Deiva Magan Tamil Movie Songs HD | Deivame Deivame Video Song | Sivaji Ganesan | Jayalalitha

  Рет қаралды 819,313

Mango Music Tamil

Mango Music Tamil

Күн бұрын

Deiva Magan Tamil Movie Songs HD, Deivame Deivame Video Song featuring Sivaji Ganesan and Jayalalitha on Mango Music Tamil. Music composed by MS. Viswanathan, directed by AC. Tirulokchandar and produced by Periyanna.
Song: Deivame Deivame Nandri Solven
Singer: TM. Soundararajan
Lyrics: Kannadasan
Deiva Magan Tamil Movie also stars Chittor V. Nagaiah, Pandari Bai, Major Sundarrajan and M. N. Nambiar among others.
Click here to watch :
Ayya Tamil Movie Songs HD : bit.ly/1QQNnz4
Guru Sishyan Tamil Movie Songs HD : bit.ly/224KWUd
Vanakkam Vathiyare Tamil Movie Songs : bit.ly/1QLx7Tw
Senthamizh Paattu Tamil Movie Songs : bit.ly/224KZ2t
Appu Tamil Movie Video Songs HD : bit.ly/1TbzE8a
Paarthale Paravasam Tamil Movie Video Songs HD : bit.ly/1If9kJN
For more Tamil movie songs :
Subscribe : / @mangomusictamil
Like us : / mangomusictamil
Follow us : / mangomusictamil

Пікірлер: 206
@PremKumar-yn1yp
@PremKumar-yn1yp 2 жыл бұрын
அற்புதமான கலைஞன், எவரும் நெருங்க முடியாத நடிப்புக் மாமேதை. கலையுலக சக்கரவர்த்தி, கலைத்தாயின் மூத்த மகன் ever green நடிகர். வாழ்க சிவாஜி.
@selukkakumaranselukkakumar9252
@selukkakumaranselukkakumar9252 Ай бұрын
சிவாஜி சார் பாட்டு கேட்டா தான் மனம் முழுமை அடைகிறது
@mohamedshajahanmohamedghan4563
@mohamedshajahanmohamedghan4563 2 жыл бұрын
இந்த பாடலுக்கு சிவாஜி போல நடிப்புக்கு யாராலும் இவரை வெல்ல முடியாது
@gayathrimani9953
@gayathrimani9953 Жыл бұрын
😅😮😮😅
@TamilNatchathiram
@TamilNatchathiram Жыл бұрын
உண்மை
@supriya9335
@supriya9335 3 ай бұрын
இந்தப் பாடலில் நடிப்பின் சிகரத்தை தொட்டு நிற்கின்றார் அண்ணன் சிவாஜி. அவரின் நடிப்புக்கு சமமாகTMS அவர்கள் பிளந்து கட்டி இருக்கின்றார். எந்த கொம்பனாலும் பாட முடியாத பாட்டு இது
@kalyanamm4768
@kalyanamm4768 Жыл бұрын
அந்த அழகு தெய்வத்தின் மகனா இவன்.........இல்லை இந்திய நடிப்புத்தாயின் தவப்புதல்வன்.
@kuppusamykuppusamy4982
@kuppusamykuppusamy4982 4 жыл бұрын
சிவாஜியின் தத்ரூபமான நடிப்பு கண்ணில் கண்ணீர் வரவைக்கிறது. சிவாஜி நடிப்பின் சிகறம்.
@najmahnajimah8728
@najmahnajimah8728 4 жыл бұрын
Yes unmai
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Жыл бұрын
நடிகர்திலகத்தின் நடிப்பு டிக்ஸனரி அருமை இரவி
@pandianelumalai5138
@pandianelumalai5138 2 жыл бұрын
விட்ட இடத்தில் தேடினேன் அன்னையய் எங்கும் கிடைக்க வில்லை ஏமாற்றம் தான்!!
@pesumkangal9576
@pesumkangal9576 18 күн бұрын
ஆழமான அற்புதமான கலைஞர்... எங்கள் வீர க சிவாஜி...ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.24_01_2025
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
நடிப்புலக மாமன்னன் நடிகர் திலகம் புகழ் நிலைத்திருக்கும்
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 4 жыл бұрын
நடிப்பின் பிரபஞ்சம் தமிழர் சிவாஜி அவரை யாரும் நெருங்க முடியாது
@ramrajsathish2660
@ramrajsathish2660 4 жыл бұрын
படத்தோடு பார்க்கும் போது இந்த பாடலுக்கு ஆனந்த கண்ணீர் வரும்
@letsexplore8314
@letsexplore8314 Жыл бұрын
Yes
@parandursrinivasaramanujam8724
@parandursrinivasaramanujam8724 2 жыл бұрын
Acting of nadigar thilakam can't be narrated in words...apt title is only for this legend..in this UNIVERSE no words to express.
@mohanmg1988
@mohanmg1988 11 ай бұрын
No one can act like ayya shivaji sir 😢
@VigneshN-s8l
@VigneshN-s8l 5 ай бұрын
அன்னையே பார்த்த பின் என்ன வேண்டும் நெஞ்சமே ❤ சிவாஜி அய்யா acting🙏🙏🙏🙏
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் நடிகர் திலகம்
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 4 жыл бұрын
ஆஸ்காருக்கு சென்ற முதல் படம் தெய்வமகன்
@rahulsharanrocks
@rahulsharanrocks 3 жыл бұрын
Wat a performance
@kingrazor5280
@kingrazor5280 4 жыл бұрын
Now I understand why Sivaji is a legend!!
@mohankrishnamachari4782
@mohankrishnamachari4782 Жыл бұрын
The one and only best actor in this universe is Sivaji Ganesan.
@JAINARASIMHA-s7c
@JAINARASIMHA-s7c 4 жыл бұрын
அற்புதமான பாடல் 💜💜💜 அற்புதமான இசை💚💚💚 அற்புதமான குரல் 💛💛💛 அளப்பரிய நடனம் 🙏🙏🙏 நின் புகழை போற்றி வணங்கும் அன்னை இல்லம்...A.NAGARAJA... தாமரைக்குளம்💜💜💜
@kumarvasanth9853
@kumarvasanth9853 2 жыл бұрын
The legend is King of acting for d whole world. There is no one can act like him.
@arunnhas
@arunnhas 3 жыл бұрын
இந்த பாட்டை பார்த்தவுடன் மேஜர் சுந்தர் ராஜன் ...பதிலுக்கு நான் என் நாட்டு மக்களிடம் கடந்த 5 வருடம் பார்த்ததை பார்க்கும் போது இந்தியா நாட்டு மேஜரை நேரா பார்த்து சொல்ல வேண்டும். 👇 By TRUE INDIAN🇮🇳
@gonlyhlpz
@gonlyhlpz 2 жыл бұрын
Everyone is talking about Sivaji Ganesan, how great his performance is, though we all know Sivaji is a legend, however real heroes behind this song is TMS and the great MSV sir.
@dhanalakshmi6574
@dhanalakshmi6574 Жыл бұрын
Correct.
@sumathihariharan7176
@sumathihariharan7176 Жыл бұрын
T.M.S M.S.V கண்ணதாசன் இவர்களை பெருமையும் புகழும் அடைய செய்கிறார் தன் நடிப்பால் சிவாஜி
@karnamparasuramandhamu3256
@karnamparasuramandhamu3256 Жыл бұрын
Correct.
@SpinkingKK
@SpinkingKK 5 ай бұрын
To be honest, TMS has given more impacts to the situation in the movie and for the lyrics. I don't think Sivaji really understood them properly (Sorry, I know he is an himalayan actor and I am nothing. But, it's just my humble observation). When TMS sings "Dei...vvame!" he was implying, "Don't you rock, You bloody God?". That expression was never in the acting. In fact, I remembered this song after visiting my mother and was in tears and that's why I came to this page. I feel like doing this song myself.
@narayanasamynadar392
@narayanasamynadar392 Жыл бұрын
நன்றி தெய்வமே
@prakashmohan488
@prakashmohan488 2 жыл бұрын
Just now watched this movie..so emotional 😒 sivaji sir ❤ (2023 )
@subbarayansrinivasamoorthy6995
@subbarayansrinivasamoorthy6995 2 жыл бұрын
இந்து கதாபாத்திரங்களில் நடித்ததாலேயே தமிழ்நாட்டிலும், தமிழனாய் பிறந்ததாலேயே அன்றைய மைய அரசாலும் கவனிக்கப்படாமல் போன உத்தமமான கலைஞன். ஆனால் மக்கள் மனமென்னும் சிம்மாசனத்தில் நிரந்தரமாக அமர்ந்திட்ட நடிக சக்கரவர்த்தி வாழிய பின் புகழ் இவ்வையகம் உள்ள மட்டும்.
@jagathesandamodaraswamy6906
@jagathesandamodaraswamy6906 Жыл бұрын
😢
@kkalyanasundaram2728
@kkalyanasundaram2728 Жыл бұрын
நடிகர் திலத்திற்கு என்ன பட்டம் கொடுத்தாலும் போதாது , நடிப்பின். சிகரம் , அவர் நடை , அழகு , நடிப்பு சூப்பர்
@karnamparasuramandhamu3256
@karnamparasuramandhamu3256 Жыл бұрын
கிறித்துவர்(ஞான ஒளி,வெள்ளை ரோஜா),முகமதியர்(பாவ மன்னிப்பு)பாத்திரங்களிலும் நடித்துள்ளார். தேவையற்ற மத அரசியல் அவரை வைத்து செய்வது அவர் மீதுள்ள பாசத்திற்கு இழுக்கு. செவாலியர் விருதை இந்து மத அமைப்பா அவருக்கு கொடுத்தது?
@S.Muruganmuruga
@S.Muruganmuruga 11 ай бұрын
நன்றி
@nithishms2247
@nithishms2247 11 ай бұрын
​@@jagathesandamodaraswamy6906இமயம்.நீங்கள்பட்டம்என்னபட்டம்உங்கள்நடிப்புமுன்🎉🎉🎉🎉🎉🎉🎉
@samikannusadanandam1317
@samikannusadanandam1317 9 ай бұрын
சிவாஜி அவர்களுக்கு நிகர் சிவாஜி கணேசன் ஐயா அவர்களே. இப்படம் தெலுங்கில் கிருஷ்ணா அவர்கள் நடித்து கலரில் வந்துள்ளது .வாழ்க சிவாஜி.வாழ்க தமிழ்.
@dillibabu.r
@dillibabu.r 2 жыл бұрын
This is the 1st movie from Tamil Cinema nominated for OSCAR
@venkatesandesikan788
@venkatesandesikan788 5 жыл бұрын
The first indian movie recommended for Oscar award.
@mohamedshajahanmohamedghan4563
@mohamedshajahanmohamedghan4563 3 жыл бұрын
நடிப்பு சக்கரவர்த்திபோல் எந்த நடிகராகவும் நடிக்க முடியாது இறைவன் அவருக்கு கொடுத்த வரப்பிரசாதம்
@MArun-tl7jj
@MArun-tl7jj 5 жыл бұрын
Nadigar thilagam Sivaji one and only best actor
@venkateswaranka9464
@venkateswaranka9464 7 ай бұрын
Greatest performance TMS,sivaji,major Fantastic,.usic,Ms,viswanathan Meaningful,apt,lyrics,by, Kannadasan
@ravipamban346
@ravipamban346 6 жыл бұрын
Nadigar thilagam, kannadasan, Ac.thirulogachander, tms, and msv are legends.
@jaganathanv3835
@jaganathanv3835 7 жыл бұрын
" நடிகர் திலகம் சிவாஜி " வையகத்தின் திரை கனவு நனவாக்கியது உம் அறிவு திரை வானின் முழு நிலவு நீர் நாட்டிர் கோர் நல்வரவு சிங்கை ஜெகன்
@davetganeshan2299
@davetganeshan2299 Жыл бұрын
Super
@sungdichippachippy3407
@sungdichippachippy3407 7 жыл бұрын
Every single seconds speak volumes of Sivaji's acting skill. Till today no one can come close to his skill.l
@sudhakarssudhakar4841
@sudhakarssudhakar4841 6 жыл бұрын
I am so happy
@ravipamban346
@ravipamban346 4 жыл бұрын
True
@cassimesahib4931
@cassimesahib4931 3 жыл бұрын
எங்கள் தலைவர் நடிப்பில் இமயம் .
@somusundaram8029
@somusundaram8029 5 жыл бұрын
இந்த பாடலை எடுக்கும் முன் டைரக்டர் சிவாஜிக்கு பாட்டை போட்டு காண்பித்தாராம் கேட்ட பின் சீவாஜி எனக்கு இந்த பாட்டில் நடிக்க 3 நாட்கள் டைம் வேண்டும் என சொன்னாராம் ஏனெனில் கண்ணதாசனும் MSV யும் TMS ம் அற்புதமாக தந்திருக்கிறார்கள் இந்த பாடலை திரையில் பார்க்கும் ரசிகனுக்கு அவர்களை மீறி நான் தெரிய வேண்டும் எனவே நான் வீட்டில் 3 நாட்கள் Home Work செய்து விட்டு அப்புறம் வந்து நடிக்கிறேன் என சொல்லி 3 நாட்களுக்கு பிறகு தான் வந்து நடித்து கொடுத்தாராம் MSV ஒரு டிவி பேட்டியில் சொல்ல ரசித்தது
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
அவன்தான் நடிகன் தலைவர் தொழில் பக்தி அது நடிகர் திலகம்
@tamilalagan1913
@tamilalagan1913 3 жыл бұрын
BRO ADU EINDHA SONG EILLA. ''ANDHA SONG YAAR ANDHA NILVU'' 24.03.21 TAMILALAGAN
@stellajayanthy9255
@stellajayanthy9255 6 жыл бұрын
அன்னையே பார்த்த பின் என்ன வேண்டும்??? அற்புதமான பாடல் வரிகள். T.M S. குரல் அவ்வளவு பொருத்தம் சிம்மக்குரலோனுக்கு,,, மனதை அகலாத திரைப்படமும், பாடல்களும். 😊😊 சில முட்டாள்கள் ஓவர் ஆக்ட்னு விமர்சனம் பண்ணி இருக்கிறதை பார்த்தா கேவலமா நினைக்க தோனுது அதுங்களோட ரசனையை😈😈 இந்த ஜந்துக்களுக்கு நடிப்பை பற்றி ஒரு மண்ணாங்கட்டியும் புரியலையேன்னு!;!!!
@sami44566
@sami44566 6 жыл бұрын
Unmai
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
பத்தாஆத்தாஅஅ
@letsexplore8314
@letsexplore8314 Жыл бұрын
Yes
@muthukumarmuthukumar9485
@muthukumarmuthukumar9485 Ай бұрын
Wow what a action
@joecardoza578
@joecardoza578 6 жыл бұрын
Nadigar thilagam... No one beat his acting
@lawrancerajkumar8406
@lawrancerajkumar8406 2 жыл бұрын
King of kings like Raja Raja cholan one and only shivaji iyya no one can replace tamilians pride
@sarahkumar8325
@sarahkumar8325 8 жыл бұрын
wat a super performance by the Great NT.
@SakthivelR-v6p
@SakthivelR-v6p Жыл бұрын
Sivaji is the emperor of the film industry still.
@mohananpc899
@mohananpc899 4 жыл бұрын
I was a MGR fan from my school days. Ihave seen so many films of him. Rarely only , I saw Sivaji movies. It is during my pre- degree days I saw this movie at Thiruvananthapuram, with some of my hostel mates. I enjoyed this very much. Three roles of him were superb. Last week, I listened the song,''kettathum koduppavane...'' in KZbin, and now this one. Kannadaasan's meaningful lines with MSV's thrilling music. And how differently TMS has sund this song from MGR songs!
@krishnankishan6363
@krishnankishan6363 4 жыл бұрын
Tms is a wonder...more you listen more you wonder....that's my feeeling
@ashokraju944
@ashokraju944 3 жыл бұрын
Everyone cintributed to enrich Tamil culture, MSV and KANNADASAN did their job superbly.After50 years of its outcome of this song still it's ringing in our hearts
@ravipamban346
@ravipamban346 3 жыл бұрын
Sivaji, tms fine combination.
@balususi5454
@balususi5454 4 жыл бұрын
I miss you Sivagi sir
@krishnakumar_1969
@krishnakumar_1969 2 жыл бұрын
Super song... Evergreen song
@lakshminarasimhansrinivasa9575
@lakshminarasimhansrinivasa9575 Жыл бұрын
None to equal Sivaji's performance in the world
@joecardoza578
@joecardoza578 6 жыл бұрын
Hats off to A.C.Thirulogachander sir
@jagathesandamodaraswamy6906
@jagathesandamodaraswamy6906 Жыл бұрын
Thank you to remember Dr Ac
@jagathesandamodaraswamy6906
@jagathesandamodaraswamy6906 Жыл бұрын
Revember
@MrLESRAJ
@MrLESRAJ 8 жыл бұрын
தெய்வமே.., தெய்வமே.., நன்றி சொல்வேன்.., தெய்வமே.., தேடினேன்.., தே…..டினேன்.., கண்டு கொண்டேன்.., அன்னையை.., கண்டு கொண்டேன்.., அன்னையை.., தெய்வமே.., தெய்வமே.., நன்றி சொல்வேன்.., தெய்வமே.., தேடினேன்.., தேடினேன்.., கண்டு கொண்டேன்.., உன்னையை.., கண்டு கொண்டேன், அன்னையை.., தெய்வமே…, ஓ…, தெய்வமே…, மஞ்சள் குங்குமம், பொங்கும் அழகு மகாளக்சுமி, என் தாய்.., சந்தித்தேன்.., நேரிலே.., சந்தித்தேன், நேரிலே.., பாசத்தின்.., தேரிலே…, தெய்வமே.., தெய்வமே.., அந்த, அழகு தெய்வத்தின், மகனா? இவன்.., ஆ.., முத்துபோல என் தம்பி வந்தவுடன்.., முத்தம், சிந்த ஓடினேன்.., ஓடினேன்.., ஓடினேன்.., அட ராஜ.., என் தம்பி, வாடா.., அண்ணா..?, அண்ணா..?, அண்ணா என.., சொல்வானென.., அண்ணா என, சொல்வானென, பக்கம்.., பக்கம்.., சென்றேன்.., அண்ணா என.., சொல்வானென.., பக்கம்.., பக்கம்.., சென்றேன்.., குழந்தை? என் கையைக் கடித்து விட்டது..? ஹ.., ஹஹா..,போடா.., போ.., தெய்வமே.., தெய்வமே.., தெய்வமே.., தெய்வமே.., அன்னையைப்.., பார்த்தபின்.., என்ன வேண்டும்.., நெஞ்சமே.., அன்னையைப்.., பார்த்தபின்.., என்ன வேண்டும்.., நெஞ்சமே.., இன்று நான்.., பிள்ளை போலே.., மாற வேண்டும்.., கொஞ்சமே.., வேரில்லாமல் மரமா..? மரமில்லாமல் கிளையா..?, கிளையில்லாமல் கனியா..? எல்லாம் ஒன்று.., தெய்வமே.., தெய்வமே.., தெய்வமே.., தெய்வமே.., நின்று பாத்த இடம்.., இன்று பாத்த முகம்.., என்றும் வேண்டும் தெய்வமே.., கண்ணீரினில்.., உண்டாவதே.., கண்ணீரினில், உண்டாவதே.., பாசம் என்னும் தோட்டம்.., கண்ணீரினில்.., உண்டாவதே.., பாசம்.., என்னும்.., தோட்டம்.., விதி என்னும் நதி.., ஒரு பக்கமாகவே.., ஓடுகின்றது.., போடா..., போ.., தந்தையை.., பார்த்தபின்.., என்ன வேண்டும்.., நெஞ்சமே.., தர்மமே.., தந்தை தாயைக்.., காக்க வேண்டும்.., தெய்வமே.., தெய்வமே.., தெய்வமே.., நன்றி சொல்வேன்.., தெய்வமே.., தேடினேன்.., தேடினேன்.., கண்டு கொண்டேன்.., அன்னையை.., கண்டு கொண்டேன், அன்னையை.., ஓ..,ஓஓஓ….., - Deivame deivame nandri solven deivame - movie:- Deiva magan (தெய்வ மகன்)
@sivamurugan3324
@sivamurugan3324 7 жыл бұрын
les raj semma
@srinivasanji5394
@srinivasanji5394 6 жыл бұрын
Super
@SasiKumar-ev5nw
@SasiKumar-ev5nw 3 жыл бұрын
Thankyou sir
@mohanmg1988
@mohanmg1988 Жыл бұрын
Climax scene in this movie shivaji sir acting awesome❤❤❤❤
@ramans709
@ramans709 2 жыл бұрын
SUPER SUPER SUPER song SUPER acting
@RajanVanitha-dk8vx
@RajanVanitha-dk8vx 6 ай бұрын
❤ deivamagal deiva Magan🎉 😢
@joecardoza578
@joecardoza578 5 жыл бұрын
Antha alaghu deivaththin maganaa ivan.....haaaaa.....world class acting
@ramigani7
@ramigani7 Жыл бұрын
அன்னனை தவிர எவனையும்நடிகர் எண்ரு enna mudiyuma
@mahalakshmimurali3514
@mahalakshmimurali3514 3 жыл бұрын
Sivaji since cannot best actor award only one actor sivaji
@kajakaja3393
@kajakaja3393 6 жыл бұрын
Super sivaji sir
@ravia3601
@ravia3601 Жыл бұрын
What a Action ?What a Action?Super Super Super Super Super Super Super
@kumarranganathan9697
@kumarranganathan9697 3 жыл бұрын
Supersongexcellent
@jamilabanu5701
@jamilabanu5701 3 жыл бұрын
I am 2k kid I love this song
@sridharselvaraj5770
@sridharselvaraj5770 6 жыл бұрын
விதி எனும் நதி ஒரு பக்கமாகவே ஓடுகிறது போடா போ....
@mohamedameen.j8556
@mohamedameen.j8556 5 жыл бұрын
Gv ..
@krithika0915
@krithika0915 3 жыл бұрын
Super
@saimanohar4811
@saimanohar4811 Жыл бұрын
Theivame...what a song dear...
@RaviChandran-eh7ug
@RaviChandran-eh7ug Жыл бұрын
சிவாஜிக்குப் போட்டியாக மேஜர்....அவர் முகபாவனைகள்....அடடா
@NagaRajan-jm5jb
@NagaRajan-jm5jb 3 ай бұрын
Actingking
@sethuravindran6831
@sethuravindran6831 5 жыл бұрын
Santhithen Neriley... Paasanthin Theriley... Observe movement of Nadigar Thilagam's left hand, It moves in such a way that a ceiling of a chariot is formed as a Mudra
@karnamparasuramandhamu3256
@karnamparasuramandhamu3256 Жыл бұрын
சிவாஜியின் நடிப்பாற்றல் காட்டாற்று வெள்ளம். அதை வாய்க்காலிட்டு அனைவரையும் ரசிக்க செய்வது இயக்குநர்களின் திறமை. அந்த வரிசையில் திருலோக சுந்தரின் உழைப்பு அளப்பிற்கரியது. 'எங்க மாமா'வில் சிவாஜியின் திறமையையும், 'அன்பே வா'வில் எம்ஜிஆரின் திறமையையும் ரசிகர்களுக்காக பதப்படுத்தி கொடுத்தை மறக்க முடியாது. நானும் ஒரு பெண் படத்தின் கதையை பிரபலங்களை வைத்து சலவை மடிப்பை இழக்க செய்யாமல் இன்றளவும் இன வேற்றுமை கொடுமையை விஜயகுமாரியை பதமாக நடிக்க வைத்து விளக்கி படத்தை மறக்காமல் செய்தவர் திருலோக சுந்தர். கதை,உணர்ச்சி,கோட்பாடு என்று எதுவும் இல்லாமல் இளமை குதூகலத்தை மட்டுமே மையமாக வைத்து ரசிகர்களை 'அதே கண்கள்' படத்தில் வியக்க வைத்தார்.
@kathirvelpalanisamy1437
@kathirvelpalanisamy1437 Жыл бұрын
Only one actor Tamil cinema in Sivaj sir❤❤❤❤
@balajikamal9732
@balajikamal9732 6 жыл бұрын
semma song
@hotelnissi2373
@hotelnissi2373 7 ай бұрын
பாத்திரமாக. மாறிவிடும். சிவாசி. சிவாசி. குரலாக மாறிவிடும். Tms
@thulasiv247
@thulasiv247 8 ай бұрын
Tms is super
@mohanmg1988
@mohanmg1988 Жыл бұрын
Nadipu sivaji matumda in world
@ganeshdevi3013
@ganeshdevi3013 4 жыл бұрын
The world best actor.
@ramanavable
@ramanavable 2 жыл бұрын
No one cannot beat sivaji actions
@ramanavable
@ramanavable 8 ай бұрын
No one beat his actions
@saimanohar4811
@saimanohar4811 Жыл бұрын
Deiva mahan NT. MISSING U..😭grt.
@RajanVanitha-dk8vx
@RajanVanitha-dk8vx 6 ай бұрын
🎉🎉
@JimmyDoggy-b1c
@JimmyDoggy-b1c 11 ай бұрын
Acting maestro No one can come close to SIVJI except me ( lol )
@sethuravindran6831
@sethuravindran6831 5 жыл бұрын
And observe the reaction of Major to the word Santhithen
@krishnankishan6363
@krishnankishan6363 4 жыл бұрын
Rasigan sir neenga
@rathnavel65
@rathnavel65 Жыл бұрын
ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் -தெய்வ மகன் சிவாஜியின் நடிப்பைப் போற்றப் பல திரைப்படங்கள் வரிசை கட்டி நின்றாலும் அதில் குறிப்பிடத்தக்க ஒன்று, 'தெய்வமகன்'. உல்கா (Ulka) என்ற பெங்காலி நாவலைத் தழுவி, இந்தி உள்பட சில மொழிகளில் 4 திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன. ஐந்தாவதாக எடுக்கப்பட்ட படம், 'தெய்வமகன்'. கதையின் சாராம்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, முந்தைய படங்களை விட திரைக்கதையை முற்றிலும் மாற்றி இயக்கி இருந்தார், ஏ.சி.திருலோகசந்தர். மூன்று வேடங்களில் சிவாஜி கணேசன்! 'பலே பாண்டியா' படத்தில் ஏற்கெனவே 3 கதாபாத்திரங்களில் அசத்திய சிவாஜி, இந்தப் படத்தில் வேறு மாதிரி நடிப்பில் வியக்க வைத்திருப்பார். ஜெயலலிதா, மேஜர் சுந்தர்ராஜன், என்.என்.நம்பியார், பண்டரிபாய், விஜய ஸ்ரீ. ஜி.நாகையா, நாகேஷ் உள்பட பலர் நடித்த இந்தப் படத்தை சாந்தி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. முதலில் 'உயிரோவியம்' என்று ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படத்துக்கு, பிறகுதான் 'தெய்வமகன்'என்று தலைப்பு வைத்தனர். கலரில் உருவாக்க இருந்த இந்தப் படத்தை கருப்பு-வெள்னையில் எடுக்கச் சொன்னவர் சிவாஜி. தன்னைப் போலவே விகாரமான முகம் கொண்ட மகனை கொன்றுவிடச் சொல்கிறார் தொழிலதிபர் சங்கர் (சிவாஜி), தனது மருத்துவ நண்பர் ராஜுவிடம்(மேஜர் சுந்தர்ராஜன்). ஆத்திரமடையும் மேஜர், அதோடு அவர் நட்பையும் முறித்து விடுவார். அடுத்ததாக சங்கருக்கு இன்னொரு குழந்தை பிறக்கிறது. அது தன்போன்ற முகமில்லாத ஸ்டைலான விஜய் (சிவாஜி), கொன்றுவிட சொன்ன மகன் கண்ணனாக (சிவாஜி) ஆசிரமத்தில் வளர்வார். ஒரு கட்டத்தில் கண்னனுக்குத் தன் பெற்றோர் பற்றி தெரிந்து தேடி செல்ல, என்ன நடக்கிறது? என்று கதைச் சொல்லும். சங்கர், கண்ணன், விஜய் என 3 கேரக்டருக்கும் வெவ்வேறு மேனரிசம் காட்டி அசத்தியிருக்கும் சிவாஜியின் நடிப்பை ரசித்துக் கொண்டே இருக்கலாம். அதற்கேற்ப ஆரூர்தாஸின் வசனமும் மிரட்டலாக இருக்கும். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் அனைத்துப் பாடல்களை யும் எழுதியிருந்தார். ஒவ்வொரு பாடலும் இப்போது கேட்டாலும் சிலிர்க்க வைக்கும். டி.எம்.எஸ். குரலில், 'தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன்', 'காதல் மலர் கூட்டம் ஒன்று', 'கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா'. 'அன்புள்ள நண்பரே..' பி.சுசீலாவுடன் டி.எம்.எஸ். இணைந்து பாடிய 'காதலிக்கக் காற்றுக்கொள்ளுங்கள்" என பாடல்கள் மெகா ஹிட். இந்தப் படத்துக்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதைப் பெற்றார் சிவாஜி. இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் இது. 5.9.1969-ம் ஆண்டு வெளியானது இந்த மறக்க முடியாத படம். -நன்றி "தமிழ் இந்து" 5.9.23
@kasthurimohan3222
@kasthurimohan3222 3 жыл бұрын
Best scene l the theme of thisstory from bengali drama ulka lll
@menakaammu3859
@menakaammu3859 6 жыл бұрын
Super song.
@vishalsview843
@vishalsview843 4 жыл бұрын
What a acting
@muthuselvan6255
@muthuselvan6255 3 жыл бұрын
Our legend sivaji
@kannank4824
@kannank4824 3 жыл бұрын
Theivamey. Theivamey. Sivaji. Than. Yengal. Theivameyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy
@Ms-ry2gc
@Ms-ry2gc 7 жыл бұрын
My fevorite song i like
@Joel..imperium
@Joel..imperium 9 ай бұрын
சிம்மக் குரல் உனக்கு சிறந்ததொரு பாடல்
@peterkrishnan9176
@peterkrishnan9176 3 жыл бұрын
Yamuna Supaya, I Love You Forever and Ever! 2021
@deeparaghunath6519
@deeparaghunath6519 7 жыл бұрын
No othet playback singer can sing this spng i think in telunku alsotms has sing this song
@RajanVanitha-dk8vx
@RajanVanitha-dk8vx 7 ай бұрын
❤🎉❤
@gowthamgowdy3855
@gowthamgowdy3855 4 жыл бұрын
T. M. ஸ் என்ற ஆலமரத்தை வீழ்த்தியவர் இளையராஜா என்ற புண்ணியவான். ஆனால் T. M. சௌந்தராஜன் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. சினிமா உள்ள வரை T. M. சௌந்தரராஜன் பெயர் இருக்கும்.
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 4 жыл бұрын
உங்கள் என்னபடிஇரண்டு பேரையும் வீழ்த்தினார் இளையராஜவை வீழ்த்தினார் ரகுமான்
@krishnankishan6363
@krishnankishan6363 4 жыл бұрын
Loss tms ku illa..he has proved more... But kodumai ennana sivajiku malasia vasudevan a tms maaari paada vakka try paniiruppar....
@subramaniankk7427
@subramaniankk7427 2 жыл бұрын
டி எம் எஸ் ஐயா வை இகழ்ந்தவர்களெள்ளாம் ஐயாவின் புகழை வீழ்த்த முடியவில்லை என்பது தான் நிசப்தனமான உண்மை அவனியாபுரம் சுப்பிரமணியன்
@deeparaghunath6519
@deeparaghunath6519 7 жыл бұрын
What a suprub song by tms mn
@RajanVanitha-dk8vx
@RajanVanitha-dk8vx 6 ай бұрын
Deiva Magan moon Shivaji🎉😂
@retnamonys3350
@retnamonys3350 3 жыл бұрын
Kandu kondan annaiyai
@solomona1300
@solomona1300 3 жыл бұрын
😭😭😭😭 feel the pain in this song 💔
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
தமுகோ
@ThomasDavid-rp6he
@ThomasDavid-rp6he Ай бұрын
Pasathin thudipukal manathin santhosathai nilaijakavaithuirukum
@rajanr6744
@rajanr6744 5 жыл бұрын
Kalai kurisal vaaland kalathil naagalum vaazundu avarin nadippilagilindu andha ninaivugalodu vaazundu kondu irukkir om vaazga his name n fame
@cvelu9896
@cvelu9896 6 жыл бұрын
I feel gloomy as the hero expresses his ordeal .
@r.sathyanarayanan266
@r.sathyanarayanan266 3 жыл бұрын
Manjal Kungumam Mahalakshmi en Thai...!!!
@jagathesandamodaraswamy6906
@jagathesandamodaraswamy6906 Жыл бұрын
Central theater in cbe one day spent to ss theMovie
@ilayaganapathi3136
@ilayaganapathi3136 6 жыл бұрын
Kannerinel undauthu pasamenum thottam
@engineeringmiracles1137
@engineeringmiracles1137 Жыл бұрын
Shivaji mandrayar 🔰
@Ramkumar-xs4ez
@Ramkumar-xs4ez 10 ай бұрын
கலை களஞ்சியம்
пришла на ДР без подарка // EVA mash
01:25
EVA mash
Рет қаралды 3,3 МЛН
SPLASH BALLOON
00:44
Natan por Aí
Рет қаралды 24 МЛН
Миллионер | 6 - серия
28:05
Million Show
Рет қаралды 1,6 МЛН
I Spent 100 Hours Inside The Pyramids!
21:43
MrBeast
Рет қаралды 76 МЛН
Un Kannil Neer Vazhindhal HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | TMS | Kannadasan | KVM
4:01
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 3,7 МЛН
Ellorum Nalam HD Song
4:43
RajVideoVision
Рет қаралды 2,2 МЛН
MGR Super Hit Songs | Karuthu padalgal | Thatuva padalgal | Tamil
42:33
пришла на ДР без подарка // EVA mash
01:25
EVA mash
Рет қаралды 3,3 МЛН