200 ml oil 350 g onion 75 g poondu vizhudhu 3 teaspoon Inji vizhudhu 100g 4 teaspoon 300g Tomato Kal uppu 5 pachamilagai 1 kaipudi pudhina Malli 1 கைபுடிக்கும் adhigam 3 tea spoon milagai thool 1/4 glass water Thayir 150 ml Chicken thundu 11/2 kg 1 periya Lemon juice Uppu test Biriyani masala 1teaspoon Basumathi rice 1kg 4 spoon நெய்
@ThenmozhiThenu-rm3zo11 ай бұрын
நன்றிங்க ஐயா.
@ramyan664611 ай бұрын
Mutton briyani for half kg or one kg
@lovebts270511 ай бұрын
தெளிவான விளக்கம் ஐயா வாழ்க பல்லாண்டு 😅😅
@tntamilcreations37897 ай бұрын
Super appa
@let_us_try_11 ай бұрын
Super vappaa🎉🎉
@WTF_TOMMY_YT9 ай бұрын
Ayya unga ooru Ramnad Thane
@rekharenu72711 ай бұрын
Aiyya unga oor edhu. na Chennai
@terracecooking78611 ай бұрын
Chennai ma
@shivaa35511 ай бұрын
Chicken kuda rice potu pannalama vapa oru stove eruntha enna panna
@mohamedmeeran906811 ай бұрын
அய்யா அவர்களுக்கு வணக்கம் ஒரு ஸ்டீவ் இருந்தால் முதலில் பிரியாணி மசாலா செய்து அத்துடன் சிக்கன் சேர்த்து 5நிமிடம் வேகவைத்து இறக்கவும் பின்னர் அரிசி 80 சதவீதம் வெந்தவுடன் சாப்பாட்டை வடித்து மசாலா சட்டியை நன்கு சூடாக்கி சாப்பாட்டை மசாலாவுடன் சேற்று அடியில் தோசைக்கல் வைத்து தம் போடவும் நன்றி
@RajeshKumar-fw4og7 ай бұрын
I need to buy briyani masala from you. Provide contact details
@ameernisa383411 ай бұрын
time soluga atha rice potu
@mohamedmeeran906811 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சாப்பாட்டுக்கு தண்ணீர் கொதிக்கும்போது அரிசியைப் போட்டு 7 நிமிடங்கள் வேக வைக்கவும் 80/வெந்தவுடன் வடிக்கவும் மசாலாவுடன் சாப்பாட்டை சேர்ந்து தம் போடவும்