எனக்கொரு காதலி இருக்கின்றாள் பாடல் |Enakkoru Kathali Irukkindral song | ஜெய்கணேஷ் இனிமையான பாடல் .

  Рет қаралды 21,363

தேன் இசை

தேன் இசை

Күн бұрын

#theanisai #msvhitsongs #spbhits #vaalisongs
எனக்கொரு காதலி இருக்கின்றாள் பாடல் |Enakkoru Kathali Irukkindral song | ஜெய்கணேஷ் இனிமையான பாடல் . Tamil Lyrics in Description .
Movie : Muthana Muthalavo
Music : M.S.Viswanathan
Song : Enakkoru Kathali Irukkindral
Singers : SP. Balasubramaniam, M.S.Viswanathan
Lyricsts : Vaali
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை
தமிழோசை...
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை
தமிழோசை...
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
பஞ்சமம் பேசும் பார்வை இரண்டும்
பஞ்சமம் பேசும் பார்வை இரண்டும்
பஞ்சணை போடும் எனக்காக
தெய்வதம் என்னும் திருமகள் மேனி
கைகளை அணைக்கும் இனிதாக இனிதாக.
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
மெல்லிசை ஆகும் எந்நாளும்
வையகம் யாவும் என் புகழ் பேச
கைவசம் ஆகும் எதிர்காலம்
எதிர்காலம்...
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
தேன்சுவைக் கிண்ணம் ஏந்திய வண்ணம்
நான் தரும் பாடல் அவள் தந்தாள்
மோகனம் என்னும் வாகனம் மீது
தேவதை போலே அவள் வந்தாள்
ஆ...
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை
தமிழோசை

Пікірлер: 10
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 46 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 140 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2,1 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
Kannadasan  LEGEND  Malaysia  2002  vol  14  Legend M  S  Viswanathan By M  Thiravidaselvan
27:07
Old Is Gold TMS MSV Legend
Рет қаралды 2,6 МЛН
Uravugal Thodarkathai | K. J. Yesudas Hit Song | Tamil Superhit Song
4:25
நெஞ்சில் நிறைந்தவை/தமிழ் பாடல்கள்/old Tamil hits
26:13
𝗺𝘂𝘀𝗶𝗰 𝗾𝘂𝗲𝗲𝗻 𝗧𝗮𝗺𝗶𝗹👑
Рет қаралды 670 М.
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 46 МЛН