குரு ஜி அவர்களுக்கு பணிவான வணக்கங்கள். 🙏🙏 Great explanation
@varadarajanganesan97729 ай бұрын
100% உண்மை சார். எனக்கு மீனதில் குரு சூரியன். திருமணத்தில் ஆர்வம் இல்லை.
@gayathrikannan33029 ай бұрын
சிவனைப் பற்றிய விளக்கமும் சிவராஜ யோகத்தைப் பற்றிய விளக்கமும் மிகவும் அருமை குருஜி.😊
@ponmariappan22039 ай бұрын
அற்புதமான பதிவு. ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் திவ்ய திருவருளால் மென்மேலும் ஜோதிட சாஸ்திர வழியாக பல சாதனைகளை படைத்து , வழிகாட்டியாக திகழ்ந்து பல்லாண்டு வாழ வேண்டுமாய் பிரார்த்தனை.. நன்றி பலகோடி
@kiruthikasme46827 ай бұрын
😢 இணைய தளத்தில் பார்த்தேன்....western astrology zodiac dates correct nu soltraanga unmaiyaa sir.... please sir western astrology vs vedic astrology pathi oru video podunga...😢
@swamysahead29369 ай бұрын
அருமை அருமை நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை
@ajithkumars17518 ай бұрын
அருமையான விளக்கம் சார்
@vinodiniprasanna79119 ай бұрын
Awesome and always nailing the truth without hurting 🙏
@World6666-ULN9 ай бұрын
மிகத் தெளிவான விளக்கம்........👌👌👌❤❤👍
@roopas86559 ай бұрын
Tq a lot guruji 🙏I was eagerly waiting for this video 👍precious explanation and informative and excellent egs 👍👏👏🙋😊
@karthikeyanpriya73589 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@LakshmiLakshmi-v4m9 ай бұрын
Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝
@muthulakshmiv78069 ай бұрын
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
@murugesandhusha44669 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@jyothsna_jb2 ай бұрын
Unmai, Sir.. Vrichiga Lagnam, Rishaba rasi Guru in Thula, Suryan in Mesham. Not interested in marriage. Interested in people service.
@djeeva18459 ай бұрын
ஐயா எனக்கு கடகத்தில் குரு சூரியன் வர்கோத்தமம் புதன் சுயசாரம் மகரத்தில் சனி பலன் எப்படி இருக்கும்
@RajeshKumar-os9ul9 ай бұрын
Nandri Ayya fantastic
@krishnantc22358 ай бұрын
Suriyan guru parivarthanai sivaraja yogama
@bhagyarajchandran96859 ай бұрын
நன்றி குருவே ❤🎉🙏🏻
@abirami60719 ай бұрын
Good morning Sir. Beautiful explanation Sir. Neengal unarvupurvama paesum varthaigal arumai. Looks like GOD has come down to earth through you. Thank you Sir.
@ajithkumars17518 ай бұрын
சூப்பர் சார்
@senthilkumar-go7kp9 ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@Rohini-hv1bg8 ай бұрын
Sir please parikaram sollunga sir
@RajeshKumar-os9ul9 ай бұрын
Ivarudaya video pathaley jothidar akalam🙏🙏🙏
@terrorboysgaming58059 ай бұрын
Sir mesha laknam vyala vattam viruchigathil guru navamsathil guru neecha veetil rahu inaivu palan epdi irukum sir pls sollunga sir 🙏
@SelvamSelvam-zf9iy9 ай бұрын
சிவம் காக்கும் 🙏சிவம் வெல்லும்
@PradeepPradeep-o8p9 ай бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@kadhirbaala38779 ай бұрын
Good morning guruji 🌅 super explanation 🙏🙏
@pasug9 ай бұрын
மிகவும் அருமையாக விளக்கம் தந்தீர்கள் நன்றி 🎉🎉🎉
@dhineshkumar93049 ай бұрын
Navamsathil intha enaivu irukku ❤ethum problem ah 😮
@gopugopup56109 ай бұрын
Sir pls make one video for guru chandiran sukran kethu combination.
@youtubesakthi37249 ай бұрын
நல்லதொரு விளக்கம் .
@LakshmiLakshmi-v4m9 ай бұрын
Welcome sir 🎉🎉
@jothimanikuppannan72139 ай бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@lathamahesh2419 ай бұрын
வணக்கம் ஜீ 🙏
@Suthakar-qt4wj9 ай бұрын
வணக்கம் அண்ணா 🙏
@ShiyamalaShiyamala-p8q9 ай бұрын
வணக்கம் ஐயா.
@pratheshv97079 ай бұрын
Wow awesome Bro 🌹 Anbeysivam 💖🙏
@manickarajraja88189 ай бұрын
Vanakkam anna good morning manickaraja
@sanjay19498 ай бұрын
Ayya kadaga lagnam 9 bathil guru (aatchi) + suriyan... but suriyan karaga bawa nasthi panuma ayya and thirumanam nadakka vaipu iruka
@youtubesakthi37249 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏
@Karthiksagithya9 ай бұрын
செவ்வாய் 2இல்.குரு 6இல்.....லகுணாதிபதி செவ்வாய் குரு பரிவர்த்தனை.வீடியோ போடுங்க சார்
@saravanaprabu33089 ай бұрын
SIMMA LAGNAM 11 il SURIYAN SEVVAI GURU SERKAI ULATHU...ENNA YOGAM AYYA
@AjayShaw99-v8k9 ай бұрын
வணக்கம் கடக லக்னம் 10ம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி இருக்கு என்ன பலன்
@TrainingTails-to1mj4 ай бұрын
துலாம் லக்னத்துக்கு லக்னத்தில் சுக்ரன் புதன் , 11 பாதகாதிபதி வீட்டில் சூரியன் குரு இணைவு என்ன பலன் ஐயா ….
2il guru(neecham),suriyan,sukran(asthangam) sani 12 Il amarndhu parkirar sevvai 11 il amarndhu parkirar. Ingu yogam illaya? But enakku guru dasa vara pogiradhu.
@jayan57379 ай бұрын
💯 Thanks sir🙏
@kittukittu-gz4eh9 ай бұрын
Chandiran suriyan serndhu ammavasai nilayil... chandiranuku paarvai valu unda sir? for example chandiran and suriyan in meenam and guru in kanni
@vigneshsivavigneshsiva40549 ай бұрын
சார் கடகத்தில் புதன் சுக்கிரன் இனைவு சிம்மத்தில் குரு சூரியன் இனைவு திருமணத்திற்கு இடையைரு வருமா சார்
@gokulmithun17449 ай бұрын
Vanakkam guru ji
@venkateshkumar89579 ай бұрын
Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉🎉🎉
@jeyasoundar72699 ай бұрын
Thulam lkm 3 il. Guru 11 il surian ethu sivaraja yogama thirumanam nadakuma
@lakshmananvv89109 ай бұрын
ஐயா வணக்கம் 🙏
@venkatpuliampatti8489 ай бұрын
குரு வணக்கம் அனைவருக்கும் வணக்கம் வெங்கட் புளியம்பட்டி உண்மையே
@Sam-ju1ts9 ай бұрын
Sir guru parivarthani agi meenam la suriyan kuda sentntha ithuvum sivaraja yogama sir🙄
@lalithas78559 ай бұрын
பிராமண சாபம் பெற்ற ஜாதக அமைப்பு எவ்வாறு இருக்கும்?
@SriDevi-gb2ef9 ай бұрын
Thank you sir
@indiraindira65329 ай бұрын
மேஷத்தில் சூரியன் கூடவே சந்திரன் இருந்து துலாத்தில் குரு இருந்தால் இந்த யோகம் வேலை செய்யுமா?
iyya oru doubt... 5 degree kula irundha guru asthangam adaiya peruvaare iyya...
@chandrakanth74849 ай бұрын
Thulam laknam 11 th house suriyan guru einaiu eitha yogam marriage life pathikumaa guruji ❤
@AstroSriramJI9 ай бұрын
No
@lavanyasenthilkumar31789 ай бұрын
Super sir 🙏
@sahasplays9349 ай бұрын
This will occur only if dasa bhukti comes ? Guru dasa or surya dasa ?
@veerapandi14909 ай бұрын
Good morning bro
@revathiarumugam-w7m9 ай бұрын
Vanakkam kuruji 7m athipathi neecham 9m athipathium enaiuv second marriage kattayam yaruku nadakum athai patri ore video podunga kurji
@prabhus.k758928 күн бұрын
எனது சித்தப்பாவிற்கு சிம்மத்தில் சூரியன்+ குரு+ சுக்கிரன்+சந்திரன் திருமணம் ஆகியும் ஒரு திருப்தி இல்லாமல் இருக்கிறார்....
@chandruvmy61929 ай бұрын
வணக்கம் சார்.சிம்மதில் குரு மீனத்தில் சூரியன் பரிவர்த்தனை.இதுவும் சிவராஜ யோகமா? திருமணம் வாழ்க்கை சொல்லி கொள்ளும் படி இல்லை.(சிம்ம லக்னம்)
@thirumathisvlog80148 ай бұрын
வணக்கம் gurujii yen magan jathakathil dhanusu veetil bhudhanum suriyanum bhuthan veetil guruvum amardhu parivarthanai petru ullanar ithu sivaraja yogama
@AstroSriramJI8 ай бұрын
Little
@sridharanko62184 ай бұрын
GURUJI Guru(vakram) in virutchagam and sun+buthan in rishabam. Applicable to sivarajayoga?
@AstroSriramJI4 ай бұрын
Yes
@sridharanko62184 ай бұрын
@@AstroSriramJI Guruji for me thula lakkanam How many percentage applicable for me?
@sridharanko62184 ай бұрын
Sir kindly reply....
@prashanth2239 ай бұрын
எனக்கும் மீனத்தில் குரு சூரியன் சேர்க்கை திருமணத்தில் ஆர்வம் இல்லை
@kosan93629 ай бұрын
🙏🙏 வணக்கம் குருஜி🙏🙏 தனுசு லக்னம் மகரத்தில் குரு வக்கிரம், மீனத்தில் சனியோடு பரிவர்த்தனை கன்னியில் சூரியன் இது எந்த அளவு சிவராஜ யோகம் குருஜி
@AstroSriramJI9 ай бұрын
No
@ad82049 ай бұрын
மிதுன லக்னம்..2 ல் குரு சூரியன் 8 ல் வக்ர சனி(சனி தசை) பார்வை.. திருமணம் தாமதமா மறுப்பா Sir?
@AstroSriramJI9 ай бұрын
Both
@arulrajg45389 ай бұрын
Guruji சூரியன் குரு பரிவர்த்தனை ஆகியிருக்கும் அமைப்பு சிவராஜ யோகம் ஆகுமா அய்யா
@AstroSriramJI9 ай бұрын
No
@manivelusamy61459 ай бұрын
நான் மீனலக்னம் மிதுனத்தில் குருவக்ரம் மாந்தியுடன் தனுசில் சூரியன் சனி புதன் ஒரே டிகிரியில் இணைவு புதன் வக்ரம் . ஏழாம்பார்வையாக உள்ளனர்.எனக்கு சிவராஜயோகமுள்ளதா சார்.பிரம்மஹஸ்தி தோசமுள்ளதாக சொல்றாங்க உண்மையா
@AstroSriramJI9 ай бұрын
No problem
@swathika84509 ай бұрын
வணக்கம் குருஜி இந்த கிரக சேர்க்கை நவாம்சத்தில் இருந்தால் பொருந்துமா,
@AstroSriramJI9 ай бұрын
Little
@swathika84509 ай бұрын
பதில் அளித்தார்க்கு நன்றி குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KCK73039 ай бұрын
ஐயா , கிரக அமைப்புகளை தாண்டி ஒருவர் பிறந்த திகதி / எண் ணும் ஒருவரது இயல்பில் /வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துமா ? எண்களுக்கு கிரகங்களை கூட ஒதுக்கியிருக்கிறார்களே ? என் மகன் பிறந்தது தனுசு லக்கினம் . ஆனால் லக்னாதிபதி குரு எட்டாம் வீட்டில் உச்சம். பிறந்த திகதி 12- அதாவது 3 ஆம் எண் அதுவும் குருவுக்குரியது . அவன் பிறந்த கிழமை நாளும் வியாழன். இதனடிப்படையில் அவனுக்கு குருவின் ஆதிக்கம் என்று கொள்ள முடியுமா ? ஆனால் பெயர் வைக்கும் போது 23 கூட்டெண் வரும் வகையில் , சுக்கிரனுக்கு உரிய 5 ஆம் எண்ணில் வைத்தோம் இது சரியா? அல்லது பெயரும் குருவின் ஆதிக்கத்தில் தான் அமைய வேண்டுமா ?
@chidambarama63379 ай бұрын
Vanakam guru ji thulam laknam moolam star,6 il guru suriyan ,7 il sani, 8 il sukran 1 il sevai (vakram)10 il rahu,3 il chandiran,5 il pudhan .. currently studying mbbs in abroad .. now suriya thisai going on..sivaraja yogam velai seiyuma ? Epodhu velai kedaikum ?
@chidambarama63379 ай бұрын
Siva Raja yogam velai seiyuma
@akjayaganesh82599 ай бұрын
Appu vannakam
@World6666-ULN9 ай бұрын
But கல்யாணம் விருப்பமின்றி முடிந்தது, இருந்தாலும் பரவாயில்லை (7ல் இணைவு)... சனீஸ்வரர் பார்வை 3 ம பார்வை இருந்ததால் கல்யாணம் முடிந்தது.
@namasivayams82469 ай бұрын
First view
@mathaven89639 ай бұрын
குருவே. வணக்கம் எனது மகனுக்கு மகர லக்னம் கன்னிராசி 8ல் உத்திரம்1ல் சூரியன்,உத்திரம் 3ல் குரு இது சிவராஜ யோகமா?
@AstroSriramJI9 ай бұрын
No
@RajeswariA-o7d9 ай бұрын
என் மகள் துலாம் லக்னத்தி ....... ஜல் சூரியன் சுக்கிரன் ஆட்சி5ல்குரு
@kmani7359 ай бұрын
மீனத்தில் சூரியன் இருந்து..குரு பரிவர்த்தனையில் ஆட்சி பெற்றால் இது பொருந்துமா sir
@AstroSriramJI9 ай бұрын
No
@manivannangopalakrishnan6109 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@riyavelu5639 ай бұрын
🙏
@rviga34959 ай бұрын
குருஜி வணக்கம் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் சிம்ம லக்னத்துக்கு 2வது வீட்டில் குரு +சுுரியன் சேர்க்கை உள்ளது திருமணம் நடக்குமா? 29.9.93 time 3.41am பரமக்குடி ...
@padmakumar49249 ай бұрын
6/2025க்கு பிறகு திருமண அமைப்பு உருவாகும். தற்போதைய ஜன்ம சனி அமைப்பில் திருமண தடை உண்டு சிறிய அளவிலான புனர்பூ தோஷம் உள்ளது திருமணம் தள்ளி போகும் அமைப்பு தற்போதைய ஒரு ஆண்டு வலிமையாக உள்ளது கவனம்.
@DDDD-rt7ec9 ай бұрын
சார் ,நவாம்சத்தில் இணைந்தால்?
@AstroSriramJI9 ай бұрын
Little bit
@DDDD-rt7ec9 ай бұрын
@@AstroSriramJI thanks sir
@dhineshkumar93049 ай бұрын
Same to me
@sashikumar54029 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@priyapreee9 ай бұрын
தனுசில் குரு14 degreeயில் ஆட்சி., சிம்மத்தில் சூரியன் 25 degreeயில் ஆட்சி. குரு 6ம் இடத்து சூரியனை பார்க்கிறார் இதை சிவராஜயாே கமாக எடுத்துக்கொள்ளலாமா ஐயா
@AstroSriramJI9 ай бұрын
No
@Sembha11119 ай бұрын
🎉
@ahilathurga97839 ай бұрын
Vanakkam Guriji... My elder son in Meenam got suriyan. My younger son in Mesham got Guru. My little girl in Simmam got Guru & Thanusu got Suriyan. Pls advice