முதல் பதிவு செம்பருத்தி பூ ரொம்ப அழகா இருக்கு. திட உரம் கொடுத்து report பண்ணனும். இலை அதிகம் பூ அதிகம் பிடிக்க நல்ல tip. தண்ணிர் தேங்க விடக்கூடாது. கோதுமை ஈஸ்ட் உயிர் உரம் , வெந்தய power 1 spn வாரம் ஒருமுறை கொடுக்க வேண்டும். வெந்தய கீரை +water mix 24 hours. செடிகளுக்கு கொடுக்க வேண்டும்.nice tip super.
@soundararajanganapathi48492 жыл бұрын
நல்ல பதிவு நான் பயன்படுத்தி பார்கிறேன்
@rajeshwarik40352 жыл бұрын
Sembararhi growing y vendiya keerai dry powder kulliyai parrithu put in plant good informative effective them. Thanks God bless u. Valga valamudan.
@sandiyosandiyo65732 жыл бұрын
Supper அக்கா அருமையான பதிவு இதுல வந்து எத்தனை உரங்கள் வகைகள் நிறைய சொன்னேன் பயன்படுத்தி இருக்கீங்க அதனால நீங்க சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி அக்கா அப்புறம் கஸ்தூரி மேத்தி அப்புறம் நிறைய காப்பர் நிறைய நிறைய உரங்கள் பற்றி சொன்னதுக்கு ரொம்ப நன்றி அக்கா ரொம்ப நன்றி செம்பருத்தி நல்லா இருந்தது எந்த டிப்ஸ் நல்லா இருந்தது உரங்களின் வகைகளை எவ்வளவு நானும் இதுல கலங்குகிறேன் பல்பு தக்காளி விதைக்காக அக்கா
@shanthis70102 жыл бұрын
செம்பருத்தி பூ மற்றும் இலைகள் அடர் வண்ணத்தில் அருமையா இருக்கு சிஸ்டர்
@sridevinagarajan49803 жыл бұрын
உங்கள் செம்பருத்தி நல்ல red colour சூப்பரா இருக்கு.
வெந்தயத்தை இவ்வாறு எல்லாம் பயன்படுத்தாமல் என்று இப்போது தான் எனக்கு தெரிந்தது. மிக மிக நன்றி.
@manomary95662 жыл бұрын
Thannk u for ur tips.special kasthuri matti tip
@balachandra67063 жыл бұрын
செம்பருத்தி செடி🌺🌺🌺 வளர்வதற்கு தொட்டி பெரியதாகவும், மேல்மண் அடிக்கடி மாற்ற வேண்டும் இலைகள் நிறைய இருந்தால் தான் நிறைய பூ பூக்கும். அதற்கு உயிர் உரங்கள், நீம் ஆயில் , வெந்தய பொடி🌺🌺 போன்றவைகளை பயன்படுத்தணும். அனைத்தும் செம்பருத்தி பூ🌺 நிறைய வளர்வதற்கான பயனுள்ள பதிவு.🌺
@mallikasamiappan33692 жыл бұрын
L
@sairam2276 ай бұрын
Details slu ka pls
@kuttiesworldtamil64243 жыл бұрын
Iam also growing hibiscus akka this video so useful for me. My first plant is red hibiscus its not giving per flowers in a day so this video is so useful for me . நன்றி அக்கா.
@sjcreations8792 жыл бұрын
Much nice information akka I also try this akka thank you akka
@sashiprakash98682 жыл бұрын
Seen this video in correct month.. Going to prune in next month mam…
@geetharani95315 күн бұрын
Useful tips sister ❤
@padmaprakash6354 Жыл бұрын
V informative tq 1st time hearing abt methi leaves sure will use dem.
@asiraazhaar83932 жыл бұрын
சகோதரி உங்க செம்பருத்தி மிக அழகா இருக்கு
@kathijapeer95263 жыл бұрын
Migavumpayanulla kuripu.kandippaga usepannurenpa.ungathottam parka parka azagupa.ungathottath tharaiel manjalnira natchthiram chidarikidappadu arumaiyairulkupa.semmapa
@sudhacookingyt27392 жыл бұрын
How big insect . Sure Iam following these fertilizer results are amazing my neighbors always talk about my hibiscus
@c.senthilc.senthilkumar60593 жыл бұрын
The flowers was supper Akka my plant all so same problems Akkal l all so trying Akkal thanks Akkal supper😊😊😊🌺🌺🌺🌹👌👏👏👏👏👍
@kiria53163 жыл бұрын
Akka super பதிவு super idea Malli poo repot pannen இலைகள் காய தொடங்கிடுச்சு அது காயுரத stop panni மறுபடியும் துளிர்கள் வர செய்ய எதாவது easyயான instant fertilizer சொல்லுங்கனு கேட்டேன் நீங்க muhilini's tamil garden hibiscusnu search panna சொன்னிங்க search panna 4-5 videos varuthu அதுல எந்த வீடியோ அக்கா?
@banupriya23702 жыл бұрын
Season is rainy season repoting giving fertilizer drumming during repot , no over watering , check drainage holes , use bio liquid fertilizer in a week , wheat east bio fertilizer, Fenugreek power,kasthuri mathi and super akka
@estheramenpraisethelord85363 жыл бұрын
Very nice akka definitely I follow this Idea 🌺🌺🌺🌺🌺🌺
@vijayalakshmidhanasekaran17112 жыл бұрын
Hi sister semparuthi valarpu bag change pannanum watering tharova pannanum kasurmethi uram ellam romba arumaiya iruku thank you
@manjusa32422 жыл бұрын
Kandipa payan paduthukiren akka.tq for your tips.
@nithyakalyanisankaran45112 жыл бұрын
Useful ji.Vermi compised whre we can get.pl reply ji
@benaali66123 жыл бұрын
Fenugreek leaf fertilizer super akka na enoda hibiscus ku use pandra
@WomensPassion2 жыл бұрын
Vendaya keerai kuli thondi puthaikrathu easy idea .. I'm gonna try this
@ramyad24123 жыл бұрын
kasthuri methi new one i'll try today
@malavikakarthikeyan80283 жыл бұрын
Useful tips thankyou mam 👍👍👍👌👌👌
@tharanivelu42993 жыл бұрын
முருங்கைக்கீரை உயிர் உரம் நன்றாக வேலை செய்கிறது அக்கா, useful information sister 🌱 thanks
@MuhizinisTamilgarden3 жыл бұрын
Thank you pa
@vijiramesh72322 жыл бұрын
Your very hard work useful tips
@gowthaminallathambi52512 жыл бұрын
Useful tips akka👍 change of pot, pruning, giving thida uram, checking for over watering or water logging, giving uyir uram and vendayam as fertilizer surely will follow these tips for my sembaruthi plant.
@mohamedmydeen87382 жыл бұрын
Many ideas l learn . I will try this. Thanking you mam
@ushadevi-er3qq3 жыл бұрын
No.10. Hibiscus growing tips super. Rice beer with Neem oil is new. Will definitely try sister. Vendayakeerai to plant super .
@hemalatha13193 жыл бұрын
என்னுடைய செம்பருத்தி செடியில் நிறைய இலைகள் இருக்கிறது ஆனால் மொட்டுக்கள் வந்து பல வாரங்கள் ஆகி விட்டது. உங்களின் இந்த tips உபயோகித்து பார்க்கிறேன்.
@MuhizinisTamilgarden3 жыл бұрын
All the best pa......thank you
@yousufmahin84483 жыл бұрын
vathiam than samparthi satiku potkiran nala flowers pokirthu sis neka sona tips than thanku
@MuhizinisTamilgarden3 жыл бұрын
😀👍
@infowithkoushik96243 жыл бұрын
I suffering from this issues akka, I will do it...
@ramyas9962 жыл бұрын
Rice beer and need oil enna ratio la mix painnum wheat yeast try painnay super ra varudhu
@sathyanatayanankkulasekara13603 жыл бұрын
Super. பதிவுக்கு நன்றி என்னிடம் 4செம்பருத்தி உள்ளது
@MuhizinisTamilgarden3 жыл бұрын
Great..great
@Mithus_Gardening923 жыл бұрын
Very useful and effective tips tq u somuch sis 🥰🥰🥰🥰🥰
பூக்கள் சூப்பர் அதைவிட உங்கள் வெண்டைக்காய் செடி சூப்பரோ சுப்பன் அக்கா
@MuhizinisTamilgarden3 жыл бұрын
Thank you pa
@jothik16412 жыл бұрын
Kasthuri methi fertizer for hibiscus super sis. Vendiyam taan use panniruken already
@jayajj13203 жыл бұрын
Ennakku 2 baby 1 year so videos parkka time ella erunthalum unga vidio night baby's thoongina piragu parpen night than unga fertilisers videos parthen ellame super. Wastenu ninikkera ellame uram arumai ex mango seed Jamun seed jack fruit seed ellam nanum eppo ethaum waste panntrathilla.en veetil thottam vaippathu vittile ulavarkallukku pidikkathu erunthum unga video parthu thittu vanginalum paravaellanu sila chedigal valarkkiren. Hibiscus ethanai verity erunthalun red colour alagu.lenthy message sollanumnu thonuchi.
@MuhizinisTamilgarden3 жыл бұрын
It was nice to hear from you pa
@ThamizhiAaseevagar3 жыл бұрын
என்னோட செம்பருத்தி என்னைக்கு ஒரு செடியில 12 பூ வைத்து பார்க்க மிகவும் அழகாக இருந்தது.என்னோட நித்திய கல்யாணி இலைகள் பச்சையம் இல்லாமல் வெளிறி இருக்கிறது.ஆனால் நிறைய பூக்கள் இருக்கு.
@laskhmananlaskhmanand97802 жыл бұрын
Super Akka👍👍
@balachandra67063 жыл бұрын
Good morning, 🌺🌿☘🌺🌺🌺🌺plants beautifulla iruku 👌👌👌
@MuhizinisTamilgarden3 жыл бұрын
Thank you pa
@banumuruganm21513 жыл бұрын
வெந்தயப் பொடி பயன்படுத்தி வருகின்றேன். இதையும் பயன்படுத்தி பார்க்கிறேன்👍
@MuhizinisTamilgarden3 жыл бұрын
All the best pa......thank you
@poornimab34583 жыл бұрын
Super tips sister sembaruthi flower super
@MuhizinisTamilgarden3 жыл бұрын
Thank you pa
@rkaleewari96193 жыл бұрын
உங்க செம்பருத்தி பூ மட்டுமல்ல இலையும் பச்சைபசேலென்று அழகாக இருக்கிறது.
Super pa . Chedila spider poochie varuthu . Enna cheiyalam pa
@santhiselvaraj63493 жыл бұрын
நன்றி. என் செம்பருத்தி செடி பிரச்சினை க்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.மீண்டும் நன்றி
@MuhizinisTamilgarden3 жыл бұрын
All the best... u ll
@Asha-mn9nr Жыл бұрын
Ellam chedikum use pannalama
@topperstar8224 Жыл бұрын
Akka mealybugs attack ku aprm mootu oru mari surungi ponna mari irruku new flowers varamatudhu akka..... Yenna pannalam akka.... Mottu cut panni lam akka any problem varuma??
@stalinstalin37793 жыл бұрын
சூப்பர் அக்கா உங்க செடி நீங்க பேசுவீங்களா அதனாலதான் உங்க செடி பசுமையாய் இருக்கா உங்களுக்கு நல்ல நேரம் போகும் 😍🤩👌🏼🌺🌺🌺
@MuhizinisTamilgarden3 жыл бұрын
Neram iruntha thana pogurathukku
@shanthis70103 жыл бұрын
பயனுள்ள பதிவு நன்றி
@sugarajanmanohar13332 жыл бұрын
Hi sister, செம்பருத்தி செடியை பெரிதானும் தொட்டி மாற்ற வேண்டும். கஸ்தூரிமேத்தி பொடித்து தொட்டில குழிதோண்டி புதைத்து வைக்கலாம். God bless you.
@malijayalakshmi10593 жыл бұрын
I bought one hibrid chembaruthi chedi. It grows n has lots of leaves but for the past three months not even a single bud. I give vermicompost. Mattu uram sea weed alternative ly. Pl tell solution to get pookkal
@ethuvumila57723 жыл бұрын
Happy to see these flowers ❤️❤️❤️
@ayishamilu66013 жыл бұрын
Super mam nanum try panrom thanks
@MuhizinisTamilgarden3 жыл бұрын
Thank you pa
@babubabu85128 ай бұрын
Wow ❤❤❤
@kalyanib77863 жыл бұрын
I have 2 colors of sembaruthi, but didn't get even 1 flower. Repot it last week. Let's try your suggestions. Muhi.. take care... 🌺
Madam .big grow bag.keeping No water releases i cannot change...give remedial solve Please Heavey winter season over Now pruning over soil vermin compost done....
@aishwarya.s68633 жыл бұрын
I too have long tree in my home
@bhavaniyuvaraj94703 жыл бұрын
2nd-செம்பருத்தி பூக்கள் நிறைய பூக்க உங்க video தான் பார்க்கணும். மேல் மண் அல்லது தொட்டி மாத்தி வைக்கலாம், அதில் குழி பறிச்சு ஏதாவது ஒரு உரங்கள் கொடுக்கலாம். Re pot பண்ணும் முன் குரூனிங் பண்றது நல்லது. தண்ணீர் தேங்காமல் பார்க்கணும். பூச்சிகள் வர வாய்ப்பிருக்கு. Neem oil கூட Rice bear சேர்ந்து spray பண்ணும் போது பூச்சிகளில் இருந்து காக்கலாம். வாரம் ஒரு முறை உயிர் உரங்கள் கொடுக்கணும். வெந்தயத்தை powder பண்ணி கொடுக்கலாம். அல்லது வெந்தயக்கீரையை காய வைச்சு அதை நுனிக்கி வச்சு, தண்ணீரில் ஊற வச்சு கொடுக்கலாம். அல்லது வேருக்கு அருகில் குழி வெட்டி அதில் திடமாகவும் போடலாம். அழகான கண்ணை பறிக்கும் informative வான video mam thank you
@gowrimohan16943 жыл бұрын
Can you share How to repot a 1year old Hibiscus plant
@rsarathkumar73203 жыл бұрын
Super akka
@chithrasivalingam5313 жыл бұрын
செம்பருத்தி செடியில் வெள்ளை வெள்ளை யா மாவு மாதிரி இருக்கு அதுக்கு எந்த மருந்து அடிக்கலாம் plz reply
@jocelineartscrafts52813 жыл бұрын
Nice share akka super 👍👍👍
@sangeethagopalakrishnan29713 жыл бұрын
Useful information mam...
@MuhizinisTamilgarden3 жыл бұрын
Thank you pa
@Kanagakarthik14322 жыл бұрын
Hi akka nice tips akka
@manimalapadmanapan80143 жыл бұрын
I will try to my plant pa
@bomin-xi2hb Жыл бұрын
thank you💞💞💞💞
@lakshmipreethi24323 жыл бұрын
In my hibiscus pot small small pulu available is it means as soil s healthy?!???
@MuhizinisTamilgarden3 жыл бұрын
Pulu In soil ir in plant?
@lakshmipreethi24323 жыл бұрын
@@MuhizinisTamilgarden soil.. I kpt hibiscus plant n bucket so am asking
@MuhizinisTamilgarden3 жыл бұрын
If it is earth worm then yeah it's well and good
@lakshmipreethi24323 жыл бұрын
@@MuhizinisTamilgarden ok tq... Will follow ur remedies fr hibiscus n share u feedback