🌎மானாவாரியில் 15 ஏக்கரில் ஆமணக்கு சாகுபடி🔸ஆமணக்கு ரகம் எதப்பூர் YRCH-1🟢YRCH-1 Yield Hybrid Castor

  Рет қаралды 22,621

Dr.விவசாயம்

Dr.விவசாயம்

Күн бұрын

எங்கள் மண்ணின் மைந்தர்களை Dr.விவசாயம் KZbin Channelன் மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
🟢நாம் தொழில்நுட்ப வளர்ச்சியில் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும் அதைக் கொண்டு நம்மால் உணவு உண்ண முடியாது, ஆகையால்தான் ஒவ்வொரு மனிதனும் விவசாயத்தை சார்ந்தே வாழ வேண்டிய தேவை இருக்கிறது. எனவே நாம் அனைவரும் விவசாயத்தையும் விவசாயியையும் போற்றி பாதுகாக்க வேண்டும்.
🔴நமது Dr.விவசாயம் சேனலில் வேளாண்மை பயிர்கள் தொடர்பான நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காகவும், பயிர் மேலாண்மை, காலநிலை மேலாண்மை, நீர் பாசன மேலாண்மை, களை மேலாண்மை, உர மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு ஆகியவற்றை எவ்வாறு முறையாக செயல்படுத்தலாம் என்று ஒரு நல்ல விழிப்புணர்வை விவசாயிகளின் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நாங்கள் கொண்டு செல்ல நினைப்பது.
************************************
🌱விவசாயம் அறிவோம்!
🌱விவசாயம் செய்வோம்!!
🌱வருங்கால தலைமுறைக்கு உணவளிப்போம்!
🌱வாழ்க விவசாயி! 👍
🌱வளர்க விவசாயம்!!🙏
************************************
விவசாயம் செய்யும் நடைமுறையை முறையாக செயல்படுத்த நாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பொருளாதார உதவி தேவையுள்ளதால் எங்கள் தொடர் செயல்பாட்டிற்கு உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் கீழ் உள்ள வங்கி விவரத்தை பயன்படுத்தி தங்களால் முடிந்த நிதியை அனுப்பிவைக்க கேட்டு கொள்கிறோம்.
Bank Details: Name: M.Narayanan, Branch name: Tiruvallur,
IFSC code: SBIN0000937, Account number: 30831096578
🤝🤝🏆விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் உதவ எங்களுக்கு உதவும் கரங்கள் 🤝தேவை.🤝🤝
ᴍᴇᴍʙᴇʀꜱʜɪᴩꜱ ʟɪɴᴋ
/ @drvivasayam
-------------------------------------------------
🔥🌺கொத்துக் கொத்தாய் YRCH ஆமணக்கு விளைச்சல் மானாவாரியில் 15 ஏக்கரில் சாகுபடி YRCH Hybrid Castor Cultivation | Dr.விவசாயம்🔥🙏
-------------------------------------------------
WhatsApp Groups:
------------------------------
இது முழுக்க முழுக்க விவசாயம் சம்பந்தமான தகவல்களை தரும் யூடியூப் சேனலின் வாட்ஸ்அப் குரூப் ஆகையால் விவசாயிகள் மட்டும் இணையலாம்.
Dr.Vivasayam YT 16:
chat.whatsapp....
------------------------------------------------------------------------
🙏Kindly Subscribe to Dr.M.Narayanan's Group of KZbin Channels
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
🌻🌻Dr.விவசாயம் KZbin Channel: / drvivasayam
🌻🌻Dr.நெசவாளி YouYube Channel: / drnesavali
🌻🌻Dr.ASK24 News KZbin Channel: / drask24news
-----------------------------------------------------------------------
🌎🌎OUR Website: drask24.com/
-----------------------------------------------------------------------
OUR Social Media Contact:
-----------------------------------------------------------------------
🌻🌻Dr.விவசாயம் Facebook: / drvivasayam
🌻🌻Dr.விவசாயம் Instagram: / drvivasayam
🌻🌻Dr.விவசாயம் Telegram: t.me/drvivasayam
-----------------------------------------------------------------------
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
Super Tag
----------------
#CastorCultivation
#YRCH1HybridCastor
#Drவிவசாயம்
#drvivasayam
#DRVIVASAYAM
-------------------------------------------------------------------------------
தொடர்புக்கு அணுக வேண்டிய விவரங்கள்
-------------------------------------------------------------------------------
⭐For New Variety Castor Seeds
-------------------------------------------
Mr. P. Sadeesh Kumar S/O R.Perumal, 37/6, Navakkadu, Veppampatti Pudur (PO),
Pudhuchatram (Via), Namakkal (TK & DT) - 637 018
Contact Number: ☎️90037 24792
⭐Dr.விவசாயம், Official Contact Number: +91 93814 85813
Phone call Time:
Only Sunday: 10.00 am to 4 PM
WhatsApp Only Message: All the Days and All Times you can get a reply.
------------------------------------------------------------------------
🤝🤝🏆🏆ᴊᴏɪɴ ᴛᴏ OUR ᴍᴇᴍʙᴇʀꜱʜɪᴩ & ɢᴇᴛ ᴍᴏʀᴇ ʙᴇɴᴇꜰɪᴛꜱ 🤝🤝
⭐ᴍᴇᴍʙᴇʀꜱʜɪᴩꜱ ʟɪɴᴋ
/ @drvivasayam
------------------------------------------------------------------------
Our Main Motto is:
----------------------------
🌱Let's know Agriculture!🤝
🌱Let's Do Agriculture!🤝
🌱Let’s Feed the Food Future Generation!🤝
🌱Praise the Farmer Always!🙏
🌱Always should Grow Agriculture!!🙏
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
இந்த வீடியோ பிடித்திருந்தால்,
Subscribe பண்ணுங்க,
Like 👍பண்ணுங்க
Share ⭐பண்ணுங்க
✍Comment பண்ணுங்க மறக்காம Bell Buttonனை 🔔🔔🔔🔔பிரஸ் பண்ணுங்க...
------------------------------------------------------------------------------------
𝐃𝐢𝐬𝐜𝐥𝐚𝐢𝐦𝐞𝐫
𝗧𝗵𝗲 𝘃𝗶𝗲𝘄𝘀 𝗮𝗻𝗱 𝗼𝗽𝗶𝗻𝗶𝗼𝗻𝘀 𝗲𝘅𝗽𝗿𝗲𝘀𝘀𝗲𝗱 𝗶𝗻 𝘁𝗵𝗲 𝗺𝗲𝗱𝗶𝗮 𝗼𝗿 𝗰𝗼𝗺𝗺𝗲𝗻𝘁𝘀 𝗼𝗻 𝘁𝗵𝗶𝘀 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗮𝗿𝗲 𝘁𝗵𝗼𝘀𝗲 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝘀𝗽𝗲𝗮𝗸𝗲𝗿𝘀 𝗼𝗿 𝗮𝘂𝘁𝗵𝗼𝗿𝘀 𝗮𝗻𝗱 𝗱𝗼 𝗻𝗼𝘁 𝗻𝗲𝗰𝗲𝘀𝘀𝗮𝗿𝗶𝗹𝘆 𝗿𝗲𝗳𝗹𝗲𝗰𝘁 𝗼𝗿 𝗿𝗲𝗽𝗿𝗲𝘀𝗲𝗻𝘁 𝘁𝗵𝗲 𝘃𝗶𝗲𝘄𝘀 𝗮𝗻𝗱 𝗼𝗽𝗶𝗻𝗶𝗼𝗻𝘀 𝗵𝗲𝗹𝗱 𝗯𝘆 𝘁𝗵𝗶𝘀 𝗰𝗵𝗮𝗻𝗻𝗲𝗹'𝘀 𝗯𝗿𝗼𝗮𝗱𝗰𝗮𝘀𝘁𝗲𝗿.
𝗧𝗵𝗶𝘀 𝗰𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗱𝗼𝗲𝘀 𝗻𝗼𝘁 𝗽𝗿𝗼𝗺𝗼𝘁𝗲 𝗼𝗿 𝗲𝗻𝗰𝗼𝘂𝗿𝗮𝗴𝗲 𝗮𝗻𝘆 𝗶𝗹𝗹𝗲𝗴𝗮𝗹 𝗮𝗰𝘁𝗶𝘃𝗶𝘁𝗶𝗲𝘀. 𝗔𝗹𝗹 𝗰𝗼𝗻𝘁𝗲𝗻𝘁𝘀 𝗽𝗿𝗼𝘃𝗶𝗱𝗲𝗱 𝗯𝘆 𝘁𝗵𝗶𝘀 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗶𝘀 𝗺𝗲𝗮𝗻𝘁 𝗳𝗼𝗿 𝐄𝐃𝐔𝐂𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 𝐏𝐔𝐑𝐏𝐎𝐒𝐄𝐒 𝐎𝐍𝐋𝐘.

Пікірлер: 35
@srimahesh5555
@srimahesh5555 2 жыл бұрын
அருமையான பதிவு...இருவருக்கும் வாழ்த்துக்கள்...நன்றி...
@selvakumarm8922
@selvakumarm8922 3 жыл бұрын
பேட்டியில் இன்னும் பல விவரங்கள் இருந்திருக்கலாம்... நடவு , பராமரிப்பு, பயிர் பாதுகாப்பு, விளைச்சல், அறுவடை, சந்தை வாய்ப்பு விலை விவரங்கள் போன்ற தகவல்கள் அவசியம் தேவை.... விவசாயிக்கும் உங்களுக்கும் பாராட்டுக்கள்....
@drvivasayam
@drvivasayam 3 жыл бұрын
Thank you for your support
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 Жыл бұрын
​@@drvivasayam always incomplete and useless videos.we cannot get the benefits of your videos.
@sathasivampalanisamy5352
@sathasivampalanisamy5352 3 жыл бұрын
சதீஷ் வாழ்க மேன்மேலும் வளர்க.
@ravikumaran6471
@ravikumaran6471 Жыл бұрын
விற்பனை செய்வது எப்படி?
@bibarishs3120
@bibarishs3120 2 жыл бұрын
what is the difference between YRCH 1 and YRCH 2
@annurdinesh7308
@annurdinesh7308 4 ай бұрын
Bro I need seeds..I am.from coimbatore
@anantharamesh88
@anantharamesh88 2 жыл бұрын
பிரதர் முத்த எப்படி பிரித்து எடுப்பிங்க சொல்லுங்க மிசின் இருக்கா அது என்னவிலை என்று சொன்னால் மக்களுக்கு பயன்தரும்
@ajithkumar-mb2wm
@ajithkumar-mb2wm Жыл бұрын
evalavu duration nu solla Matta kiringa
@alaaimpex5299
@alaaimpex5299 3 жыл бұрын
Hi waiting
@kabilantm3457
@kabilantm3457 11 ай бұрын
No income information....in all three videos....just waste
@thamizhanaravindiasacademy
@thamizhanaravindiasacademy 3 жыл бұрын
ஆமணக்கு விதைகளை எங்கே விற்பது? ஆமணக்கு வியாபாரிகள் முகவரி சொல்ல முடியுமா?
@sathishkumar-bp5gn
@sathishkumar-bp5gn 2 жыл бұрын
Buyers in namakkal
@thamizhanaravindiasacademy
@thamizhanaravindiasacademy 2 жыл бұрын
@@sathishkumar-bp5gn ok.. thank you
@rameshjayavelu9112
@rameshjayavelu9112 Жыл бұрын
கடைசிவரையிலும் ஒரு ஏக்கருக்கு எவ்வளவு விதை தேவை என்பதை தெரிவிக்கவில்லை தயவு செய்து தெரிவிக்கவும்
@sathishklk6167
@sathishklk6167 4 күн бұрын
1kg/acre
@madhavank1843
@madhavank1843 3 жыл бұрын
வணக்கம் வயலில் உரம் vam arithri, urea, DAP இட்டு 4 நாட்கள் ஆகின்றன.இப்போது மழை விடாமல் தொடர்ந்து பெய்கிறது.எனது வயலில் இருந்து அடுத்த வயலுக்கு மழைநீர் வரப்பின் வழியே வழிந்து செல்கிறது. இதனால் உரச்சத்துக்கள் அடுத்த வயலுக்கு சென்று விடுமா?????......
@DeepanchakravarthiK
@DeepanchakravarthiK 3 жыл бұрын
ஆம்
@kavinfarms950
@kavinfarms950 Жыл бұрын
உயிர் சத்து ஒருமணி நேரத்தில் செடி எடுத்துகொள்ளும் கவலை வேண்டாம்
@agri.c.p2568
@agri.c.p2568 2 жыл бұрын
தயவுசெய்து YRCH 1 ரகத்தை பயிர் செய்ய வேண்டாம் . இதை விட சிறந்த குஜராத் ரகங்கள் உள்ளன எனது அனுபவம்
@ArunKumar-es3pk
@ArunKumar-es3pk 2 жыл бұрын
Yana soluka
@dineshnaachimuthuk8298
@dineshnaachimuthuk8298 2 жыл бұрын
Sir unga number kudunga
@gokulgv6933
@gokulgv6933 2 жыл бұрын
Yenna ragam
@annurdinesh7308
@annurdinesh7308 4 ай бұрын
Hi
@b.murugajothijothi7898
@b.murugajothijothi7898 3 жыл бұрын
ஐயா விவசாயி கைபேசி எண்.
@drvivasayam
@drvivasayam 3 жыл бұрын
check it with description
@மண்ணாங்கட்டி-ஞ9ஞ
@மண்ணாங்கட்டி-ஞ9ஞ 3 жыл бұрын
பசுமையாக நிலம் தெரியும் போது எல்லாம் பேச கேட்க நன்றாக தான் இருக்கும்... ஆனால் கடைசி நேரத்தில் அறுவடை விற்பனை என்று வரும்போது தான் ஒரு நாயும் எட்டிப்பார்காது .... இதே ஆமணக்கை நாளை அறுவடை செய்து விற்பனை செய்யும்போது ஏற்படும் கஷ்டங்களை எல்லாம் பேட்டி எடுத்து போட தைரியம் இருக்கா.... ??
@drvivasayam
@drvivasayam 3 жыл бұрын
Sure Sir
@மண்ணாங்கட்டி-ஞ9ஞ
@மண்ணாங்கட்டி-ஞ9ஞ 3 жыл бұрын
@@drvivasayam அதையும் பார்க்கலாம்
@arulappansangeeth898
@arulappansangeeth898 Жыл бұрын
அலைபேசி என் வழங்கவும்
@drvivasayam
@drvivasayam Жыл бұрын
🙏விவசாய தோழர்களுக்கு வணக்கம்🙏! Dr.விவசாயம் ஆன்லைன் அங்காடி (Dr.Vivasayam Online Angadi) மூலம் கம்பெனியில் இருந்து நேரடியாக பெறப்பட்டு விவசாயத்திற்கு தேவையான அனைத்து வகையான இடுபொருட்களையும் கம்பெனி விலைக்கே நேரடியாக விவசாயிகளுக்கு சேரும்படி Dr.விவசாயம் ஆன்லைன் அங்காடி தொடர்ந்து முயற்சித்து வருகிறது. Dr.Nano Green, Dr.Plant Booster, Dr.Plant Warrior, Dr.Pest Defender, Dr.Attacker, Dr.Nano Potash, Dr.Nano NPK, Dr.Nano DAP, Dr.Super Spreader கூரியர் மூலம் பெறுவதற்கு For Online Orders: ☎️81214 24702 ☎️8125724702 (Sales Manager), ☎️8668077341 Technical Queries & Bulk Orders: ☎️81214 24703
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН