வரலாற்றை சொல்லும் இந்த குரல் கல்லூரி பேராசாரியை ஒருவருடைய குரல் போல இருக்கிறது , நல்ல குரல் வளம் மக்களுக்கு நன்றாக புரியும் படி சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள், ஆன்மீகத்தில் இருக்கும் மனிதர்களால் தான் இவ்வளவு உறுக்கமாகவும் மரியாதையுடனும் மக்களுக்கு எடுத்து சொல்ல முடியும் வாழ்த்துக்கள்.தாயே. பட்டினத்தார் மஹான் எனக்கு மிகவும் பிடித்த மஹான் . வள்ளல் பெருமானார் அவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும் ,
@balaiyakrishnaswami3874 жыл бұрын
பொருத்தமான தமிழ் நடை. தெளிவான , உயிரோட்டமான உரை. நன்றி சகோதரி. வளர்க உங்கள் தொண்டு. வாழ்க நீவீர் வளங்கள் அனைத்தும் பெற்று.
@muniyasamy71754 жыл бұрын
உங்கள் குரல் இனிமையாக உள்ளது
@RamaKrishan-qy4zq26 күн бұрын
காலாங்கி நாதர் சித்தர் வரலாறு பதிவிடுங்கள் தாயே
@muthukrishnan65174 жыл бұрын
அருமை உண்மை மனநிறைவு சித்தர் செய்திகள் என்றும்மறவோம்! நன்றியுடன்பணிகிறோம் தங்களை
@makkalvandi-2 жыл бұрын
சூப்பர் அக்கா
@சரவணன்குமார்-ழ3ங2 жыл бұрын
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ஓம் நமசிவாய🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🙏🙏🙏
வணக்கம். அருமையான பதிவு வாழ்த்துகள் அம்மா. கவியரசர் கண்ணதாசன் கூற்றுக்கு எதிராக உள்ளது உங்கள் கூற்று. ஏனிந்த தடுமாற்றம் தப்பு தப்பா கதைகளை கூறி மக்களை நம்ப வைக்கிற முயற்சி ஏனோ. சிறிது உண்மை சில புனைவு.
@madhumathangi5 жыл бұрын
Wonderful narration of a SIMPLY GRAND Thiruvilaiyaadal of the great lord Mahadeva! Pattinathar is one of the most magnificent saints. Also, the narrator's voice and telling of the story is wonderful... Clear and beautiful voice. May Mahadeva bless all those who made this video. Om.
முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்இலங்கையிலே அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானும் இட்ட தீ மூழ்க மூழ்கவே..
@ponnambalamponnambalam5525 жыл бұрын
ஓம் நம்சிவயா
@tamilanpasankar4363 жыл бұрын
அருமை
@venmax13 жыл бұрын
Amma your story narration, I like the best 👌 of it thanks .
@ananthkubera45403 жыл бұрын
Excellent
@sivakalai34894 жыл бұрын
Pattinathar is one of the most powerful saints in the world. He is the exact sign of the true saint. His story illustrates that a saint shouldn't have any wish or affection in the world or towards their family and a saint shouldn't have any greediness.
@vazhgavazhamudan18325 жыл бұрын
திருவெண்காடர் காவேரிபூம் பட்டினத்தார் மனிதாமானத்தை மனிதனின் வாழ்க்கை முறையை மாற்றி இறைபற்றி விளக்கினார்.வாழ்க வளமுடன்.