சொந்த வீடு கட்ட விரும்புபவர்கள் பங்குனி உத்திரத்தில் கேளுங்கள் சிறுவாபுரி கவசம் | Apoorva Audios

  Рет қаралды 216,807

ApoorvaAudios

ApoorvaAudios

Күн бұрын

அபூர்வா ஆடியோ பக்தியுடன் வழங்கும் சொந்த வீடு கட்ட
சொந்த வீடு வாங்க விரும்புபவர்கள் சிறுவாபுரி முருகன் கவசம் பங்குனி உத்திரத்தில் கேளுங்கள்
Siruvapuri Murugan Kavasam Tamil Devotional Song on Lord Murugan. Sung & Music Veeramani Kannan, Lyrics by Kavigner Geetha Deivasigamani (CEO Geetham Matrimonial - 9884858014) and Produced by Apoorva Audios.
#aadikiruthigai, #Tamildevotionalsongs, #Apoorvaaudio, #Tamildevotionalsongs #devotionalsongs #apoorvaaudios, #TamilSongs, #TamilDevotional, #DevotionalSongs, #ApoorvaAudio, #apoorva, #songs, #HIndu, #HInduDevotional, #VeeramaniKannan, #murugan, #murugansongs,#muruganbakthipadalgal,#lordmurugan, #murugandevotionalsongs, #godmurugansongs, #murugangodsongs, #muruganpadalgal, #lordmurugan songs, #murugan(deity), #murugantemple, #muruganpadal
► Subscribe us : / @apoorvaaudios
► Like us on Facebook : / apoorva-audios-2299305...
► Follow us on Google+: plus.google.co...
► Follow us on Blogger: apoorvaaudios....
► Follow us on Twitter: / apoorvaaudios
► Follow us on Tumblr : www.tumblr.com...
► Follow us on Pinterest: / apoorvaaudios

Пікірлер: 214
@ganesant9051
@ganesant9051 20 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம்
@senthilvadivu76
@senthilvadivu76 6 ай бұрын
சிறுவாபுரி முருகா சொந்த வீடு வேண்டுவோர்க்கு சொந்த வீடு அமைய அருள் புரிய வேண்டும் முருகா ஓம் ஶ்ரீ ரீம ஆறுமுகம் அனு தினம தரும் ஏறுமுகம் ❤
@devikajendran7850
@devikajendran7850 Ай бұрын
ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் சிறுவாபுரி குமரா போற்றி எல்லோரும் எல்லா வளமும் செல்வமும் பெற்று நலமுடன் வாழ அருள்புரிவாய் கந்தா ஷண்முக நாதா அருள்புரிவாய் என் அப்பனே.❤❤❤❤❤
@Chelladurai-n4p
@Chelladurai-n4p 6 ай бұрын
ஓம் முருகா வீடு சொந்த மனை வாங்க அருள்புரிய வேண்டும் முருகா சரணம்
@rajasekark8097
@rajasekark8097 2 ай бұрын
🦑🦑🦑🦅🦅5
@milonraja3771
@milonraja3771 6 ай бұрын
ஓம் சரவண பவ முருகா முருகா போற்றி போற்றி போற்றி
@bamavahik7434
@bamavahik7434 5 ай бұрын
எனக்கும் ஒரு அழகான வீடு வேண்டும்.. அதில் அன்புடன் நலமுடன் வாழ அருள் புரிவாய் முருகா....
@Val-gj4ld
@Val-gj4ld 6 ай бұрын
ஓம் முருகா வெற்றிவேல் முருகா
@rajeshwarinatarajan6895
@rajeshwarinatarajan6895 6 ай бұрын
ஓம்.முருகா.என்மகள்கள்வீடுகட்ட.அருள்புபுரிவாயாகஅப்பாஉங்களைதான்.நம்பிஇருக்கிறேன்.முருகா
@rameshwar768
@rameshwar768 6 ай бұрын
ஒம்.முருகா.அப்பனே.என்னுடையபெரியபையனுக்குஉடல்முற்றிலும்குணமாகிஅவனநன்றாகயிஇருக்கவேண்டும்.முப்பதுவருடமாகவாடகைவிட்டில்இருகிரறேன்என்கணவர்இல்லைமிகவும்கசஷ்டப்படுகிறேன்முருகாஎன்இரண்டாவதுமகனுக்குதிருமணம்ஆகவேண்டும்எங்கலுக்குசொந்தவீடுஅமையவேண்டம்எண்பெண்ணிர்குநல்லமுறையில்ஆண்கழந்தைபிறக்கவேண்டமகுந்தைநல்ஆயுல்ஆரோகயத்துடண்எண்பேத்தியும்பிறக்கும்குழந்தையும்இருக்கவேண்டும்குழந்தைபகறக்கம்நேரம்எல்லோரும்நணறக.இருக்க.உண்ணுடைய.அருள்எப்பொலுதும்வேண்டும்ஐயாமுருகாஅருளிடுவாய்அப்பனே
@SandhiyaSekar-gp1xr
@SandhiyaSekar-gp1xr 2 ай бұрын
அய்யனே கந்தா கடம்பா கதிர்வேலா என் மகன் எதிர்காலத்திற்காக எங்களுக்கு வீடு வேண்டும் அய்யனே எங்களுக்கு வீடு அமைய அருள் புரிய வேண்டும் சண்முகா பாலமுருகன் திருதாள் போற்றி போற்றி
@kamaraj8931
@kamaraj8931 3 ай бұрын
சொந்த வீடு கட்ட அருள் புரியவேண்டும் முருகா ஒம் சரவணபவ
@sivakumar.p4895
@sivakumar.p4895 6 ай бұрын
சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் சொந்த வீடு அமையட்டும் மேலும் திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணமும் நடக்கட்டும் சிறுவாபுரி அருகே காரனோடை சிவகுமார்
@yasodhas3152
@yasodhas3152 5 ай бұрын
உங்க நல்ல மனசுக்கு நீங்க செல்வசெழிப்புடன் இருப்பீங்க பழனி ஆண்டவன் துணை இருப்பார் ஓம் சரவணபவ ஓம்முருகா
@Saisathya-b2c
@Saisathya-b2c 5 ай бұрын
🙏🙏🙏
@ganeshgm8007
@ganeshgm8007 5 ай бұрын
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் எறுமுகம் ஓம் சரவணபவ
@sivakumar.p4895
@sivakumar.p4895 5 ай бұрын
நீங்க நல்லா இருப்பீங்க என்று சொன்னது முருகனே சொன்னது போல் உள்ளது
@gourmet_goodies
@gourmet_goodies 2 ай бұрын
Om Saravana bhavaa🪴🪴🪴🪴
@rajar1651
@rajar1651 25 күн бұрын
ஓம் மு ருகா சரணம் ஓம் கந்தா சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@murugansanthanamari6969
@murugansanthanamari6969 Ай бұрын
சிருவா புரி முருகா ஐயா என் கடன் பிரச்சனையும் தீர வேண்டும் நீ குடுத்த வீடும் என்னை விட்டு போகக்கூடாது அப்பா நீதான் காத்து தர வேண்டும் முருகா ஓம் சரவண பவ
@babur9958
@babur9958 4 ай бұрын
1997 இருந்து நினைவு தெரிந்த நாள் முதல் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம் அருள்புரிவாய் சொந்த மனை வாங்க எனக்கு துணையாகஎன் அப்பன் முருகப் பெருமான அருள்புரிவாய்
@madhumalap2080
@madhumalap2080 6 ай бұрын
Enmakalum seekaram veeduvankum muruga
@varadharajanpettai-southas8237
@varadharajanpettai-southas8237 6 ай бұрын
ஓம்சரவணபவ.ஐயாமுருகாஉயிர்மட்டும்தான்மிஞ்சியுள்ளது2003.ல்இருந்துஇந்தசென்னையில்வாடகைவீட்டிலேயே.என்வாழ்க்கைமுடிகிறதுகந்தாகூலிவேலேசெய்யும்கணவருடன்.இரண்டுபெண்பிள்ளையும்கரைசேர்க்கமுடியாமல்தட்டுதடுமாறிநிற்கிறேன்கதிர்வேலாக்ஷ.இதில்சவரன்52.000ஆயிரத்தையும்தாண்டிவிட்டதுகுகனேஇந்த.ஏழைக்கு.இறங்கும்கருபரா..என்பெண்பிள்ளைகளுக்கு.உன்னையும்அப்பன்விநாயகனையும்சகோதரனாகநினைத்து.அவர்களை.உங்களிடம்.ஒப்படைத்துவிட்டேன்.கார்த்திகயே.எங்களுக்கு.இரக்கம்காட்டும்.ஈசன்மகனே
@manimegalaisaravanan2878
@manimegalaisaravanan2878 6 ай бұрын
முருகா இவர்களுக்கு கருணை காட்டுங்கள் அய்யா
@yasodhas3152
@yasodhas3152 4 ай бұрын
பழனி ஆண்டவா இவங்களுக்கு வழிகாட்டப்பா முருகா 🙏🙏🙏🙏🙏
@Selvi7575
@Selvi7575 4 ай бұрын
Nallavaran. Amiyum 👍👍
@saravanan7273
@saravanan7273 4 ай бұрын
முருகா இவருடைய வேண்டுதல் பலிக்க உம்மை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
@SaranyaSaranya-lr8ei
@SaranyaSaranya-lr8ei 4 ай бұрын
Ungalukku nalladhu dha nadakkum andha murugan arul ungalukku mulusa erukku
@vairalakshmi6952
@vairalakshmi6952 6 ай бұрын
கந்தா கடம்பா கதிர் வேலா கார்த்திகேயா செந்திலாண்டவா. குகா குருபரா சரணம் 🙏🏻 சரணம் 🙏🏻 🙏🏻
@BkBala-n2w
@BkBala-n2w 6 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
@SanthiyaS-i9m
@SanthiyaS-i9m 6 ай бұрын
Appa muruga. Ernaku Unga Kittanning enna kekkanam theriyathu appaenaku Unga arulum adharavum pothum eppothum. Enga kudeve Thuraya irunge appa
@எங்கவீட்டுசமையல்-ல8ர
@எங்கவீட்டுசமையல்-ல8ர 6 ай бұрын
வள்ளி மணவாளன் முருகா முருகா முருகா ஆரோகரா
@geethadeivasigamani
@geethadeivasigamani 6 ай бұрын
என்னுள் இருந்து இக்கவசத்தை எழுதிய ஸ்ரீ சிறுவாபுரி முருகன் திருப்பாதம் சரணம்.. சரணம். வெளியிட்ட அபூர்வா ஆடியோஸ் குழுவினருக்கு நன்றிகள் பல.
@jegadeesan5107
@jegadeesan5107 6 ай бұрын
Siruvapuri முருகா போற்றி போற்றி
@nambiraj7911
@nambiraj7911 Ай бұрын
சிறுவபுரி முருக சரணம்
@santhansanthan4839
@santhansanthan4839 6 ай бұрын
Om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry
@venkateshannagappan2283
@venkateshannagappan2283 4 ай бұрын
முருகா... நானும் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்ட வேண்டும்..சிருவாபுரி முருகா அருள் புரியட்டும்
@saraswathi6664
@saraswathi6664 Ай бұрын
என்மகள் சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது லீசுக்கு இடம் தரவேண்டும் சிறுவாபுரி முருகன் 😊🙏🙏🙏🙏🙏
@manimegalaisaravanan2878
@manimegalaisaravanan2878 6 ай бұрын
சிருவாபுரி முருக உன் அருளால், வீடு வாங்கி விட்டோம் நன்றி அய்யா, இந்த வீட்டிற்கு வாங்கிய அனைத்து கடனும் தீர வழி காட்டுங்கள் அய்யா, இதுவும் உங்கள் அருளால் நிகழும் அய்யா . நிச்சயம் நிகழும் அற்புதமாக அய்யா உன் கருணை அத்தகையது. நன்றி அய்யனே
@gajalakshmi6955
@gajalakshmi6955 2 ай бұрын
ஓம் சரவணப.. ஆறுமுகம் அருளிடும். அனுதினமும். ஏறுமுகம். ஓம்சரவணபவ
@KuppussmyKuppussmy
@KuppussmyKuppussmy 6 ай бұрын
Muruga Saranam muruga Saranam siruvapuri muruga saranam
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 முருகா எப்போதும் என் கூடவே இருக்கிறீர்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
@rajendrankavitha8408
@rajendrankavitha8408 4 ай бұрын
சிறுவா புரி முருகா என் மகளுக்கு குழந்தை வரம் தந்து அருள் புரிவாய் முருகா நீங்க எங்க வீட்டுக்கு வாங்க அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏எனக்கு யாரும் இல்ல முருகா முருகா
@revathirenuga-w2w
@revathirenuga-w2w 6 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
@LankaMobile-jf4iy
@LankaMobile-jf4iy 18 күн бұрын
முருகன் துனை
@anithaganesan-sz3jp
@anithaganesan-sz3jp Ай бұрын
Sonthavedu vanganum Muruga
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 5 ай бұрын
ஓம் ஶ்ரீ சரவண பவ போற்றி போற்றி , வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
@YadhavSandhiradev-jk9wf
@YadhavSandhiradev-jk9wf Ай бұрын
ஓம் முருகா வீடு கட்டித்தாருங்கள் முருகா
@maheshmahesh-ok2bk
@maheshmahesh-ok2bk 5 ай бұрын
சிறுவாபுரி முருகன் எனக்கு சொந்தமாக விடு வேண்டும் ஓம் முருகன் போற்றி போற்றி என் பெயர் கங்கா மகேஷ்🙏🙏🙏🙏🙏🙏🌸🌺🌸🌺
@NSudha-fw1ul
@NSudha-fw1ul 3 ай бұрын
25 வருடமாக வாடகை வீட்டில் இருக்கிறோம் முருகா சொந்த வீடு அமைய எங்களுக்கு அருள் புரிவாய் அப்பா முருகா
@hotgaming3568
@hotgaming3568 4 ай бұрын
அப்பனே முருகா நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன் வாடகை குடுக்கவே மிகவும் கஷ்டமாக உள்ளது. நான் சீக்கிரம் சொந்த வீடு கட்ட அருள் புரிவாய் முருகா
@MeenaRamesh-h5v
@MeenaRamesh-h5v 5 ай бұрын
முருகா எனக்கும் சொந்தமா வீடு கட்டணும் ஆசை ஆன நான் ஏழ்மை குடும்பம்என்இரண்டு ல குழந்தைக்களுக்கு நல்ல எ திர் காலம் அமைய அருள்புரியவேண்டும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணா பவா
@sailakshmansai663
@sailakshmansai663 6 ай бұрын
வள்ளி தெய்வயானை முருகன் விநாயகர் ஆலயம்
@revathirenuga-w2w
@revathirenuga-w2w 6 ай бұрын
ஓம் சரவணபவ
@maddyk2588
@maddyk2588 2 ай бұрын
விரைவில் சொந்த வீடு போக வேண்டும் முருகா
@Gayatri-e7o
@Gayatri-e7o 4 ай бұрын
Oru manai vanga vendum .veedum katta vendum.thunaiyaga iru🙏
@jayac5304
@jayac5304 4 ай бұрын
எனக்கு சொந்த வீடு அமைய அருள் புரிய வைக்க வேண்டும் ஐயா
@velmurugan-li6pd
@velmurugan-li6pd 5 ай бұрын
அப்பனே முருகா 23 வருஷமா வாடிகை வீட்டில் தாப்பா இருக்க எனக்கு ஒரு சொந்த வீடு தா முருகா ஓம் சரவணபவ அப்பனே முருகா 🙏🙏🙏🙏🦚🦚🦚🦚
@எங்கவீட்டுசமையல்-ல8ர
@எங்கவீட்டுசமையல்-ல8ர 6 ай бұрын
ஓம் சரஹணபவ ஓம் றீங் ரஹணபவச ஓம் றீங் ஹணபவசர ஓம் றீங் ணபவசரஹ ஓம் றீங் பவசரஹண ஓம் றீங் வசரஹணப 25 03 2024 பெளர்ணமி பங்குனி உத்திரம் திருநாள் நல்வாழ்த்துக்கள் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@Gayathri-oj4gh
@Gayathri-oj4gh 3 ай бұрын
ஓம் முருகா போற்றி ஓம் கந்த போற்றி முருகா சொந்த வீடு கட்ட அருள் புரிய வேண்டும் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏
@dhanalakshmithiyagarajan1408
@dhanalakshmithiyagarajan1408 4 ай бұрын
கந்தா போற்றி எனக்கும் ஓர் வீடு அருள் புரியும் நலமுடன் நலமுடன் வாழ காத்து அருள் புரியு வேண்டுகிறேன் கந்தா போற்றி கடம்பா போற்றி போற்றி
@VElumalaiElumalai
@VElumalaiElumalai 6 ай бұрын
Om muruga saranam attam vanga arual puruyai poittu
@DanushDeepa
@DanushDeepa 4 ай бұрын
முருகா பூர்வீக பூமியில் புது வீடு கட்டி குடியேற செவ்வாய் பகவான் அருள் புரிய வேண்டுகிறேன் முருகா சிறுவாபுரி முருகா போற்றி திருச்செந்தூர் ஆண்டவா போற்றி. நட்சத்திரகிரி முருகா போற்றி
@muniyasamys152
@muniyasamys152 5 ай бұрын
ஓம் சரவணபவ பாவா போற்றி முருகா எங்களுக்கும் ஒரு சொந்த வீடு கொடு அப்பா முருகா ஐயா எம்பெருமானே ி எங்களுக்கு ஒரு சொந்த வீடு குடு ஐயா
@Muthus_Machines
@Muthus_Machines 3 ай бұрын
முருகா எனக்கு இந்த ஜெட்டை நல்லபடியாக அமைத்து கொடு முருகா ❤❤❤ ❤❤
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 2 ай бұрын
முருகா எனக்கு ஒரு சொந்தவீடு அமைத்து கொடு முருகா 🙏
@prakashappu5668
@prakashappu5668 3 ай бұрын
ஓம் சிறுவாபுரி முருகா வெற்றிவேல் முருகன் அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@U.ponselvi
@U.ponselvi 5 ай бұрын
சிறுவாபுரீ முருகன் என் அப்பா அம்மா திருமண நாள் இன்று உண் அருள்புரிய வேண்டும் வாழ்க்கை முழுவதும் அவர்கள் சந்தோசமாக வாழ துணை புரிவாய் சொந்த வீடு வேண்டும் முருகா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கும் எங்கள் வாழ்க்கை மாற அருள்புரிய வேண்டும் உழவாரப்பணி செய்ய வேண்டும் என்று உணக்கு எங்கள் குடும்பம் உணக்கு அடிமை உயிர் உள்ள வரை எங்களை காப்பாற்றி வாழ வை முருகா
@thavamanyj8145
@thavamanyj8145 6 ай бұрын
🙏ஓம் முருகா போற்றி🙏 🙏ஓம் முருகா போற்றி🙏 🙏ஓம் முருகா போற்றி🙏 🙏ஓம் முருகா போற்றி🙏 🙏ஓம் முருகா போற்றி🙏 🙏ஓம் முருகா போற்றி🙏
@thirumurugan5732
@thirumurugan5732 3 ай бұрын
எனக்கு சொந்த வீடு வேண்டும் ஐயா 🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹
@Gayatri-e7o
@Gayatri-e7o 4 ай бұрын
Enaku nalla varan amaithu kodu oru nalla paiyan enaku husband ah vara vendum.enaku IT company la nalla velaiyum vangi kodu. Enaku thunaiyaga irunthu nallathai nadathi kodu muruga 🙏
@senthilkumarkaliyamoorthy6486
@senthilkumarkaliyamoorthy6486 6 ай бұрын
Ommurga
@gunaguna4621
@gunaguna4621 6 ай бұрын
ஓம் முருகா முருகா
@lavanyag8695
@lavanyag8695 6 ай бұрын
Om saravana baava
@SaGo1408
@SaGo1408 4 ай бұрын
ஓம் சரவணபவ சொந்தமா வீடு வாங்கணும் முருகா அருள் புரிவீர்
@gourmet_goodies
@gourmet_goodies 2 ай бұрын
Om saravana bhava 🙏🙏🙏🙏mruga potri mruga potri🎉🎉🎉
@Selvikumar-nz4uh
@Selvikumar-nz4uh 4 ай бұрын
Appa muruga potri en magalukku nalla varan amithu kodu muruga nalla veedu amithu kodu muruga en kadan pirachanay seekarama mudiyum appa nan seekarama un kovilukku vara arul puri appa potri
@sumathidilip3657
@sumathidilip3657 3 ай бұрын
Om muruga potri✨ ❤🙏potri✨ ❤🍬🙏
@gangadevi9424
@gangadevi9424 3 ай бұрын
Ennudaiya veetai kattimudipatharku thevaiyana panam mulumayaha kidaika arul puriya vedum appa muruha saranam saranam saranam
@anithamuthuvel7234
@anithamuthuvel7234 3 ай бұрын
Kadan adaiyanum muruga viyaparam periya alave nadakkanum neraya panam varanum sontha veidu vanganum muruga ella valamum petturu nalla vaalanum muruga ne than vallathu nadakka vaikkanum om saravana pava pottri
@ShakilaLakshmanan-qs5he
@ShakilaLakshmanan-qs5he 5 ай бұрын
முருகா உன் அருளால் விடு அமைந்துள்ளது நன்றி என் அப்பன் முருகா சரணம் சரணம்
@renukakumar325
@renukakumar325 6 ай бұрын
Om sarahana bava,om reeng rahanapavasa
@amuniswamyswamy8970
@amuniswamyswamy8970 6 ай бұрын
Murugan uncle Arulaly veetumanai pecierukken saravabava
@vijayabalasubramanian7962
@vijayabalasubramanian7962 6 ай бұрын
ஓம் சரவணபவ ஓம்🙏🙏
@irulandimuthu8606
@irulandimuthu8606 6 ай бұрын
வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா. ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ ஓம்நமோகுமாராயநம. ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம. ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம 🌿🌺🌼🏵🌹💮🌸🌻💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳🔔⭐🕉🙏🙏🙏🙏🙏🙏
@rameshpathiyar5019
@rameshpathiyar5019 6 ай бұрын
Om saravanabava muruga saranam
@kavitha9876
@kavitha9876 4 ай бұрын
ஓம் சரவண பவ ஓம்.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா முருகா சரணம் சரணம்
@ganeshgm8007
@ganeshgm8007 5 ай бұрын
ஐயோ முருகப்பெருமான் என்னோட இடதுள சிகிறமே நாங்கள் விடு கட்ட அருள வேண்டும்
@BhavaniDuraisami
@BhavaniDuraisami 4 ай бұрын
Muruga enaku maru janmam ilamal mukti alipai muruga
@Gayatri-e7o
@Gayatri-e7o 4 ай бұрын
Enaku IT company la velai kidaikka vendum🙏 en anaithu prachanaiyum sari seivathu un poruppu .❤
@kavitha9876
@kavitha9876 4 ай бұрын
ஓம் சரவண பவ ஓம்.. முருகா சரணம் சரணம்
@manjulap959
@manjulap959 2 ай бұрын
Om Saravana Bhava ❤🙏🙏
@PriyamaniK-mj1jv
@PriyamaniK-mj1jv Ай бұрын
Muruga engala mathiri yelaimakkalai kaththu arulum sami 🙏🙏🙏🙏👐
@mathichelvithirumavalavan4638
@mathichelvithirumavalavan4638 6 ай бұрын
முருகா எனக்கு ஒரு சொந்தமனை அமைய அருள்புரி சிறுவாபுரி வேலவா❤❤❤🎉🎉🎉
@PushpaLatha-r2c
@PushpaLatha-r2c 6 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் முருகா எனக்கு செந்தில் குமார் போற்றி போற்றி
@rajeshwarimurugesan5933
@rajeshwarimurugesan5933 5 ай бұрын
ஓம் சிறுவா முருகா எனக்கு சொந்த வீடு அமைய வேண்டும் என் மகனுக்கு குழந்தை வரம் வேண்டும் என் மகனுக்கு நல்ல வேலை நல்ல சம்பளம் கிடைக்க வேண்டும் முருகா
@sivakumar-ng6lw
@sivakumar-ng6lw 5 ай бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா எனக்கு வீடு மனை வேண்டும் வீடு மனை வேண்டும் வீடு மனை வேண்டும் வீடு மனை வேண்டும் வீடு மனை வேண்டும் முருகா முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திலகா சிவக்குமார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@premalatha7939
@premalatha7939 5 ай бұрын
சிறுவபுரி சிங்கார வேலா நன்றி முருகா 🙏🙏உன் அன்பு என்றும் நிலைத்திட வேண்டும், இருந்த வீடு வாசல் விட்றோம், இருப்பினும் உயிர் காத்திட உத்தமன் முருகா நன்றி 🙏🙏சுமங்கலி பாக்கியம் காத்திட முருகா, தீர்க சுமங்கலியா வாழ்ந்திட துணை புரிவாய் முருகா நன்றி 🙏உலகில் சிறந்த செல்வம் குழந்தை செல்வம் அந்த செல்வம் நிலைத்திடவும் உன் அருளும் அன்பும் நிலைத்திடவும், வேண்டுகிறோம் 🙏🙏கடன் இன்றி பிறரிடம் கையெந்தாமல் உன் துணையுடன் வாழ்ந்திடவும், வளம் பெறவும், இழந்த மானம் மரியாதை, ஊரு உறவு, அனைத்தும் மீட்டு தருவாய் எங்கள் கருணை கடலே வருவாய் 🙏🙏நலமும் வளமும், அருள்வாய் 🙏🙏முருகா வா என் முன் ஓடி வா முருகா காப்பாத்துங்க, கரை சேர்த்துங்க முருகா 🙏🙏❤குழந்தை கஷ்டம் இன்றி வாழனும் உன் அன்பால் உன் அருளால், உன் கருணையால் வளர்ந்திடணும், நன்றிகள் அர்த்தனாதேஸ்வர மைந்தா போற்றி 🙏அம்பிக்கை செல்ல பிள்ளை போற்றி 🙏பிள்ளையார் உடன் பிறப்பே போற்றி 🙏வள்ளி தெய்வானை மணவாளன் போற்றி 🙏
@yogalakshmiyogalakshmi5362
@yogalakshmiyogalakshmi5362 3 ай бұрын
𝙾𝚖 siruvapuri muruka potri 🙏
@VijayaLakshmi-fc7ge
@VijayaLakshmi-fc7ge 6 ай бұрын
Om Saravana bavasireem sireem kleamkalam😊
@munirajbn7991
@munirajbn7991 6 ай бұрын
0mvarahithayapotri 0mmurugapotri arulvendum
@vigneshvignesh2942
@vigneshvignesh2942 6 ай бұрын
அப்பனேமுருகாநான்வீடுகட்டிவருகிரேன்.வீட்டில்இருந்தநகைஅனைத்தும்வைத்துகட்டுகிரேன்.இன்னும்கொஞ்சம்பணம்தேவைபடுகிரது.முருகாநீங்கள்தான்அருள்புரியனும்முருகாதுனை.ஓம்சரவணபவ.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢
@manimegalaisaravanan2878
@manimegalaisaravanan2878 6 ай бұрын
Nitchayam avanarulal kidaikkum
@yasodhas3152
@yasodhas3152 5 ай бұрын
அப்பா பழனிஆண்டவனே என் அப்பனே முருகா என் சொந்த வீட்டுக்கு மறபடியும் நான் போகணும் அருள்புரியவேண்டும் அப்பனே🙏🙏🙏🙏🙏🙏
@SathyaJothi-w2q
@SathyaJothi-w2q 4 ай бұрын
Un ni pp hu
@JKz...LipRing
@JKz...LipRing 3 ай бұрын
​@@SathyaJothi-w2qenna da onnum puriyala
@PanneerRaja-y1n
@PanneerRaja-y1n 2 ай бұрын
திருப்பரகுன்றம்முருகாவிடுஇடாம்வோண்டும்அருள்புரிவய்ஓம்சாரவாணபவா
@yamunabai6205
@yamunabai6205 6 ай бұрын
Om Muruga potri 🙏🪔🙏🪔🙏🪔
@KasiRaj-w2g
@KasiRaj-w2g 4 ай бұрын
என்றும் உங்கள் புகழ் இருக்கும் வரை உங்கள் ஆசை இருக்கும் வரை மக்களுக்கு சேவை செய்து கொண்டே இருப்பேன் முருகா போற்றி நீங்கள் என்னுடன் இருக்கும் பொழுது எந்த தீய சக்தியும் எந்த எதிரிகளும் நெருங்க முடியாது முருகா எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் அனைவரும் ஒரே நிலைமையோடு இருக்க வேண்டும் ஏற்றத்தாழ்வு இல்லாத வாழ்க்கையும் கஷ்டத்தோடு இல்லாத வாழ்க்கையும் பல பிரச்சினை இல்லாத வாழ்க்கை கொடுமுருகன்
@SIVAKUMAR-tn4vf
@SIVAKUMAR-tn4vf 5 ай бұрын
ஓம் சிருவாபுரி முருகா சொந்த வீடு அமையவேண்டும் முருகா
@rajeshwarik4035
@rajeshwarik4035 6 ай бұрын
ENGHLUKKU OWN HOUSE AMAIYA VANDIM.👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SRfamilylifestyle
@SRfamilylifestyle 6 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️
@priyakalyansadhana9634
@priyakalyansadhana9634 3 ай бұрын
முருகா கூடிய விரைவில் வீடு வாங்கும் யோகம் அல்லது வீடு கட்ட யோகம் அமைய ஆசிர்வாதம் சையுங்கள் முருகா
@suryadev8611
@suryadev8611 2 ай бұрын
Kantha sontha veedu arulidum kantha
@SugunaSuguna-ff1fi
@SugunaSuguna-ff1fi 4 ай бұрын
Appa muruga ennaku kadan illatha valkai kudunga appa 20 years vadagai veetle erundhu kasata padaren appa orue veedu amaiya arul puriya vendum appa
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,6 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 2,7 МЛН
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 24 МЛН
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,6 МЛН