சிவபுராணம் | Sivapuranam - Thavam Seithen Arul Seithaai | DV Ramani | Sivan Songs | Vijay Musicals

  Рет қаралды 10,397,672

Vijay Musical

Vijay Musical

9 жыл бұрын

திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார்.
* Video is taken from Sadhuragiri and Thiruvannamalai temples *
* காணும் வீடியோ சாதுரகிரி மற்றும் திருவண்ணாமலையில் எடுக்கப்பட்டது *
Manickavasagar Sivapuranam | Tamil Devotional Song
Album : Thavam Seithen Arul Seithaai
Lyrics : Manickavasagar
Singer : Sivapuranam DV Ramani
Music : Sivapuranam DV Ramani
Produced by Vijay Musicals
#Pradoshamsong#Sivapuranam#dvramanisong#vijaymusicals
பாடல் : மாணிக்கவாசகர் சிவபுராணம்
ஆல்பம் : சிவபுராணம் - கோளாறு திருப்பதிகம் - திருநீற்று பதிகம்
இசை : சிவபுராணம் DV ரமணி
தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்
To get more updates follow us on :
Instagram - / vijaymusicals
Facebook - / vijaymusical
சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன.
Sivapuranam is being part of the Saiva work ‘Thiruvachakam’, written by the Saiva Saint Manickavachakar who is believed to have lived during the end of 9th Century A.D. It needs no other explanation than the saying:
Sivapuranam is forming first part of Thiruvachakam. The hymn, with its 95 lines (Kalivenba poetic format), draws a detailed account on the origin, appearance and characters of Lord Shivas, the primes deity of Saivites. Further the work explains that the soul is in association with an entity called Anava (anavam) from beginningless period. Anava is not ego and it is a malam (an impurity) associated with the soul . It is the source of all negative qualities like ignorance, ego etc,. Under its bondage, the soul was unable to know itself and the God above it. The all-merciful God, Lord Siva, wanted to free the soul from the grip of Anava. The text is simple and understandable to most of the Tamil speaking devotees.

Пікірлер: 2 000
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs Жыл бұрын
To get more updates follow us on : Instagram - instagram.com/vijaymusicals/ Facebook - facebook.com/VijayMusical
@nandakumar2563
@nandakumar2563 Жыл бұрын
@Anand Krishnan lllllllllllllllllllll kkkkkkkkkuklikjjjk
@annamalai5373
@annamalai5373 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@annamalai5373
@annamalai5373 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@annamalai5373
@annamalai5373 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@annamalai5373
@annamalai5373 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@sarashwathisaravanan7473
@sarashwathisaravanan7473 Жыл бұрын
அப்பா சிவ பெருமானே உங்க 🙏🙏🙏🙏ஆசிர்வாதம் எல்லாம் மக்களுக்கு அருள் புரிவாயாக அப்பா 🙏🙏🙏🙏நோய் நொடி இல்லாம சந்தோசமா வாழனும் அப்பா 🙏🙏🙏🙏ஓம் நமச்சிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏
@dhanalakshmiusha6339
@dhanalakshmiusha6339 2 жыл бұрын
ஐயனே இந்த உலக மாயையில் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும் உனையன்றி எந்த சிந்தனையும் இல்லை செயலும் இல்லை ஓம் நமசிவாய போற்றி
@VimalMurali
@VimalMurali 4 ай бұрын
சிவராத்திரி இன்று எத்தனை பேர் கேட்டுக்கொண்டு உள்ளீர்கள் 🙏🙏🙏
@CHANNEL-xo5hs
@CHANNEL-xo5hs Жыл бұрын
என் உள்ளத்தை கொள்ளை கொண்ட பாடல் .... ஐயனின் பாடலில் இப்படி ஒரு பாடலை இனி காண முடியாது ஓம் சிவாய நமக .... ஓம் நமச்சிவாய நமக....
@jb19679
@jb19679 Жыл бұрын
ஓம் நமசிவாய நமக திருச்சிற்றம்பலம் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🍍🍍🌹🌹🙏🏼🙏🏼
@SampathKumar-de6nk
@SampathKumar-de6nk 3 жыл бұрын
தற்போது சிவபெருமானின் பாடலை கேட்டேன் .எல்லையில்லா மகிழ்ச்சியையும்,அளவில்லா புத்துணர்வையும் அடைந்தேன்.ஈசனின் அருள்,கருணை,அவரின் அபரிமிதமான திருவிளையாடல்கள் ஒவ்வொன்றாக ,அலை,அலையாக தோன்றிட கண்களில் இருந்து என்னையறியாமல் ஆனந்த கண்ணீர் வரவே இருகரம் குவித்து வேண்டுகிறேன்.திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை. ஆதலால் இவ்வுலகில் நடந்து கொண்டு இருக்கும் அதர்மங்களை அழித்து (குறிப்பாக இந்துக்களை,இந்து தர்மத்தை,நாட்டின் கண்கள் என்று அழைக்கப்படும் பெண்களை(மகளிருக்கு ஏற்படும் துன்பங்கள்,துயரங்கள்,இன்னல்கள்,இழிவுகளை)ஏன் முடிவிற்கு கொண்டு வரமால் உள்ளீர்கள் ஐயனே!எங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவீர்களா! அன்னையும்,பிதாவும் ஆன சிவனும் சக்தியுமான நீங்கள் (இருவருமே)எங்களின் தெய்வங்கள்.!யாரிடம் முறையிடுவது?தத்தளிக்கும் கடலில் கலங்கரை விளக்கமாக எங்கள் கண்களுக்கு தெரியும் ஒரே தீபஒளி நீங்கள் தான்.மனம் சஞ்சலம் அடையும் பேதொல்லாம் தங்களின் சிவபுராணங்களை கேட்டு ஆனந்தம் அடைகிறேன். எங்கள் வேண்டுதலை செவி சாய்த்து,அருள்புரியுங்கள்.ஓம் நமச்சிவாய!ஓம்சிவாய நம!திருச்சிற்றம்பலம்!🤔👍🙏🏻
@geethacute5501
@geethacute5501 7 ай бұрын
❤,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SannasiSithar
@SannasiSithar 2 ай бұрын
God bless you and your family God bless beautiful lifestyle family and your 🎉🎉🎉🎉
@raveendran.s1066
@raveendran.s1066 10 ай бұрын
எந்நாட்டவருக்கும் பொதுவான பெருமானே, உனது பழம்பெருமை அறியாமல் திசைமாறி பயணித்த எங்கள் குடும்பத்தையும் ஆட்கொண்டு அருள்பாலித்து வரும் ஆதிபராசக்தி உடனுறை அருள்மிகு ஆதிமூலம் சிவமே , உனது திருவடியை பணிந்து வணங்குகின்றோம். தென்னாட்டுடைய சிவமே போற்றி, எந்நாட்டவருக்கும பொதுவான இறைவா போற்றி.ஓம் நமசிவாய ஓம்.
@saiyazhinee4028
@saiyazhinee4028 2 жыл бұрын
கேட்க கேட்க திகட்டாத தேன். நமச்சிவாய வாழ்க. 🙏🙏🙏
@samthammoorthy6726
@samthammoorthy6726 Жыл бұрын
Thanks
@manivelanviswanathan9993
@manivelanviswanathan9993 Жыл бұрын
ஓம் நமசிவாய !ஓம் நமச்சிவாய! தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!
@senthilnathanviswanathan4924
@senthilnathanviswanathan4924 2 жыл бұрын
பாடல் வளம், குரல் வளம், இசை வளம்....அனைத்தும் அற்புதம்....
@kylasanathanmanoharan9008
@kylasanathanmanoharan9008 Жыл бұрын
@magidevii4547
@magidevii4547 Жыл бұрын
Ennai mathri kulanthai illaathavanga evalo per irupanga avangalkukagayum vendi kolgeran enna mathri yaarum kasata pada kudathu ayyenea om namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajeshwarychanrdra1021
@rajeshwarychanrdra1021 Жыл бұрын
ஓம் நமச்சிவாய எனக்கு திங்கள் கிழமை காலை 6 AM வேலை வேண்டும்
@arung5593
@arung5593 3 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@dakshnamoorthi7101
@dakshnamoorthi7101 3 жыл бұрын
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய், எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, விலங்கு மனத்தால், விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரானே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் - 65 பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து.
@anishponni4821
@anishponni4821 3 жыл бұрын
super sivan arul endrum unakkey
@dakshnamoorthi7101
@dakshnamoorthi7101 3 жыл бұрын
@@anishponni4821 நன்றி . சிவனருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.🙏🙏🙏
@krishnandriver1243
@krishnandriver1243 3 жыл бұрын
சிவயநம
@sumuuma4465
@sumuuma4465 3 жыл бұрын
FC hey H
@suganthikandan4517
@suganthikandan4517 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
@vijayalakshmi-mx1xl
@vijayalakshmi-mx1xl Жыл бұрын
சிவாயநம1சிவாயநம2சிவாயநம3சிவாயநம4சிவாயநம5சிவாயநம6சிவாயநம7சிவாயநம8சிவாயநம9சிவாயநம10சிவாயநம11சிவாயநம12சிவாயநம13சிவாயநம14சிவாயநம15சிவாயநம16சிவாயநம17சிவாயநம18சிவாயநம19சிவாயநம20சிவாயநம21சிவாயநம22சிவாயநம23சிவாயநம24சிவாயநம25சிவாயநம26சிவாயநம27சிவாயநம28சிவாயநம29சிவாயநம30சிவாயநம31சிவாயநம32சிவாயநம33சிவாயநம34சிவாயநம35சிவாயநம36சிவாயநம37சிவாயநம38சிவாயநம39சிவாயநம40சிவாயநம41சிவாயநம42சிவாயநம43சிவாயநம44சிவாயநம45சிவாயநம46சிவாயநம47சிவாயநம48சிவாயநம49சிவாயநம50சிவாயநம51சிவாயநம52சிவாயநம53சிவாயநம54சிவாயநம55சிவாயநம56சிவாயநம57சிவாயநம58சிவாயநம59சிவாயநம60சிவாயநம61சிவாயநம62சிவாயநம63சிவாயநம64சிவாயநம65சிவாயநம66சிவாயநம67சிவாயநம68சிவாயநம69சிவாயநம70சிவாயநம71சிவாயநம72சிவாயநம73சிவாயநம74சிவாயநம75சிவாயநம76சிவாயநம77சிவாயநம78சிவாயநம79சிவாயநம80சிவாயநம81சிவாயநம82சிவாயநம83சிவாயநம84சிவாயநம85சிவாயநம86சிவாயநம87சிவாயநம88சிவாயநம89சிவாயநம90சிவாயநம91சிவாயநம92சிவாயநம93சிவாயநம94சிவாயநம95சிவாயநம96சிவாயநம97சிவாயநம98சிவாயநம99சிவாயநம100சிவாயநம101சிவாயநம102சிவாயநம103சிவாயநம104சிவாயநம105சிவாயநம106சிவாயநம107சிவாயநம108..திருச்சிற்றம்பலம்.. திருமந்திரம் சிவசிவஎன்றிடத்தீவினையாலர் சிவசிவஎன்றிடத்தீவினைமாளும் சிவசிவஎன்றிடத்தேவரும்ஆவர் சிவசிவஎன்னச்சிவகதிதானே.. திருச்சிற்றம்பலம்..
@selvamselvaraj8226
@selvamselvaraj8226 2 жыл бұрын
எல்லா உயிர்களையும் காப்பாற்று இறைவா
@rajanr1720
@rajanr1720 11 ай бұрын
I got leg pain I go sivan temple the leg pain stop
@srinivasannagarajan7887
@srinivasannagarajan7887 Жыл бұрын
ஒருமுறை "ஒன்றி" இப்பாடலை க்கேட்க முடிந்துவிட்டால் பிறவிப் பிணி அறுந்து விழுந்து விடும்.சிவன் மீது சத்தியம். ஓம் நம: சிவாய! ஜெய் ஸாய் ராம்!!
@user-nu2yi4nd4i
@user-nu2yi4nd4i 2 жыл бұрын
திக்கெட்டும் ஒலிக்கட்டும் ஈசனின் திருநாமம்! எங்கும் இசைக்கட்டும் ஈசனின் திருமறைகள்!
@muthukaliswaran4411
@muthukaliswaran4411 Жыл бұрын
ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம் எனக்கும் என்மனைவிக்கு ம் உடற்பிணிதீர அருள்புரியவேண்டும். சிவயநம
@sasikumar.a3157
@sasikumar.a3157 4 ай бұрын
சதுரகிரி சந்தனமகாலிங்கம் ஓம் நமசிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம் எல்லாம் சிவமயம் திருச்சிற்றம்பலம் சிவ சிவ
@senthilsundaram972
@senthilsundaram972 Жыл бұрын
🙏🏻மெய் சுடரே 🙏🏻ஓம்நமசிவாய போற்றி 🙏🏻
@pandisrpl5210
@pandisrpl5210 3 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க.... நிலஉயிர்கள் அத்தனையும் வாழ்க.... நல்லோர்கள் வாழ்க,.. தீயோர்கள் சிவத்தை அண்டி சீர்பெற்று வாழ்க...
@sundarinatarajan7043
@sundarinatarajan7043 Ай бұрын
Always welcome to sivapuranaml am very happ
@sivan3499
@sivan3499 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏿 ஓம் நமசிவாய 🙏🏿 ஓம் நமசிவாய 🙏🏿🌺🌺🌺🌺🌺
@rajalakshmirajselva2176
@rajalakshmirajselva2176 2 жыл бұрын
என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@Bala-sw4dq
@Bala-sw4dq 3 жыл бұрын
சிவ சிவ
@malarsangeeth9715
@malarsangeeth9715 Жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
@ArugeethaR-mi9pi
@ArugeethaR-mi9pi 6 ай бұрын
ஓம் நமசிவாய நாதன் தாள் வாழ்க இறைவா உன் அருளால் உன்னை தாள் வணங்குகிறேன் என் உயிர் அன்பு வேண்டும்
@rajeshwarychanrdra1021
@rajeshwarychanrdra1021 4 ай бұрын
நாளை ஒரு அலுவலக போக போறேன் நல்ல முடிவு வரவேண்டும் சிவம் 🙏 சிவம் 🙏 சிவம் 🙏
@jagadeesanparanthaman1313
@jagadeesanparanthaman1313 29 күн бұрын
Ohm namashivaaya, ohm namashivaaya, ohm namashivaaya.
@adhidharshiniapv7651
@adhidharshiniapv7651 2 жыл бұрын
மிக அருமையான பாடல்.. அருமையான குரல்..👌 நற்றுனையாவது நமச்சிவாயவே 🕉️🙏🙏🙏
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 жыл бұрын
மிக்க நன்றி
@kabildeva7143
@kabildeva7143 2 жыл бұрын
@@vijaymusicalsdevotionalsongs l
@vijayaarivazhagan7901
@vijayaarivazhagan7901 2 жыл бұрын
Xxc
@sarananbu4426
@sarananbu4426 2 жыл бұрын
அற்புதமான சிவபுராணம் வரிகள் ...ரமணி அய்யாவின் குறல் வலத்தில் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் தன்னை அறியாமல் கண்ணீர் வருகிறது...என் அப்பன் ஈசனுடைய மகிமையே மகிமை ..ஒம் நமச்சிவாய🙏🙏
@rajeshwarychanrdra1021
@rajeshwarychanrdra1021 2 ай бұрын
சிவா சிவாயம் ❤என்று சொல்வோருக்கு ❤ அபாயம் இல்லை ❤
@renugarenuga382
@renugarenuga382 Жыл бұрын
🙏🙏🙏❤️Om namashivaya potri
@rajathimurugesan1237
@rajathimurugesan1237 4 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@jeyamdecoratiors8608
@jeyamdecoratiors8608 4 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@veeramani9728
@veeramani9728 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த கடவுள் சிவன்
@rajas1352
@rajas1352 3 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 3 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்
@kumargurutharan4043
@kumargurutharan4043 2 жыл бұрын
Can you send rest of the lyrics please 🙏🏻
@geethaselvaraj5626
@geethaselvaraj5626 2 жыл бұрын
ஈசன் தாழ் வாழ் கேட்கும் போதே உயிர் உருகும் அம் மைஅப்பன்சேவடிபோற்றி🙏
@premaa4988
@premaa4988 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@arjuns8342
@arjuns8342 2 жыл бұрын
@@premaa4988 . , .. . . . , . , ,. . , . , , . । , ஸ ஸ , .,. , ஸ. । , . , , . ய . . । . । । . . , , வ । । । . , . ।। । । , । , . . . , .. । . , ஸ, . . , .. , , . .. .. .,, . । . ... . ..। . . . . .
@kalpanae8674
@kalpanae8674 4 жыл бұрын
My favourite God sivan Samiஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் நமோ நாராயணா வாழ்க வாழ்க ஓம் சிவ பெருமான் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் நமோ நமோ நாராயணா போற்றி
@rajamanickamkalayanasundra1754
@rajamanickamkalayanasundra1754 2 жыл бұрын
சிவபுராணத்தின் ஃ"ஹர ஹர சங்கர " ஏன்? உள்ளது உள்ளபடி பாடுங்கள்.
@ranjaninn215
@ranjaninn215 2 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!! திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5) வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10) ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி (15) ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். (20) கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய், எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் (25) புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30) எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே (35) வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே (40) ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே (45) கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை (50)
@santhramohan7044
@santhramohan7044 2 жыл бұрын
🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.
@kalaivaninatrajan9413
@kalaivaninatrajan9413 3 жыл бұрын
இது ஒன்று போதும் அப்பா ஈசனே குரல் அற்புதம் ஐயா சிவாய நம
@vanajaranganathan8450
@vanajaranganathan8450 2 жыл бұрын
Good voice no words writing this God gift 🙏
@ultranoob8301
@ultranoob8301 4 жыл бұрын
நெஞ்சை உருக்கும் திருவாசகம். தென்னாடுடைய சிவனே போற்றி!!!
@swamyn3172
@swamyn3172 4 жыл бұрын
7
@SARAVANANSARAVANAN-qs8yo
@SARAVANANSARAVANAN-qs8yo 4 жыл бұрын
இவர் குரலின் மகிமையாலே திருவாசகம் கேட்கவும் படிக்கவும் செய்கிறேன். அருமை தமிழ் உச்சரிப்பு.
@kalaranjanigunaseelan753
@kalaranjanigunaseelan753 4 жыл бұрын
.2
@pitchaipillai9815
@pitchaipillai9815 2 жыл бұрын
True ; it is his voice made me memorise the song fully. Now it has become my life made me live a life of free from EGO. Ohm Namashivaya..
@RadhaKrishnan-vz2dh
@RadhaKrishnan-vz2dh 4 жыл бұрын
ஏகன் அனேகன் ஜீவனுள் சிவனே தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@nageswaran9285
@nageswaran9285 4 жыл бұрын
Hoi ink hui ui
@nageswaran9285
@nageswaran9285 4 жыл бұрын
K
@sundarambalsundarambal2185
@sundarambalsundarambal2185 3 жыл бұрын
ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம நமச்சிவாயம் வாழ்க நாதன் தாழ் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாழ் வாழ்க.முக்கண் கொண்ட முதல்வனே என்றும் என்னையும் என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பு போல இருந்து எந்த நோயும் தாக்காமல் காப்பாற்ற வேண்டும்.🙏🙏🙏🔥🔥🔥
@nishanthraj174
@nishanthraj174 2 жыл бұрын
Nama shivaya om Thiruvannamalai sivaney potri
@eccosongsw-status7031
@eccosongsw-status7031 3 жыл бұрын
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சாமி கோவில் பிரதோஷத்தின் போது இந்த பாடல் தான் ஒலிக்கிறது. ஓம் நமசிவாய போற்றி!
@inannapooranisethuraman6725
@inannapooranisethuraman6725 3 жыл бұрын
Loop
@srinivasanr9653
@srinivasanr9653 3 жыл бұрын
Ok
@namasum3545
@namasum3545 3 жыл бұрын
@@inannapooranisethuraman6725 phi n
@soulvengence4621
@soulvengence4621 3 жыл бұрын
Ei.àh.
@sorimuthu7006
@sorimuthu7006 3 жыл бұрын
Om samiya saranam ayyappa...
@svssvs6871
@svssvs6871 10 ай бұрын
மறுபிறவி இல்லா வாழ்வு கொடு இறைவா
@l.mangalam2279
@l.mangalam2279 3 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி
@jayshree2178
@jayshree2178 3 жыл бұрын
😁😉🙄🙄😭😭😭
@jayshree2178
@jayshree2178 3 жыл бұрын
🙏🏻
@MYSICLI
@MYSICLI 3 жыл бұрын
🌺🌺🌺ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னானாட்டவர்க்கும் இறைவா போற்றி🌺🌺🌺
@suntharisivaraman824
@suntharisivaraman824 5 жыл бұрын
கேட்க கேட்க திகட்டாத சிவபுராணம்... இந்த இசையுடன் அமைதியாக அமர்ந்து கேட்கும்போது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது...
@rkrishnaraj2725
@rkrishnaraj2725 5 жыл бұрын
OOM NAMASIVAYA.......................!
@mageswaran9886
@mageswaran9886 3 жыл бұрын
வல் அசுரராகி தேவாரய் கணங்களாய் வரிகள் வரும்பொழுது அசுரர், நந்திதேவர் கணங்கள் வீடியோ காட்சி சிறப்பு. ஆழ்ந்த ஈடுபாட்டுடன் வீடியோ தொகுப்பு
@sridhar2531
@sridhar2531 3 жыл бұрын
சிவாய நம ஓம்
@uthayannada8534
@uthayannada8534 3 жыл бұрын
காற்றை வணங்கும் முறை
@muthukkaruppankaruppan5439
@muthukkaruppankaruppan5439 3 жыл бұрын
🙏 தென்னாட்டுடைய சிவனே போற்றி ‌‌ 🌹என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் சிவ சிவ 🙏
@damodarandamodaramthinking480
@damodarandamodaramthinking480 3 жыл бұрын
P
@hariharanarunachalam2548
@hariharanarunachalam2548 3 жыл бұрын
சிவ புராணம் திருவாசகம் பாடவே ரமணி மை படைத்தானோ இறைவன்.
@elumalais2067
@elumalais2067 Жыл бұрын
ஓம் நமசிவாய நம திருச்சிற்றம்பலம் இப்பாடலை கேட்டு மிகவும் மனம் சாந்தி அடைகின்றன
@parameswaris4661
@parameswaris4661 3 жыл бұрын
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே
@sivasakthi6201
@sivasakthi6201 2 жыл бұрын
Shiva Shiva❤️🙏
@vasanthajayaraman575
@vasanthajayaraman575 3 жыл бұрын
காலையில் கேட்க மனம் மிகவும் அமைதியாகிறது.
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 жыл бұрын
மிக்க நன்றி
@user-ue1bc6cc5c
@user-ue1bc6cc5c 3 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க மிகுந்த அருமை
@sambathkumar4938
@sambathkumar4938 2 жыл бұрын
ஹாலோவீன்
@saravananparvathalingam8639
@saravananparvathalingam8639 3 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என்று அழைக்க, உங்கள் மனதில் அமைதி மற்றும் மன த
@udhayaraj7607
@udhayaraj7607 2 жыл бұрын
ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி அருமை அருமை
@thirumoorthyazhwar1330
@thirumoorthyazhwar1330 4 жыл бұрын
ஓம் நமசிவாய , எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் ,
@suseela835
@suseela835 4 жыл бұрын
En Iyane en iraivane Muzhumudhar kadavule vun arulal Vun thaall paninthu OM NAMASIVAYA ENA VAAZHTHUVANEA SIVAYANAMA OM
@suseela835
@suseela835 4 жыл бұрын
Potri vanangi vaazhththi vananguvena
@suseela835
@suseela835 4 жыл бұрын
பெற்ற தாய்தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உடல் மறந்தாலும் கற்ற கல்வியைக் கலை மறந்தாலும் நமச்சிவாயத்தை நான் மறவேனே.
@muralivenu2338
@muralivenu2338 3 жыл бұрын
ஸ்ரீ சிவபெருமானின் சிவ புராணம் பாடல் மிகவும் அருமை யாக பாடிய திரு ரமனி அவர் களுக்கு நன்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏
@rajeshwarychanrdra1021
@rajeshwarychanrdra1021 Ай бұрын
ஓம் சிவாயம் 🙏 ஓம் சிவாயம் 🙏 ஓம் சிவாயம் 🙏 நீ இன்றி ஒரு அனுவும் அசையாது.
@mohanranikrishnan4934
@mohanranikrishnan4934 2 жыл бұрын
சதுர கிரி சென்றுவந்ததுபோல் ஒர் நினவு ஓம் நமசிவாயா🙏🙏🙏🙏
@umawathyuma7382
@umawathyuma7382 3 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி....
@dineshprabhu4004
@dineshprabhu4004 3 жыл бұрын
Mama. Amaithi. Enakkuollathu
@kayalvizhivs7099
@kayalvizhivs7099 2 жыл бұрын
பாட்டும் படமாக்கிய விதமும் அருமை. நன்றிகள் பல.
@11bmanisankarr48
@11bmanisankarr48 Жыл бұрын
Appa siva perumane yen appa en uyir neengathan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@karthisobi4003
@karthisobi4003 4 жыл бұрын
மகாலிங்க மலை நேரடி தரிசனம் போன்றே இருந்தது 🙏🙏🙏ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🙏🙏
@shiva2862
@shiva2862 3 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
@Arumugam_1474
@Arumugam_1474 Жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க
@adeivendiran1417
@adeivendiran1417 6 жыл бұрын
Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva
@l.sadasivamsivam9805
@l.sadasivamsivam9805 3 жыл бұрын
Om namashiva Om namashiva Om namashiva Om namashiva Om namashiva Om namashiva Om namashiva Om namashiva Om namashiva Om namashiva from viruddhachalam Cuddalore District Tamilnadu
@maryappanudhai9279
@maryappanudhai9279 5 жыл бұрын
திருசிற்றம்பலம் நமசிவாயம் சிவாய சிவனே போற்றி
@jaanu9610
@jaanu9610 4 жыл бұрын
Hi
@irulandimuthu8606
@irulandimuthu8606 2 жыл бұрын
ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஏகம்பத்துரைஎந்தாய்போற்றி பாகம்பெண்ணொறுஆணாய்போற்றி அண்ணாமலைஎம்அய்யாபோற்றி கண்ணார்அமுதக்கடலேபோற்றி காவாய்கணகத்திரளேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரர்தந்தையாரேமங்களேஸ்வரிதாயாரேபோற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌺💮🍁🥀🌼🌷🌻🍀🌸🏵🌹🍌🍌🍇🍊🍓🍒🍎🍋🍉🍍🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
@muthupandi2799
@muthupandi2799 Жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏
@bhaskarp7165
@bhaskarp7165 2 жыл бұрын
மனத்திற்கு மிக அதிக அளவிலான இனிய சிறந்த பாடலாக உள்ளது.இந்த பாடல் இறைவன் நமக்கு அளித்த வரப்பிரசாதமாக அமைந்துள்ளது
@sethuraman.a3728
@sethuraman.a3728 3 жыл бұрын
சிவ சிவா
@vijayalakshmi-mx1xl
@vijayalakshmi-mx1xl Жыл бұрын
சிவாயநம1சிவாயநம2சிவாயநம3சிவாயநம4சிவாயநம5சிவாயநம6சிவாயவம7சிவாயநம8சிவாயநம9சிவாயநம10சிவாயநம11சிவாயநம12சிவாயநம13சிவாயநம14சிவாயநம15சிவாயநம16சிவாயநம17சிவாயநம18சிவாயநம19சிவாயநம20சிவாயநம21சிவாயநம22சிவாயநம23சிவாயநம24சிவாயநம25சிவாயநம26சிவாயநம27சிவாயநம28சிவாயநம29சிவாயநம30சிவாயநம31சிவாயநம32சிவாயநம33சிவாயநம34சிவாயநம35சிவாயநம36சிவாயநம37சிவாயநம38சிவாயநம39சிவாயநம40சிவாயநம41சிவாயநம42சிவாயநம43சிவாயநம44சிவாயநம45சிவாயநம46சிவாயநம47சிவாயநம48சிவாயநம49சிவாயநம50சிவாயநம51சிவாயநம52சிவாயநம53சிவாயநம54சிவாயநம55சிவாயநம56சிவாயநம57சிவாயநம58சிவாயநம59சிவாயநம60சிவாயநம61சிவாயநம62சிவாயநம63சிவாயநம64சிவாயநம65சிவாயநம66சிவாயநம67சிவாயநம68சிவாயநம69சிவாயநம70சிவாயநம71சிவாயநம72சிவாயநம73சிவாயநம74சிவாயநம75சிவாயநம76சிவாயநம77சிவாயநம78சிவயநம79சிவாயநம80சிவாயநம81சிவாயநம82சிவாயநம83சிவாயநம84சிவாயநம85சிவாயநம86சிவாயநம87சிவாயநம88சிவாயநம89சிவாயநம90சிவாயநம91சிவாயநம92சிவாயநம93சிவாயநம94சிவாயநம95சிவாயநம96சிவாயநம97சிவாரநம98சிவாயநம99சிவாயநம100சிவாயநம101சிவாயநம102சிவாயநம103சிவாயநம104சிவாயநம105சிவாயநம106சிவாயநம107சிவாயநம108..திருச்சிற்றம்பலம்..
@rameshbabu-dr7sd
@rameshbabu-dr7sd 3 жыл бұрын
அண்ணாமலையானே போற்றி போற்றி
@MuruganMurugan-pj3ck
@MuruganMurugan-pj3ck 3 жыл бұрын
,
@chozhanbhoomitv
@chozhanbhoomitv 3 жыл бұрын
சிவபுராணம் என் உள்ளம் உருகுதே
@selvamragavan6050
@selvamragavan6050 3 жыл бұрын
Om Nama sivaya
@ArjunPrakhasam
@ArjunPrakhasam Ай бұрын
காலத்தால் அழியாத தேன் திருவாசகம் அடுத்தடுத்த தலைமுறைக்கு முறையாக கடத்தவேண்டும் அனைவரும் தயவுசெய்து செய்யுங்கள் சிவ தொண்டன்
@vanajavanaja7132
@vanajavanaja7132 Жыл бұрын
ஒம்vanaja ஒம்..
@Janaki-wc3xl
@Janaki-wc3xl 5 жыл бұрын
om nama sivaya potri .mun vinaikali ellam pokkita vendum. eriva nama sivaya valka .nathanthal valka.ennadutaiya sivane potri. ennatavarkkum eraiva potri.
@sathiskumar3028
@sathiskumar3028 4 жыл бұрын
e h, ,P
@umawathyuma7382
@umawathyuma7382 4 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி ...என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...
@vadivalk8629
@vadivalk8629 3 жыл бұрын
Sunjl
@vadivalk8629
@vadivalk8629 3 жыл бұрын
Su
@JayaLakshmi-ck7ml
@JayaLakshmi-ck7ml 3 жыл бұрын
@@vadivalk8629 llll
@user-ch9xz6vu6x
@user-ch9xz6vu6x 3 жыл бұрын
ஆன்மா தெளிவுக்கு ஏற்ற பாடல்
@srirajasuntharivythialinga8000
@srirajasuntharivythialinga8000 3 жыл бұрын
@@vadivalk8629 ⁰⁰
@marimuthus8480
@marimuthus8480 2 ай бұрын
அனுதினமும் இந்த பால்தான் மன நிம்மதியை கொடுக்கிறது
@marimuthus8480
@marimuthus8480 2 ай бұрын
அனுதினமும் மனதில் ஒலிக்கும் பாடல் நிம்மதி.
@rajimahesh3012
@rajimahesh3012 4 жыл бұрын
Unnai ninaipathe naan seitha bakkiyam.. Namasivaya 🙏🙏🙏🙏
@pusparamirani5170
@pusparamirani5170 3 жыл бұрын
No no tu
@user-yq9rh2cc4r
@user-yq9rh2cc4r 8 ай бұрын
ஓம் நமசிவாய 🙏நம ஓம்
@arunachalammk3877
@arunachalammk3877 3 жыл бұрын
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து
@svg127
@svg127 3 жыл бұрын
மனம் உருகுகின்றது❤️❤️❤️❤️ சிவ சிவ
@kowsalyakowsi7755
@kowsalyakowsi7755 2 жыл бұрын
Sss
@saraswathiodiathevar9222
@saraswathiodiathevar9222 3 жыл бұрын
அற்புதம் ,பாடல், இசை குரல் அருமை.ஓம் நமசிவாய.
@vijiyasekar9192
@vijiyasekar9192 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஓம் நமச்சிவாய என் அப்பாபென் என் உடல்ம்பில் இரத்தம் ஓடுவது குட ஒரு உணலே அப்பா
@balakrishnan989
@balakrishnan989 4 жыл бұрын
ஓம் ஸ்ரீஉவரி சுயம்புலிங்கமே போற்றி போற்றி
@chinnaduraikaruappsamy3624
@chinnaduraikaruappsamy3624 4 жыл бұрын
என்னை படைத்த இறைவனை சதாசிவ சம்போ மகாதேவா உலகத்தில் உள்ள எல்லா உயிரகளிடத்திலும் அன்புகொண்டு அமுது படைக்கும் அய்யனே பராசக்தி அர்தனாதிஸ்வரராக கட்சி தந்து ஆசி வழங்கும் பரமேஸ்வர எல்லோரும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் சமமாக வாழ வேண்டும்
@sundararajansundar6947
@sundararajansundar6947 4 жыл бұрын
Great supper
@madhan122003
@madhan122003 4 жыл бұрын
I
@dossrekha1751
@dossrekha1751 3 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@chozhanbhoomitv
@chozhanbhoomitv 3 жыл бұрын
என் ஆன்மாவின் தந்தையே... ஓம் நமசிவாய
@chozhanbhoomitv
@chozhanbhoomitv 3 жыл бұрын
என் சிந்தையின் தெளிவே ஓம் சிவாயநம
@muthukaliswaran4411
@muthukaliswaran4411 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிகம். ஓம்நமசிவாயம்
@Murugan-qv2tj
@Murugan-qv2tj Жыл бұрын
திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி எனந்நாட்டவரர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AjithKumar-rp3xq
@AjithKumar-rp3xq Жыл бұрын
Om namasivaya appa en purusan seekram varaventum appa
@babuAriyalur
@babuAriyalur 5 жыл бұрын
ஓம் நமசிவாய
@oniontomatovakamullayuvara5638
@oniontomatovakamullayuvara5638 3 жыл бұрын
Weryholi
@agma118
@agma118 4 жыл бұрын
வீட்டில் தினமும் ஒலிக்க வேண்டிய பாடல்
@divyaelango7559
@divyaelango7559 4 жыл бұрын
g k 5 . to mebnvv now and 3.
@puvanamahen990
@puvanamahen990 5 жыл бұрын
திருவாசகம் என்னும் தேன்
@slakshmi3819
@slakshmi3819 3 жыл бұрын
Super
@focusseenoo341
@focusseenoo341 4 жыл бұрын
ஓம் ஈசனே போற்றி போற்றி
@SJDHANAM-jn8fu
@SJDHANAM-jn8fu 11 ай бұрын
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழிஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,7 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 39 МЛН
சிவபுராணம் - Sivapuranam Song Mp3
28:23
ஸ்வஸ்திகா
Рет қаралды 455 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 285 М.
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 3,5 МЛН
Әділет Жауғашар & SUNDET MUSLIM - Бір оқиға [M/V]
3:05
Әділет Жауғашар
Рет қаралды 101 М.