Chennai Central'லுக்கு எப்படி எளிதாக செல்லலாம்?

  Рет қаралды 42,633

இன்று ஒரு தகவல் 360

இன்று ஒரு தகவல் 360

Күн бұрын

Пікірлер: 157
@prakashrak4905
@prakashrak4905 Жыл бұрын
மிக அருமையான யுக்தி... நானும் இதுபோலத்தான் ப்ளான் செய்வது வழக்கம்... எங்கு நமக்கு எளிதாக இருக்கிறதோ அதை பயன்படுத்த கொள்வது எல்லோருக்கும் நண்மை பயக்கும் எனக்கு சென்னை அவ்வளவாக தெரியாது.... மூன்று அல்லது நான்கு முறை வந்திருக்கிறேன்...பல வருடங்களும் ஆகிவிட்டது. இருப்பினும் சென்னை ரோடு வழி முற்றிலும் தெரியாது....
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
நன்றி 🙏
@subbarajraj4078
@subbarajraj4078 Жыл бұрын
மிகவும் எளிமையான வழியை கூறியதற்கும் உன்னுடைய ரயில் அனுபவத்தை தொடர்ந்து பயன் பெறுவதற்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
தென் மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் 👏👏👏 மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏
@globaz007
@globaz007 Жыл бұрын
அருமையான யோசனை... சிறப்பு...
@VisitBeforeHumanPollute
@VisitBeforeHumanPollute 4 ай бұрын
Egmore la irunthu central bike la poonaley kitta mathri theriyuthu...... But train la 3 stops iruku 😮
@srinivasanav4301
@srinivasanav4301 Жыл бұрын
மிக அருமையான யோசனை. மிக்க நன்றி !
@TamilBoysYT
@TamilBoysYT Жыл бұрын
மிக மிக பயனுள்ள தகவல்...படியெராமல் டிக்கெட் பிளாட்பாரம் இல் கிடைத்தால் நன்றாக இருக்கும்....உங்களுக்கு நன்றிகள் பல...
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
எக்மோர் கஷ்டத்துக்கு இது பரவாயில்லை
@shankarkrishnan2064
@shankarkrishnan2064 18 күн бұрын
Ipo iruka UTS app use pani ticket edukalama
@davidlourdrajdevaradjou2063
@davidlourdrajdevaradjou2063 Жыл бұрын
நான் உங்கள் பதிவுகளை அதிகம் பார்க்கிறேன்.நன்றாக இருக்கும். என்னைப்போல் ரயில் பயண அனுபவம் குறைவாக உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...நன்றி
@tamilselvan6756
@tamilselvan6756 Жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள தகவல் ஐயா 🎉🎉🎉
@senthilarasumc6827
@senthilarasumc6827 Жыл бұрын
இரயில்வே துறை பற்றிய ஞானம் உங்களுக்கு இருக்கிறது வாழ்த்துக்கள் ஐய்யா சமீபத்தில் நடந்த விபத்து மற்றும் இனிவரும் காலங்களில் விபரீதம் நடக்காமல் இருக்க இரயில்வே துறை எடுக்க வேண்டிய தொழில்நுட்ப கட்டமைப்பு பற்றி வீடியோ போடலாமே நன்றி.
@user-jn1wq6pj3y
@user-jn1wq6pj3y 7 күн бұрын
ஐயா வணக்கம். வயதானவர்கள் படிக்கட்டில் ஏறி இறங்குவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். எனவேடிக்கெட் எடுக்கும் இயந்திரத்தை நடைமேடையில் இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@suryabala_005
@suryabala_005 Жыл бұрын
This problem can be solved if Southern Railways connect MGR Chennai Central / Suburban with Chennai Park Railway Station. So, we can directly reach and get down at Central from Mambalam, St Thomas Mount And Tambaram Railway Stations. Also, Direct Trains can be operated from Tambaram To Central, Avadi, Tiruvallur, Gummidipoondi, Skipping Chennai Beach Railway Station. But, the Poonamallee Highway Main Road must have a road over bridge at this track crossing.
@kavithajagan8042
@kavithajagan8042 Жыл бұрын
அருமை.நன்றி.
@ragupathikumarasamy
@ragupathikumarasamy Жыл бұрын
ஐயா, உத்திர பிரதேசத்தில் உள்ள திவ்ய தேசங்கள் பற்றி ஒரு காணொளி வேண்டும்
@snagarajan7128
@snagarajan7128 Жыл бұрын
Very useful information Sir.I watch daily your program from Melbourne.🙏
@muruganvmn
@muruganvmn Жыл бұрын
வாழ்த்துக்களும்... நன்றியும் திரு நாகராஜன் அவர்களே...
@AshrafAshfaq
@AshrafAshfaq Жыл бұрын
நல்ல தகவல்
@balasubramani893
@balasubramani893 Жыл бұрын
Thanks for sharing sir..🙏
@n.s.swaminathan2143
@n.s.swaminathan2143 Жыл бұрын
Not bad idea
@sriramannarayanan3452
@sriramannarayanan3452 Жыл бұрын
நல்ல யோசனை நன்றி
@Abi_usha_thols
@Abi_usha_thols 7 күн бұрын
😂😂😂Sir local train acceleration sound adhu pathi oru vlog podunga sir why local trains have that unique sound in engine❤❤❤❤
@saran7263
@saran7263 2 ай бұрын
நல்ல பதிவு ஐயா.
@saravananr6824
@saravananr6824 Жыл бұрын
பயனுள்ள பதிவு. ஐயா, தெற்கு இரயில்வே இயக்குகின்ற ரிசா்வேஷன் அல்லாத இரயில்கைளயும் அவற்றின் நேர அட்டவைணயும் பகிா்ந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். அல்லது அவற்றின் நேர அட்டவணையை எங்கு, எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம் என்பதைத் தொிவிக்க வேண்டுகிறேன்.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
இது பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறேன் kzbin.info/www/bejne/pV6caWqFZreFqrs
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
"Where is my train" App. best
@sramesh3117
@sramesh3117 Жыл бұрын
Super idea sir 👍
@POLLACHI-LIC
@POLLACHI-LIC Жыл бұрын
Super sir
@UnescoHeritageTraveller
@UnescoHeritageTraveller Жыл бұрын
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் இந்தியா முழுவதும் சுற்றிப்பார்க்க இந்தி அவசியமா அல்லது ஆங்கிலம் போதுமா?
@eswaramoorthyr5935
@eswaramoorthyr5935 Жыл бұрын
Konja nerathukku munnadi pottu iruntha ennaku romba useful la irunthurukkum eppo than Central railway station ponen 😂
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
அடடா...அடுத்தமுறை செயல்படுத்துங்கள்.மற்றவருக்கும் சொல்லுங்கள்.
@chelliahduraisamy7781
@chelliahduraisamy7781 Жыл бұрын
It is found difficult for passenger from south. Instead the railway should should arrange to clear the passenger coming from south by taking them direct to central instead of going thro sub way. The complication I suffered in my old age.
@tajdeenibrahim713
@tajdeenibrahim713 Жыл бұрын
சமான்ய மக்கள் பயன் பெற வேண்டும் தங்கள் பணி தொடர வேண்டும் நன்றி அய்யா....❤
@venkatesanpalani8480
@venkatesanpalani8480 Жыл бұрын
Welcome ❤
@karagis75
@karagis75 Жыл бұрын
10 ரூபா செலவில் metro WhatsApp ticket மேலும் சுலபம்....
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
மெட்ரோ ரூட் சுற்றிப்போகும்.
@karagis75
@karagis75 Жыл бұрын
@@indruoruthagaval360நீங்கள் எழும்பூர் ரயில் நிலையம் இடது திசை சென்று lift பயன்படுத்தி 10 நிமிடங்கள் பத்து ரூபாயில் சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லாம்.. மிகவும் எளிதாக இருந்தது.. நான் ஒரு முறை சென்றேன்
@Sudharsan545
@Sudharsan545 Жыл бұрын
Nice information ℹ️
@shankarkrishnan2064
@shankarkrishnan2064 18 күн бұрын
Uts app use pani ticket edukalama sir
@karthi2951
@karthi2951 Жыл бұрын
Athuku Thenmavatathula irunthu vara train mambala thula stop aganume?
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
ஒரு சில வண்டிகளைத்தவிர 98%வண்டிகள் எக்மோர் செல்லும்போது மட்டும் நிற்கும்.
@agramachandran
@agramachandran Жыл бұрын
Yes
@ayyappanavs5447
@ayyappanavs5447 Жыл бұрын
Super idea 😂😂😂😂
@n.s.swaminathan2143
@n.s.swaminathan2143 Жыл бұрын
இரயில விபத்து நேராமல் இருக்க வழி இருக்கா
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
எல்லோரும் அவரவர் கடமையை ஒழுங்காக..செய்வது.
@t.krishnamorthyt.krishnamo2800
@t.krishnamorthyt.krishnamo2800 Жыл бұрын
Instead of all these ordeals, it is better to walk from Egmore to Central - just 15 to 20 minutes!
@muruganvmn
@muruganvmn Жыл бұрын
20...30..கிலோ லக்கேஜ்...?
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
உங்கள் இளமைக்கு வாழ்த்துக்கள்
@VichiMali
@VichiMali Жыл бұрын
​@@muruganvmnAnd also there will be heavy rush if you want to buy General compartment Express tickets in Central if you want to go in unreserved couch Sir .....
@GiftsonsharjithS-gg9pm
@GiftsonsharjithS-gg9pm Жыл бұрын
Nice
@Narendharan_Rangasamy
@Narendharan_Rangasamy Жыл бұрын
ஜயா, கரண்ட் அவெய்லெபிலிட்டி முறையில் டிக்கெட் புக் செய்தால் 10% சலுகை வசதி இப்பொழுது நடைமுறையில் உள்ளதா ? நான் இன்று பார்த்தபொழுது இச்சலுகை இருப்பதாக தெரியவில்லை.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
தற்போது கிடையாது.நிறுத்திவிட்டார்கள்.
@Narendharan_Rangasamy
@Narendharan_Rangasamy Жыл бұрын
@@indruoruthagaval360 நன்றி ஐயா!!
@pastorparimalam6197
@pastorparimalam6197 Жыл бұрын
Thanks SIR
@raviarcot3145
@raviarcot3145 2 ай бұрын
Rly should allow uts app use in platforms or qr code in platforms
@kanagarajm9189
@kanagarajm9189 Жыл бұрын
Nice message
@baluchitra4196
@baluchitra4196 Жыл бұрын
Thiruvarur Balasubramanian 🎉🎉🎉🎉
@leelavathiseeniraj1936
@leelavathiseeniraj1936 Жыл бұрын
மதுரை to திருப்பதி ஒரே டிக்கெட் சென்னை வழியாக கொடுக்கிறார்களா சார்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
மாட்டார்கள். அது சுற்றிச்செல்லும் வழி. தனித்தனியாக கொடுப்பார்கள்
@t.ssundar8367
@t.ssundar8367 Жыл бұрын
Super information thanks
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
Welcome
@ramanujamparthasarathy8592
@ramanujamparthasarathy8592 6 ай бұрын
Required Lift for Senior citizens for the following Stations. Tambaram Mambalam Chennai Egmore Chennai Park and connect all Station to.Madras Central both Metro and Suburban trains.
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 Жыл бұрын
சரி.
@venkateswaran6030
@venkateswaran6030 Жыл бұрын
ஒரு எஞ்சின் தனது பயணத்தை நிறைவு செய்த பின் எவ்வளவு நேரம் ஓய்வு கொடுப்பார்கள். விளக்கம் தாருங்கள். நன்றி.
@infiniteinnovativesolution2226
@infiniteinnovativesolution2226 Жыл бұрын
ஐயா வணக்கம், சென்னைக்கு ஒரு நாள் பயணமாக செல்பவர்கள் , காலையில் குளித்து உடை மாற்ற ரயில் நிலையம் அருகில் இடம் இருந்தால் சொல்லுங்கள்...
@vijayj5616
@vijayj5616 Жыл бұрын
Dormitory facility available at Egmore station...you may book it through online also
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
எக்மோர் வாசல் எதிர்புர சந்தில்.(கென்னட் லேன் என நினைக்கிறேன்)..டாய்லட்...குளியல் வசதியுடன் ஒரு இடம் உள்ளது.
@All_is_well1211
@All_is_well1211 Жыл бұрын
UTS app il தண்டவாளம் பக்கத்தில் இருந்து ticket book செய்யும் வசதி இருந்தால் நன்றாக இருக்கும் இது போல பிரச்சனை வராது.
@TamilkilaviNews
@TamilkilaviNews Жыл бұрын
TTR varumpothu mattumthaan ticket edupaanga....athunalathan ipdi vachi irukkaanga
@ArunKumar-qs6vu
@ArunKumar-qs6vu Жыл бұрын
Uts app ல் Urban trains ku edukka mudiyadhu. Egmore to central edukka mudiyadhu.
@TamilkilaviNews
@TamilkilaviNews Жыл бұрын
@@ArunKumar-qs6vu எடுக்க முடியும்.... Egmore- சென்ட்ரல் க்கு train கிடையாது... Train service இருக்கும் ரயிலுக்கு எடுங்கள் 2 வித service undu 1 எக்மோர் வழியாக 2.சென்ட்ரல் வழியாக சென்ட்ரல் வழியாக உள்ள ஊருக்கு எகமொரில் இருந்து book செய்தால் எப்படி வரும்...
@All_is_well1211
@All_is_well1211 Жыл бұрын
@@TamilkilaviNews Yes but Egmore to Park station edukalam
@Mr.bharath15
@Mr.bharath15 6 ай бұрын
Eeduku central nu eedukanum park ku nu eeduthalum central dhana poga mudiyum ​@@ArunKumar-qs6vu
@josephandrews5467
@josephandrews5467 3 ай бұрын
எக்மோரீல் இறங்கி , பூந்தமல்லி ரோடுக்கு சென்ரால் , பஸ்சில் சென்ட்ரல் ஸ்ட்டேஷ னுக் குள்ளேயே போய் இறங்கிக் கொள்ளலாம் .
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
நன்றி
@vittaladeva
@vittaladeva Жыл бұрын
Good information
@l.govinidasamylathumanan9917
@l.govinidasamylathumanan9917 3 ай бұрын
Very useful information thanks sir
@a.guna.parali6454
@a.guna.parali6454 Жыл бұрын
👌👌👌
@govindarajgovindaraj1050
@govindarajgovindaraj1050 Жыл бұрын
Sir வணக்கம் மதுரை to திருப்பதி 2s புக் பண்ணி இருந்தால் park ஸ்டேஷன் போக லோக்கல் trian டிக்கெட் எடுக்க வேண்டுமா? தெளிவு படுத்தவும் நன்றி
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
தொடர் பயணச்சீட்டு (2வது டிக்கட் "0" ரூ. என இருக்கும்)எடுத்திருந்தால் லோக்கல் டிக்கட் தேவையில்லை. தனித்தனியாக எடுத்திருந்தால் லோக்கல் டிக்கட் கட்டாயம். விரைவில் வீடியோ..
@govindarajgovindaraj1050
@govindarajgovindaraj1050 Жыл бұрын
@@indruoruthagaval360 நன்றி sir
@HariHaran-kf8kr
@HariHaran-kf8kr 5 ай бұрын
Very usefull message
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
Glad you think so!
@vasanthdhurairaj2152
@vasanthdhurairaj2152 Жыл бұрын
Sir central to Egmore sella easy வழி சொல்லுங்க
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
சென்ட்ரல் ஸ்டேசனில் லோக்கல் டிரைன் நிற்குமிடத்திற்கு எதிர்ப்புறம் Subway..ல் இறங்கி Road கடந்து மீண்டும் ஏறிவந்தால் (எஸ்கலேட்டர் வசதி உள்ளது) பார்க்(பூங்கா) ஸ்டேசன். அங்கு டிக்கட்... 2 வது நடைமேடை....எக்மோர் அடுத்த நிறுத்தம்.
@basithpulsar6405
@basithpulsar6405 Жыл бұрын
Chennai to delhi Tamil nadu express 2Tier ac la screen option individual seat ku irukkuma
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
இருக்கும்
@sadiqueahmed7039
@sadiqueahmed7039 Жыл бұрын
directa trichy to chennai central ticket edukkalama sir.... mambalam le erangi athe ticket le maralama ....
@manivannan4897
@manivannan4897 Жыл бұрын
No. It is metro train.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
தற்போது தருவதில்லை. Onward journey முறையில் டிக்கட் எடுத்திருந்தால் லோக்கல் டிரைன் டிக்கட் தேவையில்லை. kzbin.info/www/bejne/iWOynWZsgrWFn6c
@ramani1552
@ramani1552 Жыл бұрын
No .. this is not good idea...... Train will stop only few seconds In mambalam station... So... This is High Risk...😢😢
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
தற்போது அனைத்து இரயில்களிலும, சேரும் இடம், தவிர அனைத்து இடங்களிலும் 1...2 நிமிட நிறுத்தம் தான்.
@sureshsures510
@sureshsures510 Жыл бұрын
Mambalam railway station la uts ticket online la eduklama sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
முடியாது. இரயில் நிலையத்தினுள் UTS work ஆகாது
@chidambaramc2791
@chidambaramc2791 Жыл бұрын
எழும்பூரில் இருந்து தாம்பரம் வர கட்டாயம் கஷ்ட பட்டு தான் ஆக வேண்டும் அனுபவம். அனுபவம் விருதுநகரில் இருந்து நாகர்கோவில் எழும்பூர் வண்டியில் பயணம் தாம்பரத்தில் வண்டி நிற்கவில்லை,தாம்பரத்தில் நிற்கும் என்று செங்கல்பட்டில் இறங்கவில்லை.
@mdismail1387
@mdismail1387 Жыл бұрын
மாம்பழத்தில் எல்லா ரயிலும் நிற்ப்பதில்லை ஜயா.
@JayalakshmiK-dm6yo
@JayalakshmiK-dm6yo Жыл бұрын
😂அது மாம்பழம் இல்லை மாம்பலம்
@cnu73
@cnu73 Жыл бұрын
😂😂😂😂
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
எனக்குத் தெரிந்து 2..3 வண்டிகள் தவிர, எக்மோர் நோக்கி செல்லும்போது மற்ற அனைத்தும் நிற்கும். எக்மோரில் இருந்து வரும்போதுதான் நிற்காது.
@ganeshk9971
@ganeshk9971 Жыл бұрын
Trichy to Chennai Egmore chozhan express always stops in Chetpet station..... Here we can catch easily...Also ticket counter nearby only ....
@tamilselvan6756
@tamilselvan6756 Жыл бұрын
​@@ganeshk9971அப்படினா சேத்பட் ல இறங்கி park னு சொல்லி இறங்க வேண்டியது தான் ஏதோ ஒரு ஸ்டேஷனில் மாற வேண்டிய கட்டாயம் இருக்கும்
@936Valentine
@936Valentine Жыл бұрын
நீங்கள் கூறுவது அபத்தமாக தெரிகிறது ஏனென்றால் செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி போக வழி இருப்பது போல் சென்றதில் இருந்து தாம்பரம் செல்ல முடியாது என்ன அப்படி ஒரு மின்சார வண்டியை இயக்கி மறுபக்கமும் இயக்கினால் மக்கள் கஷ்டம் தீர்ந்துவிட போகிறது இது தெரியாதா நமது இரயில்வே அதிகாரிகளுக்கு அதுவும் கண்டிப்பாக நடத்துவார்கள் என்று நம்புவோம்.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
ஊர்சுற்றி வண்டி ஆகிவிடும். 10 நிமிடத்தில் போகவேண்டிய இடத்துக்கு இரண்டு மணி நேரம் ஆகிவிடும்
@davidlourdrajdevaradjou2063
@davidlourdrajdevaradjou2063 Жыл бұрын
ஐயா. எக்மோரிலிருந்து நேரே சென்ட்ரல ஸ்டேஷனுக்கு செல்ல வண்டி இல்லையா ? . அப்படி இல்லாமல் இருக்கும் பட்சத்தில் ஏன் அந்த தடத்தை அமைக்க கூடாது ?
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
அதற்கான இடவசதி இல்லை. வான் வழியாக பாதை போட தூரமும் அதிகம் இல்லை. சென்னையின் மிக busy யான் ஏரியா.
@nagarajanag8079
@nagarajanag8079 Жыл бұрын
Sir, irctc site le login option illiye. Why is it like that please
@arunavinoth350
@arunavinoth350 7 ай бұрын
very useful information sir.l watch daily your program from Melbourne 🎉💯🧑‍🎄🤪💀👁️👀✍️🤳🛀 ok thanks
@js4330
@js4330 Жыл бұрын
UTS TICKET EDUKALAMA SIR
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
இரயில் நிலையத்திற்குள் UTS எடுப்பது இயலாது. டிக்கட் எடுக்காமல் பயணிப்பவர்கள்....சூழ்நிலைக்கேற்ப டிக்கட் எடுக்க வாய்ப்பு.
@Karalmarks_Pvm
@Karalmarks_Pvm 9 ай бұрын
good information
@Guruguru-qm6hy
@Guruguru-qm6hy 8 ай бұрын
Thank you
@narasimhavarmanpallavan473
@narasimhavarmanpallavan473 3 ай бұрын
Trichy to Bangalore or Bangalore to Trichy Exp vidasoluinga sir
@sriramulukannaiyan5219
@sriramulukannaiyan5219 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@agramachandran
@agramachandran Жыл бұрын
UTS it's easier to purchase tickets for any station
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
UTS app il தண்டவாளம் பக்கத்தில் இருந்து ticket book செய்யும் வசதி இருந்தால் எடுக்கலாம்
@arunavinoth350
@arunavinoth350 7 ай бұрын
details answers ok
@arunavinoth350
@arunavinoth350 7 ай бұрын
sir saidapet to central hi alson chennai fort local train come details answers
@srinivasanp879
@srinivasanp879 Жыл бұрын
Very very useful information.
@VimalRaj-hd6kl
@VimalRaj-hd6kl Жыл бұрын
North East train tour plan
@user-ny8ut4hv1h
@user-ny8ut4hv1h Ай бұрын
இரவு சர்வீஸ் இருக்கா சார் அதிகாலை மூண்று மணிக்கு எழும்பூர்வந்து இறங்க்ணால் செண்ட்ரல் செல்ல முடியுமா
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
4.30 க்கு
@bala_sudha708
@bala_sudha708 Жыл бұрын
👍
@arasichandru595
@arasichandru595 Жыл бұрын
தாம்பரம் to கடற்கரை மின்வண்டி காலையில் எத்தனை மணிக்கு தொடங்குகிறது?
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
4 am
@indudevi9999
@indudevi9999 Жыл бұрын
👍🇱🇰
@suganthidavanesh4320
@suganthidavanesh4320 9 ай бұрын
ஆவடி செல்ல வழி செல்லுங்கள் திருச்சியில் இருந்து ஆவடி
@Mr.bharath15
@Mr.bharath15 6 ай бұрын
Iduku eeduku Mambalam eranganum UTS app la yea ticket eedutukalam mea
@indruoruthagaval360
@indruoruthagaval360 6 ай бұрын
ஸ்டேஷனுக்குள்ள UTS app'ல் டிக்கெட் எடுக்க முடியாது ... How to take train ticket using UTS app? kzbin.info/www/bejne/ooC0lYNmls1kaNksi=8INApjPSLFMTTimC
@jesurajan2856
@jesurajan2856 10 ай бұрын
Uts app mulama local ticket eduakalamla sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 10 ай бұрын
வீட்டிலிருந்து எப்படி ட்ரெயின் டிக்கெட் எடுக்கலாம்? | How to take train ticket using UTS app? kzbin.info/www/bejne/ooC0lYNmls1kaNksi=gpg6JT2B2G7ir2Qw
@AIRVES
@AIRVES 4 ай бұрын
நடந்து போனாலே 10 நிமிஷத்துல போயிடலாம்...
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 ай бұрын
4பை 3 சூட்கேஸ் உடன்
@rvenkatesh8415
@rvenkatesh8415 3 ай бұрын
Now ticket by mobile
@arunavinoth350
@arunavinoth350 7 ай бұрын
Egmore to beach railway station comeing beach railway station going train saidapet manbalm Kodambakkam nugabakkam chepat Egmore central chennai fort and beach railway station comeing train fists details answers ok 🎉
@velshakthibala7866
@velshakthibala7866 Жыл бұрын
Amarnath yathra
@piramathevanm5306
@piramathevanm5306 Жыл бұрын
எல்லா வண்டியும் மாம்பலத்தில் நிற்க்காது.மேலும் இரண்டு நிமிடம் மட்டுமே நிற்க்கும்.எனவே இது கொஞ்சம் ரிஸ்க்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
Towards Egmire போகும்போது நிற்காத வண்டிகளை பட்டியலிடுங்கள்
@arunavinoth350
@arunavinoth350 7 ай бұрын
central patk town station no central park station irruka train comeing station train ok from beach railway station going 🎉🍿
@arunavinoth350
@arunavinoth350 7 ай бұрын
gundiy saidapet manbalm Kodambakkam nugabakkam chepat Egmore central chennai fort local train come beach train comeing form ok beach station 🚉
@arunavinoth350
@arunavinoth350 7 ай бұрын
hi sir detail answers cell answer detail answers short no train come details answers ok
@arunavinoth350
@arunavinoth350 7 ай бұрын
hi
@pugalmadhaiyan3070
@pugalmadhaiyan3070 5 ай бұрын
Chennai Central to Chennai Egmore link லிங்க் வேண்டாம்
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
ஏன் வேண்டாம்?
@eswaramurthys6902
@eswaramurthys6902 4 ай бұрын
வணக்கம் ஐயா திருப்பூர் ஈஸ்வரமூர்த்தி தெற்கு பகுதியில் இருந்து வரும் எல்லா ரயில்களுமே மாம்பழத்தில் நிறுத்துவார்களா ?
@rangaranga3623
@rangaranga3623 Ай бұрын
மாம்பலம் தான் சரியானது
@schoolmaths3189
@schoolmaths3189 Жыл бұрын
Useless idea. Using phone we can take ticket.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
இரயில் நிலையத்தினுள் இருக்கும்போது UTS பயன்படாது ...நண்பரே
@blessedslave
@blessedslave 5 ай бұрын
Not all trains stop at mambalam. Tambaram is ideal i think. But platform 7 la ticket counter iruntha nalla irukkum
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
All train from South, towards Egmore, will stop at Mambalam except one or two. Pl verify where is my train
@chelliahduraisamy7781
@chelliahduraisamy7781 Жыл бұрын
It is found difficult for passenger from south. Instead the railway should should arrange to clear the passenger coming from south by taking them direct to central instead of going thro sub way. The complication I suffered in my old age
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 43 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,2 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 75 МЛН
Train'ஐ விட்டுடீங்களா?  #trainticket #sleepertrain #pnr
13:34
இன்று ஒரு தகவல் 360
Рет қаралды 138 М.
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 43 МЛН