Athuva oru illigal tha neega yen poi vangureega...
@sivagamin51173 жыл бұрын
SHTTP
@லெவீந்த்ஜோதிராஜன்3 жыл бұрын
உங்களுடைய காணொளிகள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது.
@poonguzhalisweetie796 Жыл бұрын
வாடகை வீட்டிற்கு குடிபுகுந்து 9 மாதங்கள் மட்டுமே ஆகிறது பத்தாவது மாதம் வீடு காலி செய்யும் பொழுது பெயிண்ட் அடிக்க ரூபாய் 3000 பிடித்துக்கொண்டார்கள் மாதமொன்றுக்கு வாடகை 4500 அட்வான்ஸ் கொடுத்த தொகை 15000 பெயிண்ட் அடிக்கும் 3000 பிடித்துக்கொண்டு அட்வான்சை தர மறுக்கிறார்கள் என்ன செய்வது தகுந்த ஆலோசனை கூறவும்
@autoboys37113 жыл бұрын
Bro பைனான்ஸ் கம்பெனி மற்றும் நுகோர்வோர் ரூல்ஸ் போடுங்கள்
@gowrishankar58033 жыл бұрын
Ivlo Pannurathukulla andha advance vida athigama selavu pannanum polayee😅😅😅😅
@SK-ss2dg3 жыл бұрын
வாடகை வீடு வைத்திருபோறும் வாடகை வீட்டில் குடியிருபோரும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி...
@kaviarasu72333 жыл бұрын
recent ah unga video paathutu iruken.but indha video looking very nice.increasing your maturity level bro.keep rocking
@pvparthasarathy3 жыл бұрын
Good one. But who has time to complaint. Red shirt points are valid. Ending semma
@MRAJARAMVlOGS3 жыл бұрын
போற போக்க பார்த்தா நீங்க எல்லாரையும் தூக்கி டுவீங்க போல இருந்தாலும் வாழ்த்துக்கள் 👍
@thegoodguy24193 жыл бұрын
Eetha nan poi sonna appo kadai kidai yathu pa unnaku nu solluvan......... anga kadai irruntha than nalla odum so edduthu than aganum ....... situation problem
@pspp5923 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பரே...🙏🙏🙏
@yuvarani-wf4pg Жыл бұрын
நாங்கள் பூனேவில் வாடகை வீட்டில் வசிக்கிறோம். அடுத்த மாதம் வீட்டை காலி செய்வதாக சொல்லிவிட்டோம். அவர் புதிய Tenets ஐ அழைத்து வந்து வீட்டை காட்டிக்கொண்டு உள்ளார். நாங்கள் family function attend செய்ய வெளியூர் சென்றிருந்த போது எங்களின் அனுமதியின்றி புதியவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து காட்டியிருக்கிறார். அவர் மீது எதாவது நடவடிக்கை சட்டரீதியாக எடுக்க முடியுமா.? மொழி தெரியாத ஊரில் யாரிடம் செல்வது என தெரியவில்லை. உதவி செய்யுங்கள்.....
@aua39873 жыл бұрын
ஏற்கனவே வீடு தரமாட்டீங்குறானுக இப்டி சட்டம் எல்லா பேசின ரோட்ல தான் படுக்கணும்
@cctamilentertainmentlovestu2 жыл бұрын
பைத்தியம் எத்தனை வீடு காலியா இருக்கு தெரியுமா
@dr.bmchandrakumar77642 жыл бұрын
Modi GST collection will help construction of the houses for all.
@arunkumar-ob7mb2 жыл бұрын
@@cctamilentertainmentlovestu veedu kaaloya iruku ana kudukka mattanga
@cctamilentertainmentlovestu2 жыл бұрын
@@arunkumar-ob7mb யாரு சொன்னா யாராவது வந்தா போதும் என எத்தனை பேர் நினைக்கிறாங்க தெரியுமா
@rajathisadhasivamАй бұрын
சுத்தமா வெச்சுக்காம இடிச்சு கொட்டுகிறார்கள் இல்லைன்னா வாடகை தர மாட்றாங்க இல்லைன்னா காலி பண்ண மாட்டேன்னு சொல்றாங்க இப்ப யாரும் வெள்ளை அடிப்பது இல்லை டாய்லெட் கழுவுவதும் இல்லை ஆட்கள் கழுவுவதற்கு கிடைப்பதும் இல்லை இனி என் வாழ்நாளில் வீடு கட்டி வாடகைக்கு மட்டும் விடவே மாட்டேன் வீடு சும்மா கிடந்தாலும் பரவாயில்லை@@cctamilentertainmentlovestu
@mto670 Жыл бұрын
லீசுக்கு குடி போயிஉள்ளோம், ஒப்பந்தம் முடிவடைந்து விட்டது வீட்டு ஓனர் பணத்தை திருப்பி தரமாட்டிக்கிரார், என்ன செய்வது என்று தெரியவில்லை. Agreement போட்டுள்ளோம், bank transfer மூலம் பணம் அனுப்பியுள்ளோம். கஷ்டப்பட்டு சேத்த பணம் தயவுசெய்து, ஏதேனும் வழியிருந்தால் சொல்லவும்.
காலி பண்ணும் போது வாடகையா அட்வான்ஸ் ல கழிச்சிக்கிடலாமா?
@nobita_crez3 жыл бұрын
தங்களின் அனைத்து காணொளிகளும் பயனுள்ளதாக உள்ளது. அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ள வேறுபாடுகள் பற்றி சொல்லவும் . அவர்களில் யார் அதிகாரமிக்கவர்கள் என்பதை தெளிவு படுத்துங்கள் அண்ணா
@dsubramani20303 жыл бұрын
Super question. Br!👌
@MohanRaj-jh6ej3 жыл бұрын
என்ன ஒரு அருமையான தகவல்
@cinimareview56763 жыл бұрын
Semma use this video,ellam video'um nalla very useful ah irukku anna 😘😘😘😘😘
@Sivarukmani1433 жыл бұрын
Dislike illatha ore channel ithu madum than unmaiya iruntha like pannunga
@ondrumtheriyathavan76513 жыл бұрын
Brother unka video ellame super rasikkum badiyaga ullathu neenka oru cinna viveksir
I have become a fan of your channel, Excellent presentation of Information.Keep it up,guys
@gkkishore83543 жыл бұрын
Enga nga 2 m rent ah advance ah vanguranga .. ellam vai koosama 12k rent uh , 1Lac advance nu kekuranuga .. Road la irukuravanga picha karan ila .. veedu vachirukuravanga than picha karanga pola .. romba kasta paduranga athan 1lac kekuranga
@krsnaraj47673 жыл бұрын
House owner advance thirupi kuduthatha sarithrame ila😂 my experience 4 house owners
@esanjevi49763 жыл бұрын
2:34 😹😹🔥🎶 semma timing... And good information annas
@முத்துக்குமார்-ய8ன3 жыл бұрын
அருமை உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்
@RajkumarRajkumar-xn4hw3 жыл бұрын
Very useful this message to rental everyone.... Your explanation and activities very nice bro keep it up.....
@hellboyarun96733 жыл бұрын
Oru sila, viral vittu ennakoodiya alavuku than house owners nallavangala irukanga, athavathu 5% . Pakki 95% kalavani payaluga, ivanugaluku house rent vitta, namakay owener mari seena poduvanga, paint adika, avan pondati ku ethana seiyanu amount karathuduvanunga, agreement la kidayathu nu starting lay soli, 5 to 10 month advance vangi pottukuvanunga,ethuvum seiya mattanunga, nama than ellam pakkanum, pogum pothu ena veeta ne eppudu akita aputi ipudi ethana solli oru amou nt karanthuduvanga, manitha neyamattra, peigal.
@jaicvl41673 жыл бұрын
வீட்டு ஓனர் அதிகமாக காசு வசூல் பண்ணுனா என்ன பன்றது...
@thalapathysatish29602 жыл бұрын
Advance eh thiruppi owner eh eppadi thara vaipathu.. i don't have money nu soldrar. One year wait paniyachu. Anything should i do
சார் தனியார் மருத்துவமனையில் அதிக மற்றும் அளவுக்கு அதிகமாக பணம் பெறுவது..........இதை எப்படி தீர்மானிப்பது ஒரு காணொலி காட்சி மூலம் தெரிய படுத்துங்கள் ஐயா
@balastellam89953 жыл бұрын
Hi bro IAS , IPS evangala edam maatram pannuranga la ,ethuku pannuranga , ethu entha rule varum , etha pathi oru chinna video podunga bro
@mystylecookingchannel10183 жыл бұрын
Nanga advance Rs-25000 kuduththom but avanga return tharave illa😥
@mageshthendral10 ай бұрын
வீடு காலி செயும் போது paint அடித்து தர தேவையில்லை என்பதற்கான rule no இருந்தால் அனுப்புங்க bro
@pravipravi7265 ай бұрын
Unakku eantha madian veedu koduthaan
@sss299333 ай бұрын
Dei neenga ellam vandhu.veetai 2 years iru dhu naadam panniduveenga toilet include panni ..kadaisila paint kooda adikkama poganuma..unakku evanum veedu thata maattan
@Er.Krishnamoorthi3 жыл бұрын
Construction Aggrement pathi sollunga bro
@aravindmass48713 жыл бұрын
Hai brother, I am watching your videos past 2 months , This videos all very useful to us. Now , I have big confusion about village magalier kulu. Pls can you give full information about this topic . Note : - If the magalir kulu some person get amount 24000rs in 2017 ,after that kulu not running properly, now 2021 they asking vatti 25000 for that 24000rs for the 5 years. What can I do for this issue brother. Pls give respond ...
@manib10503 жыл бұрын
Nakai kadan thallupati details video podunga bro
@SanjeevKumar-hb5ml3 жыл бұрын
Bro new subscriber Came... Very useful bro...
@madevandeva17042 жыл бұрын
Evalo advance irundha Aggrement podalam sollunga
@venbha451 Жыл бұрын
அண்ணா ஒரு சின்ன நம்ம வாடகை வீட்டில் இருக்கிறோம் உநிட் மின்சாரம் 6 வாங்கிராங்க இது சட்ட படி செல்லுமா
@aravinthc87243 жыл бұрын
Eb charges 8 rupees 10 rupees per unit vangaradhu correct ah thappa idha pathi video podunga
@4premnice3 жыл бұрын
அருமை 👌
@sasidharan47893 жыл бұрын
Anna ethai nadaimurai paduthalam ana Inga eruka alunga ellam paavam working 2mnths rent kodukaty kaali pannu sollidalam ana last covid 6mnths late aachu nadula veliya poga solla manasu varala thallu padi ellam senchom engalukum manasu eruku..... Ella edathulaiyum rules wrk agathu ana sila edathula venum apparam 3mnths munnala ellam illai kaali pandra munthi 10days r 15days munthi than solluranga sandai podalam ana Namma vetula erunthu pora alu nalla erukatume'nu vidurom sila owners appady than.... Free'ya vidunga pa nalla owners mattum illai renties silar erukanga
@shancsk283 жыл бұрын
Cool drinks la MRP vida athiga price vitha yenna Panrathu. Mechanic shop la child labour vela paatha yenna Panrathu. Road la potholes iruntha yengga complaint Panrathu. Cow la road side plastic sapta yengga complaint Panrathu, roadside la athigam kuppa iruntha yengga complaint Panrathu
@interestingfactsintamil5473 жыл бұрын
Unga video paakumboothu enthan net load aavuthune theriyula😂😂😂😂
@maheshwaran27523 жыл бұрын
அருமை
@shancsk283 жыл бұрын
Yov guys, neenga best ya. Learn so much from yourself. After Wikipedia, your KZbin channel is the best
@er.venkateshbabutrb62053 жыл бұрын
Plz make the video about IPC section S295A
@ak15513 жыл бұрын
Bro aggrement podama rent ku vitrukom avanga rent kuda ve illa 3 mnth aa.. Neenga sonna maari rental authority kitta complaint panni problem solve pannalaama..
Ji neenga sonna maathiri satta padi serathuna 30lakhs housekku 30k to 35k rent than correcta irukkum appo 12 years kalichu rent person urimai kondatalam
@rajarn64933 жыл бұрын
How to stop child married... pathi oru video podunga bro...
@jaguarjegan12463 жыл бұрын
Company la la bond podurangale athu legal a atha pathi oru video podunga na
@prabhuvinoth7071 Жыл бұрын
அண்ணா அட்வான்ஸ் தரமாட்டேன்னு சொன்னால் என்ன பன்ரது
@santhoshkumar840 Жыл бұрын
Anna housing area la company erukkalam ma adhu ku edha na sattam eruka
@padmarao23333 жыл бұрын
Informative video
@krish-on9jp3 жыл бұрын
Super bro. Please make upload more videos.
@user-hd3de7yb9h3 жыл бұрын
Anna kandhuvatti pathi sollunga
@ManiKandan-qi7hn3 жыл бұрын
Super anna
@RajkumarRajkumar-xn4hw3 жыл бұрын
How to easy close in Personal loans video podugha bro.
@kamalkamalesh82358 ай бұрын
I have made agreement with house owner in bond paper but not registered with rental authority since I am not aware about it.. Can I proceed with rental court since my owner is not paying back advance money even after vacating house?
Residential area la next to home la heavy machinery wood cutting shop vachu disturb panranga, elder family members irukanga, itha epdi handle panrathunu konjam soli kodunga brother pls
@balajikumaran61443 жыл бұрын
You can make complaint to Pollution department - Environmental Health officer about the noise making.....
@liyafashion4517 Жыл бұрын
எனக்கு 25000 பெயிண்ட் க்கு புடிச்சிடாங்க 600 square feet வீட்டுக்கு
@BULLRIDER-0013 ай бұрын
நீங்களே பெயிண்ட் அடித்து கொடுத்து விடுங்கள்.. செலவு ஆகாது😂
@bheembhaima78623 жыл бұрын
30lakhs Selvu panni veedu katti 5000 to 8000 varaikkum vadaikku vitta 10 or 12 years iruthuttu veedu avanthu sonna avana oru house owner enna seillam?
@wlvl81363 жыл бұрын
இது போன்ற தவறும் நடக்கிறது, ஆனால் கம்மி, வீட்டு ஓனரால் பாதிக்க படுவோர் தான் அதிகம், இந்திய சட்டம் அவ்வளவு கேவலமா இருக்கு ஒன்னு வீட்டு உரிமையாளர் சாவுற மாதிரி சட்டம் இருக்கும், இல்லை குடியிருப்போர் சாகும் படி சட்டம் இருக்கும், ஆனால் வாடகை அளவை நிர்ணயிக்கும் சட்டத்தை, திருட்டு நாய்கள் போட மாட்டார்கள்...
@MmsViwes3 жыл бұрын
போக்கிய வீட்டுக்கு இருக்கும் சட்டம் பற்றி சொல்லுங்க அண்ணா
@vijayalakshmimurugiah8057 Жыл бұрын
Ama sollunga bro please
@jafarblueray86943 жыл бұрын
Super information
@malarmannan50383 жыл бұрын
Bro ep petition ethana naail kula delivery kudukanum bro