மாற்று மதத்தவர் திருவாசகம், திருமந்திரம் போன்றவைகளை படித்தது மட்டுமின்றி அதை உணர்ந்து சொற்பொழிவு ஆற்றுகிறார் என்றால் இறைவன் திருவருளால் மட்டுமே முடியும் என்று நான் நம்புகிறேன் ஐயாவுக்கு கோடான கோடி நன்றிகள்
@ksj30453 жыл бұрын
ஹுசைன் அய்யா இது தான் மதம்(வேற்று மத நண்பர் உணர்ந்து அதை பிறர் அறிய வெளிப்படுத்தியது )கடந்த மனித மாண்பு... இதுதான் மனிதம் அடுத்த கட்டம் உங்களுக்கு தெய்வ பிறவியோ இல்லை பிறவியே இல்லையோ ...அருமை அருமை மனம் சிலிற்கிறது.🙏🙏🙏🙏
@srividhyasivasubramanian94563 жыл бұрын
No next jenma for Ayya
@gopalramadoss56843 жыл бұрын
உங்களுடைய ஆன்மீக பேச்சு எங்களை மெய் சிலிர்க்க வைக்கிறது.
@kasubramaniyankalavathi43273 жыл бұрын
அற்புதமான பதிவு மணித நேயம் மதம் கிடையாது. தலை வணங்குகிறேன் ஐயா. நன்றி. உடல் நலத்துடன் 100 ஆண்டு வாழ வேண்டும் என்று இறைவன்னிடம் வேண்டு கிறேன்
@abupr463 жыл бұрын
என் நெஞ்சை உலுக்கிய உணர்வு பூரணமான அருளுரை. எப்படி நன்றி பாராட்டுவது என்று அறியேன். பணிவான வணக்கங்கள்.
@Sripthipon3 жыл бұрын
புதுக்கோட்டை மாவட்ட சன்மார்க்க சங்கம் நடத்திய வள்ளல் பெருமான் வருவிக்கவுற்ற திருநாள் விழாவில் சிறப்புரை ஆற்றினார் அய்யா அவர்கள்... மிகச்சிறந்த சொற்பொழிவு ஆற்றினார்கள் அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@murugansaravanaa44473 жыл бұрын
ஓம் நமசிவாய!! தெய்வத்தின் அனுக்கிரகம் உள்ளவர்களால் தான் இப்படி ஒரு சொற்பொழிவு ஆற்ற முடியும்!! 🙏
@anilp2773 жыл бұрын
கணீர் குரலும் கருத்தும் அருமை
@easysoul84433 жыл бұрын
ஐயா சன்மார்க்க கடலே நான் இலங்கையில் இருந்து எங்கிருந்து இப்பூமிக்கு இறங்கி வந்தீர்களோ அறியேன் அடியேன் நல்லதோர் தந்தை உங்களை எங்களுக்கு தந்தார் உங்கள் தாயின் கருவறை கோயில் கருவறையோ சக்தி நாவில் உறைகிறாளோ எங்களால் எட்டா உயரத்தில் நிற்கிறீர்கள் சிவனே என்று
@nishokp.k.59323 жыл бұрын
தங்கள் சேவை மகத்தானது ஐயா சன்மார்க்க சிந்தனை விதைப்பது காலத்தின் தேவை 🙏🙏🙏
@sahayarajks72232 жыл бұрын
Unmai.
@iamgunasekaran3 жыл бұрын
சகோதரரே தங்களைப்பாராட்ட நாதழதழக்கிறது.கண்கள்பனிக்கிறது. வள்ளலார் நேரில் தோன்றி உபதேசிப்பது போல் உள்ளது. வாழ்க வளமுடன்.
@sivamanydarmalingam15453 жыл бұрын
ஐயா உங்களுக்கு நன்றிகள் கோடி. நீங்கள் தான் சன்மார்க வழிகாட்டி.
@sundarisekar27263 жыл бұрын
அற்புதம்.சிறப்பு.
@garudanji50952 жыл бұрын
சுத்தசமரச சன்மார்க்கி
@Pkj19753 жыл бұрын
இந்த பூமியில் தோன்றிய நல்ல ஆத்மாக்களின் எடுத்துக்காட்டு ஐயா அவர்கள்
@vtamilmaahren3 жыл бұрын
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@tewtrishul113 жыл бұрын
Sir I bow to your feet👣
@bhalamurugansonofgovindhap78662 жыл бұрын
அருமை அருமை ஹுசைன் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻
@v.balaguruv.balaguru83863 жыл бұрын
ஹூசைன் ஐயா பல்லாண்டு வாழ்க ஐய்யாவை போன்ற சான்றோர் உள்ளவரை ஜீவகாருண்யம் தமிழ் இரண்டும் இனையில்லா புகழ் பெரும்
@pasupathikrishnan4603 жыл бұрын
ஏகன் ..அனேகன்... அவன் ஒருவனே. .. நமசிவாய...
@tnvs42483 жыл бұрын
அய்யாவின் பாதம் பணிகிறேன். மாட்டு கறி தின்பது எங்கள் சுதந்திரம் என்று அதை பெரிய வீரச்செயல் போல பேசி திரியும் மக்கள் மத்தியில் தங்கள் பேச்சு என் கண்ணில் நீரை வரச்செய்தது. செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்உயிரின் தலைப்பிரிந்த ஊன். குறள் விளக்கம்: குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர் ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.
@palanisamyramaiyan95143 жыл бұрын
ஐயா தாங்கள் என்றும் என் மதிப்பிற்குறிய சன்மார்க்க பேச்சாளர்
@MuruganMurugan-cf2uy3 жыл бұрын
அருமையான பதிவு🙏
@sathyaathiru37663 жыл бұрын
நன்றி ஐயா தங்கள் பாதகமலத்திற்க்கு
@mathivananr81982 жыл бұрын
ஆகா!!! என்ன அற்புதம். அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளார் வள்ளல் பெருமான்!!! என்பதை உசைன் அய்யாவின் உரையை கேட்டு அறிந்து கொண்டேன்.
@Lakshmipathi-py9cb3 жыл бұрын
ஐயா தங்கள் பொற்பாதங்களுக்கு இந்த எளியவனின் கோடானுகோடி நமஸ்காரம் தங்களின் இந்த சொற்பொழிவின் பதிவை பார்த்தேன் எனைமறந்தேன் தங்களை நேரில் காணும் பாக்கியம் எப்போது எப்படி கிட்டும் என்று தெரியவில்லை தங்களை போல் இவ்வுலக மக்கள் அனைவரையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மாற்றிட திரு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் வேண்டி இப்பதிவை கண்ணுரும் அத்தனை இறையண்பர்களும் தங்களால் முடிந்த வரை பகிரவேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
@subramanianr39963 жыл бұрын
பாய் அவர்களின் பாதம் பணிகின்றேன். ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.
@venkatesanc26473 жыл бұрын
Ayya very super speach
@murughananthamm15603 жыл бұрын
You are so great.god is with you sir. Thank you for a very good message
@poornamchandrasekar17193 жыл бұрын
சூப்பர் ஐயா,வணங்குகிறேன்
@kalaiyazhinitv20233 жыл бұрын
அருமை அய்யா..உண்மை !!.
@visahansrirangam44113 жыл бұрын
ஐயா வள்ளல் பெருமானாரின் அருள் பெற்றவர்கள் வணங்குகின்றேன் 🙏
அற்புதமான பதிவு. இந்த சொற்பொழிவுகள் கூறிய கருத்துகள் இவற்றை பாராட்டவோ , சிறப்பிக்கவோ வார்த்தைகள் இல்லை என்று எனக்குத் தோன்றியது.
@thirumalkuppusamy22032 жыл бұрын
உண்மை சிந்தனை சிந்திபோம் இயற்கை சூழல் இணைந்த எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க மக்கள் ஒற்றுமை கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்
@ukkratusop27023 жыл бұрын
Ithuthaan vallalar ethirpaartha maatram.maaruvorkku iraivanadi nichayam. Super iyya.
@k.s.tgroup44623 жыл бұрын
வற்றாத ஜீவநதி வள்ளல் பெருமான் பாடல்கள் ஞான உபதேசங்கள் இன்றும் அது வாழ்ந்து போற்றப்படுகிறது என்றால் காலம் தோறும் சில ஞான விளக்க. மகான்கள் உங்களை போல் தோன்றி வள்ளல் ஏற்றி வைத்த ஞான தீபத்தை அணையாமல் போற்றி பாதுகாத்து மக்களிடம் சேர்பித்து வருகிறார்கள் இன்று இறைவன் உங்களுக்கு வாய்பளித்திருக்கிறான் அதை கேட்க நாங்கள் இருக்கிறோம் கேட்டு ஆனந்தமடைகிறோம் ஓரு ஏக்கத்தோடு - ஆம் அந்த அருட்பெரும் ஜோதி வள்ளல் பெரும்தகை அடிகளாரை எங்கள் ஊன கண்களால் தரிசிக்கமுடியவில்லையே என்ற ஏக்கத்துடன் இருந்த போது சில அவதார புருஷர்கள் பல காலகட்டத்தில் பல வடிவங்களில் காட்சி தருவார்கள் என்று கூறுவார்கள் இன்று உங்கள் திருவுறுவம் அதை நிருப்பிக்கிறது அருட்பெருட்ஜோதியின் தனிபெரும் கருணையாக. நீஙகள் இன்று எங்களுடன் இருக்கிறீர்கள் ஆனந்த களிப்புடன் ஓம் நம சிவாயம்
@ArulJothiTv3 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@santhanamm2563 жыл бұрын
ஐயா அவர்களை போற்றி வணங்கி மகிழ்கிறோம்.
@p.logithanthanus7813 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா பல்லான்டு வாழ்.
@bnathiyabalasubramaniyam80413 жыл бұрын
நன்றி நன்றி ஐயா 🌹🌹🌹
@rpguna29202 жыл бұрын
ஐயா நன்றி ஐயா உங்கள் காணொளியை கண்டு மெய்சிலிர்த்து போனேன் சந்தோசம் எனக்கு
@chokkalingamcv19453 жыл бұрын
ஐயா, சித்த பெருமகனாரே, மனித குலத்தைச் சீர்திருத்த இறைவன் இப் புவிக்கு அனுப்பிய தனித் தூதர்,தாங்கள்.நீவிர் வாழ்க பல்லாண்டு. தொடரட்டும் தங்களுடைய இறைப் பணி.
@babaiyermanispiritualandpo20623 жыл бұрын
Super fantastic energetic stronger and more powerful all-rounder intelligent orator of the world.
@ondiappanpalamudhirselvan4344 Жыл бұрын
ஆல் போல் தழைத்து,அருகுபோல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே!!!🌺🍁🌿🌾🍇🥭🍎🍏🥥🍍🍋🍊🥕🥦🥬🍉🐘🐘🐓🐓🦚🦚🙏🙏🙏🙏🙏🙏
@ramanpillai70903 жыл бұрын
கடவுளின் தூதுவனாகிய உங்கள் பாதம் தொட்டு வணங்கிறேன் 🙏🙏🙏
🔥🔥Ayya Nenga Kadaul Arutperunjothi Arul kedaithu Needodi valga Ayya🔥🔥
@asomaskanda3 жыл бұрын
I was simply blown away by the discourse of this great soul and was moved to tears. He is a far greater Hindu than most Hindus who wallow in the evil and animal pleasures of eating meat and still call themselves Hindus. My koti pranams at your feet Swami!
@kanthanwm66153 жыл бұрын
Sorry he is not a Hindu but saivaite
@arimunusamy16423 жыл бұрын
@@kanthanwm6615 You think you're very clever. You folks boast of science in Hinduism. Where does this science come from. Most of it is from The Vedas. Many of the science related texts were authored by Namboothiri Brahmins. You're the bigots and chauvinist. Don't pretend to be innocent and victims.
உங்கள் ஆழமான தமிழ் பற்றுக்கும்,வள்ளலாரின் உன்னத கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும்,தங்கள் பாதம்பனிகின்றேன்.நீங்கள் நீண்ட ஆயுளோடும்,ஆரோக்கியத்துடனும் இருந்து வள்ளலாரின் சன்மார்க்க கருத்துகளை உலகம் அறிய செய்ய வேண்டும்.
@m.brajaram42873 жыл бұрын
He is a Muslim by name But his speech relates to Arulpaa Theyvaaram Thiruvaasagam etc. instead of KueaanWhat a wonder 🤔Really a surprise. Long live to do this great service He is a symbol for religious harmony. Thanks
Dr.Husion iya lam very happy about your speech. Very useful information for life thanks
@diyasri49793 жыл бұрын
Nandri , nandri , Aiyaa 🙏
@படுகை2 жыл бұрын
அய்யா நீங்கள் தமிழ்போல் வாழ்க!வணக்கம்!
@subaschandran19513 жыл бұрын
Arumai
@knatarajannatarajan88683 жыл бұрын
மனிதனாக நீங்கள் இருப்பதால் பிற உயிர்கள் மீது மிகுந்த பாசம் கொண்டு இருக்கிறீ்கள் சில அரக்கற்களுக்கு பிறருக்கு துன்பம் கொடுப்பதே இன்பம்
@palanilingam1516 Жыл бұрын
Good explanation 🙏🙏
@arulprathaban33323 жыл бұрын
அய்யாவுக்கு வணக்கங்கள்...
@rajamani46582 жыл бұрын
Arumai Ayya
@shanmugasundaramnallapan73153 жыл бұрын
Arutperum Jothi Thanipperum Karunai. Arumaiyana paytchu. En Thalai Thaazndha Vanakkam. Om Shivaya Namaha.
@rajamanip66473 жыл бұрын
சமரச சன்மார்க்கம் கண்ட திரு அருட்பிகாச வள்ளளாரின் கொள்கையை,அவர் தந்த அமிழ்த தமிழ் பாடல்களை அருவியென ஒலிக்கும் தவப்புதல்வன் ஐயா அவர்கள் வாழ்க பல்லாண்டு!இனிமை தமிழை எடுத்தோதுக எங்கும் மணியோசையாக!சிறப்பு ஐயா!நன்றி!
@jeyalakshmithangaraj34123 жыл бұрын
Brother I got tears by hearing your speech
@mmurugan--3 жыл бұрын
ஐயா வணங்குகிறேன் அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
@subhashinidhanasekar77513 жыл бұрын
எமது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.நன்றி.
@azagappasubramaniyan32763 жыл бұрын
அற்புதம் ஐயா. உங்களைப் போன்றவர்கள் நாடு முழுதும் நிரம்பி வழிய வேண்டும்.
@santhanamrv83723 жыл бұрын
Arumaiyana vilakkam Iyya
@rathaa20823 жыл бұрын
ஜயா கோடி நமஸ்காரம்🌹🙏! வார்த்தைகள் சிக்கி விட்டன, உங்கள் உண்மைக்கு தலைவணங்கிறேன்🌹🙏
@vasanthijina54213 жыл бұрын
Excellent ....thx
@rajendranchellaperumal25053 жыл бұрын
ஆஹா தாங்கள் என்னையும் மாற்றி விட்டீர்கள் அய்யா
@gopinatha40013 жыл бұрын
அய்யா நான் இனிமேல் அசைவம் உண்ணமாட்டேன்
@amuthavalli.m46703 жыл бұрын
Super arumaiyana pathivu
@muruganm71923 жыл бұрын
Iyya Please accept my sincere wishes which came from Bottom of my Heart.
@lakshminarayanan52443 жыл бұрын
Atputham aparam hussainiya valthukal
@vijayakannan30543 жыл бұрын
Super Padhivu.👌🙏🙏Thank you.
@jagannathanseshadri37093 жыл бұрын
அருமையான பதிவு. மிக்க நன்றி
@rajakaliappan54213 жыл бұрын
Valkavalamudan
@subramaniambrothers7483 жыл бұрын
EXCELLENT HUSSAIN AYYA....TIRUMURAIS are NON PAREIL....our pranams to your feet hussain ayya
@thenmozhimuthusami38233 жыл бұрын
Arpudham arpudham aiya
@babaiyermanispiritualandpo20623 жыл бұрын
❤️💓💖💕 touching Speaking looking and presentation.
@chandrasekarp71703 жыл бұрын
இவருடைய உரை வீச்சை, நான் நேரடியாக கேட்கும் பாக்கியம் பெற்றவன்.
@saravananperiyasamy57303 жыл бұрын
ARUMAI AYYA..
@gangasubramaniam12133 жыл бұрын
Very good speech. As a human everyone must learn this.