Devadhai Oru Devathai Song | Pattakathi Bhairavan Tamil Movie | Sridevi |Sivaji Ganesan | Vega Music

  Рет қаралды 280,083

Vega Music

Vega Music

8 жыл бұрын

Watch and Enjoy Devadhai Oru Devathai Video Song | Pattakathi Bhairavan Movie Video Song | Sridevi | Jayasudha | Vega Music
#tamilmoviesongs #tvnxt #vegamusic #tvnxtmusic #tamillatestsongs #latesttamilsongs #pattakathibhairavanmovie #sivajiganesan #jayasudha #sridevi ‪@VegaMusicOfficial‬
Star Cast : Sivaji Ganesan, Jayasudha, Sridevi, Sowcar Janaki,Jaiganesh
Music : Ilaiyaraaja
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Enjoy & stay connected with us!
👉 Visit Our Website: www.tvnxt.net/
👉 Like us on Facebook: / tvnxtmusic
👉 Follow us on Twitter: / tvnxttelugu
👉 Follow us on Instagram: / tvnxtmusic
👉 Subscribe to TVNXT Telugu: bit.ly/36uI4VW
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Watch more Video's 👇@
♦ TVNXT Music → bit.ly/36sVn9o
♦ Chiranjeevi Super Hit Songs → bit.ly/2TCS0aR
♦ NTR Hit Songs → bit.ly/36uyx1u
♦ Balakrishna superhit songs → bit.ly/2ZxlQBh
♦ Nagarjuna Super Hit Songs → bit.ly/36umEZh
Stay Tuned To Our Channel #TVNXTTamil For All The Tamil Movies, Tamil Movie Video Songs, Tamil Movie Comedy Videos, Tamil News, Tamil Movie Updates.

Пікірлер: 152
@reelskingbro3120
@reelskingbro3120 2 жыл бұрын
சிறுவயது ஞாபகம்.ரேடியோவில் அடிக்கடி கேட்டு உள்ளேன்.
@gunasekar2774
@gunasekar2774 3 жыл бұрын
தேவதை ஸ்ரீ தேவதை... பிறந்து வந்தாள் கண்டாள் சென்றாள்...
@manokarandanivl4634
@manokarandanivl4634 Жыл бұрын
உண்மை
@karudevi1018
@karudevi1018 3 жыл бұрын
இலங்கைவானொலியின்பொற்காலபாடல்கள்
@MeeraTamil
@MeeraTamil 3 жыл бұрын
இந்த உலகம் உள்ளவரை உங்கள் பாடல்கள் அழியாது பாலசுப்பிரமணியம் ஐயா 😢
@skcark
@skcark 3 жыл бұрын
ஜெயச்சந்திரன் (s p b அல்ல) just for infmn.
@sureshsanjeevi3039
@sureshsanjeevi3039 3 жыл бұрын
@@skcark சார் நன்றாக கேளுங்கள் இது SPB ஐயாவின் குரல் தான்
@karudevi1018
@karudevi1018 3 жыл бұрын
Spb true
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
@@skcark SPB not Jayachadran
@manimani-bg8er
@manimani-bg8er 2 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய அருமையான பாடல்
@srinivasanveera
@srinivasanveera 3 жыл бұрын
அழகு கொஞ்சும் ஸ்ரீதேவி.... தாலாட்டும் இசை.
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
True
@K.sheikfahrudeen
@K.sheikfahrudeen Жыл бұрын
1980 தீபாவளி ரிலீஸ் தஞ்சை அருள் தியேட்டர். அந்த சமயத்தில் இலங்கை ரேடியோவில் அடிக்கடி கேட்ட பாடல். ஒரு நல்ல இனிமையான பாடல்.
@natraj140
@natraj140 Жыл бұрын
அய்யாஃ1979தீபாவளிஅன்றுஅருள்தியேட்டரில்அண்ணணுடன்பார்த்தேன்சிவாஜியின்புகழ்ஓங்குக
@thanjaikaruna8273
@thanjaikaruna8273 Жыл бұрын
1979 தீபாவளிரிலீஸ்.1980 வறுமைபின்நிறம் சிவப்பு 1981 கீழ்வானம் சிவக்கும். அருள் தியேட்டர் தஞ்சாவூர்.
@K.sheikfahrudeen
@K.sheikfahrudeen Жыл бұрын
@@thanjaikaruna8273 yes yes.1979 தீபாவளிதான். எனக்கும் நன்றாக நினைவிருக்கிறது. ஞானம் தியேட்டரில் அன்னை ஓர் ஆலயம், ஜூபிடரில் நீலமலர்கள், ராஜாகலை அரங்கத்தில் அடுக்குமல்லி, திருவள்ளுவரில் திசை மாறிய பறவைகள். பட்டாக்கதிபைரவன் படத்திற்கு முன்பு திரிசூலம் ரொம்ப நாட்களாக ஓடிக்கொண்டிருந்தது அருள் தியேட்டரில்.
@thanjaikaruna8273
@thanjaikaruna8273 Жыл бұрын
யாகப்பா 1979 தீபாவளி உதிரிப்பூக்கள் ஜூபிடர் தியேட்டர் நீலமலர்கள்
@raghavanragupathy480
@raghavanragupathy480 11 ай бұрын
அப்போது தேவிக்கு என்ன வயது.?
@kumaranpaulmanic8957
@kumaranpaulmanic8957 8 ай бұрын
தேவதை ஒரு தேவதை பழைய நினைவுகளை 1979. ஐ நினைவுபடுத்துகிறது. அது திரை உலகின் பொற்காலம்.9-ம் வகுப்பு படித்த நினைவுகள்.❤
@albertkamaraj4554
@albertkamaraj4554 Жыл бұрын
என்ன ஒரு அருமையான இசை கோர்வை
@rathnavel65
@rathnavel65 9 ай бұрын
சிலோன் ரேடியோவில் அடிக்கடி கேட்ட இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று.❤
@annamravi3678
@annamravi3678 6 ай бұрын
ஏன் உங்க நாட்டுல அப்போது வானொலி நிலையம் இல்லையா?அந்த காலத்து புகழ்பெற்ற பாடல்களை இலங்கை வானொலியில் கேட்டதாக நிறைய பேர் பதிவிடுகிறார்களே....சும்மா தெரிஞ்சிக்க தான்....
@rathnavel65
@rathnavel65 6 ай бұрын
@@annamravi3678 இங்கேயும் திருநெல்வேலி, திருச்சி, சென்னை, கோவை வானொலி நிலையங்கள் இருந்தன. அவை அப்போது சிலோன் வானொலி நிறுவனம் போன்று வர்த்தக அளவில் வளரவில்லை. அதனால் எங்களுக்கு சிலோன் ரேடியோவில் ஒலிபரப்பாகும் பாடல்கள் சொர்க்கம் போன்று இருந்தது...
@annamravi3678
@annamravi3678 6 ай бұрын
@@rathnavel65 பதில் அளித்ததற்கு நன்றி சகோ
@ravichandran1610
@ravichandran1610 3 жыл бұрын
கடந்த கால இனிய நினைவுகளை கிளர்ந்தெழச் செய்யும் பாடல்..
@swatantrika8893
@swatantrika8893 2 жыл бұрын
sridevi is just an angel.. what a beauty
@mohan1771
@mohan1771 Жыл бұрын
Yes...rightly said
@tamilarasus8519
@tamilarasus8519 2 жыл бұрын
இலங்கை வானொலியின் இதயகீதம்
@rajasenniah7097
@rajasenniah7097 2 жыл бұрын
Correct
@ravichandran1610
@ravichandran1610 3 жыл бұрын
SP B மகத்துவமான பாடகர் என்ன பாவம்! இன்றும் கடந்த நினைவுகளை மனக்கண் முன் நிறுத்தும் பாடல்
@bamaganapathi5558
@bamaganapathi5558 2 жыл бұрын
என் குண்டுக்குட்டி திரு. Spb மற்றும் ஜானகி அம்மா இருவரும் உருகி உருகி பாடிய பாடல். ஜெய் கணேஷ் அவர்களுக்கா இந்த பாடல். முடியலைடா சாமி 😁😁😁
@mohan1771
@mohan1771 Жыл бұрын
ஏன், ஜெயகணேஷ் ஒன்றும் மோசமான நடிகர் இல்லை... சிறந்த குணசித்திர நடிகர்
@raghavanragupathy480
@raghavanragupathy480 11 ай бұрын
தேவி... என்ன தேவ....... அருமையான நடிகர் யாரையும் ஏமாற்றியதில்லை.நடிகர் நடிகை.
@albertkamaraj4554
@albertkamaraj4554 8 ай бұрын
என் கல்லூர முதலாண்டு நினைவில் .... தற்போது என் வயது 62. ஆனாலும் பசுமையாக ....i
@srinivasanveera
@srinivasanveera 3 жыл бұрын
ஆஹா.. என்ன இனிமையான பாடல்..
@venkataramanramanathan4221
@venkataramanramanathan4221 4 жыл бұрын
சொர்கத்தின் பக்கத்தில் வெட்கத்தை வைத்துக்கொண்டால்... ஆஹா ஸ்ரீதேவி cute expression...
@localpattadhari9615
@localpattadhari9615 3 жыл бұрын
For God so loved the world that He gave His only begotten Son, that whoever believes in Him should not perish but have everlasting life. John 3:16 NKJV Thanks, Jesus child for your post You are the proof of Jesus I thanFor God so loved the world that He gave His only begotten Son, that whoever believes in Him should not perish but have everlasting life. John 3:16 NKJV I not force u to accept him becz god even not force anyone to follow him Just think without creator how the creation one god is there he created everything and us also so think about God and please him After our death no one come with us God alone judge us U are so special and beauty and precious gods child k God for u All glory to God only Keep telling Jesus love. . With holy spirit only u doing this without god we are ntg ...
@manikamk6389
@manikamk6389 8 ай бұрын
இளையராஜா போல் இசைதெய்வம் இனிமேல் பிறப்பது சாத்தியமில்லை
@kennedyr969
@kennedyr969 2 жыл бұрын
இசைஞானி இசை சாம்ராஜ்யம் நடத்திய காலம்,
@dharmakanixavier1058
@dharmakanixavier1058 2 жыл бұрын
SPP.சார் என்ன ஒறு குரல் அப படியே மனது எங்கோ செல்கி ரது😂😂
@thamotharan2946
@thamotharan2946 2 жыл бұрын
What are lovely song those days.... Nostalgic.
@jeyasinghd2010
@jeyasinghd2010 2 жыл бұрын
இனிய பாடல்
@VijayKumar-di8by
@VijayKumar-di8by 2 жыл бұрын
தாலாட்டு பாடலை போன்ற ஒரு காதல் கீதம். இளையராஜாவால் மட்டுமே சாத்தீயமான இசைக்கோர்வை.
@muthuspm1129
@muthuspm1129 Жыл бұрын
Excellent song by SBP and JANAKI AMMA vaalthukal
@krishnaraj.mkrishnaraj.m5740
@krishnaraj.mkrishnaraj.m5740 3 жыл бұрын
What a beautiful melody song by the maestro ilayaraja sir that's very close to our 💕. I feel it and enjoy it whenever I hear this song ♥ fully!
@chozhann379
@chozhann379 Жыл бұрын
Balancing of instrumentation and voices through rhythmic composing is called Maestro!!
@artsandcraftsbysivaanishri3228
@artsandcraftsbysivaanishri3228 2 жыл бұрын
'Arputham sir' spb legend also jana ki amma kural so sweet memorrable lyrics. Hats off.
@angaiyana5955
@angaiyana5955 2 жыл бұрын
ராகதேவன்..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandra409
@chandra409 Жыл бұрын
என்னவென்றுசொல்லுவதும்மாஇளையராஜ இசை யயே
@chitraayyaru8817
@chitraayyaru8817 2 жыл бұрын
Sri devi en favourite heroin
@rajusekar3898
@rajusekar3898 2 жыл бұрын
Melodious song by Raja sir and very pleasingly sung by spb sir and janaki Amma All time favourite song
@chozhann379
@chozhann379 3 жыл бұрын
Fantastic song smooth soulful melody which makes me listen and listen and listen……!
@artistraja7623
@artistraja7623 3 жыл бұрын
இனிமை..
@user-zj8yx3vk8z
@user-zj8yx3vk8z 3 жыл бұрын
எனக்கும் பிடித்த பாடல்
@duraisamykayalvizhi7316
@duraisamykayalvizhi7316 4 жыл бұрын
Very nice song......
@ganeshsubramaniam6660
@ganeshsubramaniam6660 4 жыл бұрын
A very nice song with beautiful Sri Devi
@ramachandranramachandran75
@ramachandranramachandran75 2 жыл бұрын
What a wonderful music.
@sudarsanr101
@sudarsanr101 4 жыл бұрын
What a great song
@ranginijeyatharan6665
@ranginijeyatharan6665 2 жыл бұрын
What a nice song
@mutharasus9689
@mutharasus9689 3 жыл бұрын
Beautiful jaiganesh
@rootyrootvenkatesh6656
@rootyrootvenkatesh6656 Жыл бұрын
என்றும் இனியவை
@jacobmanoharan9045
@jacobmanoharan9045 2 жыл бұрын
Excellent song
@chozhann379
@chozhann379 Жыл бұрын
Songs should be like this which should be a treat to your ears and soul and never be like advertising bits and pieces !!!
@fathimarinaza7515
@fathimarinaza7515 Жыл бұрын
Sweet person, Honey voice yours SPB sir💚
@muthaiyaayyar6917
@muthaiyaayyar6917 3 жыл бұрын
52 to 1.19 வரை இசை எனக்கு மிக மிக பிடித்த இசை❤️🌷🌻🌹
@vrcsasi152
@vrcsasi152 4 жыл бұрын
Amazing melody 👌
@nadimuthus457
@nadimuthus457 2 жыл бұрын
ஜானகி அம்மாள் நலமுடன் உள்ளார் புரோ.
@selvashanthi8851
@selvashanthi8851 8 ай бұрын
இந்த இனிய நினைவுகள் என்றும் நீங்காமல் இருக்கும் . மிகவும் துன்ப மயமான நேரத்தில் இப்படிப்பட்ட பாடலைக் கேட்டு என்னை புதுப்பித்துக் கொள்வேன் .
@kunahkannan12
@kunahkannan12 Жыл бұрын
80s -90s always played at local radio, I also always listening to these song , without VDO clip but now I can watch at U Tube ,so Thankful !!!!!????
@lathalathar1840
@lathalathar1840 Жыл бұрын
Arumai. Arumai. Voice
@sharalahbalasundran347
@sharalahbalasundran347 2 жыл бұрын
super song
@vijaya557
@vijaya557 3 жыл бұрын
Woww, My fav song👌👌👌❤
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 5 жыл бұрын
Sridevi,jaiganesh raja super.
@nanthankumar8200
@nanthankumar8200 4 жыл бұрын
Super song feeling
@somasekarbaradwaj3322
@somasekarbaradwaj3322 Жыл бұрын
Sweet song for ever
@hajmohamed2852
@hajmohamed2852 2 жыл бұрын
Anna's Tone very match to Anna Jai Ganesh Raja's outstanding song .
@dharmarajdharmaraj8674
@dharmarajdharmaraj8674 5 жыл бұрын
Ilayaraja pattaya kilappirukirar
@krithikavedhachalammusical
@krithikavedhachalammusical 2 жыл бұрын
pleasant song
@chandratr8015
@chandratr8015 5 ай бұрын
Jaiganesh sir nalla alagu Avarukku intha padal poruthame👍👍👍
@muthus7594
@muthus7594 2 жыл бұрын
இசையுலகில் மும்மூர்த்திகள் பாலுஜானுஇளையா
@dr.ramanathanraja9131
@dr.ramanathanraja9131 3 жыл бұрын
A fabulous tune set in Raga Pahadi by our Mastero. Voiced by SPB and Janaki. Pattakathi Bhairavan film.
@localpattadhari9615
@localpattadhari9615 3 жыл бұрын
For God so loved the world that He gave His only begotten Son, that whoever believes in Him should not perish but have everlasting life. John 3:16 NKJV Thanks, Jesus child for your post You are the proof of Jesus I thanFor God so loved the world that He gave His only begotten Son, that whoever believes in Him should not perish but have everlasting life. John 3:16 NKJV I not force u to accept him becz god even not force anyone to follow him Just think without creator how the creation one god is there he created everything and us also so think about God and please him After our death no one come with us God alone judge us U are so special and beauty and precious gods child k God for u All glory to God only Keep telling Jesus love. . With holy spirit only u doing this without god we are ntg ...
@Sezhian
@Sezhian 2 жыл бұрын
Aaja sp b DS Aaja sp b jsnagi As Aaja sp b jangi
@rajarajacholankulothukanra8402
@rajarajacholankulothukanra8402 5 жыл бұрын
pata kathi bairavan da power the power and this cute sweet super song
@manokarandanivl4634
@manokarandanivl4634 Жыл бұрын
இந்த பாடலில் உள்ள, நடிகை பிறகு மிகவும் அழகாக நடனம் ஆடியிருக்கிறார்,
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Superb nice melody song 16.3.2023
@rajasenniah7097
@rajasenniah7097 2 жыл бұрын
My one of the favorite song
@t.jayashankar9286
@t.jayashankar9286 6 ай бұрын
நினைவலைகளில் பள்ளி பருவம்.
@palanipalani2150
@palanipalani2150 Жыл бұрын
Very nice 👌 👍 👏 🎵 🎶 🎵 🎶 favorite song 🎵 👌 🎶
@ibusara100
@ibusara100 9 ай бұрын
I think majority of IR's popular songs of female voice in 70s & 80s picturused on Sridevi with SJ's voice.. Sridevi (is) was a fantabulous actress...In hindi films her aura, stylish look and different characters took her to different level altogether...her death is a big loss ..
@victoriarani8027
@victoriarani8027 Жыл бұрын
Super Song like it
@mkvkrgroup4704
@mkvkrgroup4704 2 жыл бұрын
அருமையான தாலாட்டு பாடல்
@prasannam8607
@prasannam8607 Жыл бұрын
Arumaiyana padal
@syedfaritha-vb4hj
@syedfaritha-vb4hj Жыл бұрын
Super
@rameshmani6572
@rameshmani6572 4 жыл бұрын
Good song. Sridevi looks young handsome beautiful and charming. It is a very very odd pair
@Vibhavijay1
@Vibhavijay1 4 жыл бұрын
Sir, we use the word "handsome ", only for male, not for female gender. For female, you can use cute, beautiful, charming or angelic..etc. but not handsome. Thank you .
@rameshmani6572
@rameshmani6572 4 жыл бұрын
@@Vibhavijay1 thank you for correcting my words it is good so that I can rectify my mistake and avoid such ones in my further comments
@Vibhavijay1
@Vibhavijay1 3 жыл бұрын
@@rameshmani6572 You are welcome sir 🙏
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
@@Vibhavijay1 Gorgeous is the apt word for Sridevi 🥰
@johnbenzhiger2238
@johnbenzhiger2238 Жыл бұрын
இசைஞானி சாம்ராஜ்யம் நடத்திய காலம்,
@Prince-uh5od
@Prince-uh5od 4 жыл бұрын
Super song
@lakshmis6119
@lakshmis6119 3 жыл бұрын
Lovely Melody
@makparhussainmakparhussain9660
@makparhussainmakparhussain9660 Жыл бұрын
Nice melody songs
@cjeyamurugan3055
@cjeyamurugan3055 Жыл бұрын
இனிமைராஜா இளமை SPP
@narayanasamyappaiah6679
@narayanasamyappaiah6679 8 ай бұрын
❤ super Lovely song
@Gopinath-cj2qh
@Gopinath-cj2qh 4 жыл бұрын
Ragathin paripooranam
@latchouvenkat633
@latchouvenkat633 7 ай бұрын
Old memoria
@joshjosh8867
@joshjosh8867 11 ай бұрын
Isaignani 💙💚💃💜
@jeyasankarpapanasam3791
@jeyasankarpapanasam3791 3 жыл бұрын
❤️❤️❤️❤️👌
@mahalakshmimaha4180
@mahalakshmimaha4180 2 жыл бұрын
👌👌
@t.s.satyanarayanan8344
@t.s.satyanarayanan8344 Жыл бұрын
Another superb masterpiece by Isaignani
@sundarambals5770
@sundarambals5770 Жыл бұрын
Eraivan oru sirpi enpatharku satchi than sridevi
@easwariravi3891
@easwariravi3891 Жыл бұрын
Thanks balu anna
@easwariravi3891
@easwariravi3891 Жыл бұрын
@suganthig1690
@suganthig1690 2 жыл бұрын
S!b பா ல சு ப்பரம ணி எனக்கு பி டி த் த பா ட க ர் அவர் பா ட ல் என் னை ❤❤❤ நா ன் மறந்துரு வே ன்
@latasri7894
@latasri7894 8 ай бұрын
Ippo.andhatheater.irukka.tanjavurla
@neelamegammegam7842
@neelamegammegam7842 Жыл бұрын
Naan keekkatha paatal innum ewvalau ullathu theariya villaiyea
@radhasundaresan8473
@radhasundaresan8473 2 жыл бұрын
Sooppar
@anandans.a3192
@anandans.a3192 11 ай бұрын
😊
@geethaviswanathan3287
@geethaviswanathan3287 2 жыл бұрын
Careful with your words
@geethaviswanathan3287
@geethaviswanathan3287 2 жыл бұрын
Careful Mr Suresh sanjeevi
@SabeerA-cs1bk
@SabeerA-cs1bk 10 ай бұрын
❤ 0:30
@mnisha7865
@mnisha7865 2 жыл бұрын
7.6.2022
@manmathan1194
@manmathan1194 2 жыл бұрын
சின்ன குட்டி ஸ்ரீதேவி
@mnisha7865
@mnisha7865 2 жыл бұрын
@@manmathan1194 hi
@rangasamyk4912
@rangasamyk4912 11 ай бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல். சித்தம் துள்ளும் ரத்தம் வெல்லும் என்ன அருமையான பொருள் பொதிந்த பாடல் 1976 ல் வெளிவந்த வெற்றிக்கு ஒருவன் படப் பாடல்
@umadevi8726
@umadevi8726 2 жыл бұрын
ippadalai varnikka varthaikal illai
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 47 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 21 МЛН
Veerathirumugan - Paadatha Paatellam Song
4:37
AP International
Рет қаралды 8 МЛН
Tamil Old Songs | Oru Jeevan Duet full song | Naan Adimai Illai Movie Songs
4:30
Lahari Music Tamil - TSeries
Рет қаралды 10 МЛН
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 11 МЛН
R-ONE - SENSIZ / СЕНСІЗ (Official Audio)
2:51
R-ONE MUSIC
Рет қаралды 62 М.
Sadraddin - Taxi | Official Music Video
3:10
SADRADDIN
Рет қаралды 864 М.
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 1,2 МЛН
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 1,3 МЛН
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 14 МЛН