண்டம் போகும் பறவைகள் 🦩🦩...லும் சிறந்தவை
@bala73482 жыл бұрын
எனக்கு அங்க பொற வேல இல்ல அதனால நா வரல 😁😂😂
@suhirthasudhahar14682 жыл бұрын
Taj hotel intha pakkam thana irukku...Enakku anga velaiyilla😀😀
@kanistan.d57862 жыл бұрын
மோடியின் போட்டோகிராபர்ராக இருந்தால் உலகையே சுற்றி வரலாம்
@Naveen-xd9zh2 жыл бұрын
Yaarelam aeroplane la ponathila ✋
@maheshwarin76002 жыл бұрын
முதலே நீங்க போங்க அப்புறம் 2 வருஷம் கழித்து உங்களுக்கு எல்லாம் ஒண்ணும் அகலைனா நான் அப்புறம் போறேன் 😄😄🙏
@sabarisabari34902 жыл бұрын
😁😁
@தமிழ்செல்வன்-ஞ2ங2 жыл бұрын
உங்க செய்தி வாசிப்பை கேட்டதே நான் ஆஸ்திரேலியா முதல்அமெரிக்கா போயிட்டு வந்த மாதிரி உள்ளது
@thagarajthangam28982 жыл бұрын
எனக்கு தமிழ்நாட்டிலேயே வேலை கரெக்டா இருக்கு அதனால நாங்க வரல
@naansu2622 жыл бұрын
02:18 Australia's capital city is not Sydney, it is Canberra. Please correct your mistake.
@raghunike2 жыл бұрын
ஆஸ்திரேலியா தலை நகரம் கான்பரா . சிட்னி என்பது தவறு.
@rajamuthupandi39682 жыл бұрын
I am proud to say that 😊 I had worked this aircraft for maintenance
@prahladnatchu2 жыл бұрын
நான் போகிறேன் சிங்கப்பூர் , நியூ யார்க் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 17 மணி நேர விமான தில் ஜூலை மாதம்.
@santhoshgukan2 жыл бұрын
Valthukkal Bro
@rajendrennatraj69012 жыл бұрын
👋👋
@Dinesh-hb2nt2 жыл бұрын
Seri…. Adhuku ipo enna…!
@jayakumarp96482 жыл бұрын
போய் தொலை....ஹா ஹா
@prahladnatchu2 жыл бұрын
@@jayakumarp9648 அட அட உங்கள் வாழ்த்துக்கள் க்கு மிக்க நன்றி
@syedmohammadbuhari6892 жыл бұрын
Tutucorin la erunthu thirunelveli ku intha mathiri oru Flyt vidungapa
@_Kishore_Musical_2 жыл бұрын
1) SINGAPORE TO NEW YORK (SINGAPORE AIRLINES) TO 2) BENGALURU TO SAN FRANCISCO (AIR INDIA) 3) DOHA TO AUCKLAND (QATAR AIRWAYS)
@ilavatam_tamil2 жыл бұрын
உலகம் உருண்டை என்றால் அமெரிக்கா ஆஸ்திரேலியா அவ்வளவு தூரமா???
@manig84162 жыл бұрын
நல்ல கேள்வி
@murugans81542 жыл бұрын
மற்ற நாடுகள் கண்டுபித்த நீண்டதூர பயணி விமாணம் கண்டு சந்தோஷம் அடையும் இந்தியா இதே போன்று ஏன் இந்தியாவில் ஆராய்வதில்லை மக்களின் வரி பணத்தில் 8500கோடி மதிப்பில் விமாணத்தை வாங்கி உலகைத்தை சுற்றிதிரியும் மூத்த தலைவரால் உலகத்தில் இந்தியா மிகவும் பின்னடைவு ஆகிவிட்டது
@kumarlakshmi19152 жыл бұрын
இதுக்குமுன் இந்தியா N O 1ல்இருந்துதா 60வருடம் நாட்டை கொள்ளையடித்தவர்களுக்கு ஓட்டுப்போட்டியே அவங்களை கேக்கவேண்டியதுதானே
@nagercoilkaran2 жыл бұрын
விமாணம் × விமானம் √
@OneGod3vision2 жыл бұрын
எல்லோருக்கும் எழுத்துப்பிழை வருவது சகஜம் தோழா
@sasa-ir2oo2 жыл бұрын
இது அவர்களுக்கு தமிழில் சரியாக எழுதத் தெரியாமல் அல்ல. நாம் பேசும் பொழுது தமிழ் அதில் டைப் ஆகி கொண்டிருக்கும் அப்பில் app பதிவாகிக் கொண்டு இருக்கும் அப்படியே விடும்போது ஏதாவது ஒரு வார்த்தையில் சிறிய எழுத்துப் பிழை நான் பேசுவதை தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் பொழுது ஆப்பிள் நடைபெறும் தவறு.
@uae29372 жыл бұрын
நம்ப ஊர்ல விமானம் உருவாக்க பத்தாயிரம் கோடி ஒதுக்கினால் 9000 கோடியை ஆட்டை போட்டு ஊழல் செய்து விடுவார்கள்
@SuriyariyaGmail.ComSuriya2 жыл бұрын
Singapore 🇸🇬 💥💥💥🤩🤩
@mangaleshfromusa6082 жыл бұрын
சிங்கப்பூர்...😍
@rahuldavid94542 жыл бұрын
The flight is not a typical passenger flight; it is a delivery flight and a research flight. The brand new Boeing 787-9, VH-ZNJ painted in Qantas special Centenary livery operated this history making flight in just 19 hours and 19 minutes from London to Sydney non-stop covering over 17,000km! (10,500 miles) Qantas has named its endeavor “Project Sunrise” after the airline’s historic ‘Double Sunrise’ endurance flights during the Second World War, which remained airborne long enough to see two sunrises. This flight is a prove of overcoming the final frontier of aviation, linking non-stop flights from East Coast of Australia to London and New York.
@rajarajan80632 жыл бұрын
அப்படி எ எமன் பாசகயீர் ரை வாங்க வேண்டும்
@lakshmisridharan40052 жыл бұрын
In 2009, i flew 17 hrs.from Mumbai to Atlanta
@user-Ma7Ni42 жыл бұрын
விலை எவ்ளோ சொல்லுங்க மோடி ஓனர் அதானி வாங்கிப்பாப்புல
@ambassador.ranjthkumarranj47222 жыл бұрын
Good
@cospinkristijan22672 жыл бұрын
This proves earth isn't globe lol
@Appas38832 жыл бұрын
more fast and more technology is dangerous our world
@samuelsamuel95962 жыл бұрын
💐
@usergiri122 жыл бұрын
I travelled straight 18 hours from Abu Dhabi to Toronto ! So yeah that's a long haul !
@subankoneswaralingam27902 жыл бұрын
america to Australia mata site ala pona short a pogalame
@emjay74942 жыл бұрын
Let the Airline ensures that all air travels are safer.
@kamalakkannanjayaraman99706 ай бұрын
Sydney is not the capital of Australia. Canberra is the capital of Australia. Check the facts before broadcasting.
@danyvasanda23182 жыл бұрын
01:48 Boeing Airbus a350 ya 😳 Boeing vera Airbus vera
@ramgopalrengaraj18772 жыл бұрын
Please correct at 1.49 It is not Boeing Airbus it is Airbus A 350 -1000
@srirammanoharan33862 жыл бұрын
Australia capital is Canberra
@abdulstime49982 жыл бұрын
நான் யோசனை பண்ணிசொல்ரேன்
@bluewingsnaveen16952 жыл бұрын
Actually it is airbus a350 1000 not boeing airbus a350 1000
@Larshad5552 жыл бұрын
It is not Boeing airbus a350. It is airbus a350 from France.
@bosepriya5682 жыл бұрын
First command ☺️☺️
@harshavardhanan52692 жыл бұрын
12 Boeing Airbus ila 🙄 rendume vera vera company.
@archanasivakumar36812 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை. நுனி நாக்கால் பேசுகிறார்.
@OneGod3vision2 жыл бұрын
விளாடிமிர் புதின் அடிவருடிகள் இங்கு வந்து கதரவும் !
@I007-o8b2 жыл бұрын
ஆனால் இந்தியா தேசிய ஏர்லைன்ஸ் ஐ தனியாருக்கு விற்று விட்டு மேலே பறக்கும் அந்நிய நாட்டு விமானங்களை வேடிக்கை பார்க்கிறது .. வாழ்க மோ(கூ)தி ஜி 👏💦
@anpukkaaka19262 жыл бұрын
தினத்தந்தி செய்தி வாசிப்பில் பிழை உள்ளது!
@alimabubakarsiddique44422 жыл бұрын
Fligt la poha naan kuduthu wekka illa romba wedanaya irukku