ரவா கிச்சடி தானே! நினைக்காதீங்க!! இந்த செய்முறையை பாருங்க! CDK 1645 |Chef Deena's Kitchen

  Рет қаралды 405,865

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Пікірлер: 163
@sureshdpharm8382
@sureshdpharm8382 26 күн бұрын
அருமையான விளக்கம், 3பங்கு தேங்காய்க்கு 1பங்கு பொட்டுக்கடலை தெளிவு படுத்தியது வணக்கத்துக்குரிய. வாழ்த்துக்கள்.
@PoornimaMarimuthu
@PoornimaMarimuthu 6 ай бұрын
எந்த ஒரு நடிகனும் சக நடிகன என்னைவிட நீ நல்லா நடிச்ச அப்படின்னு பாராட்ரது கிடையாது எந்த ஒரு கிரிக்கெட்ரும் நீ என்னவிட பெஸ்ட்டுன்னு ஓத்துக்கிட்டுது கிடையாது ஆனா நீங்க சக கலைஞன இவ்வளவு பாராட்டி அவங்களோட ப்ளஸ்ஸ சொல்லி அவங்கள ஊக்கப்படுத்துர விதமே அழகு தீனா சார் உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் சேவை இன்று போல் என்றும் தொடர நாங்கள் உங்களை மனமார வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன் நன்றி 🙏 🙏🙏
@favouritevideos1517
@favouritevideos1517 6 ай бұрын
DEENA BROTHER ALREADY YOU ARE CHEF, ALL RECIPES LEARNING IN HOTEL MANAGEMENT BUT ADUTHAVANGA SEYUM POTHU SILA VIZHAYANGALLAI KETTU THERICHUKIRINGA YOU ARE GREAT, HAT'S OFF YOU COMMENTS BY LEO LAXMI BALAJI IYER
@deepakbauliah1508
@deepakbauliah1508 6 ай бұрын
சரியாக 22:46 திரு. தீனா அவர்கள் முதல் உருண்டை உண்ணும்போது உமிழ் நீர் தானாகவே ஊருது என் வாயில்... உணவு என்பது எத்துணை பெரிய மந்திரச்சொல். ❤❤ சமையல் செய்த அண்ணனுக்கு தலை வணங்குகிறேன் 🎉🎉🎉 வாழ்க வளமுடன்
@masalamix4647
@masalamix4647 5 ай бұрын
Deepakbauliah yes, naanum sendhu imaginary ya sapiten... Vasanai yellam kuda vandhuchu😋🤤🤤🤤😋
@saridha.13
@saridha.13 6 ай бұрын
தள தளன்னு இருக்கு பார்க்க எனக்கு கிச்சடி புடிக்காது இந்த பதிவை பார்த்தவுடன் உடனே சாப்பிட தோணுது ருசியான பதிவு தெளிவான விளக்கம் சூப்பரான கிச்சடி 🎉
@குமார்தமிழன்-ண8த
@குமார்தமிழன்-ண8த 6 ай бұрын
தீனா சார் fan தரமான சமையல் காணொளிகள் அருமை.
@devimurugesan5667
@devimurugesan5667 6 ай бұрын
Rava kichadi thane nu nenachen but evalo tips tricks sollararau super❤
@rohinikumar7173
@rohinikumar7173 6 ай бұрын
Deena sir, rava kichadi செய்யும் விதம், சொன்ன விதம் இரண்டும் அருமை
@ushasunil5916
@ushasunil5916 6 ай бұрын
Poring water in the center is a brilliant idea thanks
@Mitheshvlog
@Mitheshvlog 6 ай бұрын
கடைசி டிப்ஸ் சூப்பர் ரவை தண்ணி சேர்க்காம ஹாட் வாட்டர் சேர்த்து செய்றது சூப்பர் அண்ணா எல்லா எங்க தீனா 🎉
@akilaselvam9674
@akilaselvam9674 6 ай бұрын
Time 9 ஆச்சு இன்னும் தீனா தீனா அண்ணா சமையல் வீடியோ வரலன்னு காத்துக்கிட்டு இருந்தேன்
@kalayanasundaramk452
@kalayanasundaramk452 2 ай бұрын
தீனா சார் உங்கள் சேவையை பா ராட்டுகிறேன்
@ramyakrish1346
@ramyakrish1346 6 ай бұрын
I tried this today it was excellent just like the same hotel consistency and taste! Sema recipe thanks for sharing with us all keep making more such authentic recipes sir. Thank you both!
@mangai8115
@mangai8115 6 ай бұрын
Sir unga anugumurai miga arumai,avar seithavithamum super
@eswarishekar50
@eswarishekar50 6 ай бұрын
சூப்பர் சூப்பர் யம்மி டிபன் சார் எனக்கு பிடித்த டிபன்
@sheelasugumar3276
@sheelasugumar3276 6 ай бұрын
தீனா சார் நீங்கள் சாப்பிடர விதம் சூப்பர் சார்
@ramyanataraj7840
@ramyanataraj7840 6 ай бұрын
Amanga😂😂 namakum sapdanum polee irukum😂😂
@ravia7856
@ravia7856 5 ай бұрын
ரொம்ப நன்றி செஃப்.. வெளியில் தலை காட்டாமல் அவ்வளவு உணவு சுவைக்கும் உழைப்பிற்கும் காரணமான சமையல் கலைஞர்களை கிச்சன் என்ற நாலு சுவரைத் தாண்டி வெளி உலகிற்கு காட்டும் செஃப் தீனா சாருக்கு மிக்க நன்றி .
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 6 ай бұрын
Mr Deena, the way in which you explaining the recepie is outstanding.
@rowarss781
@rowarss781 6 ай бұрын
பார்க்கும் போதே சாப்பிட தோனுது அடடா அருமை தீனா அந்த முந்திரி பருப்பு கேட்டு சாப்பிட்டது நல்லா இருந்தது நன்றி இருவருக்கும்
@Crictracrive
@Crictracrive 4 ай бұрын
I tried this, one of the best kitchadis I tasted, thanks dheena and sakthi Krishna for such a wonderful recipe that most commonly avilable in KZbin, but this recipe taught in such a easiest way with the hotel style of taste, that any one can cook.
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 5 ай бұрын
உப்புமாவா...என நினைப்பவர்களையும் சாப்பிட தூண்டுகிறது..இவரின் செய்முறை மற்றும் நாம் கேட்க தோன்றும் கேள்விகளையும் தீனா கேட்டு விளக்கமாக பதிவிடுகிறார்.நன்றி உரித்தாகுக இருவருக்கும். 🤝👍🙏
@kalavathyeaswaran1518
@kalavathyeaswaran1518 5 ай бұрын
I add tomato also to the kichidi. But this preparation is really mouthwatering. I will try. Thank u Dheena Sir.
@jagadeshjagadesh7111
@jagadeshjagadesh7111 2 ай бұрын
Hello sir.. Inthaanna seirathu sup ara irukkum. Ivar senja kesari try super..,..........
@micreativeartsnosh9927
@micreativeartsnosh9927 6 ай бұрын
This dish is called Masala Kharabath in Our Karnataka..Veg Upma or Veg Upittu also..Coconut Chutney is the usual Combination ..tastes good with Curds or Tomato Onion Raita.
@raviprakash1956
@raviprakash1956 6 ай бұрын
Even good with riped banana fruit pieces
@Venkatraman-62
@Venkatraman-62 Ай бұрын
Super super super cute Samayal video Mr Deena sir congratulations mainly very good measurement’s explanation this is very very important for any Samayal really super explanation keep it up
@prabakaranraju5618
@prabakaranraju5618 6 ай бұрын
Super cheff🎉, கிச்சடி,மெதுவடை காம்பினேஷன் நலம்,தூக்கம் வரும்
@ShanmugamPkroad
@ShanmugamPkroad 2 ай бұрын
மிக அருமையான பதிவு வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 6 ай бұрын
Extraordinary looks so nice definitely its so taste to eat
@jayasnepoo3274
@jayasnepoo3274 6 ай бұрын
Deena sir u are soo humble and honest being a chef u are appreciating their work its truly awesome sir. Sir we always love u brother❤
@poojaiyer9803
@poojaiyer9803 6 ай бұрын
Deena Sir...indha kichadi n gattiya thengai chutney.... drooling Sir...pashi vandhuduthu....idhai undakki saapte aganam ippo....naan undakkittu ungallukku chollaren...eppidi vandhudunnu.... Thank you Deena Sir n Shakti Sir 🙏🏻🙏🏻🙏🏻
@sindhusmrithi9818
@sindhusmrithi9818 3 ай бұрын
Super thambi....ungale enaku romba pidikum...ungalode face en thambi madhiri eruku....
@leelasdaughter
@leelasdaughter 6 ай бұрын
Excellent recipe..thank you sir for the method of cooking and tips..👏👏👏👏👍👌
@janakiramasamy2504
@janakiramasamy2504 Ай бұрын
அருமையான பதிவு 🎉
@BinuBinu-vk6im
@BinuBinu-vk6im 6 ай бұрын
Deena sir you are cooking super my favourite cooking
@radhab7820
@radhab7820 4 ай бұрын
சக்தி கிருஷ்ணன் மற்றும் தீனா சாருக்கும் நன்றிகள் பல கோடி.
@meenaveda3237
@meenaveda3237 5 ай бұрын
Thank you for your tips and receipe really good
@sumathyearnest4113
@sumathyearnest4113 6 ай бұрын
அருமை sir இப்பவேசெஞ்சு சாப்பிடணும் போல யிருக்கு
@charangowda312
@charangowda312 6 ай бұрын
Thank you so much for the recipe chef love your work
@ArulArul-tk5nr
@ArulArul-tk5nr 6 ай бұрын
Sambar recepy plz sir thank you so much thank you thank you so much
@gangaacircuits8240
@gangaacircuits8240 6 ай бұрын
நான் தேங்காய் சட்னி செய்யும்போது தேங்காய் பச்சை மிளகாய் உடைச்ச கடலை அளவுக்கு தகுந்தவாறு சின்னவெங்காயம் கருவேப்பிலை புளி தண்ணி கொஞ்சம் ஊத்தி அரைத்துவிட்டு தாளிக்கும்போது கடுகு உளுந்து காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை போட்டு அடுப்பை அணைத்துவிட்டு கொஞ்சம் பெருங்காயம் தூள் போட்டு சட்னியில் கலந்துவிடுவேன் . எவ்வளவு நேரம் ஆனாலும் கெடாது.
@arshakthikrishnan9325
@arshakthikrishnan9325 6 ай бұрын
நிஜம்
@archanajayaprakash1512
@archanajayaprakash1512 3 ай бұрын
Deena sir how are you.... i follow the way of your kindness in all your vedios sooper sir hats ogg🎉🎉🎉
@jagadeshjagadesh7111
@jagadeshjagadesh7111 2 ай бұрын
Ivar seitha old video kesari i will try supef
@rupa7483
@rupa7483 6 ай бұрын
The most important thing is the water quantity, that itself he's not able to say. What a chef he is. U r the precise chep master. U teach him, let him cook
@prabavathihari8144
@prabavathihari8144 6 ай бұрын
Deena sir super ravakichidi .enakku romba pidikkum.
@namasivayamm6634
@namasivayamm6634 6 ай бұрын
Deena kitchdi putikadhavanga kudo neenga sollara vidham kitchadi sapida thonum super
@santhoshkumar-gu6pt
@santhoshkumar-gu6pt 6 ай бұрын
Excellent cooking 🎉good taste.
@chandraselvarajulu8609
@chandraselvarajulu8609 6 ай бұрын
Thanks for your dish nice
@AarushsamridhiSy
@AarushsamridhiSy 6 ай бұрын
Ivar catering style tiffin sambar post panuga sir
@akshatrithu9656
@akshatrithu9656 5 ай бұрын
Very useful sir
@manju3727
@manju3727 6 ай бұрын
Very good narration .it was helful to learn the nuances tq deena sir🎉
@swetha8793
@swetha8793 6 ай бұрын
Good morning chef. Very nice yummy recipe
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 6 ай бұрын
Awesome super I like it Anna 🇮🇳👍👌🙏
@solomonpremkumar3992
@solomonpremkumar3992 4 ай бұрын
Nice recipe Deena brother.
@kuttikattiljohn841
@kuttikattiljohn841 Ай бұрын
Without watching your channel I cook the Kichidi the same procedure some ingredient missing .and want know chutney recipes next time I will try
@geethadamodar5396
@geethadamodar5396 6 ай бұрын
Mouth watering receipe 👌👍👏🙏
@annapoorninatarajan2682
@annapoorninatarajan2682 3 ай бұрын
Thalarvana super vege table rava kichadi n pongal nakil suvai oor uhiradu tku
@sarasdeliciousfood6366
@sarasdeliciousfood6366 6 ай бұрын
Lk 4, karandi super amma, attukal soup arumaiyana pathivu, joining you amma🤝🤝
@mohanmegharajumegharaj1832
@mohanmegharajumegharaj1832 5 ай бұрын
Superb quality recipe....
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv 5 ай бұрын
Ketka romba arumai yaka irunthathu.mouth watering
@venkiram500
@venkiram500 6 ай бұрын
Paakave sapidanum pola irukku. Yummy
@vasundharas187
@vasundharas187 6 ай бұрын
Cashew podhuma. Superrrr.
@SreeVidhyalayam
@SreeVidhyalayam 5 ай бұрын
Super sir unga video parthu saiva fish kulampu vatchean super
@gangak4748
@gangak4748 6 ай бұрын
Super deena anna & Sir yummy tiffin
@kaarthiksk1338
@kaarthiksk1338 6 ай бұрын
Sir Roadside டிபன் சாம்பார் போடுங்கள்
@caviintema8437
@caviintema8437 6 ай бұрын
Super rava kitchedee,coconut chutney, superb, chef ❤❤
@raviprakash1956
@raviprakash1956 6 ай бұрын
How about adding tomatoes
@prabhushankar8520
@prabhushankar8520 6 ай бұрын
Good 👍😊
@veperisumitha7631
@veperisumitha7631 6 ай бұрын
Deena sir kichidi super
@vasukipm5691
@vasukipm5691 6 ай бұрын
Fantastic recipe sir
@josephjayaraj3812
@josephjayaraj3812 6 ай бұрын
சுவைக்காக தக்காளி சேர்க்கலாமா
@balarevathykanthakuru7855
@balarevathykanthakuru7855 6 ай бұрын
அருமை👌
@renubala22
@renubala22 6 ай бұрын
Thank you 🙏🏼🙏🏼
@navyashree6616
@navyashree6616 5 ай бұрын
Great deena sir🎉
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal 6 ай бұрын
Good recipe 🎉
@kalavathia79
@kalavathia79 6 ай бұрын
Very nice pa looking good ❤❤❤
@guruprasadanantharam4048
@guruprasadanantharam4048 15 күн бұрын
இன்று எங்கள் வீட்டில் கிச்சடியும் தேங்காய் சட்னி
@lataram57
@lataram57 3 ай бұрын
Sir rava kichdi made with 1kg rava will be enough for how many people??
@maliniskitchen5215
@maliniskitchen5215 6 ай бұрын
அருமை சகோதரர்👌👌👍
@pkarthik1720
@pkarthik1720 Ай бұрын
For 1kg rava how many people can eat
@vinmi318
@vinmi318 5 ай бұрын
Its normal vegetable upma. Whats special?
@jeevajothi4690
@jeevajothi4690 6 ай бұрын
Fav chef
@anudevi6815
@anudevi6815 6 ай бұрын
We cook everything with ginger no, garlic , onions with less oil and chilli. .
@muthukarthi007
@muthukarthi007 5 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@sumithad3097
@sumithad3097 5 ай бұрын
Thank you sir
@regiregi4082
@regiregi4082 3 ай бұрын
1kg eththai nabar sappidalam?
@fiyaa9357
@fiyaa9357 5 ай бұрын
Chutney ku puli serka thevalaya. ?
@ushashankar9885
@ushashankar9885 5 ай бұрын
தேங்காய் சட்னிக்கு புளி வைக்க வேண்டாமா?.
@subhiahvs4277
@subhiahvs4277 6 ай бұрын
Super
@gajavasanth4088
@gajavasanth4088 6 ай бұрын
Fantastic🤘😝🤘🎉🎉🥰🥰🤩🤩🙏🙏
@thenarasuthirunavukkarasu2999
@thenarasuthirunavukkarasu2999 10 күн бұрын
அதுக்காக 25 நிமிடம் வீடியோ கொஞ்சம் ஒவர் தான்
@gomathivenkatachalam4878
@gomathivenkatachalam4878 6 ай бұрын
Super nice recipe
@SpiceandSpicyKitchen
@SpiceandSpicyKitchen 5 ай бұрын
பட்டன் கட்டிங்❤
@balajit8240
@balajit8240 5 ай бұрын
Garlic part is missing, but you said in comments. Where should Garlic to be added?
@akilaselvam9674
@akilaselvam9674 6 ай бұрын
ஆனா இவரோட சமையல் எல்லாமே சூப்பரா இருக்கு தக்காளி ஊறுகாய் செமையா இருந்துச்சு
@eswarishekar50
@eswarishekar50 6 ай бұрын
நான் கூட செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது
@arshakthikrishnan9325
@arshakthikrishnan9325 6 ай бұрын
நன்றி
@kalyanivarma3440
@kalyanivarma3440 6 ай бұрын
Amazing thanks to both of you
@pavithrachandru9010
@pavithrachandru9010 6 ай бұрын
Sir one request ..neenga epovum taste panna odane karam matum tha patthi soldringa adhu konjam maathikonga..taste epdi iruku adhu patthi first solunga
@raviprakash1956
@raviprakash1956 6 ай бұрын
Chefs, Do you use roasted rava or raw. Please reply. What is your reply sir. You have acknowledged my question.
@raviprakash1956
@raviprakash1956 6 ай бұрын
Please reply
@gtha630
@gtha630 6 ай бұрын
@@raviprakash1956- roasted rava also u can roast it slightly in his method. If raw rave, you hv to roast till u get aroma of rava
@arshakthikrishnan9325
@arshakthikrishnan9325 6 ай бұрын
Only pline rava
@raviprakash1956
@raviprakash1956 6 ай бұрын
@arshakthikrishnan9325 My doubt is whether a warmed rava or raw rava. I know it is plain medium rava, not chiroti rava.
@gtha630
@gtha630 6 ай бұрын
@@arshakthikrishnan9325 - yes plain rava takes long time to get aroma &roasted will get aroma fast.
@srividhyanarayanan2969
@srividhyanarayanan2969 6 ай бұрын
Super Deena sir
@hemaprakash8500
@hemaprakash8500 6 ай бұрын
Mouth watering
@akshaya2928
@akshaya2928 6 ай бұрын
Dheena sir Do you have any recipe book of yours If so pls share the link to buy your book Thank you❤
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.