Organic Farming எப்படி செய்தால் வெற்றி கிடைக்கும்? - அர்ச்சனாவின் Success Tips | DW Tamil

  Рет қаралды 49,747

DW Tamil

DW Tamil

Күн бұрын

#organicfarming #agriculture #valueaddition
கடந்த ஒரு தசாப்தத்தை இயற்கை விவசாயத்தின் பொற்காலம் என கூறும் அளவுக்கு, உலகம் முழுக்க இந்த தொழில் குறித்த முன்னெடுப்புகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் அதேசமயம் இயற்கை விவசாயத்தில் லாபம் என்பது மிகக் குறைவு என்ற விவாதமும் எழுந்து வருகிறது. ஆனால் தாராபுரம் அருகே கடந்த பல ஆண்டுகளாக வெற்றிகரமாக இயற்கை விவசாயம் செய்து வரும் அர்ச்சனா, இயற்கை விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டும் என்பதை இந்த காணொளியில் விவரிக்கிறார்.
தயாரிப்பாளர் - செந்தில் குமார்
ஒளிப்பதிவு - நந்தகிஷோர்
படத்தொகுப்பு - அபிராஜ் குமார்
நிர்வாக இயக்குநர் - டெபராட்டி குஹா
நிர்வாக தயாரிப்பாளர் - அறவாழி இளம்பரிதி
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 100
@vwake4india
@vwake4india 2 жыл бұрын
நுண்ணறிவோடு சிறிய அளவில் ஆரம்பித்தால் போதும் organic farming வெற்றியை தரும்
@thangaveluganesan9634
@thangaveluganesan9634 2 жыл бұрын
உங்கள் விடா முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் சகோதரி..
@suryasudharsan5697
@suryasudharsan5697 2 жыл бұрын
I buy rice from Archana's family, very satisfying to consume as it not sticky to eat like the regular rice is. It is slightly slimy and easy to chew, swallow and digest. Body feels more energetic and people with constipation problems should try it out, trust me you will feel a lot easier. Regards and Thank-you for the good food! Ulavanin kai onga thudangivitrathu! Vaala Bharatham.
@prasanthvenkatesh2616
@prasanthvenkatesh2616 2 жыл бұрын
i am interseted in orgnaic farming...let me know archnana madam contact number else mail id... willing to get training from archnana's organic farming plz kindly do this for me
@surekasandra5704
@surekasandra5704 2 жыл бұрын
Pls give her ph no.
@Thamiliworld
@Thamiliworld Жыл бұрын
உழவர்கள் என்றுமே தன் மண் மீது அன்பு கொண்டவர்கள் செருப்புடன் தனது தாயை மிதிக்க மாட்டார்கள்...
@sabithaseenivasan9365
@sabithaseenivasan9365 Жыл бұрын
, அப்படி இல்லை ஐயா. வெயில் சூடும் முள் குத்தும்..
@truehuman9449
@truehuman9449 Жыл бұрын
இது மாதிரி சிரிய குறைகளை துளவி ஆராய்ச்சி செய்யாதீர்கள்
@SNigilan
@SNigilan Ай бұрын
தமிழர்கள் உணர்வுக்கு அதிகம் மதிப்பு கொடுக்கிறார்கள்... சில நேரங்களில் முட்டா்தனமான இருக்கும்... அந்த இடத்தில முள் அதிகமாக இருந்தால் செருப்பு போடுவதில் என்ன தவறு...5000 ரூபாய்க்கு 5 வருட திமுக அடிமைகள் ஆவதை விட செருப்பு ஒரு சாதாரண விசயம்.
@dhurkas1756
@dhurkas1756 2 жыл бұрын
அருமையான முயற்சி..இயற்கை விவசாயம்..இந்த காலத்திற்கான ஒரு இயற்கை மருத்துவம்..உயிர் காக்கும் பணி..சகோதரிக்கு வாழ்த்துக்கள்..வணங்குகின்றேன்...
@sanaravind6225
@sanaravind6225 2 жыл бұрын
அருமை
@truehuman9449
@truehuman9449 Жыл бұрын
நிச்சயமாக ஒரு காலம் வரும் கட்டிடங்களை இடித்து விவசாயம் செய்வார்கள்
@sasikalagovindreddy567
@sasikalagovindreddy567 2 жыл бұрын
வணக்கம் சகோதரி நானும் இயற்கை விவசாயம் செய்யலாம் என்று ஆசை படுகிறேன் உங்களை போல் அனைவரும் முயற்சி செய்தால் நஞ்சில்லா உணவு உண்டு ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் சசிகலா. தற்போது இருக்கும் உணவு முறை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
@thirumalaisamyeswaran4246
@thirumalaisamyeswaran4246 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 👌👌💐💐
@balusamy5050
@balusamy5050 2 жыл бұрын
இயற்கை விவசாய தோழிக்கு வாழ்த்துக்கள் உங்கள் பனி சிறக்க
@koothaperumal2536
@koothaperumal2536 2 жыл бұрын
அருமையானமுயற்சி வாழ்த்துக்கள் நன்றி
@muthukrishnanramesh3997
@muthukrishnanramesh3997 2 жыл бұрын
Organic farming is initially stress and strain.Long time farming growth very very nice
@kalaiventhan2774
@kalaiventhan2774 6 ай бұрын
We are in Malaysia and happy to hear about your progress. To get rid of pesticides what do you use and how often.
@jeba1993
@jeba1993 2 жыл бұрын
அருமை.....அந்த சகோதரிக்கு வாழ்த்துகள்
@murugananthamganesan5166
@murugananthamganesan5166 2 жыл бұрын
Akka your are great, keep it up, I am also interested in organic
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
நன்றி..!
@c.ravichandran2449
@c.ravichandran2449 2 жыл бұрын
Akka super nenka oru inspiration Non urganic waste natural organic best
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
Thank you Ravi Ravichandran. Did you like the video?
@mathavanp5083
@mathavanp5083 4 ай бұрын
Congratulations akka 💐💐💐
@gurumoorthy8739
@gurumoorthy8739 6 ай бұрын
Akka oru doubt reply pls 🙏 vivasayam pannalam nu irukken but intha pathi onnume theriyadhu so eppati agriculture therinchukkaradhu course center edhum irukka ?
@Dharun234
@Dharun234 9 ай бұрын
Haii mam I have one doubght: normal city laa strawberry ahh Manufacturer panna mudiyuma ???
@mohamedshah1782
@mohamedshah1782 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அர்ச்சனா...
@thangadurai7701
@thangadurai7701 2 жыл бұрын
Naan eyarkkai guru vivasaayee naadu vaalai ullathu oru thaar 100rs thaan athuku mela ketta sirikkiraanga 😘
@parthiban51643
@parthiban51643 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@chinudurai7405
@chinudurai7405 2 жыл бұрын
Suuuuuuuper archana keep going
@muthukrishnanramesh3997
@muthukrishnanramesh3997 2 жыл бұрын
I am engineer ,builder as well as agriculture
@murugesanu9751
@murugesanu9751 Жыл бұрын
வாழ்த்துக்கள் sisters
@deivasigamanigandhimathi6381
@deivasigamanigandhimathi6381 7 ай бұрын
நான் திருப்பூரை சேர்ந்தவர். உங்க முகவரி கொடுத்தால் நன்று
@abhisanthi8174
@abhisanthi8174 Жыл бұрын
Ellam exam...oru sila ..oorukalukku...poitte..a manasu...neraivave..illa...intha mathiri nanum..vela seiyanum nu .asa but..engala mathiri onnum illathavanga..gov jop..pona thaan..mathippangalam
@muthukrishnanramesh3997
@muthukrishnanramesh3997 2 жыл бұрын
sister weldon congratulations
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
Thank you for your comment Ramesh. Would you prefer eating organic vegetables/fruits?
@manojaboriginalvlog7598
@manojaboriginalvlog7598 Жыл бұрын
வெற்றி திருமகள் 💯
@Nalinkumar-fo4lx
@Nalinkumar-fo4lx Жыл бұрын
அருமை அக்கா 💚💯
@jayanthirajan4788
@jayanthirajan4788 2 жыл бұрын
Organic farming at its best 👌
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
நன்றி !
@sivakumar1502
@sivakumar1502 2 жыл бұрын
Great 👍 keep it up 👍.
@SenganthalOrganics
@SenganthalOrganics 2 жыл бұрын
Good
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
Thank you so much. Do you think Organic farming is the future?
@SenganthalOrganics
@SenganthalOrganics 2 жыл бұрын
@@DWTamil definitely bro.See the condition of srilanka
@veeyamyammoorthy2121
@veeyamyammoorthy2121 Жыл бұрын
Great where is your farming located I want to visit
@sethurajeswaran9960
@sethurajeswaran9960 Жыл бұрын
Call to the above no
@nagarajukarnam1820
@nagarajukarnam1820 Жыл бұрын
Very inspiration
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for your comment. Did you like this video?
@66linto
@66linto 2 жыл бұрын
You interviewed the right farmer... All the best team
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
நன்றி ஸ்டாலின் ராஜா. இந்த காணொளியில் உங்களுக்கு பிடித்த அம்சம் என்ன?
@66linto
@66linto 2 жыл бұрын
@@DWTamil what ever the job we do for the survive in this world we should return to agriculture. Marketing technology
@gurumoorthy8739
@gurumoorthy8739 6 ай бұрын
​@@DWTamil Akka oru doubt reply pls 🙏 vivasayam pannalam nu irukken but intha pathi onnume theriyadhu so eppati agriculture therinchukkaradhu course center edhum irukka ?
@anitakashyap8042
@anitakashyap8042 Ай бұрын
Where are you in Tamil Nadu
@murugavel9887
@murugavel9887 2 жыл бұрын
Aunty arumy agri OK non veg food award
@jayamrathnam
@jayamrathnam Жыл бұрын
nice sister
@mohanchandk3889
@mohanchandk3889 Жыл бұрын
5layer farming pannunga,jeyikkalaam
@crazyqueeneditzz9657
@crazyqueeneditzz9657 Жыл бұрын
Etha sis etha ooru nu tharucha sollunga pa
@pbkannanktc
@pbkannanktc 2 жыл бұрын
வாழ்த்துகள்
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
நன்றி உழவன் மகன். எங்களின் மற்ற காணொளிகளை காண இந்த லிங்க்கை பயன்படுத்தவும். kzbin.info/aero/PLeYt8sASsJuV401a4nAN9gu5vMFk38RM9
@anitakashyap8042
@anitakashyap8042 Ай бұрын
Hi
@sriritulifestyle8599
@sriritulifestyle8599 2 ай бұрын
Naanga erode unga rice vendum Archana engalukku
@Ranippetaivivasayee
@Ranippetaivivasayee Жыл бұрын
Supper
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thank fun o fun. Do you like to do organic farming?
@saravanakumar2682
@saravanakumar2682 Жыл бұрын
How many acreas
@rohinis6510
@rohinis6510 2 жыл бұрын
Archana Mam address kedaikuma because I want to ask details about organic farming
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
Hi Rohini..Please check this: korakkarfarms.com/
@backyanathans1162
@backyanathans1162 5 ай бұрын
🙏🙏🙏
@sangeethamoorthy2101
@sangeethamoorthy2101 Жыл бұрын
Can i get this women's details i want to learn from her so please give her details it ll be very helpful for me 😊
@muthukrishnanramesh3997
@muthukrishnanramesh3997 2 жыл бұрын
sister u r farming which district
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
She is doing organic farming in Dharapuram.
@tejasvi8110
@tejasvi8110 2 жыл бұрын
Satellite channel start pandra idea irukka ??
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
இல்லை ரகு :)
@tejasvi8110
@tejasvi8110 2 жыл бұрын
@@DWTamil thank you
@K369T1
@K369T1 Жыл бұрын
Evangaloda contact nr kidaikuma?
@K369T1
@K369T1 Жыл бұрын
Which place?
@DWTamil
@DWTamil Жыл бұрын
Near Dharapuram.
@deepaharish5757
@deepaharish5757 2 жыл бұрын
I am a natural farmer how to reach her ? Where is she from ?
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
Hi Deepa..Please check this: Please check this: korakkarfarms.com/
@rvelmurugan6098
@rvelmurugan6098 2 жыл бұрын
Enk archana akka farm visit pananum avnga contact details kedaikuma
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
Hi R Velmurugan..Please check this: korakkarfarms.com/
@pranavbabu9349
@pranavbabu9349 2 жыл бұрын
How to contact this person
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
Please check this pranav babu: korakkarfarms.com/
@sncreations4632
@sncreations4632 2 жыл бұрын
I am study in organic farming..... Pls contact sis....
@gajenr9369
@gajenr9369 2 жыл бұрын
❤️❤️❤️
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
Thanks Gajan. Would you like to see more videos on career topic? Check this playlist kzbin.info/aero/PLeYt8sASsJuU1kt5EDX1upOBjlCLKHTOV
@prathingar8103
@prathingar8103 6 ай бұрын
Farm address and website
@DWTamil
@DWTamil 6 ай бұрын
Please check this: korakkarfarms.com/
@MaheshKumar-ep3re
@MaheshKumar-ep3re Жыл бұрын
Contact details. We r starting organic store
@pranavbabu9349
@pranavbabu9349 2 жыл бұрын
How to contact
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
Please check this: korakkarfarms.com/
@66linto
@66linto 2 жыл бұрын
Must add the Contact number in description.
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
Please check this: korakkarfarms.com/
@surekasandra5704
@surekasandra5704 2 жыл бұрын
How to contact you?
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
Please check this: korakkarfarms.com/
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 13 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 33 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 93 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 13 МЛН