நான் தனுர் லக்கனம். இந்த பதிவை பார்த்த பின் மிகவும் பயமாக இருக்கிறது 👍🙏🙏🙏
@surya_105412 жыл бұрын
சூரியன் 21:16 சந்திரன் 38:39 செவ்வாய் 51:30 புதன் 1:01:37 குரு 1:18:42 சுக்கிரன் 1:34:06 சனி 1:46:12 ராகு 1:51:40 கேது 1:56:31
@prashanth_m_s2 жыл бұрын
Thanks so much
@panchagam8427 Жыл бұрын
Tks 😊
@aruns8521 Жыл бұрын
Thx
@sureshsg6133 Жыл бұрын
நன்றி
@radhajeeva3008 Жыл бұрын
Thank you சார்.
@ranjithdurai34403 жыл бұрын
குருஜிக்கு பணிவான வணக்கம் நான் தங்களின் ரசிகன் இளஞ்சர்களின் மனதில் ஜோதிடத்தை புரிய வைத்தல் அருமை வாழ்க பல்லாண்டு வளர்க
@sathiyamurthi58073 жыл бұрын
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான தனுசு லக்ன விளக்கம் 6மிடத்து ராகு 6ஆம்மிடத்து அதிபதிபதி வேலையை செய்யும் மற்றும் சுபத்துவ சுக்கிரன் பாவகத்தை சுபத்துவபடுத்தும் விளக்கங்கள் அருமை குருஐி
@Echoes-Of-Life-with-me Жыл бұрын
அபூர்வமான தகவல் களஞ்சியம் அய்யா இந்த காணொளி. தங்கள் ஒப்பிலாத சேவைக்கு நன்றி.
@kavithashanmugam94933 жыл бұрын
"அனைத்தும் பரம்பொருளின் கருணை "இந்த எண்ணம் தான் உங்களின் உயர்வு 🙏🙏🙏🙏
@muralidharan30033 жыл бұрын
1:18:45 லக்னத்தில் குரு அமைப்பு எனக்கு தான்..100% உண்மை குருவே.. அனைத்தும் கர்மவினை, இறைவன் பார்த்துக்கொள்வார் எனும் மனநிறைவு உடையவன் நான்.. நன்றி குருஜி
@SathishKumar-ww3yv2 жыл бұрын
Vaipilla Raja
@SathishKumar-ww3yv2 жыл бұрын
Karma is powerful
@Astrorealtime Жыл бұрын
Even vakra guru gives the same ..don't think so
@krishnanrenganathan27403 жыл бұрын
நன்றி குருஜி. தாங்களின் ஒவ்வொரு பதிவும் நல்ல தெளிவு. வணக்கங்களும்...,
@kumaravelk64783 жыл бұрын
குருஜிஐயா வணக்கம், மனிதனின் மனம்குணம் எனும் முகம் பார்க்கும் கண்ணாடி நீங்கள் தரமான தாயுமான மனமுடையவர நீங்கள, ் நீங்கள் தான் ஒரு தலைசிறந்த வழிகாட்டி குருஜி
@vijayakumari26903 жыл бұрын
வணக்கம் ஐயா பரம்பொருளின் உத்தமன் ஆகிய உம் நடை தொடர பரம்பொருளை பிரார்த்திக்கிறோம். சூப்பர் ஐயா. நன்றிகள்.
@kamalidurairaj82533 жыл бұрын
God bless you 100yrs of Great health & Prosperity with ur loved ones... Tq so much for sparing ur precious time.. Tc Sir.. 👍👌💐🍫💖
@vijayKumar-cp3dn3 жыл бұрын
Neenga ingayuma same dhanusu lagnama
@arunachalammuthusamy27383 жыл бұрын
மஹா சரஸ்வதியின் பரிபூர்ண ஆசிகளைப் பெற்ற குருவுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
@santhoshjain8811 ай бұрын
100% correct about dhanus laknam. Thanks a lot sir ❤
@arivuneduncheziyan80923 жыл бұрын
பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய குருஜி வாழ்க. தாங்கள் இந்த காணொளியில் கூறியதுபோல் 2 ல் சூரியன் உச்சம் பெற்றதால் ஒருகண்ணில் குறை உடையவரை நான் அறிவேன்
@vassandynatarajan74263 жыл бұрын
Sir so many days I am afraid about my son jathakam because he belong to danusu laganam guru in 12 the place now I am relax thank you after this video you put another video about longevity
@ramdev80323 жыл бұрын
😎
@MalaK-nf1jh3 жыл бұрын
வணக்கம் ஐயா!உங்கள் விளக்கங்கள் அபாரம்.நன்றி .நன்றி
@kumaravelk64783 жыл бұрын
சூப்பர் ஐயா சூப்பர் தனுசுலக்னம் அற்புதமாக விளக்கினீர்கள். நன்றி ஐயா, சாகிற நிலை வந்தும் மனம் தர்மத்தின்பாதையிலே நடக்கச்சொல்கிறது. ஆனால் எனக்கான வாய்ப்பு கிடைக்கும் போது அங்கே தராசு தட்டை கண்முன் நிறுத்தி எனக்கானதை ்ன்னைதேடி வரும்போது தயக்கமின்றி எடுத்துக்கொள்கிறேன்,
@ai66631 Жыл бұрын
Suryan, moon dik balam... I have seen senior managers heading highly skilled professionals, 100% accurate Sir🌸🙏🏽
@muruganvp59103 жыл бұрын
குருஜி வணக்கம் தனுசு லக்ன பதிவு மிகவு அருமை... நமக்கு என்ன தேவை என்பது நம்மை விட பிரபஞ்சத்திர்க்கு தெரியும்... மிகவும அருமை வாழ்த்துக்ள் குருஜி உடல் நலத்தையும் சற்று பார்த்துக்கொள்ளவும் உங்கள் சேவை தொடரட்டும் நன்றி குருஜி
@somasundaramsv39043 жыл бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம் வேதஜோதிடத்தின் மிக உயர்ந்த நிலையில் உள்ள நீங்கள் தரும் பலன்கூறும் நிகழ்ச்சி மிகவும் சூப்பர் பரம்பொருள் சிவன் அருள் உங்களுக்கு நிச்சயமாக உள்ளது என்பதை நாங்கள் பரிபூரணமாக கண்டோம் நன்றி!! நன்றி!!நன்றி!!
@lakshmi242093 жыл бұрын
மிகவும் சரியான கணிப்பு, என்னுடைய கணவன் கப்பலில் உள்ளார்
@santhoshkumar-dz1kt3 жыл бұрын
குருஜி. உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...தனுசு .லக்னத்தில் சந்திரன் சனி இணைவு... புதன் உச்ச வக்கிரம்... குரு 6 ல் மறைவு. சூரியன் சுக்கரன் பரிவர்த்தனை... புதன் அஸ்தங்கம். நீங்கள் சொல்வது அனைத்தும் எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது. புதன் பலம் இல்லை என்று தான் நிறைய ஜோதிடர்கள் களித்தனர். அப்படி இல்லை என்று நான் நினைக்கிறேன். புதன் நீச்ச பங்கத்திலும் பாதி தர்மகர்மாதிபதி யோகத்திலும் இருப்பதால் நான் ஆராய்ச்சி துறையில் மருத்துவர் பட்டம் பெற்றேன்... சனி லக்னத்தை கெடுக்கமால் சந்திரனை கெடுத்து மன நிலையில் சில மாற்றங்களை கொடுத்து அதற்கு மருத்துவம் பார்க்க வைக்கிறது. குரு 2, 12, 10 வீட்டை பார்ப்பதால் ஆசிரியராக உள்ளேன்... இருந்தாலும் பல சந்தேகங்கள் உள்ளன.
@arunsiva40033 жыл бұрын
மருத்துவர் பட்டம் அல்ல. முனைவர் பட்டம்.
@RaniRani-rw7dv3 жыл бұрын
Thank you so much guruji.you take care of your health &must take some rest also..எங்கள் guruji-n வாயால் குரு-vin லக்னத்தை பற்றிக் கேட்டது marvelous.2மணி நேரம் உலகை மறந்து விட்டேன்.again thank you so much guruji.
@andalgroup3 жыл бұрын
உங்களது பதிவுகள் எங்களுக்கு வரப்பிரசாதம் குருஜி.. 🙏🏽🙏🏽🙏🏽 ஆறு ஏழு பரிவர்த்தனை பலன் மாறும் என்றீர்கள், என்னபலன் என்று அடுத்த லக்னபதிவுகளில் தயவுகூர்ந்து எடுத்துரையுங்களேன்.. 🙏🏽
@mothukreshnanmothukreshnan93953 жыл бұрын
குரு ஜீ அவர்களுக்கு வணக்கம் நல்ல பதிவு சார் 🙏 நன்றி வணக்கம் சார் 🙏 மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நன்றி
@mothukreshnanmothukreshnan93953 жыл бұрын
🙏💐
@jayalachmithanjan84953 жыл бұрын
வணக்கம் ஐயா.சிறந்த பதிவு.நிறைய நுட்பங்களை புரிந்து கொண்டேன்🙏🙏🙏
@karthi90193 жыл бұрын
ஐயா உடலை நன்றாக பார்த்து கொள்ளுங்கள் சாப்பிட்டு ஒய்வு எடுங்கள் உங்கள் உடல்நிலை எங்களுக்கும் முக்கியம் தான் ஐயா... கோடி நன்றி 🙏நன்றி 🙏நன்றி 🙏
@Indian_TN-LLB3 жыл бұрын
சகோ உன்மை!
@meenusunder30183 жыл бұрын
Yes Guruji !!! Take care of urself iyya!!
@harkaram783 жыл бұрын
நன்றி குருஜி. விரிவான பதிவு. ஒரு நிலையில் உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் ஜோசியத்தில் அடுத்த நிலை ஆராய்ச்சிக்கும் சிறிது நேரம் ஒதுக்கினால் இன்னும் மனித குலத்திற்கு பயன்பட கூடிய காலத்தால் அழியாத பல கோட்பாடுகள் வெளிவரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை
உங்கள் சிட்ரறிவு மேலும் வளர்ச்சி ஆக வேண்டும் என்று அந்த பரம்பொருளை வேண்டுகிறேன் எழுத்தில் பிழை இருந்தால் மண்ணிக்கவும் ஓம் சிவயநம
@gopaldharmalingam56743 жыл бұрын
அருமையான தகவல் நன்றி ஐயா
@rammoorthydr23073 жыл бұрын
Astrology field Einstein Aditya Guruji நீண்ட காலம் நல்ல ஆரோக்யத்துடன் இருந்து நமக்கு அறிவு சார்ந்த இது போன்று பல பதிவுகளை கொடுக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
@murgajyothi60973 жыл бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம் 🙏 எனக்கு சிம்மம் ராசி பூரம் நட்சத்திரம் தனுசு லக்னம் வயது 47 பிறந்த தேதி 6.9.1975 பிறந்த நேரம் சனிக்கிழமை இரவு 1.50 என் பெயர் முருகஜோதி எனக்கு திருமணம் ஆகி 17 வருடம் ஆகின்றது குழந்தை பாக்கியம் இந்த வருடம் 2021 குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று சொல்லுங்கள் குருஜி அவர்களே உங்கள் பதிலுக்கு காத்து கொண்டு இருக்கேன் தயவு செய்து சொல்லுங்கள் ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்
@Skr72223 жыл бұрын
Thank u Guruji என்ன ஒரு கணிப்பு எனக்கு லக்னத்தில் குரு 4இல் சுக்கிரன் மீனத்தில் உச்சம் மனதின் வலி அனுபவித்தால் மட்டும் தான் தெரியும்😭😭😭
@kavithashanmugam94933 жыл бұрын
Rules ramanujam😄😄😄👍... Teaching+ u.. Making us happy... Sir
@vigneshkumar3863 жыл бұрын
அருமையாக விளக்கம் தந்தீர்கள் ஐயா.... வாழ்த்துக்கள்........ super.....
@vimalsachi3 жыл бұрын
Thank u guruji 🙏 frm kerala 🇮🇳
@BharathKumar-yp7nb3 жыл бұрын
Plz keep speed guruji... Its enough.. Don't do slow.... Eagerly waiting for Makara lakna guruji....
@santhoshkumar-fb7qg3 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் correct நான் மிதுணம் ராசி திருவாதிரை நட்சத்திரம் தனுசு லக்னம் லக்னத்தில் சனி பகவான் தற்போது சனி தசை சூரிய புத்தி நடக்கின்றது குரு+ கேது கடகத்தில் உள்ளனர் சூரியன்+ சுக்கிரன் துலாம் ராசியில் உள்ளனர் புதன் விருச்சிகத்தில் இருக்கிறார் செவ்வாய்(வக்ரம்) ரிஷபத்தில் இருக்கிறார் நீங்கள் சொன்ன ஒவ்வொரு placement of planets 100% correct நான் வேலைக்கு செல்ல பரிகாரங்கள் சொல்லுங்க சார் ரொம்ப வேலை இல்லாம கஸ்டபடுறேன் எங்க அம்மா தான் என்னை rule பண்றாங்க ஏதாவது அதற்கும் சேர்த்து பரிகாரம் சொல்லுங்க
@rajkumarkodangi90343 жыл бұрын
நீண்ட நாள் எதிர்பார்பு நிறைவேறியது நன்றி குருஜி ....
@jamburajagopal55213 жыл бұрын
Super ayya.
@kavithashanmugam94933 жыл бұрын
குருஜி... என்... நாட்கள்... முதலும்... முடிவும்... உங்கள் காணொளிகள் தான்... 🙏
@vijayanandj99892 жыл бұрын
Excellent Guruji, avayoga paava கிரகங்கள் பகை வீட்டில் இருந்து, வீடு கொடுத்தவன் உச்சமானால், தசா பலன்கள் எப்படி இருக்கும் ஐயா? தயவு கூர்ந்து பதில் அளிக்க வேண்டும்
@RameshKumar-in2uu3 жыл бұрын
Nandri Guruji Sir 🙏 Pls take care of your self sir
@rammoorthydr23073 жыл бұрын
Guruji என் மனைவி யின் ஜாதகத்தில் தனுர் லக்னம். நான் மிகவும் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன் உங்களின் இந்த வீடியோ விற்கு. பலன் சொல்லும் போது பெண்களின் ஜாதகத்தையும் மனதில் கொண்டு பலன் சொல்லும் படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
@@poomaammaltha1704 சந்திரன், சூரியன் ஆட்சி உச்சம் அடைந்தால் அமாவாசை தோஷ நிவர்த்தி. குருஜி அவர்களின் பழைய வீடியோக்களைப்பார்க்கவும். ராகு எதிரே உள்ளே கிரகம் வலு இழக்காது. தான் பார்த்த கிரகத்தின் பலனை ராகு தன் தசையில் செய்யும்.
Super Guruji,Dhanur lagna people highly lucky in professional life because for maximum people sun +mercury combination their but personal life misery because of maraka,padhakapathi
@SharanPrints3 жыл бұрын
குரு பூர்ணிமா வணக்கங்கள் குருஜி நேரலைக்கு நன்றி குருஜி. ஓய்வு எடுங்கள் குருஜி. Shirt color super sir.
Most awaited video Sir... More Doubts are cleared 🙏🙏
@a.dhandapanithayamaran32573 жыл бұрын
நன்றி வணக்கம் ஐயா 🙏🙏🙏
@gopiadhimoolam84883 жыл бұрын
Lagnathil guru patri sonneergalay ji, athu Ella lagnathukuma ?
@Sutha5923 жыл бұрын
நானும் தனுசுலக்கினம் 12 இல் குரு வக்கிரம் துலாம் ராசி 6இல் சுக்கிரன்.குருதசை குருபுத்தியில் தந்தையை இழந்தேன்.சனிதசை குரு புத்தியில் அம்மாவை இழந்தேன்.நான் பயப்பிடவேண்டிய சுக்கிர புத்திகள் எனக்கு தீங்கு செய்வதில்லை.சனி தசை சுக்கிர புத்தியில் அரச வேலை கிடைத்தது.
@arivuneduncheziyan80923 жыл бұрын
ராசிநாதன் தீமையை குறைத்துச் செய்வார் என்று கூறியதையும்,6ஆம் அதிபதி,6ஆம் இடம் சுபத்துவம் பற்றி குருஜி கூறியவற்றையும் தாங்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை
@meenusunder30183 жыл бұрын
Guru 12 a am edathil erunthu 6 a am edathai paarthu mealum valuvadaya seikiraar guru thunpathaium ,sukiran arasupani koduthullaar nallathu nallathu allaathathu erandum nadanthullathu Guruji intha nilaium 6 aan edathil moolam nadakkum enpathai thelivaaga vilakiullaar.
@mahalakshmivenkatraman17583 жыл бұрын
🙏🙏Thank you so much 🙏🙏 🌻☀️Guruve Saranam⭐👍 🙏God Bless You 🌻🙏☀️👌
@pushphavalli81313 жыл бұрын
குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼 தனுசு லக்னம் சூப்பர் 👌👌 தர்மகர்மாதிபதி பற்றிய விளக்கங்கள் அருமை.எங்களுக்கு புரியவேண்டும் அதுதான் உங்களின் எண்ணம். நீங்கள் நீடூழி வாழ பரம்பொருளை வேண்டுகிறேன். பணிவுடன் 🙏🏼🙏🏼
Enakku oru doubt sir navamsala parkanuma or rasi kattathula parkanuma?
@ramasamys20683 жыл бұрын
Today I watch this video super sir you are god gift to all & astrologer pupils
@jayachitra44253 жыл бұрын
Nandri 🙏 guruve 👍
@sivakumarkumar980511 ай бұрын
Sir, my star is Aarudra, Midunam, Lagnam is Dhanusu, i am 64 years old today, not getting any favourable results. please advise
@rbpromoters9452 жыл бұрын
Vanakkam ayya I am bharathiraja enoda rasi dhanusu, ponnoda rasi kadagam(ayilam) irandum thirumana porutham sollunga ayya🙏
@editorsivakumar33673 жыл бұрын
நன்றி குருவே🎸🎸🎸🎸🎸🎸🎸🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kirthikas56923 жыл бұрын
Always Excellent guru ji
@SankarSankar-zg2cg2 жыл бұрын
Moon keshu in 4 th house and Jupiter in 8th house for Dhanush lagnam how will be Chandra dasai.because in this situation moon and Jupiter parivartan . Will the moon do eighth house Balan in its dasa .
@PerumPalli3 ай бұрын
1:21:38 👏👏👏
@MG-Entertainment4583 жыл бұрын
குரு சந்திரன் இணைவு ஆதிபத்தியம் கெடுமா காரகம் கெடுமா ஐயா பதில் தாருங்கள் லஷ்மி
@shaenshashaensha1788 Жыл бұрын
How much.get.the.money.horscop
@ganesans90893 жыл бұрын
குருஜி அவர்களுக்கு நன்றி....
@astromahendran83513 жыл бұрын
Kuruvea danushlagnam 19.7.1994 5.10pm nengal solum palan marukirsthu yen vilagam solungal puthan thesa nanraka ila sukrathesa nanraga ulathu 7il puthan 11il ragu kuru 3il sani 5il kethu 6ilsevvai 8il sureyan 12il santhiran valgai nanragaulathu Amma appa uirodu irunthum enkuta ila Nalla manavi amanthulathu nengal getuthal entru solrathu nanraga ulathu yen solungal kuru kethuvaum puthanaum sukranaum parkirar tharpothu jothidathin methu arvam varukirathu yen na velinatil thrpothu irukirean kuru vilagam solaum plzz