சிவவாக்கியர் வரலாறு கேட்டதில் மனம் சலனமற்று இருக்கிறது.வாழ்க அம்மா.
@anandisha31675 жыл бұрын
நாம் வாழும் இந்த வாழ்க்கையே முன்ஜென்ம தொடர்ச்சிதான் கவலை ஒன்றும் வேண்டாம் எதையும் எதிர் கொண்டு இருப்போம் நம்முடன் ஈசன் எப்போதும் இருப்பார்
@dhanabalanparameshwari74634 жыл бұрын
சங்கிரண்டையும்தவிர்த்துதாறையூதவல்லிரொ꫰வாசி꫰꫰வாசி
@manimekalai88032 жыл бұрын
Kavalaipada Amal iruka mudiyavillai
@aadhik71012 жыл бұрын
...🌹🙏🌹...
@நற்பவி-ம9ட9 ай бұрын
🙏😌
@madhurj43982 жыл бұрын
உங்கள் குரலும் சொல்லிய விதமும் மிகவும் அருமை சகோதரி. 🙏ஓம் நமசிவாய 🙏
@ranjitharanjitha37043 жыл бұрын
சிவவாக்கியர் என் ரொம்பவேபிடிக்கும் 🌹🌷⚘🌺🌼😃👏👍
@muralidharan22520 күн бұрын
சிவவாக்கியர் கதை நன்றாக இருந்தது. ஓம் நமசிவாய
@sornaram55325 жыл бұрын
தாயே... சிவமே... தாங்கள் யார் என்று எனக்கு தெரியாது ,ஆனால் உங்கள் சொல்லில் சிவனை கண்டேன்.. கேட்டேன்... உங்கள் குரலில் மட்டும் தான் ...சிவனின் திருவிளையாடல் யாவும் கேட்க வேண்டும் தாயே.. சிவமே... உங்கள் தொண்டு இந்த அகிலத்திற்கு தேவை... தாயே... சிவமே....
@visooraar3 жыл бұрын
ஸ்ரீ சிவவாக்கியர் பதமலர் போற்றி போற்றி ! ***** அருமையான பேச்சி ஆழமானசொல்வீச்சி ! பாமரனுக்கும் புரியும்வண்ணம் எளிமை..! ஏற்ற இறக்கம் ! நாடக நடையில் பேச்சின்ஆழம்.! ஊன் உருக உயிர்உருக மெய் சிலிர்த்துப் போனேன்.! ஒருமாதிரி ஆனேன் ! சிந்தையுள் புக்கு சிவமாக்கி அடியேனை ஆண்ட சிவவாக்கியச் சிவமே..! இன்று எம் அன்னையின் பேச்சால் மகிழ்ந்தேன்..! மனம் நெகிழ்ந்தேன்..! அம்மா..! வாழியநீடு.. வளர்புகழோடு..! அன்புடன் வணங்கிமகிழும் "முருகனடிமை" புலவர் விசூர்மாணிக்கம் எம்.ஏ.எம்.எட். இன்று தங்களின் பேச்சி சொல்வீச்சி அருமை அருமை தாயே! சரணம். *****
உங்கள் குரல் தெய்வீகமானது. நீ ஙகள சொல்வதை கேட்டால் நானும சித்தராக பிறக்க வேண்டும் தாயே
@MrSmilerockz4 жыл бұрын
நன்றி கூற வார்த்தை இல்லை மனம் மகிழ்ந்தேன்.
@parimalakumarasamy59494 жыл бұрын
Super ma romba azhaga solringa God bless you
@jayamanoharan539610 ай бұрын
Super upanyasam, keep it up ammaiyeer,yungalathu aanmiga speech vendum, neengal all aanmiga soirpozhiyu nadaitha vendum please.
@antonjeyasurya3285 жыл бұрын
மிகவும் எனக்கு பிடித்திருந்தது,இந்த மாகனின் வாழ்க்கை வரலாறு.தூய்மையான , பக்குவமான வாழ்க்கை இதற்கெல்லாம் சிறப்பாக அவருடைய மனைவி.எல்லாம்வல்ல இறைவனின் அருள் பெற்றவர். நன்றி வாழ்க வளமுடன்
அம்மா வணக்கம்,,, சிவவாக்கியர் பற்றிய இன்னும் தகவல்களை தெரியப்படுத்துங்கள்
@MeenaMeena-ss7qv5 ай бұрын
நன்றி அம்மா
@pradheepapradheepan68283 жыл бұрын
அம்மா உங்க பேச்சு மனநிம்மதியை அப்படியே அழுது அழுது ரொம்ப சந்தோசம்
@sandeepsandeep-mt5fp5 жыл бұрын
Tremendous voice mam pl do more videos.......
@kamalans29725 жыл бұрын
I like your voice, Thank you, please do some other sidhar stories.
@murugank.murugan69894 жыл бұрын
Amma arumai nice
@pasumaikeerai5 жыл бұрын
என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்ததில்லையே என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்து கொண்டபின் என்னிலே இருந்தஒன்றை யாவர் காண வல்லரோ என்னிலே இருந்திருந்து யான்உ ணர்ந்து கொண்டெனே..Sivavaakiyar.
@anandapadmanabanvaradharaj83494 жыл бұрын
Save
@janamejayanr80324 жыл бұрын
Super
@balachndranp568 Жыл бұрын
ஆன்மீக சொற்பொழிவு நிகழத்தும் தாயே தங்கள் திருப்பெயர் யாது தெரிந்தால் தொழுவேன்
@sakthisundar48904 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏 சுந்தராநந்தர் சித்தர் பற்றி சொல்லுங்க
@pmuthu57793 жыл бұрын
அன்னையே உங்கள் தொண்டுக்கு மனமார்ந்த நன்றி
@athangudiyarastromarimuthu26613 жыл бұрын
நன்றி
@sundaramsadagopan7795 Жыл бұрын
Siddhars are capable of showing themselves at different places at the same time. If that being the case, is it not possible that Sivavakkiar could have shown himself both as Sivavakkiar and also as Thirimazisai alwar at two different places ? This alwar with his disciple Kanikannan has performed miracle at Kanchipuram. Any way thank you for this nice video in your channel.
@ramachandranr63825 жыл бұрын
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
@yadmikayadmikaguru91484 жыл бұрын
Supper amma nantri
@prakasamn48824 жыл бұрын
Amma thaya
@jaihinthjaihinth83172 жыл бұрын
எல்லாம் சிவம்
@Karthick3744 жыл бұрын
om mahan sivavakkiyar ayya tiruvadikal potrhi
@prakasamn48824 жыл бұрын
Sivayanama
@sakthivelsakthivel45765 жыл бұрын
Super Mam
@yuvaraja41895 жыл бұрын
Very nice voice
@s_kabi94954 жыл бұрын
Thank u ❤ amma
@muppidathi85083 жыл бұрын
குருவே சரணம்
@jayamichael38323 жыл бұрын
🕉 Namah Shivaya 🙏🏻🔱🙏🏻
@veataantan4 жыл бұрын
Mum ... please post kagapujadar vs agathiar.. who is older sidhar
@maruthumaruthu80554 жыл бұрын
சிவன்லீலைச,சில வாக்கியம்
@rajalakshmilakshmi7095 жыл бұрын
💐💐 thanks a lots 💐 💐🙏
@prabhakaran.s91365 жыл бұрын
Where at kombakonam. Sidhar .jeevasamathi.. Plz refer it's location..
@ramaiahbalasubramanian90823 жыл бұрын
அருள் வாய் தருவாய் சிவன் அருள்
@soundararajanshanmugam46062 жыл бұрын
அருமை... குரு கடாச்சம்
@muthumani2104 Жыл бұрын
ஓம் நமசிவாய நமக
@masssps21843 жыл бұрын
Ulakathil ethuvum nirantharam illai iravan oruvarai thaviraa om NAMASIVAYA 🙏🙏🙏
@NPSi Жыл бұрын
🙏🙏
@madhudigital71765 жыл бұрын
Ungal Number Venum. Ungal Voice la ithukku munnadi iruntha video venum Siddar Video
@sakthisundar48904 жыл бұрын
Om namasivaya🙏
@manoharannagarajan66373 жыл бұрын
சிவவாக்கியர் சமாதி இருக்கும் இடம் யாராவது தெரிவிக்க முடியுமா? கும்பகோணத்தில் எங்கு இருக்கிறது?
@navaneekrisna78892 жыл бұрын
ஆதி கும்பேஸ்வரர்
@parthasaj14212 жыл бұрын
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் உருமநாதர் கோவில்
@rubyYT3335 жыл бұрын
Thank you madam. God bless you!🙏🏻❤️
@vinothkumarvenkatesan32034 жыл бұрын
சிவ சிவ
@santelahshmy743 жыл бұрын
Om namashivaya 🙏🙏
@dthirumangai75925 жыл бұрын
அருமை. சிவ வாக்கியரின் சமாதி பூஜை கும்பகோணத்தில் எந்த பகுதியில் நடைபெறுகிறது
@mohanraj87775 жыл бұрын
தகவல் கிடைத்தால் பகிரவும்...!நன்றி!
@parthasaj14212 жыл бұрын
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் உருமநாதர் கோவில்
@sureshgopal20412 жыл бұрын
How you could you know he says sivs ,siva while birth any proof?
@sivabanu87103 жыл бұрын
Super..
@poongothaisathiyamoorthy36185 жыл бұрын
Super , very good information about Sivavakkiya Siddar
@manibharathir45923 жыл бұрын
Nice
@rajarathinam47613 жыл бұрын
🤘💐🎉🙏👋🤘
@nirmalanirmala13874 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@lakshmimanikandan94495 жыл бұрын
உங்கள் குரல் முன்னால் முதல்வர் ஜெயலலிதா மாதிரி உள்ளது
Thirumazhisai Aazhwar dhan Sri Vaishnava sampradhai erkum mun Siva vaakiyar ena azhaikapattar
@உண்மைஆன்மிகம்5 жыл бұрын
🙏
@MJayanthipkvellu3 жыл бұрын
Guruve saranam
@nimaleshkarselvam35922 жыл бұрын
Kasibar peyerum undu
@abrahammarchet32212 жыл бұрын
Inum sithar kathia vendum
@rajanpsrk3 жыл бұрын
👍🇩🇪
@chandhrooramachandran45914 жыл бұрын
ஏற்கனவே சொல்லி ய வாய்வழி செய்திகள் கூடுதல் சுவாரஸ்யங்களுடன். சித்தர் வரலாறு கூறினீர்கள். அவர் பெயர் மற்றும் அவர் மனைவி பெயர் என்ன. எந்த ஊரில் பிறந்தார்.
@neosrihari70553 жыл бұрын
வரலாறு வேறு கதை வேறு...
@vishalivivekanandan58385 жыл бұрын
Pei surakai Kari aagucha???
@chinnavelu85165 жыл бұрын
Karina (karikaai) vegetables sis
@jegadeeshms72684 жыл бұрын
கறி என்றால் காய்கறி என்று அர்த்தம்
@kawinraj325 жыл бұрын
super
@rekhakannadasan8385 жыл бұрын
Beautiful spectator
@mechvigneshkumar11744 ай бұрын
Fake story ... Siththar gu marupiravi illa...innum naraiya Errors.... But my qustion Yaaru intha story create pannathu? and Ethugaga?.... Siva vakkiyar enbathu true name illa.... ithu songs ahh collect pannavanga vachathu.... siva vakkiyar birth aagum pothu siva nu sonnatha solrathu fake.... Real Name yaarukkum theriyathu.... Real story yaarukkum theriyathu.... All siththargal oda story yum mostly fake ahh than irukku... Yaaru seira velai ithellaam