No video

Cheap and best foods for getting healthy proteins! Tips for both veg and non-veg | Dr. Arunkumar

  Рет қаралды 727,037

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

Пікірлер: 338
@doctorarunkumar
@doctorarunkumar Жыл бұрын
மருத்துவர் அருண்குமாரின் "ஆரோக்கியம் ஒரு பிளேட்" புத்தகம் வாங்குவதற்கான லிங்க். books.vikatan.com/book-details?bid=2580
@kandasamyrajan
@kandasamyrajan Жыл бұрын
I will buy your book if it is digital. Because I am adapted to digital book reading only.
@chitrapudhuvai1426
@chitrapudhuvai1426 Жыл бұрын
Cheese? Greens?
@rudhuaravira7773
@rudhuaravira7773 Жыл бұрын
Indha book veg or non-veg plan?
@rajiviswaminathan8468
@rajiviswaminathan8468 Жыл бұрын
Thank you doctor for this valuable upload. Could you also advise about taking whey protein?
@chandrum247
@chandrum247 Жыл бұрын
Yen sir beef nu oru non veg iruku.. atha pathilaam solla matingala? Illana protein athula illaya?
@drdhakshin
@drdhakshin Жыл бұрын
சார் நீங்கள் சொல்வது Crude protein மட்டும்தான்.100 கிராம் (CP)புரதமும் முழுவதும் செரிக்காது (digestion) .செரித்தாலும் உட்கிரகிக்காது (absorbtion)20-30} gram மலத்துடன் வெளியேறிடும்.ஆகையால் DCP digestive crude ptotein யை கணக்கில் கொண்டு சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும்.mono peptide ,dipeptide, polypeptide ,என Amninoacids combination பொறுத்து புரதத்தின் செரிமானம் Absobtion இருக்கும்.
@veeraniv6054
@veeraniv6054 Жыл бұрын
Sir konja explain pana mudiyuma DCP epdi edukurathu as vegetarian
@saravananr6449
@saravananr6449 Жыл бұрын
Nenga puthusa oru mater solringalae etha pathi neenga oru video thaniya podunga drdhakshin
@arunv4163
@arunv4163 Жыл бұрын
நீங்க சொன்னது 95%ஆளுகழ்க்கும் புரியவில்லை தெளிவாக சொல்லுங்கள் DCP digestive crude protein சைவத்தில் எதிலெ எல்லாம் இருக்கு
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 10 ай бұрын
எதையாவது ஒலறவேண்டியது அதை பார்த்து நாலு பேர் கூறவேண்டும் அதானே 🤣🤦
@spritualkumar2478
@spritualkumar2478 8 ай бұрын
Don't explain foolish statment are you a qualified doctor before commenting think well
@VijayaLakshmi-qr8pr
@VijayaLakshmi-qr8pr 4 ай бұрын
Dr plz put chart for 7 days what we can eat breakfast , lunch and dinner to cover all......😊
@akilasaravanan2682
@akilasaravanan2682 8 ай бұрын
உங்களது ஆரோக்கியம் ஒரு பிளேட் புத்தகத்தை படித்து கொண்டிருக்கிறேன் டாக்டர்.. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. நன்றி டாக்டர்
@darshanviews5590
@darshanviews5590 Жыл бұрын
Sir எனக்கு வயது 28 தொண்டயில் டான்சில்ஸ் பிரச்சனை இருக்கு அது ஏன் வருது என்ன செய்யனும் அதற்காக ஒரு வீடியோ பேடுங்க சார்
@doctorarunkumar
@doctorarunkumar Жыл бұрын
Ok
@sonofgun2635
@sonofgun2635 Жыл бұрын
Bro enakalu 10 vaysalayae vanthruchu bro
@durgashappyhome61
@durgashappyhome61 Жыл бұрын
Yenakum tha doctor Pala Varusama Eruku ..kindly put video about tonsils sir.. Plz
@sonofgun2635
@sonofgun2635 Жыл бұрын
@@durgashappyhome61 vegi saving video super
@karthikaajay6973
@karthikaajay6973 Жыл бұрын
Same enakum iruku ipo kuda yedukuren white colour stone varuthu,ore tension ah iruku weekly once yeduthute than iruken ,erichala varuthe tonsilaiye remove panniralamnu thought ah iruku
@mohanrajanvellassamy5225
@mohanrajanvellassamy5225 Жыл бұрын
டாக்டர் அருண்குமார் சார், உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது. உங்கள் வீடியோவும் மிக்க பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி சார். உங்கள் பணி தொடரனும் 🙏
@selvaraj6715
@selvaraj6715 Жыл бұрын
மிக அருமை சார் இந்த மாதிரி உணவு சார்ந்த வீடியோ போடுங்க( பழங்கள் சாப்பிடுவதால் பெரிய பலன்கள் இல்லை என்று சொல்லி இருக்கிறீர்கள் )
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 Жыл бұрын
டாக்டர் சார் நான் தினமும் காலையில் வெள்ளை கொண்டைக்கடலை கருப்பு கொண்டை கடலை பச்சைப்பயறு ராஜ்மா பச்சை பட்டாணி இவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்கிறேன் மதியம் சாப்பாடு வித் காய்கறிகள் இரவு ராகி கஞ்சி மாலை ஒரு கப் பால் நாட்டுசர்க்கரை கலந்தது இது சரியான டயட் முறை தானா விளக்கம் தேவை
@mareeswarank3127
@mareeswarank3127 Жыл бұрын
Iravu ragi pontra siru thaniyam eduka koodathu bro...athu serimanam akathu....iravu verum kai kari.matrum fruits matrum milk edukalam....
@lokeshkumar-dq7yl
@lokeshkumar-dq7yl Жыл бұрын
Please avoid milk and sugar. Have Ragi in the evening and don't eat anything in the night
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 Жыл бұрын
@@lokeshkumar-dq7yl ப்ரோ நான் பாலுடன் நாட்டு சர்க்கரை மட்டுமே எடுத்துக் கொள்கிறேன்
@akhealthandkitchenNutritionist
@akhealthandkitchenNutritionist Жыл бұрын
@@mareeswarank3127 நன்றாக செரிமானமாகும் இதன் அறிவியல் தெரியாமல் தவறுதலான வழிகாட்டுதலை தராதீர்கள் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மட்டுமே திரவ பதத்தில் இது போன்ற உணவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது ஏனெனில் இதில் அதாவது கிளைசெமிக் இண்டெக்ஸ் (GI) சர்க்கரை அளவை உயர்த்தும் திறன் மிக அதிகம் ஆகவே சிறுதானியங்கள் என்பது முழு உணவாக எடுக்கும் பொழுது மிக நல்லது இதைப் பற்றி நம் அருண்குமார் டாக்டர் கூட சொல்லி இருக்கிறார் ஆகவே அறிவியலின் பின்புறத்தை முதலில் தெரிந்து கொள்ளவும்
@akhealthandkitchenNutritionist
@akhealthandkitchenNutritionist Жыл бұрын
@@karunanithiprabu5420 சர்க்கரைக்கு மாற்று சர்க்கரை என்பதே இல்லை எல்லா சர்க்கரையும் ஒன்று தான் நாட்டு சக்கரை பணம் கள்கண்டு வெல்லம் கருப்பட்டி தேன் வெள்ளை சர்க்கரை என்ற விகிதம் ஒரே அளவுதான் ஆகவே முதலில் உங்கள் வாழ்க்கையில் சர்க்கரையே என்று பொருளை தூக்கி வைத்து விட்டு உணவை எடுத்தீர்கள் என்றால் மிக மிக நல்லது
@pugazh82
@pugazh82 Жыл бұрын
At the same time, divide the protein intake into 3 times . Since protein absorption to body should happen for every meal.
@user-qf6ph5zc1d
@user-qf6ph5zc1d Ай бұрын
மிக சிறந்த உணவு பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பணி ஓய்வு பெற்ற வணிக வியல் ஆசிரியர் . தெரியாத பல தகவல்கள் அளித்ததற்கு நன்றி டாக்டர்.
@viniben2034
@viniben2034 Жыл бұрын
Protein rich food Egg Non veg Pairu vagai Paneer Soyaa meal maker
@IlamparithiG_CA
@IlamparithiG_CA 4 ай бұрын
Doctor, Soy chunks 1 week la evlo eduthukalam, phyto-oestrogen unmailaye negative impact iruka, studies la conclusive a solragalanu oru video poduga. 🙏🏻
@Arun-tn3uc
@Arun-tn3uc Жыл бұрын
சோயா ஆன்மைகுறைவை ஏற்படுத்தும் என்பதால் சாப்பிட கூடாது என்று கூறுகிறார்கள் இதை டாக்டர் தெளிவுபடுத்த வேண்டும்
@Alliswell-qe4qv
@Alliswell-qe4qv Жыл бұрын
Vericose vein pathi video podunga sir
@sridhark2744
@sridhark2744 Жыл бұрын
Sir flax seed pathi oru detail video podunga... how to eat flax seeds ? And what are the ways to take it?
@user-qu4qf2rd6b
@user-qu4qf2rd6b Жыл бұрын
ஐயா ... ஹெல்த் இன்சூரன்ஸ் எடுப்பது அவசியமா ?? அல்லது உடல் நலத்தை நல்ல ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் ஹெல்த் இன்சூரன்ஸ் தேவை இருக்காதா ?? என்பது பற்றிய ஒரு விரிவான காணொளி வெளியிடவும் ஐயா.... நன்றி ....
@subhashinij754
@subhashinij754 Жыл бұрын
For vegetarians ,pls mention grains : pulses / lentil ratio to get complete protein . Is there any ratio like 100g grains when taken with 25 g pulses gives complete protein or it's just enough if grains and pulses are taken together in every meal without considering any ratio.
@megalaramu
@megalaramu Жыл бұрын
Peanuts are a very good source of protein right. Why is that not included.
@akssignal1074
@akssignal1074 Жыл бұрын
சூப்பர்...அருன்குமார் சாருக்கு வணக்கம், குரோன்ஸ் crohn's, Auto immune disease க்கு உணவு முறை சொல்லுங்க...ஒரு காணொளி பதிவிடுங்கள் சார்...ரொம்ப ரொம்ப நன்றி. 22-1-23
@dillirani2300
@dillirani2300 11 ай бұрын
Sir weight loss pannanumnu nenaikuravanga calories kammiya edukanum sir ...high protein and high fiber low calorie food solunga sir
@abumubeen
@abumubeen Жыл бұрын
நன்றி சார் suplliment எடுக்கலாமா whey protine பற்றி தெளிவு படுத்துங்க சார்.
@shanthim9292
@shanthim9292 Жыл бұрын
Give suggestions for the food to be taken by people undergone gallbladder removal surgery
@vimalapanimalar3287
@vimalapanimalar3287 Жыл бұрын
THANK YOU DOCTOR. GODBLESSYOU
@indumathi9348
@indumathi9348 Жыл бұрын
Thyroid diet for weight loss sollunga
@prakashperiyasamy7908
@prakashperiyasamy7908 7 ай бұрын
ஒரு நாளைக்கு எவ்வளவு மாவு சத்து எடுக்க வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்க சார்
@webera
@webera Жыл бұрын
Dr Arun I have been waiting for this video. Thank you very much.
@eniyang5182
@eniyang5182 Жыл бұрын
நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு 🙏
@sridevishekar6446
@sridevishekar6446 Жыл бұрын
b protein , protein x போன்ற supplement pathi sollunga ...
@yogeshraj6764
@yogeshraj6764 Жыл бұрын
Adhu rendumey waste....too much of sugar level...As a Gym person ah solren adhellam venam.... Adhellam marketing product sutha waste ... Whey protein nalla costly 1700 1kg 24g protein irukum adhu dhan best....
@saranyap8072
@saranyap8072 Жыл бұрын
Doctor, Air fryer is good for making fish fry and other food. Or can we deep fry . I go with traditional method. But the people around me argues that air fryer is healthy. Please clarify.
@ganesha8481
@ganesha8481 Жыл бұрын
Wow sir, its right that many people think that yolk contains only fat and doesn't contain protein
@seethabharathi9825
@seethabharathi9825 Жыл бұрын
Book read pannitu erruken sir ,very useful information sir thank you
@dhivyab4018
@dhivyab4018 Жыл бұрын
Sir kadal meen than nallathu , valarppu meen and dam meen sapda koodathu nu. Sollaranga adha patthi sollunga sir
@Sachinraxxfitness
@Sachinraxxfitness 6 ай бұрын
Morning. 10.00 AM. Soya chunks 100 gm. 52 g protein 342 calories Afternoon. 1.00 PM. Chicken 100 g 21 g protein 100 calories plus 5 egg white 18 g protein 86 calories Dinner 7.00 soya chunks 52 g protein 140 g protein this food follow no side effects
@poomalairajapps2968
@poomalairajapps2968 Жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி வாழ்த்துக்கள் சார்
@megalaramu
@megalaramu Жыл бұрын
Can you make video on calcium rich foods in veg
@suganyadevarajan3132
@suganyadevarajan3132 Жыл бұрын
Lactose intolerance paththi oru video podunga sir..... babies ku dairy product ilatha snacks, food yepadi kudukuradhu
@SVDJ.tamilshorts
@SVDJ.tamilshorts Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் 💐💐💐
@agelavaratharajanv1015
@agelavaratharajanv1015 Жыл бұрын
Sir school going childrens, specially my children's both r athletes, so kindly do vedio about their diet. Specially all mother's worried about our 10 to 15 year teen children's health and food habits, so kindly talk about this sir.. I think everyone need this vedio.
@mohamedlukman382
@mohamedlukman382 Жыл бұрын
Very useful video sir. Thank you very much. 👍🏾
@daisyangela9461
@daisyangela9461 Жыл бұрын
Thank you for explaining patiently🙏🏻
@sudhashankar6379
@sudhashankar6379 Жыл бұрын
Dr nowadays the fermented soya with a certain brand name is available and it's widely advertised too. How is it good for us?
@girirajethiraju4279
@girirajethiraju4279 Жыл бұрын
I would say cost-effective best food instead of cheap
@doctorarunkumar
@doctorarunkumar Жыл бұрын
Just a common slang to have a connect to common man.
@shalini_sh9197
@shalini_sh9197 Жыл бұрын
Thyroid problem irukeravanga soya meal maker edukkalama sir please answer me sir
@sukumar8185
@sukumar8185 Жыл бұрын
மிக்க நன்றி டாக்டர்.
@archies7994
@archies7994 Жыл бұрын
Your videos are extremely helpful doctor. Thanks for all your efforts to make it very simple and understandable for everyone.i have a question here, most people drink milk coffee everyday. can you please tell whether we are getting protein in this way also. I have heard people say that nutrients wil not get absorbed in caffeine' s presence. Not sure if there any truth in it. Please clarify. Thanks
@vennilam7493
@vennilam7493 Жыл бұрын
Very useful tips sir... Thank you sir🙏
@monishasathar8614
@monishasathar8614 Жыл бұрын
Sir ecema video podunga Dr....
@parthiban.m945
@parthiban.m945 Жыл бұрын
அருமையான விளக்கம் சார்...
@vijays468
@vijays468 4 ай бұрын
Thank you for helping us Sir 👏🏻👏🏻👏🏻
@Maddy24-12
@Maddy24-12 Жыл бұрын
Meal maker gents saapdalamaa sir Because anmai kuraivu varumnu soldraanha meal maker saaptaa Athuku oru video podunga sir
@Beautqueeh.N786
@Beautqueeh.N786 Жыл бұрын
டிராக்டர் மிகவும் பயனுள்ள காணொளி மிக்க நன்றி இரும்புச்சத்து அதையும் இதேபோல சொல்லவும்
@kjayadev2007
@kjayadev2007 5 ай бұрын
டிராக்டர்......😂😂😂😂😂
@krishsivagourou6766
@krishsivagourou6766 Жыл бұрын
🌹🙏🤝 Vanakam Good Morning Magilchi Have nice Day Dr.Very good informations Vazuthukal Dr 💯🤝🤝🤝 Krish SIVAGOUROU From France 👍
@ragultamizh2338
@ragultamizh2338 11 ай бұрын
சோயா தினமும் எவ்வளவு கிராம் சாப்பிடலாம் டாக்டர்.. நான் உடற் பயிற்சி செய்கிறேன் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுகாக....
@palanii2124
@palanii2124 Жыл бұрын
Very useful information sir thank you... Please keep doing thank you. 🙏🙏🙏🙏🙏
@somynair9229
@somynair9229 11 күн бұрын
Can u do the videos in English too.
@VETRI.90
@VETRI.90 Жыл бұрын
Thanks so much doctor for sharing useful health info 👍 ❤
@paapu-pattu
@paapu-pattu 5 ай бұрын
Sir pls tell about thyroid patient diet with weight loss
@ArjunHari6
@ArjunHari6 Жыл бұрын
Very useful doctor. Thank you!
@ganesha8481
@ganesha8481 Жыл бұрын
Am a sports person but if I ask 10 eggs daily, my mom will come with slippers even if it cost less, she thinks it is not needed
@doctorarunkumar
@doctorarunkumar Жыл бұрын
U can calculate and mix food items to reach your target protein intake
@daisyangela9461
@daisyangela9461 Жыл бұрын
My Son has excess weight before two years(19 years now)he reduced his half of the weight now. At the same time he wished to eat protein content food especially egg excluding yellow yolk. Daily I fight with him what I can do with this yellow yolk. I often insisted to him to take some other protein food . So he started eating meal maker twice a weak. After watching ur video I shared him the link.
@ganesha8481
@ganesha8481 Жыл бұрын
@@daisyangela9461 eating egg yolk is very healthy, in my perspective if you can exercise in equal to your food intake that's healthy but pls avoid too much sugar content and deep fried items.
@daisyangela9461
@daisyangela9461 Жыл бұрын
@@ganesha8481 He avoided eating sugar and fried items. Thank u for ur suggestion.🙏🏻
@ganesha8481
@ganesha8481 Жыл бұрын
@@doctorarunkumar thank you for your response🙏
@velavan948
@velavan948 Жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் ஏன் வேர்க்கடலை இந்த பதிவில் சேர்க்கவில்லை அது புரதம் நிறைந்தது தானே
@JWB2024
@JWB2024 9 ай бұрын
Dr.soya made proses of continue to eat feature many problems Comes is it correct 💯 or wrong.
@suryakumar6858
@suryakumar6858 11 ай бұрын
அசைவத்தில் மாட்டிறைச்சி இடம்பெறவில்லை அதை பற்றி கூறுங்கள்
@vinothkumar2133
@vinothkumar2133 2 ай бұрын
Dr. Why are you excluding Beef?
@shyamalavedhachalam1513
@shyamalavedhachalam1513 Жыл бұрын
THANK Q VERY MUCH DOCTOR SIR
@superdupervideos8979
@superdupervideos8979 Жыл бұрын
Sir kindly tell us about treatment for grey hair for child
@maheshvhare7929
@maheshvhare7929 Жыл бұрын
Great and useful information sir
@indumathichinnappan8611
@indumathichinnappan8611 Жыл бұрын
Hello doctor, What is the reason for light brown vertical line under the nail?
@kailashsaravanan8726
@kailashsaravanan8726 Жыл бұрын
Sir give mouth ulcer remedies for kids
@dhiyakarthikeyan8840
@dhiyakarthikeyan8840 Жыл бұрын
Sir please say some remedy for grey hair in children of 3 years.... Please explain... Please please please please please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 please please
@tamilselvans8964
@tamilselvans8964 Жыл бұрын
Excellent explanation sir this video very neat and hit
@maaincco
@maaincco Жыл бұрын
Your prounsation is to good sir
@Parth-a_common_man
@Parth-a_common_man Жыл бұрын
Hello Doctor, just wanted to note the final tabular Colomn of food items with nutritional fact details, but end card thumb nails are disturbing... Please remove the end cards... Thanks in advance... 😁
@marsmerchh
@marsmerchh Жыл бұрын
Super Dr ! Really good !
@PraveenKing_143
@PraveenKing_143 Жыл бұрын
Sir Beef la Evlo Protein Irukku sir ??
@MrSeotamil
@MrSeotamil Жыл бұрын
What about protein in nuts and seeds ?
@willpower1473
@willpower1473 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா..
@ITTamil2002
@ITTamil2002 Жыл бұрын
கொண்டைக்கடலை பச்சை பயறு வேகவைத்தல் புரதம் குறையும் ஆஆ????????????????
@shanmugahmkr6693
@shanmugahmkr6693 Жыл бұрын
Super, welcome, thank you doctor
@Bon_box
@Bon_box 10 ай бұрын
Good that you explained in tamil..
@VCanDefeatYou
@VCanDefeatYou Жыл бұрын
Meal maker sapta estrogen level adhigamaagumnu solraangalae
@prasanth.s9996
@prasanth.s9996 Жыл бұрын
Yes
@ganesha8481
@ganesha8481 Жыл бұрын
If you eat too much,
@masterdon1586
@masterdon1586 Жыл бұрын
50Gm safe
@theeye666-0
@theeye666-0 Жыл бұрын
Yes, but if you take like weekly once as small portion then that's fine.
@doctorarunkumar
@doctorarunkumar Жыл бұрын
அடுத்த வாரத்தில் இது பற்றி வீடியோ வரும்
@Preethis-g6l
@Preethis-g6l Жыл бұрын
Dr. என் அம்மா ku எபோ paduthu wake up ஆனாலும் thalai romba suthuthu concious ilatha alavuku.. Enga pori doctor lam avangaluku neck bone thenji poachu mu soldranga... Romba bayama iruku doctor.. நிஜமா apdilam aguma? Ithu pathi theliva oru video podrengala?
@Herobrine_65
@Herobrine_65 Жыл бұрын
Sir, can we take dry fruits and nuts drink every day? Personally I feel energetic after taking this drink for the past 8 months,but few doctors saying we shouldn't take ,can you please put video on this sir?
@doctorarunkumar
@doctorarunkumar Жыл бұрын
Ok
@Herobrine_65
@Herobrine_65 Жыл бұрын
Thank you so much sir
@shyamithiyagu3381
@shyamithiyagu3381 Жыл бұрын
Super Doctor.... very informative... Please tell us about the consequences of having low protein and high protein....
@Rosh87756
@Rosh87756 Жыл бұрын
What about pasi paruppu green gram
@mkamalam9186
@mkamalam9186 Жыл бұрын
Nice information clear thanks Dr.Sir
@karthikab8532
@karthikab8532 Жыл бұрын
Sir adenoids in kids pathi detailed video podunga pls. My kid has adenoids
@keerthicvp
@keerthicvp Жыл бұрын
Is u r kid snoring during sleeping?
@nalinichristopher5419
@nalinichristopher5419 Жыл бұрын
Good evening Dr My son 13year old . Today we received blood report. White counts very low. How to improve. Please help me.
@ganeshganesh404
@ganeshganesh404 Жыл бұрын
Dr. எனக்கு வயது 45 ஆகிறது இனிமேல் நான் அசைவ உணவை தவிர்ப்பது நல்லதா? அல்லது சைவ உணவு அசைவ உணவு இரண்டையும் சரிவிகிதத்தில் அளவாக எடுத்துக்கொள்வது நல்லதா? நன்றி... உங்கள் பதிவுகள் சிந்திக்க வைக்கும்...
@Indian-sh2xz
@Indian-sh2xz Жыл бұрын
Keep non-veg to minimum
@raghunathcs8517
@raghunathcs8517 7 ай бұрын
Which age people should take the above food
@sonofgun2635
@sonofgun2635 Жыл бұрын
Fatty liver reduce pana video podunga sir
@Nithyas1730
@Nithyas1730 3 ай бұрын
Palio diet follow pannunga
@DineshKumar-gq8xe
@DineshKumar-gq8xe Жыл бұрын
Wheat dosa or wheat chappathi ...Which one is best...And what difference???
@sarathr4495
@sarathr4495 Жыл бұрын
Not much difference but dosai has higher carbohydrates
@sureshkumar-zo5sl
@sureshkumar-zo5sl Жыл бұрын
U should but Raw gothumai n powder in mill n use ...don't buy in shop directly
@mohamedakeel2551
@mohamedakeel2551 Жыл бұрын
buy raw barely and grind do chappati it GI value is 25 only
@d.jananijanani4077
@d.jananijanani4077 Жыл бұрын
Can we use Meftal p syrop for kids ? Is it good or not. Some of them said it will be give side effects. But my doctor prescribed for my kid. Can u explain about that syrop
@shanusami2432
@shanusami2432 Жыл бұрын
S my pediatricn also used to give when temperature touches 101°¢
@d.jananijanani4077
@d.jananijanani4077 Жыл бұрын
Thank u
@antonyjosephine494
@antonyjosephine494 Жыл бұрын
Happy New Year Doctor 🎉💊🎉...
@kidstrychannel4506
@kidstrychannel4506 Жыл бұрын
Homeopathy pathi unga view solunga sir
@user-yy1ql8fs4o
@user-yy1ql8fs4o Жыл бұрын
Hi sir good mng unga video very use full. Tnk u sir. Cia seed pathi oru video podunga sir pls.
@vigneshr4030
@vigneshr4030 Жыл бұрын
Sir kindly make video on diet for persons had cholecystectomy
@charles190668
@charles190668 4 ай бұрын
Protein powder சாப்பிடலாமா வேண்டாமான்னு சொல்லவே இல்லையே Doctor at 0.30
@containmedia8260
@containmedia8260 Жыл бұрын
Thank You
@poongodi2596
@poongodi2596 Жыл бұрын
Over bleeding avuthu sir please tips
@naveenmuruganandam2247
@naveenmuruganandam2247 Жыл бұрын
07:41 முட்டை அசைவமா?? Need clarification Dr
How many eggs can you eat in day ? Explains Dr Santhosh Jacob .
13:46
Dr Santhosh Jacob
Рет қаралды 247 М.
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4,7 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 54 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 14 МЛН
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 54 МЛН
25 HEALTHY BREAKFAST OPTIONS ! #Dr.Sharmika Tharun
10:04
DAISY HOSPITAL
Рет қаралды 2,3 МЛН
Is skipping breakfast healthy or dangerous? | Dr. Arunkumar
15:53
Doctor Arunkumar
Рет қаралды 467 М.
How many eggs you can eat per day? Is egg yolk good or bad? | Dr. Arunkumar
13:57
How much PROTEIN do you need for weight loss?
10:10
Dr Pal
Рет қаралды 1,2 МЛН
The good, necessary and bad about chia seeds ( TAMIL )
14:51
Dr Santhosh Jacob
Рет қаралды 402 М.
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4,7 МЛН