நீ வருவாய் என நான் இருந்தேன் பாடல் HD | ஷங்கர், சரிதா, சுகுமாரி இனிமையான காதல் பாடல் .

  Рет қаралды 234,154

தேன் இசை

தேன் இசை

Күн бұрын

#theanisai #vijayan #saritha #tamilsongs #lovesongs #msv #oldsongs
நீ வருவாய் என நான் இருந்தேன் பாடல் HD | ஷங்கர், சரிதா, சுகுமாரி இனிமையான காதல் பாடல் . Tamil Lyrics in Description .
Movie : Sujatha (1980 film)
Music : M.S. Viswanathan
Song : Nee Varuvaiyena
Singers : Kalyani Menon
Lyrics : Kannadasan
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம் எதையும் நினைக்கவில்லை வாராயோ...
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
அடி தேவி உந்தன் தோழி ஒரு தூதானாள் இன்று
அடி தேவி உந்தன் தோழி ஒரு தூதானாள் இன்று
இரவெங்கே உறவெங்கே உனை காண்பேனோ என்றும்
இரவெங்கே உறவெங்கே உனை காண்பேனோ என்றும்
அமுத நதியில் என்னை தினமும் நனைய விட்டு
இதழில் மறைத்து கொண்ட இளமை அழகு சிட்டு
தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு வாராயோ...
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
ஒரு மேடை ஒரு தோகை அது ஆடாதோ கண்ணே
ஒரு மேடை ஒரு தோகை அது ஆடாதோ கண்ணே
குழல் மேகம் தரும் ராகம் அது நாடாதோ என்னை
குழல் மேகம் தரும் ராகம் அது நாடாதோ என்னை
சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு
விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு
எனது மடியில் ஒரு புதிய கவிதை சொல்ல வாராயோ...
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்

Пікірлер: 84
@nagalakshmiv659
@nagalakshmiv659 3 ай бұрын
சரிதா முகபாவனை அருமை அருமை அருமை அருமை.மிகச்சிறந்த நடிகை.அருமையான பாட்டு
@ezhilarasiarivalagan3662
@ezhilarasiarivalagan3662 24 күн бұрын
பார்க்கும் பொழுதும் கேட்கும் பொழுதும் என்னை இளமை பருவத்திற்கு கொண்டுசெல்லும் பாடல் feelingggggg
@karthiv9813
@karthiv9813 2 ай бұрын
நினைவில் இருந்து நீக்க முடியாத பாடல் இந்த பாடலை பல முறை முனுமுனுத்து கொண்டுருப்பேன்
@vidhyasagarmohankumar5591
@vidhyasagarmohankumar5591 2 ай бұрын
என்றும் நினைவை விட்டு நீங்காத இனிய பாடல்
@manikandankaliappan8951
@manikandankaliappan8951 2 ай бұрын
இந்த படத்துல மூளை ஆபரேஷன் காட்சி வருவதால் A சான்றிதழ் வழங்கி இருந்தார் கள். பெண்கள் கூட்டம் குறை வாக இருந்தது. இந்த பாடல் famous ஆனதும் சூப்பர் ஹிட். Hats off msv
@ottakutharjeevasamaathi1094
@ottakutharjeevasamaathi1094 25 күн бұрын
மலரும் நினைவுகள்🎉
@SELVIMURUGESH-zr8gm
@SELVIMURUGESH-zr8gm 11 ай бұрын
எனக்கு பிடித்த பாடல் நன்றி
@rajancroos4210
@rajancroos4210 2 ай бұрын
What a music composition from the great M. S. Viswanathan! And a wonderful voice from Kalyani Menon!
@ganesang9365
@ganesang9365 4 ай бұрын
என்மணதில்நீங்காத பாடல்களில்இதுவும் ஒன்று
@r.tamilkanthantamil364
@r.tamilkanthantamil364 4 ай бұрын
பாடலை பாடிய குயிலுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
@RajendranV-g8b
@RajendranV-g8b 3 ай бұрын
மெல்லிசை மன்னரின் இசையில் கல்யாணிமேனன்பாடிய எனக்குமிகவும்பிடித்தப்பாடல்.
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 4 ай бұрын
அமைதியான பாடல். மெய்சிலிர்க்கும் வரிகள். முகபாவனை மட்டுமே பாடல் முழுவதும் நடிப்பாக. சரிதா அழகோ அழகு.
@KaruppiahJ
@KaruppiahJ 2 ай бұрын
பரமத்தி வேலூரில் செல்லப்பா ஹோட்டலில் வெளியே ஸ்பீக்கரில் அடிக்கடி கேட்ட பாடல்
@jaganjaganathan2135
@jaganjaganathan2135 29 күн бұрын
உண்மைதான் நண்பரே நானும் இந்த ஊரில் பிறந்தவர் கோவையில் வசிக்கிறேன்
@ManiManivanan-x6y
@ManiManivanan-x6y 3 ай бұрын
இந்த பாடல் பதிவு அன்று தான் அவரது கணவர் இறந்தார் என்பது ஒரு வருத்தம்
@vidhyasagarmohankumar5591
@vidhyasagarmohankumar5591 Ай бұрын
❤ இதயம் தொட்ட இனிய கீதம்
@thasreefmohamedmohamedyoos3855
@thasreefmohamedmohamedyoos3855 2 ай бұрын
கல்யாணி மேனன் பாடிய இந்தப் பாடல் தன் கணவனுக்கு பாடிய இறுதி அஞ்சலி பாடலாக அமைந்தது
@rrajsoundar1237
@rrajsoundar1237 4 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் படம் சுஜாதா
@jananeegnanasekaran5746
@jananeegnanasekaran5746 5 ай бұрын
Great MSV
@malavaran7313
@malavaran7313 5 ай бұрын
இந்த படம் பார்த்து அழுதேன் பாடல்அருமை 🇩🇰👩🏼‍🦰
@balakrishnan4456
@balakrishnan4456 5 ай бұрын
1:32
@kpjoshva7319
@kpjoshva7319 Жыл бұрын
பழைய நினைவுகள் இப்பாடல் மூலம் இளமை திரும்புகிறது
@rajaashok6307
@rajaashok6307 Жыл бұрын
அருமையான குரல்
@SrinivasanK77
@SrinivasanK77 6 ай бұрын
என் அம்மாவோடு கோயம்புத்தூர் வானொலி நிலையத்தை டியூன் செய்து கொஞ்சமே கொஞ்ச‌ சப்தத்தில் கேட்ட அந்த நாட்கள் தாலாட்டுகின்றன. கண்கள் பனித்தன...
@dharaniraj338
@dharaniraj338 5 ай бұрын
அருமை. உள்ளம் உருகி........ ❤️
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
அற்புதம் 👸
@muthuvelramdoss6795
@muthuvelramdoss6795 3 ай бұрын
ராஜி நீ இல்லாத வாழ்க்கை வெறுமை இந்த பாடல் ஆறுதல்
@munusamymunusamy4874
@munusamymunusamy4874 2 ай бұрын
Very sensational song forever ❤️ ♥️ ❤😢😢😢 to me and others..!!! Isn't it !!!
@SamynathanK-m3r
@SamynathanK-m3r Жыл бұрын
THIS... IS.... EQUAL... TO.... ANY..... EVERGREENSONG..... FROM.... ANY... ERA.... K. SWAMINATHAN
@Brrrshkibidididopdopdop
@Brrrshkibidididopdopdop Жыл бұрын
பம்மல் செண்ணை ரவிவர்மன். இப்பாடல் இடம்பெற்ற ❤ இதயம் துரைப்பாக்கம் சரஸ்வதி❤ " நீ வருவாய் எனநான் இருந்தேன்! ஏன் மறந்தாய்யென நான் அறியேன்! அமைதி இழந்தமணம் வாறாயோ ! அடி தேவி உந்தன் தோழன் ஒருதூதானேன் இன்று! " உணைக்காண்பேனொ என்று! ❤ Raviverman No.7/4, 4th street krishnanagar pammal chennai 75.
@nuwairi
@nuwairi Жыл бұрын
a beautiful song ! ❤❤❤
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 2 ай бұрын
இந்தப்பாடல் நமக்காக, by naattaraayan
@kamakshinarayan22
@kamakshinarayan22 5 ай бұрын
Actress is Rajyalakshmi , the famous Bakkiya( Bekku) lakshmi Eshwari patti, she looks so beautiful in this song
@Sharmi_04
@Sharmi_04 2 күн бұрын
❤❤❤❤❤❤❤
@Devi-hf5ls
@Devi-hf5ls 13 күн бұрын
Super nice song ❤❤❤❤
@subramanianhro818
@subramanianhro818 8 күн бұрын
@nandannandan1806
@nandannandan1806 3 ай бұрын
Super song
@user-hc3fe2sb1x
@user-hc3fe2sb1x 2 ай бұрын
Super song
@R.Devi-wu1oj
@R.Devi-wu1oj Ай бұрын
சூப்பர்
@udayakumar9591
@udayakumar9591 7 күн бұрын
Shoba mm & uk like song
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
அழகான பாட்டு
@rjai7396
@rjai7396 3 ай бұрын
I like this song.
@SenthilC-r9f
@SenthilC-r9f 5 ай бұрын
This song kalyani menon by msv/kannadasan Son is minsarakanavu film director...
@rahamathullaa3367
@rahamathullaa3367 14 күн бұрын
Thalayvarey pamathi hottal super
@jawaharkandasamy6715
@jawaharkandasamy6715 10 ай бұрын
❤❤❤❤❤❤super 👌,,,,
@umak7893
@umak7893 Ай бұрын
Enaku migavum piditha padal
@hiqe3908
@hiqe3908 5 ай бұрын
Goldan era song
@ranjanideviranjanidevi2623
@ranjanideviranjanidevi2623 3 ай бұрын
So sweet song wife husband ein varavai Athir parthu padikondu erukkum poothu avar eranthu viddar anru news keadkum poothu Padaki Kalyani meanan manam padda veathanaijai appadi solvathu kadavulea an eppadi sothikirai an Kannil neer vadikirathu thirumpa thirumpa Keadkirean song salikkavillai
@muthuthangavel3145
@muthuthangavel3145 5 ай бұрын
Old is golden songs move tks
@ARUMUGAMARUMUGAM-sk2pf
@ARUMUGAMARUMUGAM-sk2pf 2 ай бұрын
Once upon a time i heard hear this song medium waves before 40 years super song
@awilsonramesh1972
@awilsonramesh1972 Ай бұрын
Idayam thota pad al song golden era nice song sweet voice
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 3 ай бұрын
Msv🎉🎉🎉❤
@REGUNATHAN_S_UAE
@REGUNATHAN_S_UAE 4 ай бұрын
Excellent song bringing the memories of my school days.. I am seeing the picturisation first time
@ganesangane6369
@ganesangane6369 Ай бұрын
இந்தப் பாட்டு பாடிய அம்மாவுக்கு எனது வாழ்த்துக்கள்
@muthumega660
@muthumega660 4 ай бұрын
இந்த பாடல் பதிவாகிக்கொண்டிருக்கும்போது பாடகி கல்யாணி மேனனின் கணவர் பிளைட் ஆச்சிடண்டில் இறந்து விடுவார்,கல்யாணிமேனன் இந்த ஒரு பாடல்தான் பாடியிருக்கிறார்,இந்த காட்சியை நான்பாடும் பாடல் படத்தில் இயக்குநரா சுந்தராஜன் அப்படியே பயன்படுத்தியிருப்பார்.
@tamilmathi9957
@tamilmathi9957 3 ай бұрын
Wrong information his husband died in 1978 due to heart attack worked in navy
@Prometheus-f7k
@Prometheus-f7k 3 ай бұрын
Not just this one.....another in valve mayam too. "Yeh rajave song"
@venkatguru9702
@venkatguru9702 3 ай бұрын
வாழ்வே மாயம் படத்திலும் பாடியிருப்பார்
@RaghuNath-f6m
@RaghuNath-f6m Ай бұрын
​Aah rajava va uoon rajathy vekam enna palam vanthatho padal vazhva mayam film la pade erukang
@SakthiVel-f5b
@SakthiVel-f5b Ай бұрын
Supersong
@abdulkhani.s133
@abdulkhani.s133 5 ай бұрын
Super good song mam
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 2 ай бұрын
ROYSTON MURRAY'S BASS GUITAR BACK GROUND IS BEAUTY OF THIS SONG !!
@gyttgg5731
@gyttgg5731 4 ай бұрын
சங்கராபரணம் ராஜலட்சுமி
@kanchanamanoharan8567
@kanchanamanoharan8567 Жыл бұрын
❤️👌
@mnisha7865
@mnisha7865 5 ай бұрын
Nice love song and voice and 🎶 super 5.5.2024
@palanivelu5868
@palanivelu5868 3 ай бұрын
முருங்கப்பாக்கம் பழனிவேல் விரும்பி கேட்டது,4.7.24.
@bharathbharath5663
@bharathbharath5663 6 ай бұрын
❤️
@jeyavairavanathan1349
@jeyavairavanathan1349 11 ай бұрын
@UmamaheshwariPaulpandian
@UmamaheshwariPaulpandian 4 ай бұрын
Intha padal enna pàdam
@jaigangadharmusicschoolmad3329
@jaigangadharmusicschoolmad3329 4 ай бұрын
Sugumari illa actor rajalakshmi
@rpgaming5300
@rpgaming5300 5 ай бұрын
இவர் ராஜலட்சுமி...பாக்யலட்சுமி சீரியலில் பாட்டியாக வருவார்
@rpgaming5300
@rpgaming5300 5 ай бұрын
@@IndhiyaThamizhan ஆம் அவர் தான் ...
@kabeersawruteen1107
@kabeersawruteen1107 4 ай бұрын
ம்... அவர் தான்.. மூன்று முகம் movieல அப்பா ரஜினிக்கு ஜோடி..
@vimala.Ari89
@vimala.Ari89 3 ай бұрын
Kai kodukkum Kai movie la kuda act panni iruppagha.
@rpgaming5300
@rpgaming5300 3 ай бұрын
@@vimala.Ari89 கரெக்ட்
@rpgaming5300
@rpgaming5300 3 ай бұрын
@@kabeersawruteen1107 சரியாக சொன்னீர்கள்
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 3 ай бұрын
நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நான் அறியேன்... வணக்கம் 7-6-2024
@svrubberstamps
@svrubberstamps 17 күн бұрын
சரிதா என்ன அவனுக்கு தங்கச்சியா இல்ல மாமியா
@mariyappan-qf4ox
@mariyappan-qf4ox Ай бұрын
R, suntharajan, film,nan,padum,padal,kalyanimenan,story,
@seshadriravi9133
@seshadriravi9133 4 ай бұрын
Movie name please
@r.tamilkanthantamil364
@r.tamilkanthantamil364 4 ай бұрын
சுஜாதா
@manivannansn9139
@manivannansn9139 16 күн бұрын
She stopped singing after this due to hehusband's death
Naane Naana Yaro Thana - Azhage Unnai Aarathikkiren | Vani Jairam, Ilayaraja Evergreen Superhits
4:26
INRECO Tamil Film Evergreen Nostalgic Songs
Рет қаралды 1,3 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 13 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 11 МЛН
mazhai tharumo en megam
4:33
Veeru P
Рет қаралды 6 МЛН