❤ அன்பே சிவம் சிவசிவ இனிய சிவ வணக்கம் அனைவருக்கும் சிவசிவ ஓம் நமசிவாய வாழ்க சிவசிவ அருட் குருநாதர் ஒளிலயம் ஒளியரசு ஐயா அம்மா இருவர் பாதம் பணிந்து என் மனம் மெய் மொழியால் வணங்குகிறேன் சிவசிவ எல்லாம் சிவன் அருள் துணை உடன் நலமுடன் குரு ஆசியுடன் அனைவருக்கும் கிட்டும் சிவசிவ இந்த பதிவு அனுப்பி வைத்தமைக்கு மிக்க மனமகிழ்ச்சி நிறைந்த நன்றி பல சிவசிவ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சிவசிவ திருச்சிற்றம்பலம் 🌹🙏🌹🙏🌹
@velusamyshiva2113 Жыл бұрын
எல்லாம் வல்ல அருள் தரும் உலக நாயகி அம்மை உடனமர் உலகேசுவரர் சிறப்படையும் அருள் குருநாதராக இருக்கக்கூடிய ஒளியரசு சுவாமிகள் அவர்களே திருவடிகளை வணங்கிக் கொள்கிறோம் நம்முடைய ஞான ஆசிரியராக நம்முடைய இருக்கக்கூடிய தியாகராசர் சுவாமிகள் திருவடியில் வணங்கியும் இந்தக் காணொளி யானது மிகப்பெரிய ஒரு சைவப் புரட்சிக்கு ஒரு நல்ல ஒரு காணொளி இந்த காணொளியை நான் கண்ட பின்பு என்னுடைய பிறவி 2 லட்சமாக குறைந்திருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது சிவ பூஜை எப்படி செய்ய வேண்டும் என்று சிறப்பான முறையிலே அருள் செய்து உள்ளார்கள்❤❤❤❤❤❤❤❤
@DURAISAMYN-d5t2 ай бұрын
ஓம் நமசிவாய மிகவும் தெளிவாக விளககிகூரீனீர்கள்ஐயாதங்கள்பாதம்பணிந்தேன். ஓம் நமசிவாய
@muruganandammuruganandam8554Күн бұрын
அருட்பெருஞ்சோதி 🔥🙏 எல்லாம் செயல் கூடும் 👁️👁️
@Murugakumarakugahema2 ай бұрын
ஓம் நமசிவாய சிவாயநம ஓம் 🙏 சிவ சிவ 🙏 மிக்க நன்றி ஐயா 🙏சிவ பூஜை விளக்கம் காண வைத்த குருவருள் திருவருள் நன்றி🙏 திருச்சிற்றம்பலம் 🙏