Nan rishapam.kadagathil sevvayiiruk. rishapathil santhiran iruk nantri Anna .manasuk rempa santhosama iruk
@prathusharavi9629 Жыл бұрын
Excellent analysis sir, I was always scared because In my horoscope mars is debilitated in cancer. But I’m thula lagnam and guru is in my 2nd house … your video has helped me immensely… thank you 🎉
@mastercad72603 жыл бұрын
Sir, Explained very detailed.Thank you very much
@rajeswarisekar44055 ай бұрын
என் மகள் துலா லக்கினம் 1இல் ராகு 2 விருச்சிகத்தில் குரு 5கும்பத்தில் சனி சுக்கிரன் 6மீனத்தில் சூரியன் புதன் 7இல்மேஷ ராசி சந்திரன் கேது மேசத்தில் 10கடகத்தில் செவ்வாய் இந்த பதிவுக்கு மிக்க நன்றி.
@mahendrarajaharumugam91593 жыл бұрын
Hey sir. Neesa sevvai very nice Explain thank you please be continuing from Canadian Tamil people thanks again.
@ஜெயக்குமார்-ண7த3 жыл бұрын
Continue நிசாம் பங்கம் subject
@sreeaishwaryasilkssarees-m1559 Жыл бұрын
Good and clear thanks for your information
@KondrankiDhanasekar Жыл бұрын
You are welcome
@divyadd9533 жыл бұрын
Sir I'm Kadaga lagnam Lagnathil Sevvai .
@vidhyaprabhakaran4059 Жыл бұрын
Sevaai Needham aakiruku,thulaa lakanam ,,eppadi irukum , doctor patikum kalaa,sevaai,Sani,putthan ,10 place la
Kanni laknam 11 m idam laba veetiu but kadakathil irunthal enna balan
@venivelu51833 жыл бұрын
Sir, recovery stage👌👌🙏🙏
@sanvlogszz Жыл бұрын
ஐயா எனக்கு துலாம் லக்கினம் ரிஷப ராசி 7இல் சனி 10இல் செவ்வாய் நீசம் 8இல் சந்திரன் மறைவு திருமண வாழ்க்கை கோர்ட் கேஸ் என்று அழைக்கிறேன்...
@ponnusamyponnusamy744111 ай бұрын
ஐயா நீசபங்கத்திற்கான விதியைச்சொல்லிவிட்டு பின் விளக்கத்தைச் சொல்லுங்கள் அப்போதுதான் கேட்பவர்களுக்குப் புரியும் ஜோதிடம் போன்று நமது கருத்தை புரியும்படி சொல்வதும் ஒருகலை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்
@ஜெயக்குமார்-ண7த3 жыл бұрын
Continue the subject
@thyag263 жыл бұрын
As always great videos with clarity information and understandable explanations. Great Work Sir 👍
@RajaSekar-fp1qv3 жыл бұрын
Seivai and sani join
@muralichandransekaran98803 жыл бұрын
very good video
@thillaidenesh15023 жыл бұрын
Nice explanation sir kani lagnam sani at lagnam, sukran at 2nd place, 3rd place suriyan and budhan, budhan at kettai natchathiram, ragu at 4th and guru in 5th place chandran in 6th place sadhaym natchathiram and kedhu in 10th place chevai in 11th place so guru and chevai netchanai netchan parthu how will be in coming guru dasa thanks sir
@bhumikasundaramoorthy47383 жыл бұрын
My sister jadhagathula 7 lil suriyan maranjuruku nu soldranga apdina ena Sir artham
@abirami57983 жыл бұрын
Sir vanakkam , sir enakku mesham rasi aswini star, magaram lagnam sevvai 7 m idamaga kadagathil sevvai irukkar sir plan enna. Magara lagnathile sani irukkar. Sir please reply me
அய்யயா நான் பிறந்த நேரம் காலை 7.20 7.20 வரை பூராடம் நட்சத்திரம் 7.21 லிருந்து உத்திராடம் நட்சத்திரம் நான் எந்த நட்சத்திரம் என்று எடுத்து கொள்வது பதில் தாருங்கள்
@pimpom16632 жыл бұрын
நீச்ச bangam பெற்று ராசி ku 7th place la iruntha athu செவ்வாய் dosham calculate aguma iyya
@Sharvesh_1233 жыл бұрын
சனியின் நீச பங்கம் பற்றி சொல்லுங்கள் ஐயா 🙏
@KondrankiDhanasekar3 жыл бұрын
Already video published
@CASanjayMpr23983 жыл бұрын
🌟 iam a modern guy
@narayananpl98093 жыл бұрын
நான் கடக ராசி கடக லக்கினம் ஐயா 3இல் குரு +சனி 12 இல் செவ்வாய் 2இல் சுக்கிரன் 7இல் கேது ஐயா. செவ்வாய் தோஷமா இல்லை நீச்சமா ஐயா
@vinithanamaratha88913 жыл бұрын
Please put neecham sani sir in jadagam
@vasavi_balaji Жыл бұрын
ஐய்யா வணக்கம் மீன லக்னம் தூலா ராசி, 2,9 க்குடைய செவ்வாய் 5 ல் நீசம்(பூசம் 2).பாவக கட்டத்தில் சந்திரன் விருசிகத்தில் இருந்தால் பரிவர்தனையாக எடுத்துக்கொள்ளலாமா. இங்கு செவ்வாய் நீச பங்கம் ஆகுமா?
@rollingplus78092 жыл бұрын
Sir navamasakttathula sevai neechamaguthu kadakathula 12 place LA iruku nu yen Frnd sonnaru payama irku ithu Yennna sir rasi LA yella navamsakattam siey
@krishnamoorthithiagarajasa77802 жыл бұрын
விருச்சிக லக்னம்.செவ்வாய் நீசம்..சந்திரன் மீனத்தில் ..பங்கம் உண்டா இல்லையா
@ஜெயக்குமார்-ண7த3 жыл бұрын
நிச பங்கம் விளைவிக்கும் வகையில் விளக்கம் வேண்டும் எந்த மாதிரி
I explained only how to find neesam and neesa bangam only..not lagna palan
@themaster67043 жыл бұрын
Waiting for chandran neecham
@rubikarubi4473 Жыл бұрын
Sevvai 7il ullathal, adhu sevvai dosham illaya?
@sandalprabu49313 жыл бұрын
Thank u sir🙏🙏🙏
@themaster67043 жыл бұрын
Chandran neecham chandran ku veedu kudutha sevvai dhik balam 10th place la irukku
@themaster67043 жыл бұрын
Chandran neecham dhanusu lagnam with raghu idhu neecha bangama iyya
@chitrasrinivasansalem82763 жыл бұрын
குரு நீசம் பற்றி கூறவும்
@rajarathinamraman25213 жыл бұрын
தெய்வத்தை தனசேகரன் ஐயா மனித ரூபத்தில் பார்க்கிறேன். ஜோதிட தெய்வ குருவாக..
@niviammu7613 жыл бұрын
Sir ungalta jathagam paknumna enga sir varnum...address solunga sir...
@KondrankiDhanasekar3 жыл бұрын
See what's App No
@mohamedsultan8198 Жыл бұрын
நீச்ச செவ்வாய், புதன் சாரம் வாங்கி, அந்த புதன், ஆட்சி உச்சமானால், ன் or செவ்வாய், புதன் சாரமும், புதன், செவ்வாய் சாரத்திலும், பயணித்தால், நீச்ச பங்கம் உண்டா?
@ramasamymc46183 жыл бұрын
ராசியில் செவ்வாய் உச்சம் நவாம்சத்தில் நீச்சம் ஐயா இதன் பலன் என்னதுங்க ஐயா?
@dineshani38543 жыл бұрын
Sir oru doubt chandiran neecham and chevvai neecham but parivaruthani yogam velai cheyyuma but kadagathil guru erukar
@KondrankiDhanasekar3 жыл бұрын
Yes..
@dineshani38543 жыл бұрын
@@KondrankiDhanasekar thank sir
@vijayp52753 жыл бұрын
மேஷம் ல சந்திரன், கடகத்துல செவ்வாய் வக்ரம்.இது நீசபங்க ராஜயோகமா சார்
@ஜெயக்குமார்-ண7த3 жыл бұрын
லக்னத்தில் குரு இருந்தால் காணொளி பற்றி தெளிவான விளக்கம் வேண்டும் குரு நின்ற இடம் பாழ் உங்கள் கருத்து என்ன குரு லக்னத்தில் இருந்தால் திக் பலம் பெறும்????
@gurubharghav13283 жыл бұрын
நீச்சல் ப௩்கம் என்பது நன்மையா, தீமையா
@sharminavi1319 Жыл бұрын
Sir I want my astrology 31.01.1993 Time: 2 .08 AM
@Balakrishnan-vq3do3 жыл бұрын
ஐயா வணக்கம் நீசம் பெற்ற செவ்வாய் வர்கோத்தமம் ஆனால்
@rameshraj46993 жыл бұрын
குரு மகரத்தில் நீசம் எனில் நீசபங்க விதிகள் என்ன என்று பதிவிடுங்கள் ஐயா. நன்றி
@KondrankiDhanasekar3 жыл бұрын
Already uploaded
@mystic74863 жыл бұрын
பாதகாதிபதி திக்பலம் பெறலாம் ஐயா?
@rakeshwaranm60593 жыл бұрын
Ayya sani kum podunga
@sumathi93633 жыл бұрын
Please explain about guru vakram and guru in thulam house strength
@daranidaran19473 жыл бұрын
என்னது லக்னம் சிம்மம் . செவ்வாய் புதன் குரு கடகம் இருக்கிறது
@Sharmila19683 жыл бұрын
கணவர் ஸ்தானம் பலவீனம் என்றும் கூறுகிறார்கள், உண்மையா? பரிகாரம் என்ன?
@vaanisrinivas28443 жыл бұрын
🙏🙏🙏
@aanaa46313 жыл бұрын
நன்றி ஐயா.... நான் மேஷ லக்னம் விருச்சிக ராசி.... 4 செவ்வாய் 8 குரு சந்திரன்.... பல நாள் குழப்பம் இன்று தீர்ந்தது... அனைத்து ஜோதிடரும் லக்னாதிபதி நீசம் என்று என்னை குழப்பி விட்டார்கள்.... தெளிவு பிறந்தது மிக்க நன்றி 🙏🙏🙏
@nageswaribala19642 ай бұрын
Thank you sir, well explained.
@karthickvijay41523 жыл бұрын
நீசம் பெற்ற கிரகம் ஆட்சி உட்சம் பெற்ற கிரகத்தின் நட்சத்திரத்தில் இருந்தால் நீசம் பங்கம் ஆகுமா? உதாரணமாக சுக்கிரன் நீசம் சந்திரன் உட்சம் சுக்கிரன் சந்திரனின் (ரோகிணி ஹஸ்தம் திருவோணம்) இருந்தால் இந்த நீச பங்கம் விதி பொருந்துமா? ஐயா