இது ஒரு பொக்கிஷம் . இந்த படம் எப்பொழுது வேன்டுமானாலும் பார்க்கலாம், சிவாஜி அவர்களின் நடிப்பு , எ.பி நாகராஜனின் இயக்கம், மற்ற கலைஞரின் திறமை அருமை !!!
@sanjaym33482 жыл бұрын
கலைமகள் என்ன நான் அன்றாட வணங்கும் ஈசனுக்கு இடப்பக்கம் அமர்திருக்கிறாளே அன்னை மலரவள் உமையவள்🙏 ஓம் சக்தி
@SaraDeepan2 жыл бұрын
*மலைமகள்
@sanjaym33482 жыл бұрын
@@SaraDeepan see the movie
@sanjaym33482 жыл бұрын
@@SaraDeepan மலரவள் மலைமகள் அனைத்தும் அன்னை ஆதி சக்தியின் பெயர்கள் தான் அவள் கோடி நாமங்களை கொண்டவள் ஓம் சக்தி🙏🙏🙏
@rveeramuthu68152 жыл бұрын
தமிழ் = செம்மைமொழி+ஆன்மீகம்+ நாகரீகம்+ விருந்தோம்பல்+ கூட்டு வழிபாடு+ பிறர் நலன் +வீரம்+ இயல்+இசை+ ஆரோக்கியம்+ இயற்கை காப்பு + ஒற்றுமை இப்படி பண்முகதன்மை கொண்டது! நம் தமிழ்! அவை ஒன்றுடன் ஒன்று சங்கமிக்கும் அழகே அழகு தான்! வாழ்க தமிழ் வளர்க தமிழ் 💚
@goldking83613 жыл бұрын
அந்த காலத்துலயே புலவர்களின் திறமையை பரிசோதிக்க இறைவன் நடத்திய வாய்மொழித் தேர்வு அருமை.
@prabin2773 жыл бұрын
நடிகர் திலகத்தின் திறமைக்கு ஏற்ப, மற்ற நடிகர்களின் நடிகர்களின் நடிப்பும் இருந்திருக்கிறது. அருமை. தூய தமிழ் சொல்லாடல்கள் என்ன ஒரு இனிமை.
@ayyappana11473 жыл бұрын
O
@paramasivanr59733 жыл бұрын
இந்த மாதிரி ஒரு நல்ல படம் இனிமேல் யாராலும் எடுக்க முடியாது அந்த காலத்தில் எடுத்தது தான் சூப்பர்
@user-vj2ks1wg7v3 жыл бұрын
படம் எடுக்கலாம். ஆனால் சிவாஜி போல நடிக்கறத்துக்கு ஆள் இல்லை.
@shanmugama92243 жыл бұрын
தமிழ் உள்ளவரை, நடிகர் திலகத்தின் நடிப்பை புகழ்ந்து கொண்டு இருப்போம் 👍🙏
@Shyamchandar1234 жыл бұрын
சமீபத்தில் திருவிளையாடல் படம் பார்த்த போது சிவனுக்கும் நக்கீரருக்கும் ( சிவாஜி ஏபிஎன் என்பதே மறந்து விட்டதே இந்த காட்சியில்) இடையே நடக்கும் வாக்கு வாதத்தில் சிவன் '' அங்கம் புழுதி பட அறுவாளி நெய்பூசி'' என்று தொடங்கும் வசனத்தையும் பிறகு நக்கீரர் ''சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனார்க்கு ஏது குலம்'' என்று தொடங்கும் வசனத்தையும் பேசுவர். இந்த வசனங்களின் ஆரம்பம் முதல் முடிவு வரை என்ன அர்த்தம்...? எனக்கும் தெரியாது ..தேடுவோமே என தேடியதில் கிடைத்தது... கிடைத்து உங்கள் பார்வைக்கு.. வாங்க பார்ப்போம்.... இந்த திரைப்படத்தில் வரும் வசனம். சிவன்: ******* அங்கம் புழுதிபட, அரிவாளில் நெய்பூசி பங்கம் படவிரண்டு கால் பரப்பி - சங்கதனைக் கீர்கீர் என அறுக்கும் நக்கீரனோ எம்கவியை ஆராய்ந்து சொல்லத் தக்கவன்? நக்கீரன்: ********** சங்கறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்? - சங்கை அரிந்துண்டு வாழ்வோம் அரனே உம் போல் இரந்துண்டு வாழ்வதில்லை! பொருள்: ********* நக்கீரனின் குல தொழில் சங்கை அறுத்து வளையல் செய்து விற்பது. அதை தான், சிவனார், உடலெல்லாம் புழுதிபட, சங்கு பொறுக்கி, அரிவாளில் நெய் தடவி(அறுக்கும் போது, சங்கின் துகள் சிதறாமல், பறக்காமல் அரிவாளுடன் ஒட்டிக்கொள்ளும்), சங்கினை இரண்டாக பங்கம் செய்ய உன் கால்கள் இரண்டையும் பரப்பி, கீர் கீறென்று சங்கை கீறும் நக்கீரனோ என் பாடலில் பிழை சொல்வது? என்றார். அதற்கு மறுமொழி, "சங்கு அறுப்பது எங்கள் குலம், ஆனால் சிவனாகிய உனக்கு என்ன குலம் இருக்கிறது. மேலும் சங்கினை அறுத்து உழைத்து சாப்பிடுவது எங்கள் பழக்கம் ஆனால், சிவனாரே!, அந்த சங்கினை பிச்சைப்பாத்திரமாக்கி இரந்துண்டு(பிச்சை எடுத்து) உண்ணுதல் உன்னுடைய வழக்கம்" என்று கூறுகிறார். ( ஈசன் நம்ம முன்னாடி வந்தா இப்படியா கேள்வி கேட்போம்.. மளிகை சாமான் பட்டியல் போல பெருசா தூக்கி நீட்டி இருக்க மாட்டோமா நம்ம குறைகளை... நக்கீரன் கிரேட்)... அதற்குப் பிறகு.... நக்கீரா !.. நன்றாக என்னைப் பார்’ என்று நெற்றிக்கண் திறந்து காட்டி ஈசன் அச்சுறுத்த, ‘ நீரே முக்கண் முதல்வனாயினும் ஆகுக! உமது நெற்றியில் ஒரு கண் காட்டிய போதிலும் உமது உடம்பெல்லாம் கண்ணாக்கிச் சுட்டபோதிலும் குற்றம் குற்றமே! நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே !!’..... நக்கீரர் ஆன ஏபி நாகராஜன், ஐயனே.. நீரே முக்கண் முதல்வனும் ஆகுக.. நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே..என உரைக்க கோபத்தில் ஈசன் தன் நெற்றிக் கண்ணிலிருந்து வரும் தீயில் நக்கீரன் புஸ் என மறைகிறார்...பிறகு பொற்றாமரைக் குளக்கரையில் ஈசன் அருளால் மீண்டு வருகிறார்... என்ன காட்சி என்ன வசனம், என்ன நடிப்பு...எழுதும் போதே புல்லரிக்கிறதேப்பா.... (இந்த வசனம், தனி பாடல் திரட்டு என்று பாடல் தொகுதியில் இருந்து கையாளப்பட்டது. அங்கம் வளர்க்க அரிவாளின் நெய்தடவிப் பங்கப் படஇரண்டு கால்பரப்பிச் - சங்கதனைக் கீருகீர் என்று அறுக்கும் கீரனோ என்கவியைப் பாரில் பழுதுஎன் பவன் சங்கறுப்பது எங்கள்குலம், சங்கரருக்கு அங்கு ஏதுகுலம் பங்கமுறச் சொன்னால் பழுதாமோ - சங்கை அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல இரந்துண்டு வாழ்வதில்லை....) இது தான் தெய்வத்தமிழ்... பகுத்தறிவு அசுர பலம் கொண்டு விளையாடிக்கொண்டிருந்த காலத்தில் தமிழகம் முழுவதும் நம் தெய்வத்தமிழை உயிர்ப்போடு வைத்திருந்தது இதைப் போன்ற திரைப்படங்களே..
இதில் நடிப்பதற்கு இவர்களைவிட வேறு ஒருவர் இல்லை வாழ்த்துக்கள்
@ganeshchithra..ganeshankan44282 жыл бұрын
இதில் நடிப்பதறகு இவர்களை விட வேறு ஒருவர் இல்லை வாழ்த்துக்கள்
@thangavel91082 жыл бұрын
I'
@pandichellamani14532 жыл бұрын
hu
@manikandan2786 Жыл бұрын
B ,
@saralasundarrajan9140 Жыл бұрын
அ
@veerasing23902 жыл бұрын
சிவனார்'பிரபஞ்ச சத்தத்தை தவத்தினால் உணர்ந்து படைத்த ஒரே மொழி தமிழ். ஆகையால் அதை பரிசோதிக்கவே இத் திருவிளையாடல் ஆடினார். தென்னாருடைய சிவனே போற்றி.
@srivelramasamy69162 жыл бұрын
இந்த ஒரு காடசியை பார்க்கும் போதே، என்னுயிர் இறைவனும் ، என் தந்தை، தாயுமான சிவபெருமான் என் முன்னே தோன்றி மெய் சிலிர்க்க வைக்கிறார்۔۔திருச்சிற்றம்பலம்۔
@sharmisharmila96652 жыл бұрын
இறைவனிடம் கேள்விகேட்கும் ஒரேமொழி தமிழ் சிவபெருமான்தோற்றுவித்ததால் உலகுபூராசிவன்தமிழ்மொழிகல்வெட்டுகள் கிடைத்தவன்னம் இருக்கிறது
@kannaginavarasan63243 жыл бұрын
சிறந்த கதை வசனம் அற்புதமான நடிப்பில் வெளிவந்த திரைப்படம். சிவாஜியின் நடிப்பு மிகவும் அற்புதம்
@arularul87683 жыл бұрын
இது கதை அல்ல தமிழர்களின் வரலாறு
@jagadheesh1733 Жыл бұрын
நக்கீரனாக நடித்திருக்கும் ஏபி நாகராஜன் சிறந்த இயக்குனர்.எங்கள் சங்ககிரியை சேர்ந்தவர்
@Vayyal3 жыл бұрын
அரிந்துன்டு வாழ்வோம் அரனே உம் போல் இரந்துன்டு வாழ்வதில்லை தமிழ் திமிர்😍😍
@UncleManohar3 жыл бұрын
aahaa
@nithishkumar38142 жыл бұрын
Enna meaning bro intha dialogue ku ?
@veluprabhakaran59802 жыл бұрын
அதற்கு நக்கீரன் சங்கருப்பது எங்கள் குலம் சங்கரனார்க்கு(இங்கு நக்கீரங்கு சொல்லும் பொழுது இவர் சிவன் என்று தெரியும்)ஏது குலம் அதன் பிறகுதான் சங்கருத்து வாழ்கை நடத்துவோமே தவிர அரனே உன்னை (சிவனை) போல் யாசகம் (திருவோடு ஏந்தி)பெற்று வாழ மாட்டோம் என்று கேட்டுஇருப்பர். இந்த மாதிரி கடவுளிடம் தர்க்கம் பண்ண தமிழ் சமயத்தாரால் மட்டுமே முடியும்.
@nithishkumar38142 жыл бұрын
@முத்தையாத் தேவர் thanks naa
@stssts20052 жыл бұрын
🙏
@senthilkumarselvaraj91694 жыл бұрын
🔥🔥🔥🔥நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே🔥🔥🔥🔥🔥
@govindarajm52173 жыл бұрын
👌🌍🌍🌷💝😁😁😁😆💘
@snaveensamsungf62203 жыл бұрын
Kutram nah aen seira when false means don't do that
@harishahimas62172 жыл бұрын
குற்றத்தை குற்றமாக தாயக்கம் இல்லாமல் சொல்லும் ஒரே குலம் நம் தமிழ் குலம்.
@l.selvakannan11543 жыл бұрын
நக்கீரர் நடிப்பு சூப்பர் ❤️
@தலதல-ண3ன3 жыл бұрын
சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனார்க்கு ஏது குலம்
@Sivaloga-xc3cj Жыл бұрын
ஆதியை மறைக்க ஆதி ஒன்றால்தான் முடியும்.அது வரை எல்லாம் நடக்கும்.நமசிவாய...
@வெளவால்2 жыл бұрын
நடிப்பு ஒரு கலை 100 பேர் கேமரா பின்னாடி இருக்கும் போது அதன் முன் நடிப்பது என்பதும் அதனுடன் நீண்ட வசனம் பேசுவது என்பதும் மிகவும் சிரமம் ஆனது. அந்த வகையில் இவர்களை பாராட்டத்தான் வேண்டும்.
@mgrmgr1499 Жыл бұрын
நீங்கள் முற்றிலும்தவறு சினிமா துறைநடிப்பு பள்ளி கூடம் அங்கே பயிற்சி தேர்ச்சிபெற்றுபிறகுதான் ஒப்பனை முடிந்தபிறகு நடிக்கவருவார்கள் இதில்சிரமம் இல்லை😀😀😀👨👩👧👧
@devakidevaki5186Ай бұрын
மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டிய பொக்கிசம் அனைவரது நடிப்பும் மிகவும் அருமை ❤❤❤
@sabarikummayil8 ай бұрын
This one is tamil 🙏🙏🙏 kelkkumbothu kathil then oothurathu pole irukkuthu 🙏 iam from kerala trying to lern this god gift ❤️❤️❤️
@kishorachalanchalan3873 жыл бұрын
மதுரை'காரன் தமிழ் காக்க சிவபெருமானை' யே எதிர்தான் என்பது கருத்து. மதுரைகாரன்.
@harilalmn3 жыл бұрын
What an excellent reply to lord shiva....! Sankaruppathenkar kulam Sankaranaarkketh kulam Sankai arinthuntu vaazhvom aanaal sankaranai pol eranthuntu vaazhvathillai....!! Super super super...! I am from Kerala, but I love Tamizh as much as I love Malayalam...!
@HsenagNarawseramap3 жыл бұрын
I am Tamil, please translate 😭
@harilalmn3 жыл бұрын
@@HsenagNarawseramap Not fully sure if I am correct. Still let me try to explain what I understood, hoping that someone would correct if I am wrong.... "Sankaruppathenkar kulam" The livelihood of my community is cracking shells (and collecting pearls) "Sankaranarkkethu kulam?" Which 'kulam' (community) lord Shankara belongs to? "Shankai arinthuntu vazhvom" I live by seeking clarification on sankai (doubt). Means I live to know the truth behind matters. Philosophically this can have much wider meaning. I believe there are in-depth and hidden meanings for this line. In fact this is the punch line.. "Anaal, Shankaranaipol eranthuntu vazhvathillai" But I am not a begger like lord shankara, who takes offerings from others to survive. He is referring to begging because lord Shiva has another name called "Kapaali", meaning 'one who holds a skull'. Here refers to a curse that lord shiva got from Brahma that he would beg for his lifetime holding the skull of the fifth head that Brahma had before, after Shiva plucked it off accusing Brahma of telling a lie...
@HsenagNarawseramap3 жыл бұрын
@@harilalmn sir, that’s so deep! Thanks for the explanation!
@harilalmn3 жыл бұрын
@Sanjay Thanks Sanjay..!! Great insights. "Arane um pol" I believe "Aran" in Tamil is "Haran" or Lord Shiva. So with "Arane...." he should be addressing the lord, I suppose. However, many such the ancient wisdom showcased through poems are amazing... Another such example of powerful language skill that cones to my mind is that of the great Kalidasa. The Slokam; ka khe charathi, kaa ramya kim japyam, Kim cha bhooshaNam kO vandyaa, kee dRiSee lanka veeramarkaTakampithA The more we explore, more we go speechless....! My salute to all those ancient scholars..!
@harilalmn3 жыл бұрын
@Sanjay നന്ദി...!!! താങ്കൾക്കും ഓണം ആശംസകൾ...!!
@bdharmichand65033 жыл бұрын
Wow wow wow unbelievable , not at all feeling boring even after watching any number times
@SambandamMTv3 жыл бұрын
A P..N Historical writter... sample only .Every words simple and strong thought....Golden year of A.P.N.....
@ajitharavindan58272 жыл бұрын
What an epic drama.... Lucky me to understand tamil....
@adhangararch82763 жыл бұрын
கடவுளிடமே கேள்வி கேட்கும் ஒரே இனம் இந்தத் தமிழினம் தான்
எங்கள் பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் சமுதாயத்தின் ஒப்பற்ற அடையாளமாக விளங்கியவர் நம் பாட்டனார் நக்கீரன் அவர்கள் புகழ் ஓங்குக வளர்க மீனவ சமுதாயம்
@kirubaharankirubaharan19942 жыл бұрын
@@sivasiva901 meenakshi chathirakalai
@ManikandanVsince19972 ай бұрын
Acting dialogue casting ellaam vera level intha scene Entha kaalathula paathaalum semaya irukku sivaji Sivan aagavae vaazhnthutaaru intha scene la ellaroda acting um super
@roughguy20113 жыл бұрын
We are blessed to see Lord shiva own lyrics that still exist. God is great
@meenakshivalliappan62333 жыл бұрын
Really iam proud of shivaji sir he is a legend no one can act like this whatever character he acts its look like real
@chandrasekharannair34553 жыл бұрын
நக்கீரனுக்கு பொருத்தமான வேடம் ஏ.பி.நாகராஜன் ஒருவரால் தான் முடியும்
@jagadheesh1733 Жыл бұрын
சங்ககிரியை சேர்ந்தவர்
@mgrmgr1499 Жыл бұрын
அய்ய எல்லா நடிகரால் முடியும் நக்கீரன் வேடத்திற்கு ஆட்களை தேர்வு செய்யும்பொழுது அங்கே இருப்பவர்கள் இயக்குனர் நாகராஜனை பார்த்து கதைக்கும் உடல் அமைப்பும் நீங்களே பொருத்தமானவர் சொல்லசரியென்று இயக்குனர் வேடத்தை ஏற்றுக்கொண்டார்👨👩👧👧👍🙏
கற்ற வார்சடையான் நெற்றிக்கண்ணினை சிறிதே காட்டப் பற்றுவான் இன்னும் அஞ்சான் உம்பரார் பதிபோல் ஆகம் முற்றுநீர் கண் ஆனாலும் மொழிந்த நும் பாடல் குற்றம் குற்றமே என்றான் தன் பால் ஆகிய குற்றம் தேரான். இதுவே பரஞ்சோதி முனிவரின் செய்யுள் திருவிளையாடற் புராணத்தில். அதை உரைநடையில் அழகாக தந்துள்ளார் ஏ .பி . என் சார். நல்ல வசனம். சிறப்பான தமிழ்.
@UncleManohar3 жыл бұрын
நிலையிற்றிரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப்பெரிது என்ற திருக்குறளின் கருத்துப்படி நின்றதால் தான் நக்கீரனுக்கு பெருமையே தவிர நக்கீரன் கருத்து தவறு என்பதையே தொடரும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. "தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்" என்பதே இந்த சம்பவத்தின் பெயர்.
@veerashaivanews53753 жыл бұрын
சங்கறுப்பது எங்கள் குலம். வீர சைவ குல சங்கமர் வம்சத்தில் பிறந்தவன் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@ganesku13 жыл бұрын
#சிவன் அங்கம் புழுதிபட, அரிவாளில் நெய்பூசி பங்கம் படவிரண்டு கால் பரப்பி - சங்கதனைக் கீர்கீர் என அறுக்கும் நக்கீரனோ எம்கவியை ஆராய்ந்து சொல்லத் தக்கவன்? #நக்கீரன் சங்கறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்? - சங்கை அரிந்துண்டு வாழ்வோம் அரனே உம் போல் இரந்துண்டு வாழ்வதில்லை..!!!
@TempleClean2 жыл бұрын
இறை தொண்டு செய்வோம் அனைவரும் 🙏🏻 இறைவன் வாழும் கோவில்களை சுத்தம் செய்யுங்கள் 🙏🏻 அவ்வாறு செய்யும் உங்கள் கைகளை நான் வணங்குகிறேன் 🙏🏻
@Adwick.2 жыл бұрын
இந்து அல்லாத மற்ற மதத்தினர் இதை பார்க்க வேண்டும்.இந்து மாதத்தில்தான் எத்தனையோ மகான்கள்.கடவுளை பார்த்துள்ளார்கள்.வேறு எந்த மதத்தினரும் கடவுளை நேரில் பார்த்ததாக குறிப்புகள் இல்லை.இந்து மதம் உலகம் உள்ளவரை வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ஜெய் ஹிந்த்.
@alexpandi99727 ай бұрын
hindu illaii saivan....👍👍
@Tamilanban-rr9eb3 жыл бұрын
Nadigar thilagam and ap nagarajan mass tamil புலமை
Dialogue + story + direction + acting as nakkeerar = A.P.Nagarajan
@gangadharr35242 жыл бұрын
@3:48 Sangarupadhu engal kulam, Sankaranaar uku Edhu kulam? Sangai arindhundu vaazhvom, arane.. un pol erandhundu vaazhvadhillai 👍👍👍 Semma words...
@eashwarinfosys98565 ай бұрын
What's the meaning
@vijayalakshmir90484 жыл бұрын
Nobody is equal to god shivaji sir acting marvelous wow🙏🙏
@nagaraj21993 жыл бұрын
Super OK. Va
@goldenparrotschannel23693 жыл бұрын
God is Shivan. Sivaji is actor
@deepa.k3133 жыл бұрын
U80ytryllb
@andygopal63054 жыл бұрын
I m proud. I m acting as nakkeran in this drama. Sivanaye kelvi keddavan en taatta nakkiiran
@tkedits26654 жыл бұрын
சிவன் தமிழன் என்பது அனைவரும் அறிந்ததே
@aravinda9133 жыл бұрын
சிவன் தமிழன் அல்ல தமிழே சிவன்
@visualeffects39653 жыл бұрын
சிவனை இழி மனிதன் ஆக்க வேண்டாம்.. சிவன் என்றும் இறைவனே
@sciencelover85573 жыл бұрын
அப்படி இல்ல bro அவன் உலகிற்கே இறைவன் அவன் தான் தமிழை படைத்தான்
@outofturn3318 ай бұрын
@@sciencelover8557தமிழ் சமஸ்கிருதம் இரண்டையும் படைத்தான் என்பர்
@jayaseelan37663 ай бұрын
Nice scene. Good acting of all actors.
@shanthakumar45983 жыл бұрын
What a mighty acting by nadigar thilagam and wonderful dialogues and A P Nagarajan sir, who and what can be compared to this excellent scene of the Tamil cinema what a proud Tamilians we R to have Shivaji as our greatest actor of our Times
@veerasing23902 жыл бұрын
சிவனே முதல் தமிழ் சங்கத் தலைவன்.
@babusuresh51303 жыл бұрын
புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, அறிந்தது, அறியாதது அனைத்து யாம் அறிவோம்.
@veluprabhakaran59802 жыл бұрын
சிவனுக்கு கோவம் வந்து. என் பாடல் மீது நீ யார் குறை கூற என்று நக்கீரனின் குலத்தை விமர்ச்சிப்பர். சங்கை அரித்து வளையல், மோதிரம், தோடு செய்யும் பொற்கொல்லன்னா என்கவியை ஆராய்பவன் என்று சிவன் கேட்டபர். அதற்கு நக்கீரன் சங்கருப்பது எங்கள் குலம் சங்கரனார்க்கு(இங்கு நக்கீரங்கு சொல்லும் பொழுது இவர் சிவன் என்று தெரியும்)ஏது குலம் அதன் பிறகுதான் சங்கருத்து வாழ்கை நடத்துவோமே தவிர அரனே உன்னை (சிவனை) போல் யாசகம் (திருவோடு ஏந்தி)பெற்று வாழ மாட்டோம் என்று கேட்டுஇருப்பர். இந்த மாதிரி கடவுளிடம் தர்க்கம் பண்ண தமிழ் சமயத்தாரால் மட்டுமே முடியும்.
@HariHaran-of9uh2 жыл бұрын
One important matter of known this kulam means based upon profession so not caste
@kanagarajraj2649 Жыл бұрын
மிக அற்புதமான விளக்கம் ஐயா.. இறைவன் பக்தர்களின் நன்மைக்காக சோதிப்பதும் சோதிப்பது இறைவன் என்று தெரிந்திருந்தும் தன் பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில் இறைவனை எதிர்த்துப் பேசும் தன்மையும் தமிழர்களுக்கே உண்டான சிறப்பு ஐயா ஏன் என்றால் இது ஞான பூமி🙏🙏
@Skandawin78 Жыл бұрын
Tamizh Hindu samaiyam
@thefan8833 Жыл бұрын
@@HariHaran-of9uh You are right. Some scholars also say that Nakkeerar was a butcher by profession. He used to cut goats by their throat - sangu.
@vijendrankaraiyankadu-qc8wm Жыл бұрын
இதில் சாதி இல்லை சங்கருப்பது மனித குலம்...ஆக பொதுவாக மனித குலம் ஏதே ஒரு தொழில் செய்தே பிழைக்க வேண்டும் ..இறைவனுக்கு ஏது குலம் என்ற வசனம் சரியானதே...இறைவன் ஒருவனே அவனே சிவன்..அவனுக்கு ஏது குலம் ? ..
@kaduvettikuppan37123 жыл бұрын
என்னே ஒரு நடிப்பு!!!அடடா சிவனையே கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார்.... கணேசன்... மற்றுமொரு அதிசயம் : நமது இந்திய சனாதன தர்மத்தில்தான் ஒரு புலவர் கடவுளுடனேயே வாதிட முடிந்தது....இது நம் தர்மத்தின் மிகச்சிறப்பான குணமாகும்...வேற்று மதத்தில் இது போல எதிர்த்து வாதிட முடியாது...
@குமரன்-ய4த Жыл бұрын
இது சனாதனமல்ல தமிழர். பெருமை
@karthireo1728 Жыл бұрын
Ethu sanathanam ellai சைவம்
@praveenvijay906 Жыл бұрын
இதுல எங்கடா சனாதனம் வந்தது சங்கி
@karthireo1728 Жыл бұрын
Sanathanam ellz saivam saivam...
@srikrishna25612 жыл бұрын
இறையனார் (சிவ பெருமான்)(Lord Shiva) திருவள்ளுவ மாலையில் வள்ளுவரைப் பற்றியும் புகழ்ந்து உள்ளார்.
@peermohamed76734 жыл бұрын
Legend nadikar Thilagam Sivaji sir
@gnanasekarang3083 жыл бұрын
உண்மையில் "கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சறை தும்பி" என்ற குறுந்தொகை பாடலை இயற்றியவர் நக்கீரர் ஆவார்.
@sundarg17603 жыл бұрын
இறையனார்
@karthikashortedits93173 жыл бұрын
👍👍👍
@yogishkumar56973 жыл бұрын
இயற்றியவர் யார் என்பது இலக்கியத்தில் இல்லை
@storytellerkirupa78222 жыл бұрын
இறையனார் அப்பாடலை இயற்றினார்
@rajumettur4837 Жыл бұрын
@@storytellerkirupa7822 yes correct.
@shyamalanambiar2637 Жыл бұрын
இது போன்ற ஒரு படமோ அதி ல் நடிக்கும் நடிகர்களோ அமர மாட்டார்கள் என்பது தான் வருத்தம் வாழ்த்துக்களுடன்
@poovarasan23086 ай бұрын
குறுந்தொகை ..இல் இறையனார் இயற்றிய பாடல்
@சரவணன்சரவணன்-ங1ய3 жыл бұрын
அருமையான நடிப்பு அருமையான கருத்து
@rajamurugan62612 жыл бұрын
Explanation Super. Great sir . Great salute to you.
@harivelchandrasekaran59073 жыл бұрын
Sivaji sir the legend
@jeyasimmonrobert81346 ай бұрын
இந்த படைப்பை பார்த்த பின் உண்மையான கடவுள், தருவி, நக்கீரர் நேரில் வந்ததாலும் என்னால் ஒத்துக்கொள்ள முடியாது.🙏👍
@jmohan7094Ай бұрын
தமிழ் நாட்டின் மிகப்பெரிய பொக்கிஷம் திருவிளையாடல் புராணம் very very Super
@mohamediskhan92572 жыл бұрын
What a tremendous acting..
@வாணம்பாடி3 жыл бұрын
அருமை அழகு சிறப்பு
@TheAngulimal3 жыл бұрын
Who dislike such a wonderful and powerful movie and scene
@CHHOTUKUMAR-mw3nq2 жыл бұрын
தமிழர்கள் சிவன் பிள்ளைகள். எவராலும் தொடமுடியாது.
@gunashekar5149 Жыл бұрын
God of acting Dr Sivaji ayya🙏
@lashmilashmi19533 жыл бұрын
இனிமேல் இதுபோன்ற படங்கள் காண முடியுமா??????
@gladiatoryt89083 жыл бұрын
Pa Ranjith pondra director irukum podu vaipilla raja
@saraswathiannadurai8792 жыл бұрын
திருச்சிற்றம்பலம் வாழ்க தமிழ் சர்வம் சிவார்ப்பணம் 🙏🙏
@harish7488Ай бұрын
சங்கருப்பது எங்க குலம் சங்கரனார்க்கு ஏது குலம் சங்கை அறு துண்டு வாழும் அரனே உன் போல் இறை உண்டு வாழ்வதில்லை❤
@ponnuarasi2702 жыл бұрын
Shivji sir no one replaced your place.... great sir
@RadhaKrishnan-ts4kt Жыл бұрын
ணர்
@anishani77762 жыл бұрын
Shivaji, mohanlal, kamal, best actor of indian cinema
@najmahnajimah87283 жыл бұрын
Super ariurai vazgha tamil om namasivaya 🙏 🙏 🙏 🙏 🙏 I'm tamil 🇱🇰 🇸🇦
தயவு செய்து இலங்கை சிங்களத்து இழி கொடியை நீக்கவும்.
@gowreeshwari12353 жыл бұрын
இந்த வசனம் எழுதினார் ஆனால் H life in கவிதா நன்றி to திரு பழனிக்குமார் @காலா🔥🔥🔥🖤🖤
@phoenixbirdchannel29724 жыл бұрын
Wow god of acting Shivaji legend 🙏🙏
@KumarKumar-ve1ek4 жыл бұрын
8
@சோழியவேளாளன்4 жыл бұрын
நக்கீரர் கூறியதுவே உண்மை.சொக்கர் என தெரிந்தும் உண்மை பக்கமே நின்றார் நக்கீரர்
@manipandi62824 жыл бұрын
தீர்ப்பு- மங்கையின் கூந்தலுக்கு மனம் உண்டு என்பதுதான்.
@andygopal63054 жыл бұрын
@@manipandi6282 illai
@sivago98883 жыл бұрын
Human hair have fragrance. And its smells. ஈசன் கூறியதே உண்மை.
@ramalakshman74833 жыл бұрын
@@sivago9888No way, human hair didn't have fragrance without flowers and scents
@சிவகாமியின்செல்வன்3 жыл бұрын
@@andygopal6305 நக்கீரர் பிழையை ஒப்புக்கொண்டார்
@jayarajvivekanandan60412 ай бұрын
இது போன்ற காட்சி அமைத்த APN அவர்களுக்கு 🙏🙏🙏
@SathishSathish-vg7xo2 жыл бұрын
Arumai🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹miss you nadigar thilagam
@gunasekaran18442 жыл бұрын
Guna
@lakshmananchinnasamy81362 жыл бұрын
what a speech.... .enne azhagu en painthamizh😍🥰
@nagarajanrajan17047 ай бұрын
Classic whenever hearing
@srimensundarchitra183 жыл бұрын
3:49 vera level dialogue ❤❤
@gangadharr35242 жыл бұрын
Yes, that rhyming plus meaning in same lines is the beauty of thooya tamizh
@PriyasFatafatAdukkala4 жыл бұрын
Beautiful scene. Epic movie👍
@harivimalesh Жыл бұрын
This is the Moto of my life. I always push for truth. Who ever says it.
@shankarp.s59232 жыл бұрын
chance e illai..what a scene..excellent.....
@ponmaniponnu45413 жыл бұрын
அந்தத் தமிழ் தங்கத் தமிழ் சொக்கத் தமிழ் மீண்டும் என்று வருமோ ஏக்கத்தில் தமிழர்கள்
@rockrock51013 жыл бұрын
NLP p pm 0okkm mn L bk nm MNM kumki
@thamizharvetham16983 жыл бұрын
அருமை அருமை
@honest4363 жыл бұрын
முத்தமிழ் சங்கத்தின் தலைமை சிவம்....
@RajaRaja-gd4fm3 жыл бұрын
கலை கடவுள் அய்யன் தமிழர் சிவாஜி புகழ் பெருமை காலம் உள்ளவரை என்றும் இருக்கும் நாம் தமிழர்
@Hellman27463 жыл бұрын
அருமையான தமிழ், அருமையான உச்சரிப்பு.
@JashimUddin-wm8su8 ай бұрын
அருமையான தமிழ் புலமை
@LaughingBuddha_PK2 жыл бұрын
Sivaji sir - Enna oru gambeeram 🔥🔥
@krishnamoorthy46769 ай бұрын
திருவிளையாடல், சரஸ்வதி சபதம், தில்லானா மோகனாம்பாள் போன்ற காவியங்களை உருவாக்கிய ஏ பி நாகராஜன் அவர்கள் எங்கள் சேலம் மாவட்டத்தின் மைந்தன் என்பதில் நான் கர்வம் கொள்கிறேன் - பெருமையோடு........
@sampathkumarsrinivasan4503 жыл бұрын
இந்த காமெடியை ஒரு காலத்தில் நானும் ரசித்தேன். ஆனால் சமீபத்தில் திருவிளையாடல் புராண விளக்கத்தை ஆனமீக சான்றோர் திரு செல்வ கணபதி அவர்களின் வீடியோ மூலம் கேட்ட பிறகு இந்த காட்சி எவ்வளவு தவறானது என்பது புரிந்தது. காமெடிக்காக ஒரு சிறந்த சிவ பக்தனை கோமாளியாக காட்டியிருக்கிறார்கள். ஆலயத்தில் சிவபூஜை செய்ய மற்ற எல்லா தகுதிகளும் இருந்தும் திருமணமாகாத்தால் தருமியால் பூஜ செய்ய முடியவில்லை.அதற்காக மனமுருகி சிவனை வேண்ணடியதால் இந்த திருவிளையாடல் நிகழ்ந்தது. ‘கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி’ என்ற பாடல் ஒருவன் தன்னை மறந்த நிலையில் பாடுவதாக அமைந்துள்ளது. அதனால் கூந்தலுக்கு மணமுள்ளதாக ஒரு மாயத்தோற்றம் அவனுக்கு இருந்தது.இயற்கை மணம் இல்லை என்பது மறை பொருளாக புரிந்து கொள்ள வேண்டும். நக்கீரர் சிவ பெருமானை கௌதம முனிவரிடம் சாபம் பெற்ற இந்திரனோடு ஒப்பிட்டு வரம்பு மீறி பேசிவிட்டார். இது திரு விளையாடல் புராணத்தில் கூறப்பட்டுள்ளது(பாடல் 2538) எதிராக வாதம் செய்பவர் சாதாரண மனிதனாக இருந்தாலும் அப்படி பேசியிருக்க கூடாது. ஆக மொத்தத்தில் காப்பிய நோக்கத்திற்கு எதிராக அந்த காட்சி இருந்துள்ளது.
@ramananandham57992 жыл бұрын
இந்தச் சினிமாக் காட்சியிலிருந்து எல்லாமே ஈசனின் திருவிளையாடல் தான். சொக்கவைக்கும் சிவாஜியின் நடிப்பும் சொக்கேசன் திருவிளையாடல் தான்.
@karthireo1728 Жыл бұрын
Haha muttal sivanuku ethu murai anthaiyum kadanthathu than sivam ne kulichaya kulikaraya ethum thevai ella konjam sambala kuduthalea pothum avanuku sambalum onnutha gold onnutha un manasula nenichu manasukulaywa kuptuta pothum sivama vanga thakuthi ethuku bakthi pothatha
@sami445667 ай бұрын
Dai podaa komali neeyellaam pesalamaa podaa
@satheeshkumar38214 жыл бұрын
OM NAMA SHIVAYA, JAI MAHA DEVA
@ponmaniponnu45413 жыл бұрын
Jai எங்கடா தமிழ் மொழியியல் வந்தது
@agatharajamani557810 ай бұрын
Yenakku romba romba piditha scene 🙏🙏🙏
@geethashivakumar9997Ай бұрын
இதுபோல திரைப்படம், வசனம், நடிப்பு எல்லாம் இனி மேல் காணப்போவது இல்லை என்பது ஒரு புறம் இருக்க மறுபுறம் இப்போது உள்ள தலை முறைக்கு சாதாரணமாக பேசும் தமிழே ஒழுங்காக தெரிய வில்லை. இவர்கள் எல்லோரும் எங்கே இதை கண்டு ரசிக்க போகிறார்கள், மற்றும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல போகிறார்கள் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியே
@ranjitntu11 ай бұрын
Was born in the 80s, well after this movie was released. Regardless, gives me goosebumps when I watch this scene. One cannot understate the importance of every element that went into the making of this scene, including the costume, actors, background music and the movie set!