எங்கள் வீட்டில் சிக்கன் கிரேவி தான் பிடிக்கும் நீங்கள் ரசித்து ருசித்து சாப்பிடும் போது 👌👌 சிக்கன் குழம்பு சூப்பரா இருக்கும் போல இதே போல் செய்து பார்க்கிறேன் சிக்கன் குழம்பு சூப்பர் சார் 👌👌
@NonVegSamayal-36023 күн бұрын
சூப்பர் மேடம் நன்றிகள்
@balakrishnan5127Күн бұрын
வாழ்த்துகள் தோழர் 🎉
@vinothavinotha-f4j4 күн бұрын
yummy yummy yummy yummy yummy yummy yummy anna
@sulochanaa698820 күн бұрын
Rombha nalla chiken kulambhu ready pannten ..thank you brother
நண்பரே நீங்கள் சாப்பிடுபோதே கோழி குழம்பு ருசி தெரிகிறது அருமை, கோழி சாப்பிடாதவர்கள் இதை மட்டனை வைத்து செய்யலாமா நன்றி👍👍🇸🇬
@NonVegSamayal-36023 күн бұрын
கரெக்டா சொன்னீங்க
@Manathai_Thotta_Samayal20 күн бұрын
It’s very nice 🎉🎉
@NonVegSamayal-36020 күн бұрын
@@Manathai_Thotta_Samayal thank you
@geetharani995523 күн бұрын
நன்று தம்பி.வாழ்க,வளர்க
@NonVegSamayal-36023 күн бұрын
@@geetharani9955 நன்றிகள் அக்கா.
@Cinderella7223 күн бұрын
சூப்பர் அருமை. நண்பருக்கு வணக்கம். வாழ்த்துக்கள்
@NonVegSamayal-36023 күн бұрын
நன்றிகள்
@shekinaraj656324 күн бұрын
Very nice brother🎉🎉🎉
@NonVegSamayal-36023 күн бұрын
Thank you so much 😀
@banuvelusamy73205 күн бұрын
குழம்பு நல்லா பிரவுன் கலர் அஹ வருதுக்கு என்ன பண்ணலாம்
@kalaiarasir902520 күн бұрын
ஆடு தலைகறி குழம்பு செய்முறை போடுங்கள் அண்ணா
@NonVegSamayal-36020 күн бұрын
@@kalaiarasir9025 ok sister
@simonsuganthan282421 күн бұрын
Super bro
@NonVegSamayal-36020 күн бұрын
@@simonsuganthan2824 thank you
@sivagamisampath582220 күн бұрын
Tea kadai kitchen, how many channels u have?
@NonVegSamayal-36020 күн бұрын
@@sivagamisampath5822 only 2 channels. 1. Tea kadai kitchen 2. No Veg Samayal
@beenaraghavan9974Күн бұрын
First post the kuzhambu milagaithool brother only then we can make this gravy
@thulasibai466821 күн бұрын
Kulambu milagai thool measurements solunga bro
@NonVegSamayal-36020 күн бұрын
@@thulasibai4668 viraivil athu oru video podura plan iruku mam.
@g.vsrinivasan277419 күн бұрын
Iam veg Shall I use any vegetable or mixed half kg vege instead of chicken Rest of the ingred same...? Add no pf serv always in ingred detaild Cfm
@NonVegSamayal-36019 күн бұрын
yes pannalam sir. 6 per sapdalam
@janatravelfoodandbusinessideas24 күн бұрын
குழம்புக்கும் கிரே விக்கும் என்ன வித்தியாசம்
@NatarajanRajan-wp4if24 күн бұрын
7:45
@NatarajanRajan-wp4if24 күн бұрын
குழம்புல தேங்காய் சிக்கு வாங்கோ கிரேவியில் தேங்காய் சேர்க்க மாட்டாங்க
@chandrasekaran220519 күн бұрын
ஊத்துன சாந்து கவனிக்காம விட்டு அடிபிடிக்காம கிளறி கெட்டியாகி விட்டால் அது கிரேவி... கவனித்து தண்ணீர் குறையாமல் பார்த்துக் கொண்டால் அது குழம்பு.... தேங்காய் போடுவது அவர் அவர் விருப்பம்... சிலர் சமீபமாக முந்திரி அரைத்து ஊற்றிய உடன் ஒரே கொதி இறக்கி விடுகின்றனர்...
@Sweetie75419 күн бұрын
ஒரே ரெசிபியை பார்த்து பார்த்து சலிச்சு போயிடுச்சு எவ்வளவு நாளைக்குத்தான் அரைச்ச மாவையே அரைப்பதற்கு வேற எதுவும் இல்லையா
@NonVegSamayal-36019 күн бұрын
தெரியலையே
@selva6623 күн бұрын
அண்ணா குடல் குழும்பு, கால் பாயா& ஈரல் கிரேவி செய்முறை போடவும்