இந்த ரயில் பாதை திருக்கோவிலூர் ரயில் நிலையம் வரை நீட்டிக்க வேண்டும்.
@ராமபிரியன்.எடப்பாடி14 күн бұрын
👍
@mcmurugan128 күн бұрын
Upto Tiruvannamalai!@@ராமபிரியன்.எடப்பாடி
@bharathkumar905417 күн бұрын
விருத்தாசலம் to ஈரோடு line Via: பெரம்பலூர் துறையூர் நாமக்கல் திருச்செங்கோடு இரயில் பாதை அமைக்க வேண்டும் pls
@bharathkumar905417 күн бұрын
விழுப்புரம் to சேலம் line Via: உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி சின்னசேலம் வாழப்பாடி இரயில் பாதை அமைக்க வேண்டும் pls
@bharathkumar905417 күн бұрын
புதுச்சேரி to திருவண்ணாமலை line Via: மரக்காணம் வானூர் திண்டிவனம் செஞ்சி இரயில் பாதை அமைக்க வேண்டும் pls
@bharathkumar905417 күн бұрын
திருவண்ணாமலை to சேலம் line Via: செங்கம் ஊத்தங்கரை அரூர் பாப்பிரெட்டிப்பட்டி இரயில் பாதை அமைக்க வேண்டும் pls
@sundharr641213 күн бұрын
ரயில்பாதை போடுகிறார்களோ இல்லையோ பெரிய பெரிய ஆர்ச் பெரிய பெரிய முகப்பு கட்டிடங்கள் என்று கட்டி விடுவார்கள் (நினைப்பார்கள்) அதனால் மக்களுக்கு நேரடியான நன்மைகள் இல்லை அல்லவா!ஒரு வேளை* ஒப்பந்தம் *மற்றும்+ பலர் +பகுத் நன்மை பெறுவார்கள் என்று நினைக்கிறேன் இந்த செலவுகளைக் கொண்டு இன்னும் ஒரு 500/1000மீட்டர்ரயில் பாதை போட்டிருக்கலாம் .. சீக்கிரமாக!! திருப்பாதிரிப்புலியூர் நிலையத்தில் (கடலூர் என்.டி.)கட்டுராங்க கட்டுராங்க ஒரு ஆர்ச் கட்டிகிட்டே இருக்காங்க?! பிளானிங் அவ்வளவு பக்காவாக உள்ளது ??இதைப்போல அவலங்களுக்கு/ஒழுங்கீனங்களுக்கு காரணமானவர் களுக்கு/, அலுவலர்களுக்கு என்ன செய்யலாம் என்பதை மக்களிடமே/பயணிகளிடமே விட்டு விடுகிறேன் 😅😅😅😅😅😅😅😅😅