சொன்னபடி பிரதமரை சந்தித்த மதுரை ஆதீனம்.. சாத்தியமானது எப்படி?..பேசியது என்ன..? | PM Modi

  Рет қаралды 370,342

Thanthi TV

Thanthi TV

2 жыл бұрын

#PMModi #MaduraiAdheenam #Chennai
சொன்னபடி பிரதமரை சந்தித்த மதுரை ஆதீனம்.. சாத்தியமானது எப்படி?..பேசியது என்ன..?
தமிழகம் வந்த பிரதமர் மோடியை, தான் சொன்னபடி,
நேரில் சென்று மதுரை ஆதீனம் சந்தித்துள்ளார்... இந்த சந்திப்பின் பின்னணி குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
Uploaded On 28/05/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZbin PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 986
@perumalsamy757
@perumalsamy757 2 жыл бұрын
அய்யா மதுரை ஆதீனம் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தான் ஒரு இந்து மதத்தை நேசித்தாலும் எந்த மதத்தையும் இழிவுபடுத்தி பேச மாட்டார்கள் 🙏🙏🙏🙏🙏
@gopalanravi6444
@gopalanravi6444 2 жыл бұрын
Adhukkuthan pavadai panrigalhm, islamiya pannadaigalum irukkiranave hindu madathai izivaga pesa
@mahimaidoss6286
@mahimaidoss6286 2 жыл бұрын
Uli u8uju
@saravanakumarsababathy5134
@saravanakumarsababathy5134 2 жыл бұрын
This is the strength of Hindu's
@itube4081
@itube4081 2 жыл бұрын
Sangi
@palanitamizh
@palanitamizh 2 жыл бұрын
எப்போதெல்லாம் ஔரங்சீப் பிறக்கிறானை அப்போதெலல்லாம் வீரசிவாஜி பிறப்பார். ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@srinivasanragavan3913
@srinivasanragavan3913 2 жыл бұрын
Corruption congress fraud family likes however anyway come to money and any post his family members (parambarai) only great congress achievement ....m
@maduraimahi
@maduraimahi 2 жыл бұрын
வீரசிவாஜியே உங்களுடைய பித்தலாட்டத்தை அறிந்து கொண்டு ஔரங்கசிப் கூட சேர்ந்து விட்டார்.சிவசேனா பீஜேபிக்கு அல்வா கொடுத்து.இன்று மகாராஷ்டிரா கூட்டணியில் காங்கிரஸ்.!!!
@srinivasanragavan3913
@srinivasanragavan3913 2 жыл бұрын
@@maduraimahi Corruption congress fraud family likes however anyway come to money and any post his family members (parambarai) only great congress achievement....ok
@timetraval-kaalapayanam6229
@timetraval-kaalapayanam6229 2 жыл бұрын
எப்போதெல்லாம் ராமன் பிறப்பானோ அப்போதெல்லாம் ராவணன் பிறந்திருப்பான்.
@srinivasanragavan3913
@srinivasanragavan3913 2 жыл бұрын
@@timetraval-kaalapayanam6229 dravida tamilan means fraud criminal corruption commission collection only great... Dravida tamilan likes பதவி பணம் காசு துட்டு டப்பு money money however anyway come to money only great.... Oc eacha sooru thinura thiruttu thevediya dravida tamilan fraud dmk fraud family doing drama only. Nothing doing
@Venkybharat5637
@Venkybharat5637 2 жыл бұрын
நீங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்....ஒற்றுமையே வலிமை🎉🎉🎉
@kulothungans1433
@kulothungans1433 2 жыл бұрын
குன்றக்குடி அடிகளார் தி.மு.க.ஆதரவு துறவி ஞாபகம் இருக்கட்டும்!
@virumandi454
@virumandi454 2 жыл бұрын
🤬🤬🤬
@metmechsales8596
@metmechsales8596 2 жыл бұрын
​@@kulothungans1433 kattumaram Black money was maintained by kundra adigalar like Chennai silks and kumaran silks. don't under estimate kattumaram. he was threatening all by saying their mutt properties would be attached by HRCE Board. Now it is not possible as everyone comes to know temple laws
@TV-er6xl
@TV-er6xl 2 жыл бұрын
@@kulothungans1433 முற்றிலும்.உண்மை ! அவர் திமுக.கரை வேட்டி. மட்டும் தான் கட்டவில்லை ! மற்றபடி உபிஸ்.தான் !
@manasarovarmanasarovar8433
@manasarovarmanasarovar8433 2 жыл бұрын
@@kulothungans1433 சகோதரரே கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட ஒரு கட்சியை ஆதரிக்கும் குன்றக்குடி அடிகளார் அவர்கள் அடிகளார் என்று கூறுவதற்கு தகுதியுடையவர்தானா
@hardevnataraj852
@hardevnataraj852 2 жыл бұрын
மதுரை ஆதீனத்திற்கு ஆதரவு கொடுத்ததற்காக பாரத பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்
@vicky-im8be
@vicky-im8be 2 жыл бұрын
தமிழை வளர்த்த ஆதினங்கள், மடங்கள் இப்போதாவது எதிர் குரல் எழுப்புவது சந்தோஷமளிக்கிறது.
@sreesree1331
@sreesree1331 2 жыл бұрын
இது என்னாடி புது புரளியா இருக்கு
@vicky-im8be
@vicky-im8be 2 жыл бұрын
@@sreesree1331 தம்பி இதான் வரலாறு. தமிழ் துறையை படியுங்கள். அகத்தியர் முதல் தொல்காப்பியர், கபிலர், என மீனாட்சி சுந்தரனார் போல ஆழ்வார்கள் தொடர்ந்து நாயன்மார்கள் என எவரை எடுத்தாலும் அவர் ஆன்மிகவாதிகள் மட்டுமல்லாமல் மடங்கள் நடத்தியவர்கள் அதில் வளர்நத்வர்கள். தான். பிற்காலத்தில் அவற்றை உரிமை கொண்டாட யாரும் இல்லை... எடுத்து கொண்டாடவும் யாரும் இல்லை.
@sreesree1331
@sreesree1331 2 жыл бұрын
@@vicky-im8be யார யார் கூட இனைச்சு பேசுற வெக்கபடனும்
@kasivisvanathang7834
@kasivisvanathang7834 2 жыл бұрын
நாம் நமது தெய்வங்களை நமது நம்பிக்கையை கிண்டல் செய்யும் போது எதிராக குரல் கொடுத்தாக வேண்டும் அது நம் ஒற்றுமையின் குரல் நன்றி
@Prash_Videos
@Prash_Videos 2 жыл бұрын
You can't run your business for a long time with the Gods that were made up and do not exist.
@rajagopalek9175
@rajagopalek9175 2 жыл бұрын
@@Prash_Videos Dont worry or blabber about it. You do your "business".
@thirugnanam9393
@thirugnanam9393 2 жыл бұрын
சிதம்பரத்தில் நடராஜர் கோவிலில் ஒரு இந்து பெண்னை அடித்து விரட்டினானே அப்போது எங்கு போனார்கள் இந்த ஆதினங்கள்
@sriraamraju3238
@sriraamraju3238 2 жыл бұрын
அதினத்தை மிரட்டியது யார் உடன் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்
@venkatasubramanian6887
@venkatasubramanian6887 2 жыл бұрын
மிகச்சிறந்தவர் மதுரை ஆதீனம் அவர்கள் அவர் பாதம் தொட்டுவணங்குகிறேன்
@sekarnatrajan8578
@sekarnatrajan8578 2 жыл бұрын
தேசியம் தெய்வீகம் இருகண்கள். தமிழகம் ஆன்மீக பூமி. மோடிஜிக்கு வாழ்த்துக்கள்.
@palanis6730
@palanis6730 2 жыл бұрын
தமிழக ஆதீன பெரும்மக்கள் எப்போதும் சைவத்துக்கும் இந்துக்களுக்கும் ஆதரவாக இருக்க வேண்டும் ஐயா.
@anbarasumk4451
@anbarasumk4451 2 жыл бұрын
குருஜி மதுரை ஆதீனமும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி சந்தித்தது இறைவனின் செயல் நல்லது நடக்கும்
@mandiramsiva2011
@mandiramsiva2011 2 жыл бұрын
மதுரை ஆதீனம் அவர்களுக்கு நன்றி
@jayshriram4649
@jayshriram4649 2 жыл бұрын
இது மதுரை ஆதீனம் புரிஞ்சதா🔱🔱🔱🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏👍👍👍
@rocketraja2953
@rocketraja2953 2 жыл бұрын
Indha otta pallanuka
@thatnerdyguy3620
@thatnerdyguy3620 2 жыл бұрын
😂
@naveenkarthikeyan3722
@naveenkarthikeyan3722 2 жыл бұрын
@@rocketraja2953 un amma ku ottai ilaya
@bakiyarajj5798
@bakiyarajj5798 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏
@muthupandi2140
@muthupandi2140 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🕉️🙏 ஒற்றுமையே பலம் 🇮🇳
@geethar7893
@geethar7893 2 жыл бұрын
சொன்னபடி செய்துள்ளார் மதுரை ஆதினம். எல்லா ஆதினங்களும் மடங்களும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய காலமிது.
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 2 жыл бұрын
இந்தியா பொக்கிஷம் திரு மோடி வாழ்த்துகள் மதுரை ஐயா ஆதீனம்
@sasikanthb6910
@sasikanthb6910 2 жыл бұрын
எந்த மதத்தையும் புண் படுத்தாமல் இருந்தால் அவர் அவர்கள் அவர் வேலை பார்த்துக் கொண்டே இருப்பார்கள் சாது மிரண்டால் காடு கொள்ளாது.
@uttamavillan1133
@uttamavillan1133 2 жыл бұрын
சாது என்பது எருமை மாடு என பொருள்படும் ஒரு காட்டில் சிங்கம் ,புலி, யானை உட்பட காட்டு எருமை கூட்டமும் வாழும். மற்ற உயிரினங்களால் காட்டெருமை கூட்டத்துக்கு பாதிப்பு ஏற்படுமானால்.காட்டு எருமை கூட்டம் பொறுமையிழந்து, பயத்தால் ஓடும்போது, காட்டிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதுவே சாது மிரண்டால் காடு கொள்ளாது பொருள்.
@manasarovarmanasarovar8433
@manasarovarmanasarovar8433 2 жыл бұрын
சகோதரர் சசிகாந்த் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது எவ்வளவு உண்மையோ அதுபோலவே சாதுக்களும் மிரண்டு எழுந்தால் நாடு தாங்காது என்பதும் உண்மை இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பிராமண சமுதாயம் எவ்வளவு தியாகம் செய்து இருக்கிறது எத்தனை பிராமணர்கள் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்களை தியாகம் செய்து உள்ளனர் என்ற வரலாற்று உண்மை தெரியாமல் எதற்கெடுத்தாலும் பிராமணர்களை வசைபாடி கொண்டிருக்கின்றனர் இது தர்மம் அல்ல
@sasikanthb6910
@sasikanthb6910 2 жыл бұрын
@@manasarovarmanasarovar8433நீங்கள் கூறுவது உண்மைதான்
@yogishkumar.1972
@yogishkumar.1972 2 жыл бұрын
அருமையான கருத்து
@VinothKumar-ds9vr
@VinothKumar-ds9vr 2 жыл бұрын
உண்மை
@JayaLakshmi-qh6bg
@JayaLakshmi-qh6bg 2 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.
@raju51able
@raju51able 2 жыл бұрын
அழிந்து வரும் ஆன்மீகத்திற்கு புத்துயிர் கொடுக்க, மதுரை ஆதீனம் போன்றோரின் துணிச்சலான தன்னலமற்ற சேவை பாராட்டுக்குரியது. தொடரட்டும் அவரது இறைபணி.
@subramanianm6178
@subramanianm6178 2 жыл бұрын
ஆமாம் வடக்கே நடப்பது போல் இங்கு நடக்கனும்
@prakasami8688
@prakasami8688 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வெற்றி தொடரட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔
@user-bh5dd4vr5t
@user-bh5dd4vr5t 2 жыл бұрын
அற்புதம் சூப்பர் மோடி ஜீ
@user-wl9zs2vr1l
@user-wl9zs2vr1l 2 жыл бұрын
மதுரை ஆதினம் ஐயா 🙏
@sivasankarisreenivasan3108
@sivasankarisreenivasan3108 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாயம்
@prabhakaran5196
@prabhakaran5196 2 жыл бұрын
வாழ்க மதுரை ஆதினம்
@HariKrishnan-vy7ws
@HariKrishnan-vy7ws 2 жыл бұрын
இந்துகளின் ஒற்மை இப்ப புரியும் திமுகவுக்கு.சும்மா அதிருதில்ல. இந்துக்களின் ஒற்றுமை ஓங்குக. ஓம் நமச்சிவாய. ஓம் நமோ நாராயணாய. 🙏
@krgam4263
@krgam4263 2 жыл бұрын
Jai hindu Jai hind.
@asokandakshinamoorthy8271
@asokandakshinamoorthy8271 2 жыл бұрын
It is good for TN Hindus that Swamigal has met Modi. Hope TN people wake up to the reality.
@shanmugasundaram6198
@shanmugasundaram6198 2 жыл бұрын
OM SRI NARASIMHA SAIRAM MODI JI OM தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்கும் போது என்னை நானே அவதரித்து கொள்கிறேன் பகவான் கிருஷ்ணர்
@n.krishnamoorthy9991
@n.krishnamoorthy9991 2 жыл бұрын
உங்கள் பணி தொடரட்டும். அரசியல் வேண்டாம்
@manasarovarmanasarovar8433
@manasarovarmanasarovar8433 2 жыл бұрын
கிருஷ்ணமூர்த்தி அவர்களே இந்த பாழாய்ப்போன அரசியல்வாதிகள்தான் ஒருதலைப்பட்சமாக ஹிந்து மதத்தை அழிக்க முற்பட்டு கொண்டுள்ளனர் அதிலிருந்து தப்பிக்கவே மதுரை ஆதினம் அவர்கள் தான் நேசிக்கும் ஹிந்து மதத்தை காப்பாற்றிக் கொள்ள நாட்டின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு அரசியல்வாதியை அவர் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது
@maniseshadri6895
@maniseshadri6895 2 жыл бұрын
AEnna Arasiyal veandaam Madam ellathaiyum azhuchiduvaanga Ithu Shiva siiddham ( Viruppam) aDEENAM HAS TO SACRIFICE HIMSELF TO GET ANTI HINDU GOVT DESTROYED
@jaihindtamil1500
@jaihindtamil1500 2 жыл бұрын
அதர்மம் தலை தூக்கும் போது தர்மம்... வெற்றிப் பெற ஒருவனை பிறக்க வைக்கும் அந்த மகான் தான் மோடி ஜி... ஜெய்ஹிந்த்... பாரத் மாதாக்கி ஜெய்....
@manasarovarmanasarovar8433
@manasarovarmanasarovar8433 2 жыл бұрын
மனிதருள் மாணிக்கம் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நீடூழி வாழ்க
@jaihindtamil1500
@jaihindtamil1500 2 жыл бұрын
@@manasarovarmanasarovar8433 66 ஆண்டுகளாக இருளில் இருந்த இந்திய தேசத்தை .... உலகளிவில் இன்று உயர்த்திக் காட்டிய உத்மத் தலைவர் மோடி ஜி... ஜெய்ஹிந்த்
@thatnerdyguy3620
@thatnerdyguy3620 2 жыл бұрын
@@jaihindtamil1500 peela uttadhellam podhum ... avaru enna pudungunaru nu naagalum pathom
@jaihindtamil1500
@jaihindtamil1500 2 жыл бұрын
@@thatnerdyguy3620 காலம் பதில் சொல்லும்
@manasarovarmanasarovar8433
@manasarovarmanasarovar8433 2 жыл бұрын
@@jaihindtamil1500 முற்றிலும் உண்மை உண்மை
@jayandranmohan3018
@jayandranmohan3018 2 жыл бұрын
All Hindus have to unit together. We have to follow our traditions, cultures properly...
@crzvkrvz5223
@crzvkrvz5223 2 жыл бұрын
Yeah even dalits Y not
@KKBRCHENNINDIA
@KKBRCHENNINDIA 2 жыл бұрын
@@crzvkrvz5223 but the Arya paarpanaas will not accept this policy.
@conv2381
@conv2381 2 жыл бұрын
Tamil people are not Hindus, they were listed out under Hindu category by William Jones, in 1859. They have not joined in Hindu religion voluntarily. You Ariyans scream and beg them to join you when you want to achieve something, once accomplished, you reject them and propagand that only you Ariyans are true Hindu and maintain untouchability. So you are Hindu, Tamils are Saivas.
@jayandranmohan3018
@jayandranmohan3018 2 жыл бұрын
@@crzvkrvz5223 I meant everyone ....Kindly stop doing wrong comments and confusing the focus of Hinduism, It is the time for change and it will happen for sure
@jayandranmohan3018
@jayandranmohan3018 2 жыл бұрын
@@conv2381 They joined volunterily..no one forced right..then lets practice Hinduism in full fledge
@srikanthofficial1240
@srikanthofficial1240 2 жыл бұрын
வாழ்க மோடி 😍
@raman5818
@raman5818 2 жыл бұрын
Excellent. Really it is a very good news. Thank you very much.
@ragini1338
@ragini1338 2 жыл бұрын
தமிழுக்கு சொந்தக்காரர்களே தமிழனின் பெருமை மிகு வைரங்கள் ஆதினமடங்கள் தான் வேளாளர் வம்சம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👑👑👑👑👑👑👑👑👑🌴🌲🌱
@anunat
@anunat 2 жыл бұрын
தர்மம் வெல்லும்
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 2 жыл бұрын
ஆன்மீகம்தான் திராவிடத்தை அழிக்க போகிறது
@pagalavan7472
@pagalavan7472 2 жыл бұрын
நாதகவும் modify செய்யபட்ட திராவிடக்கட்சிதான்
@subramaniamsegar7247
@subramaniamsegar7247 2 жыл бұрын
கலகம் உண்டாவது திராவிட மாடல், ஒன்றியம் என்றபுதிய வார்த்தைகள்.
@ramaswamyranganathan6050
@ramaswamyranganathan6050 2 жыл бұрын
கலகம் உண்டாகும் நோக்கத்தில் இந்த ஒன்றியம் தமிழ்நாட்டில் விதைக்கப்படுகிறது. இவருக்கு மக்களுக்கு நல்ல ஆட்சியை கொடுப்பார் என்ற எண்ணத்தில் எதிபார்பில் திருந்த ஒரு வாய்ப்பு கொடுத்த தமிழ்மக்களுக்கு இதுபோன்ற செயல்கள்‌எந்த விதத்திலும் நன்மை பயக்காது. ஒருவருட ஆட்சி நல்லதை எல்லாம் தடுக்க ஆரம்பித்துவிட்டது.அடுத்து வரும் வாய்ப்பை தமிழ் இந்து மக்கள் சரியான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
@sabdulkalamsak
@sabdulkalamsak 2 жыл бұрын
No no Athu Sangi Model 🙈
@TheHaridharan
@TheHaridharan 2 жыл бұрын
We need more Hindu religious leaders like him to protect our religion and Tamil culture. Thanks for his brave decisions. That day when all Hindus unite, is the fall of these Dravidian parties and EVeRa followers. Iam waiting 😊
@cricketmasti3324
@cricketmasti3324 2 жыл бұрын
அவரு ஹிந்து தலைவர் இல்லை....😂😂😂 சைவம்
@andhbhaktkijaiho4749
@andhbhaktkijaiho4749 2 жыл бұрын
I'm odia I'm hindu odisha
@kamalnathselvam2090
@kamalnathselvam2090 2 жыл бұрын
@@cricketmasti3324 சைவம் வைணவம் அனை‌த்து‌ம் அடங்கியது தான் ஹிந்து மதம்.
@JP-oz7nm
@JP-oz7nm 2 жыл бұрын
@@cricketmasti3324 நீ தமிழன் இல்லை திருட்டு திராவிடன்
@TheHaridharan
@TheHaridharan 2 жыл бұрын
@@cricketmasti3324 the word Hindu was kept by Britishers for their convenience to bring all the various groups worshipping various forms of Gods of this soil. I also meant that as for your kind information I cannot elaborate each and every groups here 🤦. I feel we all have to come out of this mindset to protect the rich culture every different religious groups of our land and be united as Hindus.
@ragini1338
@ragini1338 2 жыл бұрын
3000ஆம் ஆண்டு பழமை யான ஆதினம்மடங்கள் தமிழனின் பெருமை சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ் கலாச்சாரம் கட்டிகாத்த ஆதிணமடங்கள் தமிழ் கலாச்சாரத்தின் ஆணி வேர் 👑👑👑👑👑👑👑👑👑🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤ ஆதினமடங்கள்
@SAMPATHSHRI
@SAMPATHSHRI 2 жыл бұрын
என்ன ஆச்சு தந்தி டிவிக்கு.. முன்பெல்லாம் இந்த நியூஸெல்லாம் இருட்டடிப்பு ஆகுமே..முன்களப்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக பின்களப்ஸ் ஆகிறதா... ஏதோ புத்தி தெளிஞ்சால் சரி!!
@subramaniaiyerramkumar8801
@subramaniaiyerramkumar8801 2 жыл бұрын
In future all channel return to back because sudalai isudalin clopes the particular hindu religion only one family growth
@lingasamychelladurai7539
@lingasamychelladurai7539 2 жыл бұрын
👍
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 5 ай бұрын
Bought by Sanghi group already. Buy Malai Murasu still independent But we have to know what will happen in course of time.
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 2 жыл бұрын
Modi excellent
@thatnerdyguy3620
@thatnerdyguy3620 2 жыл бұрын
Avana pathadhukka
@kannanga4526
@kannanga4526 2 жыл бұрын
அருமை 😊
@arunsai6163
@arunsai6163 2 жыл бұрын
இந்து தர்மம் மீண்டும் எழுச்சி பேர அனைந்து ஆதினம்மும்,ஒன்றினைந்து பாரத பிரதமரின் கரங்களுக்கு வளு சேர்க்க வேண்டும். வாழ்க இந்தியா வாழ்க இந்து தேசம்
@G1Asf
@G1Asf 2 жыл бұрын
ஆன்மீக அரசியல் ஆரம்பம்.தமிழ் வாழ, தர்மம் தழைக்க.ஓம் நமசிவாய
@Prash_Videos
@Prash_Videos 2 жыл бұрын
Yaara neenga ellaam?😊😊😊
@G1Asf
@G1Asf 2 жыл бұрын
தமிழன்டா
@venkatesanr2152
@venkatesanr2152 2 жыл бұрын
நமசிவாய!
@ushasridhar216
@ushasridhar216 2 жыл бұрын
மதுரை ஆதீனம் வாழ்க வளமுடன் பல்லாண்டு.
@balakrishnank9805
@balakrishnank9805 2 жыл бұрын
அய்யா மதுரை ஆதீனம் அவர்களே அருமை.
@aruponnmathi4281
@aruponnmathi4281 2 жыл бұрын
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை.
@balakrishnank9805
@balakrishnank9805 2 жыл бұрын
@@aruponnmathi4281 புருஷன்தான் ஊதாரியாக உள்ளானே. அப்ப கைவிட்டுதானே ஆக வேண்டும்.
@vivekanandansambamoorthy5177
@vivekanandansambamoorthy5177 2 жыл бұрын
நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி புகழ் ஓங்குக வாழ்க பாரதம் வெல்க தமிழக பாஜக கட்சி நன்றி🙏💕
@baskar7181
@baskar7181 2 жыл бұрын
மதுரை ஆதீனம் 🔥🔥🔥
@billairajamaas3313
@billairajamaas3313 2 жыл бұрын
இந்துகள் ஒன்று இணைத்து நாட்டை காக முன்வருங்கள் பிஜேபி மட்டும் தான் முடியும்🙏
@samsuperbroa0142
@samsuperbroa0142 2 жыл бұрын
எல்லா இந்து ஜாதிளும் வரலமா???
@mohamedyusufmohamedmeerasa5049
@mohamedyusufmohamedmeerasa5049 2 жыл бұрын
ஹிந்துக்கள் என்பவர் யார்?? இந்தியர்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்று திருத்தி வாசிக்கவும். நன்றி .
@sharonprakashprakash2800
@sharonprakashprakash2800 2 жыл бұрын
ஓ அப்படியா... இதுக்கு முன்னாடி இந்த நாடு நல்லா தான்டா இருந்துச்சு.... 😀😀😀
@balraj9785
@balraj9785 2 жыл бұрын
எதுக்கு பாப்பானுக்கு சேவைசெய்யவா 😂😂😂
@revidaqing4901
@revidaqing4901 2 жыл бұрын
@@mohamedyusufmohamedmeerasa5049 முகமது யூசுப் கூறிய கூற்று முற்றிலும் உண்மை தான் சவுதி அரேபியாவில் பணி செய்யும் அனைத்து இந்தியர்களையும் ஹிந்தி என்றுதான் அழைப்பர் என் அனுபவத்தில் கண்டு கேட்டு உணர்ந்தது ஆகும்
@balajibalajirajareddy5895
@balajibalajirajareddy5895 2 жыл бұрын
Atheenam gathers together 😀😁🤗🤩💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿🙏
@srinivasanragavan3913
@srinivasanragavan3913 2 жыл бұрын
Great modi great bjp jai hindustan bharath matha ke jai
@srinivasanragavan3913
@srinivasanragavan3913 2 жыл бұрын
Great modi great bjp jai hindustan bharath matha ke jai...
@saravananshanmugam8457
@saravananshanmugam8457 2 жыл бұрын
Who is this person
@shaann23
@shaann23 2 жыл бұрын
Om Namashivaya
@shivakrishna1167
@shivakrishna1167 2 жыл бұрын
🙏🙏🙏 மதுரை ஆதீனம் வாழ்க 🙏🙏🙏
@theoccationguy
@theoccationguy 2 жыл бұрын
Congratulations ayya💓
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy 2 жыл бұрын
உண்மையான தமிழன்...பல போலிகளுக்கு மத்தியில்.
@Bhuviyaazh
@Bhuviyaazh 2 жыл бұрын
மதுரை ஆதீனம் ஐயா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் நீங்களும் நீங்கள் செய்து வரும் ஆன்மீக சேவையும் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழவேண்டும் என்று அந்த தில்லையில் நடனம் புரியும் நடராஜபெருமானையும் முத்தமிழ் சங்கத்தின் தலைவனான எம்பெருமான் முருகபெருமானையும் வேண்டிக்கொள்கிறேன்
@krishnank.ramachandran7019
@krishnank.ramachandran7019 2 жыл бұрын
வணக்கம் ஐயா தங்கள் ஆன்மீக அரசியல் தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@nagarajankvm6026
@nagarajankvm6026 2 жыл бұрын
Coming TAMILNADU CM K.ANNAMALAI IPS JAIHIND JAISRIRAM
@jayarajmech1828
@jayarajmech1828 2 жыл бұрын
சூப்பர் ஐயா வாழ்த்துக்கள்💪💪💪💪💪
@baskkaranyouth5687
@baskkaranyouth5687 2 жыл бұрын
Super Aadheenam Guruve Saranam
@jaihindtamil1500
@jaihindtamil1500 2 жыл бұрын
Jai hind
@sudhakarrks8461
@sudhakarrks8461 2 жыл бұрын
Mathurai Aathinam Super Nice 🙏
@letchumananparamanantham9936
@letchumananparamanantham9936 2 жыл бұрын
இந்துக்களின் காவலன் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 2 жыл бұрын
ஆனா கேஸுக்கு மட்டும் ஆயிரம் ரூபாக்கு மேல வாங்குராரு வயித்தில அடிச்சிட்டு ........
@balabalu2254
@balabalu2254 2 жыл бұрын
We support MODIJI, MADURAI ATHINAM, &. ANNAMALAI
@naanumrowdythaan
@naanumrowdythaan 2 жыл бұрын
All sutthirans 😊
@nramasamy3579
@nramasamy3579 2 жыл бұрын
@@naanumrowdythaan pallu
@JP-oz7nm
@JP-oz7nm 2 жыл бұрын
@@naanumrowdythaan suthirans are far better than palapatrais like you 😂😂😂😂
@freezyfizz5117
@freezyfizz5117 2 жыл бұрын
H raja🤣add panra enna thalaivana
@honeyhoney2140
@honeyhoney2140 2 жыл бұрын
இப்போது விழித்து கொண்டார்கள். இனி நடக்காது இந்து எதிரிகள் ஆட்டம்
@rsivasanmugam7619
@rsivasanmugam7619 2 жыл бұрын
ஆம்
@ramakrishnanpadmanabhan5513
@ramakrishnanpadmanabhan5513 2 жыл бұрын
jaihind
@karuppu3601
@karuppu3601 2 жыл бұрын
🔥🔥🔥🔥
@manickammanickam9936
@manickammanickam9936 2 жыл бұрын
Good
@kulundhanrajendran5145
@kulundhanrajendran5145 2 жыл бұрын
மைக்கோடு வரும் பத்திரிகையாளர் தவிர யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். அவர்தான் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்கள்.👍..
@cbose3594
@cbose3594 2 жыл бұрын
இதற்கு முன் எத்தனையோ முறை பத்திரிக்கையாளரையே சந்தித்துள்ளார் பாரத பிரதமர் அது உங்களுக்கு தெரியாதா
@loganaick386
@loganaick386 2 жыл бұрын
Questions kepangaa ? Pathill eppdi solldrathun theriyalaa
@KKBRCHENNINDIA
@KKBRCHENNINDIA 2 жыл бұрын
"Oh my God"" அது தான் பதில்.
@venkatem9352
@venkatem9352 2 жыл бұрын
துணிச்சல் இருந்தால் ஊடகவியலாளர்களை சந்திக்க வேண்டும். சந்திக்க மாட்டார்... காரணம் அவர்கள் பிரதமரை விட அறிவு பூர்வமான வர்கள் மக்களோடு இணைந்து இருப்பவர்கள். உண்மையின் பக்கம் இருப்பவர்கள்.
@manidk3107
@manidk3107 2 жыл бұрын
எப்பவுமே அவர் உலகத்திலேயே சர்வாதிகாரி சதாம், வடகொரிய கிம் போல் , நேரடி பத்திரிகையாளர் தங்கு தடையில்லாம ( அதாவது நாடகம் மாதிரி அரேன்ஜ் பண்ணாம ) பத்திரிகையாளர்களை சந்திப்பு நடத்தியது ஓரிரு முறை தான் இந்த 8 ஆண்டுகளில் . அது கூட அப்படி நாடக பாணியில் தான் சொல்லி வச்ச " கேள்வி " க்கு " பதில் " . ஏன்னா, துணிச்சலான பத்திரிகையாளர் யாரோ ஒருவர் De Monitisation , China Border , Surgical Strike, Corona Hand clapping Lamp lighting, Oxygen Defocit , Beef Politics Lynching etc etc பற்றி ஏதாகிலும் அறிவு பூர்வமாக கேள்வி கேட்க , டெலிபராம்ப்டர் இல்லாம பெப்பே ன்னு முழிச்சுகிட்டு நிக்க வேண்டி யிருக்குமோ ங்கிற பயமாக இருக்கலாம் ?! அல்லது ஏற்கெனவே உள்ள தலைகனம் இன்னும் அதிகமாக ஆனதால இருக்குமோ ?
@vairavansubramanian3684
@vairavansubramanian3684 2 жыл бұрын
சும்மா தட்டித்தூக்குங்க..... ஆதினம் ஐயா 👍🙏 திராவிட ம் திருந்தாது.....
@mohamedyusufmohamedmeerasa5049
@mohamedyusufmohamedmeerasa5049 2 жыл бұрын
திராவிடத்தை தட்டி எழுப்பி விட்டீர்கள். நன்றி, நண்பா!!!
@RajaRaja-go3bt
@RajaRaja-go3bt 2 жыл бұрын
உண்மை செய்தியை ஒளிபரப்பிய தந்தி டிவி க்கு நன்றி
@karthikchitra4694
@karthikchitra4694 2 жыл бұрын
மனிதன் மனிதனாக வாழ்ந்தால் நல்லது
@vijayakumarp5614
@vijayakumarp5614 2 жыл бұрын
Jai Hind
@satishMitran
@satishMitran 2 жыл бұрын
Excellent Iyya 💚💙
@thuraigopal4706
@thuraigopal4706 2 жыл бұрын
தைரியம் சூப்பர்
@venkatesank5166
@venkatesank5166 2 жыл бұрын
உங்கள் பணி தொடரட்டும் நம் முன்னோர்கள் கூற்றுப்படி தர்மமே வெல்லும்.
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 2 жыл бұрын
தெய்வத் தமிழே போற்றி போற்றி.
@gopalagopala1303
@gopalagopala1303 2 жыл бұрын
The various practices mentioned in Hinduism if followed by anyone, it will be helpful for their own good health and well being......
@rajendrank7481
@rajendrank7481 2 жыл бұрын
Very good congratulations
@velvel1918
@velvel1918 2 жыл бұрын
ஒற்றுமையே வெல்லும்
@anbesivam9404
@anbesivam9404 2 жыл бұрын
mass 🚩💪
@sivaramann7631
@sivaramann7631 2 жыл бұрын
Yes 💯💯💯👍
@balagurusamyflimdirector9489
@balagurusamyflimdirector9489 2 жыл бұрын
சிவன் இருக்கிறார்.
@ragini1338
@ragini1338 2 жыл бұрын
உண்மையான தமிழுக்கு சொந்தக்காரர்கள் இப்போது தான் பேசுகிறார்கள் வாழ்த்துக்கள் வேளாளர் உறவுகளே
@shanmugamaadarsh9437
@shanmugamaadarsh9437 2 жыл бұрын
Power 🔥🔥🔥We are strong
@cpr...7735
@cpr...7735 2 жыл бұрын
Ñow we Hindus come to know our leaders MODI &amithsha only can save....🙏🙏🙏🙏🙏 jai sri ram..
@saichildrenssai406
@saichildrenssai406 2 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@baluelectric
@baluelectric 2 жыл бұрын
இவரின் நேர்மை நியாயம் தர்மம் வெல்லும்.என் பாராட்டுகள்
@sathiyanarayanan1181
@sathiyanarayanan1181 2 жыл бұрын
🙇‍♂️🙇‍♂️ஐயா வணங்குகிறேன்🙇‍♂️🙇‍♂️
@sudhakarrks8461
@sudhakarrks8461 2 жыл бұрын
Super Hindhukkal Vizhithukkolla Vendum Makkalin Manathil bjp Makkalin Vaakku Thamaraikku bjp ♥️🙏
@cyborgsaitama5732
@cyborgsaitama5732 2 жыл бұрын
💖
@kalidosssreema1996
@kalidosssreema1996 2 жыл бұрын
நல்லதகவல் நன்றி
@Anbu2sundar
@Anbu2sundar 2 жыл бұрын
👌
@KMSA001
@KMSA001 2 жыл бұрын
Aatchiyalargal poochandikkellam Aanmeegavadhigal Bayappada Maattargal👍👍👌
@aruponnmathi4281
@aruponnmathi4281 2 жыл бұрын
அரசுடன் பிரச்சனைனு வந்தா நித்தியானந்தா தலைமறைவாக வாழ்வதுபோலா.
@muruga7468
@muruga7468 2 жыл бұрын
@@aruponnmathi4281 பட்டின பிரவேசம் அரசு பிரச்சினை இல்லையா. ஓடி ஒளிந்தார்களா நடத்தி காட்டினார்கள். ஆன்மீக வாதிகளிடம் மோதினால் என்ன நடக்கும் என்று அரசுக்கு நன்று தெரியும். ஆனால் உங்களுக்கு தெரியாமல் போயிற்று
@subramaniaiyerramkumar8801
@subramaniaiyerramkumar8801 2 жыл бұрын
@@muruga7468 correct
@rajannadar6096
@rajannadar6096 2 жыл бұрын
Super
@srinarpavi5109
@srinarpavi5109 2 жыл бұрын
மதுரை மீனாட்சி அம்மன் புண்ணிய பூமியில் அம்மன் அருளுடன் வழிபாட்டிற்கு உகந்த ஸ்ரீ மதுரை ஆதீனம் அவர்கள் தன் கடமையை செய்ய வேண்டும் அவர் பணி சிறக்க மதுரை குரு முதல்வர்கள் பாதத்தை வணங்குகிறேன்
@vijaybalaji007
@vijaybalaji007 2 жыл бұрын
ஓம் நமசிவாய சிவாயநமக
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,7 МЛН
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 22 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 67 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 8 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,7 МЛН