செல்வம் பெருக வேண்டுமா? தீபாவளிக்கு லட்சுமி குபேர பூஜை செய்யுங்கள் | லட்சுமி குபேர பூஜை 2020

  Рет қаралды 78,293

Aalayam Selveer

Aalayam Selveer

Күн бұрын

Пікірлер: 280
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
bit.ly/3xu6dIf - Order Online Rs. 1799 + Free Shipping. அறிமுக சலுகையாக வரும் தீபாவளி வரை இந்த 5 பொருட்கள் கொண்ட லட்சுமி குபேர பூஜை செட் Rs .1799/- மட்டுமே, Shipping Charges இல்லை, கொரியர் இலவசமாக அனுப்பி வைக்க படும். வரும் தீபாவளிக்கு லட்சுமி குபேர பூஜை செய்ய உத்தேசித்துள்ள அன்பர்கள் இந்த சலுகையை உபயோகித்து தற்போதே ஆர்டர் செய்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம். ஆன்லைன் ஆர்டர் பின்வரும் லிங்கில் செய்யலாம் bit.ly/2F8LsN7. கொரியர் மூலம் 4 முதல் 5 நாட்களில் உங்கள் வீட்டில் டெலிவரி செய்யப்படும். List of Items in Lakhsmi Kubera Pooja Set: • Kubera Yenthiram 1 No - Copper - 6X6 Inches • Lakshmi Kubera Pooja Coins 108 Coins (Brass, 2.5 cm Diameter, 3g Weight/Coin, 1 mm Thickness) • Kubera Vilakku - 1 No - 7cm Length x 2cm Height • Lotus Seed Jeba Malai - 108 + 1 Beads • Velvet Pouch For Pooja Coins குபேர எண் யந்திரம் - 6x 6 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள குபேர எண் யந்திரம். இதை குபேர பூஜையில் வைத்து வழிபட்டு பூஜிப்பதின் மூலம் அனைத்து விதமான செல்வங்களையும் அஷ்ட லக்ஷ்மி மற்றும் குபேரர் மூலம் பெறலாம். 108 லட்சுமி குபேர பூஜை தட்சணை காசுகள்(2.5 cm Diameter, 3g Weight/Coin, 1 mm Thickness) - பித்தளையால் ஆனா இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் லட்சுமி தேவியின் உருவமும், மறுபுறம் சக்திவாய்ந்த குபேரா யந்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது. குபேர விளக்கு - 7CM நீளம் 2 CM உயரம் கொண்ட பித்தளை குபேர விளக்கு. குபேர விளக்கை தொடர்ந்து ஏற்றி வழிபட்டு வர நமக்கு குபேரரின் அருளால் நம் குடும்பத்தில் இருந்த துன்பங்கள், கடன் பிரச்சினை, சங்கடங்கள் அனைத்தும் நீங்கி நல் வாழ்வு கிடைக்கும். தாமரை விதை ஜெப மாலை - 108+1 மணிகள் - லட்சுமி தேவி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட ஜெபமாலையை வைத்திருப்பது, அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும் என்பது ஐதீகம். காசுகளை வைக்க வெல்வெட் பை - 108 லட்சுமி குபேர பூஜை தட்சணை காசுகளை பத்திரமாக வைத்து கொள்ள வெல்வெட் பை.
@mounikam2458
@mounikam2458 4 жыл бұрын
Cell no
@kavyakavya-pc5go
@kavyakavya-pc5go 4 жыл бұрын
U u gy th
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 4 жыл бұрын
அருமையான பதிவு தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வோம் இந்த ஆண்டு நீங்கள் சொல்லியது போல் செய்கிறோம்... மிக்க நன்றி....
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா👍🙏
@GeethaGeetha-pb7wn
@GeethaGeetha-pb7wn 4 жыл бұрын
வணக்கம் நண்பரே அருமையான பதிவு நண்பரே ஏற்கனவே தாங்களின் அறிவுரை படி செய்து கொண்டு இருக்கிறேன் நன்றிகள் பல நண்பரே
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@சாய்லக்ஷ்மி
@சாய்லக்ஷ்மி 4 жыл бұрын
நன்றி நன்றி அண்ணா ரெம்ப நாட்களாக உங்களிடமிருந்து இந்த பூஜை பதிவு கிடைக்காதான்னு காத்துட்டு இருந்தேன் மிக்க நன்றி அண்ணா
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
🙏👍
@mahalakshmi-qf7ov
@mahalakshmi-qf7ov 4 жыл бұрын
Romba usefull aana video enku ulla ella doubt kum nengley ans panitinga @end of video la thank u so much
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@harepriya5637
@harepriya5637 4 жыл бұрын
Thank you so much Anna super. Vazhga valamudan panamudan pallandu 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@charlessanthanam8886
@charlessanthanam8886 4 жыл бұрын
Migavom Arumaiyana padivu vidéo kanoli vilakkam Miga Miga Arumai Nanry vazganalamudan Ayya 🙏🏻💐🌸👏💐👌🌸👏💐🙏🏻💯
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@bhavaniseetha4721
@bhavaniseetha4721 2 жыл бұрын
Super video thank you happy 👍👍👍
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@chitrashiva1734
@chitrashiva1734 4 жыл бұрын
Thankyou so much very useful to us
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@lavanyaram5047
@lavanyaram5047 4 жыл бұрын
Thanks a lot Anna very nice information
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@madhumitha20in
@madhumitha20in 4 жыл бұрын
Hi sir, I have 108 coins of Lakshmi one side n lotus flower one side can I use for kubera pooja
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Yes sister u can use it
@madhumitha20in
@madhumitha20in 4 жыл бұрын
Thank you sir
@mvthinakaran8723
@mvthinakaran8723 4 жыл бұрын
Unga pathivu ellamey super anna.happy diwali
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Thanks Bro. Wishing you a Happy Deepavali🙏🙏
@rajeswariramdass4229
@rajeswariramdass4229 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு மற்றும் விளக்கம். நன்றி தீபாவளி அன்று இப்பூஜை செய்து விட்டு அதை தொடர்ந்து வரும் 9 வியாழக்கிழமைகளில் பூஜை செய்ய வேண்டும் சரியா சகோதர்ரே
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
கட்டாயம் இல்லை சகோதரி, தீபாவளி அன்று மட்டும் கூட செய்யலாம்
@menakasuresh6184
@menakasuresh6184 4 жыл бұрын
@@AalayamSelveer is it Deepavali
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
@@menakasuresh6184 Yes sister, it was a typo error
@kalavathijayabal7243
@kalavathijayabal7243 4 жыл бұрын
அனைத்து பொருட்களும் மிகவும் சிறப்பாக இருக்கிறது அண்ணா 🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@saraswathim6002
@saraswathim6002 4 жыл бұрын
நன்றி சார் வாழ்க வளமுடன்
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் 🙏
@gowripriyasivasankar6518
@gowripriyasivasankar6518 4 жыл бұрын
அருமை நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@priyar6553
@priyar6553 4 жыл бұрын
Thanks for this valuable video
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@Zoro0864
@Zoro0864 4 жыл бұрын
Very clear information bri. Thankyou so much.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@bavanijtheultimate6581
@bavanijtheultimate6581 4 жыл бұрын
Very useful vedio 💐 thank you 👍💐💕🌹❤️
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Thank you sister :)
@lavuittech3136
@lavuittech3136 4 жыл бұрын
Sir tell us about shodasa mahalakshmi pooja..which has to be done in diwali.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
will do some research and then will do sister,thanks
@sumathichandrasekar2032
@sumathichandrasekar2032 4 жыл бұрын
Wow super information anna thank you
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@shanthisegarshanthi9084
@shanthisegarshanthi9084 4 жыл бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@thaaraapaalkani9360
@thaaraapaalkani9360 4 жыл бұрын
வாசலில் குபேர விளக்கு ஏற்றுவது சரியா அதன் முறை பற்றிய விளக்கம் கூறுங்கள்.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
சகோதரி, வீட்டுவாசலில் வெளியே பார்க்கும் படி நின்றுகொண்டு நமது இடதுபுறம் குபேர விளக்கை ஒரு மரப்பலகை அல்லது தட்டில் வைத்து கிழக்கு பார்த்து தீபம் எரியும்படி வைக்க வேண்டும். சாஸ்திர படி வீட்டில் குறைந்தது இரண்டு விளக்கு ஏற்றவேண்டும். முதல் விளக்கு சாமி முன்பு தான் ஏற்ற வேண்டும், அப்படி ஏற்றும் விளக்கிற்கு சாக்ஷி தீபம் என்று பெயர், அதை ஏற்றிய பின்னர் சாமியின் முன்பு உள்ள சாக்ஷி தீபத்தில் இருந்து தான் அடுத்த விளக்கை பொருத்தி கொண்டு போய் வைக்க வேண்டும். குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு, குபேர விளக்கு, அகல் விளக்கு இதில் எது வேண்டுமானாலும் ஏற்றலாம். இரண்டிற்கு மேல் எத்தனை விளக்கு ஏற்றினாலும் தவறில்லை.
@sumathysumathy837
@sumathysumathy837 4 жыл бұрын
காலை வணக்கம் சகோ லக்ஷ்மி குபேர பூஜை தீபாவளி அன்று மட்டும் தான் செய்ய வேண்டுமா? புதிதாக வாங்கய லக்ஷ்மி குபேர விக்ரம் மற்றும் காமதேனு விகரகம் எவ்வாறு வைத்து தோஷம் நிவர்த்தி செய்ய வேண்டும் எனக்கு விளக்கம் சொல்லவும் சகோ
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
காலை வணக்கம் சகோதரி, 9 வியாழக்கிழமை, 9 வெள்ளிக்கிழமை அல்லது 9 பௌர்ணமிகள் செய்யலாம். விக்கிரகங்களுக்கு அருகில் உள்ள ப்ரோகிதரை வைத்து பிரணப்ரதிஷ்டை பூஜை செய்யலாம்.
@sumathysumathy837
@sumathysumathy837 4 жыл бұрын
சகோ நாமே செய்யலாம் என்று சொல்கிறார்கள் அது எப்பபடி எப்போது எந்த பூஜை பொருள் வைத்து செய்யலாம் தயவுசெய்து எனக்கு தெளிவான விளக்கம் தாருங்கள் தொந்தரவு தருவதாக நினைக்க வேண்டாம்
@sharuveshsharuvesh9347
@sharuveshsharuvesh9347 4 жыл бұрын
Rompa nantri sir
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@kogilaperiasamy5634
@kogilaperiasamy5634 4 жыл бұрын
Arumayaneh pathivu... nandri
@kogilaperiasamy5634
@kogilaperiasamy5634 4 жыл бұрын
Anna, Unggal porutgal Malaysiavule kidaikuma
@kogilaperiasamy5634
@kogilaperiasamy5634 4 жыл бұрын
Anna, Lakshmi Dhevi padatayum Vadaku pathu vachithu , Kubera kolamum Vadaku parthu podalama
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Sister we deliver only within India..yes both vadakku(north) parthu vaikkalam sister..we have shhown the directions in the video sister..kindly check once. Lakshmi ddevi photo can face east or north
@kogilaperiasamy5634
@kogilaperiasamy5634 4 жыл бұрын
Nandri anna
@karthiga8042
@karthiga8042 4 жыл бұрын
Sir only coins provide panuvingala . How much rate ? Other things I have already.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Yes sister you can order online at bit.ly/30NAnZt - ₹ 1250 + Free Shipping Across India. Delivery within India only
@karthiga8042
@karthiga8042 4 жыл бұрын
@@AalayamSelveer 🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 4 жыл бұрын
🙏🌹திருநீலகண்டம்🌸🏵️🌻🌹 திருச்சிற்றம்பலம் 💐🌿🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
🙏🙏🙏
@jayashreeadhi5475
@jayashreeadhi5475 4 жыл бұрын
Super anna thank you ❤😊😊
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@ajsharmila1540
@ajsharmila1540 4 жыл бұрын
நன்றி அண்ணா
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺
@TamilBhaktiTV
@TamilBhaktiTV 4 жыл бұрын
Good information.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@anishasunil4962
@anishasunil4962 4 жыл бұрын
Sir what is the significance of lord ganapati with mridangam in dream
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Kanavu sasthiram book does not have reference to such unique dreams sister
@selvaganesh5300
@selvaganesh5300 4 жыл бұрын
ஐயா 48 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்தால் கலசத்தில் உள்ள பொருட்களை தினமும் மாற்ற வேண்டுமா. குபேர விளக்கு எத்தனை வைக்க வேண்டும் என்னிடம் மூன்று விதமான விளக்கு உள்ளது
@sudhabose9651
@sudhabose9651 4 жыл бұрын
I did this
@ஸ்ரீவராஹினி
@ஸ்ரீவராஹினி 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் லட்சுமி குபராய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
வணக்கம் , ஆன்லைன் மூலமாக மட்டுமே ஆர்டர் செய்யும் வசதி உள்ளது பின்வரும் இணைய முகவரியில் ஆர்டர் செய்யலாம், கொரியர் மூலம் 4 முதல் 5 நாட்களில் உங்கள் வீட்டில் டெலிவரி செய்ய படும் instamojo.com/aalayamselveer or www.aalayamselveer.com
@kidskichten9044
@kidskichten9044 4 жыл бұрын
பூஜை முடிந்ததும் மதியம் அசைவம் சாப்பிடலாமா
@chathuryakrishna6516
@chathuryakrishna6516 4 жыл бұрын
Thank you for your videous ok
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@rajusumathy1220
@rajusumathy1220 4 жыл бұрын
Those who are doing this pooja on diwali, they can put only 9 one rupee coin in the hundial, is it ok Sir.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Yes sister you are correct
@ashwanvidhyan8710
@ashwanvidhyan8710 4 жыл бұрын
Ayya 108 coins mattum rate evlonga... Pls give individual rates ayya
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
1200, ungal number tharungal allathu aalayamselveer@gmail.com mugavarikku email seiyungal
@punithasaranspm2717
@punithasaranspm2717 4 жыл бұрын
Sir இப்ப ஆர்டர் பண்ணின offer கிடைக்குமா ப்ளஸ் ரிப்ளை சார்
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Yes sister u can order with the offer
@amuthalakshmi1852
@amuthalakshmi1852 4 жыл бұрын
Nandri 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@meenamohan6600
@meenamohan6600 4 жыл бұрын
வணக்கம் சார்.குபேர யந்திரம் வெள்ளியில் செய்வது என்றால் அளவு ஏதும் உள்ளதா
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
வணக்கம் சகோதரி 3x3 inch அல்லது 6x6 inch செய்யலாம்
@aliencontinent3612
@aliencontinent3612 4 жыл бұрын
Kalasam thengai matrum nava dhaniyathai yenna seiya vendum?
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Pathivil theilvaga anaithu santhegangalukkum pathivin mudivil kelvi pathilaga koduthullom, please watch the video till end, nengal ketta kelivkana bathil 18:29 varukindrathu
@aliencontinent3612
@aliencontinent3612 4 жыл бұрын
@@AalayamSelveer nandri anna
@thed1278
@thed1278 4 жыл бұрын
👏👏nice post bro thanks for the video ,keep posting
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@hariharanhariprasad2905
@hariharanhariprasad2905 4 жыл бұрын
Morning 4'0 clock seiyalama sir
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Yes bro bramma muhurthathil seyyalam
@TheBala41
@TheBala41 4 жыл бұрын
Can I remove after 12 (midnight).since we r not doing Pooja in morning 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
yes bro
@umas9092
@umas9092 4 жыл бұрын
Sir as you said we can keep swami photo in West facing direction .. sir can you pls tell which direction We have to sit i mean (facing) direction and do pooja..Thanks you.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Sister we have told East facing(Kilakku) . The general rule to follow is as below சாமி படம் வடக்கு நோக்கி இருந்தால் பூஜை செய்பவர் சாமி படத்திற்கு இடது புறம் கிழக்கு திசையை நோக்கி அமர்ந்து கொண்டு பூஜை செய்யவேண்டும். சாமி படம் கிழக்கு நோக்கி இருந்தால் பூஜை செய்பவர் சாமி படத்திற்கு வலது புறம் வடக்கு திசையை நோக்கி அமர்ந்து கொண்டு பூஜை செய்யவேண்டும்.
@umas9092
@umas9092 4 жыл бұрын
@@AalayamSelveer Thanks a lot sir,..
@gokmitgaming3947
@gokmitgaming3947 4 жыл бұрын
Manjal pillayarai enna seivadu after poojai
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
ஒரு சிறிய சொம்பில் தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் பிள்ளையாரை கரைத்து வீடு முழுவதும் சுற்றிலும் தெளித்துவிடலாம்
@gokmitgaming3947
@gokmitgaming3947 4 жыл бұрын
Thank you
@baskarann2947
@baskarann2947 4 жыл бұрын
Sir what is Lakshmi kubera pooja please tell
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
We have explained in detail in the video bro, please see the video fully
@kumudinisri
@kumudinisri 4 жыл бұрын
Re 108 coins. What is to be done after pooja. Do you courier to uk?
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
No sister shipping is available only within India. 108 coins kept in pooja for Kubera's blessings can be kept inside your money locker, and can be used for next poojas
@jeevihari5722
@jeevihari5722 4 жыл бұрын
Intha year diwali saterday varuthu sir anniyke poojari seiyanuma ila Friday seiyalama sir sollunka pls
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Diwali andru kubera poojai seivathu migavum sirappu
@sumathysrinivasan8274
@sumathysrinivasan8274 4 жыл бұрын
Can we continue for next 48 days. Do we need to change the coins for all 48 days?
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Yes you can, yes you need to change the 9 coins daily sister
@asubasnipuvan401
@asubasnipuvan401 4 жыл бұрын
Ayya i m from malaysia if i buy enthiram must put kolam? Also,?
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Sister not needed. its not must. Please watch the video till end we have answered all the doubts. Delivery of yentra possible only within India
@sowndaryasowndarya2319
@sowndaryasowndarya2319 4 жыл бұрын
Anna kubera enthiram evvalavu?
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
bit.ly/3jLhIVQ - Rs. 245 + Free Shipping Sister
@narmadhar8484
@narmadhar8484 4 жыл бұрын
Thank you so much bro... is shipping charge available for mysore ?
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
No sister🙏👍. Shipping is free across India
@narmadhar8484
@narmadhar8484 4 жыл бұрын
@@AalayamSelveer prepaid or cash on delivery?
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Sister as of now we have only prepaid. bit.ly/2F8LsN7 - Order Online Rs. 1799 + Free Shipping.
@narmadhar8484
@narmadhar8484 4 жыл бұрын
@@AalayamSelveer thank you so much bro...video information and the way of your explanation is very good and helpful.... I need this kit...
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
@@narmadhar8484 Thanks sister, you can order online, we will send it tomorrow sister
@jothimani8009
@jothimani8009 4 жыл бұрын
பூஜைசெய்யும்காசுதங்களிடம்உள்ளதா
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
உள்ளது சகோதரி
@aarthi6850
@aarthi6850 4 жыл бұрын
Evening than seiyanuma morning Brahma mugurtham la seiyalama
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Bramma muhurthathilum seyyalam sister
@aarthi6850
@aarthi6850 4 жыл бұрын
@@AalayamSelveer thank you na..
@sathyaelaiyaraja.p2558
@sathyaelaiyaraja.p2558 4 жыл бұрын
Useful video sir
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@julianamariadass
@julianamariadass 4 жыл бұрын
Can I do Kubera pooja without drawing the Kubera numbers
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Yes you can
@srideviraj64
@srideviraj64 4 жыл бұрын
Bhrama mukurtha time la panlama indha poojai???
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Yes pannalam sister
@californiamayura5811
@californiamayura5811 4 жыл бұрын
Very nice
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Thank you sister
@Saipranav2437
@Saipranav2437 4 жыл бұрын
Cash on delivery erukka iyya
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
COD option illai sister. You can buy 108 coins and Kubera Yentram as a standalone product in Amazon and avail COD through them www.amazon.in/dp/B08KWMFY7Q www.amazon.in/dp/B08KWN82HN
@Saipranav2437
@Saipranav2437 4 жыл бұрын
@@AalayamSelveer thank you anna
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Sister, As a one-time diwali offer we have tied up with a delivery partner who can offer COD with a extra cost of Rs. 50. You can pay 1799 towards product and 50 COD for delivery partner so Rs. 1849 total amount. If ok with this please send a confirmation whatsapp to 9281010123 with your address and telephone number we will courier the same today.
@aishu.05
@aishu.05 4 жыл бұрын
Anna vanakkam, please send link for thamarai manimalai and kubera yanthram
@aishu.05
@aishu.05 4 жыл бұрын
Please reply
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Sister use the below links and order kubera yanthram and thamarai maimalai bit.ly/3lvaHbR bit.ly/3jLhIVQ
@ramyak4560
@ramyak4560 4 жыл бұрын
Anna eng relative (pangali)death agi innum 1 year complete agala naan first time eppo than pannalamnu nenaikeren poojai seiyalama
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
ovoru kudumbathirkum oru vithimuraiga irukkum,ungal veetu periyavargalai kettu athanpadi pin patrungal
@ramyak4560
@ramyak4560 4 жыл бұрын
Thank u for reply anna
@ajsharmila1540
@ajsharmila1540 4 жыл бұрын
அண்ணா தாமரை விதை ஜெப மாலை மட்டும் எவ்வளவு
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
195..sister. Courier ilavasam
@revathiravipaul2869
@revathiravipaul2869 4 жыл бұрын
குபேர விளக்கு அஷ்ட லட்சுமி சேர்ந்த மாதிரி விளக்கு உங்களிடம் இருந்தால் இந்த செட்டில் உள்ள விளக்கிற்கு பதிலாக மாற்றி கொடுப்பிற்களா அண்ணா
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
அஷ்ட லட்சுமி விளக்கு விலையை தயாரிப்பாளரிடம் கேட்டு விட்டு நாளை சொல்கிறோம் சகோதரி, நிச்சயமாக குபேர விளக்கை விட விலை அதிகமாகவே இருக்கும். மேலும் அஷ்ட லட்சுமி விளக்கு சைஸ் தகுந்தாற்போல் விலை வேறுபாடும், உங்களுக்கு என்ன சைஸ் வேண்டும்?
@sarguna5200
@sarguna5200 4 жыл бұрын
Lakshumi kuberar photos விலை என்ன சொல்லுங்க வேணும்
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
எங்களிடம் போட்டோ விற்பனைக்கு இல்லை அன்பரே
@sarguna5200
@sarguna5200 4 жыл бұрын
Ok tq
@sujeesinthu8392
@sujeesinthu8392 3 жыл бұрын
எந்திரம் இருக்கு எனய பொருட்களை வாங்கலாமா
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
வாங்கலாம் சகோதரி, லாக் டவுன் முடிந்த உடன் உங்கள் அலை பேசி எண்ணை aalayamselveer@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்புங்கள் நாங்கள் உங்களை தொடர்பு கொண்டு வேண்டும் பொருட்களை அனுப்பி வைக்கிறோம்
@kavicreations9757
@kavicreations9757 4 жыл бұрын
Sir man kubera poojai seithukondirukiren deepavali native selven andru angu seiyalama navarathri goluku thambulam 9 sumagaliku office koduthen. Ithu Sarita ayya
@kavicreations9757
@kavicreations9757 4 жыл бұрын
Sir Nan
@kavicreations9757
@kavicreations9757 4 жыл бұрын
Thank you so much
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Yes sister native place la seyyalam tavarillai. thambulam 9 sumagaliku office koduthathu sariye sister, tavarillai
@servicebangalore2994
@servicebangalore2994 4 жыл бұрын
swarna ackarchana bhairavar photo vaithu kupera pooja seyyalama..
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
No, u can do it with Kuberar photo or Lakshmi annai photo
@dhakshaarun372
@dhakshaarun372 4 жыл бұрын
International service erukungala
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
No sister currently only within India
@rajeswarisekar8028
@rajeswarisekar8028 4 жыл бұрын
விரதம் எப்படி அனுஷ்டிக்க வேண்டும்
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
சகோதரி உணவு உண்ணாமல் விரதம் இருப்பது நல்லது, உணவேதும் உண்ணாமல் வெறும் நீரை மட்டும் அருந்தி விரதம் இருப்பது சிறந்தது. முடியாதவர்கள் தங்கள் உடல்நிலைக்கும் உடல்சக்திக்கும் ஏற்ப ஒரு பொழுது உப்பு சேர்க்கப்படாத உணவை உட்கொண்டோ, அல்லது குடிநீர், பால், பழம், பழரசம் மட்டுமே சாப்பிட்டு விரதமிருக்கலாம். அல்லது சர்க்கரை வள்ளிக் கிழங்கை உப்பில்லாமல் வேக வைத்து உண்ணலாம் அல்லது சத்துமாவை வெல்லத்துடன் கலந்து ஒரே ஒருவேளை மட்டும் உண்ணலாம். கர்ப்பிணி பெண்கள் உபவாசம் இல்லாமல் பூஜை மட்டும் செய்து வணங்கலாம்.
@SPS_FAMILY
@SPS_FAMILY 4 жыл бұрын
Intha varudam dipavali ammavasai ona varuthu lakshmi poja kubera poja eppothu seiya venum bro
@karthiramani1677
@karthiramani1677 4 жыл бұрын
நன்றி brother. குபேர எந்திரத்தை படுக்கை வசமாக வைக்கவேண்டுமா? அல்லது நிமிர்த்தி வைக்க வேண்டுமா?
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
படுக்கை வசமாக வைக்கவேண்டும் bro
@mohandaslic1082
@mohandaslic1082 4 жыл бұрын
Ok
@suriyaj8821
@suriyaj8821 4 жыл бұрын
Morning selama please🙏 soliluga
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Bramma Muhurthathil seyyalam
@nethravishnu6762
@nethravishnu6762 4 жыл бұрын
Hi bro..if we buy tat copper number yantra..can we just keep manjal kumkum and flower and do pooja...bcoz we cannot place those 1 rupee coins hidding d numbers..is it necessary to keep 1 rupees coin on yantra
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Sister coin hide pannamal corneril vaikkalam, if the yantra ur having is too small you can keep manjal kungumam and flower inside each square and do it
@kumaranusiya4219
@kumaranusiya4219 4 жыл бұрын
Srilanka ku delivery pannuvingkala brother
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
No sister currently only in India
@thiruarasu4276
@thiruarasu4276 4 жыл бұрын
Nice
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@ishwaryapandi275
@ishwaryapandi275 4 жыл бұрын
Deepavaliku morning kumpudalama
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Bramma Muhurthathil seeyalam
@muthuraman709
@muthuraman709 4 жыл бұрын
ஐயா குபேரர் படத்தை வடக்கு திசையில் வைத்து தானே வழிபட வேண்டும்
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
ஆம் சகோ வடக்கு நோக்கி வைக்க வேண்டும்
@bharathipattu909
@bharathipattu909 4 жыл бұрын
Sir I m from Bangalore i want laxmikuberan endhiram and 108 coins hw to order and when 'll i get sir
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Sister use this link and order it online we will send the courier tomorrow bit.ly/30NAnZt
@bharathipattu909
@bharathipattu909 4 жыл бұрын
Thank you so much sir
@manivannan7575
@manivannan7575 4 жыл бұрын
Ayya divali andru mattum panninal potuma..
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
videovil sonnathu pol thodarnthu seiyungal migavum nandru, deepavali Andru mattum seyyalam tavarillai. நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@kasthuriramdas3059
@kasthuriramdas3059 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@senthilsenthil9715
@senthilsenthil9715 4 жыл бұрын
Order pannina evlo days la kidaikum?
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Depends upon your place of living..nenga entha ooru bro?
@senthilsenthil9715
@senthilsenthil9715 4 жыл бұрын
Namakkal
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
@@senthilsenthil9715 3 to 4 working days from the date of placing the order bro
@sangeethaad6397
@sangeethaad6397 4 жыл бұрын
Sir how to calculate Panchami for varahi Amma every month
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Use OM Calendar App in mobile to find out Panchami Thithi sister
@madhumithamadhu8214
@madhumithamadhu8214 4 жыл бұрын
Anna depavali aniki seidha one time seidha podhungla anna 9 time seiya vendama anna
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Deepavali andru seithal one time pothum sister
@madhumithamadhu8214
@madhumithamadhu8214 4 жыл бұрын
Ok thanks anna
@srigaanthrajamohan3569
@srigaanthrajamohan3569 3 жыл бұрын
is these coins available in Malaysia?
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
No. We can deliver only in India
@Durgadevi-gj3nn
@Durgadevi-gj3nn 4 жыл бұрын
தீபாவளி மட்டும் செய்தால் போதுமா இல்லை தீபாவளியில் இருந்து தொடங்கி எத்தனை வாரம் செய்ய வேண்டும்..... அப்போ குபேர விளக்கு பூஜை வேறயா என் சந்தேகத்திற்கு பதில் கூறுங்கள் அண்ணா
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
தீபாவளி அன்று செய்வதாக இருந்தால் அன்று மட்டும் செய்தால் போதும் சகோதரி
@Durgadevi-gj3nn
@Durgadevi-gj3nn 4 жыл бұрын
நன்றி அண்ணா
@shobanamaheswaran8165
@shobanamaheswaran8165 4 жыл бұрын
What about international shipping
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Currently we can ship only within India sister
@rajimai304
@rajimai304 4 жыл бұрын
சகோ யந்திரத்தின் மேல் வைக்கும் 9 நாணயங்கள் மற்றும் அர்ச்சனை செய்யும் 108 நாணயங்களை மறுபடியும் பயன்படுத்தலாமா. நாங்கள் ஒரு வருடமாக அதை மாற்றி மாற்றி பயன் படுத்துகிறோம்.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
தட்சணையாக வைக்கும் 108 காசுகளை நாம் மீண்டும் வைத்து வழிபடலாம், எந்திரத்தில் வைக்கும் 9 காசுகளை கோவில் உண்டியலில் போட வேண்டும், பதிவில் அணைத்து விபரங்களும் விளக்கமாக உள்ளது அதை பின்பற்றுங்கள்
@rajimai304
@rajimai304 4 жыл бұрын
@@AalayamSelveer நன்றி
@vasanthamanimukhil7419
@vasanthamanimukhil7419 4 жыл бұрын
நன்றிகள் அய்யா
@ambikadeviprabhakaran6360
@ambikadeviprabhakaran6360 4 жыл бұрын
கேதார கௌரி விரதம் இந்த ஆண்டு எப்பொழுது செய்ய வேண்டும்
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
விரைவில் பதிவிடுகிறோம் சகோதரி
@padmapriya6637
@padmapriya6637 4 жыл бұрын
Bro na pregnant ah. Iruken diwali ku intha poojai seiyalama
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
ungal udal nilai poruthu seiyalaam sagothari,veetu periyavargalidam kettu athanpadi nadanga
@padmapriya6637
@padmapriya6637 4 жыл бұрын
@@AalayamSelveer ok bro
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Sister viratham ethum illamal, poojai mattum seithu valipadalam
@bharathipattu909
@bharathipattu909 4 жыл бұрын
Anna naa bangalore le iruken enaku laxmikuberan coins vennam epadi vangardhu Anna
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
@@bharathipattu909 Sister use this link and order it online we will send the courier tomorrow bit.ly/30NAnZt
@v.shanuktha.sujithav6763
@v.shanuktha.sujithav6763 4 жыл бұрын
நாணயம் மட்டும் கிடைக்குமா
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
கிடைக்கும் சகோதரி. bit.ly/30NAnZt - Order Online Rs. 1250 + Free Shipping.
@suganthivijayakumar3167
@suganthivijayakumar3167 4 жыл бұрын
Sir this Suganthi I have booked the laksmi kubera set for Rs 1799/ when will I receive it have to do pooja on deepawali dont have any contact no pjs let me know the arrival
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Vanakkam sister, we have sent the courier on 6th November itself, you will receive the same on Monday. We will share the courier details in Whatsapp shortly
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Sister courier has tried delivereing it yesterday but the door is locked when they came, You can track your courier at www.tpcindia.com/Tracking2014.aspx?id=MAA268210529&type=0&service=0
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
You can whatsapp us at 9281010123 , we tried reaching your number we are unable to reach you
@mohith750
@mohith750 4 жыл бұрын
Hi anna, abroad ku send pannuveenga la, epo book pannalama
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
@@mohith750 hi bro, sorry currently we can deliver only within India
@aquanylon9095
@aquanylon9095 4 жыл бұрын
Sir I can use 1 rupee coin?
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Yes u can use
@sathyaelaiyaraja.p2558
@sathyaelaiyaraja.p2558 4 жыл бұрын
Sir yengalku nombu eruku. Man entha Pooja seiyalama
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
சகோதரி, பொதுவாக அசைவம் சாப்பிட்டால் 8 மணிநேரம் சென்று குளித்து விட்டு பின்னரே பூஜை செய்ய வேண்டும்.
@sathyaelaiyaraja.p2558
@sathyaelaiyaraja.p2558 4 жыл бұрын
@@AalayamSelveer OK sir. Thanks for your reply sir
@sathyaelaiyaraja.p2558
@sathyaelaiyaraja.p2558 4 жыл бұрын
Sir entha poojai LA husband and wife yepdi erukanum sir. Cod Eruka sir
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Thambathiyathil irunthal head bath eduthu vittu seyyalam sister, COD vasathi illai. As of now we have only prepaid you can order at bit.ly/2F8LsN7 - Order Online Rs. 1799 + Free Shipping.
@sathyaelaiyaraja.p2558
@sathyaelaiyaraja.p2558 4 жыл бұрын
@@AalayamSelveer OK sir
@puvaiyam110
@puvaiyam110 3 жыл бұрын
லட்சுமி குபேர பூஜைக்கு தேவைப்படும் பொருட்கள் விலை
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
bit.ly/2F8LsN7 - Order Online Rs. 1799 + Free Shipping. அறிமுக சலுகையாக வரும் தீபாவளி வரை இந்த 5 பொருட்கள் கொண்ட லட்சுமி குபேர பூஜை செட் Rs .1799/- மட்டுமே, Shipping Charges இல்லை, கொரியர் இலவசமாக அனுப்பி வைக்க படும். வரும் தீபாவளிக்கு லட்சுமி குபேர பூஜை செய்ய உத்தேசித்துள்ள அன்பர்கள் இந்த சலுகையை உபயோகித்து தற்போதே ஆர்டர் செய்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம். ஆன்லைன் ஆர்டர் பின்வரும் லிங்கில் செய்யலாம் bit.ly/2F8LsN7. கொரியர் மூலம் 4 முதல் 5 நாட்களில் உங்கள் வீட்டில் டெலிவரி செய்யப்படும். List of Items in Lakhsmi Kubera Pooja Set: • Kubera Yenthiram 1 No - Copper - 6X6 Inches • Lakshmi Kubera Pooja Coins 108 Coins (Brass, 2.5 cm Diameter, 3g Weight/Coin, 1 mm Thickness) • Kubera Vilakku - 1 No - 7cm Length x 2cm Height • Lotus Seed Jeba Malai - 108 + 1 Beads • Jute Pouch For Pooja Coins - 35cm Length x 14cm Height குபேர எண் யந்திரம் - 6x 6 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள குபேர எண் யந்திரம். இதை குபேர பூஜையில் வைத்து வழிபட்டு பூஜிப்பதின் மூலம் அனைத்து விதமான செல்வங்களையும் அஷ்ட லக்ஷ்மி மற்றும் குபேரர் மூலம் பெறலாம். 108 லட்சுமி குபேர பூஜை தட்சணை காசுகள்(2.5 cm Diameter, 3g Weight/Coin, 1 mm Thickness) - பித்தளையால் ஆனா இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் லட்சுமி தேவியின் உருவமும், மறுபுறம் சக்திவாய்ந்த குபேரா யந்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது. குபேர விளக்கு - 7CM நீளம் 2 CM உயரம் கொண்ட பித்தளை குபேர விளக்கு. குபேர விளக்கை தொடர்ந்து ஏற்றி வழிபட்டு வர நமக்கு குபேரரின் அருளால் நம் குடும்பத்தில் இருந்த துன்பங்கள், கடன் பிரச்சினை, சங்கடங்கள் அனைத்தும் நீங்கி நல் வாழ்வு கிடைக்கும். தாமரை விதை ஜெப மாலை - 108+1 மணிகள் - லட்சுமி தேவி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட ஜெபமாலையை வைத்திருப்பது, அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும் என்பது ஐதீகம். காசுகளை வைக்க சணல் பை(20 CMs X 14 CMs) - 108 லட்சுமி குபேர பூஜை தட்சணை காசுகளை பத்திரமாக வைத்து கொள்ள இயற்கை முறையில் டயரிக்க பட்ட சணல் பை
@nivetha8482
@nivetha8482 4 жыл бұрын
Anna nenga entha uru na
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Chennai sister
@riyaarul2566
@riyaarul2566 4 жыл бұрын
Cod unda anna
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Sister, You can buy 108 coins and Kubera Yentram as a standalone product in Amazon and avail COD through them, use the below links www.amazon.in/dp/B08KWMFY7Q www.amazon.in/dp/B08KWN82HN
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Sister, As a one-time diwali offer we have tied up with a delivery partner who can offer COD with a extra cost of Rs. 50. You can pay 1799 towards product and 50 COD for delivery partner so Rs. 1849 total amount. If ok with this please send a confirmation whatsapp to 9281010123 with your address and telephone number we will courier the same today.
Wait for it 😂
00:19
ILYA BORZOV
Рет қаралды 11 МЛН
風船をキャッチしろ!🎈 Balloon catch Challenges
00:57
はじめしゃちょー(hajime)
Рет қаралды 35 МЛН
How Strong is Tin Foil? 💪
00:25
Brianna
Рет қаралды 64 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 290 МЛН
LAKSHMI GUBERAR 108 POTRI--FOR SUBIKSHAM
22:10
Arutperumjothi Audio
Рет қаралды 3,7 МЛН
Wait for it 😂
00:19
ILYA BORZOV
Рет қаралды 11 МЛН