உங்கள் குரல்வளத்துக்கும் உங்கள் தழிழ் உச்சரிப்புக்கும் ஒரு லைக் 👍👍👍👍👍⭐⭐⭐⭐⭐
@DeepTalksTamilAudiobooks4 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@akvani314 ай бұрын
உங்கள் குரலில் கேட்டாள் ராஜேஷ்குமார் நாவல் மிகவும் அருமையாக உள்ளது
@SasiKumar-qs9sd4 ай бұрын
👍😊
@AshokAshok-b7k4 ай бұрын
கேட்டாள் இல்லை கேட்டால்
@malanisathyamoorthy47564 ай бұрын
கதையின் நடுவில் வரும் பின்னணி இசை நன்றாக இருக்கிறது
@gopimadavan34424 ай бұрын
கதை சொன்ன விதமும் பின்னனி ஓசைகளும் அருமை. சேலத்தை சேர்ந்த எனக்கு கதையில் வரும் இடங்களின் பெயர்கள் கேட்டதும் மனக்கண்ணில் அந்த பகுதிகள் தெரிந்தது. நன்றி. தீபன்💐💐💐
@rishwanmydeenraja53254 ай бұрын
செம்ம...யா இருக்கு.நீங்கள் வாசிக்கும் விதம்.பின்னனி இசை அருமை.
@dineshdonald89364 ай бұрын
அண்ணா உங்களது அனைத்து பதிவிறக்காகவும் காத்திருக்கும் வாசகன் ❤
@DeepTalksTamilAudiobooks4 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@logeshmajesty49104 ай бұрын
அருமை சகோதர உங்கள் குரலில் கதை கேட்ப்பாது அருமை கதை கேட்கும் போது நீஜத்தில் நடப்பது போல இருக்கிறது ❤❤ God bless you my brother
@DeepTalksTamilAudiobooks4 ай бұрын
Thank you so much 🙏🏼
@hariharasudhanj39224 ай бұрын
ராஜேஷ்குமார் அவர் எழுதிய சத்யாவின் சபதம் கதை சூப்பர் தீபன் அண்ணா❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂👏👏👏👌👌👌👍👍👍🔥🔥🔥🙏🙏🙏
@Varun-jt3ws4 ай бұрын
Legend Mr. Raje Kumar story is always MASS🎉 Hats Off for your voice Mr. Deepan🎉 Well. done👍
@shanthag93014 ай бұрын
Super story.edhirparadha climax migavum arumai.idhu pol RK Sirin thrillingana kadhaigalai veliyidungal.so many thanks
@anbuprakash16124 ай бұрын
Thank you, sir, "SBD"(Stress Buster Deepan).
@DeepTalksTamilAudiobooks4 ай бұрын
☺️☺️☺️Thank you so much 🙏🏼
@tamilkathaikalam5014Ай бұрын
Story unga voice la kekum pothu sema ya iruku bro....intha mathiri neraya stories upload pannunga
@advika92354 ай бұрын
உங்கள் குரல்ல கேட்கும் போது கதை மிகவும் அருமை தொடர்ந்த செய்யவும்
@DeepTalksTamilAudiobooks4 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@subashlinga34654 ай бұрын
அருமையான பதிவு அண்ணா வாழ்த்துகள் மிக்க மகிழ்ச்சி
@REVATHIS-bg9us4 ай бұрын
அருமை... உங்கள் குரலில் கதை கேட்பது மிகவும் அருமையாக உள்ளது...sir கவிதாநகர் கடைசி தெரு கதை வாசிக்கவும்.
@malanisathyamoorthy47564 ай бұрын
துளசி தலம் கதை போல் இன்னும் எதாவது பயம் தரும் கதை போடுங்கள் அண்ணா
@fathimafarmila66674 ай бұрын
Yes துளசி தளம் பகுதி 2 போடுங்க
@rajeshwarir-t7y4 ай бұрын
கதை மிக அருமை தம்பி உங்க குரலில்❤🎉
@e.mageswaranm.lohitha8384 ай бұрын
Just finished thulasi thalam Vera level bro❤❤
@gv83594 ай бұрын
Kept thinking how these two cases are connected ..and got the answer at the end.. wow
@Good04053 ай бұрын
Vera level sir. Semma 👏👏👏 Thanks for your appreciation Deepan sir
@pushpalathagurusamy58854 ай бұрын
கதை வெகு பரபரப்பாக, விறுவிறுப்பாக சென்றது. வாசிப்பும் மிகவும் பிரமாதம்.
@DeepTalksTamilAudiobooks4 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@mallikadevithangapandian23324 ай бұрын
உங்கள் குரலில் கதை கேட்டது நன்றாக உள்ளது🎉
@DeepTalksTamilAudiobooks4 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@raghuk5123Ай бұрын
அன்பு தம்பி தீபன் அருமை அருமை... தங்கள் குரலில் கேட்க அருமையிலும் அருமை... வாழ்த்துக்கள்...
@AmithavalliNadarajan4 ай бұрын
கதையும் வாசிப்பும் மிகவும் அருமையாக உள்ளது.தீபனுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
@PadmavathiDevi-x7r4 ай бұрын
நல்ல கதை. வாசிப்பு மிகவும் அருமையாக இருந்தது.பணி தொடர வாழ்த்துகள்.👍
@MSangamitra4 ай бұрын
கதைநன்றாக இருந்தது உங்கள் குரலும் அருமை.
@shankarm4394 ай бұрын
இந்த நாவலை எப்போதோ படித்த நினைவு இருக்கிறது... மீண்டும் உங்கள் குரலில் கேட்டது மிக்க மகிழ்ச்சி...
@sugudeepasugudeepa30564 ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது உங்கள் குரலுக்கும் வாழ்த்துக்கள்
@Balamurali-cm3ci4 ай бұрын
அருமை அருமை நாவல் குரல்வளம் ரொம்ப சூப்பர்
@tamilgreatbooks99954 ай бұрын
Arumai arumai miga miga arumai..deepen anna I love you anna❤❤❤❤
@AjayRM-ee3yg4 ай бұрын
My favourite RK novel.
@nithyanithya84474 ай бұрын
மிகவும் அருமை நண்பா
@SMariymmalgmail.ComDeepanmari4 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி தம்பி வாழ்த்துக் கள்
@DeepTalksTamilAudiobooks4 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@panchabakesanarul94604 ай бұрын
Thanks to you and Mr.Rajeshkumar😊❤
@kaleeswarikaleeswari98784 ай бұрын
90,s la avarota navals neraiya patioen eppo miss pannen antha kuraiya nenga neketenga bro thank you so much continue bro
@Deepaanandan-qq7ex4 ай бұрын
❤❤story ❤voice 👌 valga valamudan 🎉🎉🎉
@krishnamoorthy7545Ай бұрын
சூப்பர் மிஸ்டர் தீபன்... தொடர்ந்து வெளியிடுங்கள்... சூப்பரோ சூப்பர் ❤❤❤❤❤
@maharajothi.k20604 ай бұрын
Thankyou deepan sir supper
@manimegalainarayanasamy22764 ай бұрын
ராஜேஷ் குமாரின் சினேகாவின் சிவப்பு டையரி கதை நீங்களாவது பதிவிடுங்கள் தீபன் ❤👍
@sasikalasridhar2134 ай бұрын
Super. நல்ல கதைகள் படிக்கிறீர்கள்.மற்றும் நல்ல குரல் வளம். 🎉
@vaneesha1434 ай бұрын
RK novel + Deepan voice =❤❤❤❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥
@NaveenKumar-fj9tz4 ай бұрын
We cant predict that easily, Thats the style of Rajeshkumar Sir. Thanks Deep Talks 😇
@mathip58932 ай бұрын
Nala irunthuchi. Story...kekalaam
@gangadharankarunakaran29213 ай бұрын
கதை அருமை தங்கள் குரல் அருமை நன்றி
@லெச்சுமிலெச்சுமி4 ай бұрын
மிகவும் அருமை 🙋♂️🙋🙋♂️🙋🙋♂️🙋♂️👏🏼👏🏼👏🏼👏🏼♥️❤️🌹👍🏻👏🏼🙋♂️🙋🙋♂️🙋🙋🙋🙋🙋♂️
@kaneswarikanan-vj5pt15 күн бұрын
Superb brother, voice modulation Vera level , very interesting story
@srirama83274 ай бұрын
நான் கேட்டவரை அருமையாக உள்ளது அண்ணா
@DeepTalksTamilAudiobooks4 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@gughangugi25814 ай бұрын
மிகவும் சுவாரசியமான கதை beautiful narration i enjoyed the whole story super 👏👏👏👏👍🏻🥰
@DeepTalksTamilAudiobooks4 ай бұрын
Thank you so much 🙏🏼
@மனிதப்பார்வை4 ай бұрын
அருமை சகோ இலங்கையில் இருந்து சதிஸ்
@balrajjc74544 ай бұрын
Adutha Oru Thrill Ana Journey Start THANKS BROTHER 👍❤😊
@kavimano95074 ай бұрын
Excellent narration..super story..❤
@IsabellaDsouza-o3b4 ай бұрын
Good narration wide expression n change of voice...interesting to listen. I wish dat other narraters too use such techniques.
Novel from the beginning to end RK sir 👌👌👌👌unga voicela kekkumbodhu it was so pleasing extraordinary voice Anna 👏👏👏
@vasuvalarmathi90423 ай бұрын
ठஅருமையான உச்சரிப்பு பொருத்தமான குரல்
@ananyaravikumar58804 ай бұрын
Music effect super na🔥😍
@DeepTalksTamilAudiobooks4 ай бұрын
Thank you so much 🙏🏼
@SoniyaShanmugam-ks2cj4 ай бұрын
Excellent story🎉🎉🎉
@lathakannan55194 ай бұрын
ரொம்ப நல்லா இருந்தது வாழ்க வளமுடன்.
@chithraayyalusamy69994 ай бұрын
சூப்பர் பிரதர் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@sakthipriya9424 ай бұрын
அருமை
@priyashakthi32844 ай бұрын
Thankyou for RK sir novel.....
@ruckmani41294 ай бұрын
Interesting story and your voice Super continues your work
@BmuthuMeena4 ай бұрын
அருமை தம்பி 😊
@vinothkumar-ok2kv4 ай бұрын
Super❤❤❤❤❤
@shakti28894 ай бұрын
Interesting story,never expected such twist at the end..for the narrator,good narration and such a great voice similar to Mr Pradip barathi from Tamil audio,but pretty sure not the same person..good work
@shanmugapriya72724 ай бұрын
Super bro....keep rocking 😊
@marshalrajeshp24913 ай бұрын
Fantastic Writing. Suspense was well maintained till the end. Good Vocals and Audio. But the link between killer Jebamani and FB friend Badri is weak and not convincing.
@sanctaflorance83984 ай бұрын
Nice crime story. thank you
@EswaranNeha4 ай бұрын
உங்கள் குரல் அருமை
@sharmilaloganath22703 ай бұрын
Super voice... very interesting story... keep up bro....👍
@Swethahistory4 ай бұрын
Super anna 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rangarajs.7654 ай бұрын
மிகவும் அருமையான கதை
@ushausha64934 ай бұрын
Your voice and RK sir story super
@malaimanij7513 ай бұрын
நல்ல வாசிப்பு !
@Its_Me_Kali74 ай бұрын
சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nimmiMani-q9c4 ай бұрын
Amazing voice and supper story❤❤❤❤❤❤❤ I love ur voice all the best
@entertainment_Corner1014 ай бұрын
Hi i am from sri lanka and fan of your narrations.. i will listen and let you know the feedback 🎉... thanks for your great work so far...
@DeepTalksTamilAudiobooks4 ай бұрын
Thank you so much 🙏🏼
@swathilakshmi33362 ай бұрын
Sooper ah iruku
@mageshsubramani52624 ай бұрын
Super story sir very nice 👍👍👍👍👍👍👍
@r.revathi29494 ай бұрын
அருமை அருமை அருமை 🌹
@ananyaravikumar58804 ай бұрын
Iam the 1st comment bro🎉❤
@DeepTalksTamilAudiobooks4 ай бұрын
Yes you are
@kishorekishore-fg4rk4 ай бұрын
கதை அருமையாக இருந்தது சகோ
@kalaivanikalaivani31244 ай бұрын
Very nice story I like this your voice 👌👌👌💖
@DeepTalksTamilAudiobooks4 ай бұрын
Thank you so much
@GomathinagalingamGomathinagali4 ай бұрын
Very nice❤
@Kathiresan-jl8ru4 ай бұрын
Video super bro ❤❤❤❤❤❤
@DeepTalksTamilAudiobooks4 ай бұрын
Thank you so much
@Asha-u1u4 ай бұрын
Hello brother some magic in ur voice and the narration like we r cing real picture front of our eyes soooo nice bro liked it very much i listen all ur stories. Waiting for the next one all the best 😂😂😂😂😂
@DeepTalksTamilAudiobooks4 ай бұрын
Thank you so much ☺️
@southahameed62154 ай бұрын
Superb 🎉
@DeepTalksTamilAudiobooks4 ай бұрын
Thank you so much 🙏🏼
@machapage4 ай бұрын
Mr deepan I'm your follower for last 10 yrs ❤ pls always upload from your voice.. I'm fan for your voice never disappoint me next week
@sivakumaryarn94404 ай бұрын
ராஜேஷ்குமாரின் நாவல்களை ஆடியோ புத்தகமாக நிறைய வெளியிடுங்கள்
@papayafruit57034 ай бұрын
18:12 I know this is a story but there are safety messages in this for women and advices in all stories . In this situation Vakula could have kept quiet about unfriending Badri . First she should have allowed him to move out of the house . Close the door and silently should do what she wished to do. From starting conversation she should have decently but firmly tell him what she thinks , but not too deeply.
@firejayaseelan82314 ай бұрын
Very nice stories 👍 great voice
@kannan.s2054 ай бұрын
Super story voice super 🎉🎉🎉
@divyabharathi70383 ай бұрын
Good reading. Enjoyed it. Thanks for reading it extremely good 🎉