பசுபதிநாத் ஆலய பாகுமதி ஆரத்தி சிறப்புகள் | Pashupatinath Temple | Nepal | Yathra Time

  Рет қаралды 90,424

Yathra Time

Yathra Time

Жыл бұрын

பசுபதிநாத் ஆலய பாகுமதி ஆரத்தி சிறப்புகள் | Pashupatinath Temple | Nepal | Yathra Time
#shivtemple #pashupatinathtempl #Kathmandu #PashupatinathTemple #Kathmandu #nepal #yathratime #travelvlog #travelgram #travelling #travelblogger #temple #templesofindia #god #yathra #spritual
Facebook : / yathra-106796545334378
Twitter : / yathratimes
Instagram : / yathratime

Пікірлер: 121
@RengaAstroworld369
@RengaAstroworld369 Жыл бұрын
உங்களின் ஆன்மீக தொண்டுக்கு சிரம் தாழ்த்தி வணங்கி மகிழ்கின்றேன் அருமையான படப்பிடிப்பு அதை மிக நேர்த்தியாக வர்ணனை செய்து காண்போருக்கெல்லாம் நெகிழ்வை தந்து இருக்கிறது நேரில் சென்று காண முடியாத எங்களுக்கெல்லாம் சிவபெருமானின் கருணையால் உங்கள் மூலமாக. அற்புதமான தரிசனம். கண்டோம் நீங்கள் இன்னும் பல்லாண்டு காலம் நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன் உங்கள் குழுவில் உள்ள அனைவரும்.. நன்றி... 🙏🙏🙏🙏🙏
@haribioscope
@haribioscope Жыл бұрын
இந்த காணொளியை விவரிப்பதற்கு சொல் இல்லை அருமை அருமை 👌
@mariyammalmariyammal3224
@mariyammalmariyammal3224 Жыл бұрын
அருமையான இடத்தை கானோலியின் முலம்மாக ஆடியேனும் கண்டு இறைவனின் அருள் பெற்றேன் ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏அடுத்த கைலாசநாதர்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்.
@usharanir2036
@usharanir2036 Жыл бұрын
D om
@tamilselvij5582
@tamilselvij5582 Жыл бұрын
தங்கள் இருவரின் இறைப்பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@kalyani56568
@kalyani56568 Жыл бұрын
தமிழில் விபரங்களோடு சிவஸ்தலங்களை காண்பித்திருக்கின்றீர்கள்! நன்றி சரளா மேடம், லலிதா மேடம்🙏
@mythili4985
@mythili4985 Жыл бұрын
Waiting kailash yatra Lalithakumari pasupathinath temple explanation super Har Har Sambo mahadev🙏🙏🙏🙏
@natarajans5512
@natarajans5512 Жыл бұрын
அருமை.அற்புதமான காணகிடைக்காத காட்சியை தரிசித்த வைத்தமைக்கு மிக்க நன்றி.ஓம்நமசிவாய.
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 Жыл бұрын
அருமை சகோதரிகளே உங்கள் ஆன்மீக தொண்டு மலரட்டும் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@send2soniya
@send2soniya Жыл бұрын
The best KZbin channel 🙏🏼🙏🏼🙏🏼 God bless you all abundantly for your service 🙏🏼
@kokilakannaiyan5489
@kokilakannaiyan5489 Жыл бұрын
அருமையான பதிவு, மிகவும் மகிழ்ச்சி, அந்த சிவபெருமானே நேர்ல பார்த்த மாதிரி ஒரு ஆனந்தம், இந்த இடத்துக்கு எல்லாம் எங்களால போகவே முடியாது, உங்க மூலமா இந்த இடத்தை எல்லாம் பார்த்ததில் மிகவும் சந்தோஷம், உங்கள் பயணம் எங்களுடன் தொடரட்டும் மிக்க நன்றி
@jokerboys3287
@jokerboys3287 Жыл бұрын
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு 🙏🙏🙏❤️❤️
@saganetwork9533
@saganetwork9533 Жыл бұрын
அருமை லலிதா அக்கா எங்களுக்கு உங்களால் சிவபெருமானின் தரிசனம் கிடைத்தது.. எங்கே சரளா அம்மாவை காணோம் அவர்கள் வரவில்லையா அக்கா
@laxmimalar2801
@laxmimalar2801 Жыл бұрын
நமஸ்காரம் அருமையான பதிவு நன்றி வணக்கம்
@manimegalaim5740
@manimegalaim5740 2 ай бұрын
தங்களின் விளக்கமான வழிகாட்டல் அருமை🎉
@jothilakshmi9255
@jothilakshmi9255 Жыл бұрын
ஓம் நமச்சிவாயா 🙏🙏 மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி 🙏😍😍😍
@babyravi7204
@babyravi7204 Жыл бұрын
மிகவும் அருமையான காணொளி
@sripathy8172
@sripathy8172 Жыл бұрын
OM NAMAH SHIVAYA
@rathnam1681
@rathnam1681 11 ай бұрын
எல்லாம் வல்ல சிவபெருமானே உன்அருளால் எங்களுக்கு உடல்ஆரோக்கியம் கொடுத்து சக்தியை கொடுத்து பாகுமதி ஆர்த்தி பசுபதிநாத் கோயில் பார்க்க அனுமதி கொடுப்ப அருளை குடுப்பா. சிவ சிவ ஓம். 🙏🙏🙏🙏🙏
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 Жыл бұрын
அருமை அம்மா சிவபெருமானை தரிசுத்த பாக்கியும் கிடைத்தது போல் இருந்தது நல்ல படப்பிடிப்பு ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏
@renubala22
@renubala22 Жыл бұрын
Thank you so much for sharing your beautiful experience with all🙏🏼🙏🏼🙏🏼
@meenasaidevi5941
@meenasaidevi5941 Жыл бұрын
It's soo Divine ... We feel that we have travelled with u during the pilgrimage.. God bless🙏
@p.sshanthi9560
@p.sshanthi9560 Жыл бұрын
மிக்க நன்றிஎன்னை போற்றோர் போக முடியாத நிலை அருகில் இருந்து பார்த்தது போல் உள்ளது
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
Om namasivaya namaha 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰
@lathasrao5682
@lathasrao5682 2 ай бұрын
God bless you both many more such beautiful darshans
@Bhuva161
@Bhuva161 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 Жыл бұрын
அருமை........ அருமை........ லலிதா மா.... வாழ்த்துக்கள்...
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🥀திருநீலகண்டம் 🌹🐘🔥🙏🌼பொன்னம்பலம்🌷🦚🙏🥀அருணாச்சலம் 🌼🍁🌸🦚🌸🙏
@vallinayagi.
@vallinayagi. Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள் உங்களால் இன்று நாங்கள் பார்க்கிறோம் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் மேடம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@PrakashP-hl6dk
@PrakashP-hl6dk Жыл бұрын
Hats off for posting of all Pilgrims videos. God bless U all of your members. Very nice. We had Dharsan of 10 Jothirlingams before 10 years.
@sugunakumari5949
@sugunakumari5949 Жыл бұрын
Supper. Arumai. Om nam Siva om
@prabakarksat2724
@prabakarksat2724 Жыл бұрын
Om Muruga Potri
@rajalakshmir5197
@rajalakshmir5197 Жыл бұрын
Arumai
@sundaram4841
@sundaram4841 8 ай бұрын
I am really grateful to you to share your visit to Pasupati nath Temple. I feel as 😮if I a in Nepal . Thank you:
@sugandhigayathrin2485
@sugandhigayathrin2485 Жыл бұрын
Om namah shivaya 🔥🔥🙏🙏
@seanconnery1277
@seanconnery1277 Жыл бұрын
29.9.2022.Very good and best.Thanks and god bless you with good health.
@itsvandhanahere6660
@itsvandhanahere6660 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@bhuvaneswaribhuvaneswari5450
@bhuvaneswaribhuvaneswari5450 Жыл бұрын
🙏உங்க முகம், ஆன்மீகத்தில் நீங்க ஈடுபட்ட பிறகு தான் ஒ௫ தெய்வீக பொழிவு தொிகிறது மா... ௭னக்கு ஈஸ்வரன் தான் உயிா் மூச்சாக உள்ளாா்.. அதனால நீங்க பேசரது அ௫மையாக உள்ளது...சிவ பணி தொடரட்டும்....ஓம் நமச்சிவாய 🙏 க
@farithabanu3199
@farithabanu3199 Жыл бұрын
Om namah shivaya namah 🙏🙏🙏💐
@bmari4234
@bmari4234 Жыл бұрын
Om 🙏Namachivayam 🙏
@sumathics289
@sumathics289 6 ай бұрын
Hare Krishna mataji
@neelavathi8570
@neelavathi8570 2 ай бұрын
👌👌 places. Ma
@Santhiya_26
@Santhiya_26 Жыл бұрын
Kovai sarala Amma enga Amma mare unga anmegam payanam valga valanusan
@kavithad9460
@kavithad9460 Жыл бұрын
நன்றி
@kumasuguna6034
@kumasuguna6034 Жыл бұрын
அன்பே சிவம்...
@vijayalakshmitk2950
@vijayalakshmitk2950 Жыл бұрын
Nangal poyirukkom om namahshivaya thq saralamma and lalithamma🙏
@sivayamsiva9343
@sivayamsiva9343 Жыл бұрын
Amazing, wonderful places 🙏🙏🙏
@suseelaselvaraj3521
@suseelaselvaraj3521 Жыл бұрын
Om Namah shivaya
@vijayalakshmiravi1665
@vijayalakshmiravi1665 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@prabakarksat2724
@prabakarksat2724 Жыл бұрын
Om Vinayaga Potri
@anishkumar-op3yl
@anishkumar-op3yl Жыл бұрын
Om namashivaya🙏🙏🙏🙏
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 Жыл бұрын
Sagotharigaluku thank you 🙏
@Vicky-zm2qu
@Vicky-zm2qu Жыл бұрын
🙏🙏🙏🙏
@satheeshc3907
@satheeshc3907 Жыл бұрын
🙏🙏🙏🔥🔥🔥🌹🌹🌺🌺
@ganeshshettyj2968
@ganeshshettyj2968 Жыл бұрын
மிகவும் சக்தி வாய்ந்த சிவபெருமான் முன் ஜென்ம தொடர்பு இருந்தால்தான் அங்கு செல்ல முடியும்
@arunaaruna9025
@arunaaruna9025 Жыл бұрын
Super video sister🙏
@natarajanpetchimuthu6301
@natarajanpetchimuthu6301 Жыл бұрын
Thangalin arpanippu unarvu kku nantri
@sarojamuthaiyan9700
@sarojamuthaiyan9700 Жыл бұрын
ஓம் நமச்சிவாய.
@rameshpathiyar5019
@rameshpathiyar5019 Жыл бұрын
Om namasivaya mahadev mahakaleshwar namah shivay namaha
@gunasundarimanoharan4877
@gunasundarimanoharan4877 Жыл бұрын
🙏🙏🙏
@lathanachiyar6874
@lathanachiyar6874 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@mgrajaram2658
@mgrajaram2658 Жыл бұрын
Om namaha shivya om namaha shivya om namaha shivya om namaha shivya om namaha shivya 🪐🔥🔥🪐☸️🕉🛕🛕🕉☸️🚩🚩 all barathyans hindus join hands together in all states with unity protect save our historical history culture build a greater society implement hindudharmam self-defense system societyawareness🪐☸️🚩🚩 Jai barathmatha ke jai jai baradham Jai hindurastram Jai Hind 🪐🔥🔥🪐☸️🕉🛕🛕🕉☸️🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏🙏
@lomangrg9518
@lomangrg9518 Жыл бұрын
Om nama shivaya tamil video super loman gurung nepal pokhara before chennai ambattur dunlop ti🎷🎺🔔🎆🎇✨🏆🎖🐎🏘🏚🏝🍓🎁🌏🌍🌎😍😘😍
@anushapatel351
@anushapatel351 Жыл бұрын
Very very beautiful thank you 🙏 Om Nama shiva ya
@senthamaraiselvikr5258
@senthamaraiselvikr5258 Жыл бұрын
Super
@radhikavs3364
@radhikavs3364 Жыл бұрын
Nice explained.Thankyou sister. 🙏🙏🙏
@ndurga85
@ndurga85 Жыл бұрын
Thanks for making us to see all these.. their bakthi is so admiring
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 Жыл бұрын
Amazing 👌 Dharishan God bless 🙏 you super video
@dadduveedu
@dadduveedu Жыл бұрын
Sani kizhamai en kannula paatu irukkaru indha jala narayana perumal sarala amma and lalitha akka ki nandrigal
@gayaaarushaarush4071
@gayaaarushaarush4071 Жыл бұрын
Waiting for next episode mam
@sathyaarul6030
@sathyaarul6030 Жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏
@ramaniramesh6516
@ramaniramesh6516 Жыл бұрын
Mikka nandri ,romba thanks madam
@user-ms6pj9vy4q
@user-ms6pj9vy4q Жыл бұрын
Sirappu
@yogaratnamsabaratnam193
@yogaratnamsabaratnam193 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jokerboys3287
@jokerboys3287 Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏
@sumathib5803
@sumathib5803 Жыл бұрын
Thank you so much ma God bless you all
@rkrishnamurthy1698
@rkrishnamurthy1698 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@abhiramiabhirami4366
@abhiramiabhirami4366 Жыл бұрын
Eagerly waiting for next episode mam
@sridhars5403
@sridhars5403 Жыл бұрын
Superb and divine presence .Omnama Shivaya.
@baharathibarathi7079
@baharathibarathi7079 Жыл бұрын
நன்றிகள் கோடி
@porselvi3035
@porselvi3035 Жыл бұрын
ஓம்நம சிவாய 🙏🙏🙏💐💐💐
@meenameena9403
@meenameena9403 Жыл бұрын
Om namasivaya 🙏🏼🙏🏼🙏🏼
@hariharasudhan6414
@hariharasudhan6414 Жыл бұрын
super sister's
@manface9853
@manface9853 Жыл бұрын
Om siva
@barebonzdancestudio
@barebonzdancestudio Жыл бұрын
Amazing madam, great going
@kannankannanraj2380
@kannankannanraj2380 Жыл бұрын
Super akka 🙏🙏
@renukam3627
@renukam3627 Жыл бұрын
கைலாயம் காண ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறோம் 🙏🏔️🙏
@SaravananSaravanan-is4ri
@SaravananSaravanan-is4ri Жыл бұрын
Thanks. Siva siva
@umashivakumar3607
@umashivakumar3607 Жыл бұрын
👌👌👌👌👌👌
@renugasathishrenugasathish2868
@renugasathishrenugasathish2868 Жыл бұрын
Om shivaya 🙏🙏🙏🙏🙏
@BKVlogs29
@BKVlogs29 Жыл бұрын
Nice explanation!!! om namashivay 🙏🙏 but missed kovai Sarala madam
@sugunakumari5949
@sugunakumari5949 Жыл бұрын
Nari
@prabakarksat2724
@prabakarksat2724 Жыл бұрын
Om Namo Shivaya
@abhiramiabhirami4366
@abhiramiabhirami4366 Жыл бұрын
Thank you mam
@venkadeshayyadurai8603
@venkadeshayyadurai8603 Жыл бұрын
💝🙏🙏🙏💝
@prabakarksat2724
@prabakarksat2724 Жыл бұрын
Jai Mata Di
@lathanachiyar6874
@lathanachiyar6874 Жыл бұрын
OmN
@indraanis4141
@indraanis4141 Жыл бұрын
Manam niraintha tharesanam
@lathanachiyar6874
@lathanachiyar6874 Жыл бұрын
OmNamHA.SHVAYA
@geethabs2237
@geethabs2237 Жыл бұрын
Naame meril parthadu ponra oru unarvu mikkamaghizhi thangalukku en panivaana nanri
@nepaltamilan2902
@nepaltamilan2902 10 күн бұрын
நேபால் தூதரகம் சென்னையில் உள்ளதா
@gayathrir8531
@gayathrir8531 7 ай бұрын
Pls do Ujjain yatra
Jala Narayanan Temple Nepal | Yathra Time
12:25
Yathra Time
Рет қаралды 285 М.
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 3,8 МЛН
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
கைலாஷ் யாத்திரை  KAILASH YATHRA
36:32
TAMIL VEDHAM தமிழ் வேதம்
Рет қаралды 2,7 МЛН
Pashupatinath Temple | Nepal | Yathra Time
17:02
Yathra Time
Рет қаралды 96 М.