Рет қаралды 57,655
திருச்சிற்றம்பலம்.
அறுபத்து மூன்று நாயன்மார்கள் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவதொண்டிற்கே தம்மை அர்ப்ணித்துக்கொண்ட சிவனடியவர்கள். சுந்தரமூர்த்தி சுவாமிகள் இயற்றிய திருத்தொண்டத்தொகை என்ற பாடலில், அவ்வாறு தொண்டு செய்தவர்களின் குறிப்புகளை விரித்து, சேக்கிழார் சுவாமிகள் பன்னிரெண்டாவது திருமுறையாகிய பெரியபுராணத்தில் தொகுத்தருளியுள்ளார். பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த இந்த அடியவர்களின் வரலாற்றை அறிந்துணர்ந்து நாமும் சிவதொண்டு செய்வோம். இங்கு ஒரு வரி குறிப்பே தரப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் நாயன்மார்களின் வரலாறு முழுமையும் சேக்கிழார் சுவாமிகள் கூற நாம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது பெரியபுராணம் புத்தகம் வாங்கி படிக்க வேண்டும்.
திருச்சிற்றம்பலம்.
Adipattha Nayanar | Aiyadigal Kadavarkon Nayanar | Amaraneedi Nayanar | Anaya Nayanar | Appuddi Nayanar | Arivattaya Nayanar | Chandesvara Nayanar | Cheraman Perumal Nayanar | Dandi Adigal Nayanar | Enadinatha Nayanar | Eripatha Nayanar | Eyarkon Kalikama Nayanar | Gananatha Nayanar | Idangazhi Nayanar | Ilayankudi Mara Nayanar | Isaijnaniyar | Iyarpahai Nayanar | Kalia Nayanar | Kalikamba Nayanar | Kanampulla Nayanar | Kannappa Nayanar | Karaikal Ammaiyar | Kari Nayanar | Kazharsinga Nayanar | Kochengat Chola Nayanar | Kootruva Nayanar | Kotpuli Nayanar | Kulacchirai Nayanar | Kungiliya Kalaya Nayanar | Maiporul Nayanar | Manakanchara Nayanar | Mangayarkarasiyar | Munaiyaduvar Nayanar | Murkha Nayanar | Murthi Nayanar | Muruga Nayanar | Nami Nandi Adigal | Narasinga Muniyaraiyar | Nesa Nayanar | Ninra Seer Nedumara Nayanar | Perumizhalai Kurumba Nayanar | Pugal Chola Nayanar | Pugazh Tunai Nayanar | Pusalar Nayanar | Rudra Pasupathi Nayanar | Sadaya Nayanar | Sakkiya Nayanar | Satti Nayanar | Seruthunai Nayanar | Sirappuli Nayanar | Siruthonda Nayanar | Somasira Nayanar | Sundaramurthi Nayanar | Tirugyanan Sambandar | Tiru Kurippu Thonda Nayanar | Tirumula Nayanar | Tiru Nalai Povar Nayanar | Tiru Neelakanta Nayanar | Tiru Neelakanta Yazhpanar | TiruNavukkarasar Nayanar (a) Appar | Tiruneelanakka Nayanar | Vayilar Nayanar | Viralminda Nayanar