'Corporate Jobல கிடைக்காத நிம்மதி, இந்த தற்சார்பு வாழ்க்கையில கிடைக்குது’ | DW Tamil

  Рет қаралды 616,985

DW Tamil

DW Tamil

Күн бұрын

நல்ல வருமானத்தை தந்து கொண்டிருந்த ஒரு வேலையை உதறிவிட்டு இயற்கையை நோக்கி திரும்பி இருக்கின்றனர் சுதாகர்- நெளஷாத்யா தம்பதியினர். தற்போது தங்கள் தினசரி வாழ்க்கையையே தற்சார்பு கொண்டதாக மாற்றியுள்ள அவர்கள், அதை மற்றவர்களுக்கும் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
#benefitsofsustainablelife #sustainablecouplesoftamilnadu #sustainablelifetips #whatissustainablelife
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 758
@Sudhakar2310
@Sudhakar2310 Жыл бұрын
Thank you @DWTamil for covering our endaevour and getting our story heard! The sustainability movement needs more people :)
@durkanyar2590
@durkanyar2590 Жыл бұрын
Share ur contact
@durkanyar2590
@durkanyar2590 Жыл бұрын
These guys sell their product for very high price..
@Sudhakar2310
@Sudhakar2310 Жыл бұрын
Hmm. I understand that you find the prices high. The reason the price of organic products are high are : 1. More amount of effort and labour is needed to build soil health via mulching, composting, fermented mixes. 2. Organic farms typically are Small scale farms like ours - so the environment destroying economies of scale is not really possible for reduction in costs 3. Massive Government subsidies are provided only for conventional agriculture i.e. fossil fuel based fertilizers. So competing on price with non organic products is tough
@ranziphotography7540
@ranziphotography7540 Жыл бұрын
@@Sudhakar2310 don't worry abt negative comments, keep doing your good work. May I have your Insta handle id?
@vivasayeeslife
@vivasayeeslife Жыл бұрын
@@ranziphotography7540 thank you! :)
@thaaitamilsonthangal2908
@thaaitamilsonthangal2908 Жыл бұрын
மாற்றத்தை தேடாதே உருவாக்கு 🎉🎉❤. வாழ்த்துக்கள் 😊
@DWTamil
@DWTamil Жыл бұрын
நன்றி!
@Bomb_Blast
@Bomb_Blast Жыл бұрын
இப்படியே டயலாக் பேசி பேசி காலத்த ஓட்டு..🤦
@kalirathinam.a8969
@kalirathinam.a8969 Жыл бұрын
❤❤❤
@DWTamil
@DWTamil Жыл бұрын
@@Bomb_Blast இப்படியே Comment போட்டு போட்டு...
@kanavugalmipadumg3666
@kanavugalmipadumg3666 Жыл бұрын
இயற்கை என்பது ஒரு வரம் இயற்கையுடன் வாழ்வது என்பது ஒரு தவம். நீங்கள் சென்ற பாதையைக் காட்டிலும்.. வந்த பாதை மிகச் சரியானது... வாழ்வின் சொர்கத்தை அடைந்துவிட்டீர்... அடுத்த தலைமுறையை வாழவிட்டீர்... குண்றிமேலிட்ட விளக்காய் வழ்ந்துவிட்டீர்... இருவருக்கும் எனது மனமார்ந்த வாத்துக்கள்...
@gsamygsamyngovindasamy9530
@gsamygsamyngovindasamy9530 Жыл бұрын
தம்பதி என்பதற்கு உதாரணமாக வாழ்கிறீர்கள் என் மனமார்ந்த நன்றிகள்
@selraj5784
@selraj5784 Жыл бұрын
Complete ஆ மாறவேண்டும் என்ற அவசியம் இல்லை, நல்ல முறையில் வீடு கட்டி வாழலாம், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற அவசியம் இல்லை ஆனால் மற்றவர்கள் தற்சார்பு விவசாயத்திற்கு வருவதற்கு உறுதுணையாக இருக்கும். Best of luck... 💐
@vivasayeeslife
@vivasayeeslife Жыл бұрын
நன்றி :)
@--Asha--
@--Asha-- 10 ай бұрын
But they are living in a Natural A/C house
@suryavarman3693
@suryavarman3693 Жыл бұрын
உண்மையான நிம்மதி கிடைக்கும். வாழ்த்துக்கள் அண்ணா
@sahirabanu8698
@sahirabanu8698 9 ай бұрын
எங்களுக்கும் தற்சார்பு வாழ்க்கை வாழ ரொம்ப ஆசையாக ஏக்கமாக உ‌ள்ளது இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்
@zaheerhussain3049
@zaheerhussain3049 Жыл бұрын
இயற்கையும் எளிமையும் தான் மனித வாழ்வியல்
@TonyStark0A
@TonyStark0A Жыл бұрын
Congratulations, you are blessed. Not everyone can, - do this. - owns 4.8lacs sqft land. - find a affordable builder to build house like yours. - have enough money sources to pay the workers. You don't have to worry about cost of living, inflation. All the best stay blessed.
@j.k.s3811
@j.k.s3811 Жыл бұрын
Kalaikura thaana 😂😂😂
@sundarikannan6428
@sundarikannan6428 Жыл бұрын
How to contact
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
yes
@arulvani7038
@arulvani7038 Жыл бұрын
And not everyone can choose to make a change when they have all these.
@Sudhakar2310
@Sudhakar2310 Жыл бұрын
True that. Thank you :)
@Libra1928
@Libra1928 Жыл бұрын
இது தான் நாம்.. நிம்மதியான வாழ்க்கை
@raggggu
@raggggu Жыл бұрын
உங்களை கைகூப்பி வணங்குகிறேன். God bless you with all happiness, good health and prosperity
@mr.2k405
@mr.2k405 Жыл бұрын
உங்களை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறது....மனமார்ந்த பாராட்டுக்கள்...வளத்துடன் வாழ்க..🎉🎉❤❤
@vivasayeeslife
@vivasayeeslife Жыл бұрын
நன்றி :)
@டேனியல்MId
@டேனியல்MId Жыл бұрын
மிக அழகாக வாழ்க்கையை படித்து , நேர்த்தியான வாழ்க்கை வாழ்கிறீர்கள்.
@mathivananr8198
@mathivananr8198 8 ай бұрын
அருமையானவாழ்க்கை இயற்கையோடு இணைந்த வாழ்க்கை.இதுதான் சுக வாழ்க்கை .தம்பதியருக்கு நல் வாழ்துக்கள்.அத்துடன் கிராமத்து மக்களையும் ஊக்கப்படுத்தி அவர்கள் உற்பத்திசெய்யும் பொருள்களையும் சந்தைப்படுத்துங்கள் நமது ஐயா வேளான் விழிப்புனர்வு தந்தை நம்மாழ்வார் வழியில் தேவைகளை குறைத்து சேவைகளை செய்யுங்கள்.நாடும் வீடும் நலம் பெறும்.
@ramnaren1
@ramnaren1 Жыл бұрын
அருமையான முயற்சி. வாழ்க வளர்க வளத்துடன்
@activejai6007
@activejai6007 Жыл бұрын
வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் 👍
@diyanaabdullah4255
@diyanaabdullah4255 Жыл бұрын
I must say, I'm really envious of their lifestyle. All the best to your endeavors!❤
@dhandapanipalanisamy8165
@dhandapanipalanisamy8165 11 ай бұрын
Live happily natural and brave life.
@UserAPJ58
@UserAPJ58 Жыл бұрын
இதுவரை எனக்கு இது கனவே.வாழ்த்துக்கள் உங்களுக்கு...
@umamaheswari604
@umamaheswari604 11 ай бұрын
For me also
@NellaiNachiyarPannai
@NellaiNachiyarPannai Жыл бұрын
Food/Water/Shelter/Energy -- Super couple
@veppselva9088
@veppselva9088 Жыл бұрын
விவசாயம் வாழ்கை முறை மட்டும் அல்ல அது ஒரு தவம்.
@mayathamizhpiriyan7341
@mayathamizhpiriyan7341 Жыл бұрын
தங்களைப் பார்க்கும் பொழுது நாங்களும் இவ்வாறு வாழவேண்டும் என்பது போன்ற உணர்வை மனதிற்குள் நிகழ்வை உண்டாகிறது
@DWTamil
@DWTamil Жыл бұрын
தற்சார்பு வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்ன ஆவல் உங்களுக்கு உள்ளதா?
@viswaseenu8116
@viswaseenu8116 Жыл бұрын
@@DWTamil yes
@shanthisrinivasan5274
@shanthisrinivasan5274 Жыл бұрын
Enakum andha Aasai ulladhu❤
@JJ-lp4nw
@JJ-lp4nw Жыл бұрын
​@@DWTamil ஆம் எனக்குள்ளது
@DeviDevi-bo2jr
@DeviDevi-bo2jr Жыл бұрын
ஆம் எனக்கு மிகவும் பிடிக்கும்
@nesakumaranb6516
@nesakumaranb6516 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@jayaprakashcr5497
@jayaprakashcr5497 Жыл бұрын
Message conveyed. Today in every village there are people like these doing good things. Thanks for highlighting their noble ventures.
@nabeeskhan007
@nabeeskhan007 10 ай бұрын
விவசாயம் செய்து சமூகத்தில் முன் உதாரணமாக திகழும் குடும்பத்திற்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். தேர்தலில் பாஜக மதவாதிகளுக்கு பாடம் புகட்டுவோம். மாற்றாக மத்திய அரசாங்கம் மாற்றம் அவசியம். அது விவசாயிகள் வாழ்க்கையில் ஒளி ஏற்றிடிடும.
@jaik9321
@jaik9321 10 ай бұрын
Much respect for your love for nature🌿🍃
@varshashankar6010
@varshashankar6010 Жыл бұрын
That's my lovable sister and my athimber ❤❤
@umamaheswari604
@umamaheswari604 11 ай бұрын
Nice
@kalidosssreema1996
@kalidosssreema1996 Жыл бұрын
அருமையான முயற்சி வாழ்த்துக்கள்
@ilavarasiPriyaa
@ilavarasiPriyaa Жыл бұрын
இயற்கையும் எளிமையும் தான் மனித வாழ்வியல் 🌹🌹
@OrganicHealthy
@OrganicHealthy Жыл бұрын
அருமையான முயற்சி சகோ.வாழ்த்துகள். 🙏❤👍👌
@senthilkumar2897
@senthilkumar2897 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே எல்லோரும் இப்படி தான் வாழவேண்டும் என்று ஆசை படுகிறார்கள் ஆனால் கனவில் கூட வாழ முடிவதில்லை உங்களை பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம் வாழ்க வளமுடன்
@natarasangunasekaran4137
@natarasangunasekaran4137 Жыл бұрын
வாழ்த்துகள் சுதா🎉🎉🎉 வளமுடனும் நலமுடனும் நீடூழி வாழ்க
@balamuruan4644
@balamuruan4644 Жыл бұрын
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி🙏🙏
@alagesanalagesan9
@alagesanalagesan9 Жыл бұрын
சகோதரி, சகோதரர் இருவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🏻
@ganesanmuniyaraj
@ganesanmuniyaraj Жыл бұрын
உண்மையில் ... மிகவும் பெருமிதம் கொள்கிறேன் .... சகோதரா சகோதரி..வாழ்க வளமுன்...
@ganesanmuniyaraj
@ganesanmuniyaraj Жыл бұрын
இயற்கைக்கு மாற இதுவே முதல் படி .. இன்றைய செயற்கை வாழ்க்கையிலிருந்து விடுபட
@sathiyapriya3859
@sathiyapriya3859 Жыл бұрын
Superrrr சகோதரா சகோதரி god bless you
@bosskaran5663
@bosskaran5663 Жыл бұрын
It's beyond the organic farming.. it's our traditional farming "மரபு வழி விவசாயம்"...🤝🙏👍🙌
@ktvenkatesh1787
@ktvenkatesh1787 Жыл бұрын
வாழ்க வளமுடன்.
@prabakaran3411
@prabakaran3411 Жыл бұрын
Enakum ethu thaan life time achive... My ambition my life time gole... I like it so much ... While watching this video I feel very happy I love it ... Hands up to you guys ....
@ekanthamofficial
@ekanthamofficial Жыл бұрын
அருமையான வாழ்க்கை முறை😊 வாழ்க வளமுடன்
@Sudhakar2310
@Sudhakar2310 Жыл бұрын
:)
@krishanthandilukshana1723
@krishanthandilukshana1723 Жыл бұрын
Congrats brother and sister❤ வாழ்க வளமுடன்...
@Selfsustainablelife_official
@Selfsustainablelife_official Жыл бұрын
Congratulations!!! Very glad to see this video. 👏👏👏
@inthraraju
@inthraraju Жыл бұрын
அருமை....தம்பி..
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 Жыл бұрын
Great...Many more people should follow this prestigious couple's immense of Achieving...🙏
@satheeshkumark4931
@satheeshkumark4931 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பதியர்களே🎉
@DWTamil
@DWTamil Жыл бұрын
🙏
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu Жыл бұрын
மண்ணிற்கு கெடுதல் இல்லாத மனிதர்களுக்கு பாதிப்பு இல்லாத உலகிற்கு நன்மை பயக்கும் தற்சார்பு வாழ்வியல் வாழும் தம்பதியருக்கு போற்றுதல் பாட்டை பாடுவோம். நாம் தமிழர்
@r.vengateshanraghupathy5507
@r.vengateshanraghupathy5507 Жыл бұрын
Vaalthukal to this couples from tenkasi...👍👍☑️☑️🌝
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 9 ай бұрын
This is real change...... Super....... Congratulations❤❤❤
@venkataramananbalasubramanian
@venkataramananbalasubramanian Жыл бұрын
Wonderful. நீடூழி வாழ்க ❤
@selvaj8183
@selvaj8183 Жыл бұрын
வாழ்த்துகள் 🙏
@bioscienceintamil7084
@bioscienceintamil7084 Жыл бұрын
Best couple with same mind waves and positive attitude 😌
@Sudhakar2310
@Sudhakar2310 Жыл бұрын
:)
@pandithurai1737
@pandithurai1737 Жыл бұрын
தற்சார்பு வாழ்வியல் அற்புதம் வாழ்த்துக்கள்..நான் பத்து ஆண்டுகளாக இயற்கை விவசாய தற்சார்பு வாழ்வியல்யோடு வாழ்ந்து வருகிறேன்
@kaminipriya2081
@kaminipriya2081 Жыл бұрын
🍃🍀🌿🌵🌱🌲🌳🌴🌾🏞🌄🏕🙏👍
@sathyapriya273
@sathyapriya273 Жыл бұрын
Vaazgha valamudan 😁
@rubanpsamuel5436
@rubanpsamuel5436 Жыл бұрын
Thanks DW tamil Channel for your awesome service
@pastorparimalam6197
@pastorparimalam6197 Жыл бұрын
Super , Natural life. Thanks brother.Thanks for your useful information. PARIMALAM from MAHARASHTRA
@ramakrishnan6298
@ramakrishnan6298 Жыл бұрын
முதல் முறையாக பொறாமை படுகிறேன் ❤️👌
@vivasayeeslife
@vivasayeeslife Жыл бұрын
:)
@SaravanaKumar-hm1gq
@SaravanaKumar-hm1gq Жыл бұрын
Hats off for initiative, Don't compare them with poor farmer, 11 acres,
@vasanthiravi6450
@vasanthiravi6450 11 ай бұрын
அருமை மக்களே. உங்களுடன் பேச விரும்பும் அம்மா வசந்தி.
@thevasulochanamichaeljegan1515
@thevasulochanamichaeljegan1515 Жыл бұрын
அருமை.வாழ்த்துக்கள்
@Hello-qd3jm
@Hello-qd3jm Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயயா
@vasanthivijayakumar9202
@vasanthivijayakumar9202 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@BharathiBharathi-bw5kh
@BharathiBharathi-bw5kh Жыл бұрын
Arpudam Arpudam Arpudam vaiga valamudan nalanudan 💐💐💐
@Editorjohny
@Editorjohny Жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள்
@kathijabi5544
@kathijabi5544 Жыл бұрын
வாழ்க வளத்துடன்
@tamilkedayam2.091
@tamilkedayam2.091 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ வாழ்த்துக்கள் சகோ 💐💐💐
@a.kaaviyan3487
@a.kaaviyan3487 Жыл бұрын
தமிழர் வாழ்வியல்... நலமுடன் வளமுடன் வாழ்க
@HemaRamadurai
@HemaRamadurai 10 ай бұрын
Very proud of you நௌஷி all the best both. Of you
@DeepachezhianChezhian
@DeepachezhianChezhian Жыл бұрын
Salute brother, sister keep doing inspire us
@saravanans6916
@saravanans6916 Жыл бұрын
சகோ உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் பல , வாழ்க வளமுடன்
@vivasayeeslife
@vivasayeeslife Жыл бұрын
நன்றி :)
@sathiya220f8
@sathiya220f8 Жыл бұрын
Childhood friend nousathiya kamala subramanian school Thanjavur Happy to see you like this ❤❤❤
@jeevarathinam2005
@jeevarathinam2005 Жыл бұрын
Bro super future wonderful boy u return nature life nature protect only God
@abdurrahman56949
@abdurrahman56949 Жыл бұрын
இயற்கையை நேசிப்போம் இயற்கையை பாதுகாப்போம் 🇱🇰💯💐🌲🌸💐💯🇱🇰🌱🌲💐🥦🌱🍎🍇🍅🥦🥑🍆🌽🍌🍍🍉🍓
@kuberanmech417
@kuberanmech417 10 ай бұрын
உங்களை பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது
@balakarthikeyan7
@balakarthikeyan7 Жыл бұрын
Your efforts are more than corporates..
@Umaiyal23
@Umaiyal23 Жыл бұрын
பல காலம் நாங்க வாழ்ந்த தான் .இப்ப நீங்க வாழத் தொடங்கி இருக்கீங்க.
@syedmohamedbasha6298
@syedmohamedbasha6298 Жыл бұрын
A very good step. Wish you have a long, healthy, wealthy, happy life Best wishes. God bless you.
@aravindhanramanathan2564
@aravindhanramanathan2564 Жыл бұрын
Omg 🎉 wt a life . I am dreaming of such a life u r doing it happy for u guys . Hopefully I can also do that in future. You guys are such an inspiration
@annalaxmyannalaxmy6039
@annalaxmyannalaxmy6039 Жыл бұрын
Valga valamudan nalamudan siraphudan
@SubhashiniJoel
@SubhashiniJoel Жыл бұрын
Beautiful. Beyond words….
@ampkd2146
@ampkd2146 Жыл бұрын
Last statement is hitting , it is all about mindset
@thangadurai7701
@thangadurai7701 Жыл бұрын
ஐடி ல சம்பாதித்து முடிச்சு அத விவசாயத்துல செலவு செய்றாங்க இப்போ பேசன் ஆகி போச்சு எல்லாம் செந்தமிழன் ஐயா பண்ற வேல சி தங்கதுரை இயற்கை குரு விவசாயி மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா🙏
@motherearth5229
@motherearth5229 Жыл бұрын
He is half punjabi iyer. I don't know how come these buying lands in TN
@vj.subburajraj3755
@vj.subburajraj3755 Жыл бұрын
Hi bro it field சம்பாரித்த பணத்தை இயற்கை விவசாயம் என பலரும் களம் இறங்கிய காலங்கள் இது உண்மையான கள சூழ்நிலை மிகுந்த வருத்தம் அளிக்கிறது
@vivasayeeslife
@vivasayeeslife Жыл бұрын
Both of us didn't work in IT though. Not a single year.
@vinothas2350
@vinothas2350 Жыл бұрын
Sema pa . Happy . 🎉🎉🎉🎉💐💐💐💐💐💐
@akalyajaishankar2493
@akalyajaishankar2493 Жыл бұрын
Beautiful family, valga valamuden.
@MCFoodWorld
@MCFoodWorld Жыл бұрын
Great brother and sister, all the best, god bless you
@manivannan9062
@manivannan9062 Жыл бұрын
வசதி படைத்தவர் எதை வேண்டுமானாலும். செய்யலாம்...!!
@vivasayeeslife
@vivasayeeslife Жыл бұрын
Correct
@DWTamil
@DWTamil Жыл бұрын
100 சதவீதம் உண்மைதான். ஆனால், அதற்கும் ஒரு மனம், ஒரு தியாகம் வேண்டும்.
@idress-p8o
@idress-p8o Жыл бұрын
முயற்சி செய்ய வேண்டும் பலன் நிச்சயம் உண்டு
@ranjilogu5777
@ranjilogu5777 11 ай бұрын
Apdila solirathinga easy ah,kasta pattu sambathichu poochikolli uramnu pottu toxic foods tan sapdrom ,aprm varatha disease lam vanthu hospital ke selavu Pani namalum nonthu pathilaye sakurom,naraya nadakuthu ,atuku konjamavatu muyarchi Pani iyarkaiya selfmade ah valrathu tappu ila,money iruntha matum ithu easy ah panira mudiyathu ,inaiku kalathuku iyarkaiya namale Elam Pani valrathu easy ila..money money entha school luxury things ku tan interest kamikrom..
@SaravanaSaku
@SaravanaSaku 11 ай бұрын
மணம் இருந்தால் மார்க்கம் உண்டு😊
@jayaseleanjayaselean3565
@jayaseleanjayaselean3565 Жыл бұрын
Great. Very very great. Excellent decision and implementation. May God bless you and your family with all happiness and prosperities. ❤❤❤❤👍👍👍👍👍
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for your comment!
@sheikabdhullah5875
@sheikabdhullah5875 Жыл бұрын
உங்கள் சேவை எங்களுக்கு தேவை
@vivasayeeslife
@vivasayeeslife Жыл бұрын
🙌
@sivakumarkthamotharan5319
@sivakumarkthamotharan5319 Жыл бұрын
Thanks GVM
@MK-by6pm
@MK-by6pm Жыл бұрын
Super👌👌 God bless you 💖💖
@geetharaman8972
@geetharaman8972 Жыл бұрын
Great change & well done! Inspiration to some!!
@kozhunji
@kozhunji Жыл бұрын
வாழ்த்துகள்
@Damodaranduraisamy
@Damodaranduraisamy Жыл бұрын
இயற்கையுடன் ஒன்றியதோர் வாழ்வு... என்றென்றும் சுகமே...
@mariammad4175
@mariammad4175 Жыл бұрын
Best wishes to you, God bless your
@balakrishnan3242
@balakrishnan3242 Жыл бұрын
Very very super information to the society super sir.........🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sandhiyavenkatesansandhiya2827
@sandhiyavenkatesansandhiya2827 Жыл бұрын
Thank you for this good job ❤🎉it should be continue till end🎉🥰
@அபிராமி.ரா
@அபிராமி.ரா Жыл бұрын
அருமை❤
@lakshmiprasad7505
@lakshmiprasad7505 Жыл бұрын
All the best!
@m.divyashree9811
@m.divyashree9811 Жыл бұрын
Excellent 👍... best wishes 🎉
@balakumars1921
@balakumars1921 Жыл бұрын
எங்களையும் ஊக்குவிப்பதாக உள்ளது. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🎉
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН