ஜஸ்டின் கேள்விக்கு என் பதில் / Answer to Justin's Questions / Salaman Tiurpur

  Рет қаралды 349,739

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

Пікірлер: 1 000
@palanikumar6161
@palanikumar6161 4 жыл бұрын
Praise the Lord Brother. நான்தான் ஜஸ்டின் பிரதர் யூடீப் லிங்க் அனுப்பி விளக்கத்தை கேட்டவன். தகுந்த உவமையுடன சரியான பதிவு .நன்றி. கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
@TheosGospelHall
@TheosGospelHall 4 жыл бұрын
Thanks bro
@kersonprem7785
@kersonprem7785 4 жыл бұрын
😄
@estherdecorators9884
@estherdecorators9884 4 жыл бұрын
@@TheosGospelHall nanu patha justin fall message
@darwinalbertraj8650
@darwinalbertraj8650 4 жыл бұрын
A good question and a wonderful explanation.
@vallikkannujeyakumar974
@vallikkannujeyakumar974 4 жыл бұрын
GOD bless you brother salamon.correct Answer
@kraja2466
@kraja2466 4 жыл бұрын
பிரசச்னை என்னவென்றால்,எல்லா தேவ பிள்ளைகளும் நன்கு கருத்துடன் வேதம் வாசிக்க வேண்டும்.
@rexon7109
@rexon7109 4 жыл бұрын
தேவனுக்கு சித்தமானால், நீங்கள் ஆன்லைன் பைபிள் வகுப்பு (Online Bible Study Class) எடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று என்னைப்போல தேவனுடைய வார்த்தையை வாஞ்சையாய், ஆழமாய் புரிந்துகொள்ள நினைப்பவர்களின் ஆசை.
@lavvanyas.prakash6733
@lavvanyas.prakash6733 4 жыл бұрын
There is one brother who is taking bible study online through Webex. You can mail us for details
@johnnickales0211
@johnnickales0211 4 жыл бұрын
சிறந்த விளக்கம் நன்றி இதை பார்த்தாவது அவரின் வார்த்தைக்கு ஆமென் போடுபவர்கள் திருந்தட்டும்
@naanganaaluperu848
@naanganaaluperu848 4 жыл бұрын
அருமையான பதிவு எங்களுக்கு மிகவும் தெளிவாக இருந்தது
@samuelsamuel4787
@samuelsamuel4787 4 жыл бұрын
Very good explanation. It is good enough to those who are confused by his teaching. But he will not accept this. Let him continue to his teaching. We will pray for him to open his blinded eyes.
@ilaniveditha3770
@ilaniveditha3770 4 жыл бұрын
Bro. Solomon, I praise GOD for your ministry and Biblical Insight. Continue the good work. MAY THE MIGHTY GOD CONTINUE TO LEAD US IN TRUTH🙏
@sophiasathish3130
@sophiasathish3130 4 жыл бұрын
Very good message brother Jesus Christ blessings with u always brother
@endtimegospel9575
@endtimegospel9575 4 жыл бұрын
இயேசு மனிதரல்ல !!! ஜஸ்டின் க்கு இந்த பதில் போதும்.
@johnwesley2090
@johnwesley2090 4 жыл бұрын
ultimate answer.
@endtimegospel9575
@endtimegospel9575 4 жыл бұрын
@@nancyherwin7241 oh!! do you think that we dont know that! He lived as a human form but still he is the god
@manokarans7590
@manokarans7590 4 жыл бұрын
அப்போ கடவுள் யாரு?
@devasaronministries4884
@devasaronministries4884 4 жыл бұрын
kzbin.info/www/bejne/bme9i2imnrt9f6Op
@calebskingdom5696
@calebskingdom5696 4 жыл бұрын
#justin nan unga team la erunththuku romba veka paduren..... Thank you God yena velila kondu vantahthuku🙏
@jsamjsam5085
@jsamjsam5085 4 жыл бұрын
திருப்பூர் சாலமோன் அண்ணா நீங்கள் சரியான பதில் சொன்னிர்கள்
@devasaronministries4884
@devasaronministries4884 4 жыл бұрын
kzbin.info/www/bejne/bme9i2imnrt9f6Opn
@thanusanthanu9767
@thanusanthanu9767 4 жыл бұрын
சத்தியத்தை புரட்டுபவர்கள் மத்தியில் சத்தியத்திற்காய் குரல் கொடுக்கும் ஊழியம் இன்றைய காலகட்டத்திற்கு அத்தியாவசியமானதே.. God bless you Anna
@sooryavennila9504
@sooryavennila9504 4 жыл бұрын
Very much true
@dhanasekar7386
@dhanasekar7386 4 жыл бұрын
அண்ணா உங்களுடைய வேத விளக்கம் நன்றாக இருக்கிறது ஆண்டவர் இயேசு உங்களை ஆசீர்வதிப்பார்
@directoryowan4915
@directoryowan4915 4 жыл бұрын
அருமையான பதில் போதகரே. கள்ள போதகத்திற்க்கு அனைவரும் தப்பித்துக் கொள்ள நீங்கள் காண்பிக்கும் வேத ஆதாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
@rev.dr.m.abhishekam4907
@rev.dr.m.abhishekam4907 4 жыл бұрын
100% CORRECT. There is diifference between BEARING OUR SINS. and BECOMING A SINNER. WE SHOULD BE CAREFUL ABOUT PEOPLE WHO TWIST THE WORD OF GOD
@joshuakadir6549
@joshuakadir6549 4 жыл бұрын
PRAISE THE LORD BRO Very good explanation (JUSTIN.. வசனம் இப்படி மேலாேட்டமாக படித்துவிட்டு வசனம் இப்படி சாெல்கிறது, இவர்கள் உணர்வில்லாமல் வசனம் படிக்கிறவர்கள் ) PLEASE CAREFUL BELIEVERS
@veronicabalasamy1143
@veronicabalasamy1143 4 жыл бұрын
மகிழ்ச்சியும் நன்றிகளும் சகோதரரே.. தங்களது ஒவ்வொரு வீடியோவிலும் பல விஷயங்கள் தாங்கள் விளக்கம் தருவது மிகவும் பயனுள்ளதாக சிறந்ததாக உள்ளது.... என் பல நாட்கள் கேள்விகளுக்கு பதில் கிடைத்து வருகிறது.
@JESUS_L0VES_Y0U
@JESUS_L0VES_Y0U 4 жыл бұрын
15 நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். எபிரேயர் 4:15 16 ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். எபிரேயர் 4:16
@BennyAlexander
@BennyAlexander 4 жыл бұрын
பாவ மன்னிப்பு என்பதையே மறந்துவிட்ட போதனை. அரைகுறை அறிவு ஆபத்து. பலி, ஆடு, இரத்தம் சிந்தப்படல், தண்டனை, பாவ மன்னிப்பு, பாவம், சுமந்து தீர்த்தல்.. இப்படி நிறைய இணைத்துப் புரிந்துகொள்ள இருக்கிறது. இந்தச் சபைக்குச் செல்பவர்கள் நிலைதான் ...கஷ்டம்!
@athinarayanane7505
@athinarayanane7505 4 жыл бұрын
ஜஸ்டடின் சுய ஞானத்தில் கற்பனை செய்து நீதிமானை பாவியென்றும் பாவியை நீதிமானென்றும் தேவ பயமில்லாமல் பேசிவருகிறார் அந்த சபையார் அவரைவிட்டு விலகி தங்களைக்காத்துக்கொள்வேண்டும்.
@samuvelsam6327
@samuvelsam6327 4 жыл бұрын
Correct
@mountt.stephenstephent.8873
@mountt.stephenstephent.8873 4 жыл бұрын
THADI IADUINGA BRO
@johnsonjerome9795
@johnsonjerome9795 4 жыл бұрын
சபையார் பாவம் செய்து சுகபோகமாய் வாழ்ந்து sunday ஜாலி பிரசங்கம் கேட்டு திருப்தி பட்டு சென்று... மீண்டும் sunday service வந்து இப்படியே நடந்து....
@devasaronministries4884
@devasaronministries4884 4 жыл бұрын
kzbin.info/www/bejne/bme9i2imnrt9f6Op
@kalyanianushyadravidamani4134
@kalyanianushyadravidamani4134 4 жыл бұрын
அவருக்கு யாரு பாஸ்டர் பட்டம் கொடுத்தது. அவரது போதகத்தை கேட்பவர்களின் நிலைமை என்னவாகும். வருத்தமாக இருக்கிறது.
@rescueship1450
@rescueship1450 4 жыл бұрын
Justin not pastor. This man frad
@marynavispriyasanthanaraj4345
@marynavispriyasanthanaraj4345 4 жыл бұрын
Sir I have listened to Brothers Justin's message,I took time to really pay attention to HIS teachings,and bear witness that HIS teachings have really enhanced my understanding of the GOSPEL..So I felt it is right thing to post my testimony about HIM,an excellent teacher especially for tamil speaking people ,I want you check for yourself,listen to all ,analyse and choose what is good..
@santhoshdanielofficial
@santhoshdanielofficial 4 жыл бұрын
@@marynavispriyasanthanaraj4345 Praise the lord. First of all don't hear any one teachings, read the whole bible understand the facts and then listen any teachings..it will help us to understand the truth and good teachings as well. Don't follow any preaches follow Jesus and his words. That will lead to inherit the eternal kingdom. God bless you
@36yovan
@36yovan 4 жыл бұрын
@@marynavispriyasanthanaraj4345Sister it shows how ignorant you are concerning the word of God.! Atleast now without prejudice and open mind receive the truth. Truth shall set you free indeed !
@marynavispriyasanthanaraj4345
@marynavispriyasanthanaraj4345 4 жыл бұрын
@@36yovan Brother thanks for your concern,we all need s GODS approval, and it will be shown to all..That's the final word has to come from GOD who is beleiving right..Any question of my FAITH you can question me brother,I will answer..Thanks for reading
@sasikalamega6157
@sasikalamega6157 4 жыл бұрын
Two months back accidentally I heard this message and I hurt very much, need answer for that. Thank you brother for the apt explanation.
@periadurai7289
@periadurai7289 4 жыл бұрын
இயேசப்பா நாமம் மகிமைபடுவதாக. ஆமென்🙏
@stanleydevadason9916
@stanleydevadason9916 4 жыл бұрын
Thank you, wonderful explanation, Glory be to God, May the Lord bless you. Joshua 1:8,9
@kenneththomas2574
@kenneththomas2574 4 жыл бұрын
Thanks pastor, explained so very well. May our Lord use you more and more for His glory
@malathygladis943
@malathygladis943 4 жыл бұрын
இதை விட எளிமையாகவும் தெளிவாகவும் யாராலும் விளக்க முடியாது. காதுள்ளவன் கேட்கக்கடவன்.
@johnmathupaul6255
@johnmathupaul6255 4 жыл бұрын
This basically heresy. A foolish questions. A Christian can't ask against Christ He himself God.
@userArk
@userArk 4 жыл бұрын
PRAISE BE TO GOD... சகோதரா சரியான விளக்கம் ... பரிசுத்த வேதாகமம் எப்போதும் முழுமையாகவும் சரியாகவும் உள்ளது .... Keep up doing ur good work brother... may the Lord Jesus Christ be with you nd provide u all wisdom to preach the true word of God... I'm a regular follower of ur video posts...
@Eval.G
@Eval.G 8 ай бұрын
‌ உண்மையான விளக்கம் ஐயா
@eveeden3668
@eveeden3668 4 жыл бұрын
Praise the LORD Br. தொர்ந்து உங்கள் பதிவுகளை பார்த்து பிரயோஜனமடைந்து வருகிறேன். சபையின் மூப்பரானவர் தனது மந்தையில் ஒரு பெண்ணை காதல் செய்து, கர்த்தர் எனக்கு இதை சொன்னார் என்று சொல்பவரை குறித்து விளக்கம் தேவை
@davidniranjan4433
@davidniranjan4433 4 жыл бұрын
When its Explained with God's Word !! No one can oppose !!! Great presentation of complex truth !!!
@ruthananthi2472
@ruthananthi2472 4 жыл бұрын
அண்ணா தேவன் உங்கள் ஊழியத்தை மேலும் மேலும் ஆசீர்வதிப்பார், தேவனுக்கே மகிமை உண்டாவதாக, ஆமென்.
@sasigpmedia7018
@sasigpmedia7018 4 жыл бұрын
Thanq Bro. Truly u hve a discerning spirit .🙏 God bless u
@antosanjayantosanjay4169
@antosanjayantosanjay4169 4 жыл бұрын
அற்புதமான விளக்கம் . உங்கள் தெளிவான விளக்கம் என்று விசுவாசத்தை உறுதிப்படுத்த உதவியாய் இருக்கிறது.
@littlemoon3530
@littlemoon3530 4 жыл бұрын
Dear Brother, A very clear answer for the above question from Justin.
@janezkaruna9048
@janezkaruna9048 4 жыл бұрын
நல்ல வேத வசனங்கள் அடங்கிய விளக்கம் சகோதரர் அவர்களே.தேவனுக்கே மகிமை
@premalathalatha3091
@premalathalatha3091 4 жыл бұрын
Brother your teachings are always biblical and apt. We could recognize the real servants of our Almighty. May God bless you with longevity.
@felixs2495
@felixs2495 4 жыл бұрын
Super brother... அருமையான விளக்கம்....
@rajapandian6083
@rajapandian6083 4 жыл бұрын
என் தாய் வீடுகளில் வேலை செய்து என்னை கலெக்டர் ஆக்கிவிட்டார் இப்போது நான் தாயை பார்த்து இதோ வேலை காரி என்று சொல்லலாமா? பிர 8:11
@bavanik4548
@bavanik4548 4 жыл бұрын
super anna
@nalininarayanan1053
@nalininarayanan1053 4 жыл бұрын
Sema sago
@johnandrew8636
@johnandrew8636 7 ай бұрын
4 உண்மைக்குச் செவிசாய்க்க மறுத்துப் புனைகதைகளை நாடிச் செல்வார்கள். 2 திமொத்தேயு 4:4
@kavithapsharon6223
@kavithapsharon6223 4 жыл бұрын
போதகர் என்று கூறிக் கொள்பவர்களுக்கு போதகத்தை நாம் அறிவிக்க வேண்டியதாய்இருக்கிறது. நன்றி பாஸ்டர்
@gds0109
@gds0109 4 жыл бұрын
If we study and meditate god's word ,then we can really understand what is right and wrong.! God bless you brother for giving good explanation
@elizabethrasiah5005
@elizabethrasiah5005 4 жыл бұрын
ஏசாயா 53:1-12 வசனங்கள் வரை. கிமு 600 ஆண்டுகளுக்கு முன் இயேசு கிறிஸ்துவை குறித்து தீா்க்கதரிசனமாய் எழுதப்பட்டது.
@lazarlatha3603
@lazarlatha3603 Ай бұрын
அற்புதமாய் விளக்கமாய் சொன்னேங்கே மிக்க நன்றி🌹
@greenjove2829
@greenjove2829 4 жыл бұрын
மொத்ததுல கிறித்துவத்தை பாத்து மத்தவன் சிரிக்கிறமாதிரி பண்ணிடேங்க,. உங்க செயல்பாட்டை பார்க்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு.!...
@godswayministries3039
@godswayministries3039 4 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மையான செய்திகள் நன்றி கர்த்தர் உங்களை ஆசிர்வதித்து நடத்துவார்
@rameshanimator
@rameshanimator 4 жыл бұрын
என் முக நூல் பக்கத்தில் நான் பதிவிட்ட பதிவு இது... என் பெயர் இரமேசு. நான் நாளை பெங்களூர் செல்ல வேண்டும். அதற்காக ரயிலில் பயணச்சீட்டு முன்பதிவு செய்துவிட்டேன். ஆனால் நான் எதிர்பார்த்திராமல் ஒரு சிறிய விபத்தில் என் கால் எழும்பு முறிந்துவிட, என் பயணம் ரத்தாகும் சூழ்நிலை. சரி அதனால் என்ன?.. என் நண்பன் முகேசு இருக்கிறான். அவன் எனக்கு பதிலாய் பயணம் செய்து, என் வேலையாய் போய்வருவான். இப்படியிருக்க இதில் யாரை நீங்கள் பயணி என்று சொல்வீர்கள்?. மேலோட்டாமாக பார்த்தால், யார் பயணம் செய்கிறார்களோ அவர்தான் பயணி இல்லையா?.. ஆனால் உண்மை என்ன?. யார் முறையாய் பயணசீட்டு எடுத்தார்களோ, யார் பெயரில் சீட்டு உள்ளதோ அவரே பயணி. இந்த முகேசு என்பவர் குற்றவாளியாய்தான் ஆக்கப்படுவார். இல்லையென்றால் இரமேசாகிய நான் "எனக்கு பதிலாக முகேசு என்பவர் பயணம் செய்வார்" என்று ஏதாவது ஒரு சான்றை நான் அரசாங்கத்துக்கு தந்திருக்க வேண்டும். ஆனால் அதற்க்கு சட்டத்தில் அனுமதியில்லை. ஆகவே முறையாக இரமேசாகிய நான்தான் பயணி. ஆம் அன்பானவர்களே.. சமீபத்தில் ஒரு இறைபணி செய்யும் ஒருவர் இவ்வாறு சொன்னார். கிறித்து நமக்காக சிலுவையில் அறையப்பட்டதால் நாம் நீதிமான்களாக்கப்பட்டு அவர் "பாவி" யாக்கப்பட்டாராம். அதனால்தான் அவர் பாதாளத்துக்கு சென்றாராம். ஆனால் உண்மையில் யார் பாவி?. யார் உண்மையில் குற்றம் செய்தார்களோ அவர்களே பாவிகள். ஆக நாம்தான் பாவிகள். அவர் ஒரு போதும் பாவியல்ல. ஆனால் அவர் பாவமாக்கப்பட்டார். ஏனெனில் நம்முடைய பாவங்களை அவர் மீது போட்டுக்கொண்டார். எப்படி முகேசு என்பவர் என் பயனச்சீட்டை அவர் வைத்திருந்தாரோ அப்படி. ஆனால் இதை ஒன்றை கவனியுங்கள். நமக்கு பதிலாக "இதோ, இந்த இயேசு சிலுவையில் இறப்பார் "என்று நாம் ஒரு போதும் சான்று சீட்டு தரமுடியாது. அதை வலிய வந்து செய்து முடித்தவர் இயேசுவே. ஏனெனில் அந்த அதிகாரம் அவருக்குதான் உறியது. ஆகவே அவராக வந்து நமக்காக இறந்ததால் அதன் உள் நோக்கத்தை மட்டுமே நாம் பார்க்க வேண்டும். அந்த நோக்கம் என்ன?.. அவர் நம் மீது வைத்த அளவில்லா அன்பு. அந்த அனபை மட்டுமே நாம் உயர்த்த வேண்டுமே தவிர அவரை நாம் பாவி என்று கூறுவது இறை வார்த்தைக்கு விரோதமாகும். " நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்த்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையும் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக. அவரால் உலகம் எனக்கு சிலுவையிலறையுண்டிருக்கிறது. நானும் உலகத்திற்கு சிலுவையிலறையுண்டிருக்கிறேன்." கலாத்தியர் 6:14
@malathisubha5368
@malathisubha5368 4 жыл бұрын
God bless you
@devasaronministries4884
@devasaronministries4884 4 жыл бұрын
kzbin.info/www/bejne/bme9i2imnrt9f6Op
@santhanamatputham138
@santhanamatputham138 4 жыл бұрын
Thanks for your ministries & I appreciate for guiding the believers in the correct path with the help of the Holy spirit!!
@vyasarslawrenceofficialvid916
@vyasarslawrenceofficialvid916 4 жыл бұрын
தம்பி ஜஸ்டினின் அடிப்படையே தவறு... தவறான அடித்தின்மேல் கட்டப்பட்ட எந்த கட்டுமானமும் சரியாக இருக்காது, நிலைக்காது...!!!
@jafa3366
@jafa3366 4 жыл бұрын
Super sir correct 👍
@evangelinelizabeth5972
@evangelinelizabeth5972 4 жыл бұрын
Praise the lord ayya....ungaludia padalgal migavum arumai
@Thuyavan_trends
@Thuyavan_trends 4 жыл бұрын
Pastor thanks for your reply
@prabhuraju7588
@prabhuraju7588 4 жыл бұрын
Praise the Lord pastor
@devasaronministries4884
@devasaronministries4884 4 жыл бұрын
kzbin.info/www/bejne/bme9i2imnrt9f6Op
@snathanrajan9698
@snathanrajan9698 4 жыл бұрын
அருமையானதும் பொருத்தமானதுமான பதில். தேவனுக்கே மகிமை!
@christophert7619
@christophert7619 4 жыл бұрын
6:00 awesome explanation. May God bless you richly
@amudhadeviramalingam3210
@amudhadeviramalingam3210 4 жыл бұрын
Praise the Lord brother Nallah vilakkam kodutarkaai Unggalukul nandri brother God bless you family and your ministry
@sumanselvaraj6671
@sumanselvaraj6671 4 жыл бұрын
பிரதர் நன்றி எங்களை கர்த்தர் ஆசீரவதிப்பாராக... ஜஸ்ட்டின் பிரதர் போதிப்பது எக்சக்கம் தவறு இருக்கு பிரதர ஜஸ்ட்டின் இயேசுவை பாவியானார் என்று சொல்கிறார். நம்முடைய பாவத்திர்க்காக நமக்காக பாவமானார்...
@mcclicxav4474
@mcclicxav4474 4 жыл бұрын
Am Dr.Charles from Chennai. Today only I listened your message for answer. You are young but in your message gives so much strength and pure. God is giving very powerful strength and truth to you from biblical. So nice. THANK God. Amen.
@meydinibs5119
@meydinibs5119 4 жыл бұрын
What to say?! Beautiful explanation in every video. It gives me a clear understanding for me like person who are touched by Lord in last few years from different religious background. God bless you.
@dayalanswamy851
@dayalanswamy851 4 жыл бұрын
Thank you Brother for a clear and simple very valued answers. May His name be glorified. And I pray, that He will strength you with more and more wisdom to reveal His truth to you, to share with us. Amen and Amen 🙏
@alexshrof2037
@alexshrof2037 4 жыл бұрын
You have explained very well dear Pastor... May God Bless You...
@sharonshellsmith33
@sharonshellsmith33 6 ай бұрын
கிறிஸ்துவுகுள் என் அருமையான சகோதரன் சாலமோன் அவர்களே, கர்த்தர் உங்களை நிறைவாக ஆசிர்வதித்து அவருடைய மகிமைக்காக இன்னும் வல்லமையாய் எடுத்து பயன்படுத்துவாராக. ஆமேன்.
@JeyaKumar-ud4uw
@JeyaKumar-ud4uw 4 жыл бұрын
அனேக.கள்ளதீர்க்கதசிகள்அந்நாள்களில்எழும்பி.கூடுமானால்தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும்வஞ்சிக்கதக்க.அதிசயங்கள்.இனிமையான.பேச்சீ.யூத்!நடணம்.யூத்!பாடல்..என்னற்ற.கேலிக்கல்...இவைகள்எல்லாம்!!!என்அன்புவாலிபமகனே..வாலிபமகளேஎச்சரிக்கையாக!இரு!!இப்படிப்பட்டசத்தியங்களைசொல்லும்சகோதரருக்குசெவிசாய்த்து.ஆலோசனைகளைகேட்டுஉங்கள்வழியைசெம்மையாக்குங்கள்.மற்றவர்களுக்கும்வழியைஆயத்தப்படுத்துங்கள்!சபைகளில்நடணம்ஆடிபாட்டுபாடிவாலிபர்களைசிறுகுழந்தைகளையும்.வஞ்சியாதபடிஎச்சரிக்கையாக.இருங்கள்.ஆமேன்!
@godblessministry5644
@godblessministry5644 4 жыл бұрын
பிதாவினால் சிலுவையில் இயேசு கைவிடப்பட்டது எதற்க்காக சொல்லுவீங்களா
@pambukovil
@pambukovil 4 жыл бұрын
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன் Hebrew 13:20 What is your answer to this Bro Salaman?
@tamilbiblenetwork2015
@tamilbiblenetwork2015 4 жыл бұрын
பாவ சுபாவதிற்கும், பாவ செயலுக்கும் வித்தியாசம் உண்டு.
@jeevithajebaraj3213
@jeevithajebaraj3213 4 жыл бұрын
Kalaigalai pidunga Devan vellaiyattkalai niyamithirukirar like you... Really great job... Kalaigalai pidunguvom, seesanai maaruvom...
@devachandran3634
@devachandran3634 4 жыл бұрын
ஐஸ்டினோட விசுவாசிகள் ரொம்ப பாவம்
@jebarajt609
@jebarajt609 4 жыл бұрын
Yes
@vinnarasivino1269
@vinnarasivino1269 7 ай бұрын
இயேசுவே ...இந்த ஜஸ்டின் நாயை நீர் நியாயம் தீர்ப்பீராக..!!
@palanikumar6161
@palanikumar6161 4 жыл бұрын
இயேசு அவர்களுக்குப் ( Justin Brother) பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள். மத்தேயு 22 :29
@anjalifernando5846
@anjalifernando5846 4 жыл бұрын
Very well said . The example you cited is so apt. Made me feel so blessed for what Jesus has done for me ....a sinner
@sagayamary4738
@sagayamary4738 4 жыл бұрын
God bless you, son Salaman
@ThomasBritto-k4z
@ThomasBritto-k4z Жыл бұрын
Praise the lord pastor... very nice example...
@rajanpaul696
@rajanpaul696 4 жыл бұрын
Dear brother please quote this verse 1 கொரிந்தியர் 12 :3, ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
@jeenathakhila8433
@jeenathakhila8433 4 жыл бұрын
Praise the Lord. Br. Very nice and very clear explanation and information for this message.. At least now this type of gospel preacher's inner eyes should be open. Specially we should take care of the believers in his church... Really
@joy3215
@joy3215 4 жыл бұрын
Praise lord brother, இப்படிப்பட்ட ஊழியக்காரர்கள் எத்தனை பேரு சொன்னாலும் கொஞ்சம் கூட தங்கள மாத்திகாம சொல்றவங்கள திட்றாங்க,திரும்பத் திரும்ப பண்ணுறதவிட,அதிகம் அதிகமாக நூதனமாக தப்பு தப்பாக பேசுறாங்க, இதற்கு என்ன "காரணம்" பஸ்டர்"
@hema_357
@hema_357 4 жыл бұрын
என்ன காரணம் நம்பல மாறி விசுவாசிங்க இவங்கள பேச விட்டுடு கேட்டுட்டு இருக்கோம் இல்ல அதான் காரணம்.....
@koilpillair2396
@koilpillair2396 4 жыл бұрын
@@hema_357 இவர்கள் தூங்க மலே தூங்குகிறவர்கள் போல் நடிக்கிற கூட்டம் எனவே இவர்களை எழுப்ப வே ( திருத்த வே) முடியாது.
@suriyaprakash1799
@suriyaprakash1799 Ай бұрын
Praise the lord wonderful answer... brother...
@smargaretshanthini6218
@smargaretshanthini6218 4 жыл бұрын
God bless you brother ❤️
@akanksh296
@akanksh296 4 жыл бұрын
Your teaching is like Bro.zac poonen. Realy i belivecyour teaching will bring great changes in tamil speaking people . You have gift of teaching thank you jesus
@ananciaantony1167
@ananciaantony1167 4 жыл бұрын
இப்படிப்பட்ட வேதபுரட்டர்களை கல்லெறிந்து கொள்ள வேண்டும்
@kevinjustin3810
@kevinjustin3810 4 жыл бұрын
corate bro
@wellsaidrobo9859
@wellsaidrobo9859 4 жыл бұрын
Correct bro
@kevinjustin3810
@kevinjustin3810 4 жыл бұрын
@@wellsaidrobo9859 forgive me.you are right
@PradeepKumar-gk9uq
@PradeepKumar-gk9uq 4 жыл бұрын
We don't want to kill him.lord will do it perfectly we all can see that
@victorisaac4297
@victorisaac4297 4 жыл бұрын
இன்றைக்கும் பரிசேயர்கள் இருக்கிறார்கள் என்பதை நிருபித்துவிட்டீர்கள் கல்லெரிந்து கொள்ளுகிற ஊழியத்தை நல்லா செய்றிங்க
@murgannadar7364
@murgannadar7364 4 жыл бұрын
நன்றி வழ்த்துகள்
@jeyaprasad2944
@jeyaprasad2944 4 жыл бұрын
அருமையான பதில் ப்ரோ
@j.o.g.m4919
@j.o.g.m4919 3 жыл бұрын
சூப்பர் மெசேஜ் பாஸ்டர் உங்கள் செய்தி வர வேர்க்க தக்கது
@jeyaprasad2944
@jeyaprasad2944 4 жыл бұрын
அருமை ப்ரோ உங்க விளக்கம் ❤️❤️❤️❤️👏👏👏👍
@euging1902
@euging1902 4 жыл бұрын
Praise the Lord.அருமையான விளக்கம்.
@paulmanickarajt4974
@paulmanickarajt4974 4 жыл бұрын
அருமையான பதிவு பிரதர், 1.சகோ.ஜஸ்டின் ஒரு தவறான போதகர். 2.தயவு செய்து புரிந்து கொண்டு தப்பித்து ஓடி விடுங்கள் சகோதரர்களே. 3.இயேசு அப்பா சொன்ன வசனத்தை தியானித்து அதற்கு மட்டுமே கீழ்படிய வேண்டும்.
@kasichetty7219
@kasichetty7219 4 жыл бұрын
Amem
@thangaraja.l9040
@thangaraja.l9040 4 жыл бұрын
உங்கள் விளக்கம் தெளிவாக இருந்தது நன்றாக புரிந்தது நன்றி கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாய் பயன்படுத்தப்படும்
@anbureni8799
@anbureni8799 4 жыл бұрын
Dislike போட்ட அத்தனைப் பேரும், சகோ.ஜஸ்டினின் விசிறி போல.?
@anandv4547
@anandv4547 3 жыл бұрын
😂😂😂ama anna
@amutharaj4148
@amutharaj4148 4 жыл бұрын
அருமையான பதில் சகோதரனே. ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙌
@puvanapuvana9901
@puvanapuvana9901 4 жыл бұрын
ஜெஸ்ட்டிபொன்ற மனிதர்க்கு ஒரு நாள் வரும் ஆட்டத்துக்கு 🥵👆🏻நீதி செய் வருவார்
@melaariff4136
@melaariff4136 4 жыл бұрын
ஏசுவை பாம்பு என்றும்,பாவி என்றும்,பரிசுத்தவானாக இல்லை என்றும்,பணத்தைப்பற்றிதான் அதிகம் பேசுவார் என்றும்,இப்படி ஏசுவைப்பற்றி கூறுகிறவர் பாஸ்டரா or அந்தியா... தமிழ் நாட்டில் 2,3 பாஸ்டர் தான் தட்டி கேட்கிறார்கள்.மீதியானவர்கள் எங்கே? Br.Salomon doing a great job of Jesus.Thank u
@glorydevan2558
@glorydevan2558 4 жыл бұрын
Wl pray for this type of souls.
@maranathammda2844
@maranathammda2844 4 жыл бұрын
விளக்கம் நன்றாக இருந்தது பஸ்டர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@jeniferv787
@jeniferv787 4 жыл бұрын
வசனம் தெரியாத இவர்கள் நடனம் ஆடி பிழைப்பு நடத்துவோர். இயேசுவின் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துவோர்.
@VickyVicky-bm7et
@VickyVicky-bm7et 4 жыл бұрын
Neenga avangala parkka vendam
@prasadpalayyan588
@prasadpalayyan588 4 жыл бұрын
@@VickyVicky-bm7et பார்க்கணும், பித்தலாட்டங்களை தோலுரித்துக் காட்டவேண்டும்.
@graciousfaithofchristminis7216
@graciousfaithofchristminis7216 4 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம்.. நன்றி பிரதர் .. 👏💐🎊👍😀
@r.panneerselvam8456
@r.panneerselvam8456 4 жыл бұрын
Devanukke magimai brother arumayana vilakkam brother . thank you brother
@albertaruumainathan6191
@albertaruumainathan6191 4 жыл бұрын
It is a problem due to lack of theology . Every Tom,and harry want to become pastor not to live on gospels but swindle money from people's 10% income.
@arokiasheela6916
@arokiasheela6916 4 жыл бұрын
Amen 🙏...nice explanation brother Praise the lord 🙏
@rajkschwartz
@rajkschwartz 4 жыл бұрын
Sadly I hear people whistling in the background as this man explains his philosophy- so sad 😞
@ranipriya9354
@ranipriya9354 4 жыл бұрын
Clear explanation Brother.God Bless U.& yr Service to God.🤔👌🏻👌🏻👍🏻👍🏻💟💖💝💓
@jasminedeepa5912
@jasminedeepa5912 4 жыл бұрын
Edhilirindhu ena theriyudhu avar(jestin bro) bible seriya padika villai endru ....
@charleschalls1679
@charleschalls1679 4 жыл бұрын
Brother.. It's crisp and clear.. Thanks for awakening people to be aware of these false preachers.. Quoting Bible verse for everything makes people not to speak or question further..
@ebinmanohar9912
@ebinmanohar9912 4 жыл бұрын
ஐயோ ஜஸ்டின் அவர்கள் புத்தி பேதலித்து போய்விட்டது என்று சொல்கிறார்கள்
@jesustalkingwithyou3030
@jesustalkingwithyou3030 4 жыл бұрын
Praise the Lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world
@solomonarthur6012
@solomonarthur6012 4 жыл бұрын
Good explanation brother ,gospel has been used to earn money like this kind of preacher's it's against the word of God, continue your good messages my prayers for you 🙏
@PradeepKumar-gk9uq
@PradeepKumar-gk9uq 4 жыл бұрын
Correct 👍
@ebenezerrajesh2164
@ebenezerrajesh2164 4 жыл бұрын
Praise the Lord brother it's a beautiful and apt answer for his questions. God bless you
@jameskkandiah369
@jameskkandiah369 4 жыл бұрын
Very good explanation. I pray my Lord for the knowledge that you have given to explain marvelously for many questions concepted in the hearts of many Christians and the people belong to other religions. Also I beg and pray my Lord Jesus to give the same type of knowledge to many other pasters. Some pasters preach according to the knowledge that have been concepted in their own hearts without analysing what is written on the Holy Bible about the particular subject. I pray my Lord Jesus to open their eyes and analyse properly what is written in the Bible about the subject concerned. Would you please go head and give more and more explanation for many difficult, and puzzling questions, such as second death, whether the people who have accepted Jesus as their own Saviour also have to face the Judgement after their death. Is the resting place after the death called Paradise is allocated only for the souls of those who have accepted Jesus as their own Saviour or to the souls of all people? What about the people who have not accepted Jesus as their own Saviour? Do their souls have to wait in the resting place until the second coming of Jesus for the Judgement or directly cast into unburning fire after their death. Whether we could imagine the signs which is going to appear in the heaven and in the earth is the symptoms for the second coming or for the secrete coming of Jesus. Also give detail explanation about the seven year regiment of the Antichrist and the Thousands year regiment of Jesus Christ? and when would be the new heaven and earth be established. Please give step by step and detail explanation about these topics in order to explain about these matters to the nonchristians.
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,7 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 27 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,7 МЛН