சும்மா இருப்பதுவே சுகம் | நகைச்சுவை | வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு | Variyar Swamigal comedy speech

  Рет қаралды 73,938

Guhashri Vaariyaar Pathipagam

Guhashri Vaariyaar Pathipagam

Күн бұрын

சும்மா இருப்பதுவே சுகம் | நகைச்சுவை | வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு | Variyar Swamigal comedy speech
#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy
Please subscribe to www.youtube.co...
/ variyar
/ variyarswamigal
Please subscribe to www.youtube.co...

Пікірлер: 63
@thanseelokes4355
@thanseelokes4355 4 жыл бұрын
தாத்தா வாரியார் சுவாமிகள் பேச்சு நகைச்சுவை எல்லாம் கேட்க ஏழேழு ஜென்மம் புண்ணியம் பன்னிருக்க வேண்டும் நன்றி தாத்தா ஐ லவ் யூ தாத்தா
@sharmaine24
@sharmaine24 3 жыл бұрын
Mana amaithikku swamihalin pechu arumarunthaahirathu.nantri
@24780792
@24780792 4 жыл бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா. இந்த கானொலிகளை தந்த உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா
@selvamg7144
@selvamg7144 4 жыл бұрын
*திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் மலரடிகள் போற்றி போற்றி* *சுவாமிகள் போல் பேச இப்போது யாரும் இல்லை.* *திரு சிற்றம்பலம்*
@vithiyapalani7714
@vithiyapalani7714 4 жыл бұрын
திருச்சிற்றம்பலம். கிருபானந்தவாரியார் ஸ்வாமிகளின் பேச்சை கேட்டாலே மனதில் இனம் புரியாத சந்தோசம். இன்னும் அதிகமான வீடியோக்களையும் எங்களுக்காக பதிவேற்றுங்கள்.
@rajasekaran7285
@rajasekaran7285 3 жыл бұрын
நம் காலத்திற்கு முன்னே வாழ்ந்த நாயன்மார்களையும் மகான்களையும் ஞானிகளையும் நம் குருநாதர் வாரியார் சுவாமிகளின் குரலில் காண்கின்றேன்
@subhaps1209
@subhaps1209 7 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻Arumai. Adiyen bhagyam seidhullen. Swamigalin prasangam ketpadhil..padhivugalai miga arumai vazhthukkal. Thangal narpani thodarattum. Muruga Kumara Guha..velum mayilum sevalum thunai
@vijinadar8602
@vijinadar8602 4 жыл бұрын
கோடி நமஸ்காரம். தங்கள் இந்த பணி தொடர முருகன் அருள் புரியட்டும்.
@nellaimurugan369
@nellaimurugan369 3 жыл бұрын
திருச்செந்தூர் முருகன் துணை 🙏
@bullbear5970
@bullbear5970 4 жыл бұрын
Nothing is needed in life while continued to hear grandappa speech. Muruga!!
@WHOAMI-vi1xr
@WHOAMI-vi1xr 4 жыл бұрын
Simply good quality jokes . These jokes can only come from the divine . I really began to love him . Lots of love grandpa ❤️❤️❤️❤️❤️
@srivaidyanathan333
@srivaidyanathan333 2 жыл бұрын
குருநாதர் வாரியார் சுவாமிகள் திருவடிகள் போற்றி
@rajamanickamkrishnaswamy140
@rajamanickamkrishnaswamy140 4 жыл бұрын
அருமை குரு சாமி வாரியார் ஸ்வாமிகள் வாழ்க
@suganivadivelu9750
@suganivadivelu9750 4 жыл бұрын
Proud to be tamilan. Only becoz of ths we get an opportunity to listen such blissful speeches
@balamuralisinadurai955
@balamuralisinadurai955 4 жыл бұрын
தமிழனாக பெருமைப்பட வேண்டுமாயின் தமிழில் எழுதி,பேசி பதிவிட வேண்டும்! கேட்பது செந்தமிழ்! பாராட்டுவது ஆங்கிலத்தில்!! தமிழன் மட்டுமே இப்படி செய்கிறான்!
@eashwarkumar2759
@eashwarkumar2759 4 жыл бұрын
@@balamuralisinadurai955 மிக சரியாக சொன்னீர்கள்
@eashwarkumar2759
@eashwarkumar2759 4 жыл бұрын
@@balamuralisinadurai955 சுகானி வடிவேலுவுக்கு தமிழ் தெரியாது போலும்... பாவம்.....
@suganivadivelu9750
@suganivadivelu9750 4 жыл бұрын
Well said. I agree with you all. Truly speaking hav issue with my keypad. Thank you for all your concerns regarding tamil. Soon I shall resolve n post it tamil. At the same time one should analyse in all angles before posting an comment 😊
@balamuralisinadurai955
@balamuralisinadurai955 4 жыл бұрын
@@suganivadivelu9750 நன்றி! வாழ்த்துகள்!!
@njayasree9842
@njayasree9842 3 жыл бұрын
Namaskaram swami thiruvadikalukku.
@dakshnamoorthy4942
@dakshnamoorthy4942 4 жыл бұрын
குருவே சரணம்.🙏🙏🙏
@kesavansubramanian9836
@kesavansubramanian9836 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@danielblessy4785
@danielblessy4785 3 жыл бұрын
மாயை மாயை எல்லாம் மாயை
@mastercad7260
@mastercad7260 4 жыл бұрын
Om Sri Variyar swamigal Potri Potri
@jeevanagarajan1817
@jeevanagarajan1817 2 жыл бұрын
இறைவனைபார்க்க முடிகின்றது
@கார்த்திக்குருபரனேசரணம்
@கார்த்திக்குருபரனேசரணம் 4 жыл бұрын
குருநாதா குருநாதா குருநாதா துணை
@eswarantamil3396
@eswarantamil3396 4 жыл бұрын
சுவாமியே குருவே சரணம்...
@pcshanmugasundaram1073
@pcshanmugasundaram1073 4 жыл бұрын
எல்லா சொற்பழிவும் பாதியில் நிற்கிறதே
@murugaiyanntkseemansmomnag9945
@murugaiyanntkseemansmomnag9945 4 жыл бұрын
நன்றி வாரியார் வார்த்தைகளில் அனைத்தும் சிந்திக்கும் திறன் உடையது புரிந்துகொள்ளும் தன்மை வேண்டும் அதுக்காக மில்லத் நாம் தமிழர் கட்சி சுமுஓம்.
@amudhaamudha9411
@amudhaamudha9411 Жыл бұрын
Iya arumiyana soirpozvu
@lohanmuthu6341
@lohanmuthu6341 4 жыл бұрын
வீடியோ குறைவாக இருந்தாலும் மனதுக்கு நிறைவாக உள்ளது... நிறைவான கருத்துக்கள்... சாதனை ஒன்றன்றி உலகில் சாதித்தவர்கள் யாரும் கிடையாது... நன்றி...
@ilayarajar1555
@ilayarajar1555 4 жыл бұрын
Very nice speach
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 3 жыл бұрын
🌹🌹🌹🌹🌹🕉🕉🕉🕉🕉
@சிவஅருண்குமார்
@சிவஅருண்குமார் 4 жыл бұрын
siva siva sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama 🙏
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 8 ай бұрын
ஸ்வாமிக்கு என் பணிவான நமஸ்காரம் 🙏🌹🙏
@manibharathibharathi2387
@manibharathibharathi2387 4 жыл бұрын
சிவசிவ🌙🙇
@srinvasanvasan6050
@srinvasanvasan6050 Жыл бұрын
AIYAA VANAGUKEREN, ELLORUM NALAMUDAN ,VALAMUDAN, VAALA VEENDUM ERAIVANAI , AASERVAADAM, UNGAL , AASERVAADAM KEDAIKA VEENDUM
@Carrotkitchen
@Carrotkitchen 4 жыл бұрын
Super
@sivamangalambigai5265
@sivamangalambigai5265 4 жыл бұрын
நமசிவாயம் 🙏🙇‍♀️
@ananthiaishu9358
@ananthiaishu9358 4 жыл бұрын
SuperDx
@dhanambalu344
@dhanambalu344 3 жыл бұрын
🙏🙏🙏🙏👏👏👏👏💐💐
@vinothmaster1265
@vinothmaster1265 2 жыл бұрын
❤️❤️❤️
@பாலாஜிம
@பாலாஜிம 4 жыл бұрын
நன்றி ஐயா வணக்கம்
@sankarankaliappansankaran7451
@sankarankaliappansankaran7451 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@dearkrish1
@dearkrish1 4 жыл бұрын
Very true, I am in regular meditation everyday religiously but yet to advance! However, 10,000 miles journey starts with very first step! Meditation helps to understand the art of living & art of dieing! Muruga Kumara Guha!
@seeroshinchan8531
@seeroshinchan8531 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@hariniharini9528
@hariniharini9528 Жыл бұрын
Summairuppathu sugama? I'll a in a un gala Mathiri sambathikka mudiyuma Pa am nee ng a ta Pa gala uzhachi oorukkellam sevai sencheirukkinga mother The rasa pola hats of u ayya!evalavu para nth a manapanmai ungalukku Pa am eppadi uzhaichinga ayya pedi emathi sothusekkara velaiya? Auunga velaiya pol ave oru velaiyatha ayya na um theduran enna na than unga seedanachingale!!!
@Priya_Tales
@Priya_Tales 4 жыл бұрын
Avar pirantha kangeyanellore il....naan piranthathae enaku puniyam....
@venkatachalamkeerthanaa5493
@venkatachalamkeerthanaa5493 4 жыл бұрын
🙏🙏🙏
@balajib785
@balajib785 3 ай бұрын
O am always looking good people ❤
@chandrasekaranranganathan2003
@chandrasekaranranganathan2003 4 жыл бұрын
Rama. Rama Siva Siva
@balamuralisinadurai955
@balamuralisinadurai955 4 жыл бұрын
தமிழனாக பெருமைப்பட வேண்டுமாயின் தமிழில் எழுதி,பேசி பதிவிட வேண்டும்! கேட்பது செந்தமிழ்! பாராட்டுவது ஆங்கிலத்தில்!! தமிழன் மட்டுமே இப்படி செய்கிறான்!
@vigneshwaransuppiah6129
@vigneshwaransuppiah6129 4 жыл бұрын
I am blessed to comment here
@balamuralisinadurai955
@balamuralisinadurai955 4 жыл бұрын
தமிழனாக பெருமைப்பட வேண்டுமாயின் தமிழில் எழுதி,பேசி பதிவிட வேண்டும்! கேட்பது செந்தமிழ்! பாராட்டுவது ஆங்கிலத்தில்!! தமிழன் மட்டுமே இப்படி செய்கிறான்!
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 4 жыл бұрын
🌹திருச்சிற்றம்பலம்🌻🙏
@mramadoss8290
@mramadoss8290 4 жыл бұрын
Krishna song
@balamuralisinadurai955
@balamuralisinadurai955 4 жыл бұрын
தமிழனாக பெருமைப்பட வேண்டுமாயின் தமிழில் எழுதி,பேசி பதிவிட வேண்டும்! கேட்பது செந்தமிழ்! பாராட்டுவது ஆங்கிலத்தில்!! தமிழன் மட்டுமே இப்படி செய்கிறான்!
@mramadoss8290
@mramadoss8290 4 жыл бұрын
Krishna
@r.manimozhiganesanr.manimo7801
@r.manimozhiganesanr.manimo7801 4 жыл бұрын
Yaaru dislike pottadhu unnala ippadi pasamudiuma.
@balamuralisinadurai955
@balamuralisinadurai955 4 жыл бұрын
தமிழனாக பெருமைப்பட வேண்டுமாயின் தமிழில் எழுதி,பேசி பதிவிட வேண்டும்! கேட்பது செந்தமிழ்! பாராட்டுவது ஆங்கிலத்தில்!! தமிழன் மட்டுமே இப்படி செய்கிறான்!
@janakiramanjanakiraman1022
@janakiramanjanakiraman1022 Жыл бұрын
⛰⛰
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 4 жыл бұрын
🙏🙏🙏
@balajigs1728
@balajigs1728 3 ай бұрын
🙏
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 15 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 14 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 2,2 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН
Kirupanandha Variyar|Patinathar|Popular Tamil Speech|
29:54
MV Entertainment 55
Рет қаралды 1,3 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 681 М.
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 15 МЛН